சாலை வசதி இல்லாத மலை கிராமத்திற்கு ஒரு நாள் பயணம் # போத மலை கிராமம்#

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Hi friends well come our channel , this is our new segment video, yes we are trying to explore village which is placed on hill . the village name is kellur bodha malai . there is living near thousand family . all the people are living healthy and happy. really there is not available any kind of shop also there is no tea, snacks shop . people life is based on agriculture, they're cultivate variety of millet , those are free from fertilizer and pesticides, which is very healthy and delicious.all people are very innocent and friendly, theirs hospitality is too good, becoz they treated us very friendly manaur. but
    unfortunately the people live in regular life is very challenging, due to their all nessary things are available in place only ,so they're regularly has come down for their groceries needs. in medical emergency situation is very worst to them because they ready structure manually and hold by people through out the down place of the area, really which is very difficult also dangerous to them.but whatever happens there's life they never missed their orgin , culture,land they living.
    Who am I?
    My name is gowrisankar I am from Salem district Tamilnadu .
    What i do in this channel?
    I am doing nothing but I am sharing all my passionate moments through this channel, really iam like cooking, eating and love to travel to new place , enjoy to meet new people , face to adventure trip , trekking to hill top , camping in new place ,ride on bike to long distance all these activities were i done in my life but I was missed all the moment ,so this channel also recall all my memories which is best or stupid ,till my end of life.
    podhamalai payana
    podhamalai trekking
    tribes living in podhamala
    visiting to podhamala
    agriculture in podhamalai
    living style in podhamalai
    people life in podhamalai hills
    how to people survive in remote village of podhamalai hills
    exploring of podhamalai people lif
    how to people living in podhamalai
    kellur in podhamalai
    how to go to podhamalai
    how to travel podhamala

Комментарии • 433

  • @selvaselva8179
    @selvaselva8179 4 года назад +81

    அந்த அம்மாவோட தாலாட்ட கேட்டு நான் எதுக்கு அழுகிறேன் எனக்கே தெரியல

    • @villagefoodie239
      @villagefoodie239  4 года назад +7

      I think intha videovoda credit kidachuruchu thanks brother , mikka santhosamaga irukku ungaludaya comment padithavudan

    • @ethuvmaevenampoda8444
      @ethuvmaevenampoda8444 4 года назад +1

      Correct bro

    • @manjushijolifestyle1769
      @manjushijolifestyle1769 4 года назад +1

      என்னுடைய பாட்டி தாலாட்டு பாட்டு ஞாபகம் வருது தூங்க

    • @mohamedriyas3766
      @mohamedriyas3766 4 года назад +1

      Good job brother 🙏🇸🇦

    • @nantheesn1812
      @nantheesn1812 4 года назад

      Lol Polo club 🙏loo🙏olloooo oloolloo🙏l💅

  • @dixondavid9526
    @dixondavid9526 4 года назад +60

    கபடமில்லாத வாழ்க்கை.
    மிகவும் அதிசயமாக இருக்கிறது. பல குறைகளிலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
    அத்தியாவசிய பொருட்களுக்கு ஒவ்வொரு நாளும் கீழே வருவதுதான் பெரும் சிரமம்.
    இவர்களது வாழ்க்கையைக் காணொளியாக காண்பித்த நண்பர்களுக்கு வணக்கம்.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 3 года назад +20

    கடுமையான வாழ்க்கை ஆனால் ஆனந்தமான வாழ்க்கை... வஞ்சகம் இல்லா நெங்கங்கள்.. வாழ்த்துகள்...

  • @tsothilingam
    @tsothilingam 3 года назад +15

    என்னே என்ன அருமையான வீடியோ, தமிழினத்தின் வாழ்வு, சிறப்பான வாழ்வு
    இவற்றை தொலைப்பதும், அழிப்பதுமாக நவீன உலகு இருப்பதே அதர்மம்.
    மானிடம் ஓங்கட்டும்
    இது போன்ற வீடியோக்களால் எமக்கு எம்இனத்தையே அறியத் தருகிறீர்கள்.
    நன்றி.

