நான் தூத்துக்குடியில் பிறந்து 29 வருடம் ஆகுது எப்படியாவது இந்த வல்லநாட்டு மலையின் உள்ளே பார்க்கவேண்டும் என்று நினைத்தேன் அதை நிறைவேற்றியதற்க்கு நன்றி நண்பா......🥺🙏🥰
Further, as apocryphal accounts tell us, Robinhood type Sembulingam over 100 years ago, stayed in this mountain occassionally. Possibly, remain away from Police search.
அண்ணா உங்கள் கூட வரலாற்று பயணம் செய்து வர விரும்புகிறேன் ஆனால் என் சூழ்நிலை வரமுடியாத நிலையில் உள்ளது நிச்சயமாக ஒரு நாள் உங்களுடன் நம் முன்னோர்கள் இடத்திற்கு வருவேன் என நம்புகிறேன் வாழ்க உங்கள் தமிழ் பயணம் அன்புடன் சகோதரர் அருணாச்சலம் என்ற அருண்
எங்கள் ஊர் திருப்பூர் மாவட்டம் கருவலூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கல்வெட்டு உள்ளது மற்றும் அருகில் பழமையான வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. நீங்கள் வந்து பாருங்கள்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... (உங்களின் அருமையான பதிவுகள் வளரும் மாணவர்களுக்கு தேவை )அனைவரும் இவரின் பதிவுகளை பாருங்கள்.. நம் தமிழ் நாட்டின் பெருமையை யோசித்து வாழ பழகுங்கள்... (வாழ்க வளமுடன் )...
நன்றி கர்ணன். கண்ணனுடன் தாங்கள் பேசும்போது கர்ணன் ப்ளஸ் கண்ணண் எனக்கு கர்ணண் திரைப்படம் நினைவுக்கு வந்தது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ஒரு தெரியாத சரணாலயம். புதிய தகவல்.
Creating a python habitat in Vallanadu forest is a bad idea, it will damage the entire ecosystem of that forest especially wipe out the endangered blackbuck species because python is a dominant species and breeds heavily and slowly take over the entire forest. This has already happened to a big sanctuary in Florida, US and now they are finding it difficult to control its population
Good video and the informations. The farestt department sapling many trees in the rainy seasons huge area that have this is very useful for the animals and birds, tourists also like. Thanthoni.
நன்றி எனது ஊர் வல்லநாடு மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாகும் வனவிலங்குகளை மனிதர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் மலையில் மரங்கள் நடலாம் மழை நீரை தேக்க தடுப்பணை கட்டலாம்
For pudukkottai Event Booking -www.tamilnavigation.info/events/putukkottai-varalarru-payanam-pudukkottai-historical-event
வணக்கம் கர்ணா
Sago nan virudhunagar mavattam aalangulam il irunthu baskara sethupathi. Engal ooril engu paambu vanthalum makkal udane alaipathu engal veetirkuthan ,paambai adithukollakoodathu endra vilipunarvodum matrum athanai pidithu rajapalayam vanapakuthikku uriya vanathuraiyinaridam kondu serthuviduvom. Athanai udan irunthu kaanoliyaga pathivu seithu makkalukku vilippunarvu thara ungalinmoolam ketkiren.engal veetile thangi irunthukolalam ethanai naal vendumanalum. Neengal virudhunagar endru theriyum. Naal ondrukku 1 il irunthu 3 varaikkum paambukal kaapatri vanapaguthil vidugirom. Ungalai varaverkirom melum paambu pidikkum kaanolikku reply seiyavum whatsapp number tharukiren sago.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் புள்ளி மான் சரணாலயம் பற்றிய ஒரு வீடியோ அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்...🙏🙏🙏
Oo9o9o99
தென் தமிழ்நாட்டில் ஜீவனுள்ள காட்டையும், பாயும் தாமிரபரணி ஆற்றையும், மனிதாபிமான மக்களையும், எடுத்துகாட்டிய வனத்துறைக்கு நன்றி
எங்கள் ஊரின் அழகாக காண்பித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ❤️
Entha ooru neenga
@@mareeswaran5324 nenga?
அழகை
@@sarvaliyaacupuntureclinic spelling mistake
நான் தூத்துக்குடியில் பிறந்து 29 வருடம் ஆகுது எப்படியாவது இந்த வல்லநாட்டு மலையின் உள்ளே பார்க்கவேண்டும் என்று நினைத்தேன் அதை நிறைவேற்றியதற்க்கு நன்றி நண்பா......🥺🙏🥰
அண்ணா உங்கள ரொம்ப பிடிக்கும் அண்ணா உங்க வராலற்று பயணம் எல்லாம் மிக சிறப்பு அண்ணா
👌👌👌💟💐💐💐💐💐♨️♨️🙋🙋🙋🥰👋🖐🖐🖐🪱🪱💞💞🌼🌼💐💐💐♨️💐
நன்றி.... பலமுறை தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளேன்.... ஆனால் இப்படி ஒரு இடம் இருக்கு என்று தெரியாமல் போய்விட்டது....
