அருமை யான காணொளி தவகாரன் அய்யா,,, இலங்கை மக்களின் ஜனா தி பதி எதிர்கால நம்பிக்கை நச்சத்திரம் அனுரா குமார மக்கள் வலியை உணர்வு ரீதியாக நின்று அணுகி தீர்த்து வைப்பார் ஏனென்றால் எளிய பின்புலம் கொண்ட நல்ல வர் வாழ்த்துக்கள்,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,
அரசு வேலை தேடுவதை மக்கள் கைவிட வேண்டும்... நாமும் தனியார் வேலைக்கு போக வேண்டும்... இது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் முக்கியமானதாகும் *ஏனெனில், அரசு வேலையில் வேலை செய்தால் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கிடைக்கும்*
உண்மையில் வியப்பாக இருக்கிறது இலங்கை ஜனாதிபதியின் எளிமையான கிராமம் மற்றும் உடன் பிறந்த உறவுகள் பற்றி அறிய முடிகிறது ❤❤❤ Never voted but next time i will vote for AKD. what a humble family.
பெரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறை வாய்ப்பு உண்டு, இது இடைக்கால நிவாரணம் மட்டுமே. "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கை இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. சமஸ்டி பேசிய திரு.பண்டாரநாயகவை தனி சிங்கள சட்டம் இயற்ற வைத்தது அத்த தவறான மக்கள் எண்ணம். தனி மனித துதி பாடி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்காமல் அரசியல், வரலாற்று அறிவை மக்களிடம் விதையும் கள். அது நாளை இலங்கையை காப்பாற்றும்.
இன்ஷா அல்லாஹ் எங்கள் தலைவர் அனுரரகுமார அவர்களை அல்லாஹ் பாதுகாப்பானாக 🤲🤲🤲🤲🤲🤲சகோதரா உங்கள் கருத்துக் கணிப்பு காலத்தின், நேரத்தின் அத்தியாவசியம் இன்னும் அதிகமாக உங்கள் பணி, பயணம் தொடரும் வாழ்த்துக்கள் சகோ 🤲🤲🤲🤲🤲🤛
இந்த பாராளுமன்ற தேர்தலோடு பல அரசியல்வாதிகள் காணாமல் போவார்கள் போல் தெரிகிறது.ஆனால் மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர்கள் அவ்வளவு எழிதில் விடமாட்டார்கள்.ஏனென்றால் அவர்களால் ஒருபோது உழைத்து வாழ முடியாது.ஜனாதிபதி மிக பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலம் இது.
நன்றி சகோதர உங்கள் கருத்துக் கணிப்புக்கு இப்பதான் மரத்தை நட்டி இருக்கிறோம் இதன் பலன் பெருவதற்கு நீரூற்றி உரம் போடனும் பாராளுமன்ற தேர்தலிலும் அதிகப்படியான ஆசனங்கலை மக்களாகிய நாம் தான் பெற்று கொடுக்க வேண்டும் அதன் பிறகு தான் நாம் பலனை எதிர் பார்க்க வேண்டும்
இலங்கையில் சாதி,மத வேறுபாடின்றி உண்மையான அன்புணர்வோடு, சகோதரத்துவத்தோடு, சமத்துவத்தோடு புதிய அதிபர் இறை உணர்வோடு ஆட்சி புரிய வேண்டுகிறேன்.அஃதோடு இலங்கை தமிழர்களுக்கு முக்கியமாக மறுவாழ்வு அளிக்க வேண்டுகிறேன்.எல்லா மக்களையும் சமமாக மதித்து ஆட்சி புரிய வேண்டுகிறேன்.தமிழ்நாட்டிலிருந்து நா.அருணாச்சலம்.
அன்புள்ள தவகரன், அருமையான பதிவு 👏 இவற்றிற்கு சிங்கள மொழியிலும் தலைப்பு கொடுத்து அத்துடன் சிங்கள மொழி பெயர்பப்பும் கொடுத்தால் இன்னும் விஷேசமாக இருக்கும்.
எங்கட ஊர்ல எந்த அரசியல்வாதியின் போஸ்ரர் ஒட்டி இருந்தாலும் அடுத்த நிமிடம் கிளித்து எறியப்பட்டுவிடும். ஆனால் அனுரவின் போஸ்ரர் நடுச்சந்தியில் ஒரு மாதமாக கிளிக்கப்படாமல் கம்பீரத்தோடு.... நின்றுகொண்டிருக்கிறது.
