நான் இந்த பாடலை 48நாள் அசைவம் சாப்பிடாமல் மிகவும் சிரத்தை உடன் படித்து நல்ல நிலைக்கு வந்துள்ளேன் மற்றும் என் நண்பர்களும் படிக்க கொடுத்தேன் அவர்களும் நல்ல நிலையில் உள்ளார்கள்
என் கடன் என் மகன் முக்கால் பாகம் அடைத்து விட்டான். நீடுழி வாழ்க. தாய் கடன் அடைத்தான். மகள் கல்யாண கடன் தான். என் மகன் நிறைய கஷ்டங்கள் பட்டு உள்ளான். நன்றாக வாழ ஈசனை வேண்டி விண்ணப்பம் செய்கிறேன். ஓம் நமசிவாய. என்னை ஆட்கொண்டாய் ஈசனே. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை , இந்தப் பாடல் இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க துன்பங்கள் குறைந்து மனம் நிம்மதி கிடைக்கிறது.பணம் வரவு அதிகரித்து கடன் சுமை குறைகிறது.ஓம் நம சிவாய. அனைவரும் கேட்டுப் பயன் பெறலாம்.
ஓம் நமசிவாய எனக்கு கடன் குடுத்து உதவியவர்களை நான் ஏமாற்ற கூடாது எனக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் உதவுங்கள் நான் கடனை முழுவதும் அடைத்து விடுகிறேன் ஓம் நமசிவாய
இந்த பாடல் கேட்கும் அனைவரும் குடுத்து வைத்தவர்கள் நிச்சயம் ஏதோ ஒரு வழியில் நம்மை தேடி பணம் வரும் எனக்கு பணம் கிடைத்தது கிடைத்து கொன்டிறுக்கிறது. ஓம் நமச்சிவாய போற்றி என் அப்பா சிவனே எனக்கு துறை.
எங்கள் தொழிலில் அதிக அளவில் பிரச்சினையாக உள்ளது. இதனால் நாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம். சிவபெருமான் அருளால் எங்கள் தொழில் முன்னேற்றமும் பிரச்சினையில் இருந்து தீர்வூம் வேண்டும் இறைவா. எங்களுக்காக அனைத்து நல்ல உள்ளங்களும் பிராத்தனை செய்ய வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம். 🙏🙏🙏
ஆண்டவா எங்களுக்கு வீடு நல்ல முறையில் அமைய வேண்டும் ......கடனை சீக்கிரமாக அடைக்க வேண்டும்....கடையில் நல்ல முறையில் வியாபாரம் ஆகணும் .......ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இ றைவா போற்றி போற்றி ஓம்.....🙏🙏🙏
இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்... திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய என்னுடைய கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும் என்று ஈசனை வேண்டுகிறேன். கடன் இல்லாத வாழ்வை அனைவருக்கும் கொடு.கடனை போல் ஒரு மோசமானது என்னை பொருத்தாவரையில் எதுவும் இல்லை இறைவா...
உண்மைதான் இந்த பாடலை கேட்டேன் 100%பணம் வருது கைக்கு தினமும் காலை மாலை இந்த பாடலை கேக்கிறேன். நன்றி இறைவா எல்லாரும் எல்லா செல்வ வளமும் பெற்று வாழ இறைவனை பிராத்திக்கிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🔱🔱சிவனன்றி ஓர் அணுவும் அசையாது🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱
திருச்சிற்றம்பலம்.. தென்னாட்டு சிவனே போற்றி என்னட்டு இறைவா போற்றி என் கடனை திருப்பி செலுத்த உன் காலடியில் சரணாகதி அடைகிறேன். சிரமமின்றிஎன்னை எப்போதும் கப்பற்றுவாயக ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எங்களது வழக்கு ஒன்று 10 வருடம் நடந்து வந்தது பக்கதவச்சலம் அய்யா அ வர்களின் புத்தகத்தில் இருந்து இப்ப திகம்பாடி வழக்கு மன்றம் சென்றோம் அடுத்த வாய்தா வில் வழக்கு முடிந்தது அனவரும் நம்பிக்கையோடு கேட்டும் பாடியும் பயன் பெறுவோம் ஓம் நமசிவய
இளைஞர்கள் ஒன்று திரண்டு மூன்று வருடங்களாக 15 லட்சம் ரூபாய் செலவில் மிக சிறப்பாக உழைத்து சிவனுக்கு பல நெடுங்காலமாக கைவிடப்பட்டு கிடந்த சிவனுக்கு மற்றும் அம்பாளுக்கு இரண்டு கற்கோயில்களை எழுப்பினோம் கோபுரம் கட்டுவதற்கான பொருட் செலவினை திரட்டுவதற்கு வழி தெரியாமல் 25 பேர் தினமும் ஒன்று கூடி இந்த பாடலை இரண்டு மாதங்களுக்கும் மேலாக தினமும் மூன்று முறை பாடி வந்தோம் ஆனால் என்ன துரதிஷ்டமோ? ஒருவர் ஏற்படுத்திய தடையால் இன்று வரை யாரும் அந்த கோயில் வாசலில் கூட போக முடியாத நிலை. கோயில் கட்டுமானமும் அன்று நின்றதோடு சரி.
