Goodbye Ooty | ஊட்டி to சென்னை Drive and Train | Ep 10 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Ooty to Chennai Travel | Last day in Ooty | Drive and Train | Episode 10
    India Series - • India series
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 4k or 1080 and use headphones for better experience.

Комментарии • 369

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +35

    ஊட்டி எபிசோட்கள் அனைத்தும் மிகவும் அருமைங்க மாதவன்.ஒளிப்பதிவு, வர்ணனைகள், அனைவருக்கும் மிகவும் பிடிக்கும், ஜவகருக்கும் வாழ்த்துக்கள்.❤️ தொடரட்டும் நமது பந்தம் 🙏🤝💐💐

  • @ThavakaranView
    @ThavakaranView 2 года назад +7

    அண்ணா. அருமையான காணொளி.. சிறப்பான காட்சிகள் ❤️😍😍🙏

  • @sathiyaseelan4125
    @sathiyaseelan4125 2 года назад +31

    I Think Way2Go success is video Presentation
    Quality
    Clear view
    Sound
    My Favourite RUclips ❤️

    • @rameshsadhasivam2093
      @rameshsadhasivam2093 2 года назад +2

      ஊட்டி ரயில் காட்டாமல் விடமாட்டேன் என்று சொன்னார் பாருங்க அந்த விடா முயற்சி!மக்களின் எதிர்பார்ப்பில் சமரசம் இல்லாத் தன்மை இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

    • @hasikvideos3856
      @hasikvideos3856 2 года назад +1

    • @jklifestyle2160
      @jklifestyle2160 2 года назад +1

      Way of presentation is awesome

  • @khaledyousefi1919
    @khaledyousefi1919 2 года назад +5

    I have been to Ooty 3 times.
    Love from Iran 🇮🇷❤🇮🇳

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +18

    Next series start pannunga🔥... Egarly waiting anna♥️

  • @dharani0303
    @dharani0303 2 года назад

    உங்க old photo பார்த்தேன் ஜவகர் மற்றும் நீங்க School ல இருந்து உங்க friendship தொடர்வது ஆச்சர்யமானது வாழ்த்துகள்👍👍👍👍

  • @logaranjan
    @logaranjan 2 года назад

    நான் இந்தியாவுக்கு வந்ததில்லை நான் பார்த்திராத ஊட்டி போன்ற இடங்களை அழகாகச் சுற்றிக் காட்டினீர்கள் மிக்க நன்றிகள்

  • @vanithakesavan5926
    @vanithakesavan5926 2 года назад +6

    After watching this vlog, I went back again to watch your smoky mountains vlog, one of my favourite I have watched it several times😊

  • @kadars352
    @kadars352 2 года назад +4

    த‌ங்க‌ளி‌ன்
    (மழைகளின் அரசி)ஊட்டி பயணம் நன்றாக இருந்தது. மிக்க மகிழ்ச்சி.,உங்கள் அடுத்த பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    நீங்கள் எந்த ஊருக்கு போய் அந்த ஊரை பற்றிய தகவல்களோடு வீடியோ போட்டாலும் நன்றாக இருக்கும் அநத வகையில் ஊட்டி பற்றிய வீடியோ சூப்பர் புரோ உங்கள் அனைத்து விஷயங்களும் எங்களுடன் பகிர்ந்து கொண்டிர்கள் இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி மேகக்கூட்டங்களக்கு நடுவில் மலைகள் மழையோடு மலை பார்த்தால் அழகு என்று சொன்னிர்கள் மலைகளை குளிக்க வைக்கவே மழை பெய்கிறது அருமை மாதவன் புரோ

