ஊட்டி மலையில் கொட்டும் மழையில் | Ooty Full day Tour | Ep 7 | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 440

  • @jaishankar4267
    @jaishankar4267 2 года назад +53

    Hi Madhavan sir, இந்த episode உங்களுக்கு பிடித்திருந்தால் என்று கேக்குறீங்க, உங்க ஒவ்வொரு episode உம் எல்லோருக்கும் பிடிக்கும். Super. Thanks for your contribution. 👌👏👏👏👏 from chennai.

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +8

      Thank you sir 😊❤️

    • @lovetotravel06
      @lovetotravel06 2 года назад

      @@Way2gotamil bro neenga vlog ku entha camera use pandrenga .. iphone or camera?

    • @babuk5517
      @babuk5517 Год назад

      Yes,you are correct

  • @irshadahamed62
    @irshadahamed62 2 года назад +1

    ஊட்டி மலை பியூட்டி உன் பேரு என்னமா அப்படி கேள் பார்ட்டி உன் பேரு மாதவன்.. வாழ்த்துக்கள்...

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 года назад +15

    எங்கு சென்றாலும் way2go subscribers ..இதை பார்க்கும் போது திரு மாதவனை விட எனக்கு மிக மகிழ்ச்சியாக இறுக்கிறது.. எவ்வளவு உழைப்பை மாதவன் போட்டிறுப்பார்.. Maathavan bro really ur great 👍👍👍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +4

      Thank you brother 🙏🏻❤️

  • @annampetchi3843
    @annampetchi3843 2 года назад +40

    ❤️ஆவலோடு காத்திருந்தேன்.

  • @prabhu0758
    @prabhu0758 2 года назад +17

    பருவ நிலை ,மழை , மேகமூட்டம்,அருவி மரங்கள் இயற்கை காட்சி பார்க்க அழகாக உள்ளது

  • @ramanidive152
    @ramanidive152 2 года назад +13

    தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க பாடல் ஞாபகம் வருகின்றது சகோ

  • @santhiramani1309
    @santhiramani1309 2 года назад +1

    Way2go மாதவன் என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தம். எங்களை எல்லாம் சின்ன குழந்தையாக்கி jolly tour அழைத்துப் போகிறார். எப்போது நினைத்தாலும் way2go வுக்குள் enter ஆனால் போதும். நினைத்த இடத்திற்கு இலவச பயணம். Way2go சொர்க்கம். மாதவன் சார் மிக மிக மிக......................நன்றி!

  • @t.r4587
    @t.r4587 2 года назад +4

    அடாதூ மழை பெய்தாலும் விடாது வீடியோ எடுக்கிறீங்க சிறப்பு.

  • @Noob-yl3qx
    @Noob-yl3qx 2 года назад +14

    "ஊட்டி மலையில் கொட்டும் மழையில்" - what a rhyming MADHAVAN anna ❤

  • @prakashg8674
    @prakashg8674 2 года назад +11

    ஊட்டி அழகை அழகாக காட்டியதற்கு நன்றி அண்ணா 🙏

  • @vs9194
    @vs9194 2 года назад +13

    ஊட்டி மலையில் கொட்டும் மழையில் கவிதை

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES 2 года назад +1

    சவுதி தபூக்கில் என் வீட்டிலிருந்தப்படியே ஊட்டி மலையில் கொட்டும் மழையில் நழைந்தபடியே மகிழ்ச்சியில் நான் மாதவன் தம்பிக்கு ரொம்ப நன்றி, என்றும் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்!

  • @SuryaPrakash-pt6wu
    @SuryaPrakash-pt6wu 2 года назад +15

    கொட்டும் மழையில் வீடியோ சூப்பர் 😍

  • @anbutraders2095
    @anbutraders2095 2 года назад +1

    15:17 to 15:27 ஆஹா ஊட்டி எவ்வளவு அழகா இருக்கு 😍😀😀

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 года назад +4

    நண்பரே 9th மைலவே ஒரு தனி எபிசொடா போட்டிருக்கலாம்.... அவ்வளவு அழகான இடம் அது🥰🥰🥰🥰

  • @prabhusmeme4857
    @prabhusmeme4857 2 года назад +11

    In your coverage ooty looks like USA 🇺🇸

  • @enigmaticme123
    @enigmaticme123 2 года назад +8

    Awesome Maddy Bro 😍❤️ intha locations ah ivlo azhaga pathathey ila😻

  • @sethupathibose4067
    @sethupathibose4067 2 года назад +3

    One of the best video quality in Tamil channels good luck bro continue this video quality

