Ooty Village Life | நீலகிரி மலைகிராம வாழ்க்கை ☔️ | Ooty live style

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июн 2021
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog
  • РазвлеченияРазвлечения

Комментарии • 968

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 года назад +68

    தமிழ் படங்களில் கூட தழிழ் தாயின் இந்த முகத்தை , இங்குள்ள மண் மனம் மாறாமல், இவ்வளவு அழகாய் காட்டியதில்லை. நேரில் வந்து பார்த்த திருப்தி. வாழ்துகள் நண்பா.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +4

      அன்பும் நன்றிகளும் aranya lingam 🥰🙏

    • @kumar-bc5rn
      @kumar-bc5rn Год назад +1

      @@MichiNetwork appreciate your response for his comment.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      @@kumar-bc5rn 🤗🙏

    • @user-ug6ff4es8m
      @user-ug6ff4es8m 4 месяца назад +1

      ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂

    • @user-ug6ff4es8m
      @user-ug6ff4es8m 4 месяца назад

      😂

  • @ragavendrakumar5692
    @ragavendrakumar5692 3 года назад +56

    சொர்க்கத்தில் வாழ்றீங்க நண்பா 😍😍😍❤❤❤

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +5

      அன்பும் நன்றிகளும் நண்பா 🥰🙏

  • @priyangakamal265
    @priyangakamal265 3 года назад +17

    ஆரவாரம் இல்லாத ஒரு நிறைவான அழகான காணொளி 👌

  • @meenasundar7711
    @meenasundar7711 3 года назад +21

    காணோளியை பார்க்கும் போது வெறும் வார்த்தைக்களால் வர்ணிக்கவும் முடியவில்லை விவரிக்கவும் முடியவில்லை..🤐🤐🤐 ரொம்ப ரொம்ப அழகான வாழ்க்கை OSM Babu😍😍💕💕💕

  • @murumurugan1659
    @murumurugan1659 2 года назад +24

    எதார்த்த வாழ்க்கை, எதார்த்த மான மக்கள் 👍👍👍👍👍👍

  • @ananthakumar3136
    @ananthakumar3136 3 года назад +9

    மலை கிராமத்தின் அழகிய வாழ்க்கை ஆடல்பாடல் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @maruthasalamarumugam6142
    @maruthasalamarumugam6142 3 года назад +9

    Super. G. Super. G. Bro. வாழ்ந்தா. உங்களை. மாதிரி. வாழுனும்.
    I. Love.
    நீலகிரி ❤💕

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 года назад +29

    நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த வீடியோ மிகவும் அருமையாக இருந்தது நன்றி தம்பி

  • @shobam2956
    @shobam2956 2 года назад +5

    எத்தனை முறை வீடியோ பார்த்தாலும் சலிக்கவில்லை அண்ணா ஊட்டி வாழ்க்கை உங்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என் வாழ்நாளில் நான் சில நாட்கள் ஊட்டியில் கழிக்க வேண்டும் என்ற ஆசை ஆனால் அது எப்பொழுது என்று தெரியவில்லை நான் ஊட்டியை நேசிக்கிறேன் நன்றி அண்ணா மென்மேலும் வளர்க

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் shoba 🥰🙏

  • @karthikkeyan1487
    @karthikkeyan1487 3 года назад +5

    யோவ் போயா, வேற level யா,என்ன சொல்றதுன்னு தெரியலை,முதல் 6 நிமிடம் awesome &fantastic 👌😇 பிரமாதம்,pc Sriram க்கே சவால் விடுவ போல,சிறப்பா செஞ்சுறுக்க,ரொம்ப ஆசையா இருந்துச்சு பார்க்க,மிக இயல்பு உண்ண எப்படி பாராட்டுரதுனு தெரியல,எந்த ஒளிவு மறைவு இலலாமல் அப்படியே எதார்த்தமான வீடியோ,shanmugam,sairam அண்ணா இந்த வாட்டி guest appearance ஆ 😀,அந்த சிறுமிகள் நடனம் மற்றும் dheeksha கு எனது👏👏👏👏👏,எல்லாமே எல்லோருமே அழகு சிறப்பு👌,இந்த வீடியோ ல எனக்கு ஒரே வருத்தம்,சீக்கிரம் முடிஞ்சுடுயா 😏(உண்ண ஒரு ஆயிரம் வருஷத்துக்கு ஒன்னும் பண்ண முடியாது போயா,நல்லாவருவ 😭)

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      😀😀😀. எல்லாம் உங்கள் அன்பு மற்றும் ஆதரவு 🥰😀