  • @selvaprabha9572
    @selvaprabha9572 2 года назад

    உங்களது பணிவான பேச்சு தான் உங்களது தனிப்பட்ட சிறப்பு ❤️❤️❤️

  • @nallasivam182
    @nallasivam182 2 года назад

    உங்களுடைய ஊட்டியில் இனிதேநிறைவடைந்தமைக்கு வாழ்த்துகள் ஒம்நமசிவாய

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது bro 🥰🇱🇰

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад +1

    You tube சேனல் தானே என்றவர், வே2டுகோ என்றதும் worth தெரிந்துகொணடார்.🤗

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 года назад +3

    நீங்க எங்க ஊருக்கு அடிக்கடி வருவதற்காகவே ட்ரெயின் கேன்சல் ஆகலாம் போலயே,😇😇😇

  • @pbaalaji9854
    @pbaalaji9854 2 года назад +2

    Unga video kaga than na ivlo neram waitting 😍😍😍 nan miss pannama pakura ore you tube channel na 😻 nan than first comment 😊

  • @vijiveeran7632
    @vijiveeran7632 2 года назад

    ஊட்டி பயணம் அருமை தம்பி. நிறைய பயணக் குறிப்புகள். புதிதாக போகிறவர்களுக்கு நல்ல உபயோகமான தகவல்கள் தந்துள்ளீர்கள் சிறப்பு தம்பி.

  • @user-wr4jt9kp8u
    @user-wr4jt9kp8u 2 года назад +6

    Waiting for your ALASKA & HAWAII trip anna

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад +1

    உண்மையிலேயே அருமையாக இருந்தது.

  • @lokesh9304
    @lokesh9304 2 года назад +2

    Climax la station sound with title card end !!! ❤ same taste 🤟

  • @p.vigneshkumar1894
    @p.vigneshkumar1894 2 года назад

    Ooty Episode அனைத்தும் அருமை 👍 brother

  • @annampetchi3843
    @annampetchi3843 2 года назад +2

    உங்கள் நல்ல மனசு என்றும் வாழ்க❤️

  • @tamiltamil2828
    @tamiltamil2828 2 года назад

    பதிவுகள்..அருமை..பிறரின்.. கமெண்ட் (கேலி) எதுவானாலும்.. அவர்களுக்கும்..உரிய.. விளக்கம் தரும்..பண்பே..
    Way.....2.....go..!

  • @sarvesezio
    @sarvesezio 2 года назад +2

    Sama Series Bro
    PLease do put a video for budget and trip plan for OOTY
    Thank You

  • @yashinis9245
    @yashinis9245 2 года назад +6

    Way to go ❤️🔥

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +8

    Ooty Series superb and next expecting "Maldives" Series 😍 Awaiting plz upload it maddy bro #Way2Go_Madhavan 👍🤝

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +4

      Thanks bro. I’m also eagerly waiting 😊👍🏻

    • @thukkaram4850
      @thukkaram4850 2 года назад

      @@Way2gotamil us series please

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    ஊட்டி வீடியோ சூப்பர் அ௫மையாக
    இருக்கு மாதவன்வாழ்த்துக்கள்

  • @sivagurunathan4354
    @sivagurunathan4354 2 года назад

    அருமை திரு மாதவன் அவர்கள்

  • @ialak7824
    @ialak7824 2 года назад

    Ooty playlist fullah pathuten ... Satisfied ...

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 2 года назад +1

    மலையில் மழை !!!👍👌

  • @MrAgnibalan
    @MrAgnibalan 2 года назад

    கடைசியா சென்ட்ரல் ஸ்டேஷன் பீல் கேட்டு எவ்ளோ நாள் ஆகுது சூப்பர் மாதவன்

  • @yoga09988
    @yoga09988 2 года назад

    ஊட்டி மிகவும் அழகிய இடம் லாசர் ஆண்டிபட்டி

  • @vimalasenthilkumar3972
    @vimalasenthilkumar3972 2 года назад +1

    மைசூரை சுற்றி காட்டுங்கள் அண்ணா.