@@sty464எங்கட தெருவில அனுரவவின் போஸ்ரர்தான் ஒட்டப்பட்டிருந்தது தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிளித்து விட்டார்கள் ஆனால் தற்போதய ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை பொதுத்தேர்தலில் அந்தத்தவறை சீர்செய்வோம்..
புதிய ஜனாதிபதி ஆட்சியில் நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்க்கட்சிகளுக்கு நல்ல வசதியான முதியோர் இல்லம் ஒன்றை அமைத்து எல்லோருக்கும் ஒரு நல்ல கதிரையை கொடுத்து உள்ளே வைத்து பூட்ட வேண்டும்
இவர்களை தமிழர்களின் கவசமாக மதித்தோம் .இந்த மரியாதை என் தந்தை மூலம் வந்தது.ஆனால் பல தசாப்தங்களாக அறிக்கை விடுகிறோம் அழுத்தம் கொடுக்கிறோம் என்பதை தவிர எதுவும் எங்களுக்கு செய்ததாக தெரியவில்லை. எல்லாத் துன்பத்தையும் நாம் மட்டுமே அனுபவித்தோம். அந்த ஆதங்கம் தான்.
@ghggfv5103, In summary, some people are skeptical still, but in general they would like to vote for NPP this time in the parliament election to let AKD implement his policies without much hassle!
நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து கிழட்டு கட்டைகளையும் அகற்ற வேண்டும் இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
பொதுத் தேர்தலில் இன்னும் இன்னும் பழைய கட்சிகளுக்கு வோட்டு போட்டுட்டு. NPP க்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? இதற்கு நீங்களே முடிவு செய்ங்க
ஔிமயமான எதிர்காலம் அனுரவின் அதிரடியான செயல்களில் தெரிகிறது.அனுரவின் கம்பீரமான தோற்றம் இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.நாட்டின் கடன்சுமையை குறைத்து மக்களது வாழ்க்கை செழிப்பாக்குவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.வாழ்க AKD
Please forward this message to all Sri Lankans. Golden time started to Sri Lanka . For your good caste vote for president's party to win 100% all others should lose there's deposit.
🧭❤️ 2024 ஜனாதிபதி தேர்தலில் நாம் செய்த முயற்சி வெற்றி கண்டது. #රට අනුරට #நாடு_அநுரவோடு #VOTE_AKD 🧭 #NPP (Kalkudah Youth Community) @followers @highlight #NPP #2024trends #nppsrilanka #රටඅනුරට #100k #AKD #தேர்தல் #ஜனாதிபதி #central #இலங்கை
Hi bro,Thavagaren , You are the first person(youtuber) Went to our respectable president's resident. Now all other youtubers are.visiti g on the queue 🙄 😅 Tomorrow all of them will go to pattah to meet the people. What a jealousy 😅😅 😢😮😢 As a young boy and talented 💙 👏 and active person carry-on 😅your programme. All the best 👍 Tavagaren🎉.
Chance irku, Indian news channels elathilagum srilankan media va vida bad news and thappana vishayam spread panranga. Clearly theriyidu problems create pana try panranga. But they can't beat us we are always united ❤
கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு அண்ணா கிராம புறங்களில் உள்ள கடைகள் இதுவரை விலை குறைப்பு இடம்பெறவில்லை அதே போல் சாப்பாட்டுக் கடைகளில் 100 ரூபாய்க்கு 3வறட்டா விதம் விற்பனை செய்யப்படுகிறது
❤வந்த உடன் குட்டி பந்தடித்தாள் வர வர குட்டி நொந்துபோனாள் என்றில்லாமல் ஆட்சி தொடருமானால் நன்மையே 😅தமிழ் மக்களுக்கு விடிவு கிட்டுமா?என்னநன்மை ! காலம் பதில் சொல்லும் 🔥
இந்தியா....இலங்கை....தமிழர்களுக்கு.....பிரதமர்... இந்திரா காந்தி....மட்டுமே.....பாதுகாப்பு...... ம்...... கண் காணிக்க வும்....செய்தார்.....மோடி.........நிலைமை....😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க இலங்கை மக்களே, இந்தியாவோடு இணைத்து விடுங்கள், இந்தியாவின் வளம், கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு உங்களுக்கும் பெரிய சுற்றுலா தலம்,பாதுகாப்பு இந்தியாவிற்கும் கிடைக்கும், ரயில்பாதை,சாலை மூலம் இந்தியாவோடு இணைப்போம், ஆனந்தமாக வாழ்வோம்
அருமை யான காணொளி தவகாரன் அய்யா,,, இலங்கை மக்களின் ஜனா தி பதி எதிர்கால நம்பிக்கை நச்சத்திரம் அனுரா குமார மக்கள் வலியை உணர்வு ரீதியாக நின்று அணுகி தீர்த்து வைப்பார் ஏனென்றால் எளிய பின்புலம் கொண்ட நல்ல வர் வாழ்த்துக்கள்,,,, தமிழ் நாட்டு தமிழன்,,,
புதிய ஜனாதிபதி இலங்கை மக்களின் நம்பிக்கையின் நட்சத்திரம்..இன்னும் நிறைய மாற்றங்கள் வரும் என்று விசுவாசிக்கிறேன். வாழ்த்துக்கள்🎉
❤
Vera level
Naam அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்....
