இரண்டு பிள்ளைகளை தவிக்க விட்டு இன்னொருத்தனோடு ஓடிப்போனாள்!மலைக்காட்டு மைக்செட்காரன் வாழ்வியல்|TRIBES

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • WELCOME
    PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
    #forest
    #trible
    #tribes
    #kaliradumkadurajan
    #tribesculture
    #tribesindia
    #tribesofindia
    #tribesofeuropa
    #tribesofnortheastindia
    #tribesofmidgard
    #tribesphilippines
    #tribesoul
    #tribesofindia
    #tribes_of_india
    #kaliradumkadurajan
    #veerappan
    #veerappanforest
    #veerappanhistory
    #veerappanstories
    #veerappaninterview
    #tamil
    #tamilnadu
    #sathyamangalamforest
    #ooty
    #nillorochasanfoneiro
    #nilagiri
    #dhimbam
    #dhimbamghatroad
    KALIRADUM KADU RAJAN
    M : 9025115646

Комментарии • 811

  • @கலைராஜா3942
    @கலைராஜா3942 2 года назад +332

    இந்த வீடியோவ பார்த்து கண்ணீர் விட்டவர்கள் மட்டும் ஒரு லைக் பண்ணுங்க பாவம் அந்த தகப்பன்

  • @justbysandy2274
    @justbysandy2274 2 года назад +129

    இது போன்ற ஆண்களும் அப்பாக்களும் இந்த பூமியிலதான் வாழ்கிறார்கள் மனிதர்களே ❣️

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 4 месяца назад +12

    நா இருக்கிறேன் நீ கவலை படாதே என்று சொல்வதற்க்கு மிகப் பெரிய மனம் வேண்டும். Superb 🤝

  • @balambigaibalambigai1220
    @balambigaibalambigai1220 2 года назад +266

    மற்ற ஆண்களை போல இல்லாமல் தன் குழந்தைகளுக்காக வாழும் இவர் பெரிய மா மனிதர்

  • @thilipanchand9694
    @thilipanchand9694 Год назад +23

    படியாமல் இப்படி யோசிக்கிறார் படித்திருந்தால் நல்லா வாழ்ந்து இருப்பார் சூப்பர் சூப்பர்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 года назад +379

    அன்பு சகோதரரே உங்களின் இந்த பதிவு மூலம் ஒரு உண்மையான பாசமுள்ள தகப்பனை உலகுக்கு காட்டியுள்ளீர்கள். இவர் கதையை கேட்க ரொம்ப வேதனையா இருக்கு. ஓடிப்போனாவளை பற்றி கவலைப்படாமல் தன் ரெண்டு பிள்ளைகளுக்காக வேறு மணம் முடிக்காமல் வாழும் அந்த இரக்கமுள்ள சகோதரரை வாழ்த்துவோம். நன்றி ஐயா!

    • @களிறாடும்காடுராஜன்
      @களிறாடும்காடுராஜன்  2 года назад +6

      💚💚💚💚💚💚

    • @sathissathis4883
      @sathissathis4883 2 года назад +1

      ​@@களிறாடும்காடுராஜன் சரிடா போடா வாடான்னு பேசுவது தவறு எவருமே உயர்ந்த ஆள் இல்லை

    • @vijayababu.r9318
      @vijayababu.r9318 2 года назад +6

      அண்ணா மிகவும் சுவையான உணவு மற்றும் ஆரோக்கியமானது பகிர்ந்தமைக்கு நன்றி

    • @vasanthiramiah2509
      @vasanthiramiah2509 2 года назад +2

      Ll

    • @Vasanth83475
      @Vasanth83475 2 года назад +1

      🤘🤘

  • @fatimaantonyraj2244
    @fatimaantonyraj2244 2 года назад +155

    குழந்தைகளுக்காக வாழும் தெய்வம் 🌹🙏🌹🙏

  • @bharathavilas1254
    @bharathavilas1254 2 года назад +202

    ஒரு ஆண் தாய்வேடம் பூண்டு தன் பிள்ளைகளை வளர்த்துவது எளிதான காரியம் அல்ல. ஆனால் அவர் வளர்க்கிறார் நல்ல நிலைமைக்கு தன் மகனையும் மகளையும் உயர்த்துவார் என்ற நம்பிக்கை அவர் வார்த்தைகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்