  • @imraghu04vs9
    @imraghu04vs9 3 года назад +17

    I’m from Chennai..but my fnd home town is kanneri manthanai, Ooty. So i had opportunity to visit badaga festivals and marriages..i know few words and songs in badaga...i love this culture...especially your kengarai village and videos lam semaya irukku bro..one day meet pannalam bro😊👍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад +1

      thank you thank you ..sure bro

  • @DHEVA.
    @DHEVA. 3 года назад +7

    19:00 அவளே பாத்து பாத்து பழகி ஆடுவா போல ,யாரும் சொல்லி கொடுத்து ஆடுன மாறி தெறியல....🌹🥀🌹🥀அருமையான பதிவு பாபுஜிஜிஜி.........

  • @hbr1506
    @hbr1506 3 года назад +5

    வாழ்க வாழ்க வாழ்க! இறைவனின் அருள் எப்பொழுதும் உங்கள் எல்லோருடனும் இருக்கட்டும்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @rohithm3143
    @rohithm3143 3 года назад +6

    எவளோ அழகான ஊருல நீங்கல்லாம் வாழுறிங்க சூப்பர்

  • @forex8857
    @forex8857 3 года назад +12

    Very very very very beautiful vedio. 19:00 நாட்டிய பேரொளி. 1000/100

  • @user-vm4gl9rj3e
    @user-vm4gl9rj3e 3 года назад +8

    நீங்கள் போடும் பாடுகா பாடல் அருமையாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @deepadeepa554
    @deepadeepa554 3 года назад +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை... உங்களுடைய ஊரும் அருமை...இறுதியா பாப்பா டான்ஸ் ஆடுவதும் அருமை. 💙💙💙

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      thank you thank you thank you thank you

  • @nchinnasamy9851
    @nchinnasamy9851 2 года назад +4

    Reality nice video ,pls increase paduga songs,U so sweet bro

  • @tamilselvanjselvan6907
    @tamilselvanjselvan6907 3 года назад +1

    மிக நேர்த்தியான4k தரம். படபிடிப்பு , இயற்கையான ஒலி , மொழி அருமை. இது சாசனம் (record). பின்னாளில் சரித்திரம் . வாழ்க வளர்க

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Год назад +3

    Babu veedunga ellam azhaga iruku idamum super oru naal antha veetilum makkaludanum irukanum aasai nalla vaazhkai God gift 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚

  • @snekakrishnansnekakrishnan6307
    @snekakrishnansnekakrishnan6307 3 года назад +5

    Super thambi.niraya videos podunga.unga video partha mind relax agiduthu.unga ooruka vantha mathiri eruku.unga baduga kutties dance super

  • @rasoolrajaabdulsalam7536
    @rasoolrajaabdulsalam7536 7 месяцев назад +3

    சொர்க்கம் மலையிலே
    சொக்கும்
    அழகிலே.

  • @tsriram2824
    @tsriram2824 3 года назад +9

    One word to describe life in your village PURE BLISS

  • @ritikachakaravarthy6122
    @ritikachakaravarthy6122 9 месяцев назад +3

    Village life is the best life ever, how much ever comfortable we live in city, real happiness is village life. It's beautifully captured in this video. People here are truly blessed to live and experience life along with nature.

    • @MichiNetwork
      @MichiNetwork  9 месяцев назад

      Thank you so much 🙏😊

  • @dhivadaks
    @dhivadaks 3 года назад +23

    Fantastic bro..,initial shots were like Balumahendra one’s.. especially that jogging sound brought the Paruvame song at the back of my mind..it is heavenly
    As usual enjoyed your lively chats.. especially that Maanguyile .. super.,, Dance is in the blood of you guys.. Stay Blessed

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m Год назад +4

    First class. Very beautiful themes to show the life style from early morning till night - like jogging, prayers, play, childrens and elders dance, breakfast, lunch, roundu, tea estate activities, view of bus, Floriculture visit, volley ball playground, viewpoint, exercise and life with knitted family members and kids Harsha and Deeksha around, Youth activities and finally the ending dance by Deekha - with coversations and music all over the video shot/scenes. The breakfast scene was so so so superb and the ending scene was so so good. ...every scene was so so good cannot miss any single scene .....Felt as if it was a movie. Wow, great....What a Babu you are a great film maker in all aspect and can be seen in each and every second of the video. Incredible.

