கொடநாடு பயணம் | Drive to Kodanad View Point | Ooty | EP 6 | India | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 368

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 года назад +3

    சூப்பர் நல்ல இடம் கொடநாடு என்றாலே மறைந்த ஜெயலலிதா அம்மா ஞாபகம்தான் வருகிறதுஅற்புதமான இடம் மிக்க நன்றி பிரண்ட்ஸ்.

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 года назад +36

    ட்ரோன் ஷாட்.... சான்ஸே இல்ல ...அசத்திடீங்க நண்பரே👏👏👏👏.அந்த பவானிசாகர் டேம் பக்கத்தில்தான் எங்கள் ஊர்..புஞ்சை புளியம்பட்டி💚💚💚

    • @vadivelvadivel9251
      @vadivelvadivel9251 2 года назад +2

      Super Anna na coonor

    • @varunsriram694
      @varunsriram694 2 года назад +1

      Bro eppo Ooty la ella place um open la eruga

    • @immanuvelraja3023
      @immanuvelraja3023 2 года назад +1

      Nanum punjai Puliampatti bro

    • @mahi-lm5jj
      @mahi-lm5jj 2 года назад

      @@varunsriram694 ஆமாம் நண்பரே....

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 2 года назад +2

      அமைதியோ அமைதி பவானி சாகர் டாம் நல்லா இருக்கும்

  • @pradeept8550
    @pradeept8550 2 года назад +14

    Ooty to Mettupalayam via Kotagiri.... Heavenly area and lovely road to drive by bike...

  • @loganathan3546
    @loganathan3546 2 года назад +33

    ப்ரோ வெரி நைஸ் உங்களோடு சேர்ந்து நானும் ஒரு நாள் பயணம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை ❤️❤️

  • @rshrishankar
    @rshrishankar 2 года назад +1

    அழகான காட்சிகள் மனதை கவர்ந்தது.
    அந்த நீர்வீழ்ச்சியின் பெயர் கேத்தரின் நீர்வீழ்ச்சி என்று ஞாபகம்.

  • @ceylonyathri
    @ceylonyathri 2 года назад +39

    கொடா நாடுனு சொன்னாலே எங்க ரொம்ப பேருக்கு நினைவுக்கு வருவது மறைந்த முதலமைச்சர். ரொம்ப ஆவலா பார்க்க ஆரம்பிச்சிட்டேன்... அமர்க்களமா இருக்கு!

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 года назад +1

    கொட நாடு காச்சிமுணை அருமை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது அழகுக்கு அழகு இயற்கை என்னும் இளைய கன்னி என்ற காலத்தில் அழியாத பாடல் காதில் ஒலிக்கிறது வாழ்த்துக்கள் மாதவன்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +4

    நாங்க என்ன நினைக்கின்றோமோ அப்படியே வீடியோ போடுகிறீர்கள் கொடநாடு வியூ சூப்பர் தெங்குமரஹாடா பவானி சாகர் அணையில் இருந்து போகவேண்டும் அன்னக்கிளி படம் அங்கு எடுத்தது தான்.முடிந்தால் அங்கு செல்லவும் 🤝👌👏🙏👍💐🌹❤️

    • @meganathankrishnak9942
      @meganathankrishnak9942 2 года назад +1

      ப்ரோ அன்னக்கிளி படமா? ரோசாப்பூ ரவிக்கைகாரி படம்தானே கேள்வி பட்டேன்.

    • @premanathanv8568
      @premanathanv8568 2 года назад

      @@meganathankrishnak9942 100 சதவீதம் அன்னக்கிளி படம் தான் 👍

  • @T.Ponnuthurai
    @T.Ponnuthurai 2 года назад +1

    ராஜா சாரின் பேச்சு, விளக்கும் முறை, நம் ஜோசப் ஐயாவை நினைவுபடுத்துகிறது. ராஜா சாருக்கும் என் வாழ்த்துகள்.

  • @செல்வராஜ்செல்வராஜ்செல்வம்

    நம்ம தமிழகத்தில் இயற்க்கை
    அழகு கண்கொள்ள காட்சிகள்
    வாழ்த்துக்கள்

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 года назад +1

    கண்களுக்கு பசுமையான விருந்து.. மிக அற்புதமான வீடியோ பதிவு.. Super brother 👍👍👏

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +2

    En inyaa thanimayeee... Thalaiva kutty madhava aa kamikavey illa neenga....

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 года назад

    கொடநாடு பயணம் மிக அருமை உங்களோடு சேர்ந்து நானும் உள்ளூற பயணம் செய்துவிட்டடேன். நன்றி மாதவன் வாழ்த்துக்கள் !

