108 SAI MANTRAM by S.P.Balasubramaniam

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • 108 SAI MANTRAM sung by S.P.Balasubramaniam brought to by kmi music.enjoy it and pls....!SUBSCRIBE FOR THANKS!

Комментарии • 6 тыс.

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan Год назад +14

    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌷ஓம் சாய் ராம்🌷🙏
    🙏🌺 *ஓம் சாய் ராம்*🌺🙏
    *ப்ரதமம் சாயி நாதாய ,*
    *வ்த்தீயம் துவாரகா மாயினே,*
    *த்ரிதீயம் தீர்த்த ராஜாய,*
    *சதுர்த்தம் பக்த வத்ஷலே,*
    *பஞ்சமம் பரமாத்மாய ,*
    *சஷ்ட மஞ்ச சிருடி வாசினே,*
    *சப்தமம் சற்குரு நாதாய,*
    *அஷ்டமம் அனாத நாதவே,*
    *நவமம் நிரா டம்பராய,*
    *தசமம் தத்தாவதாரினே,*
    *ஏதானீ தஷ நாமானீ,*
    *த்ரிசங்யம் யக்படேன் நரக,*
    *சர்வ கஸ்ர பஜான் முக்தோ,*
    *சாயி நாத குருக் க்ருபஹ.*
    *ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹீ.*
    🙏🌺 *ஓம் சாய் ராம்* 🌺🙏
    ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி
    சீரடி வாசனே என் சாயி
    ஜகத்குரு சாயி பாபா
    ஜெய ஜெய சாயி பாபா
    சச்சிதானந்த சாயி
    சத்யரூபனே சாய் பாபா
    தூய பரம்பொருள் துவாரக மாயியில்
    அழைப்பான் சீரடிக்கு.. சுவாமி அழைப்பான்
    சீரடிக்கு அழைத்ததும் வருவார் பாபா
    அருள் கரம் தருவார் பாபா
    அன்னையாய் அணைத்திடுவார்
    மாத்ருரூபனே சாய் பாபா
    ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி
    நீரும் நெருப்பாய் சுடர வைத்தாயே
    நிர்மலனே சாயி.. எங்கள் நிர்மலனே சாயி
    ஆத்ம ஜோதியே பாபா
    ஆனந்தக் கடலே பாபா
    சீரடியில் கண்டோம்
    சிவ ரூபனே சாய் பாபா
    ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி…
    திருவுதியால் பிணி தீர்த்திடும் பாபா
    உன் மகிமைக்கு அளவில்லையே
    உன் மகிமைக்கு அளவில்லையே
    துணியில் கனிந்த பாபா
    யோக மலரே பாபா
    உன் முக தரிசனமே
    ராம ரூபனே சாய் பாபா
    ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி….
    குருவாய் வந்தாய் அருளை பொழிந்தாய்
    தரணியில் தவமானாய்.. நீ தரணியில் தவமானாய்
    எத்தனை தவங்கள் பாபா
    உன்னைக் காண பாபா
    இக்கணம் உனை தொழுதோம்
    தத்த ரூபனே சாய் பாபா
    ஓம் ஜெய ஜெய ஸ்ரீ சாயி….
    தனமும் கல்வியும் தளர்வில்லா மனமும்
    நல்லவை நாளும் தரும்.. தினம் நல்லவை நாளும் தரும்
    வஞ்சனை இல்லா பாபா
    நெஞ்சங்கள் எல்லாம் பாபா
    சாயி வாழும் இடம்
    பரப்ரம்மனே சாய் பாபா
    ஓம் ஶ்ரீ ஈஸ்வரபட் ஆய சச்சிதானந்த
    சற்குரு ஜோதி சரணம்
    அருட் பெருஞ் ஜோதி ஆனந்த ஜோதி
    ஆதி சிவமாகி வந்த ஈஸ்வர ஜோதி
    தந்தை தாய் ஆவானும்
    சார்கதி இங்கு ஆவானும்
    அந்தமிலா இன்ப நமக்காவானும்
    எந்தனுயிர் தானாகுவானும்
    சரணாகுவானும்
    அருட் கோனாகுவானும் குரு
    அகிலாண்ட கோடி ப்ரம்மாண்ட நாயகனே வாழ்க
    பரிபூரண சச்சிதானந்த சொரூபனே வாழ்க
    சுத்த பரப்பிரம்ம ஜோதி வடிவானவனே வாழ்க
    கலியுக தெய்வமே திவ்ய மங்கள ஜோதியே வாழ்க
    அன்பர்க்கு வரமருளும் சர்வ மங்கள ஜோதியே வாழ்க
    ஓம் ஶ்ரீ ஈஸ்வரபட் ஆய சச்சிதானந்த
    சற்குரு ஜோதியே வாழ்க வாழ்க வாழ்க
    சற்குரு தேவர் ஈஸ்வர மகா ஜோதி வாழும் குரு ஈஸ்வராலயத்தில் நாமும் ஓர் அங்கம்
    நம்முடைய மனம், உடல், உயிர், ஆன்மா ஆகியவற்றிற்கு பிறரின் தீய எண்ண அணுக்கள் அணுகாது
    நாம் பிற ஆன்மாக்களின் நன்மையிலேயே கருத்தாக இருப்போம்
    நம்மைப் பார்ப்பவர்களுடைய வாழ்க்கை நலமாகவும் வளமாகவும் உயர்வு பெறும்
    நாமும் வற்றாத இக பர சுகங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்
    நல்லதையே நாம் எண்ணி தர்ம சிந்தனையுடன் விளங்கிடுவோம்
    சத்தியம், தர்மம், செழித்திட சொல் வாக்கும் செல்வாக்கும் பெற்றிடுவோம்
    ஈஸ்வரா எங்கள் மனம், அறிவு, உடல், உயிர், ஆன்மா, இவைகளை உங்கள் திருவடிகளில் சமர்ப்பித்து சரணடைகிறோம்
    சகல ஆற்றலும், மேன்மையும், கருணையும் கொண்டு எல்லா உயிர்களிடமும் சக்தியாய் வெளிப்படும் இறைவா ஜோதி வடிவான ஈஸ்வரா எப்பொழுதும் உம்மையே தியானிக்கிறோம்
    அருள் புரிய வேண்டும் சுவாமி எமக்கருள் புரிய வேண்டும் சுவாமி
    வளம் பெருக அருள் பெறுவோம்

  • @RamaaNarasimhan
    @RamaaNarasimhan 11 месяцев назад +34

    எனது மகன் மற்றும் மகள் இருவரும் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ அருள் புரிய வேண்டும் ஓம் ஸ்ரீ சாயி ராம் 🙏🏻🌹🙏🏻