  • @venugobalanvasuthevasarma5126
    @venugobalanvasuthevasarma5126 2 года назад

    ஊட்டி பார்க்க நம்ம நாட்டு நுவரெலியா போன்று உள்ளது. பார்க்க மிக ந‌ன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் மாதவன்

  • @loganathann9875
    @loganathann9875 2 года назад

    வணக்கம் mr.மாதவன் ஊட்டிக்கு நான் பலமுறை ‌போயிருக்கேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்த உடனே போகனும் போல இருந்தது unga videos ku thaniya oru power irukuthu making vera level

  • @premanathanv8568
    @premanathanv8568 2 года назад +2

    அந்த மழையிலும் வீடியோ எடுத்து போட்டீர்களே அந்த மனசு தான் கடவுள்.பைக்காரா எண்ணிலடங்கா திரைப்படங்களில் வந்திருக்கிறது மிகவும் அழகான இடம்.முதுமலை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.கல்லட்டி ரூட்டில் வரவும். 👍

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +2

      Thank you sir ❤️🙏🏻

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +23

    The pine forest, 9th miles spot, the falls, you name it, everywhere, people are flocking in vast numbers to visit their lovely places.
    Thank you, Madi for another Ooty episode full of colorful areas and its visitors.

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад

    அருமை மாதவன் புரோ எப்போதும் சொல்லும் வார்த்தை தான் மழையில் நனைந்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்திர்கள் மேகங்கள் கருப்பு வண்ணம் பூசி அதன் நடுவில் வெள்ளை வண்ணம் பூசி பார்ப்பது ரம்மியமாக இருந்தது பைக்காரா நீர்வீழ்ச்சி பால் வண்ணத்தில் கொட்டியது உங்கள் ட்ரோன் முலமாக நாங்களும் அதன் அருகில் இருந்த உணர்வை கொண்டு வந்தது உங்கள் வீடியோ என்றுமே சூப்பர் வாழ்த்துக்கள் மாதவன் புரோ

  • @SamsudeenSamsu-hx3nl
    @SamsudeenSamsu-hx3nl Год назад

    அருமை ஊட்டியை சுத்தி பாற்ததைபோல் இருக்கு உங்கள் வீடியோ மழையிளும் நனைந்தபடி வீடியோ சூட் அருமை வாழ்க வளமுடன் உங்களின் பயனம் தொடரட்டும் நன்றி

  • @anparasynithiyananthasivam1776
    @anparasynithiyananthasivam1776 2 года назад

    ஊட்டியில் கொட்டும் மழையில் நனைவது அருமை.ஊட்டிக்கு போய் வந்தது போல உணர்வு அருமையான பதிவு நன்றி மாதவன்.

  • @jagadeesanp6246
    @jagadeesanp6246 2 года назад +11

    Veraa level thalaiva♥️... Madhavan army🏁

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +2

    As usual மாதவன் amazing done it well

  • @inbajerome8613
    @inbajerome8613 2 года назад +4

    சூப்பர் தம்பி லோக்கேசன் வேற லேவல்

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    இலங்கையிலிருந்து காணொளி மிகவும் அருமையாக உள்ளது🥰🇱🇰

  • @DineshDKA
    @DineshDKA 2 года назад +2

    Nalla rhyming title! "ஊட்டி மலையில் கொட்டும் மழையில்"

  • @geethaj3295
    @geethaj3295 2 года назад +13

    You are always willing to go the extra mile for making a vlog. Excellent.Thank you. 💐💐💐

    • @geetha2079
      @geetha2079 2 года назад

      Wonderful brother carry on

  • @mahadevans9981
    @mahadevans9981 2 года назад +6

    Great message with 4k quality videos 👌

  • @sabesanselvadurai217
    @sabesanselvadurai217 2 года назад

    இயற்கை அழகில் மழை பெய்யும் போது வேறலெவெல் அழகு

  • @SathishNP
    @SathishNP 2 года назад +3

    Ootyனா Botanical Garden and Boat house தான் அதிகமா பாத்துருப்பாங்க. இதெல்லாம் நானுமே போனதில்லை. Thanks for showing this locations Bro.. Drone allow பண்ணிருந்தா இன்னும் வேற லெவல்ல இருந்திருக்கும்..

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Glad you liked bro. Thanks

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 2 года назад

    Very beautiful series .late comment brother. உங்கள் பதிவு கள் எல்லா மே அழகு தான். குறை சொல்ல முடியாது தம்பி. மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகிறேன்.

