புட்டபர்த்தி ஆசிரமத்தில் என்னல்லாம் நடக்குது பாருங்க! Puttaparthi Ashram visit!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2023
  • Sathya Sai Baba , Puttaparthi , சாய்பாபா , புட்டபர்த்தி சாய்பாபா , சத்திய சாய்பாபா , சத்ய சாய்பாபா , சாய்பாபாவின் அதிசயங்கள் , சாய்பாபா அற்புதங்கள் , புட்டபர்த்தி சாய்பாபா வரலாறு , பிரசாந்தி நிலையம் , பிரஷாந்தி நிலையம் , Prashanthi Nilayam , புட்டபர்த்தி சாமியார் , ஷீரடி சாய் பாபா , shirdi sai baba temple , shirdi temple , Sai bhajans , Sai Baba Tamil , Puttaparthi video in Tamil
    ‪@ArchivesofHindustan‬

Комментарии • 147

  • @raguvrs
    @raguvrs  +38

    இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுளை பற்றி இந்த documentry போட்டுள்ளீர்கள் என்பதை மறக்க வேண்டாம் நண்பரே..

  • @hrsmani
    @hrsmani  +16

    அடியேனை ஆட்கொண்ட ஆண்டவனே, இந்த உலகம் முழுவதும் அன்பினால் சூழப்பட்டு அனைத்து ஜீவராசிகளும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன். ஓம் ஸ்ரீஸாயிராம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendran3792

    எப்படி சாமியாரா மாறுனாரு ? 0.48 கேட்கவும்

  • @rkrishnakumar7141

    நான் ஸ்ரீ சாய் ஆசிரமத்தில் பத்து நாட்கள் தங்கியது உன்னதமான அனுபவம்,அதுவும் விழா காலங்களில்...நன்றி...ஓம் ஸ்ரீ சாய்ராம்...

  • @supesskay8744

    Documentry -யை தொகுத்தளிக்கும் தாங்கள் உச்சரிக்கும் போது தமிழை பிழையாக‌ உச்சரிப்பது எமக்கு பெரும் வேதனையாக திருந்துவீர்களா?????😢😢😢😢

  • @radhasundaresan8473

    புட்டபர்த்தி க்கேசென்று தரிசனம் செய்த நிறைவு ஏற்படுகிறது!👍

  • @vlailavlaila1163
    @vlailavlaila1163 28 дней назад +4

    பருத்தியில் இருப்பது போல உணர்வு ஏற்பட்டது உங்களுடைய இந்த பேட்டி மற்றும் படம் பிடிப்பு சிறப்பாய் இருந்தது. மிக்க நன்றி ஓம் சாயி ராம்

  • @MGRRASIGAN-jc8cd

    புட்டபர்த்தி பாபாவை பற்றி போட்டதும், miracle பற்றி போட்டது மிக மிக சந்தோஷம.

  • @kopalkrishnan9590
    @kopalkrishnan9590 21 день назад +3

    ஓம் சத்தியசாயி பாபா துணை. சுவாமி என் எல்லாக் கஷ்டங்களையும் நீக்கவேண்டும்.

  • @baskarpitchaipillai8078

    பகவான் பாபாவின் ஆசிர்வாதம் எப்பொழுதும் உண்டு 🙏🏻ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🏻

  • @gjkumardacu

    மிகவும் நன்றி சகோதரா உங்கள் பணி அரும்பணி சிறந்த பண்பாளர் உயர்ந்த குணமுடைய நீங்கள் ஓங்கி சிறந்து வளர்ந்து மகிழ்ந்து வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் ஸ்ரீ ஜனபுனிதர்

  • @kprakash8067

    பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் , வேலை போய்விட்ட நிலையில், டீ குடிப்பதற்குக்கூட வழியில்லாத நிலையில், ஒருநாள் டிவியில் சாய்பாபாவின் பஜனைக் காட்சி ஓடிக் கொண்டிருந்தது, நான் பாபாவிடம் எனது மனதிற்குள் எனது நிலை குறித்து வேண்டிக் கொண்டேன். ‌ அன்று நான் வாங்கிய ஆன்லைன் லாட்டரியில், எண் 111க்கு ரூபாய் நாலாயிரம் கிடைத்திருந்தது.

  • @user-dj2bn3pc2t

    ஓம் சாய் பாபா போற்றி 🙏🙏🙏

  • @seetharaman9010

    என்றும் சாமி பாதமே சரணாகதியே சரணம் ஓம் ஜெய் சாய்ராம்

  • @seetharaman9010

    சிவசக்தி ஸ்ரூபம் தான் சத்ய சாய்பாபா அவர் அவதரித்த புட்டபர்த்தி மண்தான் கைலாயம் இதுசத்தியமான நிதர்சனமான உண்மை ஓம் ஸ்ரீ ஜெய் சத்ய சாய்பாபா

  • @sakthikitchen879

    ஓம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்.

  • @jayaramansrikanth7289

    Arputhamana video ❤God bless 🙏you JAI SAI RAM❤

  • @lakshmishankaran9028

    Thanks for the video Bro about our Swami...He is everything for us guiding and guarding us...we love you sooo much swami❤...Jai sairam

  • @RajaRaja-yq9wh

    YES I WAS IN MY SHOP PEOPLE FROM SOUTH AFRICA CAME TO MY SHOP I ASKED THEM WHY UR HERE THEH SHOWED MAN AND SAID HE HAD HAS CANCER DOCTORS DECLARE THAT TWO DAYS HE IS TO BE DEAD SO ALL WHERE INFORMED ABOUT HIS DEATH SINCE HE WAS A DEVOTEE THAT NIGHT SAI BABA CAME NEAR HIS BED AND REMOVED HIS CANCER BY HIS HANDS NEXT DAY TEST WAS TAKEN NO CANCER SO THEY ARE IN INDIA MAY SATHYA SAI BABA BLESS ME FOR NEGLECTING HIM IAM SORRY BABA IAM TOO MEAN MINDED SORRY AGAIN

  • @vellingirivisalatshi6599

    ஆயரங்கோடிநமஸ்காரம்ஓம்சாயிபாபா