  • @tamilponnutomorrowmarketle435
    @tamilponnutomorrowmarketle435 2 года назад +62

    நல்ல எண்ணங்கள் மட்டும் என் மனதில் தோன்ற வேண்டும் sai baba அப்பா 🙏🙏🙏

    • @pathradevi-ld9ml
      @pathradevi-ld9ml Год назад +3

      Om Sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤

    • @vinothkumar-kv1zd
      @vinothkumar-kv1zd 7 месяцев назад +2

      Same to you... 🙏 என் கடைசி நம்பிக்கை

    • @MANOHARANVADAKENITYATHNAIR
      @MANOHARANVADAKENITYATHNAIR 4 месяца назад +1

      OM SAIRAM BABA JAI JAI SAIRAM KI
      THINK ALWAYS POSITIVE HELPS THE POOR NEEDY PEOPLE HELP THE LITTLE KIDS DON'T HURT ANYONE ANYTHING.
      KINDNESS FOR OTHERS IF YOU CAN.
      LOVE AND RESPECT FOR MOM AND DAD TAKES CARE OF THEIR LITTLE WISHES AND WILL BE HAPPY ALWAYS.
      TRY TO GET IT DONE WITH LOTS OF LOVE AND HAPPINESS ALWAYS WITH KINDNESS

  • @parameswari4688
    @parameswari4688 11 месяцев назад +6

    En pillaigal iruvarum nalla nilaiyai adaya sai appa aseervathikka vendum

  • @rajamohan8871
    @rajamohan8871 Год назад +67

    நண்பர்களே என் தந்தை உடல் நலம் பெற வேண்டுங்கள்.. உங்கள் கூட்டுப் பிரார்த்தனை குணமளிக்கும்... Please please please sai appa save my father...

    • @MagalingamAL
      @MagalingamAL Год назад +2

      உங்கள் அப்பா நலமாக உள்ளாரா

    • @GS10GS10
      @GS10GS10 11 месяцев назад +5

      Kandipa nallapadiya seri aaiduvar avaru dhan ungalai kappathuvar

    • @bakkiyalakshmim9272
      @bakkiyalakshmim9272 7 месяцев назад +2

      Nichayam baba kapathu varu Sai Ram

    • @madhankumar579
      @madhankumar579 5 месяцев назад

      @@GS10GS10

    • @kokilajayakumar9790
      @kokilajayakumar9790 3 месяца назад +2

      Sai appa eruka kavalai vaendam .ungal appa viraivil kunam adaivar .eppothu ungal appa nalama?

  • @sainivedha8361
    @sainivedha8361 4 года назад +62

    Sai appa romba bayama iruku plz enkoodave irunga om sai ram

  • @umavignesh2114
    @umavignesh2114 Год назад +34

    சாய் அப்பா மன அழுத்தத்தை குறைத்து மன நிம்மதியை தாருங்கள் அய்யா இதுக்கு மேல் என்னால் போராட முடியல்ல என் மொத்த மன தைரியமும் இழந்து உங்கள் முன் நிற்கிறேன் சாய் அப்பா
    காப்பாத்துங்க சாய் அப்பா
    😭😭😭😭

  • @revathiRevathi-c6v
    @revathiRevathi-c6v 17 дней назад +4

    எங்க குடும்பம் எந்த நோய் நொடி இல்லமா எல்லோரும் நல்லாயிருக்கும் சாய் ராம்

  • @thayalinithaya544
    @thayalinithaya544 11 месяцев назад +33

    குழந்தை வரம் கிடைக்க அருள் புரியுங்கள் ஓம் சாய் ராம்

  • @m.pushpamunivel7308
    @m.pushpamunivel7308 3 года назад +96

    கடன் தொல்லைகள் நீங்க வேண்டும் சாய்அப்பா

  • @ManiMani-cy6pc
    @ManiMani-cy6pc 3 года назад +88

    எனக்கு நல்ல வேலை கிடைக்கணும் நல்ல சம்பளம் கிடைக்கும் ஓம் ஸ்ரீ சாய்ராம் ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🙏😭😭😭💐💐

  • @parameswari4688
    @parameswari4688 Месяц назад +5

    சாய் அப்பா என் பிள்ளை நல்ல தைரியத்துடன் தன்னபிக்கையுடனும படித்து வெற்றி பெற வேண்டும் நீங்கள் தான் அவனுக்கு அதை வழங்க வேண்டும்

  • @kumudhalakshmanan746
    @kumudhalakshmanan746 2 года назад +10

    சாய் அப்பா என்னுடைய பேரனுக்கு வாய் பேச்சை அருள் புரிவாயாக சாய் அப்பா

    • @kumudhalakshmanan746
      @kumudhalakshmanan746 2 года назад +1

      கவின் என் பேரனுக்கு 6 வயது முடிந்தது 1.2 வாய் பேசிகிறேன் ஆனால் முழு பேச்சை அருள் புரியும் சாய் அப்பா

    • @GS10GS10
      @GS10GS10 2 года назад +1

      @@kumudhalakshmanan746 சீக்கிரமா நல்லா பேசுவாங்க நல்லா வேண்டிக்கோங்க கண்டிப்பா உங்க பேரன் நல்லா பேசுவார் இறைவன் அருள் புரிவார்😇

    • @kumudhalakshmanan746
      @kumudhalakshmanan746 Год назад

      நன்றி

    • @kumudhalakshmanan746
      @kumudhalakshmanan746 Год назад

      நன்றி சாய் அப்பா

  • @prasanthmarimuthu9985
    @prasanthmarimuthu9985 4 года назад +620

    Sai baba va yar yaruku pudikumo like podunga

    • @deivakanniesubramani1518
      @deivakanniesubramani1518 4 года назад +6

      Jaya jayadeviduruga devi sarana?m

    • @umamurugan4325
      @umamurugan4325 4 года назад +4

      Mm

    • @akshayr6189
      @akshayr6189 3 года назад +2

      om sayee namo namaga sri sayee namo namaga jai jai sayee namo namaga sathguru sayee namo namaga

    • @ramavijaykumar8653
      @ramavijaykumar8653 3 года назад +3

      Sai Appa yen helth nalla irukkanum unga blessing venum yenaku

    • @lakshmipriyapriya4499
      @lakshmipriyapriya4499 3 года назад +1

      @@ramavijaykumar8653kandippa sai appa tharuvanga vijaya kumar gid bless u

  • @சகாதேவ்-ன்சேட்டைகள்

    கடன் தொல்லை நீங்க அருள் புரியுங்கள் சாய் அப்பா .....🙏🙏🙏

  • @prakashm4765
    @prakashm4765 4 года назад +19

    சாய் அப்பா எங்க தோட்டத்துல விவசாயம் நல்லாவே வர மாட்டேங்குது அப்பா நீங்கள் தான் உதவி பண்ணனும் சாய் அப்பா