  • @asrithlifestyle6882
    @asrithlifestyle6882 2 года назад

    உங்களது ஒளிப்பதிவு வர்ணனை எல்லாமே மிகவும் அற்புதமாக உள்ளது ஊட்டியை அப்படியே நேரில் சென்று பார்த்த அனுபவம் எங்களுக்கு வருகிறது.
    உங்களது ஒளிப்பதிவில் கொடைக்கானலையும் காண வேண்டும் என்பது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள். ❤️

  • @marys20111
    @marys20111 2 года назад

    செம்ம காணொளி saho super

  • @anverandrewcbe5152
    @anverandrewcbe5152 2 года назад +1

    Really indian bakery good brother I'm also regular customer

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад

    ரொம்ப ரொம்ப அருமையான பயணம் மாதவன்

  • @karthick...
    @karthick... 2 года назад +3

    ❤️பிரியாணியில் ஆரம்பித்து பிரியாணியில் முடியும் பயணம் ❤️

  • @madhavakumar4657
    @madhavakumar4657 2 года назад +1

    Next banglore trip podunga bro

  • @asrithlifestyle6882
    @asrithlifestyle6882 2 года назад

    உங்களது ஒளிப்பதிவு வர்ணனை எல்லாமே மிகவும் அற்புதமாக உள்ளது ஊட்டியை அப்படியே நேரில் சென்று பார்த்த அனுபவம் எங்களுக்கு வருகிறது.
    உங்களது ஒளிப்பதிவில் கொடைக்கானலையும் காண வேண்டும் என்பது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள். ❤️ Way2Go 💐

  • @durkaletchumimogan1923
    @durkaletchumimogan1923 2 года назад +2

    Thank you for the superb ooty series..
    Loves from Malaysia 😇

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад

    மறக்க முடியாத அனுபவம் அருமை மாதவன் மீண்டும் விரைவில் அடுத்த பதிவில் சந்திப்போம் வாழ்த்துக்கள்

  • @firearok
    @firearok 2 года назад +2

    Just an eager to know the cost of entire trip inclusive boarding lodging food & travel. Appreciate if you share. I was very fond the way you present the logs man. Keep rocking 😕

  • @icrmanju
    @icrmanju 2 года назад +1

    Wherever you go, you make that place beautiful for us. Keep Travelling and enjoy

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад

    🌧️🥰 I miss ooty. Onga kooda pona feel varudu thank you so much.

  • @svenkat66
    @svenkat66 2 года назад +6

    Wonderful collection of videos on Nilgiris. I am glad you did not miss the Ooty (Indian bakery) Varki. Best wishes.

  • @shouldermenswear562
    @shouldermenswear562 2 года назад

    Enna tv nu oruthar ketta athuvaa youtube ha irukumnu sonna aalla wey2go nu sonna udane enna oru mariyatha super mr madhavan.

  • @jothijothi741
    @jothijothi741 2 года назад +1

    போட்டி எபிசோடு அருமையாக இருந்தது

  • @rinzanazly9995
    @rinzanazly9995 2 года назад

    அருமை யான காணொளி மாதவன் உங்கட பேச்சும் நடையும் தணி அழகு ❤👌👌👌💖

  • @premnathmr3477
    @premnathmr3477 2 года назад

    என்ன bro, வர்க்கியா, freeya, Indian bakery ya..😜🤣🤣👌👌😜

  • @ferozeahamed9452
    @ferozeahamed9452 2 года назад

    Three days ago i too returned from Ooty to Coimbatore bus.
    Bus best than car.
    Go in ultra deluxe or good blue bus.

  • @mkvlog9295
    @mkvlog9295 2 года назад

    ஊட்டி அனைத்து காணொளிகளும் மிகவும் அருமையாக இருந்து..
    மாதவன் ஜி...தங்களின்
    மாலத்தீவு காணொளியை கண்டுகளிக்க மிகவும் ஆவலாக
    உள்ளோம்...👁👁👁👁👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀

  • @purpleocean8967
    @purpleocean8967 2 года назад

    🌟 ஊட்டியின் அழகை பாலுமகேந்திராவின் திரைப்படங்களில் பார்த்து ரசித்திருக்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனின் U Tube channel லில் பார்த்து ரசித்தேன்.
    காமேரா ஒளிப்பதிவு, வர்ணனை அனைத்துமே வேறு லெவல். மேட்டுப்பாளையம் டூ ஊட்டி மலை ரயில் பயணத்தை மறக்காமல் பதிவிடவும்.

