மனதில் வேதனையோடும் தைரியத்தோடும் அடர்ந்த யானைக்காட்டில் வசிக்கும் வாகப்பனை கிராம பழங்குடியின மக்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • அடர்ந்த காட்டில் வாழும் வாகப்பனை பழங்குடியின மக்கள் Western ghats hidden village Vagappanai episode 4
    • அடர்ந்த காட்டில் வாழும...
    மலை விளிம்பில் அடர்த்தியான காட்டில் ஆபத்தான ஒத்தையடி பாதையில் வாகப்பனை கிராமத்தை நோக்கி பயணம்
    episode 3
    • மலை விளிம்பில் அடர்த்த...
    எளிதாக யாரும் போகமுடியாத ஒரு மலைகிராமம் - வாகப்பனை Western ghats tribal village episode 1
    • எளிதாக யாரும் போகமுடிய...
    வாகப்பனை மலை கிராமம் - பாதை இல்லாத நடைப்பாதை மட்டும் கொண்ட ஒரு பழங்குடியினர் மலை கிராமம் episode 2
    • வாகப்பனை மலை கிராமம் -...
    நட்டக்கல் மலை கிராமம்
    episode 1
    • மேற்கு தொடர்ச்சி மலை வ...
    episode 2
    • மேற்கு தொடர்ச்சி மலை வ...
    episode 3
    • மேற்கு தொடர்ச்சி மலை வ...
    வாகப்பனை மலை கிராமம், மேற்கு தொடர்ச்சி மலை கோத்தகிரியில் அமைந்துள்ள பழங்குடியினர் வாழும் ஒரு ஆதிவாசி மலை கிராமம், கோத்தகிரியில் இருந்து கைகாட்டி வழியாக கீழ்கோத்தகிரி சென்று அங்கிருந்து தூனேரி கிராமத்தை அடைந்து மூன்று கிலோமீட்டர் சென்றால் நட்டக்கல் மலை கிராமத்தை அடையலாம். நட்டக்கல் கிராமத்தில் இருந்து மலை சரிவில் மலை விளிம்பில் மிகவும் ஆபத்தான மலை பாதையில் 45 நிமிடங்கள் நடந்து சென்று தான் வாகப்பனை கிராமத்தை அடையமுடியும். இந்த கிராமத்திற்கு சாலை வசதி கிடையாது, நடந்து மட்டும்தான் செல்லமுடியும். கூட்டாடா எஸ்டேட் வழியாகவும் மற்றொரு வழியும் உள்ளது, அந்த வழியும் நடந்து செல்லும் வழிதான்.
    Vagappanai Hill Village is an Adivasi hill village inhabited by tribals located in Kothagiri of Western Ghats, from Kothagiri via Kaikati to Kilkothagiri and from there reach Thuneri village and after three kilometers you can reach Nattakkal hill village.
    Vagappanai village can be reached only after a 45 minutes walk from Nattakkal village on a very dangerous mountain path on the hill slope.
    This village has no road facility and can only be reached on foot.
    There is another route through Cootata Estate which is also a walking route.
    #veagappanai, #westernghats,#ootybikeride, #ootyhiddenplace, #tribalvillage, #ooty, #kotagiri, #vagappanaitribalvillage, #vagappanaitribes, #vagappanaitribeslifestyle, #vagappanaitribalvillagedocumentary, #vagappanaihillvillage, #vagappanaitribalpeoples,
    #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #nattakkaltribalvillage #tribes #tribeslifestyle ##dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad #nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #hiddenvillage #motovloge #bikeride
    vagappanai, vagappanai village, vagappanai tribal village, vagappanai tribes, vagappanai tribes lifestyle, vagappanai hill village, dense forest walking, dense Forest trekking, dense forest hiking, vagappanai masani amman temple, no google map, vagappanai peoples, hidden village,
    Tribal village in tamil, Tribes lifestyle in tamil, Nattakkal tribal village, Tribal village in kotagiri, Tribal village in western ghats, Tribal village in ooty, Tribal village in coonoor, Tribal village in nilagiris, Tribals lifestyle, Tribal village documentary, Tribal village documentation, unexplored route, bike trip, moto vlog, hidden village, unknown village, unknown road, off road ride, elephant zone, wild animals zone, wildlife, hill village, kotagiri hidden place, western ghats hidden place, nilagiris hidden bikeride,

Комментарии • 63

  • @96980
    @96980 5 месяцев назад +4

    செல்வராஜ் அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது வருத்தமான செய்தி நண்பரே... தெளிவான பேட்டி

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  5 месяцев назад +1

      ஆண்டவன் படைப்பில் இப்படியும் உண்டு...
      நன்றி 🙏🙏🙏

  • @vellore2354
    @vellore2354 Год назад +13

    எத்தனை சினிமா நடிகர்களும் அரசியல் கட்சி காரர்களும் கோடி கணக்கில் வருமானம் பார்கிறார்கள் இவர்களை பொன்ரா மலை கிராம மக்களுக்காக சாளை வசதிகளை ஏற்படுத்தி தரலாம்

  • @varaiamman
    @varaiamman 10 месяцев назад +4

    மலை தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை நிங்காள் அருமை அருமை அண்ணா

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +14

    முன்னோர்கள் வாழ்ந்த இடம். விட்டுச்சென்றால் வாழ இடம் வேலை எல்லாம் வேண்டும்.. அதற்க்கெல்லாம் என்ன செய்வார்கள். இருந்த இடத்த விட்டு வேறு ஊருக்கு வந்து நாங்கள் படும் பாடு அந்த இறைவனுக்கு தான் தெரியும்.