தூத்துக்குடி இருந்து திருநெல்வேலி ரோட்டில் இந்த பகுதி உள்ளது நண்பரே இடம் தெய்வசெயல்புரம் தாண்டி மூன்று கிலோ மீட்டரில் உள்ளது
@@murugann7275 உறுதியாக அடுத்தமுறை திருச்செந்தூர் வரும் பொழுது பார்க்க வேண்டும்..... நன்றி நண்பா!..
அருமை அருமை வல்ல நாடு வனத்துறையினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் புள்ளி மான் சரணாலயம் பற்றிய ஒரு வீடியோ அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்...🙏🙏🙏
Video eadukka anumathi kodutha forest officers ku thanks ✨✨✨....... Arimaiyana kanoliyai dhantha karna brother ku nanri........ 💞💞💞.........
அருமை 17 வருட தாகம் தீர்ந்தது
Camera , VFX editing , drone shot, music SUPER . look like a Discovery Channel .. keep it up ..
அருமை...👌சிறப்பு...👍
அழகான தமிழ் பேச்சு! சிறப்பான ஒளிப்பதிவு!!
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... 🙏
Forester officer's Tamil very sweet...
Good to see the forest department helping to save the forests...we MUST badly increase tree/forest cover area across India...
இந்த மலையில் தா சீவலப்பேரி பாண்டி தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழ்நாட்டின் மிக சிறிய வனவிலங்கு சரணாலயம்....
என்பது கூடுதல் தகவல்....
Further, as apocryphal accounts tell us, Robinhood type Sembulingam over 100 years ago, stayed in this mountain occassionally. Possibly, remain away from Police search.
National geography. போல் பல உயிரனங்களை படமெடுத்துள்ளீர்கள் சிறப்பு
இது போன்ற video போடுங்கள்! அந்த officers க்கு மிக்க நன்றி 👍👌
அண்ணா உங்கள் கூட வரலாற்று பயணம் செய்து வர விரும்புகிறேன் ஆனால் என் சூழ்நிலை வரமுடியாத நிலையில் உள்ளது நிச்சயமாக ஒரு நாள் உங்களுடன் நம் முன்னோர்கள் இடத்திற்கு வருவேன் என நம்புகிறேன் வாழ்க உங்கள் தமிழ் பயணம் அன்புடன் சகோதரர் அருணாச்சலம் என்ற அருண்
வணக்கத்துக்குரிய எனது அன்பு தம்பி கர்ணா,நான் ஊருக்கு வந்துவிட்டேன்....உன்ன வந்து சந்திக்கிறேன்...
மிகவும் அருமையான காணொளி தம்பி கர்ணா👌👌👌👌👍👍👍👍
மகிழ்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ நன்றி.
அருமை... மேலும் அதிக வனவிலங்கு வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்... யானை. ஒட்டகச்சிவிங்கி , காட்டுமாடு
The Official on spot, gives good information. (I hail from Vallanadu, aged 80+ now.)
எங்கள் ஊர் திருப்பூர் மாவட்டம் கருவலூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கல்வெட்டு உள்ளது மற்றும் அருகில் பழமையான வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. நீங்கள் வந்து பாருங்கள்.
எங்க தாலுகா வல்லநாடு மலையின் அழகை ரசிக்க வாய்ப்பு கிடைத்தது நன்றி....
சத்தியமங்கலம் காட்டை சுற்றி பாருங்கள் மிக அருமையான இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதி
வெண் கொற்ற குடை, கீழ்
மன்னர், அமர்ந்து, நீதி வழங்குவார், இன்று வரலாற்று
குடை நிழல் தருகிறது.
Congratulations to Vallanadu Forest Officer and all other staff for doing good job.
Absolutely fabulous content. Never knew Thoothukudi had such amazing forests.
எங்கள் பகுதியின் சிறப்பினை காட்டியதற்கு மிக்க நன்றி அண்ணா ❤️
மிக்க நன்றி. History includes Natural history too என்பதை உணர்த்தி விட்டீர்.
One of the most informative official I have ever seen!
அருமை தம்பி கர்னா ❤❤❤
Nanum thoothukkudi thaan aana ipo vara ipdi irukumnu theriyathu….bt ungalala thaan na therinjikitean bro u r awesome
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... (உங்களின் அருமையான பதிவுகள் வளரும் மாணவர்களுக்கு தேவை )அனைவரும் இவரின் பதிவுகளை பாருங்கள்.. நம் தமிழ் நாட்டின் பெருமையை யோசித்து வாழ பழகுங்கள்... (வாழ்க வளமுடன் )...
நன்றி கர்ணன். கண்ணனுடன் தாங்கள் பேசும்போது கர்ணன் ப்ளஸ் கண்ணண் எனக்கு கர்ணண் திரைப்படம் நினைவுக்கு வந்தது.
