#saibabagenius

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 авг 2021
  • இங்கு வெளியிடும் பதிவுகள் யாவும் சாய்நாதர் தினமும் எனக்கு தன் விஸ்வரூப தரிசனத்தை காண்பித்து கொடுத்து அருளிய அருளுரைகள் இவைகள்..சாய்நாதரின் உண்மையான ஆசீர்வாதங்கள்
    இவைகளே..அவர் வேறு எந்த மார்க்கத்தையும் எனக்கும்,உங்களுக்கும் போதிக்க சொல்லவில்லை.
    இவைகளை பொறுமையாக,நிதானமாக அமர்ந்து கேளுங்கள் நீங்கள் சாய்நாதரால் ஆசீர்வதிக்க படுவீர்கள்.இது உண்மை நான் தினமும் அவருடன் நேரிடையாக பேசுகிறேன்..உங்களாலும் முடியும்..
    ஹேமாட் பந்த்தை எப்படி சாய்நாதர் தன் சொந்த வாழ்க்கை வரலாரை எழுத சொல்லி "அவரிடம் நீ வெறும் கருவி மட்டுமே உன்னை எழுத வைப்பவன்,பேசவைப்பவன் நானே " என்று ஆசீர்வாதம் அளித்தார் ..சாய்நாதர் தன் திருமேனியோடு உலவி கொண்டிருந்த காலத்தில் அவராகவே அனுமதி அளித்து எப்படி ஹேமாட் பந்த்தை ஆசீர்வதித்தாரோ...அதை போலவே இப்போழுதும் என்னை எழுத,பேச சொல்லி ஆசீர்வாதம் அளித்து என் இயற்பெயரை மாற்றி "சாயீஸ்வரீ " என்ற நாமத்தை எனக்கு கொடுத்தார்.
    நான் நானாக இருப்பதை காட்டிலும் ..அவர்(சாய்)நானாக இருப்பது என் பூர்வ ஜென்ம புண்ணியமே..
    சாய்அப்பாவின் வாழ்க்கை முறையையும் அவரின் ஆத்மசூட்சம லீலைகளையும்
    அவரின் முழு அனுமதியுடன்,அவரின் விருப்பத்திற்கு ஏற்ப அவரின் ஆத்ம புதல்வியான யான் (சாயீஸ்வரி)
    சாய்நாதரின் அனுமதியுடன் மிக மிக பணிவுடன் அவர் என்னிடம் நாள்தோறும் கூறும் ஆசீர்வாதத்தையும்,அருள்மொழிகளையும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
    என்னுடைய இந்த பிறப்பின் அம்சத்தை எனக்கு உணர்த்தி நான் செய்யவேண்டிய பணியை எனக்கு கொடுத்து என்னை இந்த வினாடி வரை ஆசீர்வதிக்கும் என் குருநாதராகிய என் ஆத்ம தந்தை சாய்அப்பாவை வணங்குகிறேன்.
    ஸ்ரீசாயியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்
    #ஸ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியானபீடம்
    for more details pls vist our facebook page(சாயீஸ்வரி)
    அற்புதம் நிறைந்த பொற்பதங்கள்

Комментарии • 2,9 тыс.

  • @balavinovino1425
    @balavinovino1425 Год назад +489

    சாய் எல்லாரியும் பாத்து பார் யாரு கவலை பட வேண்டாம் சாய் யாரையும் கை விட மாட்டார் அவரை நம்புங்கள் நல்லது நடக்கும் 💯💯 சாய் மேல நம்பிக்கை இருந்தா லைக் போடுங்க கண்டிப்பா நல்லது நடக்கும் 💯💯ஓம் சாய் ராம் 💐💐💐💐

  • @user-jw2vi6fw4x
    @user-jw2vi6fw4x 6 месяцев назад +33

    சாய் பாபா என் கஷ்டம் எல்லாம் போக்கிடுப்பா நான் செஞ்ச தப்பு எல்லாவற்றையும் மன்னித்து எனக்கு நல்ல வாழ்க்கையை குடுப்பா நான் உன் கிட்ட கேட்டதேல்லாம் குடுப்பா பிரச்சினையில் இருந்து இருந்து ஒரு விடுதலை குடுப்பா ரொம்ப கஷ்டமா இருக்கு அப்பா 😭

    • @annadurai474
      @annadurai474 4 месяца назад +1

      ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏🙏🌷

    • @LoginiSubramaniam-bt4em
      @LoginiSubramaniam-bt4em 3 месяца назад +1

      ஓம் ஸ்ரீ சாயி ராம் 🙏🙏🙏🙏

    • @SanthoshSanthosh-mu4ft
      @SanthoshSanthosh-mu4ft 2 месяца назад

      எனக்கு மரணத்தை கொடுங்க. சாய்பாபா அப்பா😂

    • @VinothKumar-bz4or
      @VinothKumar-bz4or 23 дня назад

      Om Sri sai raam

  • @vijayabi9959
    @vijayabi9959 Год назад +53

    என்னுடைய வேண்டுதலை உடனே தீர்த்து வைத்த சாய் பாபாவிர்க்கு மிக்க நன்றி 🙏

  • @user-uw7bp7je2d
    @user-uw7bp7je2d 8 месяцев назад +13

    சாய் அப்பா என் பையன் உடல் நிலை சரியாக அருள் புரியனும். என் பிரச்சனை தீரணும். எனக்குன்னு யாரும் இல்லை அப்பா.😢😢😢