    • @MichiNetwork
      @MichiNetwork  Год назад

      Thank you so much ❤️❤️❤️❤️💜🙏

  • @Sam_i0
    @Sam_i0 3 года назад +5

    Vera level bro.. vaaldha ipudi valanum.
    Kuduthu vechavanga bro neenga, enjoy the life..❤

  • @shahulhameed8944
    @shahulhameed8944 7 месяцев назад +2

    No internet, No luxury life, No toxic environment. Just good peoples living happily in their village😍

  • @janumbn5898
    @janumbn5898 3 года назад +3

    Aadambaram illatha simple life style …but romba azhaga iruku nature oda mingle aagina life …papa dance cute …ipadi oru life ah vaazhanum …

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும்🥰🙏

  • @dr.parunachalamp940
    @dr.parunachalamp940 2 года назад +3

    Really beautiful. You people are lucky enough to enjoy in Ooty

  • @sajeevmadanansajeevmadanan8974
    @sajeevmadanansajeevmadanan8974 3 года назад +1

    Tamil enakku dheriyath. Naan oru Kerala.
    തമിഴ് അറിയില്ല.
    എങ്കിലും പറയാം..
    നീലഗിരി ജനതയുടെ സംസ്കാരം നിങ്ങൾക്ക് പറ്റാവുന്ന രീതിയിൽ കാണിച്ചു തന്നു.
    എത്ര നിഷ്കളങ്കരായ ജനങ്ങൾ..ആചാരങ്ങൾ..
    Nandri. BanaaKam .
    Dhappu eraunda dhayavu Senju Manaikkungo.

  • @prabhakar2321
    @prabhakar2321 3 года назад +2

    அருமை அண்ணா அருமை. இயற்கையுடன் பிணைந்த வாழ்வியல்.
    ரம்யமான காட்சிகள். உண்மையாகவே மெய் மறந்து விட்டேன்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 года назад +8

    One of the best vlog presentation showing the life of people in the hills side. I thank you for showing this to the world. Expecting more such videos and travel logs in the hills please.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Sure I IL upload more videos 🥰🙏

  • @shynijoseph2320
    @shynijoseph2320 3 года назад +6

    I have never seen such a beautiful morning in my life ❤️❤️❤️❤️ ❤️❤️

  • @udhayguru
    @udhayguru 3 года назад

    Nice video collection Babu... Morning to Evening very beautiful life style.. and awesome... அருமை... அட்டகாசம்...

  • @tamilmailchannel7459
    @tamilmailchannel7459 3 года назад +1

    Ahhhh super bro. Amazing video ❤️

  • @sikkandaryakoob9365
    @sikkandaryakoob9365 3 года назад +4

    Wow what a beautiful life ..from the beginning to end deeksha dance awesome babu..Congrats bro.

  • @vino_vk_vino7275
    @vino_vk_vino7275 3 года назад +3

    One more time intha full video la last vantha dance tha vara level lovely super 💖💖💖💖 oru sela channel video pakum pothu skip pana thonu but intha channel video la apadi illa

  • @sudharsansathiamoorthy1075
    @sudharsansathiamoorthy1075 7 месяцев назад +2

    Excellent presentation bro!! Keep posting these kinds of videos!!!

    • @MichiNetwork
      @MichiNetwork  7 месяцев назад

      Thank you so much 🙏😊

  • @gkrider6438
    @gkrider6438 3 года назад

    ஒரு நாள் வாழ்க்கைய மழை, மற்றும் இயற்கையுடன் அழகாக காண்பித்த உங்களுக்கு நன்றி அருமையான காணொளி.......

  • @skullking5729
    @skullking5729 9 месяцев назад +3

    I proud of you ❤ awesome

  • @prakashnanban2291
    @prakashnanban2291 3 года назад +4

    Video migavum arumai
    Baduga dance video shoot pannuga.
    Enakku nilagiri la
    A 2 Z ellama romba pdikkum

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      Thank you Prakash நண்பா 🥰🙏

  • @bharathirajsundaram3546
    @bharathirajsundaram3546 3 года назад +6

    One of the good thing about Kengarai village is that it produce young and best volleyball players in Nilgris. May God bless these young champs to refrain from smoking and drinking and achieve greater heights in sports!! Good video dude!! Keep up!! Congrats!! 😊

  • @vijaymurugan8195
    @vijaymurugan8195 2 года назад +1

    நானும் உங்களிடம் இருப்பது போன்ற உணர்வு உள்ளது உங்கள் வீடியோ காட்சிகள் மிகவும் அருமை 🙋🙋🙋

  • @felixwell5772
    @felixwell5772 3 года назад +8

    Some places are just Blessed ...envy them sometimes...