  • @arunkannan7960
    @arunkannan7960 4 года назад +55

    அருமை தோழா, துயரங்களை மறந்து இந்த மாதிரி இடத்தில் வாழ , ஆசை துளிர் விடுகிறது.தங்களுக்கு நன்றி

  • @rajasekaran8380
    @rajasekaran8380 4 года назад +40

    இது போன்ற வாழ்வியல் தொடர்புடைய உங்கள் தேடல் மிகவும் அருமை.... இதுவரை எந்த தமிழ் ஊடகமும் இதுபோல் காணொளி எடுக்கவில்லை...

  • @cpsuresh2017
    @cpsuresh2017 3 года назад +14

    இதுபோன்ற அமைதியான வாழ்க்கை வேண்டும்...அவர்களின் பெயர்களில் கூட கலப்படம் இல்லை...மேலும் கல் பாறையை பிளக்கும் பண்டைய தமிழனின் தொழில்நுட்பம் 🙏🙏🙏

  • @praveenkumars17
    @praveenkumars17 4 года назад +15

    கள்ளம் கபடம் இல்லாத மக்களின் வெளிப்படையான பேச்சு எளிய வாழ்க்கை முறை இதை கண்டதும் என் கண்கள் கலங்குகிறது ஏனென்று தெரியவில்லை அருமையான பதிவு சகோ உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @jayamjayam3332
    @jayamjayam3332 3 года назад +6

    எங்க கொல்லிமலையும் ஒரு காலத்துல இப்படிதா இருந்துச்சு இப்போது எல்லாம் மாறிவிட்டது 👍

  • @ayyappanp7153
    @ayyappanp7153 3 года назад +11

    இப்படியும் வாழும் மக்கள் வாழ்க்கை நிலை என்னை கண் கலங்கவைத்துவிட்டது😭

  • @dhilipkumar967
    @dhilipkumar967 4 года назад +10

    அம்மாவின் தாலாட்டு அருமையிலும் அருமை

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 3 года назад +1

    Fantastic🤘😝🤘

  • @muthub4073
    @muthub4073 3 года назад +12

    இவர்கள்தான் இந்த நாட்டின் முதல் விவசாயம் பண்ணக் கூடிய வேளாளர் சாதியினர் ஆவர் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவன் பழங்குடி மக்கள்

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 4 года назад +12

    அருமையான பதிவு சகோதரர்களே
    உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal Год назад

    😊😊மிகவும் சிறப்பு... இந்த மாதிரி பல மலை கிராமங்கள் இப்போதும் உள்ளது . 😐😐🙄

  • @hgu6324
    @hgu6324 4 года назад +2

    அருமை அருமை அந்த அம்மா வின் மகிழ்ச்சியே அவர்கள் வாழ்கையின் சந்தோஷத்தை காட்டுகிறது. வாழ்த்துக்கள்

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +10

    God bless all Government should help this people and improve all areas yes

  • @rajarajappa1883
    @rajarajappa1883 4 года назад +1

    சூப்பர் சார் நல்லா இருக்கு பார்க்க நல்லா இருக்கு அழகான அம்மா தாழாட்டு பாடல் ச் பாவம் சார் பாவமா இருக்கு

  • @rameshduraisamy9265
    @rameshduraisamy9265 4 года назад +9

    very informative

  • @anushiya6049
    @anushiya6049 4 года назад +4

    நல்ல பதிவு,என்னுடைய சின்ன வயது நினைவுகளை ஞாபகப்படுத்தியது.நன்றி😊

  • @hemaladha1064
    @hemaladha1064 3 года назад +1

    Super

  • @urbanbirdlife3536
    @urbanbirdlife3536 3 года назад +3

    அருமை வாழ்த்துகள்

  • @Nonecares452
    @Nonecares452 3 года назад +7

    மலையை குடைந்து சாலை போடுவது மனித இனம்.