  • @iph1541
    @iph1541 2 года назад +2

    I don't think l can make a tour.!
    But your video is mine for the moment.
    Super scenic videos. I am watching your videos from home & working place (factory) comtably but you are putting so much effort in making videos which
    We can see it in this episode .
    I gunasegeran 66yrs.security guard malaysian . Thanks bro.

  • @bordersecurityforcebsf9830
    @bordersecurityforcebsf9830 2 года назад +1

    24:06 hats off thala

  • @akilaasaikaniakaasaikani8431
    @akilaasaikaniakaasaikani8431 2 года назад +3

    Miss pannama unka videos pathutuven Akila from tirunelveli

  • @muthukumar-rn2ii
    @muthukumar-rn2ii 2 года назад

    கொட்டும் மழையும் கூட பாக்காம இவ்வளவு கஷ்டப்பட்டு வீடியோ போடு ரிங்க சூப்பர் 💐🎥👌🎊

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 года назад +7

    Ar this age n distance I cannot visit on tours that too ooty etc. I am thoroughly enjoying your complete ooty video as also some portion of srilanka. You speak so casually n carry your viewers with you . Keep it up n get going

  • @thevadas8427
    @thevadas8427 2 года назад +6

    I LOVE YOUR VIDEOS they make me to go everywhere you go too!!

    • @thevadas8427
      @thevadas8427 2 года назад

      My name is sagana and my dad's name is Thevadas my dad and I love watching your video's please put more I learn a lot from you my dad installed Instagram to follow you and he is following you in facebook. Sorry to disturbed you😔😔😔

    • @thevadas8427
      @thevadas8427 2 года назад +1

      அன்பு சகோதரா நாங்கள் ஈழத்தை சேர்ந்தவர்கள். ஈழத்தில் நாங்கள் செல்லாத இடங்கள் கூட நீங்கள் சென்று வந்தது மிகவும் சிறப்பு.உங்களுடைய ஒவ்வொரு காட்சி அமைப்புக்களும் மிக சிறப்பாக உள்ளது சகோதரா. நீங்கள் மென் மேலும் சிறப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும்.

  • @hariprakashss5977
    @hariprakashss5977 2 года назад +1

    ❤️Ooty ah kooda foreign places maari kaatringalae 🔥

  • @irshadsally3693
    @irshadsally3693 2 года назад +1

    😍 Eppada pappen endu kathirundu pakkuren. Onga video ovvaru naalum edir pathu nikkiren pudusa irukkum endu adu madiriye best aahave irukku. Nayagrala nalanjada pakka nalla nanajitinga 😄 full area cover panna nenaikkiringala thanks. And ada madiri onga healthayum care panni konga brother 🤝 have a fantastic future . Keep it up way2go

  • @Sue55100
    @Sue55100 2 года назад +1

    Fantastic Episode. Enjoyed the nature and its beauty of South India.

  • @welcometotamila8863
    @welcometotamila8863 2 года назад +1

    Semma bro enjoying ur all videos........unga video partha than bro nalla thamizh ketta mathiriye irukkum.....semma bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 2 года назад +3

    மாதவன் அவர்களுக்கு என் நன்றிகள்

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 года назад +1

    இயக்கையின்அழகைஇனிதே
    கண்டு இன்புற்றேன்இனிதே
    தொடர்ட்டும்உம்பயணம்
    மழையில் நனைந்துவிட்டீர்கள்
    உடல் நலத்தை பார்த்து கவனித்து
    கொள்ளுங்கள்

  • @silambusugan4551
    @silambusugan4551 2 года назад +2

    Hi bro waiting for ur vedio nice ,unaga vedio neriya information kodukariga super bro

  • @veeraraghavanpv2714
    @veeraraghavanpv2714 2 года назад +2

    Thanks for mentioning about Pykara Power Station. My father worked there in the initial years of electrification in Ooty in the areas of Kundha and Kora Kundha.