    • @களிறாடும்காடுராஜன்
      @களிறாடும்காடுராஜன்  2 года назад +1

      💚💚💚🙏🙏🥊💚💚💚💚💚💚

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 6 месяцев назад +2

      பெண்கள் பிள்ளைகளுக்காக
      வாழ்ந்த காலம் ஒன்று உண்டு.
      இதில் சிறுவயதில் கணவனை இழந்து
      மறுமணம் பற்றி சற்றும்
      சிந்திக்காமல் பிள்ளைகளுக்காகவே
      வாழ்ந்த காலம் ஒன்று உண்டு.
      காலம் மாறி விட்டது.
      புருஷன் இருக்கும் போதே
      கள்ளத் தொடர்பில் சுகம்
      காண்போர் அதிகரித்து விட்டார்கள்.
      காதல் போய் காமம் வந்தது.
      காதலா காமமா என்றால்
      காமம் தான் என்றாகிவிட்டது.
      இளைஞர்களே
      சாராயத்திற்கும் கஞ்சாவுக்கும் நீங்கள்
      அடிமையாவது ஒன்றே
      இன்றைய குடும்ப வாழ்க்கை
      தோல்வியில் முடிவதற்கு காரணம்.
      உங்கள் உடலையும் உள்ளத்தையும் தீயபழக்க
      வழக்கங்களிலிருந்து
      விலக்கி வையுங்கள்.
      உடலுறவில் நீங்கள் வெற்றிக்கொடி நாட்டினால்
      நீங்கள் மன்னன் தான்.
      சிற்றின்பமே பேரின்பம்
      என்று நினைக்கிற காலம்.
      ஓ இளைஞனே
      கஞ்சா பழக்கம் குடிப்பழக்கம்
      உன்னை துரும்பாக்கி விடும்.
      இளைஞர்களை நம்பித்தான்
      வீடு மட்டுமல்ல
      இந்த நாடே இருக்கிறது.
      நினைவில் கொள்.
      இரு குழந்தைகளை விட்டு
      ஓடிப் போனவள் பெண் அல்ல
      பேய்.
      இரு கண்மணிகளுக்காக
      தாயுமான தந்தையை
      வாழ்த்துவோம்.
      அந்த பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட
      ஏந்தலே நீ வாழ்க!

  • @rajurajuu7213
    @rajurajuu7213 Год назад +42

    அண்ணா ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பதிவை பார்த்தேன் இப்போது மீண்டும் என் கண்களில் கண்ணீர்

  • @veerasamy6314
    @veerasamy6314 2 года назад +97

    மலை வாழ் மக்களுக்கு நீங்கள் தெய்வம் மாதிரி உங்கள் பணி துவங்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏💐💐💐

  • @ramachandranrsmk1764
    @ramachandranrsmk1764 2 года назад +88

    தோழரே என் கண்களை குளமாக்கி விட்டீர்கள் அந்த மாமனிதனுக்கு என் தலை வணங்குகிறேன் மிக விரைவில் உங்களை சந்தித்து என்னால் முடிந்த உதவியை செய்ய விரும்புகிறேன்

  • @gopalvao6666
    @gopalvao6666 2 года назад +120

    கலங்காதே நண்பரே ..... உங்களை போல வெள்ளந்தி மனிதர்களை பார்ப்பதே அபூர்வம் ................தெய்வபிறவி அய்யா நீர்

  • @rkcreation7745
    @rkcreation7745 Год назад +30

    மிக சிறந்த மாமனிதர். இப்படியொரு தகப்பன் கிடைக்க இவரோட பிள்ளைகள் முன் ஜென்மத்தில் மிகவும் புண்ண்ணியம் செய்திருக்க வேண்டும்.

