Tips to watch maddys video: Wear ur headphones or tv's home theatre Change resolution to 4k or 1080p Forget ur world and enjoy next 29 mins via maddys third eye 📸.. He will take you to the another world ❤ (Neengale munnar pona kuda indha experience kidaikadhu😊) #way2gotamil
மிகவும் அழகான இடங்கள். தம்பிக்கு இது மிகவும் பிடிதத இடம் என்று உங்கள் பேச்சிலே தெரிந்தது.நண்பரை நன்றாக கலாய்க்கிறிர்கள்.தம்பி யின் தமாஷான பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. காட்டு வழி பயணம் மிக மிக அருமை. மிகவும் நன்றி தம்பிக்கு.
அருமையான அமைதியான இடம்.மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் இயற்கையின் மடியில் நீங்கள் தங்கி இருக்கின்றீர்கள்.பிரவீன் அவர்களும் உடன் இருப்பதால் சோர்வு தெரிவதில்லை.நன்றி.வாழ்த்துக்கள்
நலம் நலமறிய ஆவல்.. way2go வின் நான் பார்த்த முதல் வீடியோ Cordelia Trip .. அருமை .. உடனே like and Subscribe செய்து விட்டேன்.. Maldives முடித்து Australia trip video பார்த்து கொண்டிருக்கிறேன்.. உங்கள் யாதார்த்தமே உங்களின் பலம். ஒவ்வொரு வீடியோவையும் செதுக்கி வைத்துள்ளீர்கள் என்றே சொல்லலாம்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்..💐😀🙏 😀
மாதவன் புரோ பேச வார்த்தைகள் இல்லை உங்கள் வீடியோ பார்த்தாலே மனது அப்படியே அமைதி ஆகிறது ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு வீட்டு அறையில் நாங்களும் மூணாறில் இருக்கும் உணர்வை அடைகிறோம் மாட்டுபட்டி டேம் கேள்வி பட்டதோடு சரி எங்கேயும் போகும் சந்தர்ப்பம் இல்லை இப்படியே எங்களது வாழ்க்கை நகரும் சமயத்தில் உங்கள் வீடியோ மூலமாக எல்லா இடங்களையும் அதன் அழகு பசுமையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் என்பதில் ஐயமில்லை உங்கள் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துக்கள் மாதவன் புரோ
Use the way from moonar to udumalai When you are going back to tamilnadu... you will get real thril experience....this video is really wonderful... This is Rajaganapathi from dubai...
My parents native Idukki, grandparents home is inside jungle forest only .. our school vacations we used to track 😎🧐 those days , no power supply, Panchayat TV , no mobile .. but happiness unlimited ..
Hey Maddy! U know how i feel while watching ur video?? I physically present in my place.. But.. My Astral body travel along with u. Like PRAVEEN.. Best wishes man. Keep entertaining.. with love ❤️ Baskaran
Way2go families ......❤ Bro honestly , it's vera level and also intha video la romba Happy and fun full madhavan bro va pathen 😂😂❤🔥 kandippa solliyae aaganum #praveen bro is good pair of you❤🔥(malam palam rhyming vera level 😂😂)keep rocking my broo❤️🔥💗
வணக்கம் மாதவன் அவர்களே 💐. பல முறை மூனாறு சென்றிருந்தாலும் தங்களுடைய பதிவு உடன் பயணித்த உணர்வை தந்தது மன மார்ந்த நல் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 💐🌷💐🙏. மேலையூர். 🌷.
No topstation visit on mattupatty circuit, so enjoying all street food, good. Yesterday elephant resort looks good, looking forward to see what jungle resort will be
Got so much tired this evening after a full day work at office....but Madhavan Anna Gave me a energy drink via this video...what a great visuals...❤❤❤evlo length aana video va irundhalum skip pannave thonadha videos ungalodadhu dhan bro❤❤❤At last one kind request Health ah pathukonga bro😍🥰
Super video and super trip amazing, most beautiful place...mathavan ji Yaaruga aavar romba koobama irukuraar, beautiful place la beautiful la iruka vendama?
Hi Madhavan, how the time goes while watching your videos God only knows. Munnar is so beautiful. During your travel, I recollected some of the places which I saw during my visit few months back including my hotel Misty Mountain. I like your mischievous talks with your friend. You were looking so happy after reaching the tree house. Stay happy always and waiting for the next episode. Till then take care.