AKD❤❤❤❤❤❤
அரசு வேலை தேடுவதை மக்கள் கைவிட வேண்டும்... நாமும் தனியார் வேலைக்கு போக வேண்டும்... இது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் முக்கியமானதாகும்
*ஏனெனில், அரசு வேலையில் வேலை செய்தால் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் கிடைக்கும்*
W
L@@ZAabdeen
உண்மையில் வியப்பாக இருக்கிறது இலங்கை ஜனாதிபதியின் எளிமையான கிராமம் மற்றும் உடன் பிறந்த உறவுகள் பற்றி அறிய முடிகிறது ❤❤❤ Never voted but next time i will vote for AKD. what a humble family.
New era begins with AKD,
எங்கள் மக்களின் உறுதியான தெளிவான கருத்துக்களைக் கேட்பதற்கு சந்தோசமாக இருக்கிறது நன்றி தவகரன்
Thavakaran தமிழனத்துரோகி
❤❤❤❤
பெரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் குறை வாய்ப்பு உண்டு, இது இடைக்கால நிவாரணம் மட்டுமே.
"இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கை இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. சமஸ்டி பேசிய திரு.பண்டாரநாயகவை தனி சிங்கள சட்டம் இயற்ற வைத்தது அத்த தவறான மக்கள் எண்ணம்.
தனி மனித துதி பாடி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்காமல் அரசியல், வரலாற்று அறிவை மக்களிடம் விதையும் கள். அது நாளை இலங்கையை காப்பாற்றும்.
👍👍👍👍👍❤️
@@shannkhan6525are you nuts? Go get some help. Maybe see a doctor asap.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக மூவின மக்களும் தெரிவு செய்த ஒரே தலைவர் அனுர ஐயா இவர்தான் கடவுள் அவருக்கு துணையாக இருப்பாராக
❤
மிகவும் பயனுள்ள கருத்துக்கள்.. இலங்கை மக்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் ❤🎉
அநுராவும் சிமானும் ஒரே கொள்கை உடையவர்கள்,தமிழக மக்களே விழித்து கொள்ளுங்கள் குடும்ப அரசியல் வேன்டாம்,ஊழல் களையபட வேன்டும்.
Thank you bro
Yes we are SriLankans.
Have a nice heart ❤
We are Sri Lankans
இன்ஷா அல்லாஹ் எங்கள் தலைவர் அனுரரகுமார அவர்களை அல்லாஹ் பாதுகாப்பானாக 🤲🤲🤲🤲🤲🤲சகோதரா உங்கள் கருத்துக் கணிப்பு காலத்தின், நேரத்தின் அத்தியாவசியம் இன்னும் அதிகமாக உங்கள் பணி, பயணம் தொடரும் வாழ்த்துக்கள் சகோ 🤲🤲🤲🤲🤲🤛
பலஸ்தீனிலே, லெபனோனிலை , ஆப்கானிஸ்தான்ல சாகர உங்க முஸ்லிம்களை அல்லாஹ் காப்பாற்ற வரல. அல்லஹ்ன்னு யாரும் கிடையாது.
இந்த பாராளுமன்ற தேர்தலோடு பல அரசியல்வாதிகள் காணாமல் போவார்கள் போல் தெரிகிறது.ஆனால் மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர்கள் அவ்வளவு எழிதில் விடமாட்டார்கள்.ஏனென்றால் அவர்களால் ஒருபோது உழைத்து வாழ முடியாது.ஜனாதிபதி மிக பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலம் இது.