  • @pradeeps4319
    @pradeeps4319 2 года назад +71

    அண்ணா மனதை தலர்விடாதீர்கள் அண்டவன் அருளும் உங்களுக்கு கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @r.r.manishr.ramesh5865
    @r.r.manishr.ramesh5865 2 года назад +102

    முருகன் அருளால் இரு குழந்தைகளும் வளர்ந்து இவருக்கு நல்ல துணையாக இருக்கட்டும்

  • @RSEKAR-mm6bk
    @RSEKAR-mm6bk 2 года назад +70

    உங்களோட வீடியோவை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் ஆனால் இந்தப் பதிவு என் மனதை கலங்க வைத்துவிட்டது🙏

  • @sunderasan1345
    @sunderasan1345 2 года назад +103

    இந்த காட்சியை பார்த்து மனம் கலங்கி விட்டது, செந்தூர் முருகன் அருளால் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் எந்த குறையும் வராது

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад +46

    இத்தனை வலிகளையும் தாங்கி துன்பத்தை சுகமாக எடுத்துக்கொண்டு குழந்தைகளை இறைபோல நேசித்து வாழும் இம்மானிதரை எவ்வாறு புகழ்வது வார்த்தைகள் இல்லை.

  • @tamilarasannagaraj4742
    @tamilarasannagaraj4742 2 года назад +38

    சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை அண்ணா மனதின் வலிகள் மிகவும் கொடுமையானது விட்டுச்சென்ற ஒன்றைப் பற்றி நினைவில் கொள்ள வேண்டாம் நீங்கள் தான் இவ்வுலகில் உயர்ந்த மனிதர் அண்ணா🖤

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 2 года назад +22

    உங்கள் வீடியோ பார்த்ததும் என் கணகளில் கண்ணீர் .... மிகவும் கண்ணியம் கட்டுப்பாடு நிறைந்த நல்ல மனிதர்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад +16

    சூப்பர். பதிவின் கடைசியில் நீங்கள் கூறிய ஆறுதல் அருமை.. அருமை.. நல்ல மனம் வாழ்க வளமுடன்.. நன்றி

  • @beststickers8240
    @beststickers8240 2 года назад +22

    உங்களைப்போல் ஒருவர் இந்த நாட்டில் ஒருவரும் இல்லை உங்கள் மாப்பிள்ளைக்கு சரியான நேரத்தில் ஆறுதல் சொல்லி உள்ளீர் மிக்க நன்றி

  • @vennilasettu8655
    @vennilasettu8655 Год назад +6

    மேன். மேலும். வாழ வாழ்த்துக்கள்

  • @rajaramraja5945
    @rajaramraja5945 Год назад +12

    உயர்ந்த மனிதர் உங்கள் பாதம் பணிகிறேன்

  • @poongodigodi2671
    @poongodigodi2671 2 года назад +17

    இறைவன் அருளால் இரு குழந்தைகளும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @periyannankrishnaveni7367
    @periyannankrishnaveni7367 2 года назад +11

    நல்ல மனிதனுக்கு இப்படி ஒரு பிரச்சினையா.கடவுளாக வந்து உதவும் உங்களுக்கு நன்றி கள்.

  • @genes143
    @genes143 Год назад +18

    விதிவலியது அதன் சதியதுமிகக்கொடியது என்பதுஉன்மைதான் இறைவன் துணை எப்பவும் இருப்பார் தம்பி நன்றி ❤😂❤😂😂😂❤

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +10

    சகோதரா உண்மையான தாய் நீங்கதான். தாய் தகப்பன் இணைந்து வளர்ப்பவர்களை விட சிறந்த தகப்பன் நீங்கதான்

  • @genes143
    @genes143 Год назад +11

    இப்படியான மனிதர்கள் கிடைப்பது அரிது நன்றிகள் தம்பி ❤😂❤😂❤😂

  • @rameshs9942
    @rameshs9942 2 года назад +18

    வாழ்க்கையின் விளையாட்டு கொடுமையானது என்பது இப்போ புரியுது.பச்சை குத்தி வச்சத பார்த்தப்போதான் மனசு வலிக்கிறது அந்த குழந்தைகளுக்கு அப்பாவாகிய நீங்க தான் தெய்வம் நல்லயிருப்பீர் வருங்காளத்தில் வாழ்த்துக்கள்

  • @raghulraghav9499
    @raghulraghav9499 2 года назад +30

    சகோ நீ அருமை 👍 வாழ்வியளோடு அனுபவத்தையும் சேர்த்து சொல்கிறீர்கள் 🤗👍🤩

  • @villageengineer518
    @villageengineer518 2 года назад +47

    உண்மையிலேயே பெரிய மனிதர் தனது குழந்தைகளைப் பற்றிய சிறந்த சிந்தனை

  • @pattikattan4595
    @pattikattan4595 Год назад +9

    நீ தான்யா Hero 🙏🙏🙏

  • @massbrothers9952
    @massbrothers9952 2 года назад +11

    இந்த அண்ணன் ஒரு கவிதை.... இவர் கதையை கேட்கும்போது மனது வலிக்கிறது.... நீங்கள் உங்கள் மனம் போல் வாழ்வீர்கள்...‌

  • @muthubharathi2669
    @muthubharathi2669 Год назад +22

    உண்மையில் கடவுளுக்கு நிகரான அப்பா........