  • @Hybridcreatureworld
    @Hybridcreatureworld 2 года назад +22

    Wow!!!
    Semma views
    DON'T Skip between 18:30 to 22:30
    Just Amazing
    Thank you

  • @aatharsdhana2741
    @aatharsdhana2741 2 года назад +1

    Yapppaaaa ithu Namma ooraa... Ithella vittuta namma Vera yatho Thedi poitu irukom.. very useful vdo Maddy bro... Tq👌😍👏🏼🙏👍

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 года назад

    ஊட்டில நிறைய இடம்‌ இருக்கும் பா. வாழ்க்கை ல என்னால மறக்கவே மூடியாது. மேட்டுப்பாளையம் ல இருந்து ஊட்டி ல இருந்து கூடலூர் வரைக்கும் அழகோ அழகு. நீடில் ராக், டால்பின் நோஸ், அவலாங்கி, அழகோ அழகு

  • @chellapandiank6718
    @chellapandiank6718 2 года назад

    அருமையான காட்சி முனை.மாதவன் ஒன்று கவனித்தீர்கள கொடநாடு ஓட்டுனரும் ஸ்ரீலங்கா ஓட்டுனரும் பேச்சும் ஒத்துபோகுதல்லாவா...

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад +1

    India romba pudikkum adulem unga camera munnadi innum azhahaha irukku most beautiful vlog hmm manasu appidiye koda naattula freeze ahidichi.. Keep going way2go I'm waiting next india series.. Best of luck 👍

  • @mohanchandru9069
    @mohanchandru9069 2 года назад

    நான் போன வாரம் தான் முதன்முறையாக கொடநாடு போய்விட்டு வந்தேன். கொடநாடு எஸ்டேட், கொடநாடு வீவ் பாய்ண்ட் பார்த்த பிறகு தான் தெரிந்தது ஏன் அம்மா ஜெயலலிதா அங்கு எஸ்டேட் வாங்கினார்கள் என்று புரிந்தது!!!!!! அவ்வளவு அருமையான இடத்தில் வாங்கியிருக்கிறார்கள்.!!!!!

  • @sasilanr23
    @sasilanr23 2 года назад +1

    Really nice your all videos bro . I am never miss any video in your channel.

  • @jaishankar4267
    @jaishankar4267 2 года назад

    மாதவன் சார், உங்க புண்ணியம் எங்க பாக்கியம், நாங்க போகாத இடத்திற்கு எல்லாம் உங்க மூலமாக காணமுடிகிறது. நன்றி. வாழ்க வளமுடன். 👌👏👏👏🙏. சென்னை.

  • @womensbeautykitchen
    @womensbeautykitchen 2 года назад

    உங்க வீடியோவை மூணு தடவை பாத்துட்டேன் செம்மே ப்ரோ நாங்க டிவிலே பார்க்கிறதுக்கு ரொம்ப அழகா இருந்துச்சு

  • @jiveenprem9489
    @jiveenprem9489 2 года назад +1

    Bro super ..unga subscribe r na long time va ...neenga Ooty varan therilla ..nanun Ooty t bord driver than

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад

      Good to know bro. Contact share pannunga I will call you next time vandha

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад +1

    Quite an eyeful. Beautiful but eerie.

  • @MohanBabu-ph3ie
    @MohanBabu-ph3ie 2 года назад +12

    No word to describe your Video quality and the way you covered from the view point Hats off to you.
    On of the best view I have seen in this.
    To be Frank I recently subscribed your Channel wow!! I missed these many days of your Channel.
    I am from Coimbatore and I have been Ooty so many times but after seeing this video in different angle it mind blowing one Super Keep going !!!.😍🥰

  • @kuzhalijpk7375
    @kuzhalijpk7375 2 года назад

    அற்புதம் மாதவன் அருமையாக எடுத்திருக்கிங்க வாழ்த்துக்கள்

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад

    மிகவும் அருமையான இடம் கான்பித்திஙீகா அருமை புரோ

  • @மனோ-ப1ய
    @மனோ-ப1ய 2 года назад

    நண்பா உங்கள் பேச்சு அருமையாக & தெளிவாக உள்ளது

  • @sivaakumar9480
    @sivaakumar9480 2 года назад +12

    Kotagiri is my native place. You should try to stay one day in kotagiri sometime later to understand the difference between the climate in Ooty and Kotagiri. Kotagiri is leaps ahead of Ooty in terms of weather and peace. And you've done a fantastic job capturing the beauty of kotagiri and kodanad. And I am a PSG Techian as well! Cheers bro !