  • @raghu1205
    @raghu1205 3 года назад +3

    Kalai vanakkam anna music arumai ending with papa dance 😍🎊

  • @lakshminarayanan8985
    @lakshminarayanan8985 3 года назад +1

    Wonderful video bro
    And u guys are having a peaceful life everyday, I'm so jealous on that ❤️❤️😎😎😘😘

  • @krishunni9576
    @krishunni9576 2 года назад +1

    A beautiful day. Kengarai. village. Nice narration.One day I will visit your village.

  • @srikanthb9270
    @srikanthb9270 3 года назад +3

    Nilgiris village lifestyle super bro👌👍 Sri from mysuru😊

  • @nalinising4594
    @nalinising4594 3 года назад +13

    Stress-free life....I'm jealous on u guys...enjoy the life in pure nature.

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 года назад +1

    Hi bro ur come back with beautiful video. Birds humming, water sound and morning tempting parottas all good finally gangster of kengarai superb

  • @priyasam7803
    @priyasam7803 3 года назад +1

    Kengarai view point 👌 iruku, உங்கள் ஊர் மக்களின் வாழ்க்கை முறையை 👌👌bro

  • @aquanylon9095
    @aquanylon9095 3 года назад +8

    Last 2 days waiting 😍finlay amzing video 👍🏻❤

  • @Walkingmoon1
    @Walkingmoon1 2 года назад +3

    I am from kerala, first time watching ur video. Really enjoyed, all the best

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you Roming World ❤️🙏

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 года назад

    சூப்பர் பாபு சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த மாதிரி இடங்களில் இந்த மக்களுடன் வாழ மிகவும் ஆர்வமாக இருக்கிறது அப்படி இல்லை என்றாலும் ஒரு நாள் இந்த இடங்களை பார்த்தால் கூட போதும்

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 года назад +2

    Super o super
    Manasukku romba idhama irunduthu bro.vedio vera level.Deeksha dance superb.

  • @aafrinbanua2335
    @aafrinbanua2335 3 года назад +4

    eagerly waiting for ur videos bro, semma semma

  • @samymuthu757
    @samymuthu757 2 года назад +3

    Nature 🙏🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Nandri

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 года назад

    Beautiful life style. Camera awesome. Pure natural Editing vera level. Love this video. Papa sema cute. Enjoy every second s.

  • @gbala2412
    @gbala2412 2 года назад +1

    Chella kutty Deeksha super dance performance.

  • @kandaa8799
    @kandaa8799 3 года назад +3

    Beautiful life without money ❤️🌟

  • @PrasadVarshanMusic
    @PrasadVarshanMusic 3 года назад +4

    First three minutes was heaven to watch

  • @preethik52
    @preethik52 3 года назад +1

    Lovely video Bro! Nice to see the little angel Deeksha at the end. Awesome scenery!

  • @srilatharavi4759
    @srilatharavi4759 3 года назад

    மிகவும் அருமையான பதிவு. வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. கெங்கரை ah நேரில் பார்த்தது போன்ற அனுபவம் . உங்களின் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் மனத்திற்கு இனிமையான அனுபவம். அருமை பாபு

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +3

    Very nice awesome nature we need to preserve

  • @aspsingh3319
    @aspsingh3319 3 года назад +3

    Blessed life&blessed people...I am bit jealousy on seeing this. .....visiting this soon..Appreciating Michi... Love from Chennai..

  • @manimozhi2335
    @manimozhi2335 3 года назад +1

    அருமை அருமை மிக மிக அருமை அழகான வாழ்க்கை . கள்ளம் கபடம் இல்ல மக்கள் நாங்களும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கழித்து அங்கேயே.வந்து செட்டில் ஆகலாம் என்று இருக்கிறோம் பெட்டட்டி சுங்கம் நன்றி .மணி சேலம்

  • @zen08107
    @zen08107 3 года назад +2

    GP Muthu video paathu vanten enaku kulir prathesam na romba pidikum ❤️❤️❤️

  • @krishnakumar-ku2em
    @krishnakumar-ku2em 3 года назад +3

    Proud to be an kengarai child 😅❤️

  • @antonyfrancis9836
    @antonyfrancis9836 3 года назад +4

    Nilgiris people are innocent and loveable

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 года назад +1

    Algana நடனம்...
    Music mass..
    We loved it..
    Thaks Michi network..
    Nice lirics....podu step podu dance
    ...super music..paraotta mass..yaru antha சுருளி அண்ணா...செம்ம..❣️❣️❣️😎😎😎

  • @karthikeyan-rt1bi
    @karthikeyan-rt1bi 3 года назад +2

    Awesome bro. Expecting more videos in upcoming days.