  • @push_r
    @push_r 2 года назад +2

    Idhu varai parkadha places ah unga videos la first time pakrapo iruka same interest, nanga patha edathayum unga view vazhiya paka inume interested agavum azhaga vum iruku brother❤👍

  • @balaji9917
    @balaji9917 2 года назад +11

    Very excellent video quality. Drenched in rain and without a change of cloth continuing the journey is a challenge, but health is required to be taken care of. Since you are travelling by car it would be a good idea to keep a backup of clothes and food items in the boot space like carrying water, maybe you can plan if possible. I have always taken a backup clothes kit even during short trips, but the only challenge is locating a place to change. ( especially during my North East and up North Himachal trips )

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +1

      Thank you so much sir. Will do 👍🏻

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 года назад +1

    Coming vaccation Ooty tour plan pannira vendiyathuthan. Thanks bro. Intha video la kanpitha places lam parthathillai. Very very useful video. Nice. But u & ur friend wet agi ttu sutri parpathu kastam.

  • @alameen4123
    @alameen4123 2 года назад +1

    அழகு அருமையாக இருந்தது நன்றி சகோ 👍

  • @vijit2044
    @vijit2044 2 года назад

    தம்பி நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது உங்களின் வீடியோக்கள்.அற்புதம்.வாழ்த்துக்கப்பா.😍💐💐

  • @DASS1984
    @DASS1984 2 года назад

    சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா...🥰🥰🥰

  • @muralid6116
    @muralid6116 2 года назад +1

    Adatha mazhaiyil vidamal pani yartrum Madhavan-ku Vazhalthukkal....!

  • @vishakanmuruganantham7755
    @vishakanmuruganantham7755 2 года назад +2

    Anna ungada background music matta views ellaame manasukku aaruthala irukku. Thodarnthu seiungoo. Vaalthukkal Anna. 😍😍

  • @DAMS_12
    @DAMS_12 2 года назад +3

    Wow waiting for your vlog na....😍😍😍

  • @cathrineasha.j6150
    @cathrineasha.j6150 2 года назад

    Semma super enoda old memories bro super ah katitinga

  • @ucatchrajesh
    @ucatchrajesh 2 года назад +1

    I'm late to see this video, but wow.. What a work from Mr.Madhavan.... Seeing Ooty through his cameras and angle.. Super super...

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 года назад +1

    Not only USA you can used wheel chair IN SINGAPORE YOU CAN USE IN BUS TRAIN AND MANY PLACE COME TO SINGAPORE USED YOUR WHEEI CAIR

  • @danieljsph1984
    @danieljsph1984 2 года назад

    Romba time poieruken but entha video pakum pothu marubadium pakanum Pola eruku

  • @maragathamani1738
    @maragathamani1738 2 года назад

    super Madavan ungaludaya Ella episodum Nan maximum parthiruven each are excellent 👌👍

  • @arumugampandian5025
    @arumugampandian5025 2 года назад +1

    way 2 go real entertainment thanks BRO

  • @ampdhurai
    @ampdhurai 2 года назад +1

    bro unga videos ellamey paathutan 🥰😍😘clear explanations hats off 💕

  • @jaswanths8234
    @jaswanths8234 2 года назад

    Very nice bro unga videos moolamathan oottya first time parkkiren bro

  • @yashgaming6225
    @yashgaming6225 2 года назад +3

    ஆவலோடு 🇺🇸🇺🇸series ku waiting

  • @sweetmemories5054
    @sweetmemories5054 2 года назад +3

    Videography n editing is awesome bro 👍

  • @prashanthvenkatesan7335
    @prashanthvenkatesan7335 2 года назад +3

    Bro we want America series please upload it soon and your videos are very super and awesome

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +5

    Vera level thala 😍😍😍👍👍👍

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад

    Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Rommbu Sirappana Arpudhamana pathivu Ooty Golf course, pine forest, Tree forest 9th mile engu parthalume Eyarkai pasumai nirandha Azghu Azghana edangal 9th Mile baikara falls rommbu Azgha irruku ucchi Neegalum ungal nanbar yum Complete wet ah na piraghu neengal ungal journey continue panninga andha time ungaluku evolo cold ah irrundhurkum
    Rommbu Nandri Anna neengal ungal audience kagha evolo effort hard work pannringa ungal camera mulamagha ooty azghu vera level azghu 🕉🙏Vazgha Valamudan

  • @ceylonyathri
    @ceylonyathri 2 года назад

    சேம்மயா இருக்கு! வேற லெவல் அனுபவம்!