  • @m.vijayvijay7337
    @m.vijayvijay7337 2 года назад +1

    TN 43 na verithanam tha bro..ithu enga area tha na leave kedaikum pothu ellam poovom.. super ah irrukum..

  • @helloguys122
    @helloguys122 2 года назад

    Semmaya irukku...kodanadu view point.. doing a great job 👍

  • @sumosumathi5177
    @sumosumathi5177 2 года назад

    Natural sound super nalla kekka mudichathu sir

  • @baranidaran5128
    @baranidaran5128 2 года назад +1

    Best explanation video... Keep up the great work!

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 года назад

    அருமை.... அருமை... அருமை

  • @villagevideos3432
    @villagevideos3432 2 года назад +2

    Driver anna ku nantrii sema explain sir....😘😘❤️❤️🙏

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    உங்கள் வீடியோ என்று பிடிக்காமல் இருக்கும் என்றுமே பிடிக்கும் புரோ அதே மாதிரி எமது கண்களுக்கு விருந்தும் மனதுக்கு மகிழ்ச்சியும் அளிப்பதற்காகவே இந்த இடத்தில் இயற்கை நல்ல வெளிச்சத்துடன் காட்சி அளித்தாள் கொடநாடு என்றாலே ஜெயம்மாவின் நினைவு தான் வரும் தமிழகத்து ராணியாய் கொடநாட்டின் இளவரசியாய் வாழ்ந்தவர்கள் அவர்களி்ன் ஆளும் திறமை யாருக்கும் கிடையாது இந்த வீடியோ மூலமாக அவர்களின் நினைவை கொண்டு வந்தமைக்கு வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 года назад +3

    இரவு வணக்கம் தம்பி மாதவா. 24 நிமிடத்தில் கொடநாடு சுற்றி காட்டிய தம்பி மாதவனுக்கு நன்றிகள் பல 😍🥰💯🙏🙏🙏

  • @naturelovervicky2681
    @naturelovervicky2681 2 года назад +1

    தமிழ்நாடு "காடுகள் மலைகள் இயற்கை 🌱 இடத்திற்கு சென்று வீடியோ போடுங்கள் 🙏 வாழ்த்துக்கள்

  • @vwittysternraj.vwitty9992
    @vwittysternraj.vwitty9992 2 года назад +2

    The Highway department of Putting ROADS is doing a GREAT JOB in all the Tourist destinations and thus the Travel Journey Looks Marvelous for any Varieties of Vehicles now.

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 2 года назад

    arumai nanba subero super.drone shots attakasam.

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 2 года назад

    மாதவன் தம்பி வீடியோ மிக மிக அருமையாக இருக்கிறது

  • @karthikpyya3648
    @karthikpyya3648 2 года назад

    Supera irukku anna ungala mari vera yarum ivlo clear estate and view point a kamichathu illa thanks for you anna ❤️

  • @karthikeyarayanvr9717
    @karthikeyarayanvr9717 2 года назад

    Well done. One of the best VIEWPOINT Videography ever in Nilgiris area. Keep it up.

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    எஸ்டொட்வியுபாயின்ட்வேரலெவள்
    மாதவன்வாழ்த்துக்கள்

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 2 года назад +2

    DRONE SHOTS ARE SUPER JI... EQUAL/HIGHER THAN A BEST CINEMATOGRAPHER...

  • @rajammariappa336
    @rajammariappa336 Год назад

    Hi..son...am from Malaysia
    I have watched most of your videos...they are amazing.
    Thank you so much.keep up your good work 👏

  • @purpleocean8967
    @purpleocean8967 2 года назад

    🌟 ஊட்டி கொடநாடு எஸ்ட்டே என்றாலே தமிழக மக்களுக்கு ஜெயலலிதா அவர்கள் தான் சட்டென்று நினைவிற்கு வருவார். தான் வாழ்ந்த காலத்தில் பிரிட்டிஷ் இளவரசியை போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் என்பதற்கு இந்த கொடநாடு எஸ்ட்டேடே சாட்சி.
    டிரோன் காமெரா மூலம் ஜெயலலிதாவின் சொகுசு மாளிகையையும் படம் பிடித்து காட்டியிருந்தால் இந்த காணொளி இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 2 года назад +2

    My god Kodanad View point literally blown away my mind. i cried 😭😭😭 thank you ji. my happy tears😭😭

  • @jothijothi741
    @jothijothi741 2 года назад +1

    Jothi👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻

  • @indian9616
    @indian9616 2 года назад +1

    21.42 tengumarahada👏
    From coimbatore
    Nal virumbigal

  • @km-fl2gb
    @km-fl2gb 2 года назад

    Wonderful location and beautiful picturization.. Wow

  • @abisuresh2012
    @abisuresh2012 2 года назад

    கொடநாடு view point is stunning 😍

  • @hemsunarun8321
    @hemsunarun8321 2 года назад +1

    Aerial view is fantastic. Thank you very much for taking this much effort 👌.

