சீரடி பயணம் | Shirdi Special Darshan, Guide and History | 4K | Way2go தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 авг 2023
  • Visiting Important places in Shirdi.
    Contact Jolly Holidays if you are looking for
    Shirdi Sai Baba Tour
    Malaysia Tour Rs 20000
    Call - 9791084049 // 9113926623
    Website - www.Jollyholidays.org
    KUKU FM:
    Download Link - kukufm.page.link/nzT2VU7mFWct...
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    kukufm.com/show/sai-charithir...
    Shirdi Live Darshan link - youtube.com/@saibabalivedarsh...
    Shirdi Darshan Ticket - online.sai.org.in/#/login
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / way2gotamil
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
    #shirditrip
    #saibaba
    #way2gotamil
    #jollyholidays

Комментарии • 256

  • @Way2gotamil
    @Way2gotamil  Год назад +28

    Good morning and Happy Saturday guys👋
    Contact Jolly Holidays if you are looking for
    Shirdi Sai Baba Tour
    Malaysia Tour Rs 20000
    Call - 9791084049 // 9113926623
    Website - www.Jollyholidays.org
    KUKU FM:
    Download Link - kukufm.page.link/nzT2VU7mFWctz17D7
    Coupon code - WAY2GO50
    Hey! I listened this Show on KukuFM and thought you would like it
    kukufm.com/show/sai-charithiram/?

    • @sumathithangaraj2641
      @sumathithangaraj2641 Год назад +1

      🙏

    • @jaya5372
      @jaya5372 Год назад

      So blessed to see this vedio ❤❤❤🙏🙏🙏🙏..thank you so much for sharing this vedio.

    • @HBK14989
      @HBK14989 Год назад

      Please Bro , Plan to Manali & Shimla .....

    • @mprabavathy8133
      @mprabavathy8133 9 месяцев назад

      Aruvai

  • @ravimurugan2738
    @ravimurugan2738 Год назад +23

    சாய் பாபாவின் பக்தர்கள் இருப்பவர்கள் மட்டும்👍
    ஜெய் சாய்ராம் ஓம் சாய்ராம்

  • @saravananmohan3458
    @saravananmohan3458 Год назад +18

    நான் பிரான்ஸில் இருந்து தினமும் மத்தியான ஆரத்தியை பார்த்தபின்தான் எனது அன்றாட வேலையை தொடங்குவேன்.சிரடியை பற்றிய விபரம் தெளிவாக தந்தமைக்கு நன்றிகள்.நீங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருந்தீர்களோ அதே அளவு சந்தோசம் எமக்கு கிடைத்துள்ளது.

  • @rajendrababuprabhura
    @rajendrababuprabhura Год назад +5

    Om Sai Ram. மிகவும் சக்திவாய்ந்த மகான். தெய்வ அவதாரம் சாய் அப்பா

  • @jyothir1120
    @jyothir1120 Год назад +15

    வெளி நாட்டு வீடியோவை காட்டிலும் ஆன்மீக பயனம் நல்ல மன நிறைவாக இருந்தது.வீட்டில் கடவுளை வணங்குவதற்கும் கோவில் சென்று வணங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.வாழ்த்துக்கள்.நன்றி வணக்கம் மாதவன்.

  • @user-ub5dw6ir9c
    @user-ub5dw6ir9c Год назад +4

    இது வரை சென்றதில்லை, இந்த வீடியோவை பார்த்த பிறகு உடனடியாக செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது.விரைவில் சாய்நாதனின் அருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  • @arumugamarumugam6188
    @arumugamarumugam6188 7 месяцев назад +1

    ஓம் சாய் ராம் அம்மா அப்பா எனக்குஎப்பெழதுசரியாகும் எல்லாரும் நல்லா இருக்கா வேண்டும் என்று 🙏 அல்லாமாலிக் 🙏

  • @padmaganapathy3906
    @padmaganapathy3906 Год назад +9

    Very divine my daughter was born after going to shiridhi after 18 yrs sairam

  • @thanikachalamc7252
    @thanikachalamc7252 11 месяцев назад +1

    மாதவன், வணக்கம். சீரடி சென்றிருந்தோம். நீங்க சொன்ன ஹோட்டல்லதான் சாப்பிட்டோம். நீங்க அந்த ஹோட்டல்ல வீடியோ எடுத்ததைப் பற்றியும் அந்த ஹோட்டல் சாப்பாட்டை நீங்கள் பாராட்டியதைப் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. காட்டினேன், மிகவும் சந்தோஷப்பட்டாங்க.
    நன்றி.