  • @pradeepvirat3352
    @pradeepvirat3352 3 года назад +3

    Nice Bro
    Na anga vatha mathuri eruku Bro❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you Pradeep bro 🥰🙏

  • @naveennavi1195
    @naveennavi1195 3 года назад +3

    Love the way it's is.. nice vlog sir❤️

  • @indian19729
    @indian19729 3 года назад +1

    அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் அமைதியான வாழ்க்கை அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் அங்குள்ள மக்கள் அதிர்ஷ்டசாலிகள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      அன்பும் நன்றிகளும் vasagar arunkumar 🥰🙏

  • @kannanviji
    @kannanviji 2 года назад +1

    அருமையான காட்சிகள், பசுமையான கிராமம், காட்சிபடுத்தியதற்கு மிக்க நன்றி 💞💞💞💞💯💯💯

  • @udayKumar-gm2bh
    @udayKumar-gm2bh 3 года назад +3

    This is uday from North Carolina, USA and we watch your videos and it’s really nice in this pandemic situation and keep up the good work we shall meet in my next Trip to India

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Super Anna.. surly we will meet 🥰🙏

    • @udayKumar-gm2bh
      @udayKumar-gm2bh 3 года назад +2

      @@MichiNetwork waiting to see your building house for your viewers and your sense of humor is good and my wife can only speak tamil and I can speak Canada and I had to translate your baduka to my wife.. we were talking like your A Nagesh character in Dharumi in old tamil movie.. Nim channelku Devaru Channaga dhodadhu Maadli.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      @@udayKumar-gm2bh 1000 porkasugalaaaa? Innaa rendaaaa...aiyoooo sokkkaa...🥰🙏😀

    • @udayKumar-gm2bh
      @udayKumar-gm2bh 3 года назад

      @@MichiNetwork yes of course same dial gone when you spontaneously comments and manage the video and response to people when you are at a situations

    • @r.kgardeningandvlog1963
      @r.kgardeningandvlog1963 3 года назад

      Solla varthi illai..avlo alagu.. beautiful editing... nice sharing...bro

  • @rajmohankalaichelvi2687
    @rajmohankalaichelvi2687 3 года назад +3

    Awesome, Thank you!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад

      🥰🙏

    • @rajmohankalaichelvi2687
      @rajmohankalaichelvi2687 3 года назад

      @@MichiNetwork Dear Babu, your video are very nice. Keep it up your all good work. can I have your Whatspapp #?

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 3 года назад +1

    Babu bro.. ..I don't know how to thank you for this wonderful video which shows the entire beauty of the hills....thank you so much...

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      Thank you so much sir ❤️🥰🙏

  • @jayaraghav1220
    @jayaraghav1220 3 года назад +2

    Beautiful video. Niligiris a pure heaven. And your village is pure gem. Kutti papa dance super bro.

  • @RajuDraju-mq4nu
    @RajuDraju-mq4nu 3 года назад +5

    குளுமை +, இனிமை =நீலகிரி இந்தியாவின், மினி,ஸ்வி ட்சர் லேண்ட்,

  • @mr.prakash2184
    @mr.prakash2184 3 года назад +3

    6.05 தலைவன் entry 😍😍😍

  • @rayalaseemakalavedika4895
    @rayalaseemakalavedika4895 6 месяцев назад +1

    11AM dance song in wich movie ...pls tell me any one

  • @Mr.safarvlogsTraveller
    @Mr.safarvlogsTraveller 3 года назад

    ஒரு நாள் வாழ்ந்துட்டு வந்துட்டேன் இந்த ஒரு வீடியோவில் 👌👌👌

  • @SaS-mc1yl
    @SaS-mc1yl 3 года назад +5

    Unparalleled video&I've never been sad for a video to end&my eyes couldn't decide where to look bro! 5things I love here
    1)lovely ladies,their contagious positive energy is something&you always radiating that bro wherever you go, enna valli ammov, adhu enna koodaya manda mela apddiye nikudhu🤣😆
    2) everyone's energy&charisma jumps right off the streets like Lord Nataraja, doing cosmic dance,everywhere there's dance,right from morning till the night hahaha deeksha papa is on full fire with workouts&dance 😍😆
    3)2:22, 6:10,11:30 👌bro's good filming or I'm liking that place?
    4) palani anna's home decorated fully with scenic green&even rivers like natural bathtubs haha 🏞that looks like mandira malai, 11:30 iraivan namm manadennum nyana kadalai, mandira mathu kondu churn panna vaikirar!always do sashtanga namaskaram bro🙏&one small suggestion bro, when you're blessed with the taste of mountains for breakfast like leafy greens,farm fresh veggies,reduce maida whenever possible bro, you can even make wheat parota instead 🌿
    5) thanks for showing us your mum, extended family&friends bro 😊another video to prove that happiness&peacefulness has nothing to do with money! Stay blessed ☀🔱