  • @pandiyand4859
    @pandiyand4859 Год назад +76

    இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கும் போது என் மன வேதனையின் கண்ணிரைஉங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் சாய் பாபா ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் இந்த அனாதையை காத்த அருள வேண்டும் ஓம் சாய் பாபா ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ஓம் சாய் ராம்

    • @saiya555
      @saiya555 Год назад +2

      Sairam sairam

    • @lakshmikalyan2940
      @lakshmikalyan2940 Год назад +3

      00❤❤❤

    • @kannammalkrishnamoorthy4765
      @kannammalkrishnamoorthy4765 11 месяцев назад

      ""

    • @meraalsharyani209
      @meraalsharyani209 11 месяцев назад

      Om sai ram ,jai sai ram ,engal kanner thuliyai ne varum appa ,anathai ana engalukku nenga thane amma appa 😂

    • @user-ef6zl5sp3v
      @user-ef6zl5sp3v 11 месяцев назад

      Om. Sairam. Anakku. Veruppamana. Song. Ovoru. Veyalan. Potto. Ketpen. Nandrisai. Appa❤🎉🎉❤❤❤

  • @FreedaRamesh
    @FreedaRamesh 2 года назад +19

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா 🙏🙏எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க சாய்பாபா அப்பா 🙏🙏எங்களுக்கு இரங்கும் சாய் பாபா அப்பா 🙏🙏உம்மையே நம்பி இருக்கிறேன் 🙏🙏

    • @godSur
      @godSur 2 года назад +1

      Om sai ram. Ungalukuga Na Pray panra Don't worry

    • @FreedaRamesh
      @FreedaRamesh 2 года назад

      @@godSur ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏ரொம்ப நன்றி 🙏🙏

    • @manoharan4385
      @manoharan4385 Год назад

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️❤️

    • @SivacentringSivacentring
      @SivacentringSivacentring 3 месяца назад

      Oom Sai thuniyakp eruppar

  • @rajamohan8871
    @rajamohan8871 Год назад +208

    நண்பர்களே என் தந்தை உடல் நலம் பெற வேண்டுங்கள்.. உங்கள் கூட்டுப் பிரார்த்தனை குணமளிக்கும்... Please please please sai appa save my father...

    • @akilavarsha5309
      @akilavarsha5309 7 месяцев назад +11

      Yenga apavum sai appa

    • @sudalaim5863
      @sudalaim5863 6 месяцев назад +4

      நலம் வாழ்வார்

    • @user-de3nh2ks4f
      @user-de3nh2ks4f 6 месяцев назад +1

      Sai Baba

    • @Padma-zb9lb
      @Padma-zb9lb 6 месяцев назад

      ​Bin CT CT❤ mo

      @@sudalaim5863

    • @krishnanalagar7847
      @krishnanalagar7847 6 месяцев назад

      @@akilavarsha5309 கண்டிப்பாக உங்கள் தந்தை நலம் பெறுவார்

  • @sumathisumathisumathisumat8785
    @sumathisumathisumathisumat8785 9 месяцев назад +11

    தேவைக்காக உன்னை தேட❤️❤️❤️🙏🏻💯🙏🏻💯🤗☺️ வில்லை என் உயிரே என் தேவயே நீதான் ஐயனே ❤️❤️❤️❤️

  • @saravanans1416
    @saravanans1416 2 года назад +8

    சாய் அப்பா எனக்கு பக்கவாதம் குணமாக

    • @saibabagenius
      @saibabagenius  2 года назад +1

      கவலைவேண்டாம் உதியும் என் நாமமும் உன் நாவில் இருந்தால் பலன் கட்டாயம் உண்டு

  • @shobanasekar8182
    @shobanasekar8182 Год назад +8

    என் பேத்தி வாழ்க்கையில் நல்லபடியாக இருக்க வேண்டும் நோய் இல்லாமல் எந்த இன்னல்களும் இல்லாமல் நல்லபடியாக நீண்ட ஆயி லுடனும் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன் என் சாய் அப்பா

  • @donvicky9286
    @donvicky9286 11 месяцев назад +19

    பாபா கடன் பிரச்சினை தீர வேண்டும் பாபா 🙏🙏

  • @nanthaaswath2041
    @nanthaaswath2041 Год назад +58

    என் மனநோய் தீருங்கள் சாய் அப்பா...🙏🙏🙏

  • @balajic7774
    @balajic7774 Год назад +22

    என் துன்பம் திரவேண்டும் பாபா நான் கவலையுடன் இருக்கிறேன் பாபா

    • @manoharant7035
      @manoharant7035 Год назад

      எனக்கு இன்று பணம் வேண்டும் பாபா🙏🙏🙏

    • @Srinisha9253
      @Srinisha9253 11 месяцев назад

      Om sairam 🙏🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 9 месяцев назад +17

