Hi Guys, Hope you are doing good. Two more episodes from India and after that will provide international/NZ travel updates. Contact Jolly Holidays if you are looking for Shirdi Sai Baba Tour Malaysia Tour Rs 20000 Call - 9791084049 // 9113926623
Hi good evening madavan welcome to Maharashtra 🙏💐💐 so happy to you come 😊 shirdi saibaba temple rompa nalla irukkum avar samadhi yes panna memory collection parungal Anna dhanam sapdunga nalla irukkum ethum miss pannama pathutu vanga sariya take care of yourself thank you so much 🙏🌹🙏 enaku therinthal nanum vanthu irupen ungaluku guide. Ah Hindi pesa kasdam irukathu help panirupen
Sooper Madhavan🎉when we were in Florida for the past six months,our daily routine was to watch your videos, Thanks a lot, way to go கண்ணா, we are 65 and 70(age)
மாதவன் என்றாலே அமெரிக்கா தான்.ஆனால் இந்தியாவை காட்டும் போதும் அதே கொள்ளை அழகோடு தருவதில் மிக சிறப்பு.இருந்தாலும் அமெரிக்காவின் 50 மாகணாங்களுக்கும் சென்று காணொலி பதிவு செய்யுங்கள் மிக விரைவில் 2.5 மில்லியன் subscriber எட்டுவீர்கள் என்பது எனது நம்பிக்கை
Yes....most divine n powerful place❤❤❤ Ethana vati ponalum pothadhu.. Shirdi n shani shingapur alwaz close 2 my heart❤❤❤ Thanks bro 4 bringing back memories🤞🥰🥰🤝🤝... Unoda vlogs ellame unique dha bro.. Ne kalakku💐💐🔥🔥
Way2go madhavan da video elam arumai 👌💐♥️next I'm waiting for the shirdi video 🙏om sai 🙏 sri sai 🙏jai jey sai🙏💐🙏♥️sai will make you happy and peaceful person 👍♥️😍
இந்த இடத்திற்கு சுமார் 15 வருடம் முன்பு போய் இருக்கேன்.இந்த ஊரில் எங்குமே கதவு கிடையாது. பெண்கள் அப்போது போக முடியாததால் நான் காரில் உட்கார்ந்து இருந்தேன். இப்போ விடுராங்கபோல.
Vannakam Mathavan, how good is that in Shani Shignapur, people can live without theft fear. Awesome👏 hope to see Ellora caves through your camera soon!!.
Hi Madhavan! A totally unexpected video and very interesting history about the place and temple. Surprised to see a bull extracting sugarcane juice😄. Eagerly waiting to see what all surprises you have in store for us. Only in Tamil Nadu and Kerala we can manage without knowledge of Hindi. Other places it’s very difficult. I have the same problem( don’t know a word of Hindi). Is Naveen, Rishi’s bro?( I’ve seen both in your Yelagiri trekking episode). One small request Madhavan. Change your cooling glass for New Zealand trip. You have been wearing this one for quite some time now.😊
What man Madhavan, all of a sudden you are at Shani Shingnapur and planned for Shirdi. I am planning to visit Shirdi since so long but not happening. Two days back I visited Tirupati and after watching your video I visited Varaha Swamy first and remembered you. Next I will visit Shirdi at the earliest. Watched your Cordelia cruise and before that itself I booked the ticket. Please give all useful hints of Shirdi.
Hi Guys, Hope you are doing good. Two more episodes from India and after that will provide international/NZ travel updates.
Contact Jolly Holidays if you are looking for
Shirdi Sai Baba Tour
Malaysia Tour Rs 20000
Call - 9791084049 // 9113926623
Hii madhavan welcome to Maharashtra 🙏💐💐 so happy enjoying the shirdi sai baba temple
எதிர்பாராத நேரத்தில் திடீர் என்று வந்த எதிர்பாத்த வீடியோ❤🎉
கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு என்றுமே வெற்றிதான் உங்களுக்கும் தான்.. அருமையான பக்தி மயமான பயணம்.. கரும்பு ஜுஸ் சூப்பர்..❤ காத்திருக்கும் பிரேம நாதன் கோயம்புத்தூர் ஓம் சாய் ஸ்ரீசாய்❤
Thank you sir
நானும் நீங்க போனமாதிரியே தான் போனேன் maddy, போகுற வழியும் இந்த ஊரெல்லாம் ரொம்ப ரொம்ப அழகா இருக்கும்....