  • @pradeeps4319
    @pradeeps4319 2 года назад +25

    அண்ணா உதவி செய்ற உங்களுக்கு ரொம்ப நன்றி அண்ணா உங்கள் குடும்பம் நல்லா இருக்க நாங்க கடவுளிடம் பிராத்திக்கின்றோம் 🙏🙏🙏🙏🤝

  • @vijayang3934
    @vijayang3934 2 года назад +16

    ராஜா அண்ணா, இந்த பதிவைப் பார்க்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.ஒரு பாசமுள்ள எதார்த்த மான ஒரு தகப்பன்.அவரின் கல்லம் கபடம் இல்லாத மனசு கண்களில் நீரை வரவழைக்கிறது.இவருக்கு துரோகம் செய்த அவர் மனைவிக்கு கடவுள் தக்க தண்டனை கொடுப்பார்.

  • @lingappanl6701
    @lingappanl6701 2 года назад +46

    நண்பா நீ மனிதன் அல்ல மகான் வாழ்க வளமுடன்

  • @saineedhi4041
    @saineedhi4041 5 месяцев назад +6

    அண்ணா எல்லாம் மாறும்... என்னுடைய அம்மா கூட என்னையும் என் அக்கா வையும் விட்டுட்டு அவங்க வாழ்க்கை காக போய்டாங்க...எங்க‌ அப்பா தா வளர்த்தினார். 1 வது ல இருந்து 5 வரைக்கும் எண்ணையும் என் அக்காவையும் சக்தி பன்னாரி அம்மன் அனாதை இல்லத்தில் சேர்த்து படிக்க வைத்தார் என் அப்பா...5 வகுப்பு அப்புறம் என் அப்பா பண்ணாரி அனாதை இல்லத்தில் திரும்ப எங்களை அழைத்து வந்து சாப்பாடு தண்ணி செய்து பள்ளிக்கு அனுப்பி பணம் சம்பாதித்து எங்களை எங்களை பார்த்து கொண்டார்.. இப்பொழுது நான் MBA படித்து முடித்து நல்ல வேலையில் உள்ளேன். என் அக்கா படித்து முடித்து கல்யாணம் செய்து ஒரு பேத்தி எடுத்துள்ளார்...என் அப்பா... இரண்டு பெண் குழந்தைகள் இரவு பகலா தனியா இருந்தூ பாதுகாப்பாக பார்த்து இருப்பதை நினைத்தால் எங்க அப்பா எங்களுக்கு கடவுள்...
    கல்யாணம் செய்ய வில்லை எங்களுக்காக

  • @prasaths8640
    @prasaths8640 2 года назад +47

    உங்களை போன்ற நல்ல உல்லங்கல் இருப்பதால்தான் நாட்டில் மழை பேய் கிறதது தோழரே 👍

    • @sundharams6444
      @sundharams6444 2 года назад +1

      உள்ளங்கள் மழை பெய்கிறது

    • @ragragul6102
      @ragragul6102 2 года назад +1

      நல்ல அப்பாவும் இருக்காங்க .நல்ல அப்பாவும் இருக்காங்க. தாய் என்பவள் தாயாக மட்டும்தான் இருக்கவேண்டுமே தவிர காமவெறி பிடித்து அலையக்கூடாது.

    • @sowmya3411
      @sowmya3411 2 года назад

      ​@@ragragul6102

  • @ManiMani-ui3vp
    @ManiMani-ui3vp 2 года назад +8

    கடவுளை நேரில் பார்த்தது கிடையாது நான் அந்த இரண்டு குழந்தைகளையும் காப்பாற்றி விட்டால் நீங்கள் தான் ஐயா என் கடவுள்

  • @janoosjanoos1985
    @janoosjanoos1985 Год назад +3

    சூப்பர் ❤️👌

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 2 года назад +10

    வாழ்க நண்பா..
    நல்ல உல்லம் படைத்த மனிதன்..
    வாழ்க வலமுடன் ...