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Год назад +61

    பத்ரி நாத்,கேதர் நாத்,லடாக் உங்க கோணத்தில் பார்க்க விருப்பம்

    • @sri4suja
      @sri4suja Год назад +2

      Excellent suggestion.

    • @madhavankaruppasamy3212
      @madhavankaruppasamy3212 11 месяцев назад

      Good suggestion

    • @geethahema1614
      @geethahema1614 11 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +11

    நேரடியாக சென்றாலும் இவ்வளவு சிறப்பான தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகம்.. அவ்வளவு அருமையாக உள்ளது தங்கள் ஷீரடி சாய்பாபா தரிசனம் பாபா அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.. ஓம் சாய் ஸ்ரீசாய் ❤❤ நவீன் , மாதவன் மிகவும் நன்றி நன்றி 👌🤝👏👏👌

    • @preetiau4583
      @preetiau4583 Год назад +1

      Madhavan deserves special blessings from Saibaba🎉🎉

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Год назад +6

    Spiritual tour by Madhavan! We are blessed by Sai Baba.!

  • @user-gt8os4uu4r
    @user-gt8os4uu4r 4 месяца назад +1

    Enaku elame Sai appa thaa. Niraiya miracle nadandhuruku😊❤❤

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +3

    ஐயோ ரொம்ப ரொம்ப அருமை maddy சொல்ல வார்த்தை இல்ல.... செம relaxe ச இருக்கு.... ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.... Ppl r blessed to watch this episode....

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Год назад +3

    நன்றி சகோ வாழ்த்துக்கள் தெளிவான விளக்கம் மற்றும் பதிவு. அணைத்து தகவல்களையும் அறிய முடிகின்றது. நேரடியாக சென்று தரிசனம் செய்து வந்த திருப்தி தந்தது. அருமை அருமை👏👏🙏💐🙏

  • @girichennai2756
    @girichennai2756 Год назад +2

    ஷீரடி பற்றிய இந்த வீடியோ அருமை நண்பரே. அனைத்து விவரங்களையும் விளக்கமாக எடுத்து கூறினீர்கள். மிக்க நன்றி நண்பரே 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-co1zw8tl5j
    @user-co1zw8tl5j 9 месяцев назад +1

    Om sairam

  • @arunprasath9522
    @arunprasath9522 Год назад +2

    அருமை தொடரட்டும் உங்கள் பயணம்...💐👍👍

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Год назад +1

    Shirdi Saibaba Temple Dharshan Video Views Amazing Information &. Videography 👌👌👍👍💪💪

  • @saimalarmalar510
    @saimalarmalar510 10 месяцев назад

    ரெம்ப நன்றி தம்பி கண்களில் கண்ணீர் வருகிறது...

  • @shanthijayachandran9574
    @shanthijayachandran9574 Год назад +2

    Thanks thambi intha shirdi video romba nalla iruku👍👍👍👍👍

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 Год назад +2

    Om sai ram, so many miracles my life.

  • @srinivasanr318
    @srinivasanr318 Год назад +4

    வந்துவிட்டாது விடியோ ஆசையாக பார்கிறோம் மனநிம்மதியாக இருக்கு நன்றி அண்ணா

  • @sundharrajan6011
    @sundharrajan6011 Год назад +1

    Shridi Om Sai Ram AppA 🙏🙏🙏

  • @sivagnanam3502
    @sivagnanam3502 Год назад +1

    சீரடி காண்பித்தற்க்கு மிக்க நன்றி.மனநிம்மதியாக இருக்கு km.sivagnanam maduranthakam

  • @user-nf8wf4kp7y
    @user-nf8wf4kp7y 9 месяцев назад

    Tq. Very good info. Hope to be there with Shirdi Sai Baba blessing

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Год назад +1

    ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது. சீரடி காண்பித்தற்க்கு மிக்க மிக்க நன்றிப்பா.❤

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 Год назад +2

    சீரடி பயணத்திற்கு வாழ்த்துக்கள்

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 Год назад +1

    கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வளவு அழகு நன்றி மாதவன் சார்

  • @RajeswariP-cp2cw
    @RajeswariP-cp2cw 10 месяцев назад

    சீரடி சாய்பாபா கோவிலை காட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Год назад +4

    Way2go காணொளி வந்தவுடன் மனமகிழ்ச்சி ஏற்படுகிறது.