    என் வாழ்வில் என் அப்பா
    சாய் பாபா... நான் வேண்டியதை தரும்....
    வேண்டிய நேரத்தில் குறிப்பறிந்து
    அருள் புரியும் என் அருட் தந்தை.... என் நம்பிக்கை...
    என்.... வாழ்வு.... நன்றி அப்பா.... ஓம் சாய் ராம்... ஓம்

  • @nanthaaswath2041
    @nanthaaswath2041 Год назад +42

    என் பளுவை உங்கள் தோளில் சுமற்றிவிட்டேன்...அதை நிச்சயம் தாங்கிக்கொள்வீர்கள் என்று நிச்சயம் நம்புகிறேன் சாய் அப்பா...🙏🙏🙏🙏

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Год назад +13

    ஓம் சாய் நாதாய நமக 🕉️🙏🙏🕉️ ஓம் ஶ்ரீ சாய் நாதாய நமக 🕉️🙏 ஜெய் ஜெய் சாய் நமோ நமக 🕉️🙏🙏 சர்குரு சாய் நமோ நமக ஷீரடி சாயி நமோ நமக 🕉️🙏🙏🕉️ அப்பா என் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் இப்படி கஷ்டப்படும் போது நீங்கள் நினைத்தால் என்னை காக்க வேண்டும் அப்பா துணை செய்வாய் அப்பா என் குட்டிமா என்ன புரிஞ்சுக்க வேண்டும் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️🔯💕🌃

  • @nanthinisri2564
    @nanthinisri2564 Год назад +9

    சாய் பாபா என் மணக்கட்ஷம் எல்லாவற்றையும் திர்த்து வைக அப்பா. மனத்திற்கு ரொம்ப கஷ்டம இருக்கு அப்பா.. நான் பன்னுன தப்பு எல்லாவற்றைகும் மன்னிப்பு கேட்குற அப்பா..என்னை இந்த பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க அப்பா 🙏😭 ஓம் சாய் ராம் 🌹🙏😭

    • @nanthaaswath2041
      @nanthaaswath2041 Год назад

      இதைத்தான் நானும் கேட்க்கிறேன் சாய் அப்பா...🙏🙏🙏🙏

    • @amudhad4654
      @amudhad4654 Год назад

      சாய் அப்பா என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடத்தி வை அப்பா எனக்கு மன உளைச்சல் இல்லமால் பார்த்து கொள் சாய்பாபா அப்பா

    • @amudhad4654
      @amudhad4654 Год назад

      🙏🏼🙏🙏🙏🙏🙏

    • @kalyanihariharan3110
      @kalyanihariharan3110 5 месяцев назад

      Om Sai Ram omsai ram🙏🙏😔

    • @user-qk1dn2pd9k
      @user-qk1dn2pd9k Месяц назад

      Don't worry..please🎉🎉🎉🎉

  • @ragunathanragunathan5979
    @ragunathanragunathan5979 2 года назад +37

    சாய் அப்பா, மகளின் திருமணத்தை நல்லமுறையில் நிறைவேற்றித் தரவேண்டி உமது திருவடிகளில் பணிந்து வேண்டுகிறேன். அருள்புரியுங்கள் அப்பா

    • @shanmuamv3852
      @shanmuamv3852 2 года назад +2

      Jikm

    • @shynikaslifestyle7896
      @shynikaslifestyle7896 2 года назад

      Om Sai Ram... plz give me a good future... i beg u lord... i need happiness and peaceful life..plz give me🙏🙏🙏😇✨📿🙏

    • @vishaalsrini5913
      @vishaalsrini5913 2 года назад

      Jajlgahhhdlshflsjfdllfa

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 10 месяцев назад +5

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🕉️ அப்பா எனக்கு நம்பிக்கை இருக்கிறது அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா 🕉️🙏🙏🕉️ அப்பா எனக்கு இந்த பாடல் வரிகள் மிகவும் பிடித்த பாடல் வரிகள் அப்பா அருமையாக உள்ளது அப்பா 🕉️🙏🙏🕉️

  • @chandrakanthar4873
    @chandrakanthar4873 Год назад +30

    மணக் கவலையை மறக்க பாபா பாடலைக் கேளுங்கள். ஓம் சாய்ராம் சரணம் சரணம்.