  • @TimePass123.
    @TimePass123. 2 года назад

    தலைவா .. மிகச் சிறப்பு..அருமை👍👍🤝

  • @suvisworldmakecookingeasye6735
    @suvisworldmakecookingeasye6735 2 года назад +11

    Really Super bro. You have taken so much effort to give us a good content, even though you where fully wet and shivering in that cold. I can able to feel your situation at that time. I really felt that I was in Ooty such a best vedio.... Superb bro keep rocking and take care, WAY2GO.......👏🤝

    • @Way2gotamil
      @Way2gotamil  2 года назад +4

      Thank you so much 😊🙏🏻

  • @jarinamajeed6655
    @jarinamajeed6655 2 года назад

    மாதவன் தம்பி உன் வீடியோவை ரொம்ப விரும்பி பார்ப்பேன் இன்றைய வீடியோ மிகவும் அருமையாக இருந்தது நாளை துபாய் போக உள்ளோம் அங்கு போனாலும் தொடர்ச்சியாக உன் வீடியோ பார்ப்பேன்

  • @shrrideve
    @shrrideve 2 года назад +1

    Wow Super climate u enjoy in rain🌧 madhavan👍

  • @Ice12211
    @Ice12211 2 года назад +1

    Intha video super bro ....

  • @Mugedhini_Gavaskar
    @Mugedhini_Gavaskar 2 года назад

    Thanks na. Old memories nhabagathuku vandhuduchu 😊

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 года назад

    சூப்பர் பிரண்ட்ஸ் நன்றாக இருந்தது

  • @npradha195
    @npradha195 2 года назад +1

    I have visited Ooty so many times, but never visited these places,now lam very old so thanks to you for showing the places 👌

  • @kadars352
    @kadars352 2 года назад

    இந்த ரனா களத்துலேயும் ஒரு கிளு கிளப்பு....காபி குடுச்சே ஆகனும்...🤣🤣🤣🤣🤣 பயணம் தொடர வாழ்த்துக்கள்...

  • @rajaniyer6144
    @rajaniyer6144 2 года назад

    Superb.Remembering our Golden /Olden Days which we spend our childhood days in these areas.

  • @Alvinmathew-o6o
    @Alvinmathew-o6o Год назад

    bro unga videos ellame supera iruku sekaram ungale meet pannnanum

  • @balasubramanianarunachalam3952
    @balasubramanianarunachalam3952 2 года назад

    Excellent Tour Video...it seems to be our own trip and we feels ourselves enjoying the trip lively...Superb man, Hats off to you

  • @srimurugansreeju8861
    @srimurugansreeju8861 2 года назад +4

    Rain la romba enjoy panningala bro👍

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 года назад

    super matavan TVil poddu parpen mikamika arumai nanry

  • @aarumugam8495
    @aarumugam8495 2 года назад +2

    உங்கள் வீடியோ க்கு நான் அடிமை

  • @Naveenkumar-cc1ty
    @Naveenkumar-cc1ty 2 года назад +2

    Amazing..😍 tq bro..❤️

  • @abrahamyesa
    @abrahamyesa 2 года назад

    மலையில் மழை... அழகு

  • @punithaakku8406
    @punithaakku8406 2 года назад

    Anna super nerla pakkuratha vida unga video la super

  • @vigneshk96
    @vigneshk96 2 года назад

    Always waiting for your videos....Ooty is very nice.....

  • @rajakrishna4799
    @rajakrishna4799 2 года назад +1

    Shooting spot and baikara falls is to good place in Ooty

  • @designer4unow1
    @designer4unow1 2 года назад

    ooty is looking great thro your camera eyes madhav....just awesome...

  • @alvinv1682
    @alvinv1682 2 года назад

    Superb bro...also come and visit coonoor also more places to visit?...just 45min from ooty....

  • @karthikm7574
    @karthikm7574 2 года назад +2

    Wowwwww hello anna , thanks for the upload

  • @selvaprabha9572
    @selvaprabha9572 2 года назад +1

    மிக்க நன்றி நண்பா...

  • @pvrshortstamil1376
    @pvrshortstamil1376 2 года назад

    அண்ணா mudumalai to Masinakudi. Semma

  • @balaamir1956
    @balaamir1956 2 года назад +1

    மலையில்நனைந்துரசித்துபார்த்ததுசூப்பர்மாதவன்அடுத்துமசினகுடி
    கான்பிக்கவும்வாழ்த்துக்கள்

  • @perumalperumal5281
    @perumalperumal5281 2 года назад +1

    ரணகளத்திலும் ஒரு குதுகளம் ...

    • @perumalperumal5281
      @perumalperumal5281 2 года назад +2

      நன்றி மாதவன் அண்ணா அவர்களே முதல் முறை getting heart from you that also within a minute
      From Krishnagiri District

  • @narayanant1869
    @narayanant1869 2 года назад +4

    Amazing Video 😍❤