ஓம் நமசிவாய!!!!ஓம் நமச்சிவாயா!!!!! இந்த பாடலை கேட்கும்போது பணவரவு கிடைக்கிறது. உண்மை. பண வரவு கிடைக்கிறது என்பதை விட ,பணம் சம்பாரிக்கும் ஞானத்தை இறைவன் அதி அற்புதமாக வழங்குகிறார் என்பது உண்மை.,
திருச்சிற்றம்பலம் அனைவருகும் வணக்கம் நானும் எனது அம்மாவும் இணைந்து ஒரு youtube channel தொடங்க இருக்கிறோம் அதில் தேவாரம் மற்றும் திருவாசகத்தின் பலன்களையும் அதன் மகிமைகளையும் தெரிவிக்க இருக்கிறோம் அனைவரும் தங்களின் ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். இதை பற்றிய தங்களின் கருத்துகளையும் எங்களுக்கு தெருவிக்க விரும்பிகிறோம் நன்றி திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
Om namah shivaye u are the supreme power to give sufficient blessing wealth and prosperity to this channel and singers and all viewers v subramanian DAV public school MCL Basundhara odisha state
கந்து வட்டியால் வாழ்வா சாவா போராட்டத்தில் 2024-7-5 இன்றிலிருந்து நானும் இந்த பாடலை கேட்க துவங்கிவிட்டேன் சிவனின் அருளால் என் கடன் அனைத்தையும் அடைத்துவிடுவேன்
ஓம் நமசிவாய ஓம்! தினம் தினம் உன் பாடலை கேட்கும் எனக்கு பழைய பணியில் சேர பணியானை கிடைக்கப் பெற்று வாழ்வில் ஒளி எற்றுவாய் அக்னிமலையானே! அண்ணாமலையானே! அருணாச்சலனே அருள்புரிந்து என் வாழ்வில் அதிசயம் நிகழ்த்து அருணாச்சலேஸ்வரா உன்னை போற்றி பணிகிறேன். ஓம் நமசிவாய போற்றி ஓம் !!!!!
ஓம் நம சிவாய.இந்த பதிகத்தை நான் 10 தினங்கள் கேட்டேன்.பலன் கிடைத்தது. உண்மை எனக்கு நீண்ட நாட்கள் வராமல் இருந்த பணம் இன்று ஈசன் அருளால் கிடைத்தது.இறைவனுக்கு நன்றி.
ஓம் நமசிவாய சர்வம்சிவமயம் நீண்ட நாட்களாக இந்த பாடலை காலைமாலை கேட்டு வருகிறேன். சிவன் அருளால் தடையின்றி பணக்கஷ்டம் நீங்கி காரியங்கள் தடையின்றி நடைபெற்று வருகிறது.ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
This padhigam is really working pa.hear two times a day.my husband lost job because of corona at that time we have only 2000rs.at that time I heard this song daily two times with full faith for two months .one day miracle is happened my husband got job two times better than previous salary on that day my eyes filled with tears and I thanked lord 100000times and more.so this is such a wonderful truly working padhigam .om namashivaya 🙏🙏🙏🙏🙏
இனிமையான குரலில் இதமாக,மனமுருகப் பாடி அகமகிழ வைத்தீர்கள் வணக்கத்தையும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு பணிவான விண்ணப்பம்: பதிகங்களின் ஒவ்வொரு எழுத்தும் எம்பெருமானார் அருளியவை. ஆகையால் ஓம் நமசிவாய எனும் எனும் போற்றியை இடை இடையே பாடாமல் முதலிலும் முடிவிலும் அமையுமாறு பாடினால் பதிகத்திற்கும் அதை உளம் உருகப் பாடிய தங்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும். --"சிவநெறித் திருத்தொண்டன்" பொன்னார் மேனியனை நீல வண்ணத்திலேயே பார்த்து வருந்திய என் மனம் இன்று அவர் திருமேனியின் அழகைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தது. மிக்கநன்றி!!!
எங்கள் பணக்கஷ்டமும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டு வருகிறது நன்றி திருமிழிசை நாதரே கடன்முழுவதும் தீர அருள்புரியும் திருச்சிற்றம்பலம் Pankaja from Bangalore
நான் கடந்த ஜுலை முதல் தொடர்ந்து கேட்டு வருகின்றேன் ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுநாளே எங்களுக்கு சாதகமான உத்தரவு கிடைத்தது நன்றி நன்றி 🙏🙏🙏🙏
sir, lot of procedure in court. Next day lam judgement solla matanga..case line ku varavey varusa kanaku agum... or else unga case number sollunga i can check in e court app.
அப்பா என்னால் முடியவில்லை என் வாழ்க்கை ஒரு நல்வழி காட்டனும் அப்பா தொழில் நல்ல முன்னேற்றம் தரவும், பண வரவை தந்து கடன் நிவர்த்தி செய்யினும் அப்பா😢 என் கண்ணீருக்கு பதில் பேசு அப்பா
ஆண்டவா எனது தொழிலில் உள்ள தடைகள் நீங்கி தொழில் மேம்பட்டு, எனது கடன்கள் அனைத்தையும் அடைக்க வேண்டும், ஆண்டவா அடகில் உள்ள எனது மனைவியின் நகைகளையும் மீட்க வேண்டும், ஆண்டவா அருள் புரியவேண்டும், ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை இன்றுதான் கேட்க ஆரம்பித்தேன். ஆச்சரியமான உண்மை ஒரு தொகை எனக்கு கிடைத்தது. அதிகாலையிலேயே நல்ல செய்தி... மனதிற்கு மகிழ்ச்சி.... பிரபஞ்சத்திற்கு நன்றி.... நற்பவி நற்பதி நற்பவி ஓம் சிவாயநம🙏🙏🙏
எனக்கு நிறைய கடன் பிரச்சினை உள்ளது தொழிலும் நன்றாக வியாபாரம் இல்லை. இந்த கடலிலிருந்து மீண்டு வர என்னுடைய தொழிலில் அதிக முன்னேற்றம் அடைய அருள் புரிவாயாக ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம். இறைவா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணக்கஷ்டம் மனக்கஷ்டம் ஏற்படுகிறது.நீயே கதி என்று உன்ன சரணடைந்தேன். . ஓம் நமசிவாய சிவாய நம
ஓம் நமசிவாய,இந்த பாடலை கேட்டுக் போது மனதில் மிகுந்த அமைதி நிலவுகிறது பாடல் வரிகளுடன் அமைந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் மிகவும் நன்றி 🙏
அய்யா இந்த பாடலை கேட்க கேட்க எனது தொழில் பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை குறைய ஆரம்பித்து உள்ளது . இது எனது அனுபவத்தின் மூலம் உணர்ந்தனு எனவே எனது குடுமபத்தில் மகிழ்ச்சி பெருக அருள்புரிவாய் அய்யா.