    • @saranyaprabhu5370
      @saranyaprabhu5370 4 года назад +1

      Sai baba udhi unga vivasaya idathil thovi vidunga..... Sairam ❤

    • @SivaKumar-5
      @SivaKumar-5 3 года назад +2

      இனிமேல் விவசாயம் நன்கு வரும் சாய்பாபா அருளால்

  • @kalaimurugantamilraj4426
    @kalaimurugantamilraj4426 2 года назад +53

    சய் அப்பா கடன் மற்றும் வாழ்க்கையில் எந்த பிரச்சனயும் இல்லாமல் நிம்மதியாக வாழ அருள் புரியுமாக சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம்ஸ்ரீ சாய் ராம்

  • @harshinimd6738
    @harshinimd6738 4 года назад +15

    சாய் அப்பா எங்களுடைய வியாபாரம் வளர்ச்சி அடைய எங்களுக்கு துணையாக இருந்து எங்களை ஆசீர்வதியும் அப்பா

  • @chitrananthu8689
    @chitrananthu8689 Месяц назад +2

    சாய் அப்பா எனது வியாபாரம் வளர உதவியை தரவேண்டும்.

  • @prinanustyle9697
    @prinanustyle9697 3 года назад +38

    என் குழந்தை கள் நலமா இருக்க வேண்டும் நன்றிகள்

  • @seethalakshmik8529
    @seethalakshmik8529 4 года назад +166

    சாய் அப்பா எங்கள் குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருக்க அருள் புரிவாயாக.🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🙏🙏

    • @sudhaarun1192
      @sudhaarun1192 4 года назад

      Lppplppllpppplpplppp
      Poda S II

    • @rajeswarinallapah511
      @rajeswarinallapah511 4 года назад +1

      @@sudhaarun1192m
      NbLz
      . Ebn0ppp0

    • @j.dhana.0447
      @j.dhana.0447 3 года назад +3

      sai baba yanaku land problem nalla pateya muteyanum sekeram muteyanum

    • @SMG86000
      @SMG86000 3 года назад +2

      Om sai namo namaha

    • @padminir3934
      @padminir3934 3 года назад

      : : quickly

  • @mallikadayalan3815
    @mallikadayalan3815 3 года назад +44

    🙏 பாபா உன்னை சரணடைந்தேன். நீயே எனக்கு துணை சாய் அப்பா.

    • @udayanagarajan4627
      @udayanagarajan4627 3 года назад +2

      GOD..Please be bless for my brother to recovery from COVID

  • @senbawriter7552
    @senbawriter7552 3 месяца назад +2

    என் குழந்தை பிறந்து 2 மாதம் ஆகிறது. அவள் ஆரோக்கியம் மாக நல்ல பழக்கம் விளக்கங்களுடன் சாய் நாதரின் பரிபூரண ஆசியுடன் இருக்க வேண்டுகிறேன்.🙏

  • @mottiliwebtv7540
    @mottiliwebtv7540 3 года назад +47

    சகோதர சகோதரிகளே என் அப்பாவுக்காக சாய் பகவானிடம் வேண்டிக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏
    அப்பா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு வலியால் துன்பப்படுகிறார். சாய் பகவானே நீதான் குணப்படுத்த வேண்டும்.
    ஓம் சாய் பகவானே போற்றி 🙏🙏🙏

    • @girijasai5517
      @girijasai5517 Год назад +1

      அனைவருக்கும் சுகம் சாந்தி கொடுங்கள் சாயி

  • @MahaLakshmi-um2bt
    @MahaLakshmi-um2bt 3 года назад +23

    சாய் அப்பா என் குடும்பத்தில் எல்லோரும் நலமாக இருக்கனும் என் குழந்தைகள் எப்பவும் என் பக்கத்தில் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rkumarkumarr998
    @rkumarkumarr998 3 года назад +20

    சாய் ராம் சரணம்.என் மனைவி மிகவும் அதிகமான அளவில் கடனை பெற்று இருக்கிறார்.கடன் தொல்லையிலிருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் என்று பிராத்தனை செய்கின்றேன்.இதனால் மிக வருந்துகிறேன்.பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன். நன்றி ❤️🙏

    • @parimaladevi9527
      @parimaladevi9527 3 года назад

      கடன் திர வழி காட்டு சாய் அப்பா ஓம் சாய் ராம்

    • @AaAa-zc5qj
      @AaAa-zc5qj 3 года назад +1

      ஓம் சாய் ராம்

  • @LathaBaskar-e9f
    @LathaBaskar-e9f 2 месяца назад +1

    என் கணவர் எனக்கிட்ட அன்பா பாசமா இருக்கணும் என் கணவர் தவறான வழியில் போகக்கூடாது என் புள்ளைங்க நல்லா படிக்கணும் சொல்றத கேட்கணும் எல்லாம் நல்லபடியா இருக்கணும் சாய் ராம் ஓம் சாய் அப்பா

  • @1606500113
    @1606500113 3 года назад +19

    எதையும் தாங்கும் இதயத்தை தந்தருள்வீர் இறைவா...

  • @bhuvaneshwarin7937
    @bhuvaneshwarin7937 3 года назад +17

    ஓம் சாய் நமோ நமஹ..🙏🙏🙏
    ஸ்ரீ சாயி நமோ நமஹ..🙏🙏🙏
    ஜெய் ஜெய்சாயி நமோ நமஹ🙏 சத்குரு சாயி நமோ நமஹ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mmuthuirulaie6440
    @mmuthuirulaie6440 4 года назад +35

    உலகில் எல்லா சிவனும் நல்ல இருக்க வேண்டும் அதில் எங்கலையும் வாழ வை சாயி நாதனே ஒம் சாய்நமஹ

  • @VIMAL_DIRAVIDAN
    @VIMAL_DIRAVIDAN Год назад +7

    நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்கிறோம் கடந்த 8 மாதங்களாக, இறைவா அவளுடன் சேர்ந்து வாழவும் வாழ்வில் அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைக்க அருள் புரிய வேண்டும்...