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Munnar Rommbu Arumaiya Azgha Eyarkai Pasumai Niraindha edam Eyarkai Annai Ashirwadham pettra Edam 2019 la ponnen Munnar Arumaiyana experience Unmailyle Nature Zone than
1st Comment. Unexpectedly Videos are coming regularly. But Video quality is expected (I mean Majestic). One suggestion - In description, add some words for communication for each city and country if possible.
Lovely evening 🌆 so nice beautiful place super 👌 you enjoyed the place so excited to you 😊😂 so happy to your face and also happy be careful to safety take care of yourself 🙏👍
Bro, Very nice view capture. And Just funny comments foe you நீங்க india return ஆனா பிறகு நம்ம Slag மாரின்டிங்க. நிறைய Double meaning, நக்கல் ஆனா ஒரு Punch. Any way nice ur videos i was follow from US. Wild Animals பாக்கலயா? There Munnar payapaa youtube channel also very famous. My native is Theni. Thanks for visit.
Tips to watch maddys video:
Wear ur headphones or tv's home theatre
Change resolution to 4k or 1080p
Forget ur world and enjoy next 29 mins via maddys third eye 📸..
He will take you to the another world ❤
(Neengale munnar pona kuda indha experience kidaikadhu😊)
#way2gotamil
Thank you ❤️
I Agree Completely. The 4k quality, Raw sound. Really Madhavan it's feel like you really taking to the viewers. ❤
Totally agree...
Namba nerla pona, enna da ithu Maddy unmayave Inga dhan shoot panni video pottaranu nu doubt varum 🤣🤣
@@sathyasview4892 😂😂 Correct bro. Na ooty la feel pannen
மிகவும் அழகான இடங்கள். தம்பிக்கு இது மிகவும் பிடிதத இடம் என்று உங்கள் பேச்சிலே தெரிந்தது.நண்பரை நன்றாக கலாய்க்கிறிர்கள்.தம்பி யின் தமாஷான பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. காட்டு வழி பயணம் மிக மிக அருமை. மிகவும் நன்றி தம்பிக்கு.
நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க உன் அழகை பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் very good super excited
நீங்க போடுற எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப புடிக்கும் அண்ணா உங்க மூலமாக இந்த மாதிரி அழகான இடத்தை எல்லாம் பாக்க முடியுது அண்ணா நன்றி
Irunthalum romba humour brother ungaluku when Praveen is with you!!!!
சூப்பர் தம்பி பிரவீனும் நீங்களும் சேர்ந்த இந்த வீடியோ செம👍👌
அருமையான அமைதியான இடம்.மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் இயற்கையின் மடியில் நீங்கள் தங்கி இருக்கின்றீர்கள்.பிரவீன் அவர்களும் உடன் இருப்பதால் சோர்வு தெரிவதில்லை.நன்றி.வாழ்த்துக்கள்
நலம் நலமறிய ஆவல்.. way2go வின் நான் பார்த்த முதல் வீடியோ Cordelia Trip .. அருமை .. உடனே like and Subscribe செய்து விட்டேன்.. Maldives முடித்து Australia trip video பார்த்து கொண்டிருக்கிறேன்.. உங்கள் யாதார்த்தமே உங்களின் பலம். ஒவ்வொரு வீடியோவையும் செதுக்கி வைத்துள்ளீர்கள் என்றே சொல்லலாம்.. பணி சிறக்க வாழ்த்துக்கள்..💐😀🙏 😀
மிகவும் அருமைங்க சூப்பர் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் வசிக்கும் சுகமே தனி தான் ❤❤கால் குணமடையும் வரை ஜாக்கிரதை சகோதரா ❤
Thank you brother
Never seen madhavan in this much excitement in nature zone soooper stay 🎉🎉.
முன்பே வா , என் அன்பே வா 💙💫 இந்த டிராவல் வோட இந்த Songs கேட்கும் போது என்னோட பழைய நினைவுகள கொண்டு வருது....💙⚜️
Vera level anna...superb explanation and good video quality...hatsoff u madhavan anna👍
Bro super Munnar trip very super 😍💗 nice vlog ❤ and tree house 😘🌍🦋 very beautiful ❣️❣️
Tamil Rompa Alaga ucharepu thealeva peasarenga .eapavum pola
Wow video
மாதவன் புரோ பேச வார்த்தைகள் இல்லை உங்கள் வீடியோ பார்த்தாலே மனது அப்படியே அமைதி ஆகிறது ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு வீட்டு அறையில் நாங்களும் மூணாறில் இருக்கும் உணர்வை அடைகிறோம் மாட்டுபட்டி டேம் கேள்வி பட்டதோடு சரி எங்கேயும் போகும் சந்தர்ப்பம் இல்லை இப்படியே எங்களது வாழ்க்கை நகரும் சமயத்தில் உங்கள் வீடியோ மூலமாக எல்லா இடங்களையும் அதன் அழகு பசுமையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறோம் என்பதில் ஐயமில்லை உங்கள் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துக்கள் மாதவன் புரோ
Correct.