நன்றி சகோதர உங்கள் கருத்துக் கணிப்புக்கு இப்பதான் மரத்தை நட்டி இருக்கிறோம் இதன் பலன் பெருவதற்கு நீரூற்றி உரம் போடனும் பாராளுமன்ற தேர்தலிலும் அதிகப்படியான ஆசனங்கலை மக்களாகிய நாம் தான் பெற்று கொடுக்க வேண்டும் அதன் பிறகு தான் நாம் பலனை எதிர் பார்க்க வேண்டும்
கேட்கும் போது சந்தோசமாக உள்ளது நான் வாக்களித்தது வீண்போகவில்லை
அடுத்த தேர்தலிலும் சிந்தித்து வாக்களிப்போம்.
ஆமாம் சகோ நானும் நம்பிக்கையுடன் வாக்களித்தேன் அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲
வாழ்த்துக்கள் சகோதரா. பணி தொடரட்டும்
இலங்கையில் சாதி,மத வேறுபாடின்றி உண்மையான அன்புணர்வோடு, சகோதரத்துவத்தோடு, சமத்துவத்தோடு புதிய அதிபர் இறை உணர்வோடு ஆட்சி புரிய வேண்டுகிறேன்.அஃதோடு இலங்கை தமிழர்களுக்கு முக்கியமாக மறுவாழ்வு அளிக்க வேண்டுகிறேன்.எல்லா மக்களையும் சமமாக மதித்து ஆட்சி புரிய வேண்டுகிறேன்.தமிழ்நாட்டிலிருந்து நா.அருணாச்சலம்.
❤❤❤தோழர் அநுர வுக்கு
வாழ்த்துக்கள்.
கவனம் கவனம் கவனம்
முன்னெச்சரிக்கை தேவை.
ஆமாம் உண்மையே நிட்சயமாக 👍
Yes your right
Allah will protect them
ඔබ කරන මේ සේවය ඉතා අගෙයි...උතුරේ ජනතාවට දකුණේ ජනතාවගේ පණිවිඩය ගෙන යන්න...නව දේශපාලන සංස්කෘතියක් හරහා රට ගොඩ නගමු. ශ්රී ලංකාව සියලුු දෙනාගේම රටයි.😊😊😊
அருமையான பல காணொளிகளை தந்து கொண்டிருக்கும் Thavakaran view க்கு வாழ்த்துக்கள் 🎉❤🎉❤
75 வருடமாக பிரச்சினையை தீர்க்காத தமிழ் கட்சிகளை தவிர்த்து AKD க்கு வாக்களியுங்கள்
75 VARUDAMAKA ADAKKI AANDATHU SINGALAM IPPOTHUM AKD YIN SPOKER SOLLURAR TAMAIL ARASIYAL KATHIKAL, KANI ATHIKARAM POLICE ATHIKARAM ELLAM IPPO PESAMUDIYATHU ENDU SOLLURAR
அப்பு தமிழரை ஏமாத்தினது தமிழ் அரசியல் வாதிகள் அல்ல. அரச ஆட்சியாளர்கள் தான் காரணம்.
Kattayam
Super 👌
Yes , Absolutely -- ivarkalai nampiyathu poothum ( Vanakthukuriya nermaiyana arasiyavathi enru makkal ninaithu iruntha Neethimaan Vigneswarane BAR LICENCE petrukondaare )
அன்புள்ள தவகரன், அருமையான பதிவு 👏
இவற்றிற்கு சிங்கள மொழியிலும் தலைப்பு கொடுத்து அத்துடன் சிங்கள மொழி பெயர்பப்பும் கொடுத்தால் இன்னும் விஷேசமாக இருக்கும்.
We all make srilanka better again. Hope this vote will make srlanka better again. Love from South. Jaffana boys and girls love you all😊❤
மக்களின் கஷ்டங்களை ஏற்று அதன்படி நடப்பவரின் உண்மையான ஜனாதிபதி
இலங்கை மக்களின் அரசியல் பார்வை கருத்துக்கள் வரவேற்கத்தக்கது மிக்க நன்றி
எங்கட ஊர்ல எந்த அரசியல்வாதியின் போஸ்ரர் ஒட்டி இருந்தாலும் அடுத்த நிமிடம் கிளித்து எறியப்பட்டுவிடும். ஆனால் அனுரவின் போஸ்ரர் நடுச்சந்தியில் ஒரு மாதமாக கிளிக்கப்படாமல் கம்பீரத்தோடு.... நின்றுகொண்டிருக்கிறது.