  • @somasuntharamtharmalingam5293
    @somasuntharamtharmalingam5293 4 года назад +22

    சீரடி சாய் அப்பா
    இந்த கொடிய நோயிலிருந்து மக்கள் எல்லோரையும் காத்து அரு ள வேண்டும் அப்பா

  • @mullaikkodi5437
    @mullaikkodi5437 2 года назад +13

    என் பசங்களுக்கும், எனக்கும் மனநிம்மதி, தைரியம், சந்தோஷம் கொடுங்க சாய் அப்பா. 🙏🙏🙏

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 года назад +99

    தினசரி காலை நேரம் எதிர்மறை தகவல்களை கேட்காமலும் பார்காமலும் இருந்தால் அந்த நாள் முழுவதும் ஆனந்தம் பொங்கும் என்பது எனது கருத்து, வாழ்க்கை வாழ்வதற்கே

  • @durganithi74
    @durganithi74 Год назад +2

    En Durga Amma arokyama irukkanum Nalla padikkanum Nalla ennangaloda helping mindoda irukkanum sai Appa🙏🙏🙏

  • @prabhavathiprabha3645
    @prabhavathiprabha3645 4 года назад +14

    எனக்கு நல்ல வீடு அமைய வேண்டும் என்று பாபாவை வேண்டுகிறேன்🙏🙏🙏🪔💐💐💐💐

    • @mmmm-nv9pw
      @mmmm-nv9pw 3 года назад +1

      Om shai Ram Appa om.sai ram Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐

  • @commonmail2114
    @commonmail2114 4 года назад +32

    நான் விரும்பும் அமைதியான வாழ்வை வாள அறுளுங்கள் oom satguru Sai namo nama

  • @harishkumart4450
    @harishkumart4450 5 лет назад +327

    நான் இருக்கும் வரை எனது கணவர் உயிரோடு இருக்கவேண்டும் பாபா.அனைவரும் எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

  • @rekhatk7966
    @rekhatk7966 Месяц назад +1

    முருகா உங்கள் அருளால் இந்த மாதம் எனக்கு கர்பம் உண்டாக வேண்டும்.

  • @manimegelairamasamy5082
    @manimegelairamasamy5082 3 года назад +21

    பாப எனக்கு வீடு செய்ய உதவி செய்ங்கள் பாப என் மகன் தளை வழியை போக் ஒரு உதவி செய்யுங்கள் பாப அப்பா

  • @chithravalli5641
    @chithravalli5641 2 года назад +28

    என் கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும் சாய் பாபா 🙏🙏 உன் அருள் கிடைக்கும்

  • @PremiLaa-kr9ko
    @PremiLaa-kr9ko 11 месяцев назад +3

    Saai appa seekiram engalukku veedu kattuvathatku udhavi seiungal saai appa

  • @My24Builder
    @My24Builder 4 года назад +34

    பாபா உங்கள் அன்பும் அருளும் எப்போதும் எங்களுக்கு கிடைக்க வேண்டும் மாகபிரபு
    ஓம் சாய் ராம்

  • @sudhasrimurali9257
    @sudhasrimurali9257 5 лет назад +22

    Om sai ram en appa Amma epavum Nala irukanum avanga epavum aaryokathoda valanum bless panunga sai baba
    Om sai namo namaha
    Sri sai namo namaha
    Jai Jai sai namo namaha
    Sathguru sai namo namaha
    Om sai ram om sai ram
    Om sai ram om sai ram
    Om sai ram om sai ram
    Om sai ram om sai ram
    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jeyadevi7840
      @jeyadevi7840 4 года назад +2

      Om sai appa potri enaku appa illa neenkatha enaku appa ellamume

    • @bakkiyalakshmi2216
      @bakkiyalakshmi2216 4 года назад

      Om Sai Ram
      Sai Ram Sai Shyam Sai Bhagwan Shirdi ke data Sabse mahaan🙏🙏🙏🤲🤲🙇💐🌸💮🏵️🌹🌺🌼🌻🍊🍋🍎🍅🍌🍇🍈

  • @rajeswari.cmurali3994
    @rajeswari.cmurali3994 4 месяца назад +5

    சாய் அப்பா என் மகளுக்கு சீக்கிரம் திருமணம் நடைபெற வேண்டும்.

  • @gurussatn
    @gurussatn 4 года назад +278

    மன நிம்மதியை தரும் ஒரே கடவுள்.. எண்ணியது ஈடேறும்... ஓம் சாய்

  • @selvis5052
    @selvis5052 5 лет назад +32

    Om Sai namo namaha
    Sri saí namo namaha
    Jaya Jaya Sai namo namaha
    Satguru Sai namo namaha
    Very bowrful mantram

  • @bhuvanan1036
    @bhuvanan1036 2 года назад +13

    என் மகள் அபிநயா கல்லூரியில் எந்த தடங்களும் இல்லாமல் சேர்ந்து படித்து அவள் மென்மேலும் உயர அவளை ஆசீர்வதியுங்கள் சாய் அப்பா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம்

  • @ArivuarasuV
    @ArivuarasuV Месяц назад +2

    சரிப்பா என் பையன் நல்லபடியா குணமாகி வரணும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @saivikna8953
    @saivikna8953 4 года назад +84

    பாபா எஸ் பி பாலசுப்பிரமணி யத்தை காப்பாற்று.🙏🙏🙏👏🤲💞

  • @prasanthprasanth1917
    @prasanthprasanth1917 3 года назад +23

    நமக்கானது என்ன வென்று அவருக்கு தான் தெரியும்.. அதனை சரியான நேரத்தில் நமக்கு தந்து அருள்வார்... ௐ சாய் ராம்..

  • @mareeskannan3501
    @mareeskannan3501 5 лет назад +33

    சாய் பாபாவின் அருள் பெற்று நல்வாழ்வு பெருக

  • @premasanthanam1095
    @premasanthanam1095 24 дня назад +1

    சாயி என்பேரன் பேத்தி நல்லா படித்து ஒழுகத்துடன்்வர வேண்டும் அப்பா என்கால்வலி நல்லா ஆக வேன்டும்

  • @suryask3146
    @suryask3146 4 года назад +35

    💖நான் கண்ட புதுமை கடவுளே... எல்லா மதமும் சம்மதம் இன்று சொன்ன கடவுளே,🙇‍♂️உன்னை என் உயிர் போனால் கூட நினைப்பேன்💯ஓம் சாய் நமோ நாமாக ஸ்ரீ சாய் நமோ நாமாக ஜெய் ஜெய் சாய் நமோ நாமாக சற்குரு சாய் நமோ நாமாக......🤟🕉️✝️☪️

  • @mallikadayalan3815
    @mallikadayalan3815 3 года назад +81

    சாய்பாபா என்னை கை விட்டு விடாதீர்கள்

    • @vinodkumarkumar4589
      @vinodkumarkumar4589 3 года назад +3

      Om sai

    • @viprassolutions778
      @viprassolutions778 3 года назад +6

      சாய் எப்போதும் கை விட மாட்டார். நம்பிக்கையுடன் இருங்கள்.