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய!!!!ஓம் நமச்சிவாயா!!!!! இந்த பாடலை கேட்கும்போது பணவரவு கிடைக்கிறது. உண்மை. பண வரவு கிடைக்கிறது என்பதை விட ,பணம் சம்பாரிக்கும் ஞானத்தை இறைவன்
ஒரு திருடியே நம்பி என் பணம் மானம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். நான் உழைத்த என் பணம் வரவேண்டும் கடவுள் தான் எனக்கு அருள் புரிந்து துணை நிற்க வேண்டும்.
இன்று இந்த பதிகத்தை கேட்க கொடுத்து வைத்திருக் கிறது. எனக்கு ஏற்பட்ட கடன்கள் மற்றும் வாங்கிய சொத் துக்கள் எல்லாம் கையை விட்டு போகும் நிலையில் உள்ளது. இந்த பதிகத்தை கேட்டுக்கொண்டிருக்கிறேன் நம்பிக்கையோடு. இறைவன் கடைக்கண் பார்வை கிடைப்பதாக.
இந்த பாடலை தினமும் கேட்பதினால் எனது கடையிலும் பண மழை பொழிகிறது.ஓம் நமசிவாய
🤔🤔🤔
ஆம் நம்பிக்கையே நமசிவாயம்..மனக்கஷ்டம் பணக்கஷ்டம் என்று எது வந்தாலும் அப்பனின் சன்னதியே அடைக்கலம்🙏🙏
😅😅😅uq❤
Aptiye nanum patikran tmw la irunthu nan sivapuranam katha sasti patikran enaku oonum therilaye
நான் எப்பொழுது பணம் இல்லையே அப்போது சிவ பெருமானை நினைத்து இந்த பாடலை கேட்பேன் உடனே பணம் எதோ ஒருவர் மூலம் கிடைக்கும் நன்றி பெருமானே ஓம் நமோ சிவாயநம
ஆம்
S
ஓம் நமசிவாய 🥺❤️🌎🙏🏻
Unmai
Super
இப்பதிகத்தை தொடர்ந்து
கேட்டு வருகிறேன் முற்றிலும் கடன் தீர்ந்து சகல செல்வ செழிப்புடன் நிம்மதியாக இருக்கிறோம்...வாழ்க வளமுடன்...சிவாய நம
Enaku selav tha varuthu
எனக்கும் தான் இரண்டு வருட மகா கேட்கிரேன்
@@SenthamilVeltai ungalku nalla iruka
Om Super Bro Good
கடன் நோய் பகை இல்லாமல் வாழ்வது பெரும் பாக்கியம்
@Arul Punitha உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்🙏
😂@arulpunitha6404😄 enakum than
நம்பிக்கைதான் வாழ்க்கை ஈசன் அருள் கிடைக்க பெறும்
நான் இந்த பாடலை 48நாள் அசைவம் சாப்பிடாமல் மிகவும் சிரத்தை உடன் படித்து நல்ல நிலைக்கு வந்துள்ளேன் மற்றும் என் நண்பர்களும் படிக்க கொடுத்தேன் அவர்களும் நல்ல நிலையில் உள்ளார்கள்
நீங்கள் சொல்வதை கேக்கும் போது என் நம்பிக்கை இன்னும் சற்று கூடியது நன்றி ....
பக்தி
Always veg very good results try
sir..
ஓம் நமசிவாய
என் கடன் அடைந்து மனம் நிம்மதி கிடைக்க அருள் புரியுங்கள் அனைவருக்கும் கடன் இல்லாத வாழ்வை அருள் புரியவேன்டுகிரேன் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
Kadan theerndhatha sis?
4:19
ஓம்நமசிவாய
இந்த பாடலை இரண்டு மாதமாக கேட்கிறேன் என்னுடைய தொழில் நன்றாக உள்ளது.அனைவரும் கேட்டு பயன்பெற வேண்டும்.ஓம் நமசிவாய
ஒருநாளைக்குஎத்தனைமுறைகேப்பிங்க
@@senthamildurai2637 நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்பேன்
Om namah shivaaya
Om Nama Shivaya Om Nama Shivaya Om Nama Shivaya
Om namah shiva ya
நான் இழந்த அனைத்து செல்வங்களையும் மிக விரைவில் எனக்கு மீண்டும் கிடைக்க அருள் புரிவாய் அப்பா
😊
நான் இப்போதுதான்பாடல் கேட்க துவங்குகிறேன் எனதுவாழ்விலும் ஒளி ஏற்வாயாக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்சிவாய நமக
என் கடன் என் மகன் முக்கால் பாகம் அடைத்து விட்டான். நீடுழி வாழ்க. தாய் கடன் அடைத்தான். மகள் கல்யாண கடன் தான். என் மகன் நிறைய கஷ்டங்கள் பட்டு உள்ளான். நன்றாக வாழ ஈசனை வேண்டி விண்ணப்பம் செய்கிறேன். ஓம் நமசிவாய. என்னை ஆட்கொண்டாய் ஈசனே. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உண்மை , இந்தப் பாடல் இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க துன்பங்கள் குறைந்து மனம் நிம்மதி கிடைக்கிறது.பணம் வரவு அதிகரித்து கடன் சுமை குறைகிறது.ஓம் நம சிவாய. அனைவரும் கேட்டுப் பயன் பெறலாம்.