Bro,,, என்ன ஒரு அதிசயம் நாங்கள் அடுத்த வாரம் சீரடி சாய்பாபா கோவில் போறோம் நீங்கள் இந்த வாரம் வீடியோ அனுப்பி இருக்கீங்க செம சூப்பர்...🙏
அருமை ஆன்மீக சுற்றுலா ..பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..👍🙏
Hi good evening madavan welcome to Maharashtra 🙏💐💐 so happy to you come 😊 shirdi saibaba temple rompa nalla irukkum avar samadhi yes panna memory collection parungal Anna dhanam sapdunga nalla irukkum ethum miss pannama pathutu vanga sariya take care of yourself thank you so much 🙏🌹🙏 enaku therinthal nanum vanthu irupen ungaluku guide. Ah Hindi pesa kasdam irukathu help panirupen
மிக அருமை எங்கு பார்த்தாலும் பசுமை அழகான ஊர் கடவுள் பக்தி அனைவருக்கும் உள்ளது.
அருமையான நம்பிகக்கை உள்ள கிராமம்.கிராமத்தை சுற்றி பசுமை நிறைந்த வயல்வெளி இயற்கை வளம் மிக்க ஊர்.சனிபகவான் அருள் கிட்டட்டும் மாதவன்.வாழ்க வளமுடன்
அருமையான பதிவு மாதவன் தம்பி. எதிர் பாராததை எதிர் பாருங்கள். வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நலத்துடன் பல்லாண்டு மகிழ்ச்சியாக.
Sooper Madhavan🎉when we were in Florida for the past six months,our daily routine was to watch your videos, Thanks a lot, way to go கண்ணா, we are 65 and 70(age)
கோயில் உட்பட ஊர் முழுவதும் உள்ள கட்டிடங்களில் கதவுகள் இல்லை. சிறப்பு. ஆனால், கோயிலில் 'லாக்கர் அறை?!'
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்…….❤
நீதியும் நேர்மையும் இரு கண்கள் கொண்டவர் சனி தேவர்
அவரை பக்தி கொள்வது சரணடைவது மிகவும் சிறந்தது
மாதவன் என்றாலே அமெரிக்கா தான்.ஆனால் இந்தியாவை காட்டும் போதும் அதே கொள்ளை அழகோடு தருவதில் மிக சிறப்பு.இருந்தாலும் அமெரிக்காவின் 50 மாகணாங்களுக்கும் சென்று காணொலி பதிவு செய்யுங்கள் மிக விரைவில் 2.5 மில்லியன் subscriber எட்டுவீர்கள் என்பது எனது நம்பிக்கை
bro ❤ஆன்மீக பயணம் தொடர நல்வாழ்த்துக்கள்❤🙏🏻
Yes....most divine n powerful place❤❤❤
Ethana vati ponalum pothadhu..
Shirdi n shani shingapur alwaz close 2 my heart❤❤❤
Thanks bro 4 bringing back memories🤞🥰🥰🤝🤝...
Unoda vlogs ellame unique dha bro..
Ne kalakku💐💐🔥🔥
அருமையான காணொளி😍சனிசிங்னாபூர் கிராமம்👍👏 இக் கிராமம் போல் உலகம் முழுவதும் இருந்தால் உலகம் சொர்க்கமாயிடும், எனது சிறிய நப்பாசை
Om Shri Sai Ram. Stay blessed 😇 Madhavan.
மிக அருமை....உங்கள் வீடியோக்கள் மூலம் பல ஆன்மிக தளங்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது 🕉️🙏
வணக்கம் அண்ணா, நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்..... மிக்க மகிழ்ச்சி.... அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
உங்க குரலும் நீங்க உச்சரிப்பதும் அருமை அதுபோல வீடியோவும் சூப்பர்
Hii anna mudinja ..Kashmir ponga..eager to wait for that vlog
God bless you brother
உங்களுடைய குரல் மிகவும் அருமை அதற்காகவே உங்க எல்லா வீடியோவும் பார்க்கலாம் ✌🏻👌👍🇮🇳✈️
Way of explaining History is awesome Madhavan Anna 🔥 Love from Jolarpet ❤
Waiting for your video bro 💯, Always my favourite RUclipsr❣️
Madhavan bro hats off n God bless you for your videos for our
Thank you✌🏻
மிகவும் அருமை யா நா பதிவு 🙏🙏🙏 Bro
வாழ்த்துக்கள் super
Hi Madhavan sir as usual video coverage and explaination are super awesome 👍
Thanks a ton
Ethna naal aachu ungala paathu... Awaiting for your videos.....
Super bro. Waiting for sai baba temple video🙏🙏
Way2go madhavan da video elam arumai 👌💐♥️next I'm waiting for the shirdi video 🙏om sai 🙏 sri sai 🙏jai jey sai🙏💐🙏♥️sai will make you happy and peaceful person 👍♥️😍
Thank you
Waiting for many days
Very much exciting
Shri sai baba jay jay... 🙏
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Nalla Arumaiyana Payanam Sugarcane juice evolo different ah parthu kidayadhu maadu vaithu karumbu Vazgha Valamudan
Very nice bro💐💐💐💐💐
விடியோ எப்ப வரும் காத்து இருப்பேன் அருமை நன்றி
இந்த இடத்திற்கு சுமார் 15 வருடம் முன்பு போய் இருக்கேன்.இந்த ஊரில் எங்குமே கதவு கிடையாது. பெண்கள் அப்போது போக முடியாததால் நான் காரில் உட்கார்ந்து இருந்தேன். இப்போ விடுராங்கபோல.
