PUNAGAI POOKAL
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- Download Instruction
Maxis CRT : *131*273342# and press call/ send
Digi CT : Type CT 0167196 and send to 20000
Celcom CMT : *323*170260# and press call/ send
U-Mobile : SMS CRW 388487 to 28383
for Weekly content purchase (RM1/week)
SMS CRM 388487 to 28383
for Monthly content purchase (RM3/Monthly)
ஒம்சாய் ராம் பேற்றிஎனக்குமிகவும்மனகவலைஇருக்கிறேன் என்னை பெய்செல்லிவிட்டார்கள் மனவேதனைஉள்ளேன்என்பணம்திரும்பாகிடைக்காசெய்யாவேண்டும் அப்பா எனக்காக நீ உதவி செய்யுமாறு வேண்டுகிறோம் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🔥🔥🔥🔥🔥🕍⛪🕌🕍⛪🕌🔥🔥🔥
Om Sairam. சாய் பாபா என் மதுரை வீட்டு trainage பிரச்சினையை நல்ல படியாக தீர்த்து. வையுங்கள் பாபா.
இந்த பாடல் கேட்கும் போது மனதில் ஒரு வித விதமான. ரிலாக்ஸ் மாதிரி. உணர்கிறேன்🙏நன்றி சாய்ராம்🙏
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனைவருக்கும் மனம் தைரியம் தாருங்கள் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
❤😊❤😊
உனை நினைத்தாலே மனசுமனசு இனிக்குமே சாய் அதுவும் இந்த பாடல் வரிகள் கண்ணீர் மல்க கை தொழுகிறேன் பாபா
Om sairam 🙏🙏🙏enaku kulanthai nalla padiya pirakkanum baba..... நீங்க தந்த குழந்தை எனக்கு...... 4மாசம் ஆகியும் வயிறு தெரியல்னு நிறைய பேர் சொல்லுறாங்க பாபா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு பாபா
Indha padalai ketkkumbodhu ennai ariyamal en kannil neer kottugiradhu😌
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனைவருக்கும் மனம் குழப்பம் தீரவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
ஓம் ஸ்ரீ சாய் ராம் இந்த பாடல் மனதுக்கு இதமா இருக்கு அப்பா 🙏🌹
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாஅனனவருக்கும்நிறைய அன்புதாருங்கள்நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
சாய் பாபா என்று சொன்னால் போதும் நம் துன்பம் பறந்தது விடும்! !!!!!!
Sai appa endru sonnal parantha thunbam jenmaththukkum thirumbi varadu om sai ram
@@gangahema7052 ll0
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா எனக்கு என்மனனவிக்கும் உடல்நலம் மனநலம்சரியாக வேண்டும் நன்றி சாய் அப்பா நன்றிசாய்அப்பா
புன்னகைபூக்கள்பூத்திடும்பாபா:---மிகவும்அருமையானபாடல். மனதைவருடும்வரிகள். ஸ்ரீசச்சிதானந்தசாய்மஹராஜ் கீ ஜெய் !!!!!!
Hariharan Pr
B
Awesome !