itha share panathuk nandri nan today tha start pandren ..om namachivaya
நிச்சயமாக நீங்கள் சொல்வது உண்மை
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய எனக்கு கடன் குடுத்து உதவியவர்களை நான் ஏமாற்ற கூடாது எனக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் உதவுங்கள் நான் கடனை முழுவதும் அடைத்து விடுகிறேன் ஓம் நமசிவாய
om nasiva enaku kadan kuduthu uthaviyarkaluku nan emara kudathu enaku ethavathu rubathil thanam vendum enaku uthavukal om nasivaya
இப்பாடலை கேட்க ஆரபித்த நாள் முதல் பணம் சம்பாதிக்க முடியும் என உணர்ந்தேன்....ஓம் நமசிவாய ❤️
@arulpunitha6404 ஆமாம் உண்மை இப்படிக்கு அகத்தியர் நாடி ஜோதிடர்
எனக்கும் தொழில். செய்ய வழிகாட்டுங்கள் ❤
இந்த பதிகம் கேட்ட பிறகு எனக்கு அவசர தேவைக்கு பணம் கிடைத்தது.இது உண்மை 🙏🙏🙏
இந்த பாடல் கேட்கும் அனைவரும் குடுத்து வைத்தவர்கள் நிச்சயம் ஏதோ ஒரு வழியில் நம்மை தேடி பணம் வரும் எனக்கு பணம் கிடைத்தது கிடைத்து கொன்டிறுக்கிறது. ஓம் நமச்சிவாய போற்றி என் அப்பா சிவனே எனக்கு துறை.
எங்கள் தொழிலில் அதிக அளவில் பிரச்சினையாக உள்ளது. இதனால் நாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருக்கின்றோம். சிவபெருமான் அருளால் எங்கள் தொழில் முன்னேற்றமும் பிரச்சினையில் இருந்து தீர்வூம் வேண்டும் இறைவா. எங்களுக்காக அனைத்து நல்ல உள்ளங்களும் பிராத்தனை செய்ய வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம். 🙏🙏🙏
உங்கள் வாழ்க்கை இனிதே நடக்கும். எல்லா பிரச்சனையும் சரி ஆக்கி விடுவார் நம் சிவா பெருமான். கவலை படாதீர்கள்.
kadan erupathu ungal uyiruku sammantha patturukum. jathagam parunga. kadan erukunu kavala padathinga. anaithaium matri ungaluku nall vazhvu amaiya kadavul kandippa nallathu seivar. muzhumaiya kadavulai mattum nambungal.. anaithum nalamagum.
கண்டிப்பாக
Thiruchittrambalam 🪔🙏திருச்சிற்றம்பலம் ✨🪔🙏
@@srinivasanp3383
நல்லதே நடக்கும் ஓம் நமசிவாயா
உண்மை இந்த பாடலை கேட்டால் நல்லதே நடக்கிறது. ஓம் நமசிவாய
ஆண்டவா எங்களுக்கு வீடு நல்ல முறையில் அமைய வேண்டும் ......கடனை சீக்கிரமாக அடைக்க வேண்டும்....கடையில் நல்ல முறையில் வியாபாரம் ஆகணும் .......ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இ றைவா போற்றி போற்றி ஓம்.....🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் எல்லா வளமும் செல்வமும் கிடைக்க வேண்டும்
Murga en panm one lac Vara arul tharuvai
இந்தப் பாடலை கேட்போர் அனைவர் வாழ்விலும் இறை அருளால் பணத்தடை நீங்கி தனவரவோடு, தொழில் இலாபத்தோடு, கடன் சுமை நீங்கி வாழ வாழ்த்தி வேண்டுகிறேன்...
திருச்சிற்றம்பலம்
Enaku oru aunty 30,000 tharavendum one year aguthu Anna inum tharala athku entha pathigam padika vendum sollunga pls
Thank you...thank you
@@subhaharmitha9292 morning padinga
Om namashivaya🙏
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய என்னுடைய கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும் என்று ஈசனை வேண்டுகிறேன். கடன் இல்லாத வாழ்வை அனைவருக்கும் கொடு.கடனை போல் ஒரு மோசமானது என்னை பொருத்தாவரையில் எதுவும் இல்லை இறைவா...
Yes sir 🙏
கடன் பட்டான் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் 😢
ஈசன் உங்களுக்கு செல்வ வளம் தந்தருள வாழ்த்துக்கள்
உண்மை என் வாழ்க்கை யிலும் நல்லதே நடக்கிறது ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻
உண்மைதான் இந்த பாடலை கேட்டேன் 100%பணம் வருது கைக்கு தினமும் காலை மாலை இந்த பாடலை கேக்கிறேன். நன்றி இறைவா எல்லாரும் எல்லா செல்வ வளமும் பெற்று வாழ இறைவனை பிராத்திக்கிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🔱🔱சிவனன்றி ஓர் அணுவும் அசையாது🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱
இந்த பாடல் கேட்க ஆரம்பித்த பின் பண வரவு அதிகரிக்கும் என்பது உண்மை. தினமும் காலை மாலை என இரு நேரமும் கேட்டு பயன் பெறுங்கள் ஓம் நமசிவாய
எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத வாழ்வும் அமைத்து தாருங்கள்
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் நீங்கள் தான் துணை எங்கள் தொழில் சிறக்கவும் லாபம் கிடைக்கவும் அருள்வாய் ஐயனே
உண்மை இந்த பாடல் கேட்டதில் இருந்து என் கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமகா சரி ஆகுது...... ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்க வைத்ததுற்கு நன்றி 🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்.. தென்னாட்டு சிவனே போற்றி என்னட்டு இறைவா போற்றி என் கடனை திருப்பி செலுத்த உன் காலடியில் சரணாகதி அடைகிறேன். சிரமமின்றிஎன்னை எப்போதும் கப்பற்றுவாயக ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் எங்களது வழக்கு ஒன்று 10 வருடம் நடந்து வந்தது பக்கதவச்சலம் அய்யா அ வர்களின் புத்தகத்தில் இருந்து இப்ப திகம்பாடி வழக்கு மன்றம் சென்றோம் அடுத்த வாய்தா வில் வழக்கு முடிந்தது அனவரும் நம்பிக்கையோடு கேட்டும் பாடியும் பயன் பெறுவோம் ஓம் நமசிவய
N
Zeest
ஓம் நம்சிவாய
ஒரு நாளைக்கு எவ்ளோ தடவை படிச்சீங்க சகோதரரே.