  • @Tv-xz6gc
    @Tv-xz6gc 2 года назад

    அருமை அருமை தோழரே

  • @madhavanmadhavan3694
    @madhavanmadhavan3694 2 года назад +1

    ஒளிப்பதிவு அருமை

  • @sakthysatha1780
    @sakthysatha1780 2 года назад +1

    Wow அழகான இட‌ம் 😍👌👌👌

  • @vijaytubes007
    @vijaytubes007 2 года назад +1

    Bahubali bison mathiri iruku..sema view drone shot what a view of mountains..

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 2 года назад

    Really worth to see the video. What a panaromic view! Beautiful. You have induced us to visit such a wonderful place! Thanks

  • @DAMS_12
    @DAMS_12 2 года назад

    Wow super madhavan anna..❤️❤️❤️😍😍😍 Aaaahhhhh.. nu paakura maathiri irukku thu anna ungaloda work sema... Ungaloda view la remba alaga irukku😍

  • @chandrur0077
    @chandrur0077 2 года назад +1

    Bro nanu kotagiri tha ungala romba pidiku neinga evalo.naal.inga stay panuvinga bro

  • @grandpalace1628
    @grandpalace1628 2 года назад

    Super location and view and your best video quality amazing keep going bro....

  • @rameshbabu7395
    @rameshbabu7395 2 года назад +1

    Great driver. It a gift🥰

  • @wilsonvanavil6748
    @wilsonvanavil6748 2 года назад

    SUPER MADI.......SIR....NEXT IAM WAITING.............

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад

    Very nice bro. Kodanadu estate view wow. 😍😍😍😍😍👌👌👌👌👌

  • @sureshjisuresh5868
    @sureshjisuresh5868 2 года назад

    Very good point sugar video thank you all

  • @harikumarrm
    @harikumarrm 2 года назад +1

    driver anna knowledge about mist sema 7.40

  • @VNP679
    @VNP679 2 года назад +1

    செம வியூ

  • @punithaakku8406
    @punithaakku8406 2 года назад

    Anna super enga eriyakku vanthu irukkenga but ungalatha pakka miss pattita.s.kaikatty tha enga oru

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    கொள்ளை அழகு..... ஓஹோ.....

  • @salmafaiz1695
    @salmafaiz1695 2 года назад +1

    Ultimate view...I like ur videos always.
    way to go bro. Love from Qatar.

  • @riderjk3134
    @riderjk3134 2 года назад

    மிகவும் அருமை

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 2 года назад +1

    You are tallented not only to travel but also to show the correct view of tourist places to the audience.

  • @pooranasundarpooranasundar9864
    @pooranasundarpooranasundar9864 2 года назад

    College paducha Apo adikadi Poona place idhulam 🤩💥 video paatha apro memories lam therumba varuthu 😍🥺 thank you for this video bro❤️.

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Год назад

    Very nice view didn't shakhs the scenes from the eyes,

  • @indian9616
    @indian9616 2 года назад +1

    21.42
    Save own tengumarahada vilege peple..
    now there is a tengumarada villege 👏👏👏
    Aftet 10 or 20 years
    It will be a tengumarahada villege?
    I do know
    Becous of goverment officers

  • @akmclothing
    @akmclothing 2 года назад +2

    முடிந்த அளவு எல்லா வார்த்தைகளும் தமிழில் காணொளியை பதிவு செய்ய முயற்சி செய்கிறீர்கள் 👏👏

    • @Hybridcreatureworld
      @Hybridcreatureworld 2 года назад

      புதிய கண்டுபிடிப்பு 😂😂

    • @akmclothing
      @akmclothing 2 года назад

      @@Hybridcreatureworld poda loosu payale😂

  • @ajayb5856
    @ajayb5856 2 года назад +1

    Super bro uinka videos 👍🏽👍🏽👍🏽👍🏽

  • @jothijothi741
    @jothijothi741 2 года назад +1

    Jothi👌🏻👌🏻👌🏻

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 года назад

    😍😍😍👌👌👌ஊட்டிக்கு நானும் வந்திருக்கிறேன் bro

  • @geethaj3295
    @geethaj3295 2 года назад +1

    Wow... captivating vlog.Thank you. 💐💐💐

  • @suganya1174
    @suganya1174 2 года назад

    Spr bro.. chocolate factory kattuga tea factory already Namma srilanka series la paathutom