  • @sunderanton2906
    @sunderanton2906 7 месяцев назад

    உங்கள் நல்ல தகவலுக்கு மிக்க நன்றி

  • @sairama2020
    @sairama2020 9 месяцев назад

    Om Shakthi Om Sairama 🙏

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Год назад +2

    Om sai ram 🙏madhavan I'm also one of the sai pakthan .unexpected video super 👌👍♥️om sai ram!hopefully when ever i will visit shirdi darshanam anyway spiritual tour by madhavan 🙏we are from Sri Lanka 🇱🇰we are blessed by sai baba 🙏💐♥️thank you way2go❤ unga moolama shirdi paaka kedaithathu sirappu 😍♥️waiting for next video 👍

  • @Bharathbhuvan2196
    @Bharathbhuvan2196 Год назад +9

    Yes I have more than 1,00,000 of lifetime memorable experiences of SAI baba in my life , that I can remember always. If we believe in him miracles and blessings can be experienced in one’s life. He is real and he lives in all forms and in all the worlds. No one can draw boundaries to him. He is the one ☝️ which humanity and human life needs indeed in this world. He knows what we are capable of and blesses us with the best that we should experience in our life. Om Sai Ram❤. I have seen a life getting healed from a deadly disease just by laying its body on baba’s leg in the statue and it was able walk normally after it got cured. ❤️❤️❤️❤️. Thanks for posting this video, as I have been viewing all your vlogs since you started it from US and it’s giving me real experience of visiting shiridi by watching it. Thanks 😊

    • @Way2gotamil
      @Way2gotamil  Год назад +1

      Glad to hear and Thanks for sharing

  • @sumathirajagopal6409
    @sumathirajagopal6409 9 месяцев назад

    Tq thambi vy lot of thanks tiday am c g tiday annabisekam today look like sriradi baba temple vy bright ad vh colourful like c a sradi

  • @maladeviprakash1179
    @maladeviprakash1179 Год назад +2

    Super bro your episode s. Happy to See Shirdi and Sai Dharshan 👍😍🙏

  • @user-kn7uy9no6p
    @user-kn7uy9no6p 3 месяца назад

    Omsairam

  • @chandranparvathi9359
    @chandranparvathi9359 Год назад

    Excellent video and information about shirdi sai baba
    Thank for your video

  • @venkatesan673
    @venkatesan673 Год назад +2

    Most beautiful videos. 👍🙏 shiridi saibaba🌹

  • @vadivelukrishnan6229
    @vadivelukrishnan6229 2 месяца назад

    Thankyou So much. Well Explained. Om Sairam.

  • @premrahulvlogs4832
    @premrahulvlogs4832 Год назад +2

    Om Sai Ram! Hopefully one Day I will visit Shirdi with my future wife! Om Sai Ram...

  • @ranjith-px4be
    @ranjith-px4be 9 месяцев назад

    supper bro .shiridi neril partha feelings 🙏

  • @sai_sudha
    @sai_sudha Месяц назад

    Om Sai Ram thanks 🙏 bro

  • @HBK14989
    @HBK14989 Год назад +2

    Super bro , please Continue Indian tour .......

  • @SmileyEat
    @SmileyEat Год назад

    Nice Dharsan sriradi saibaba

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Год назад +1

    Hi good morning madhavan happy Saturday shirdi sai baba temple so memorable moments to you so happy thank you so much 😅🙏🙏🌹🌹 om sai ram ji

  • @ranihhamadi
    @ranihhamadi 9 месяцев назад

    ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏 அருமையான பதிவு செல்லம் ❤

  • @rameshkumarsidambaram9061
    @rameshkumarsidambaram9061 Год назад +3

    Super bro waiting for your video bro tomorrow also upload video bro pls ❤

  • @ruby75789
    @ruby75789 Год назад +11

    Our Sai Appa invited us last month and did so much of miracles even on those days near him🙏❤🙏
    We are so blessed 🙏
    It is impossible to express our feelings. I never know he loves us this much❤❤❤❤❤
    Om Sai Ram our Appa, I love you so much 💐🙏

  • @umaramesh4669
    @umaramesh4669 10 месяцев назад +1

    We are a sai devotees pioneer family visited Shirdi many times you Must read sai charithram with faith & get your answers for your problems seeking solutions.

  • @shankargg02
    @shankargg02 Год назад +2

    Om SaiRam 🙏. Thank you brother for your time and travel to Shirdi! It given us lot of details about the temple and place

  • @venkatsubramanian1260
    @venkatsubramanian1260 9 месяцев назад

    Living for 14 years after diagnosing a life threatning disease in stomach even after Doctor told my life is just for 5years in 2009. After chemotherapy doctor told no chance of kids. My son is now studying 3rd standard. After my surgery someone in my family asked me to worship Baba ( en appa) . Miracles happened , happening in my life . I visited shirdi in end of 2009. Had a very very hapy darshan. Even i was cornered by a security to have a long darshan . Which was surprising. Every year i visit shirdi with my family . But after corona i couldnt. This year i have planned for shirdi trip. Baba Udi has spl powers.