இளைஞர்கள் ஒன்று திரண்டு மூன்று வருடங்களாக 15 லட்சம் ரூபாய் செலவில் மிக சிறப்பாக உழைத்து சிவனுக்கு பல நெடுங்காலமாக கைவிடப்பட்டு கிடந்த சிவனுக்கு மற்றும் அம்பாளுக்கு இரண்டு கற்கோயில்களை எழுப்பினோம் கோபுரம் கட்டுவதற்கான பொருட் செலவினை திரட்டுவதற்கு வழி தெரியாமல் 25 பேர் தினமும் ஒன்று கூடி இந்த பாடலை இரண்டு மாதங்களுக்கும் மேலாக தினமும் மூன்று முறை பாடி வந்தோம் ஆனால் என்ன துரதிஷ்டமோ? ஒருவர் ஏற்படுத்திய தடையால் இன்று வரை யாரும் அந்த கோயில் வாசலில் கூட போக முடியாத நிலை. கோயில் கட்டுமானமும் அன்று நின்றதோடு சரி.
ஓம் நமச்சிவாய வாசி தீரவே காசு நல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே
இறைவன் ஆயினீர் மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே செய்ய மேனி ஈர் மெய் கொள் மிழலையீர் பை கொள் அரவி நீர் உய்ய நல்குமே நீரு பூசினர் ஏறத் ஏரிநீர் கூறு மிழலையீர் பேறும் அருளுமே காமன் வே வ ஓர் தூம க் கண்ணி நீர் நாம மிழலையீர் சேம நல்குமே பி நீ கொள் சடையினீர்
Super
நன்றி
ஓம் நமசிவாய!!!!ஓம் நமச்சிவாயா!!!!!
இந்த பாடலை கேட்கும்போது பணவரவு கிடைக்கிறது.
உண்மை.
பண வரவு கிடைக்கிறது என்பதை விட ,பணம் சம்பாரிக்கும் ஞானத்தை இறைவன் அதி அற்புதமாக வழங்குகிறார் என்பது உண்மை.,
Yes
Truly said sir...God will only show us the path..we have to capitalize..
Oom namasevaya
well said
திருச்சிற்றம்பலம்.
இந்தப் பாடலைக் கேட்ட பின்பு எங்களுக்கு ஐஸ்வர்யமும் ஆரோக்கியமும் எல்லாம் கிடைத்ததற்கு நன்றி
Sivanamaga
உண்மை யாகவா நான் இன்று தான் கேட்டேன்.
திருச்சிற்றம்பலம் அனைவருகும் வணக்கம் நானும் எனது அம்மாவும் இணைந்து ஒரு youtube channel தொடங்க இருக்கிறோம் அதில் தேவாரம் மற்றும் திருவாசகத்தின் பலன்களையும் அதன் மகிமைகளையும் தெரிவிக்க இருக்கிறோம் அனைவரும் தங்களின் ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
இதை பற்றிய தங்களின் கருத்துகளையும் எங்களுக்கு தெருவிக்க விரும்பிகிறோம்
நன்றி திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
nandru...
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
🌹வாழ்த்துக்கள் 🙏
Nanru
Om namah shivaye u are the supreme power to give sufficient blessing wealth and prosperity to this channel and singers and all viewers v subramanian DAV public school MCL Basundhara odisha state
நேற்றுதான் கேட்டேன் நேற்றே பணம் வந்தது வளமே வாழ்க்கை
100% இந்தப் பாடலைக் கேட்டால் பணம் வரவு உண்டு தொழில் மேன்மை உண்டு உண்மை உண்மை உண்மை 🙏🙏
மிக சரி💯🙏
திருஞான சம்பந்த பெருமான் 🙏🙏🙏
UNMAI UNMAI UNMAI 100percent UNMAI.
@Arul Punitha 10 days
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எப்போவும் சிவன் பார்வதி தேவி அருள்புரியும் அம்மா அப்பா🙏🙏🙏🙏🙏சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏
Yes unmaidhanga naanum daily ketpen
Unga comment paarthuttu dhan indha song ketka aarambithen
வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார்.
இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.
இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது.
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே
Thank you for the lyrics
Nandri
Yes tq for lyrics tq very much.
Thiruveezimizhalai near our village. I studied in George High school Vishnupuram.