    • @rayappuvijendran5876
      @rayappuvijendran5876 2 года назад

      On say app a unhappy hula iruppaar

    • @soniyasonu2134
      @soniyasonu2134 2 года назад

      Sai kea jai

    • @shobashoba7641
      @shobashoba7641 2 года назад

      கைவிடமாட்டார் சாய் அப்பா

  • @SV6_EDITZ
    @SV6_EDITZ 4 года назад +19

    Ellorum naalamudan irukkavendum namum naalamudan irukkavendum,oom Sairam.

  • @jerlinalan5776
    @jerlinalan5776 Месяц назад

    பாபா என் தோழி திவ்யாக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் பாபா ஓம் சாய்ராம்🎉

  • @jayapriyamca3601
    @jayapriyamca3601 4 года назад +286

    நான் என் வாழ்க்கையில் கண்டு
    உணர்ந்த அதிசய தெய்வம் என் சாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @santhiyas3581
      @santhiyas3581 4 года назад +9

      itks realy ture

    • @easwamari8282
      @easwamari8282 4 года назад +3

      @@santhiyas3581 f7 67o. 5d 5 7dt5ddd dr5dt5d

    • @mayalashmi2686
      @mayalashmi2686 4 года назад +3

      நானும் தான் சகோதர

    • @sasmitasrirajkumar1061
      @sasmitasrirajkumar1061 3 года назад +2

      @@easwamari8282 p mop p

    • @SAIUDHIARPUTHANGAL123
      @SAIUDHIARPUTHANGAL123 3 года назад +4

      என் வாழ்க்கை மாற்றி அமைத்த தெய்வம்

  • @kumar72728
    @kumar72728 4 года назад +15

    என் உயிர் சாய் நாதரே மன நிம்மதி தருவாயக சாய்

  • @karpagama3213
    @karpagama3213 4 года назад +144

    நான் என் வாழக் கையில் உணர் ந் த உண்மை தெய்வம் சாய் பாபா ஓம் சாய் ராம்

  • @ravichandranravichandran519
    @ravichandranravichandran519 2 года назад +6

    ஓம் சாய் ராம் 🙏ஓம் சரணம் சாய் ராம் 🙏ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrivetri624
    @vetrivetri624 4 года назад +15

    Sai appa om sai ram 🙏🙏🙏🙏🙏appa ennoda kesta niga tha appa niravetranum

  • @sathishmohan4122
    @sathishmohan4122 3 года назад +11

    எங்கள் வீட்டு பைரவன் சீக்கிரமே குணமாக வேண்டும் சாய் அப்பா🙏🏻🙏🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumar72728
    @kumar72728 4 года назад +41

    என்னை வாள வைக்கும் என் கடவுள் சாய் அப்பா

  • @kokilaalakaradnam7238
    @kokilaalakaradnam7238 14 дней назад +2

    Enakku kuzhanthai varam vendum sai Appa Om sai ram🙏

  • @subramaniyanparamasivam8247
    @subramaniyanparamasivam8247 3 года назад +32

    🙏🙏🙏ஓம் சாய் அப்பா துணை ஓம் சாய் ராம் 🙏🙏🙏🌻🌻🌻

    • @sssggg9756
      @sssggg9756 2 года назад

      ruclips.net/video/eqAV2vRLQ2I/видео.html

    • @sssggg9756
      @sssggg9756 2 года назад

      Dgd

  • @kasthurir320
    @kasthurir320 4 года назад +9

    Sai appa enoda kastam adigama agita Dan poguduu plssss enaku nimadiya kuduu 😥😥😥🙏🙏

  • @kboologam4279
    @kboologam4279 4 года назад +46

    உலகதத்துவ
    ஞானியே சாய்
    போற்றிபோற்றி

    • @papdtirupathur608
      @papdtirupathur608 2 года назад

      Om sai namo namah
      Om Sai Baba
      Om sai namo namah
      Om sai namo namah

  • @Dolphinfish-z6r
    @Dolphinfish-z6r 9 месяцев назад +5

    அப்பா😢😢😢😢 ...விதவை ஆகிய நான்.. நீதான் என் உலகம் என உண்ணை நம்பினேன். எனக்கு உலகமாய் இருந்த என் மகளை காவு வாங்கியது ஏன் 😢😢😢😢😢... அதனால் 5 வருடமாக ய உன்களை கான வராமல் இருந்து விட்டேன்.
    5 வருடமாக இந்த பாடலை கேட்காமல் இருந்தேன்
    5 வருடத்திற்கு பிறகு மறுமணம் நடந்தது...
    நள்படியாக இருக்கேன்.
    எல்லாம் உங்கள் சித்தம்.
    புரிந்து கொண்டோண்.
    உங்களை பார்க்க வரம் கெடுத்த மைக்கு 😢😢😢😢😢 நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏😢😢😢😢

  • @manimuthu3351
    @manimuthu3351 4 года назад +24

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க சாய்நாதரை வேன்டுகிறேன்.

    • @kaviya3125
      @kaviya3125 3 года назад

      ஓம் சாய் ராம்

  • @kamalrk8395
    @kamalrk8395 4 года назад +38

    அப்பா சாய்ராம் என் கூடவே இருக்கனும்

  • @karthikeyan-lk9qm
    @karthikeyan-lk9qm 4 года назад +17

    🙏🙏🙏🙏🙏1.om sai ram 2.om sairam 3.om sairam 4.om sairam 5.om sairam 6.om sairam 7.om sairam 8.om sairam 9.om sairam 10.om sairam 11.om sairam 12.om sairam 13.om sairam 14.om sairam 15. Om sairam 16. Om sairam 17.om sairam 18. Om sairam 19 . Om sairam 20. Om sairam 21. Om sairam 22. Om sairam 23. Om sairam 24.om sairam 25.om sairam 26.om sairam 27.om sairam 28.om sairam 29.om sairam 30.om sairam 31.om sairam 32.om sairam 33.om sairam 34.om sairam 35.om sairam 36.om sairam 37.om sairam 38.om sairam 39.om sairam 40.om sairam 41.om sairam 42.om sairam 43.om sairam 44.om sairam 45.om sairam 46.om sairam 47.om sairam 48.om sairam 49.om sairam 50.om sairam 51.om sairam 52.om sairam 53.om sairam 54.om sairam 55.om sairam 56.om sairam 57.om sairam 58.om sairam 59.om sairam 60.om sairam 61.om sairam 62.om sairam 63.om sairam 64.om sairam 65.om sairam 66.om sairam 67.om sairam 68.om sairam 69.om sairam 70.om sairam 71.om sairam 72.om sairam 73.om sairam 74.om sairam 75.om sairam 76.om sairam 77.om sairam 78.om sairam 79.om sairam 80.om sairam 81.om sairam 82.om sairam 83.om sairam 84.om sairam 85.om sairam 86.om sairam 87.om sairam 88.om sairam 89.om sairam 90.om sairam 91.om sairam 92.om sairam 93.om sairam 94.om sairam 95.om sairam 96.om sairam 97.om sairam 98.om sairam 99.om sairam 100.om sairam 101.om sairam 102.om sairam 103.sairam 104.om sairam 105.om sairam 106.om sairam 107.om sairam 108.om sairam🙏🙏🙏🙏🙏