  • @SanthanamV
    @SanthanamV 3 года назад +6

    Good place. I could see many r not speaking Tamizh. It's okay they speaking their language. But taking videos plz ask them to speak tamizh. Hope this place still in our tamilnadu.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Sure bro ..I IL do that ...🥰🙏

    • @kmmk1638
      @kmmk1638 3 года назад

      India. First jai. Hind

    • @balajiragupathi9810
      @balajiragupathi9810 3 года назад

      They have all the constitutional rights to speak in their language.

    • @kmmk1638
      @kmmk1638 3 года назад +2

      இவர்கள். பேசுவது. நீலகிரி. உள்ளுர் மொழி. அவங்க மொழி பேசுகின்றனர். இதில். இந்த மொழி தான் பேசவேண்டும். என்று சொல்ல. யாருக்கும் உரிமை இல்லை அதோடு இது கொங்கு நாட்டு பகுதி. இங்கு 10 மொழிகள் பேசபடுகிறது இங்கு தமிழ் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்

  • @dineshrams8853
    @dineshrams8853 2 года назад +1

    மிகவும் அருமை அண்ணா!!! சொர்க்கம் தான் நீங்கள் இருப்பது😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  2 года назад

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @kandaa8799
    @kandaa8799 3 года назад +1

    One of best videos in your channel bro ❤️❤️ excellent cinema photography starting point excellent mixing editing excellent song selection and end of video cute papa dance this vidoe gave feel like a movie watching experience great attempt bro ❤️❤️❤️❤️nanga neruala patha feel kedaikuthu ❤️❤️❤️❤️

  • @NandhiniNandhini-zx4hr
    @NandhiniNandhini-zx4hr 3 года назад +3

    Song dha edhula vera leval but song puriyala
    Anna enga place palani vaanga enga ooruku

  • @mr.prakash2184
    @mr.prakash2184 3 года назад +8

    அண்ணா காட்டு பண்ணாரிஅம்மன் கோவில் பத்தி ஒரு வீடியோ போடுங்க pls அண்ணா 😍😍😍

  • @akhilprajapativlogs
    @akhilprajapativlogs 3 года назад +2

    Waaw sir beautiful amazing village and mountain

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 3 года назад +2

    Video arumaiyo arumai especially andha malai view 👏😍.. Baduga dance arumai 👏..palani sir irukka veedu simple and super .. neenga podra ella videoskum oreh vaarthai dhaan -->arppudham 👍👏

  • @anitanadar4898
    @anitanadar4898 3 года назад +3

    Your sense of humour is really awesome

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 3 года назад +3

    Don't expose too much of your heaven. Greedy rich people, corporates, ambhanis, politician may steal it from your people.

  • @creativetech40
    @creativetech40 3 года назад +2

    I ❤️ your video patha podhum ooty poitu vantha feeling 😘I really ❤️you and your beautiful ooty

  • @manivannan5541
    @manivannan5541 3 года назад +1

    Pa summa allllluthuuuuuu...... Super sema Joly ana lifee...

  • @divaz.6047
    @divaz.6047 3 года назад +3

    Add tamil songs nanba... Tamil songs will be catchy..

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 3 года назад

    மிகவும் அருமையான காணொளி நண்பா ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடங்கள் இதெல்லாம் , ஒரு படத்தோட trailar பார்த்த மாதிரி இருந்தது , வாழ்த்துகள் நண்பா 👍👍👍🙏🙏🙏

  • @digitalmedia5687
    @digitalmedia5687 3 года назад +1

    What a fantastic video,great babu we enjoyed it.👌😊

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 3 года назад +1

    Wow அருமையான place bro💚💚💚
    பொண்ணுக dance semaya irunchu ப்ரோ இந்த lockdown la ஒரு சின்ன டூர் போய்ட்டு வந்தாச்சு ப்ரோ😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 года назад +1

      Thank you Ashok Kumar bro 🥰🙏