*மிக்க நன்றி ஐயா...*
கந்து வட்டியால்
வாழ்வா சாவா போராட்டத்தில்
2024-7-5
இன்றிலிருந்து நானும் இந்த பாடலை கேட்க துவங்கிவிட்டேன்
சிவனின் அருளால் என் கடன் அனைத்தையும் அடைத்துவிடுவேன்
இந்த பாடலுடன் சேர்த்து வேல் மாறல் பதிகம் கேளுங்கள் படியுங்கள் நல்லதே நடக்கும் நற்பவி நற்பவி நற்பவி
@@narpavicarftking5961 நன்றிகள் கோடி
உங்கள் கடன் வெகு சீக்கிரத்தில் கட்டி முடிக்க என் வாழ்த்துக்கள்.ஓம்நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
எனக்கு கடன் அதிகம் உள்ளது சிவன் ஆசீர்வாதம் பண்ணவேண்டும்
C
ஓம் நமசிவாய ஓம்! தினம் தினம் உன் பாடலை கேட்கும் எனக்கு பழைய பணியில் சேர பணியானை கிடைக்கப் பெற்று வாழ்வில் ஒளி எற்றுவாய் அக்னிமலையானே! அண்ணாமலையானே! அருணாச்சலனே அருள்புரிந்து என் வாழ்வில் அதிசயம் நிகழ்த்து அருணாச்சலேஸ்வரா உன்னை போற்றி பணிகிறேன். ஓம் நமசிவாய போற்றி ஓம் !!!!!
இந்த பாடல் கேட்க ஆரம்பித்த பின் பண வரவு அதிகரிக்கும் என்பது உண்மை. தினமும் காலை மாலை என இரு நேரமும் கேட்டு பயன் பெறுங்கள் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
Nandri
Yes yes yes yes yes
ஓம் நமசிவாய நமக
என் கடன் அடைத்து நலமுடன் வாழ வழிகாட்டு எம்பெருமானே இவுலகில் அனைவரும் வாழவேண்டும்
இந்தப் பாடல் மிகவும் சக்தி வாய்ந்த பாடல் இந்தப் பாடலை தினமும் காலை மாலை கேட்க வேண்டும்
ஓம் நம சிவாய.இந்த பதிகத்தை நான் 10 தினங்கள் கேட்டேன்.பலன் கிடைத்தது. உண்மை எனக்கு நீண்ட நாட்கள் வராமல் இருந்த பணம் இன்று ஈசன் அருளால் கிடைத்தது.இறைவனுக்கு நன்றி.
சிவ சிவ திருச்சிற்றம்பலம் இந்த பதிகத்தை நம்பிக்கையுடன் படித்து வந்தால் பணவரவு நிச்சயம் சத்தியமான உண்மை அடியேன் அனுபவ உண்மை
நல்ல பலன் தரும் பதிகம் நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வளமுடன் நலமுடன் வாழ்க
என் கடன்கள் அனைத்து தீரட்டும். நன்றிகள் கோடி. ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய நம இந்த பாடலை கேட்க கேட்க பண வரவு அதிகரிக்கும் தொழில் மேலும் மேலும் வளரும் ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம
எனக்கும் தொழில் செய்ய வழிகாட்டுங்கள்
ஓம் நமசிவாய
சர்வம்சிவமயம்
நீண்ட நாட்களாக இந்த பாடலை காலைமாலை கேட்டு வருகிறேன். சிவன் அருளால் தடையின்றி பணக்கஷ்டம் நீங்கி காரியங்கள் தடையின்றி நடைபெற்று வருகிறது.ஓம் நமசிவாய
சிவாய நம ஓம்
ஓம் நமசிவாய
@@rajaseerangan4827 இந்தபாடலைபாடியவருக்குஆண்டனுடையகருணைநிறையசிவனிடன்என்னைசேர்த்துவிட்டதுமுச்சுஇருக்கும்வரைகேட்டு
@@rajaseerangan4827 mk mk I'm in
😂h 😂
unmai om shivaya nama
நான் இந்த பதிகம் கேட்க ஆரம்பித்தவுடன் பணவரவு நன்றாகவே உள்ளது ஓம் நமசிவாய
❤
அனைவரின் கடனும் தீர்ந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
This padhigam is really working pa.hear two times a day.my husband lost job because of corona at that time we have only 2000rs.at that time I heard this song daily two times with full faith for two months .one day miracle is happened my husband got job two times better than previous salary on that day my eyes filled with tears and I thanked lord 100000times and more.so this is such a wonderful truly working padhigam .om namashivaya 🙏🙏🙏🙏🙏
Om namah shivaya namah Om 🙏🙏🥰🥰😭😭🙏🙏🙏🙏🙏🙏
Om namah shivaya namah Om Om Shanti Om
Thank you for your experience. I too have finance problem. Our business getting loss, we need to get profit and to settle all our debits and loan
Same here sister. I got job with double the salary of my previous company. Just keep continuing the faith in our father and mother Shiva Shakti 🙏
Tamil
என் மகனை வாழ்த்தருளுங்கள்
என் மனைவியை
காத்தருளுங்கள்
எங்கள் குடும்பம் வாழ வாழ்த்துங்கள்
தினமும் இந்த பதிகத்தை தவறாமல் கேக்கிறேன் எனது தொழில் விருத்தி அடையனும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஓம்
நமச்சிவாய எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு. நன்றி
Om namasivaya
இறைவன் சிவ பெருமான் அருளாலும் திருஞான சம்பந்தர் அருளாலும் எங்கள் குடும்பத்தின் கடன் குறைந்து வருகிறது. இவைகளை எமக்கு அருளிய அனைவருக்கும் மிக்க நன்றி.
சிவாய நம
மிக்க நன்றி
Hoo super by virat kolhi
இனிமையான குரலில் இதமாக,மனமுருகப்
பாடி அகமகிழ வைத்தீர்கள்
வணக்கத்தையும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு பணிவான விண்ணப்பம்: பதிகங்களின் ஒவ்வொரு
எழுத்தும் எம்பெருமானார் அருளியவை. ஆகையால்
ஓம் நமசிவாய எனும் எனும் போற்றியை இடை இடையே பாடாமல் முதலிலும் முடிவிலும் அமையுமாறு பாடினால் பதிகத்திற்கும் அதை
உளம் உருகப் பாடிய தங்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும்.