  • @sathiyavijayan2390
    @sathiyavijayan2390 2 года назад +8

    ஓம் சாய் ராம் என் உடலில் இருக்கும் இந்த நோய்யில்லிருந்து என்னை காப்பாற்றுங்கள் சாய் அப்பா ஓம் சாய்ராம்

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад +37

    நன்றிசாய்அப்பா அனனவருக்கும் மனம் நிம்மதி தாருங்கள் நன்றி சாய் அப்பா

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Год назад +3

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹🌷💐🌹🌷💐🌹🌷💐

  • @chanthirachekaramjeyachant5061
    @chanthirachekaramjeyachant5061 Год назад +18

    ஓம் சீரடி சாய் ஐயா உங்கள் அன்புக்கும் அரவணைப்பு க்கும் என்றுமே நான் உங்கள் பாதம் போற்றி வழிபடும் பக்தன் ஓம் சாய் ராம்

  • @user-il8xd3wm3w
    @user-il8xd3wm3w 2 года назад +8

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்
    🌹🌹🌹 ஓம் சாய் ராம் 🌹🌹🌹
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selviramu5132
    @selviramu5132 2 года назад +24

    ஓம் சய் ராம் என் தந்தை நீயே ஐயா என் நோய்யை குணப்படுத்த வேண்டுகிறேன் சாய்யப்பா உமக்கு நன்றி💐🙏🙏🙏💐🙏🕉🙏🌹🌹🌹

  • @dental-tt7zq
    @dental-tt7zq Год назад +10

    சாய் அப்பா நிம்மதியா இருக்க வையுங்கள்
    ஓம் சாய், சாயி சாயி

  • @DeviNagaraj-so6fm
    @DeviNagaraj-so6fm Год назад +5

    அப்பா என் மனசுக்கு பிடித்த வாழ்க்கை அமைய வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 2 года назад +81

    மனம் உடல் கஷ்டம் வேண்டாம் சொல்லமுடியாது
    ஆனால் அந்த சமயம் என் கூட இருக்க
    வேண்டுகிறேன் ஜெய் சாய்ராம் 🙏🙏💐💐💐

  • @karthikeyan5047
    @karthikeyan5047 Год назад +19

    Om Sri Sairam.. Enoda Vazhkai Baba enaku thandha pitchai than everything in my life happen on Thursday only ...thanks for everything baba 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanalatha3035
    @saravanalatha3035 Год назад +18

    சாய் அப்பா நீங்க தான் என் குடும்ப பிரச்சினை சரி செய்ய வேண்டும் ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம் துணை 🌹🌹🙏🙏🙏🌹🌹

  • @thiruchelvikumarakulasingh5626
    @thiruchelvikumarakulasingh5626 Год назад +3

    Om Sri sai ram appa 🙏💐🙏❤️jey jai sai ram en magalukku thirumanam nadakka uthavungal sai appa 🙏💐🙏💐🙏❤️

  • @balavinovino1425
    @balavinovino1425 Год назад +4

    சாய் அப்பா என்னக்கு நம்மதி குடுங்க இல்லனா என்னோட உயிர் எடுத்துடுங்க 😭😭😭

    • @saikalaivani7841
      @saikalaivani7841 Месяц назад

      சாயா அப்பா உன்னை ஒரு போதும் கை விடமாட்டார் நம்பிக்கை ரோடு இரு விரைவில் நல்லது நடக்கும்....
      ஓம் சாய் ராம்

  • @manimegalaig8947
    @manimegalaig8947 2 года назад +10

    ஓம் சாய் ராம் எங்கள் பையன் திருமணம் விரைவில் நடைபெற சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mani2785
    @mani2785 Год назад +4

    சாய் பாபா 🙏

  • @kannakit1382
    @kannakit1382 7 месяцев назад +4

    ஓம் சாய் அப்பா துனை அப்பா நீங்கள் எனக்கு உடல் ஆரோக்கியம் தர வேண்டும் சாய் அப்பா என் கண் பார்வை தெளிவாக தெரியவேண்டும் சாய் அப்பா என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுஙகள் அவன் அந்த பெண்ணை விட்டு விலகி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் சாய் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏❤

  • @senthilvelayutham1581
    @senthilvelayutham1581 2 года назад +12

    ஓம் சாய் ராம்.ஜெய் சாய் ராம் இந்த பாடல் கேட்கும் பொது அனைத்து கவலைகள் மறந்து மனம் நிம்மதியாக இருக்கிறது சாய்ராம் .

    • @sethuramalingam8920
      @sethuramalingam8920 2 года назад

      ஓம் ஸ்ரீ சாய் ராம் எனக்கு முக்தியழுபப்பாயாக. சு. வீ. சேது ராமலிங்கம்.

  • @selvasurya4752
    @selvasurya4752 2 года назад +6

    Om sai Ram 🙏 appa enakku kulanthai pakkiyam kutonga appa 🙏 ♥ rompa kastama irukku appa yellarum kekum pothu appa enaku nenga yeppaum thunaiya irunga appa

    • @saibabagenius
      @saibabagenius  2 года назад +1

      உன்னிடம் என் மீது தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்கு கிடைக்கும்..(நான் என்ற அகங்காரமும், அகந்தையும் என்னை அடையவோ..உன் வேண்டுதல் நிறைவேறவோ உதவாது..(பொம்மலாட்டத்தில் உள்ள பொம்மையாக இரு)காரணகர்த்தா நீயல்ல நானே என்று நினை(பலன் வேறு விளைவு வேறு)உன் வேண்டுதலின் பலன் மட்டுமே உன் கண்களுக்கு தெரியும் ஆனால் நான் அதன் விளைவையும் ஆராய்ந்து தான் உனக்கு எது நல்லதோ அதை வழங்குவேன்..கவலைப்படாதே எல்லாம் என் செயல் என்று இரு..வேண்டியது கிட்டும்.