The friendship between you & Praveen is nice. We want a video About your friendship with him & from When?
Watch this at 1080p or higher to get the real experience❤❤❤
Use the way from moonar to udumalai When you are going back to tamilnadu... you will get real thril experience....this video is really wonderful... This is Rajaganapathi from dubai...
That song when traveling 😍😌😌
My parents native Idukki, grandparents home is inside jungle forest only .. our school vacations we used to track 😎🧐 those days , no power supply, Panchayat TV , no mobile .. but happiness unlimited ..
Hey Maddy! U know how i feel while watching ur video?? I physically present in my place.. But.. My Astral body travel along with u. Like PRAVEEN.. Best wishes man. Keep entertaining.. with love ❤️ Baskaran
The best place of all the places you have shown till now....Keep exploring....We are exploring your videos....Good luck👍
Thank you so much
Nice place but unga frnd sirikakooda matraru bro Praveen bro please smile 😊
Way2go families ......❤
Bro honestly , it's vera level and also intha video la romba Happy and fun full madhavan bro va pathen 😂😂❤🔥 kandippa solliyae aaganum #praveen bro is good pair of you❤🔥(malam palam rhyming vera level 😂😂)keep rocking my broo❤️🔥💗
Excellent awesome buetifull so nice short thanks
you disappoint me Madhavan, you come late but go quickly..stay for some more time brother..your ventures are just lovely.
Good episode! You also looks more relaxed,
இந்த இடம்எல்லாம்நான்கனவுலதான்பர்க்கமுடியும்நேரில்பார்த்தமாதிரி. இருக்கு நன்றி.
வணக்கம் மாதவன் அவர்களே 💐.
பல முறை மூனாறு
சென்றிருந்தாலும்
தங்களுடைய பதிவு உடன் பயணித்த உணர்வை தந்தது
மன மார்ந்த நல்
வாழ்த்துகள் வாழ்க
வளமுடன் 💐🌷💐🙏.
மேலையூர். 🌷.
Enjoyed Madhavan Anna's naughtiness counters during whole video 😂😂
Madhavan mind voice after counters : Evalaov aaduchalum asara maatingurane 😂😂
No topstation visit on mattupatty circuit, so enjoying all street food, good. Yesterday elephant resort looks good, looking forward to see what jungle resort will be
Bro, You look so excited when you are with Praveen 😂😂 especially @3.35
மிகவும் அருமை மாதவன்❤
உங்கள் Video அருமை அண்ணா
Got so much tired this evening after a full day work at office....but Madhavan Anna Gave me a energy drink via this video...what a great visuals...❤❤❤evlo length aana video va irundhalum skip pannave thonadha videos ungalodadhu dhan bro❤❤❤At last one kind request Health ah pathukonga bro😍🥰
Feel like visiting Kerala after seeing your videos 😍
Super video and super trip amazing, most beautiful place...mathavan ji
Yaaruga aavar romba koobama irukuraar, beautiful place la beautiful la iruka vendama?
Waited for part 3. Finally ❤
ரொம்ப சூப்பரா இருக்கு Maddy bai.... பாக்கும்போதே சந்தோசமா இருக்கு....
Awesome Video Bro 😎 Unga humour sense made me laugh more 😅 Waiting for the next video !!
Thank you so much 😀
Hi Madhavan, how the time goes while watching your videos God only knows. Munnar is so beautiful. During your travel, I recollected some of the places which I saw during my visit few months back including my hotel Misty Mountain. I like your mischievous talks with your friend. You were looking so happy after reaching the tree house. Stay happy always and waiting for the next episode. Till then take care.
Waiting for next episode eagerly ❤ With love from Jolarpet ❤ Madhavan anna 😊
Hiii na unga video pakkum pothu i am very excited ❤
superb bro even im a travel Vlogger always you are my inspiration love you bro ❤
Vera level place 👌👌mind blowing
Recollecting my memories of munnar through way2go tamil
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Munnar Rommbu Arumaiya Azgha Eyarkai Pasumai Niraindha edam Eyarkai Annai Ashirwadham pettra Edam 2019 la ponnen Munnar Arumaiyana experience Unmailyle Nature Zone than
Nature zone semma thrilling and exciting. Could see the excitement in your face Madhavan. The place looks simply out of the world 👌🏻👌🏻👌🏻
Bro sekiram next video podunga pls aavalaga iruku
அருமை மாதவன்.நன்றி.