--"சிவநெறித் திருத்தொண்டன்"
பொன்னார் மேனியனை நீல வண்ணத்திலேயே பார்த்து வருந்திய என் மனம் இன்று அவர் திருமேனியின் அழகைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தது. மிக்கநன்றி!!!
எங்கள் பணக்கஷ்டமும் சிறிது சிறிதாக குறைந்து கொண்டு வருகிறது நன்றி திருமிழிசை நாதரே
கடன்முழுவதும் தீர அருள்புரியும்
திருச்சிற்றம்பலம்
Pankaja from Bangalore
ஓம் நமசிவாய ஓம். நான் முதன் முதலாக இப் பாடசாலை கேட்கிறேன் எல்லா வளமும் நலமும் மன நிறைவு டன் வாழ இறைவனை வழிபட்டு. பிரார்த்தனை செய்கின்றேன்
நான் கடந்த ஜுலை முதல் தொடர்ந்து கேட்டு வருகின்றேன் ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுநாளே எங்களுக்கு சாதகமான உத்தரவு கிடைத்தது நன்றி நன்றி 🙏🙏🙏🙏
sir,
lot of procedure in court.
Next day lam judgement solla matanga..case line ku varavey varusa kanaku agum...
or else unga case number sollunga i can check in e court app.
அவர்2023 ஜீலையை சொல்லியிருக்கலாம் அல்லவா
இறைவா ஈசனே இந்த பதிகத்தை தொடர்ந்து படித்து வருகிறேன் நம்பிக்கையுடன் எனது கடன் சுமையைத் தீர்த்து வைக்கணும் சாமி🎉🎉🎉
இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் சிவன் அருள் கிடைக்கும் கிடைக்கும் நல்ல சக்தி உள்ள பாடல் 🙏🙏
My sweet favourite song, Great singer, Thanks
வரிகள் வீடியோவில் வந்தால் இன்னும் நல்லா இருக்கும்.... 🙏🙏🙏
திருஞானசம்பந்தர் தேவாரப் பாடல்கள்
திருமுறை ; முதல் திருமுறை
நாடு ; சோழநாடு காவிரித் தென்கரை
தலம் ; வீழிமிழலை
பண் ; குறிஞ்சி
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 3
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 5
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 11
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏💐
இந்த பாடலை கேட்டு கேட்டு எங்கள் வீட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
என் கணவருக்கு நல்ல வேலை அமைய வேண்டும் 🙏என் மகளின் கல்லூரி படிப்பு தடங்கல் ஏதும் இல்லாமல் தொடர வேண்டும் 🙏 ஓம் நமசிவாய 🌷
Your husband by now would have got good job. My blessings to your daughters education
@@ಪದ್ಮಹಸ್ತಂ 🙏🙏🙏
அப்பா என்னால் முடியவில்லை என் வாழ்க்கை ஒரு நல்வழி காட்டனும் அப்பா தொழில் நல்ல முன்னேற்றம் தரவும், பண வரவை தந்து கடன் நிவர்த்தி செய்யினும் அப்பா😢 என் கண்ணீருக்கு பதில் பேசு அப்பா
ஓம் நமசிவாய தக்க சமயத்தில் பண உதவி செய்த இறைவா உங்களுக்கு கோடான கோடி நன்றி
இப்பாடலை நான் தினம்தோறும் கேட்டு வருகிறேன் பணம் எனக்கு தங்குதடையின்றி வருகிறது நன்றி வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய
0
நெல் வியாபாரம் 10 கோடி லாபம் அரிசி வியாபாரம் 10 கோடி லாபம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏ஓம் நம சிவாய🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🙏ஒம் நம சிவாய 🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🙏ஓம் நம சிவாய 🔥🔥🔥
உண்மையவா
எல்லா பிரச்சனைகளில் இருந்து விடு பட பதிகம் வாசித்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி
இந்த பாடலை கேட்க பண வரவு வருகிறது நன்றி
Is really true
Nambikai
உண்மை
நன்றி
Unmai omm namasivaya
Naan oru muslim enakum enda padalai kettal manadirku edamaga ulladu enakum sila pirachanaigal erukiradu adellam sariyaga eraivan arul puriya vendum enakum veliyil konjam panam vara vendiyadu erukiradu adellam sekkiramaga varuvadarku sivan arul puriyattum ❤❤❤
Hearing pathigam daily...any improvement
Kandipaga varum nisha
ஆண்டவா எனது தொழிலில் உள்ள தடைகள் நீங்கி தொழில் மேம்பட்டு, எனது கடன்கள் அனைத்தையும் அடைக்க வேண்டும், ஆண்டவா அடகில் உள்ள எனது மனைவியின் நகைகளையும் மீட்க வேண்டும், ஆண்டவா அருள் புரியவேண்டும், ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை இன்றுதான் கேட்க ஆரம்பித்தேன். ஆச்சரியமான உண்மை ஒரு தொகை எனக்கு கிடைத்தது. அதிகாலையிலேயே நல்ல செய்தி... மனதிற்கு மகிழ்ச்சி.... பிரபஞ்சத்திற்கு நன்றி.... நற்பவி நற்பதி நற்பவி ஓம் சிவாயநம🙏🙏🙏
Om nama shivaya
இந்த பாடலை கேட்க வேண்டும உண்மை தான் எனக்கு ஓரு தொகை இறைவன் தரவேண்டும்
எனக்கு நிறைய கடன் பிரச்சினை உள்ளது தொழிலும் நன்றாக வியாபாரம் இல்லை. இந்த கடலிலிருந்து மீண்டு வர என்னுடைய தொழிலில் அதிக முன்னேற்றம் அடைய அருள் புரிவாயாக ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம
சிறிது கூட ஐயம் வேண்டாம் இந்த பதிகத்தை எல்லோரும் கேட்டு படித்து பயன் பெறுங்கள் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய
என் அப்பனே என்னுடைய கடன் தீரனும் நீ தான் அருள் புரியும்.ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
இந்தப் பாடலை தினமும் கேடடால் பண கஷ்டம் வராது
அப்பா அடியேனும் கடைவைத்துள்ளேன் வியாபாரம் நல்லபடியாக நடக்கவேண்டும் என் கஷ்ட்டங்களை திர்த்துவையுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏
என் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கு சீக்கிரம் முடியனும் இறைவா.