  • @vinovasu317
    @vinovasu317 2 года назад +1

    Bro your pronunciation of tamil words are like perfect (vera level). Your way of explanation and calmness in it is awesome ♥️♥️

  • @thangapandian4467
    @thangapandian4467 2 года назад

    Same place same super view Kodaikannal.., u come compulsory...,
    My Native place Kodaikannal near Mannavanooor.
    Kodaikannal to Mannavanooor just 30kms...,

  • @thangapandian4467
    @thangapandian4467 2 года назад

    Super jii, keep it up..,

  • @mjnithish
    @mjnithish 2 года назад +11

    Bro kindly take some rest. It seems you are working continuously even during this COVID time!!

  • @90skids198
    @90skids198 2 года назад +1

    Pro சொல்ல வார்த்தைகள் இல்லை 👌👌👌

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan 2 года назад

    Thanks for the beautiful video

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 года назад

    அகல் பார்வை காட்சி பதிப்பு காணொளிக்கு நற்சான்றிதழ். 🔭

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz 2 года назад +6

    Thanks for the video maddy bro, Time: 18:46 to 19:30 Ultimate View 😍 #KeepRocking #Way2Go_Madhavan 👍

    • @RakTamilan3732
      @RakTamilan3732 2 года назад +2

      Video posted 10mins before how you saw 18.46 to 19.30 only ultimate view bro? 🙄

    • @RakTamilan3732
      @RakTamilan3732 2 года назад +2

      Jus kidding chill out bro. ✌🏼❤️

    • @Hybridcreatureworld
      @Hybridcreatureworld 2 года назад +2

      @@RakTamilan3732 Unna pola skip pannamala pappanga
      Ethu nalla irukko Athu mattum thaan parpom

    • @SaravananS-pq1pz
      @SaravananS-pq1pz 2 года назад +2

      Im in work bro... so saw in fast_forward 😜🤣

    • @RakTamilan3732
      @RakTamilan3732 2 года назад +3

      @@SaravananS-pq1pz ❤️😅 சும்மா தான் கேட்டேங்க, தப்பாக எடுக்க வேண்டாம். 😄

  • @sundaramoorthyseenithamby1671
    @sundaramoorthyseenithamby1671 2 года назад +1

    மிகவும் அருமையான காட்சிகள் ஆனால் இந்த வீடியோவை பார்க்கும்போது நீங்கள் கண்ணுக்கு சற்று கஷ்டமாக இருந்தது ? இதே போன்ற காட்சிகளெல்லாம் இலங்கையில் மிகவும் அழகான முறையில் வீடியோ செய்திருந்தமை மட்டுமல்லாமல் உங்களோடு பயணம் செய்கின்றவன் என்ற முறையில் இந்த வித்தியாசத்தை உணர்ந்து தங்களின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்பதுதான் எனது தாழ்மையான கருத்து நன்றி சகோதரர்.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +2

      Thanks for your feedback sir

  • @naganaga-jm2mn
    @naganaga-jm2mn 2 года назад

    Super bro. Koda nadu view

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 года назад

    Very nice view thambi best of luck

  • @anniyan2608
    @anniyan2608 2 года назад

    05:15 This shot will be my wallpaper now 🥳 Thankyou bro for this one 🥰🥰

  • @Trav-an-tech-77
    @Trav-an-tech-77 2 года назад

    Thanks Madhavan anna! For this wondeful video!

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 2 года назад

    Excellent information and excellent video

  • @rubanrubzh6873
    @rubanrubzh6873 2 года назад +1

    Semmaya irukudhu Anna Andha view point 😍🔥And Andha mountains ❤️

  • @selvaprabha9572
    @selvaprabha9572 2 года назад

    சகோ உங்களுக்கு ஒரு சவால்.... உங்களால் முடிந்தால் தெங்குமாறஹடா கிராமத்தில் ஒரு காணொளி போடவும் 👍👍👍

  • @balasubramani2385
    @balasubramani2385 2 года назад

    Welcome மாதவன் ... அண்ணா..

  • @icrmanju
    @icrmanju 2 года назад +1

    Innocent Jawahar, you are pulling his legs often. But very nice. Awesome Udagamamdalam, thanks maddy

  • @karthikm7574
    @karthikm7574 2 года назад +1

    Hi bro yesterday itself i waited. Finally 😍