  • @kumar0073043
    @kumar0073043 Год назад

    சூப்பர் அருமை பிரதர்👌🏻👌🏻👌🏻🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @sudharsan2064
    @sudharsan2064 Год назад +1

    Shirdi and Tirupati series nice

  • @asvinimalar8474
    @asvinimalar8474 10 месяцев назад

    சீரடி சென்று வந்தது போன்ற உணர்வு 😌
    மிக்க நன்றி நட்புக்களே ❤

  • @jsmurthy7481
    @jsmurthy7481 11 месяцев назад

    நண்பரே, உம்மால் எங்களுக்கு அருமையான சாயி தரிசனம் கிடைத்தது... நன்றி.....மனதை வருடும் இதமான BGM

  • @ssn30
    @ssn30 9 месяцев назад

    Om Sai Ram

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 7 месяцев назад

    Om sai ram Sri sai ram jai sai ram. Nandri sir .serady varathukku evalvu kasu agum anna. Om sai ram ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @P.Anbalagan704
    @P.Anbalagan704 Год назад +1

    Entha video romba nalla iruku anna 🎉

  • @user-cf8zx4bu1d
    @user-cf8zx4bu1d 10 месяцев назад

    மனமார்ந்த நன்றிகள்
    சாயி ஆசிகள்

  • @sixfire6f837
    @sixfire6f837 11 месяцев назад

    thank you really your blessed baba will always bless you and your family om sai ram

  • @koothaperumal2536
    @koothaperumal2536 11 месяцев назад

    ஓம் ஸ்ரீ சாய் பாபா சரணம்🎉

  • @flavourmore7226
    @flavourmore7226 9 месяцев назад

    Om sai ram 🙏🙏🙏

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 11 месяцев назад

    Hi vanakkam. So nice om sai ram 🙏🙏 nanum Amma unga video pakkutom thank you so much 🙏🌹🌹 congratulations 🌹👍

  • @sethuramanmaniamuthu2514
    @sethuramanmaniamuthu2514 Год назад +2

    Om Sai ram om Sai ram om Sai ram 🌹🌹🌹🙏🙏🙏

  • @easwaravishnu1807
    @easwaravishnu1807 Год назад +1

    Thanks for featuring me 10:07 😝

  • @jivimelchers2298
    @jivimelchers2298 10 месяцев назад

    Om sai ram

  • @user-dw6ze2ce8z
    @user-dw6ze2ce8z 5 месяцев назад

    Very good experience.Thank you sir.

  • @maneeshhemantha5402
    @maneeshhemantha5402 10 месяцев назад

    God bless you brother 🙏

  • @myreaction2489
    @myreaction2489 Год назад +1

    Good morning pece full morning bro om Sai Ram ♈ bro videos vera level irakum

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 Год назад +1

    Om Sai Ram 🙏🙏🙏

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn Год назад

    உங்கள் முகம் முதிர்ச்சி அடைந்துள்ளது, வாழ்ததுக்கள்

  • @prabakaranus9897
    @prabakaranus9897 Год назад +1

    வாழ்த்துக்கள் னா 🎉🎉🎉🎉

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 10 месяцев назад

    அருமையான தரிசனம் ரொம்ப ரொம்ப நன்றி

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan1735 9 месяцев назад

    God bless you Child

  • @ldragneel8024
    @ldragneel8024 Год назад +2

    Very nice darshan of Sai Baba. 🙏🙏🙏🙏🙏🙏
    Thanks for all the information, Madhavan.
    Regards MRS MURUGAN, BANGALORE

    • @ldragneel8024
      @ldragneel8024 Год назад

      YOUR PREVIOUS EPISODE OF LORD SHANI IN SHINGNAPUR WAS MESMERIZING.👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
      REGARDS MRS MURUGAN, BANGALORE

  • @ShankarEswaran-tl9gn
    @ShankarEswaran-tl9gn Год назад

    மாதவன், உங்கள் பதிவுகள் மிக சுவாரஸ்யம் மிகுந்தவை. பாராட்டுக்கள்.