  • @viswagraphicsviswagraphics32
    @viswagraphicsviswagraphics32 2 месяца назад +1

    நான் மிகவும் கடன் சுமையில் அவதி படுகிறேன் என்னை காப்பாத்துங்க சாய் அப்பா

  • @sundarrajdevendar1119
    @sundarrajdevendar1119 3 года назад +13

    Kadan thollaigal Neenga vendum, om saibabave pottri pottri pottri, sundarraj, mumbai ♥❤💖

  • @pandarimuthu
    @pandarimuthu 4 года назад +14

    ஓம் சாய் அப்பா நீங்க தான் எங்களுக்கு அருள் புரியனும்.

  • @saranyajeeva330
    @saranyajeeva330 6 лет назад +21

    Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ena yaru ela ipo kevalam ah pesarangalo avanga munna d enaku oru nala life amaichu kudukadukanu sai appa 🙏🙏🙏

  • @chithanbala1324
    @chithanbala1324 4 года назад +35

    Om Sai Ram...1
    Om Sai appa...1
    Om Sai Ram...2
    Om Sai appa...2
    Om Sai Ram...3
    Om Sai appa...3
    Om Sai Ram...4
    Om Sai appa...4
    Om Sai Ram...5
    Om Sai appa...5
    Om Sai Ram...6
    Om Sai appa...6
    Om Sai Ram...7
    Om Sai appa...7
    Om Sai Ram...8
    Om Sai appa....8
    Om Sai Ram...9
    Om Sai appa...9
    Om Sai Ram...10
    Om Sai appa...10
    Om Sai Ram...11
    Om Sai appa...11
    Om Sai Ram...12
    Om Sai appa...12
    Om Sai Ram...13
    Om Sai appa... 13
    Om Sai Ram...14
    Om Sai appa...14
    Om Sai Ram...15
    Om Sai appa...16
    Om Sai Ram...16
    Om Sai appa...17
    Om Sai Ram...17
    Om Sai appa...18
    Om Sai Ram...18
    Om Sai appa...19
    Om Sai Ram...19
    Om Sai appa...20
    Om Sai Ram...20
    Om Sai appa...21
    Om Sai Ram...21
    Om Sai appa...22
    Om Sai Ram...23
    Om Sai appa...23
    Om Sai Ram... 24
    Om Sai appa...24
    Om Sai Ram...25
    Om Sai appa...25
    Om Sai Ram...26
    Om Sai appa...26
    Om Sai Ram...27
    Om Sai appa...27
    Om Sai Ram...28
    Om Sai appa...28
    Om Sai Ram...29
    Om Sai appa...29
    Om Sai Ram...30
    Om Sai appa...30
    Om Sai Ram...31
    Om Sai appa...31
    Om Sai Ram...32
    Om Sai appa...32
    Om Sai Ram...33
    Om Sai appa...33
    Om Sai Ram...34
    Om Sai appa...35
    Om Sai Ram...35
    Om Sai appa...36
    Om Sai Ram...37
    Om Sai appa...37
    Om Sai Ram...38
    Om Sai appa...38
    Om Sai Ram...39
    Om Sai appa...39
    Om Sai Ram...40
    Om Sai appa...40
    Om Sai Ram...41
    Om Sai appa...41
    Om Sai Ram...42
    Om Sai appa...42
    Om Sai Ram...43
    Om Sai appa...43
    Om Sai Ram...44
    Om Sai appa...44
    Om Sai Ram...45
    Om Sai appa...45
    Om Sai Ram...46
    Om Sai appa...46
    Om Sai Ram...47
    Om Sai appa...47
    Om Sai Ram...48
    Om Sai appa...48
    Om Sai Ram...49
    Om Sai appa...49
    Om Sai Ram...50
    Om Sai appa...50
    Om Sai Ram...51
    Om Sai appa...51
    Om Sai Ram...52
    Om Sai appa...52
    Om Sai Ram...53
    Om Sai appa...53
    Om Sai Ram...54
    Om Sai appa...54
    Om Sai Ram...55
    Om Sai appa...55
    Om Sai Ram...56
    Om Sai appa...56
    Om Sai Ram...57
    Om Sai appa...57
    Om Sai Ram...58
    Om Sai appa...58
    Om Sai Ram...59
    Om Sai appa...59
    Om Sai Ram...60
    Om Sai appa...60
    Om Sai Ram...61
    Om Sai appa...61
    Om Sai Ram...62
    Om Sai appa...62
    Om Sai Ram...63
    Om Sai appa...63
    Om Sai Ram...64
    Om Sai appa...64
    Om Sai Ram...65
    Om Sai appa...65
    Om Sai Ram...66
    Om Sai appa...66
    Om Sai Ram...67
    Om Sai appa...67
    Om Sai Ram...68
    Om Sai appa...68
    Om Sai Ram...69
    Om Sai appa...69
    Om Sai Ram...70
    Om Sai appa...71
    Om Sai Ram...71
    Om Sai appa...72
    Om Sai Ram...72
    Om Sai appa...73
    Om Sai Ram...73
    Om Sai appa...74
    Om Sai Ram...74
    Om Sai appa...75
    Om Sai Ram...75
    Om Sai appa...76
    Om Sai Ram...76
    Om Sai appa...77
    Om Sai Ram...77
    Om Sai appa...78
    Om Sai Ram...78
    Om Sai appa...79
    Om Sai Ram...79
    Om Sai appa...80
    Om Sai Ram...80
    Om Sai appa...81
    Om Sai Ram...81
    Om Sai appa...82
    Om Sai Ram...82
    Om Sai appa...83
    Om Sai Ram...83
    Om Sai appa...84
    Om Sai Ram...84
    Om Sai appa...85
    Om Sai Ram...85
    Om Sai appa...86
    Om Sai Ram...86
    Om Sai appa...87
    Om Sai Ram...87
    Om Sai appa...88
    Om Sai Ram...88
    Om Sai appa...89
    Om Sai Ram...89
    Om Sai appa...90
    Om Sai Ram...90
    Om Sai appa...91
    Om Sai Ram...92
    Om Sai appa...92
    Om Sai Ram...93
    Om Sai appa...93
    Om Sai Ram...94
    Om Sai appa...94
    Om Sai Ram...95
    Om Sai appa...95
    Om Sai Ram...96
    Om Sai appa...96
    Om Sai Ram...97
    Om Sai appa...97
    Om Sai Ram...98
    Om Sai appa...98
    Om Sai Ram...99
    Om Sai Ram...99
    Om Sai appa...100
    Om Sai Ram...100
    Om Sai appa...101
    Om Sai Ram...101
    Om Sai appa...102
    Om Sai Ram...102
    Om Sai appa...103
    Om Sai Ram...103
    Om Sai appa...104
    Om Sai Ram...104
    Om Sai appa...105
    Om Sai Ram...105
    Om Sai appa...106
    Om Sai Ram...106
    Om Sai appa...107
    Om Sai Ram...107
    Om Sai appa...108
    Om Sai Ram...108
    Om Sai appa...108
    .....................om sai Ram.......................
    .....................Om Sai appa.....................
    ..................... Om Sai Ram.....................
    ..................... Om Sai appa....................
    ..................... Om Sai Ram.....................
    ..................... Om Sai appa....................
    🙏🙏🙏🙏💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙💙💙💙💙🙏🙏🙏🙏