  • @murugesganesh1003
    @murugesganesh1003 2 года назад

    மலையில் மழையில் ஒரே ஒரு மாதவன் சிறப்பு மேலும் மெருகூட்டுனஇலங்கை வழர்க you tub

  • @mayilvaganamtransport7790
    @mayilvaganamtransport7790 2 года назад

    Ooty episode ellam super

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад

    Onga camera fullah eppidi view ellam catch pannudo adu pola onga malai pol poliyum onga kelvihal total historyum update pannudu super brother inda talent iraivanin varam pol ungalukku best of luck. And innoru mura varinga endu senninga varum podu ☔ kudaiyya kattaym koodave vechi konga illa vechi seivanga😄

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 2 года назад

    Thambi madhavan Naan Dubai vanthu irunthalm madhavan video paarkkamal irukka matten super thambi

  • @simson6468
    @simson6468 2 года назад

    All episodes very nice and useful bro thank you bro

  • @athaniganesh7799
    @athaniganesh7799 2 года назад +1

    Way2go bgm always my favorite

  • @asajithkumar5740
    @asajithkumar5740 2 года назад +2

    Way to go Madhavan bro🥰

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад +1

    Welcome my brother s and sister s

  • @ceylonyathri
    @ceylonyathri 2 года назад

    ரொம்ப அழகான சீரிஸ்... மிஸ் பண்ண போறம்! Thanks for the memories brother!

  • @malathim7419
    @malathim7419 2 года назад

    சிறப்போ சிறப்பு

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Sirappana Anubhav pathivu Ooty Eyarkai pasumai nirandha Ooty Malaigal marangal Arumaiyana Presentation Best Video Quality Clarity Best View Best explanation Engal Ellorkkum ungal kuda payanam panna anubhavam rommbu down to earth anna Neenga Kandipa Salem varum pothu ungalai neeril parkkaum🙏🕉Vazgha Valamudan

  • @nizammadurai2454
    @nizammadurai2454 2 года назад

    மாதவன் அண்ணா ஸ்ரீலங்கா நபரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி இருவரும் பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருந்தது

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 года назад +1

    Amazing video. Editing is good. We enjoyed all the ten episodes. Great work.
    Totally fantastic vlog. BIG APPLAUSE for you.
    BEST Wishes for your future and success..👌👌👌👏👏👏💐💐💐

  • @mohamedrafeek8956
    @mohamedrafeek8956 2 года назад

    Utty trip very nice I'm enjoiead thanks 🙏

  • @janu5077
    @janu5077 2 года назад

    🇮🇳நுவரெலியா 👍,, jaffna, from swiss

  • @arunaibbaunlimited9351
    @arunaibbaunlimited9351 2 года назад

    இரவு வீடியோ. எனக்கு மிகவும் பிடிக்கும் 👌👌👌👌

  • @premnathmr3477
    @premnathmr3477 2 года назад +1

    💐US க்கு கொஞ்சம்மும் குறைஞ்சது இல்ல நம்ம ஊரு 🌻🏵️🏞️... இயற்கையை 🌧️🏞️🐎🦣🐘🐯 சொண்ணனேன்... அழிக்காமல் இருந்தா சரி.🤷😤

  • @moviezz210
    @moviezz210 2 года назад +2

    Feeling sad for not meeting u at coimbatore, where i am😍✌️💙... All the best maddy bro

  • @senthilvendhan6787
    @senthilvendhan6787 2 года назад

    Ooty series super mathavan bro 👍🏻💐👍🏻thanjavur

  • @suryaprakashtk7879
    @suryaprakashtk7879 2 года назад +1

    Hello uncle. I must say that your videos are excellent. My parents have not gone to any place outside chennai for 20 years. My dad says that he is traveling to different places through your video. All thanks to you on his behalf. Eagerly waiting for your next series. If possible please comment back on the next series destination. Side note: If possible please include subtitles so that I can share it to my friends from other state.