  • @kalabalan5689
    @kalabalan5689 Год назад +2

    🙏🙏🙏🙏🙏👍
    Sairam

  • @hirinath2005
    @hirinath2005 Год назад +3

    Congratulations bro 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 Год назад

    Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Год назад

    என்னோட பேவரிட் வீடியோ என்று சொன்னேன் ஆனால் இப்போது தான் பார்க்க முடிந்தது எனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் எனது கால்வலிக்காக வேலூர் பக்கத்தில் பச்சிலை மருந்து மூன்று நாள் சாப்பிட்டேன் அது வலியை அதிகமாக்கி விட்டு ஒரு நாள் மாலையில் நடக்க முடியாமல் போய்விட்டது எனது அண்ணா மகனிடம் சொல்லும் போது அவன் பாபாவிடம் மனதார வேண்டு சரியாகும் என்றான் நானும் மனதார வேண்டினேன் அடுத்த ஒரு சில நிமிடங்களில் அந்த வலி குறைந்து விட்டது நடக்கவும் முடிந்தது எனக்கு அழுகையே வந்து விட்டது மனதார வேண்டபவர்களை பாபா என்றுமே கைவிடமாட்டார் நீங்கள் எங்களுக்கு அருமையான இந்த ஆன்மீக வீடியோ தந்தமைக்கு நன்றி நானும் ஷீரடி போனதில்லை என்றாவது ஒருநாள் அந்ந நிகழ்வு நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது மாதவன் புரோ

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад

    Excellent great vlogs Mera Sai Ram Baba.beautful temple vedio achaa hai.. vasanai enga varuthu bro.super.arputha mahan.jaisaibaba.

  • @parthikk329
    @parthikk329 11 месяцев назад

    ❤❤நன்றி❤❤

  • @gopi24525
    @gopi24525 Год назад +3

    Shri sai baba ki jay❤

  • @ganapathyparthasarathy8710
    @ganapathyparthasarathy8710 Год назад

    Om sai ram. Thanks Madhavan brother

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 Год назад +2

    Kandoba temple is also important place, where saibaba was first welcomed by a shirdi priest and called him "sai" when saibaba came there second time

  • @vinuchandra2570
    @vinuchandra2570 3 месяца назад

    Thank you ji 👌🙌🙏

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 8 месяцев назад

    Nandri sai appa 🙏 ❤️

  • @sudhishg8379
    @sudhishg8379 Год назад +1

    Anna how are you do you remember me after 1 year i am watching your videos as finally I got free time 😢❤

  • @rathygnanes3393
    @rathygnanes3393 11 месяцев назад

    ஓம் சாய் ராம்

  • @malathiraviiyer8650
    @malathiraviiyer8650 11 месяцев назад

    Maranathin vilimbil iruntha ennakku avarin vuyirai thanthar.Ennai paar naan vunnai parpen endra vaarthaiyai yhantha baba ennenakku niraiya thadavai avarin mugaithai kkatinsr.oru thadavai ennakkagha neril tharisanam thanthar..etharkku enathu thambi witneds.ennoda veetil avar irukkar.ennano ellemum en ssi than.love u baba.7 times i hv been to sai mandir.om sai ram

  • @sasilanr23
    @sasilanr23 Год назад +1

    Long time Waiting for your style Manali episode bro

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 Год назад +2

    Great Job done 🎉

  • @pushpadevithevaraj5144
    @pushpadevithevaraj5144 Год назад

    Thanks Madhavan 🙏🏻🙏🏻🙏🏻🌺Sai ram 🙏🏻

  • @narasimhagupta5797
    @narasimhagupta5797 Год назад

    சாயி பாபா தரிசனம் நேரில் பார்த்த உணர்வு மாதவன்.

  • @gowrinadar2044
    @gowrinadar2044 10 месяцев назад

    Last month, i saw this video. I stay in mumbai. Frequently, we visit Shirdi. Still, i was unaware of baba's wallet. So, last week i went to Shirdi for that purpose and stayed in Sai Sparsh hotel. Yes.., i was blessed to get the darshan of baba's wallet. Thank u so much. I have written 2 books(Superstar of my life-Saibaba' and ' My Religion connector- saibaba')on baba. I have planned to add this content in my first book tamil translation which is under process. i felt its a miracle to include this information in my book .
    Om Sai Ram

  • @mstest999
    @mstest999 9 месяцев назад

    ❤🙏ஓம் சாய்ராம்🙏❤

  • @suriyakalaramalingam7777
    @suriyakalaramalingam7777 Год назад +1

    ❤❤

  • @Santhosh_Babu_b.s
    @Santhosh_Babu_b.s Год назад +1

    Agasthiyar malaiki poi video yeduthu kaatuinga bro please