    • @vijayalakshmiabi6571
      @vijayalakshmiabi6571 2 года назад

      Thank you sai baba🙏🙏🙏❤❤❤🌹

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Год назад +14

    ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா என் குட்டிமா பேசனும் அப்பா பிலிஸ் அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா துணை ஷீரடி சாய் ராம் அப்பா 🕉️🙏🙏🕉️👍💕👍

  • @vishvakumar7669
    @vishvakumar7669 9 месяцев назад +4

    நன்றிசாய்அப்பா மகேந்திரன்சந்திராகவியரசுபுகழரசு தீபா நாங்கள்ஒற்றுமையாக வாழ்கிறோம் நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா நன்றிசாய்அப்பா

  • @santhinagaraju6920
    @santhinagaraju6920 2 года назад +6

    எனது வகுப்பில் மெல்ல கற்கும் மாணவர்கள் அனைவரும் அனைத்து பாய்களும் நன்றாக படிக்க அருள்புரியவேண்டும் சாய் அப்பா நன்றி அப்ப

    • @skumarkumar419
      @skumarkumar419 Год назад

      Nandraga படிப்பார்கள் omsaisrisaijeihjeihsaisaisai

    • @user-qk1dn2pd9k
      @user-qk1dn2pd9k Месяц назад

      Nalla ullathirku enathu nandri...🎉🎉🎉🎉🎉

  • @ManjuManju-jz3yl
    @ManjuManju-jz3yl 2 года назад +14

    Saiappa enala mudila appa enoda manasu romba kastama iruku appa enoda life la oru Vidal kinduvanga saiappa🙏🙏🙏🌷🌷🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @saibabagenius
      @saibabagenius  2 года назад

      ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்...

  • @shalinis317
    @shalinis317 7 месяцев назад +2

    அப்பா எனக்கு துணையாக இருக்கனும். நல்லா படியா என் குழந்தையை பெத்து எடுக்கணும்.

  • @anbuselvans306
    @anbuselvans306 Год назад +3

    🙏🏽🌹🙏 ஜெய் ஶ்ரீ சாய்ராம் 🙏🌹🙏🏽

  • @vkswamyswamy5337
    @vkswamyswamy5337 Год назад +12

    அப்பா உங்களுக்குள் கலக்க வேண்டும் என்ற ஆசையெ இருதியாக இருக்க அருள் புரியும் அப்பா.

  • @anianitham7522
    @anianitham7522 Год назад +24

    ஓம் ஶ்ரீ சாய் ராம் நமோ நமஹ 🙏ஷீரடி சாய் நமோ நமஹ🙏
    ஜெய் ஜெய் சாய் நமோ நமஹ 🙏 அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் நீங்கள் தான் ஐயா தர வேண்டும் நன்றி அப்பா🙏🙏🙏

  • @paviththira..
    @paviththira.. Год назад +32

    சாய் அப்பா எல்லாம் நீங்கள் தான் அப்பா 🙏🏻🙏🏻 ஓம் சாய் ராம் அப்பா

  • @thanaletchumythanaletchumy7384
    @thanaletchumythanaletchumy7384 Год назад +12

    ஓம் சாய் ராம் அப்பா துணை🙏🙏🌹🌹🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤❤❤

  • @sivalogini
    @sivalogini 2 года назад +27

    சாயி நாதா..... என் மனக்குறைகளை போக்குங்கள்...

  • @ManjuManju-dg2vt
    @ManjuManju-dg2vt Год назад +3

    Sai appa enoda life ha vazhi nathunga Sai appa om sai ram jai sai Ram

  • @sowmiyaprakash2057
    @sowmiyaprakash2057 Год назад +3

    Manasu kastama iruku sai appa sikirama en kastangalai yalam sari saithidungal appa ungalai thavaira yanaku vera yarum ilai appa i love my sai appa om sri sai 🙏😍

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Месяц назад +2

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா துணையாக இருங்கள் அப்பா துணையாக🕉🕉🕉🕉🕉 இருங்கள் அப்பா அப்பா என் மனதில் ஏற்படும் மாற்றங்கள் மாற்றம் சரி செய்ய வேண்டும் அப்பா பிலிஸ் சாய் அப்பா துணையாக🕉🕉🕉 இருங்கள் அப்பா 🕉🙏🙏🙏🙏🕉🌹🌹🌹

  • @umaramachandran8835
    @umaramachandran8835 2 года назад +25

    அப்பா இந்த பாடலை கேட்க கேட்க கேட்டு கொண்டே இருக்க வேண்டும் அதற்கு தாங்கள் தந்த இந்த பாடல் மனதை உருக்கி விட்டது. சாயிராம் எனது மன குறையை கொஞ்சம் குறைந்து விட்டது. ஓம் சாயிராம்.