  • @amsaarunkumar251
    @amsaarunkumar251 2 года назад +4

    Solla varthaigal illai andha appavai ninaikkail perumayaga irukkiradhu great salute and real hero

  • @umaptcumaptc
    @umaptcumaptc 2 года назад +22

    இதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கின்றது தோழரே

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +10

    உண்மையான தந்தை தெய்வம் சகோதரா நீங்கள் கடவுள் உங்களை கை விட மாட்டார் 🙏

  • @ganeshk9831
    @ganeshk9831 2 года назад +11

    இந்த மனசு தான் அண்ணா கடவுள் உங்க பிள்ளைகளுக்கு அந்த கடவுள் எந்த குறையும் வைக்க மாட்டாரு அண்ணா

  • @bairathymani
    @bairathymani Год назад +3

    வாழ்த்துக்கள் ஜயா

  • @radhasakthivel5216
    @radhasakthivel5216 2 года назад +22

    சூது வாது அறியா எம்மக்கள்💕💕💕

  • @elangovan160
    @elangovan160 2 года назад +49

    இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம். சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும். வாழ்க வளமுடன்

  • @dineshmanoharan1356
    @dineshmanoharan1356 Год назад +5

    நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், தவமுனிவர்களுக்கும், யோகிகளுக்கும் கிடைக்காத அறவாழ்வு உமக்கு

  • @srivarshiniimahendran2639
    @srivarshiniimahendran2639 2 года назад +10

    தோழரே உங்கள் இந்த காணொளி மிக மிக சிறப்பு அவர் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்ற பின்னரும் மனைவியின் மீது காதல் கொண்டு அந்தப் பெயரை அளிக்கவில்லை அந்தக் குழந்தைகளுக்கு நீங்கள் உதவி செய்யும் சொன்னது என் மிக மிக சிறப்பு அந்தக் குழந்தைகளுக்கு நாங்களும் உதவ உங்களுடன் சேர்ந்து கொள்கிறோம் உங்கள் ஜிபே நம்பரை அனுப்பவும்

  • @rajasekarsekar1309
    @rajasekarsekar1309 2 года назад +14

    அண்ணா என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது.. மிகவும் துயரமான வாழ்கை...

  • @jayavelr6956
    @jayavelr6956 2 года назад +10

    பாரதிராஜா ஆயிரம் படங்களை எடுத்திருந்தால் இதுபோல் உண்மையான உணர்வு பூர்வமான உள் அன்பான கதைகளை யாராலும் தர இயலாது இது மனித குலத்தின் அன்பு பாசம் வேதனை விரக்தி பசி பட்டினி அனைத்தையும் ஒரே வீடியோவில் காண்பித்து இதை பார்ப்போர் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார்

  • @ramanm7475
    @ramanm7475 2 года назад +5

    நல்ல..தகப்பன்...நீங்கதான்..வாழ்த்துக்கள்

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch Год назад +5

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்

  • @cookingwithenjoyprank6940
    @cookingwithenjoyprank6940 Год назад +3

    சூப்பர் தலைவா

  • @prabhubond2209
    @prabhubond2209 2 года назад +6

    மிகத்தரமான பதிவு நண்பரே

  • @Murthy-su3fp
    @Murthy-su3fp День назад +1

    Living in starvation, struggling in life, abandoned by wife & yet his heart is full of love for the children and the heartless woman.what a noble soul.The society is blessed by the existence of such people.

  • @Vijaya-z5m
    @Vijaya-z5m Месяц назад +1

    தலை வணங்குகிறேன் சகோதரா

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 года назад +31

    உண்மையான மனிதனுக்கு சோதனைகள் அதிகமாக வரும் போல பலம் நல்ல மனிதர்

  • @srime6086
    @srime6086 2 года назад +13

    அற்புதமான மனிதன் 🙋🙏💯

  • @kolamuthukolamuthu5226
    @kolamuthukolamuthu5226 2 года назад +6

    அண்ணே நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க கடவுளே உங்கள நல்லா வச்சிருப்பாருஉங்க குழந்தைகளுக்கும் எந்த குறையும் இல்லாம நல்லா இருப்பாங்க வருங்காலத்தில்

    • @benedictasirvadham4342
      @benedictasirvadham4342 Год назад +1

      இப்படி வைத்திருப்பது கடவுள் தானே .... அந்த கடவுள் வெவ்வேறு மனிதர்களை வெவ்வேறு விதத்தில் பார்ப்பாரா ....