  • @mayalashmi2686
    @mayalashmi2686 3 года назад +63

    எல்லாம் நீயே துணை சாய் அப்பா🙏🙏🙏

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 3 года назад +1

      Baba neenga than thunai baba

    • @rupanthavarupan4070
      @rupanthavarupan4070 3 года назад

      TSAGNBb rBn 12 39A

    • @rajavelraj244
      @rajavelraj244 3 года назад

      @@gnanathaitamil7909 6 of this communication including 66666666 to 66 to 66666666666666666666666 to 6666666 for me 66 for you have tui 6666 of 66666666 of your assignment to do the 6666666666666 to 66 of your assignment to a few 66666666 of your 66 of your assignment for you guys 666666666

    • @swaminathannathan3985
      @swaminathannathan3985 3 года назад

      Om sai ram

  • @parameswari4688
    @parameswari4688 3 месяца назад +1

    எனது மகன் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ அருள வேண்டும் அப்பா

  • @vidvis
    @vidvis 4 года назад +21

    ஓம் சாயி நமோ நமஹ
    ‌‌ஸ்ரீ சாயி நமோ நமஹ
    ஜெய ஜெய சாயி நமோ நமஹ
    சத்குரு சாயி நமோ நமஹ..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinidevi2739
    @nandhinidevi2739 3 года назад +10

    Baba appaku udampu sari ela..sikiram sari akanum appa😭

  • @maninska6997
    @maninska6997 5 лет назад +14

    ஓம் சாயி....நமோ நமஹ.....
    ஸ்ரீ சாயி.... நமோ நமஹ....
    ஜெய ஜெய சாயி.....நமோ நமஹ....
    சற்குரு சாயி.....நமோ நமஹ....

  • @thayalinithaya544
    @thayalinithaya544 10 месяцев назад +1

    எல்லோருக்கும் குழந்தை கிடைக்க உங்கள் திருப்பாதம் பணிகின்றேன்

  • @meenakaruppiah1529
    @meenakaruppiah1529 6 лет назад +43

    காலை எழுந்தவுடன் சாய் மந்திரத்தை கேட்டால் தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது

  • @hemav14
    @hemav14 4 года назад +73

    எங்கும் நிறைந்தவரே,, பிரபஞ்சம் பிழைக்க வழி செய்யும் ஐயா, எங்கள் சாயி நாதரே. உம் பாதமே சரணம்

  • @kalpana.k7216
    @kalpana.k7216 6 лет назад +35

    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா
    ஓம் சாய் ராம் அப்பா

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 2 года назад +3

    ஓம் சாய்பாபா சரணம்
    ஓம் சாய்பாபா சரணம்
    ஓம் சாய்பாபா சரணம்

  • @rajalakshmiselvaraju4966
    @rajalakshmiselvaraju4966 4 года назад +15

    Om Sai Namo Namaha
    Sri Sai Namo Namaha
    Jaya Jaya Sai Namo Namaha
    Satguru Sai Namo Namaha
    OM SAI RAM
    SAIBABA THUNAI❤🙏🏻🤗

  • @gowris6247
    @gowris6247 4 года назад +31

    om Sai Ram... Sai BaBa I want my hubby to start a business & run successful...... Pls Baba bless our wish.........

  • @gayathrikumar9112
    @gayathrikumar9112 6 лет назад +15

    ohm sai ram ..... I love sai very much ..... ohm sai namo namaha ..... sai iin thunai endrum anaivarukum undu 🙏🙏🙏🙏🙏🙏

  • @jerlinalan5776
    @jerlinalan5776 Месяц назад

    என் குழந்தை ஆலன் நல்ல இருக்கனும் பாபா எனக்கு இரண்டாவது குழந்தை கொடுங்க பாபா🎉

  • @sramalingam3403
    @sramalingam3403 5 лет назад +15

    பக்தர்களின் கஸ்டத்தை தணக்கு வந்தது போல் நிணைத்து துடித்து போவார், அற்புதங்களை நிகழ்திடுவார் நம்மை ஆசசரியத்தில் வீழ்த்திடுவார் , ஓம் சாய் , ஓம் சச்சிதாணந்தம், ஓம் சாய் நாதா🙏🙏🙏

  • @techmaster9994
    @techmaster9994 3 года назад +93

    Sai Baba fans like podunga

    • @rathamaruthu2271
      @rathamaruthu2271 3 года назад

      Sri sai baba ungalukku en manadhil enna ninaikkiren endru neengal ariveer! Kai vitradhinga; enkaihalai erukkipidithukkollungal baba, please!