    • @priyangapriyanga9338
      @priyangapriyanga9338 2 года назад +1

      Sai appa yennaku manam sarayakivittathu unngaluku yennudaiya manamartha nandrikal. ❤❤❤❤ I love sai appa

  • @RajRaj-on8lg
    @RajRaj-on8lg Год назад +3

    Om sai ram om sai ram🙏🙏🙏🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +27

    ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🌹
    பாடல் அருமையாக உள்ளது 👌
    வரிகள் யதார்த்தமாக இருக்கிறது 👌💯 பாடியவருக்கும் lyrics எழுதியவருக்கும் இசையமைத்நவருக்கும் மற்றும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🙏

  • @saiprasanna473
    @saiprasanna473 Год назад +11

    Very nice, super song, gud lyrics, everyone want to feel first each word,

  • @vkswamyswamy5337
    @vkswamyswamy5337 Год назад +14

    அருமையிலும் அருமை அப்பா பாடல்.

  • @JeyaLakshmi-lz4gd
    @JeyaLakshmi-lz4gd 2 года назад +6

    ஓம் சாய் அப்பா என் மனக் கவலையை நோக்குங்கள் ஓம் சாய் ராம்

  • @AkbarAli-lf7by
    @AkbarAli-lf7by Год назад +2

    என் சக்தி மீறி கஷ்ட பட்டு வரும் இதற்கு பிறகு என்ன நடக்கும் தெரியல பாபா எனக்கு ஒரு பாதுகாப்பு மற்றும் om sai ram

  • @esakkipriya9846
    @esakkipriya9846 Год назад +8

    Om sai appa🙏🙏🙏🙏🙏

  • @mahalaxmi8856
    @mahalaxmi8856 2 года назад +31

    நினைத்த வேலையும் நினைத்த மணவாழ்க்கையும் அமையும் வகையில் அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏 கார்த்திக் நானும் விரைவில் எங்கள் இல்வாழ்க்கையை தொடங்க அருள் செய்யுங்கள் அப்பா 🙏🙏

  • @ramyag2984
    @ramyag2984 Год назад +25

    ஓம் சாய் ராம் அப்பா 🙏✨️🙏என் கவலைகளுக்கு உங்கள் பாடல் தான் மருந்தாக உள்ளது அப்பா 💯🙇‍♀️🙏🙏✨️

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Год назад +5

    sai baba sai ram Jai Jai Sai Ram appa en kavliya pokappa om sai Sri Sai Jai Jai Sai ❤🕉️🙏🙏🕉️🎎🌃🔯🙏🙏🙏❤

  • @gayathrir7964
    @gayathrir7964 Год назад +6

    Jai Sai ram Appa Potri 🥀🙏🙏🏻🌸💖🙏🔥

  • @agasthiyachannel4808
    @agasthiyachannel4808 2 года назад +5

    Appa Enudaya thambiku kalyanam nallabadiya nadakanum unga thunaiyoda nallabadiya nadathum om Sairam... Sai appaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @rathaikothandaraman3806
    @rathaikothandaraman3806 2 года назад +23

    ஓம் ஸ்ரீசாய்ராம் ஜெய ஜெய சாய்ராம் நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் சாய அப்பா துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saibabagenius
      @saibabagenius  2 года назад

      ஜோதிடம் பார்ப்பது, காரியம் நடப்பதற்காக எந்திரம் உபயோகிப்பது, மந்திரம் சொல்வது எல்லாம் பாபா மீது நம்பிக்கை இல்லாமையையே காட்டும்...

    • @jamunarani1920
      @jamunarani1920 2 года назад

      Sayram yn guru

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj Год назад +1

    அப்பா துணை செய்வாய் அப்பா பிலிஸ் அப்பா சாய் அப்பா ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏🙏🙏🙏🕉️

  • @raginimanoharan9452
    @raginimanoharan9452 Год назад +2

    Om Sri Sai Ram appa good morning Sai appa neengal dhan tunai Sai appa bless all my family and friends with good health Sai Ram appa.🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @featureuniversal9285
    @featureuniversal9285 2 года назад +32

    ஓமசாய் அனைவரிடத்தில்இருந்துஅன்புவேன்டும்

  • @bsriddles6
    @bsriddles6 2 года назад +37

    ஓம் சாய்ராம் அப்பாவுக்கு மிக்க நன்றிஇந்தப் பாடலைக் கேட்கும் போது அனைத்துஎன் மனம் கவலைகளை மறந்து நிம்மதியாக இருக்கிறதுசாய் அப்பா நன்றிஓம் சாய் ராம்❤️❤️🙏🙏🙏❤️❤️

    • @sivarajasingaravel786
      @sivarajasingaravel786 2 года назад +1

      Nantri appa sai ram appa

    • @sarojabaiprabhakaran5514
      @sarojabaiprabhakaran5514 2 года назад +1

      We're veryhappyto hear baba song.