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    விலங்குகள் வாழும் இடத்தில் மனிதன் வாழ்ந்தால் விலங்குகள் மீது குற்றம் சொல்லி என்ன இருக்கு.

  • @prakashlic7578
    @prakashlic7578 11 месяцев назад +1

    நன்றிங்க ப்ரோ

  • @murugavel6697
    @murugavel6697 Год назад +3

    Ayya arumy video ok non veg food awards non veg food devil food ok vadaloor vallalar Book badegaum Life real use

  • @mariyappanselvam128
    @mariyappanselvam128 Год назад +6

    Good video
    சின்ன சின்ன பிரச்சினை
    இருந்தாலும் மனதுக்கு அமைதியான இடம்..100%
    .
    இவர்கள் நமது இடத்துக்கு வந்தால்
    ஒருநாள் இருப்பதே அதிசியம்
    .
    Accitend
    Marder
    Robery
    .
    😊

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 Год назад +3

    Natural life

  • @96980
    @96980 5 месяцев назад +2

    இயற்கையின் காவலர்கள் இவர்கள் நான்... இன்னும் காடுகள் வளமாக இருக்கிறது என்று சொல்வது உண்மை தான்... இவர்கள் காடுகளில் மரம் வெட்டுவதில்லை.... காய்ந்த பின்பு கீழே சரிகின்ற மரங்களை விறகு க்காக பயன்படுத்தி வருகின்றனர்...

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  5 месяцев назад

      உண்மை...
      கண்டிப்பாக...
      நன்றி 🙏🙏🙏

  • @estherrajathi5629
    @estherrajathi5629 Год назад +10

    இதெல்லாம் தனி உலகம் மகிழ்ச்சி தான் இந்த வாழ்க்கை

  • @sugusiva-l4s
    @sugusiva-l4s 11 месяцев назад +1

    அந்த ஊர் காரங்களை பேச விடுங்க நீங்களே பேசிட்டு இருந்தா வீடியோ போர் அடிக்கும்.

  • @snmh597
    @snmh597 Год назад +4

    All the best bro

  • @havabegam2051
    @havabegam2051 10 месяцев назад +2

    Beautiful nellgiris. Nice peoples mannu house ilike reall life peoples. Video 😍 methrama 💐

  • @sridharang364
    @sridharang364 Год назад +2

    இந்த இடம் தமிழக அரசு இ‌ன் வன துறை இக்கு சொந்த இடமா? இல்லை தனியார் பட்டா இடமா? வன துறை இக்கு சொந்த இடம் என்றால். பொது மக்கள் உதவி செய்ய தயங்குவார்கள்,தனியார் பட்டா இடம் என்றால் புது‌க்கோ‌ட்டை செல்வி பெரிய ஆத்தா போல் பல அமைப்புகள் உதவி கிடைக்கும்.🎉முயற்சி செய்யுங்கள் நண்பர்களே நன்றி 👍🙏🙂

  • @MohanKumar-nl8ot
    @MohanKumar-nl8ot 4 месяца назад +1

    Very nice video , good people , living with nature , no jealousy , no religious chaos , no politics , .
    Congrats karamadai jais .

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 Год назад +4

    How to contact this families and I will try to help.

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Год назад +1

      Thank you bro... Only if you visit their village you could contact them....

    • @renuka7324
      @renuka7324 11 месяцев назад

      @@karamadaijaistrip5849 thanks. its not feasible, dear.

  • @moontravel8038
    @moontravel8038 Год назад +3

    Very good but income?

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Год назад +1

      தினமும் 1.30 மணி நேரம் நடந்து மலைமேல் எறிவந்து எஸ்டேடில் கூலி வேலை செய்கிறார்கள்...

  • @arumugamm6040
    @arumugamm6040 11 месяцев назад

    தோட்டத்துக்கு வேலைக்கு போவதாக சொல்கிறார்கள் அங்கே என்ன வேலை. தேயிலை தோட்ட வேலையா ? விவரங்கள் கொடுப்பது போதுமானதாக இல்லை.

  • @Anand-wp5oq
    @Anand-wp5oq 11 месяцев назад +1

    நானும் காரமடை தான்

  • @CvkBava
    @CvkBava Год назад +2

    Romba supero super

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 11 месяцев назад +4

    Simple life ❤

  • @friendofforest8189
    @friendofforest8189 Год назад +3

    vakappanai trip fantastic bro.

  • @balasubramaniansundararaja8969
    @balasubramaniansundararaja8969 Год назад +4

    குரங்குகள் இல்லாதது ஆச்சரியம்

    • @karamadaijaistrip5849
      @karamadaijaistrip5849  Год назад +2

      பழங்கள் சீசன் இப்போது எதுவும் இல்லாததால் குரங்குகள் இல்லை...

  • @SaravananSaravanan-yp6dd
    @SaravananSaravanan-yp6dd 11 месяцев назад +1

    Bro avanga permission yodatha video yedukuringala

  • @armyofficercrpf2123
    @armyofficercrpf2123 Год назад +2

    எந்த மாவட்டம் இது

  • @prakashlic7578
    @prakashlic7578 9 месяцев назад +1

    அழகிய கிராமம் ❤

  • @mselvaraj5278
    @mselvaraj5278 10 месяцев назад +1

    ஆதிதமிழ்குடிகள்