oom sai sri sai jai jai saii
Im
Om sri sai ram 🙏 namah yan magal nalla padichi test la pass agi l.k.g ku admission kidaikanum adharku ungal arul vendum baba om sri sai ram 🙏🙏🙏🙏
புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா
பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா
அன்னையைப் போல காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
மந்திரமானது உன் பெயர் பாபா
மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா
ஜென்மங்கள் யாவிலும் துணை நீ பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
மௌனத்தின் மொழியாய் பேசிடும் பாபா
மண்ணுயிருகெல்லாம் தலைவன் பாபா
பௌர்ணமி நிலவாய் ஒளி தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
திவ்விய மூர்த்திகள் வடிவே பாபா
தீவினை அகற்றிடும் திருவே பாபா
கௌவிய பாவம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
சீரடி மண்ணில் தோன்றிய பாபா
செய்தாய் பற்பல அற்புதம் பாபா
பூவடி தந்து அருள்வாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
தாய் மடி தேடித் தவித்தோம் பாபா
தாங்கிட வந்தாய் நீயே பாபா
ஆதரவான உறவே பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
பரம் பொருள் நீயென அறிந்தோம் பாபா
பக்தியின் உன்னைத் தொழுதோம் பாபா
கரங்களை நீட்டி காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
தடைகளை நீக்கும் பேரருள் பாபா
தன்னிகர் இல்லா எங்களின் பாபா
இடர்களைக் களையும் வரம் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
குழந்தையின் உள்ளம் கொண்டாய் பாபா
குறைகளை நீக்கும் குருவே பாபா
நிழல் தரும் மரமாய் நின்றாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
விழுந்திடும் விதையாய் விளங்கிடும் பாபா
விளைந்திடும் பயிராய் பயன் தரும் பாபா
எழுந்திடும் கதிராய் சுடர் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
நீரினில் தீபம் ஏற்றிய பாபா
நெஞ்சினில் உன்னை வைத்தோம் பாபா
நேரிடும் துன்பம் நீக்கிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
பூரணமான அருளே பாபா
பூமியைக் காத்திட பிறந்தாய் பாபா
யார் உனைப் போற்றிலும் பலன் தரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
ஆயிரம் யுகங்கள் வாழ்ந்திடும் பாபா
அடியவர்கெல்லாம் அருள் தரும் பாபா
தாமரை பூவாய் சிரித்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
வாழ்வினில் உன்னை வணங்கிட பாபா
வரும் வினை யாவும் போக்கிடும் பாபா
தாழ்வுகள் அகன்றிட செய்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
காலையில் விழித்ததும் உன் முகம் பாபா
காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா
பாலென உள்ளம் படைத்தவன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
நாளையப் பொழுதை நலமாய் பாபா
நடத்திட அருளும் இறைவா பாபா
தாழ்பணிந்தோமே அன்புடன் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
உதியில் நோயைப் போக்கிடும் பாபா
உலகோர் போற்றிடும் பகவான் பாபா
நீதியை மண்ணில் காத்திடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
சோதனை ஆயிரம் நீக்கிடும் பாபா
சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா
சாதனை புரிந்திட துணைவரும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
எளியவர்கெல்லாம் எளியோன் பாபா
ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா
தலைமுறைக் காக்கும் தயாபரி பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
நிலைத்தரும் நிம்மதி நின்பதம் பாபா
நினைவுகளெல்லாம் உன் வசம் பாபா
சலனத்தை வெல்லும் சக்தியே பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
சுடுமணல் பாதையில் நிழல் தரும் பாபா
சூழ்ந்திடும் இருளை விலக்கிடும் பாபா
கடலென கருணைக் கொண்டாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
விடைத்தெரியாத விளக்கம் பாபா
விண்ணும் மண்ணும் ஆள்வது பாபா
சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
அடைமழை நாளில் குடையாய் பாபா
அன்பரைக் காத்திட வருவாய் பாபா
சரணடைந்தோமே உன்னிடம் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
இமயத்தைப் போலே உயர்ந்தாய் பாபா
இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா
சமயத்தில் வந்து உதவிடும் பாபா
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
சர்வேஸ்வரனே சாயி பாபா 2×
vft
jayavelu
om sai ram
Jayavelu Banuchandramurthy y
good
சாயின் அன்பில் வாழும் செல்லப்பிள்ளை நான் என் உயிரே சாய்ராம்தான🙏என் அப்பா எனக்கு காலண்டர் தரவில்லையே கண்ணீர்கரைகட்டும் சாய் உங்களின் அன்புபிள்ளை நான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாட்டு கேட்கும் பொழுது பாபாவே எங்கள் அருகில் இருப்பது போன்ற உணர்வு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mohan Mohan hai