    • @lalithal8139
      @lalithal8139 2 года назад

      Omsalram

    • @bsriddles6
      @bsriddles6 2 года назад

      @@lalithal8139மிகவும் நன்றி நம் சாய்ராம்🌷🙏🌷

    • @bsriddles6
      @bsriddles6 2 года назад

      @@sivarajasingaravel786 மிக்க நன்றி ஓம் சாய்ராம்🌹🙏🌹

  • @user-co9rw7lt2e
    @user-co9rw7lt2e 9 месяцев назад +2

    Om sai appa ❤❤❤

  • @kaverikaveri6224
    @kaverikaveri6224 Год назад +1

    அப்பா எல்லாரும் இருந்து அனாதை யா வாழறேன் இங்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்ல இனி என்ன அழவைக்காதிங்க அப்பா 😭😭😭😭😭😭😭

  • @vishvakumar7669
    @vishvakumar7669 Год назад +6

    நன்றிசாய்அப்பா அனனவரும் கடன் இல்லாமல் வாழவேண்டும் நன்றிசாய்அப்பா

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 года назад +14

    மனதுக்கு இதமான இசையுடன் பாபாவின் கருனையும் கலந்த அருமையான பாடல் நன்றி🙏

  • @suganyasubramanian26
    @suganyasubramanian26 Год назад +11

    Jai Sairam 🙏🏻 Saiappa please bless my son and give us a peaceful life.

  • @lathanandha5077
    @lathanandha5077 4 месяца назад +1

    சாய் பாபா என் மகளுக்கு உடல் நிலை விரைவில் சரியாக வேண்டும்.🌺🌼🌸🌿🌹🍁💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nsrajan5374
    @nsrajan5374 2 года назад +27

    அற்புதமான அருமையான பாடல்... சாயி அப்பாவை என்றும் எண்ணி வழிபடுங்கள்.
    என்றும் அவர் துணை வருவார்.

    • @magarajesh201
      @magarajesh201 2 года назад +2

      ஓம் sai ராம் enaku குழந்தை bakiyam kodu pa உடம்பு arogyam கொடு pa

    • @imrannoorjanp2156
      @imrannoorjanp2156 2 года назад

      Mruieuuriijrm

  • @toptamil6366
    @toptamil6366 2 года назад +7

    Appa. Entha. Patali. Kekumpothu.
    Negal. Akutave. Erupathupol. Manathu.
    Ella. Kavalium. Marathu. Amatiyakerathu
    Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @sulosiva507
    @sulosiva507 Год назад +8

    Sai appa bless my son's 🙏🙏🙏💐💐💐

  • @nagulanpriya7759
    @nagulanpriya7759 Год назад +5

    ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @nivedaks6894
    @nivedaks6894 2 года назад +26

    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா சரணம்🙏🙏
    அப்பா முடியல்ல பா என்னால என்ன நடந்தாலும் என்கூட இருங்கப்பா🙏🙏🙏

    • @anbusanbu383
      @anbusanbu383 2 года назад +1

      Lemon la eluthi 11. days pooja room la panu pa.

    • @sivalingamjayaram1260
      @sivalingamjayaram1260 7 месяцев назад

      சாய் அப்பா மீது நம்பிக்கை பொருமை வைக்கவும்... நிச்சயம் நம்முடன் இருப்பார் கைவிட மாட்டார்... 🙏

  • @geethasureshgeetha2712
    @geethasureshgeetha2712 2 года назад +5

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Год назад +6

    ஓம் நமசிவாய நமக ❤️
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக ❤️
    ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽🥰
    ஜெய் சாயி
    ஜெய் சாயி ❤️🌹
    ஜெய் வாராகி ஜெய் வாராகி ஜெய் ஜெய் வாராகி 🙏🏽🥰

    • @arunagirinalla38
      @arunagirinalla38 Год назад

      ஓம் நமச்சிவாய ஓம்சக்தி பராசக்தி ஜெய் சாய் ஜெய் வாராகிதாயே எம்மை காத்தருளுங்கள்.

  • @Srinisha9253
    @Srinisha9253 Год назад +2

    Om sairam 💚🌺🙏

  • @Animedrawings424
    @Animedrawings424 2 года назад +4

    Jithin voice la. இந்த பாடல் மிகவும் அருமை என்னால் மிகவும். ரசித்து ketta பாடல். மறக்க முடியாத பாட்டு.
    Nañdri. ஓம் ஶ்ரீ.sai baba.

  • @sivathusy162
    @sivathusy162 2 года назад +4

    ஓம் சாய்ராம் 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @lathar775
    @lathar775 Год назад +1

    Om sai Ram 🙏🙏

  • @praveenaveena1242
    @praveenaveena1242 6 месяцев назад +1

    சாய் உதவி செய்து தருக்க அப்பா சுனிதா செல்வமணி அப்பா தொழில் Bricks தொழில் ஆசிர்வாதியும் அப்பா குடும்பத்தில் சமாதானம் சாதொஷம் கடன் இல்லாத ஒரு ஜீவிதம் தாருக்க அப்பா

  • @karthisswaran3532
    @karthisswaran3532 2 года назад +11

    அப்பா என் மகன் இருசக்ர வாகணம் வாங்க இருக்கிறான் இன்று ஆகையால் அவன் கூடவே பாதுகாப்பாக நீங்கள் இருந்து அருள் புரியுங்கள் அப்பா

    • @rajeshwarip5086
      @rajeshwarip5086 2 года назад +1

      Sai is with your son always..Om Shri Sai Ram🙏🙏🙏♥️

    • @vaspriyan
      @vaspriyan 2 года назад

      ஸ்ரீசாய் உடனிருந்து வழிநடத்துவார்.வாழ்த்துகள் தங்கள் மகனுக்கு.