The way you explore the places is just awesome ❤
Glad you like them!
பிரவின் தம்பி நல்ல ஜாலி டைப் பேல
,,, உங்கள் சேவை சூப்பர் ஸ்டார் வாழ்த்துக்கள்
அருமையான பதிவுகள் மாதவன் சார். வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤
Waiting for next series so exciting your video
Intha edathuku ilaiyaraja song nalla irukum
❤ tree house super thanks madhavan good friends both
Claimete nalla erukka bro
1st Comment. Unexpectedly Videos are coming regularly. But Video quality is expected (I mean Majestic). One suggestion - In description, add some words for communication for each city and country if possible.
super bro munnar video ..❤🎉
வாழ்த்துக்கள் னா 💐 💐💐💐
Tempting and really triggered 🫡❤️🔥
What a experience maddy vara level fell 👏
Hi Anna neenga tamilnadu la irukuratha ninacha romba happy ya iruku super Anna always Ur video super
Top Station pogama return vanthutenga.. Anga view semaya irukum.. Tamilnadu Border kurangani village ellam theriyum
Awesome bro .🎉🎉🎉🎉 vera level clarity.
Rahman's music also can't compete nature's beauty❤
Waiting for your video till 3o clock ⏰ bro
Bro mettupatty dam ennoru side la Boating poga....sun valley.
🚄 Speed boat nala erukum 50 to 55 km speed vera level la erukum
Bro Kerala vagamon poi parunga bro super ah irukkum
Bro antha reanult kiger special pathi kosam solunga..price antha car varintuku commiya theriuthu..
Echo point munthaya per PALARU VILAKKU ,PACHAKADU DIVISION ,ARUVIKKAD FACTORY DIVISION IRANGI SELLUM VALI AFTER 8 pm ELEPHANT HOUSE
Madhavan, treehouse stay-ku cost sollavae illa.... eagerly waiting to hear!!!
Nice supurb coverage ❤i feel iam also travelling with you My best wishes ❤🎉
மாதவன் தம்பி மூணாறு அருமையாக உள்ளது
Hi, bro how are you, neenga enga oorukku "palakkad" vaanga namma malampuzha , and nelliyampathy explore pannalam.😊❤
Good Evening Anna
Take care of your health
Lovely evening 🌆 so nice beautiful place super 👌 you enjoyed the place so excited to you 😊😂 so happy to your face and also happy be careful to safety take care of yourself 🙏👍
Sir good afternoon. Tirupati il swamy dharisanam seiya break darshan il ticket eppadi book seiyanum
Beautiful tree house❤❤❤
Good trip and enjoy
💐❤சூப்பர் 🎉😊
Bro, Very nice view capture.
And
Just funny comments foe you
நீங்க india return ஆனா பிறகு நம்ம Slag மாரின்டிங்க. நிறைய Double meaning, நக்கல் ஆனா ஒரு Punch.
Any way nice ur videos i was follow from US.
Wild Animals பாக்கலயா?
There Munnar payapaa youtube channel also very famous.
My native is Theni.
Thanks for visit.
superb mathavan
Beautiful vlog madhvan bro
Amazing places anna good 👍
Wow enjoy. Enjoy madhav
அடுத்து கர்நாடகவில் சிக்மங்கலூர் போங்க அண்ணா
I have been following you from lockdown bro... I really love to watch your video....❤...
Simply mind blowing...
Super vedio
Anna ennaium oru tour ku kuda kuptu ponga anna
Super super ❤ lovely enjoy
Amazing bro...no words explain 😊
Madhavan bro drive panale, avuru mugathule orru tejas'e pakuren...
Bro Srilanka ku 2nd oru Trip podunga 😊 neega visit panatha places ku ❤❤❤
Sure bro
World End Place
How was Renault Kiger travel experience? Whether it has hill assistance facility? Comfort for driving? Please share your views
Your all videos are amazing and very elegant...
I am so excited to watch 🥰
bro மிகவும் அருமையான பதிவு எங்கள் ஊர் இளநீர் எப்படி இருந்தது நன்றி வணக்கம்❤❤
Unga video start panu pothu unga name solli start panunga anna inu Azhaga irukku
Eagerly waiting for next video
Bro i am waiting next video