  • @SatheeshMariappanBCS
    @SatheeshMariappanBCS 2 года назад +8

    👌👌👌👏👏வாழ்க வளமுடன் கடவுள் உங்களுடன் இருக்கிறார்

  • @gunaguns1
    @gunaguns1 2 года назад +4

    அடடே .. என்ன , அட அண்டால சோறு வைச்சுருக்க, அட வக்காரோளி..😂🤣 ..the slang ultimate..

  • @chinnathambi1768
    @chinnathambi1768 6 месяцев назад +2

    Superrr da maplaaaaa😂😂😂

  • @Haridass-c5i
    @Haridass-c5i 11 месяцев назад +2

    Unga. Pillainga. Kuduthu. Vachavanga. Yenna. Neenga. Avangalukku. Appava. Kidaichathukku. Neenga. Nooru. Varushsm. Valanum. Na. God. Bles. You🎉🎉🎉❤❤❤

  • @kalikali5549
    @kalikali5549 2 года назад +1

    தகப்பன்னா உங்கள மாதிரி தான் இருக்கனும் சூப்பர்

  • @Tamilselvi-y5w
    @Tamilselvi-y5w 10 месяцев назад +2

    அருமை மா வாழ்க வளமுடன் என்று ம் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் பா

  • @shanmugamponnusamy4879
    @shanmugamponnusamy4879 Год назад +2

    சூப்பர் அண்ணா

  • @thirugnanam6993
    @thirugnanam6993 2 года назад +7

    அருமையான வாழ்கை கடவுளே துணை

  • @muthupriyaj2015
    @muthupriyaj2015 8 месяцев назад +2

    அண்ணா உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் இருக்கும். கவலை படாதீங்க.

  • @PanneerSelvam-jb8md
    @PanneerSelvam-jb8md 3 месяца назад +1

    தெய்வத்தைநான்பார்த்ததுஇல்லைஅண்ணா.இன்றுஎன்கண்முன்னேஉங்கள்வடிவில்கண்டேன்.வாழ்க அண்ணா

  • @jayavelr6956
    @jayavelr6956 2 года назад +10

    இதுதான் நமது தமிழ் கலாச்சாரத்தில் பண்பாட்டின் ஆரம்ப பழக்க வழக்கங்கள் இன்றைய நவ நாகரிக உலகத்தில் வேறு ஏதோ செய்கிறார்கள் மீண்டும் ஓர் நினைவாக நமது வாழ்க்கையை பின்னோக்கி திரும்பி பார்க்க வைத்தமைக்கு நன்றி நன்றி நன்றி

  • @jokinraj9368
    @jokinraj9368 2 года назад +9

    நலமாக இருப்பாய் கவலைபடாதே சகோதரா

  • @baskar1485
    @baskar1485 2 месяца назад +1

    Great video

  • @p.somasundaramp.somasundar3250
    @p.somasundaramp.somasundar3250 2 года назад +12

    இந்த மனசுதன் கடவுள் அண்ணா நீங்க நல்ல இருக்கனும் அண்ணா

  • @மேழி
    @மேழி 2 года назад +9

    எளிய மனிதர்கள்
    கடினமான சூழல்
    தங்களின் சேவை தொடரட்டும்
    குப்பனும்,முருகனும்,மைக்செட்காரனும்.........

  • @chikkom391pasanga
    @chikkom391pasanga 2 года назад +5

    அருமையான பதிவு...... மிகவும் மனம் வருந்துகிறேன் 😞......