  • @tamil6285
    @tamil6285 4 года назад +5

    அருமையான பதிவு சகோ 👏👏👏🙏

  • @sangeesangeethasangeesange5347
    @sangeesangeethasangeesange5347 2 года назад

    Intha video parkkum pothu happy aha irukku

  • @sivasakthi6859
    @sivasakthi6859 3 года назад +3

    நைஸ் வில்லேஜ்

  • @flowerking9789
    @flowerking9789 4 года назад +22

    Antha pattukke oru like
    Pottachu

  • @alkarim52
    @alkarim52 4 года назад +4

    அவங்க படும் கஷ்ட பாட்டிலும் ; ஒரு பாட்டும் பாடி மகிழ்விக்கிறார்கள்...மேலும் அந்த பெண் சொல்லும் வீடுகட்டும் விபரம் ; கல்லு எடுக்கும் விபரம் எல்லாம் ஒரு மகிழ்வான முதத்துடன் சொல்வது .. பிரமிப்பை தான் உண்டாக்குகிறது... எவ்வளவு கஷ்டமான வாழ்க்கை.... அதிலும் ஒரு மகிழ்வு... சிறப்பு...

  • @rameshselvam3319
    @rameshselvam3319 3 года назад

    I like it..

  • @saiganesh.v4596
    @saiganesh.v4596 3 года назад +1

    Super sir 👍👏👏

  • @muthub4073
    @muthub4073 3 года назад +11

    முதல் முதலில் விவசாயம் தோன்றிய இடம் குறிஞ்சி நிலத்தில் தன்

  • @balasambasivan1815
    @balasambasivan1815 3 года назад +1

    அற்புதமான பதிவு. தொடரவும்

  • @shaikalaudin8873
    @shaikalaudin8873 3 года назад +1

    Arumai Arumai nanba

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +2

    God bless all yes

  • @devaraja8184
    @devaraja8184 4 года назад +2

    எங்கள் செல்வம் கலைகல்லூரி நண்பர் அண்ணாமலை அவரது சொந்த ஊர் போதமலை. அவன் தற்போது அடிவாரத்தில் தான் இருக்கிறான். மலையின் மேல் பகுதியில் பூர்விகமான சொந்த நிலம் உள்ளது. எங்களையும் கூப்பிடுகிறான். எங்களால் தான் போக முடியவில்லை. ஒருநாள் செல்வோம் . தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே....

    • @villagefoodie239
      @villagefoodie239  4 года назад

      Kandipaga sellavum Mika arumyana idam ,Mika anbana makkal

  • @gokulnathp5836
    @gokulnathp5836 4 года назад +3

    Sema Anna paakrathuke nalla experience ah irukku

  • @Sivakumar-sankagiri
    @Sivakumar-sankagiri 2 года назад +1

    அம்மாவின் தாலாட்டு பாட்டில் என் கண்களில் கண்ணீர் கசிந்தது. 🙏

  • @vijayamohan8173
    @vijayamohan8173 4 года назад +2

    நல்ல பதிவு தம்பி.அருமையான இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்கிறார்கள்.அதை பார்க்கும் போது ஆசையாக இருக்கு.ஆனால் கரடுமுரடான மலைப்பாதையை நினைத்தால் பயமாக இருக்கு.அரசாங்கம் நல்ல சாலை வசதி செய்து கொடுத்தால் போதும்

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju 4 месяца назад

    அருமையான வாழ்க்கை அங்கே போகனும போல் இருககு பா

  • @ananrama6336
    @ananrama6336 4 года назад +3

    Still not bad. In Malaysia place call Sarawak. You need to walk in hills and mountain and bamboo bridge with Walk hours of 6-7 hours to buy needful things. I been there and experienced the same.

  • @sskattuvasskattuva9544
    @sskattuvasskattuva9544 3 года назад +1

    உங்களின் புன்னகையுடன் கூடிய பணிவான விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது
    வாழ்த்துக்கள்

  • @shivaramanmuthusamy3574
    @shivaramanmuthusamy3574 3 года назад +2

    Vadugam - My Native Place. :)

  • @bavibavi8328
    @bavibavi8328 4 года назад +5

    இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு எனக்

  • @kumaresanthangaraj8126
    @kumaresanthangaraj8126 3 года назад +1

    அருமை பதிவு அண்ணா

  • @kumarishomecookingandvlogs8341
    @kumarishomecookingandvlogs8341 4 года назад +2

    super job

  • @mrsmrsmrsmrsmrsmrs8377
    @mrsmrsmrsmrsmrsmrs8377 3 года назад

    சூப்பர் ஜி

  • @t.govindaraju9103
    @t.govindaraju9103 4 года назад +31

    மாவட்ட ஆட்சியரிடம் இவர்கள் தங்களுக்குச் சாலை வசதி செய்யச் சொல்லி விண்ணப்பம் போடலாமே!