Mohan Mohan ,,
Om sai bab Sandhya I'm miss 😭😞😭😤😤😭😭😤
Kgvhxj💋😍😍
UV 💋
வேதனை நிறைந்த பாடல் வரிகளை அருமையான குரலில் பாடியுள்ளார். சிறப்பான பாடல். 🙏👍
nega mattu pothu thatha... punnagai tahtha 🙏🙏💖
Omm Sai appave namo namaga ellame nallathakave nadakkum en appa meethu enakku Pati porana nambikkai itukku omm Sai appave namo namaga enakku otu kulanthai paakkijam thanga enta appa ungalai maddum nambijitukken appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Shridi sri sai BABA om sir sai ram shirdi sri sai appave om sri sai nathane en venduthal enakum AHALYA kum kalyanam nadaka vendum en AHALYA koda oru anpana valkai vala vendum eppadiyavathu en AHALYA en koda pesa vainka om sri sai ram
Best
AHALYARUNPRASAD AHALYARUNPRASAD yesinmyfamilyvisitedbabakoilintamilnaduthisyearvisitsheritypleseallareprayer
😅
4:20 @@vasainthymohan5796
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாஅனனவருக்கும்உடல்நலம் மனநலம் சரியாகவேண்டும்நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
ஓம் சாயி நமோநமக
ஸ்ரீ சாயி நமோநமக
ஜெய ஜெய சாயி நமோநமக
சத்குரு சாயி நமோநமக
Om sai namo namaha
Sri sai namo namaha
Jaya jaya sai namo namaha
Satguru sai namo namaha
✌🙏🙏🙏✌✌🙏🙏🙏✌✌🙏🙏🙏✌✌🙏🙏🙏✌✌🙏🙏🙏✌
Sai ram jai jai sai ram🙏🙏🙏
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களை நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Un arulum aasiyum eppothum vendum🙏Jai Sri Sai Ram,,,,
Ennkk orpersannagm varammale ennakk pedesa ailoda valka aimayanem papa
Om sai karthi mam miss Sandhyaim fom 😭 😭😭 😤😭😞😞😞
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனைவருக்கும் கடன்கள் இல்லாமல் வாழவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Om Sai ram 🙏🙏🙏 very nice song 🙏🙏🙏
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாஅனனவருக்கும்மன தைரியம்தாருங்கள்நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
ஓம் சாயி பாபா நல்லதே நடக்க வேண்டும்.👍❤
😘😍😘😘😘😘😘
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுகள் பாபா🙇🙏
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனைவருக்கும் உடல் நலம் மனநலம் நல்லபடியாக இருக்கவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Om Sri Sairam... Om Sri Sairam.... Om Sri Sairam..... Om Sri Sairam...... Om Sri Sairam....... Om Sri Sairam........ Om Sri Sairam.........
🙏🙏🙏ஓம் சாய்ராம் சாய் அப்பா செம்மிமீனா நல்லபடியாக வீட்டிற்கு வர வேண்டும் அப்பா நல்லது நினைப்போம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Thanks baba Om Sai Ram. Always guide me and bless me baba
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நான் ஒழுக்கமாக வாழவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
entha kastam vanthaluim thainkuim shakthi kottu baba on Sri ram
Om shree sai Ram
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
உன் பாத சரண் அடைத்தோம் பாபா
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாஅனனவருக்கும்உடல்நலம் மனநலம் சரியாகவேண்டும்நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Baba today net result bless me baba. Om Sai Ram , Om Sai Ram, Om Sai Ram
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனனவருக்கும் உடல் நலம் மன நலம் நல்லபடியாக இருக்கவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Sai baba give a chilled for me and sai baba very powerful, baba is second mother for my life
OM SAI RAM
1111111111111111111111111111
Pp0
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
சர்வேஸ்வரனே உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
OM SAI RAM
Ohm Sairam thunai 🙏 VASUGI Enaku mulumayaga kidaikka vendum Ohm Sai Baba thunai 🙏
My favorite song very nice😄😃💕💕👏🌸🌸🌹🌹
ஏன் அம்தா உடல் உள்ள ரத்தம் ஓட்டம் ஸ்ரீராகி செயல் பட வேண்டும் சாய் அப்பா 🙏🙏
ஏன் பெத்தா அப்பா வும் ஏன் கன்வர் ரும் சுயநலம் இருந்து மீண்டு வந்து குடும்பம் கவும் பிறர் கவும் வாழ வேண்டும் சாய் அப்பா 🙏🙏
Ummai puggalla varthaigal illeyaa en theivamee...nee indri en valvukku oli illai. ..en erru kaikagai koothu vananggugiren Baba. ..