    • @rajiambadi5106
      @rajiambadi5106 3 года назад

      Om sai அப்பா

  • @boomathiperumal635
    @boomathiperumal635 6 лет назад +194

    om sai ram appa1
    om sai ram appa2
    om sai ram appa3
    om sai ram appa4
    om sai ram appa 5
    om sai ram appa6
    om sai ram appa7
    om sai ram appa8
    om sai ram appa9
    om sai ram appa 10
    om sai ram appa11
    om sai ram appa12
    om sai ram appa13
    om sai ram appa14
    om sai ram appa15
    om sai ram appa16
    om sai ram appa17
    om sai ram appa 18
    om sai ram appa19
    om sai ram appa20
    om sai ram appa 21
    om sai ram appa 22
    om sai ram appa 23
    om sai ram appa24
    om sai ram appa25
    om sai ram appa26
    om sai ram appa27
    om sai ram appa 28
    om sai ram appa 29
    om sai ram appa 30
    om sai ram appa 31
    om sai ram appa 32
    om sai ram appa 33
    om sai ram appa 34
    om sai ram appa 35
    om sai ram appa 36
    om sai ram appa 37
    om sai ram appa 38
    om sai ram appa 39
    om sai ram appa 40
    om sai ram appa 41
    om sai ram appa 42
    om sai ram appa 43
    om sai ram appa 44
    om sai ram appa 45
    om sai ram appa 46
    om sai ram appa 47
    om sai ram appa 48
    om sai ram appa 49
    om sai ram appa 50
    on sai ram appa 51
    om sai ram appa52
    om sai ram appa 53
    om sai ram appa 54
    om sai ram appa 55
    om sai ram appa56
    om sai ram appa 57
    om sai ram appa 58
    om sai ram appa 59
    om sai ram appa 59
    om sai ram appa 60
    om sai ram appa 61
    om sai ram appa 62
    om sai ram appa 63
    om sai ram appa 64
    om sai ram appa 65
    om sai ram appa 66
    om sai ram appa 67
    om sai ram appa 68
    om sai ram appa 69
    om sai ram appa 70
    om sai ram appa 71
    om sai ram appa 72
    om sai ram appa 73
    om sai ram appa 74
    om sai ram appa 75
    om sai ram appa 76
    om sai ram appa 77
    om sai ram appa 78
    om sai ram appa 79
    om sai ram appa 80
    om sai ram appa 81
    om sai ram appa 82
    om sai ram appa 83
    om sai ram appa 84
    om sai ram appa 85
    om sai ram appa 86
    om sai ram appa 87
    om sai ram appa 88
    om sai ram appa 89
    om sai ram appa 90
    om sai ram appa 91
    om sai ram appa 92
    om sai ram appa 93
    om sai ram appa 94
    om sai ram appa 95
    om sai ram appa 96
    om sai ram appa 97
    om sai ram appa 98
    om sai ram appa 99
    om sai ram appa 100
    om sai ram appa 101
    om sai ram appa 102
    om sai ram appa 103
    om sai ram appa 104
    om sai ram appa 105
    om sai ram appa 106
    om sai ram appa 107
    om sai ram appa 108

  • @RaviKumar-sj8yp
    @RaviKumar-sj8yp Год назад +7

    பாபா என் மகள் நோயிலிருந்து விடுபட வேண்டும் உங்களை நம்பி வாழ்கின்ற எங்களுக்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் ஓம் சாய் ராம்

  • @velmurugangurunathan7601
    @velmurugangurunathan7601 4 года назад +37

    மனம் கவலை கொள்கிறது.
    ஆசி வழங்குங்கள் பாபா.

  • @mpcreation3545
    @mpcreation3545 6 лет назад +48

    Om sai namo namaha
    Sri sai namo namaha
    Jeya jeya sai namo namaha
    Sathguru sai namo namaha
    Om sai ram.

    • @athilakshmi2592
      @athilakshmi2592 4 года назад +1

      Manasukku nimmathiya irukku kekkum pothu

    • @deepeyeglow1068
      @deepeyeglow1068 4 года назад

      Dakshina murthy
      Om Sai Ram Om Sai Ram om sai Ram Om Sai Ram
      Om Sai Sakthi Naam aa gaya

    • @NGCAcreation
      @NGCAcreation 4 года назад

      ಓಂ ಸಾಯಿ ನಮೋ ನಮಃ
      ಶ್ರೀ ಸಾಯಿ ನಮೋ ನಮಃ
      ಜೈ ಜೈ ಸಾಯಿ ನಮೋ ನಮಃ
      ಸದ್ಗುರು ಸಾಯಿ ನಮೋ ನಮಃ
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devikabalasubramanyam4451
      @devikabalasubramanyam4451 4 года назад +1

      Om sai namo namaha
      Sri sai namo namaha
      Jeya jeya sai namo namaha
      Sathguru sai namo namaha
      Om sai ram

    • @rakshanaramesh3526
      @rakshanaramesh3526 4 года назад

      Om sai baba🌷🌷🌹🌹🌻🌻🌼🌼

  • @tharmikaj3834
    @tharmikaj3834 4 года назад +27

    I am struggling with blood sugar in my pregnancy, pray for the healthy baby and my first son also bit over weighted and not talking he is 3 years old now! I believe in Sri Sai, hope my worries will heal soon 🙏🏻

    • @RevKri
      @RevKri 4 года назад +2

      my sincere prayers.. Om Sai Ram!

    • @shanmugamsengaliappan2710
      @shanmugamsengaliappan2710 3 года назад +1

      My prayers to family and children. Om saye namo namsha

    • @GS10GS10
      @GS10GS10 2 года назад +1

      Hope now he can talk very well don't worry sai baba will bless u & ur family😇Healthy irupan papavum negalum be with positive and Stay healthy

    • @navindranv
      @navindranv 2 года назад +1

      Om sai your child is 2 years old

  • @NathiyaNathi-u6c
    @NathiyaNathi-u6c 6 месяцев назад +1

    சாய் அப்பா எங்களுக்கு ஒரு குழந்தை தாங்கப்பா எனக்கு அம்மா என்று சொல்லி கூப்பிட தாங்கப்பா நீங்கள் தருவிங்கள் அப்பா ஓம் சாய் ராம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nithyamurugesan2417
      @nithyamurugesan2417 6 месяцев назад

      Kandipa taruvanga sis

    • @GS10GS10
      @GS10GS10 6 месяцев назад

      Kandipa ckarama baby varum sis be healthy and positive with happy mindset

  • @priyas7310
    @priyas7310 4 года назад +11

    நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அமைத்து தாருங்கள் சாய் அப்பா

    • @ranjanik4954
      @ranjanik4954 4 года назад

      I am effected arthritis unable to walk, I effect 6 years I pray to god please give good health to
      All peoples.

    • @ranjanik4954
      @ranjanik4954 4 года назад

      Say appa

    • @AkashAkash-gq1xg
      @AkashAkash-gq1xg 4 года назад

      நான் விரும்பிய வாழ்க்கையை எனக்கு அமைத்து தாருங்கள் சாய் அப்பா