    • @villagefoodie239
      @villagefoodie239  4 года назад +3

      முயற்சித்து கொண்டுதான் உள்ளனர் நண்பரே

    • @t.govindaraju9103
      @t.govindaraju9103 4 года назад +3

      @@villagefoodie239 ஊராட்சி தலைவர் கடுமையாக முயற்சிப்பதாக இன்னொரு வீடியோவில் பார்த்தேன் விரைவில் அவர்கள் சாலை வசதி பெற வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு.

    • @maheshjohn923
      @maheshjohn923 4 года назад +2

      Avanga eppadiye erukiradu dha avangaluku arokyam

    • @g.chinnapaiyangchinnapaiya5758
      @g.chinnapaiyangchinnapaiya5758 3 года назад

      எனக்கு தெரிந்தது சொல்கிரேன் .ரோடு வசதி இருத்தல் பணம் படைத்தவன் ஆலவாழ்பு இருக்கலாம். இப்படியோ இருந்தால் இன்னும் பலநூறு ஆண்டு வாழ்வார்கள்.

  • @lovely_yogi_0017
    @lovely_yogi_0017 3 года назад +1

    வாழ்த்துக்கள். என். ஆதி. குடியாலொ...உன். தலைவன். திருமா

  • @boomabala5307
    @boomabala5307 4 месяца назад

    super thambi

  • @nithyagunasekaran1512
    @nithyagunasekaran1512 3 года назад +2

    Super anna ,

  • @t.vasantha2821
    @t.vasantha2821 3 года назад

    அருமையான வேலையை செய்கிறீர்கள்

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 3 года назад +1

    Wow...Beautiful place and the people are happy with basic things and ancient knowledge. I really like the cob house built on her own !!! Thanks for a nice video.

  • @logeshraina5532
    @logeshraina5532 4 года назад +3

    Yov intha oru video than unga channel la parthan udane subscribe pannitan.......super intha madhiri innum unga kitta ethir parkuran

  • @davidratnam1142
    @davidratnam1142 3 года назад +3

    Tamilnadu Government should put Road immediately to all this place like this there is lot places please start puting roads to all places

  • @manikandanmani2414
    @manikandanmani2414 4 года назад +5

    Anna first time unga videos pakura,I m new subscriber.

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад

    அருமையாக உள்ளது

  • @parthibanathimuthur1473
    @parthibanathimuthur1473 4 года назад +2

    Nalla effort bro nice video

  • @nagameena1212
    @nagameena1212 4 года назад +1

    Lifela amaithiya valanumna intha mari place la vazhtha semaya irukum..... I love this place

  • @thirutk89
    @thirutk89 4 года назад +2

    Anna unga video eilamye naila iruku, but endha video romba pudichu iruku, super anna.......👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 года назад

    அருமை சுகாதாரமான வாழ்க்கை மாசற்ற காற்று மாசற்ற நீர்

  • @KRISHNAMURTHY-hs9yq
    @KRISHNAMURTHY-hs9yq 2 года назад +1

    The good thing is most of these remote hilly villages are provided with electricity.

  • @mr.trader3733
    @mr.trader3733 4 года назад +1

    Nice keep it more videos

  • @srinivasan3843
    @srinivasan3843 3 года назад +2

    மரியாதையா பேசுரிங்க சூப்பர் ஜி👍

  • @vickytvchannel9552
    @vickytvchannel9552 4 года назад +2

    Nice. Video😍😘😘😘

  • @akalyajaishankar2493
    @akalyajaishankar2493 3 года назад

    Super very nice bro.

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 4 года назад +2

    You three people found a good and beautiful place and showed us. Thank you so much. Because of you, we came to know that there is a nice place and nice people in Namakkal District.