Annesweetha Sweetha
What a fantastic song
Annesweetha Sweetha J up vina yagarsong
om Sai baba
SarvesvarNey saibaba
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனனவரும்கடன் இல்லாமல் வாழவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Nice song
Om Sairam
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Tayee madi tedi tavithom baba...😭😭😭tanggide neeye vanthai baba....😍😍😍
😍om sai ram😍sai baba appa amma piyari thambi baby aathava bathrama pathuko baba. Appa ve manasu maari ammava kuptu varanum😍ammave appakuda manasu mari vetuku varanum😍thambi enkuda pesurana ne dhan karanam baba please enkuda epdoum thunaiya iru appa kudika kudadhu baba om sai ram😍
Baba i have lack of self confidence. Increase my self-confidence and also give me strength for face my troubles. Om Sai Ram
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நான் சந்தோஷமாக வேலை பார்க்கவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
My life was given by you .....baba
Appa Yellarum nalla irukkanum nampa kudumpam nalla irukkanum appa please 🙏🙏🙏 ammakku adikkadi udampu sari illama poyiruthu ammakku yethum agama neetha paththukkanum appa please 🙏🙏🙏 annan amma mama aththai matcha akka pappa Anni yarukkum yethum agama neetha paththukkanum appa please 🙏🙏🙏 yennoda ketta yennam kettapuththu kettapalakkam yellam yennai vittu poganum appa please 🙏🙏🙏 om sai ram 🙏🙏🙏
Sai baba see me good way in my life. More fear thing about my future. Om Sai Ram
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Om Sai Ram Om Sai Ram
Om Sai Ram Om Sai Ram
Om Sai Ram Om Sai Ram
om saiappa thank you very much for everything.
ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா ஓம்சாய்ரக்ஷக்சரணம்தேவா
Sai baba I want gov job please show your power 🙏🙌🙏
Baba will show you gov job
You om Sai baba Sandhya I'm fom 😭😤😤😞
@@shanthivaradhan4250 🙏🙏🙏🙌
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாஎல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்கநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
Om sai baba,Om sai deva un malar pathangal saranam saranam
kanchana
om Sai namo nama
Chitra Palaniswamy saibaba
saai baba best
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி சாய் அப்பா
Oom Sai Ram appa enakkum ennoda husbandkkum prachanaya irukkuppa santhosama irukka mudiyala rompa kasatsma irukkuppa neengathappa atha theerthu vaikkanumppa ithuvaraikkum na kettathufullame enakku kuduthurenga rompa nanri appa oom Sai Ram
om sairam. excellent song. can feel peace inside.
7m
Balwant rai Mo g,<
zero
நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாஎல்லாஉயிர்களும்இன்புற்றுவாழ்கநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பாநன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா
I never miss this song every morning.I feel he is in front of me
Un pillaiye manitchikko appa 🙏🙏🙏🙏innume yaru manasum kasda padura mathuri pesa matte appa yennai manitchikko appa 🙏🙏🙏 om sai ram 🙏🙏🙏
All baba songs are super, om sairam
Baba Satheesh 💯 varusam nala santhosaama aarokiyama irukanum appa Baba.. Satheesh enkita pesanum appa Baba....omsairam omsairam omsairam...Satheesh enkita pesarathula tn enoda santhosamum nimathiyum iruku Appa Baba...enaku unga mela mulu nambikaiyum mulu bakthiyum iruku appa.kandipa en Satheesh enkita pesa vepinga omsairam omsairam omsairam
He is my father who protects me always . Om sri sairam.
Om sai appa 🙏 kodana Kodi nandri appa 🙏 arpudhamana varigal appa 🙏 manadhil urchagam ah iruku appa 🙏
I Love sai appa
I love this song very much
My fav song
Om Sai appa thunai om Sai ram thunai om Sai appa thunai thanks.
🙏🙏🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺😄😄😄😄😄😄😄😄😄😄❤❤❤❤❤❤❤❤❤❤❤😊🥞🥞🥞🥞🥞🥞🥞🥞
Om sai ram Om sai ram om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram Om sai ram
என் இதயங்கனிந்த
சாய் அப்பாவிற்கு முதல் வணக்கம்
என் மகன் பேசனும்
அதற்கு நீ தான் பொறுப்பு
Om sai ram
Appa annanukku nalabadiyaga kalyanam mudiyanum om sai ram
Sai baba enudaya Kishore thambi enkita pesanum epadiyavathu enkita pesa vainga saibaba Nan unaye nambi iruken enudaya Kishore thambi engirunthalum nalla irukanum life la periya achievements pannuum neenga than enudaya thambi ku thunayah irukanum om Sri saibaba 🙏🙏🌻🌼🌹🌷🌹🌼🌻🙏🙏
Om Sai namo namahe
Sri Sai namo namahe
Jai Jai Sai namo namahe
Sadguru Sai namo namahe
💟💟💟💟
OM sai ram
ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்
Save me baba . My mind always confused for thing about future .Bless me baba
😢bless all the people who want your bleesing baba!!!