Unexpected video. Nice. Your way of explaining history is excellent and curious to hear.
Daily 10 times checking for new videos
Super maddy sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super bro unga video thirupathi vlog la irunthu than parka arambichen nalla iruku feel good antha maadu than pavam epdi kashda paduthuranga
Vaalthukal Anna ❤
வாழ்த்துக்கள் னா 🎉🎉🎉🎉
Hi bro, thanks for vdo, I could smell the fresh Sugarcane juice & aroma😊 Well done , keep it up !
வித்தியாசமான கிராமம் வித்தியாசமான பதிவு நன்றி. ஆனால் உங்களிடம் மேலும் எதிர் பார்கின்றோம். மகிழ்ச்சி சகோ வாழ்த்துக்கள்❤❤❤
Hi bro video and voice ku waiting
சனிசிங்னாபூர்❤❤❤❤
Way2Go Annaaaa 🔥🔥
Nice pilgrimage video.
🙏
Vannakam Mathavan, how good is that in Shani Shignapur, people can live without theft fear. Awesome👏 hope to see Ellora caves through your camera soon!!.
Way to go Anna ❤️❤️❤️
Video is nice. Sudden surprise.
Oru different aana video bro ❤
Valthukkal Madhavan
Shirdi is very nice Temple very very enjoy me
Super brother 👍👌
Maddy bro shani signapore temple coverage Super.
Nala Vadiva irruku ungka uru.😮.note Panugko paa.Hara Hara Mahadeva 🙏❣️. Om Sai Ram
Hi bro after a long time to see you bro super bro ❤
Hi Madhavan! A totally unexpected video and very interesting history about the place and temple. Surprised to see a bull extracting sugarcane juice😄. Eagerly waiting to see what all surprises you have in store for us. Only in Tamil Nadu and Kerala we can manage without knowledge of Hindi. Other places it’s very difficult. I have the same problem( don’t know a word of Hindi). Is Naveen, Rishi’s bro?( I’ve seen both in your Yelagiri trekking episode). One small request Madhavan. Change your cooling glass for New Zealand trip. You have been wearing this one for quite some time now.😊
Thanks thambi
Hi ji epo next entha country poringa romba nala insta bio poduvinganu wait pandren.
Explanation super brother
What man Madhavan, all of a sudden you are at Shani Shingnapur and planned for Shirdi. I am planning to visit Shirdi since so long but not happening. Two days back I visited Tirupati and after watching your video I visited Varaha Swamy first and remembered you. Next I will visit Shirdi at the earliest. Watched your Cordelia cruise and before that itself I booked the ticket. Please give all useful hints of Shirdi.
நன்றி SIR..!
Very interesting 🤔
அண்ணா Next Mumbai Tour Video போடுங்க அண்ணா 😊
Om Sri Sai Nathaya Namaha🙏🙏🙏
Om Sri Saneeswaraya Namaha 🙏🙏🙏
Hi brother ❤❤❤Lots of love from Ariyalur...Gangai Konda Cholapuram Vaanga na
Enna thala ivlo naal wait pana vechutingale
congratulations bro tamil la travel channel good reach bro ❤❤❤💝💝💖💖💗💗💗💓💓💓💛🧡❤ almost million , i started watching your videos from 200 k
Hi madhavan Anna 💞I am M.Selva Kumar 😇
Super brother
Bro waiting next series 😇
Way2go...❤❤❤
அர்த்தமுள்ள இந்து மதம் ❤🙏
Good video bro
Good noon anna ❤
Hi bro vedio super❤
Shirdi Om Sai Ram AppA
Come to nashik bro😊 historical place
Transit baits ❤ way 2 go
Bro innimel india series podunga
Ohm Sairam jai sairam❤❤❤
Hi bro..❤... after a long time
எதிர்பாராத இந்தியா விடியோ...🎉🎉🎉
Hi Anna welcome
Anna waiting for your international trips❤
New Zealand promo videos pls
Way2go❤
Waiting for your video madavan 🎉
It is very special for me anna
கர்நாடகாவில் தர்மசாலா என்ற மலைக்கோவில் உள்ளது. சிவன் கோவில். இங்கேயும் பூட்டு இல்லாத கதவுகள் உள்ளன என்று நினைக்கிறேன்.
நான் 2010ல் பார்த்து இருக்கேன் ராசா...
Madhavan Anna neeng one week la 2 video pdunga please your video watched me waiting
Bro chennai to sri Lanka in Cordelia cruise podunga