ஓம் நமச்சிவாய இந்த பாடலை கேட்ட நால் முதல் என் தொழில் நல்லா இருக்கு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரண் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமசிவாயவே ✌️ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
வாழ்க வளமுடன் 🙏 உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
100% உண்மை,பாடலை கேட்க்க பனவரவு வருகிறது.
நன்றி👍👍👍
Qaaq
Really pls reply
Yes na rompa 10 rupee kuda ilama kastapatan ipo panam irunthuta iruku ithu sivan sathayama unmai
பணவரவு சரியான வார்த்தை
எனக்கு உயிர் போகும் அளவுக்கு கடன் உள்ளது என் கடன் அடைய எனக்கு நல்ல வியபாரத்தை கொடுக்க வேண்டும் நிம்மதியை தரவேண்டும் நற்பவி நற்பவி
Nambikkai vaithu intha Sivan padal kettal 💯 palan undu om namasivaya
கடவுளிடம் நானும் மனதார வேணடுகிறோன் உங்களுடைய கடன் சுமை குறைய. வாழ்க வளமுடன்.
All is well
Thank you
கண்டிப்பாக நல்லது நடக்கும்
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை. நமசிவாயம் வாழ்க
நாதன் தாள் வாழ்க.
ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்.
இறைவா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணக்கஷ்டம் மனக்கஷ்டம் ஏற்படுகிறது.நீயே கதி என்று உன்ன சரணடைந்தேன். . ஓம் நமசிவாய சிவாய நம
என் கடன் விரைவில் அடைத்து நிம்மதியாக வாழ எனக்கு வழி காட்டுங்கள் ஐயா
ஓம் நமசிவாய,இந்த பாடலை கேட்டுக் போது மனதில் மிகுந்த அமைதி நிலவுகிறது பாடல் வரிகளுடன் அமைந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் மிகவும் நன்றி 🙏
அய்யா இந்த பாடலை கேட்க கேட்க எனது தொழில் பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை குறைய ஆரம்பித்து உள்ளது . இது எனது அனுபவத்தின் மூலம் உணர்ந்தனு எனவே எனது குடுமபத்தில் மகிழ்ச்சி பெருக அருள்புரிவாய் அய்யா.
இப்பதிகம் கேட்க ஆரம்பித்தில் இருந்து சிறிது சிறிதாக எனது பிரச்சனைகள் சரியாகிறது, எல்லாம் வல்ல இறைவன் அருளால் விரைவில் அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை அதிகமாகிறது, ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய!!!!ஓம் நமச்சிவாயா!!!!!
இந்த பாடலை கேட்கும்போது பணவரவு கிடைக்கிறது.
உண்மை.
பண வரவு கிடைக்கிறது என்பதை விட ,பணம் சம்பாரிக்கும் ஞானத்தை இறைவன்
அருமை கடவுள் கண்ணைத்திறந்திட்டார் இந்த பாடலின்மூலம்
Yellarum positive comment solrega ana engalku mattum yethu panalum opp ah tha natakuthu yen iraiva unake ithu nalla iruka sollu konja mavthu
இறைவா நின் கருணை வேண்டும் உன்னோடு சிவம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
ௐ நமசிவாய.மிகவும் அருமையான பாடல் .என் அப்பன் ஈசனே உம்மை துதிக்க நான் புண்ணியம் செய்துள்ளேன்.
எனக்கு வரவேண்ட பணம் கிடைத்தது நன்றி இறைவா ஒம் நம்சிவாய❤❤❤
Om namasiyvaaya.. All the best. I too need to get money from one person who is dodging with various reasons.
இந்த பாடல் கேட்டு எனது. முழுவதும் அடைந்து. நல்லவருமானம் வருகிறது. அவன் அருளாலே அவன் தாழ்வணங்கி.சிவாயநம
S
ஒரு திருடியே நம்பி என் பணம் மானம் எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். நான் உழைத்த என் பணம் வரவேண்டும் கடவுள் தான் எனக்கு அருள் புரிந்து துணை நிற்க வேண்டும்.
இன்று இந்த பதிகத்தை கேட்க கொடுத்து வைத்திருக் கிறது. எனக்கு ஏற்பட்ட கடன்கள் மற்றும் வாங்கிய சொத் துக்கள் எல்லாம் கையை விட்டு போகும் நிலையில் உள்ளது. இந்த பதிகத்தை கேட்டுக்கொண்டிருக்கிறேன் நம்பிக்கையோடு. இறைவன் கடைக்கண் பார்வை கிடைப்பதாக.
அப்பா எங்களது தொழில் சிறக்கவும் நல்ல லாபம் பெருகவும் அருள் புரிய வேண்டும் அப்பா
இந்த பாடலை கேட்ட உடன் நானும் வேலைக்குப் சென்று பணம் கிடைத்தது மிக்க நன்றி ஓம் நமசிவாய
Evlo naal ketenga?
இந்த பாடலை தினமும் கேட்பதினால் எனது கடையிலும் பண மழை பொழிகிறது.ஓம் நமசிவாய
நல்ல மாற்றம் தெரிகிறது!சம்போ மஹா தேவா!🙏🙏🙏