  • @saibabagenius
    @saibabagenius  2 года назад +32

    எதிரிகளை நான் அடக்கி விட்டேன் . இன்னும் எவ்வளவு எதிர்ப்புகளையும் நான் அடக்கி விடுவேன் . நானே சர்வ வல்லமை உள்ளவன் . சகலவற்றையும் அனுபவிப்பவன் ; எதையும் சாதிக்கும் திறமையும் பலமும் உள்ளவன் .

  • @vishvakumar7669
    @vishvakumar7669 9 месяцев назад +1

    ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்

  • @indhuindhu9844
    @indhuindhu9844 2 года назад +3

    Appa

  • @raniprabha689
    @raniprabha689 2 года назад +17

    பாடல் மிகவும் அருமை
    பாடல் வரிகளுடன் இருநதால் மிகவும் அருமை இருக்கும் 🙏🙏🙏🙏

  • @nepalraj2012
    @nepalraj2012 Год назад +4

    OM OM SAI RAM no wards we are near saibaba Appa Very nice song

  • @amutha1381
    @amutha1381 5 месяцев назад +2

    கள்ளம் கபடமற்ற என் மகனின் வியாதியை குணமாக்குங்கள் சாய் அப்பா
    உங்கள் பாதத்தில் என் நரக வேதனையை வைக்கின்றேன் சாய் அப்பா
    தயவுசெய்து என் கவலையை தீர்த்து வைய்யுங்கள் சாயா அப்பா
    கூட்டு பிரார்த்தனை
    என் கண்ணீரை துடையுங்கள் அப்பா
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்
    ஜெய் சாய் ராம்

    • @amutha1381
      @amutha1381 2 месяца назад

      என் கவலையை தீர்த்து வைத்தசாய் அப்பாவிற்கு கோடான கோடி நன்றி❤❤❤❤❤❤❤❤
      om Sri Sai appa thunai
      Om Sri Sai appa thunai
      Om Sri Sai appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai
      Om Sri Sai ram appa thunai❤❤❤❤❤❤❤

  • @murugananthamsaibabamuruga1052
    @murugananthamsaibabamuruga1052 2 года назад +29

    ஓம் சாய் சாய் பக்தர்கள் இந்நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் பாபா எல்லோரையும் நலமாக ஆசிர்வதிப்பார் நாம் யாவரும் ஒற்றுமையாகவும் சமாதானத்தோடும் நல்லுறவு ஓடும் யாருக்கும் தீங்கு செய்யாமலும் தீங்கு செய்பவருக்கும் நன்மையே செய்யும் குணத்தோடு நாம் யாவரும் வாழ்ந்தால் பாபாவின் இறை அருளைப் பெறலாம் என்னை ஒருபோதும் கைவிடாது நான் செய்யும் சிறு செயலிலும் பெறும் பாவத்திலும் என்னை தண்டித்து வழிநடத்தியும் உணர்த்தியும் காப்பாற்றி வருகிறது பாபாவின் அருள் நான் தூக்கத்திலும் அதிலும் சந்தோஷத்திலும் என் தந்தையை மறவாது அவருக்கு நன்றி கூறி வருகிறேன் நம்பிக்கையும் பொறுமையும் இரண்டு நாணயங்கள் இந்த இரண்டு விலைமதிப்பற்ற நாணயங்களைக் கொண்டு தந்தையின் அருளை பெறலாம் பகவான் ஸ்ரீ தந்தை வேறு எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பது இல்லை ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் ஜெய் ஜெய் சாய்ராம்

    • @saibabagenius
      @saibabagenius  2 года назад

      ஸ்ரீசாயியை பணிக அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்

    • @gopalakrishnan639
      @gopalakrishnan639 2 года назад +1

      Om sri sai ram

    • @gopalakrishnan639
      @gopalakrishnan639 2 года назад +1

      Anaivarum Nalamudan vaala arul pureyavendum sai appa nalla oruvellai vendum sai appa om sri sai ram

    • @jayasree9671
      @jayasree9671 2 года назад

      Om.. Sairam

    • @vijayalakshmipandiyan1294
      @vijayalakshmipandiyan1294 2 года назад

      @@gopalakrishnan639 ,,€€ ,

  • @vennilarajavel6816
    @vennilarajavel6816 2 года назад +4

    ஓம் சாய் ராம்

  • @balubaby9553
    @balubaby9553 Год назад

    சாய் பாபாவின் பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு எல்லாமே பாபாதான்

  • @kalaivanisivaraman5978
    @kalaivanisivaraman5978 29 дней назад +1

    சாய் அப்பா என் மனதுக்குள் இருக்கும் கவலைகளை தீர்த்து வையுங்க அப்பா

  • @S.sheela
    @S.sheela 2 года назад +6

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் என் கஸ்டம் எல்லாம் கானாமல் போகனும் ஓம் சாய் ராம் நமக