ஓம் ஜெய் சாய் ராம் சாய் அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி சாய் அப்பா
Guide me in a good way baba..stay wid me appa ❤
Om sai ram.. Arpute varigal.. Kekumbothu ithamai irkirathu..en area Baba central inte padal ta pode padum aaratiku piragu.. Padiyavar lucky...frm baba devotee malaysia
Om Shri Sai baba namaha
Anandha kodi pranams to your lotus feet yen Sai Appa... Om sai sai sai sai sai sai sai sai sai
...
Om sai Ram ji 🌹🙏
🌹🌹🌹👌👌👌🙏🙏🙏
🙏😍சாய் அப்பா பாட்டு கெட்டதும் மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு சாய் அப்பா சாய்அப்பா என்கூட இருக்குற மாதிரி இருக்கு அப்பா லவ் யூ சாய் அப்பா 😘🙏🙏😍😍ஓம் சாய்ராம் ஜெய் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் 🙏🙏🙏எனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருக்கீங்க அப்பா நீங்க இப்பவும் அப்படித்தான் எனக்கு ஹெல்ப் பண்றிங்க சாய் அப்பா உன்ன நம்புறவங்கள நீங்க கை விட மாட்டிங்க அப்பா அது மட்டும் நல்லா தெரியுது சாய் அப்பா உன்ன எனக்கு அவ்ளோ புடிக்கும் சாய் அப்பா லவ் யூ அப்பா ❤😘😘😘😍🙏🙏🙏🙏❤❤
🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤🤩🤩🤩🤩🙏🙏😘😘😘😘
Sai baba sai baba sai baba..luv u baba..nimathi endral baba
Appa en nambikkai nenga ma2m thampa .... Unaga Mela iruka pakthi porumai innum athigama maaranum epothumae ungalai Na vi2da kodathu ... Enaku porumaiya athigama thangapa ... En jagan enkitta muzhusa thirumba vara vaingapa ennoda unmaiyana love ah purinchi avanoda ammava avanuku evlo pidikumo avtha alavu en melaium anbu pasam akkarai kadhal ithellam irukura mathiri enkitta azhachi2 vanthu serunga ... Daily Na evlo manasalauvula kastam pa2rano atha Vida athigama avanuku enna vi2da kodathunu ninaikira mathiri pannunga Appa .... Lv u sooooooooo much my dr dad
I miss you sai baba😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 pls come back baba i love you so mach
Hl
ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் ஓம் ஜெய் சாய் ராம் நன்றி சாய் அப்பா
Om Sri Sairam....
Sai bab Sandhya I'm miss 😭😭 😤😭 😤😭😭😤
ஓம் சாய் நமோ நம எங்களைகாக்கும் எங்கள் பாபா என்னைகொஞ்சம் கஷ்டத்திலிருந்து போக்க வேண்டும் சாய்அப்பா என்குடும்பதை நல்லமுறையில் வைக்கவும் எந்த ஒருகஷ்டமில்லாமல் என்பிள்ளைகளை நல்லமுறையில் வைக்கவும் சாய்பாபா ..சிவசங்கர் ...
om sai ram nan thinamoru murai endha padalai kedpen omsairam
🙏🙏🙏🙏🙏Om Sri Ram Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
Appa na final tomarrow start start akudhu... Enakku thunaiya erunthu neengalum thaan ennai vetri pere seyyanum appa...enakku yellam en sai appa thaan... Om sai ram jai sai sai ram. Om sai ram jai sai ram.....om sai ram jai sai ram....
Enaku pulmonary hyper tension neenga arul puringa baba Om sai Ram
om sai ram en kadul neya baba
Om Sai baba Sandhya I'm fom 😭😭😭😭😤😞