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa 2 года назад

    Super bro. Thanks for this video .
    Your videos are unique

  • @atyabkhan8801
    @atyabkhan8801 2 года назад +1

    Bro... Vedios kallakki machaan nayee...
    Super. Your magical presentation conveys it all. Thanks bro for the taking along with you 👍🏻👍🏻👍🏻🙏🏾🙏🏾🙏🏾😋😋😋😋 to the Niligiris..... Nice 👏👏👏👏👏 . Take care bye 🙏🏾🙏🏾🙏🏾

  • @krish-vp1gz
    @krish-vp1gz 2 года назад

    Ooty episode elam sema super bro

  • @prabhu0758
    @prabhu0758 2 года назад +2

    Video super anna👌👌👌

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 года назад

    Welcome my brother

  • @senthil1644
    @senthil1644 2 года назад

    Very nice videos, Thank you Madhavan.

  • @vishwanathan8649
    @vishwanathan8649 2 года назад

    Good memories best video

  • @GaneshKumar-sw9et
    @GaneshKumar-sw9et 2 года назад

    Vera level madhava

  • @vijayabalan7155
    @vijayabalan7155 2 года назад

    Unga kuda travel pannathu romab happy...Vijay from Singapore

  • @DAMS_12
    @DAMS_12 2 года назад

    One hour aaiducha.. super na..

  • @srimogesh551
    @srimogesh551 2 года назад +1

    Like pannuga neega sollavae venna anna pakuravanga maximum like button press pannama exit panna matanga....your videos are changing my life A day incomplete without your video

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 года назад

    Fantastic Presentation Bro

  • @bhaskartube72
    @bhaskartube72 2 года назад +1

    Way of presention is superb.

  • @prabaharans1917
    @prabaharans1917 2 года назад

    Great 👍Maadhavan bro...hats off.

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp 2 года назад +2

    Way to go Anna ❤️❤️❤️

  • @chinnatraveldairy6557
    @chinnatraveldairy6557 2 года назад

    அண்ணா நீங்க ஊட்டி அடுத்த தடவ போறதா இருந்தா காரமடை -வெள்ளியன்காடு -பில்லுர் அணை -மஞ்சூர் -அவலஞ்-ஊட்டி இந்த வழியா போங்க அண்ணா வேற லெவல் ரோடு செம Thrilling ha இருக்கும்

  • @maragathamani1738
    @maragathamani1738 2 года назад

    Ooty episodes are super Madavan 👌

  • @SathishNP
    @SathishNP 2 года назад

    Car, Flight, Boat, Train Travelலாம் போய்ட்டிங்க. Shipல போய்ட்டு ஒரு வீடியோ போடுங்க ப்ரோ..

  • @indian9616
    @indian9616 2 года назад +1

    Nice ur vlog
    from coimbatore 👏

  • @hardrock5052
    @hardrock5052 2 года назад

    நன்று
    நன்றி

  • @pbaalaji4621
    @pbaalaji4621 2 года назад

    2 mani la irunthu unga video ku waitting na ana 2.15 ku than video notification vandhuchu

  • @dakshinamurthielumalai1528
    @dakshinamurthielumalai1528 2 года назад

    I like Ooty very much. My favorite hill station.

  • @kalaicheran
    @kalaicheran 2 года назад +1

    Hai Love to watch your videos. I am watching your videos regularly now a days.

  • @VasanthKumar-zj8rg
    @VasanthKumar-zj8rg 2 года назад +1

    Mass Madhavan 😎

  • @Indianesh
    @Indianesh 11 месяцев назад

    15:44 min I was sitting opposite to you at side lower birth and took selfie pic with you at Coimbatore railway station was my memorable one brother ❤ ( My name - Aravindh on process of vlogging now ) 😊

  • @statestraveller7
    @statestraveller7 2 года назад

    What a presentation madhavan
    Vera mathiri iruku.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 года назад

    Thank you for the video Anna