  • @lalithalalitha3052
    @lalithalalitha3052 4 месяца назад +1

    Super 👍

  • @beermohamedbeermohamed9688
    @beermohamedbeermohamed9688 2 года назад +9

    உமது பிள்ளைகள் நன்றாக. இருக்கும்

  • @anthuvansekar3771
    @anthuvansekar3771 4 месяца назад +1

    Good job friend

  • @KumarKumarsusila
    @KumarKumarsusila 2 месяца назад +1

    Super❤❤❤❤❤❤

  • @suresh65156
    @suresh65156 2 года назад +1

    neengathan unga pillaigalukku unmaiyana theivam... Ayyappan arulal ungal pillaigal nalla murayil padithu ungalukku thunaiyaga iruppargal...

  • @shanthimohan6931
    @shanthimohan6931 2 года назад +5

    உங்கள் சேனல் பெயர் சூப்பர் தம்பி. களிறாடும் காடு ராஜன். யானையாடும் காடு ராஜன். பச்சை பசேலென இருக்கிறது மலை. அதில் ஏறுவது ராஜன். அவன் எந்த வீட்டுக்கு போகிறானோ அங்கு வசிக்கும் குடும்பத்திற்கு சந்தோசம்.மலைக்காட்டு மைக்செட்காரன் தினமும் கீரை மற்றும் அரிசி சோறு செய்தே வருடங்களை கடத்தி விடுவார். அதுவும் கீரையை காசு கொடுத்து வாங்கவில்லை. ரொம்ப நன்றி தம்பி இந்த மாதிரி வீடியோ போட்டதற்கு. 🙏🙏

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 года назад +1

    Super ungal udhavikku nandry

  • @dearthamizhachi6299
    @dearthamizhachi6299 4 месяца назад +1

    உங்கள் கதை கேட்க்கும் போது 😭வருது. இவ்வளவு பாசம் வச்ச உங்களையும் 2பிள்ளைகளையும் விட்டு போக எப்பிடி தான் மனசு வந்திச்சி. அண்ணா நீங்க பிள்ளைகளுக்கு அப்பா இல்லை தெய்வம்

  • @MprapaharanMprapaharan
    @MprapaharanMprapaharan 6 месяцев назад +1

    Super.thaliva.

  • @ஓம்நமசிவாயஓம்-வ2ட

    அருமை நண்பரே 🥲🥲நீங்க நல்லா இருப்பிங்க உங்கள அந்த ஈஸ்வரன் காப்பாதத்துவர் 🙏🙏🙏🙏

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 3 месяца назад +1

    கடவுள் ரொம்பவும் உங்களை சோதித்துவிட்டாரே.
    இவருக்கு தங்களது பிள்ளைகள் மூலம் தான் நிச்சயமாக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
    கண்ணீர் வருகிறது இவரின் வாழ்க்கை.
    கடவுளே...

  • @m.rajkannu.7415
    @m.rajkannu.7415 3 месяца назад +1

    நீ சாமி ஐயா உன் பிள்ளைங்கள நல்ல பாத்து கே❤❤❤அவள் நசம போயிடுவ

  • @girima.7230
    @girima.7230 2 года назад +12

    கண்ணீர் வரவழைத்த காணொளி தோழா

  • @nilasoru5193
    @nilasoru5193 2 года назад +11

    பாவம்அந்தமனிதர்:நல்லவர்களுக்குநல்லவாழ்க்கைஅமைவதில்லை

  • @தேங்காய்வண்டி

    அருமை சகோதரா......

  • @kirupavarshinivanaja5899
    @kirupavarshinivanaja5899 7 месяцев назад +1

    சூப்பர் அண்ணா real great Anna

  • @iam_Dhivakar
    @iam_Dhivakar 3 месяца назад +1

    இத்தனை லட்சம் மக்களுக்கு அங்கே வாழ ரொம்ப ஆசை நகர வாழ்கை நரகம் கிராம் வாழ்க்கை சொர்க்கம்

  • @rahmathabbas6767
    @rahmathabbas6767 2 года назад +1

    Anna...super... Nala...appa

  • @adncreations181
    @adncreations181 4 месяца назад +1

    இவர் மனிதர் அல்லது ஒரு தெய்வம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saimalarmalar510
    @saimalarmalar510 2 года назад +1

    ♥️♥️♥️♥️ நல்ல தகப்பன்...

  • @melakottaiyur
    @melakottaiyur Год назад +1

    கடவுள் துணை உங்களுக்கு எப்போழுதும் உண்டு ❤