  • @muruganjayaraman5882
    @muruganjayaraman5882 3 года назад

    சிறப்பு நண்பா வாழ்த்துக்கள்

  • @padmanabun57
    @padmanabun57 4 года назад +3

    Wowww ...super adventure Anna🔥🔥🔥

  • @fidelcastro4647
    @fidelcastro4647 3 года назад +2

    My village pakkathala than iruku semma ya irukum potha mala

  • @johnjsingh3769
    @johnjsingh3769 4 года назад +1

    அருமையான பதிவு தொடருங்கள்

  • @praveenraj-oh7yj
    @praveenraj-oh7yj 4 года назад +4

    Thanks for the video anna

  • @duraimanickammuthu1910
    @duraimanickammuthu1910 3 года назад

    Very good information.

  • @karthiesk3266
    @karthiesk3266 4 года назад +4

    👍All the best bro 10k subscriber 💐

  • @asudeen2265
    @asudeen2265 4 года назад +1

    Fantastic

  • @thilagavathyd5497
    @thilagavathyd5497 3 года назад

    Wow super 👍👏👌

  • @chennaikotturkalai4661
    @chennaikotturkalai4661 3 года назад

    Neenga pesurathu rombo super 👍

  • @searchingourself3682
    @searchingourself3682 4 года назад +2

    Super bro vere level experience

  • @BAIRAVIS_CHANNEL
    @BAIRAVIS_CHANNEL 4 года назад

    Arumaiyana padhivu 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @karthiesk3266
    @karthiesk3266 4 года назад +7

    👍

  • @seethaseetha4165
    @seethaseetha4165 4 года назад +1

    Arumi valthukall God bless all people 🙏🙏🙏🙏💖💖💖💖💖💖

  • @gopibhmsful
    @gopibhmsful 4 года назад +1

    Nice machi.....intha videova pakkumpothu Oru 20yrs ku munnani kutikittu pona mathiri iruku...

  • @balajib01
    @balajib01 4 года назад +1

    Arumai brother 👍

  • @Pattikattuthambi
    @Pattikattuthambi 3 года назад

    அழகான வாழ்க்கை முறை

  • @janu5077
    @janu5077 3 года назад +2

    அருமையான பதிவு 👍 நான், SL, 🇱🇰, from swiss

  • @srivalli1432
    @srivalli1432 4 года назад

    Super sir🙇‍♀️🙇‍♀️🙇‍♀️👌👌👌😍😍😍

  • @SathishKumar-ye5md
    @SathishKumar-ye5md 4 года назад +2

    Super Anna 💓💕💖

  • @prasathkarunakaran
    @prasathkarunakaran 4 года назад +2

    Super video bro❤😘

  • @velsaravana
    @velsaravana 4 года назад

    அம்மாவின் தாலாட்டு பாடல் மிக அருமை 👌

  • @nagajothi1279
    @nagajothi1279 3 года назад

    அருமை

  • @vijaypandiyan4041
    @vijaypandiyan4041 4 года назад +1

    Super 👍

  • @nagendrababu3
    @nagendrababu3 3 года назад +1

    KalakungA bro

  • @dsf6486
    @dsf6486 4 года назад +1

    Nice vlog bro.. thaalaattu super..

  • @vjayalakshmi380
    @vjayalakshmi380 3 года назад +2

    Ipadi muchi vangka vangka nadanthu poi, video poduringkale nanda, from Malaysia

  • @praveenmanjula8500
    @praveenmanjula8500 3 года назад +2

    😍😍😍Nice bro😍😍😍

  • @praveenasri982
    @praveenasri982 4 года назад

    நல்ல பதிவு இந்த கிராமம்

  • @prakashmounish5814
    @prakashmounish5814 4 года назад +1

    Super na

    • @aruaru7325
      @aruaru7325 4 года назад

      Jyt🌅🍉🍉🍉🍉🍓🍓🍓🍒🍍🍊🍊🍏🍏

  • @spselvan8723
    @spselvan8723 4 года назад +3

    TQ bro .this video refer to as Tamil culture and ironist people .

  • @Sarathkumar-sg9km
    @Sarathkumar-sg9km 3 года назад

    Anna same veerapandi salem sarath kumar kadi Good job

  • @MathiMathi-ey4ws
    @MathiMathi-ey4ws 3 года назад

    God gift this place

  • @purushothpurushoth2503
    @purushothpurushoth2503 4 года назад +3

    Congratulations continue. .....