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ஒரு தெரியாத சரணாலயம். புதிய தகவல்.
எனது ஊர் பற்றிய தகவல்கள் சொன்னதுக்கு நன்றி 🙏
சிறப்பு காணொளி
Matha videos la irunthu different ta fresh ah iruku intha video. Ithe mari natural places um kootitu ponga
Superb Video...thx..enjoyed the entire content watching it in Tamil..great service by our forest rangers...cheers!!
Intha video kku tha waiting panne vanthuduchu rompa happy😊
எங்க அம்மாவும் வல்லநாடு மலையிக்கு பொயிருக்கங்க 🤩
Good work. Forest official's
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் புள்ளி மான் சரணாலயம் பற்றிய ஒரு வீடியோ அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்
Bro, a video where no one can dislike.. keep rocking
you have improved so much. we are glad to see your progress. good photos/videos/drone shots and above all good narration. we follow you. all the best.
I am from tuticorin, but never visited this place. Its wonder full
Enathu Amma pirantha mann ✨ childhood Holiday memories ❤️😊
Super brother 👍🏻( Deepa seenivasan)
Anna nanum pudhukkottai than. Your vidio super
Camera work.. 👌 🔥🔥🔥🔥
Namma oor kaadu malai aaru pathila pakumbodhu matum romba deep ah disturb panudhu ,edho solla mudiyadha connection indha mannoda ,enake ena nenachi weird ah feel aagudhu avlo pudikuma namma places ah nu ,coz daily insta la lam ellarum foreign places pic eduthu podum bodhu epdi vazhuranga kuduthuvachavanganu thonum but indha video la pakrapo vara emotion anga illa 💘
வனத்துறைக்கு பாராட்டுக்கள்
அருமை பகுத்துண்டு பல்லுயிர் ஓங்கட்டும்
Good coverage. Vallanadu, comes under Karungulam Taluk.
Karungulam block, srivaikuntam taluk
அருமை அருமை கர்னா.
வாழ்த்துகள் கர்ணா
Really you are doing a great job to our community 💐💐💐
வாழ்த்துக்கள் மாப்பிளை கண்ணன்
Beautiful experience 😍 beautiful place ❤️❤️ loving it!
நன்றி சகோதரா
அருமை அண்ணா ..Love from srilanka
நன்றி வாழ்க வளமுடன்
agasthiyar malai trekking video podunga❤
I have been there but no animal species to explore there.... It's a sort of pilgrim place allowed for trekking ...
Thank you so much karna. Thank you. 🙏🏻🙏🏻
அருமையான விடயம் .
Arumai karna valthukal
தம்பி கர்ணா. வல்லநாடு சரணாலயம் கட்டணம் செலுத்தி ஜீப் மூலமாக பார்க்க முடியும்மா?? தகவல் சொல்லவும்... நன்றி.
Ila
Back to back videos good 👍 👍👍
Gobichettipalayam mathalakombu endra oru neer ootru iruku neengal athai explore panuga....water blue color ah irukum
nice video, need more documentary of all Tamilnadu forests.
Supper தம்பி God bless you👍
Nice visuals bro...
நன்றி நண்பா 🙏
தேனி பக்கம் வாங்க.....!
Creating a python habitat in Vallanadu forest is a bad idea, it will damage the entire ecosystem of that forest especially wipe out the endangered blackbuck species because python is a dominant species and breeds heavily and slowly take over the entire forest. This has already happened to a big sanctuary in Florida, US and now they are finding it difficult to control its population
You mean forest officials doesn't know this fact?
Good officers🙏
Good youtuber👍
Thanks for choosing to explore history.
Super bro !! Keep your awesome work...
Good video and the informations. The farestt department sapling many trees in the rainy seasons huge area that have this is very useful for the animals and birds, tourists also like. Thanthoni.
Pudhukkottai mutharaiyargal kattiya vijayalaya choleeswaram potrukinga🔥
*karna nalla irukku intha pathivu* 👌👌👌
Enga oora engaluku alaga katanadhuku tmba thanks....
Rompa nalla thakaval
Please go for exercise, do diet, reason you need to live healthy.. Tamil salute you...
super super 🙏🙏🙏
Puthukottai அருங்காட்சியகத்திற்கும் சென்று வாருங்கள்
Super anna neega sonnadhu thiruvaikundam sonnadhu
Arumaiy..!
நன்றி எனது ஊர் வல்லநாடு மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமாகும்
வனவிலங்குகளை மனிதர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் மலையில் மரங்கள் நடலாம் மழை நீரை தேக்க தடுப்பணை கட்டலாம்
அருமை
Thank you karuna..
மதுரை அழகர் கோயில் பற்றி பதிவிடுங்கள்🙏
You are great.
It is a good idea...
Super good job
Very nice to see this forest.
Camera angle sema🔥🔥🔥🔥
Arumaiyaana vanam
superb karuna
wow superb bro❤