ஆனால் அவருக்கு வாக்களிக்காமல் உங்கள் தெரிவில் இருந்து கிழித்து விட்டீர்களே.
@@sty464எங்கட தெருவில அனுரவவின் போஸ்ரர்தான் ஒட்டப்பட்டிருந்தது தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிளித்து விட்டார்கள் ஆனால் தற்போதய ஜனாதிபதிக்கு வாக்களிக்கவில்லை
பொதுத்தேர்தலில் அந்தத்தவறை சீர்செய்வோம்..
நாட்டை முன்னேற்ற உலகத் தமிழ் மக்கள் உதவ முன்நிற்கிறார்கள். இனியாவது நாடு முன்னேறும் என்ற நம்பிக்கை உண்டு
Bro really proud to be a srilankan ❤
அண்ணா உண்மையாகவே சொல்லுரேன் Srilanka வின் உண்மை நிலைமை வெளி வந்தமைக்கு HAPPY
ராஜபாக்ஷா, ரணில், சஜித் ஊழல். அவரை சார்ந்த எல்லோரும் ஊழல் செய்தவர்கள். Anura,, u are the best person to lead this country.
අනුර කුමාර දිසානායක මහතාට ජය වේවා මාලිමාවට ජය වේවා ජනතාවට ජය වේවා රටට ජය වේවා
Aameen, ஆமீன் ආමීන් 🤲🤲🤲🤲🤲🤲👏🏿👏🏿👏🏿👏🏿👍🤗🙏
සුපිරි වැඩක් මචන්.මේ රට හදන්න හැමෝම එකතු වෙන්න ඕනෙ.මේ දෙමල මුස්ලිම් සිංහල අපි හැමෝගෙම රට.මේක දියුණු කරන්න ඔයාලගෙ අවංක සහයෝගය අවශ්යමයි
This is a one country, one nation. Thank you Thawakaran brother.. 🙏🏻
Yes ❤
@@saradiabeysundara2861❤
No
Way so no😅😊😊😊😊 in in😮😮😮😢😮😊
නව ජනාධිපතිවරයා ශ්රී ලාංකීය ජනතාවගේ බලාපොරොත්තුවේ තරුව..තව බොහෝ වෙනස්කම් එනු ඇතැයි මම විශ්වාස කරමි. සුභ පැතුම්, තවකරන් ප්රවෘත්තියට ස්තුතියි
மக்கள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக நகருது. நன்றி தவாகரன் செய்திகளுக்கு
நன்றி மக்களே பாராளுமன்றம் பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே நன்மை நடக்கும்
புதிய ஜனாதிபதி ஆட்சியில் நாம் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் தமிழ்க்கட்சிகளுக்கு நல்ல வசதியான முதியோர் இல்லம்
ஒன்றை அமைத்து எல்லோருக்கும் ஒரு நல்ல
கதிரையை கொடுத்து உள்ளே வைத்து பூட்ட வேண்டும்
😂😂😂😂
😂😂😂 உண்மை
ஏனய்யா இந்த கொலவெறி ?
இவர்களை தமிழர்களின் கவசமாக மதித்தோம் .இந்த
மரியாதை என் தந்தை மூலம்
வந்தது.ஆனால் பல தசாப்தங்களாக அறிக்கை
விடுகிறோம் அழுத்தம் கொடுக்கிறோம் என்பதை
தவிர எதுவும் எங்களுக்கு
செய்ததாக தெரியவில்லை.
எல்லாத் துன்பத்தையும்
நாம் மட்டுமே அனுபவித்தோம்.
அந்த ஆதங்கம்
தான்.
👍🏼
No matter Language Barears....
We all are Sri Lankan...
Sri Lanka is our one and only Country... 🇱🇰🇱🇰🇱🇰
Love you Tamil Brothers and Sisters ❤️👍🏾
அதிகமா 150க்கும் மேற்ப்பட்ட ஆசனங்களை பெற்றுக் கொடுப்பது உங்கள் பரப்புரைகள் அதிகமாக இருக்கட்டும்...
lets make it 200 to show the unity amoung all the people!
@@jeremyweinberger9341❤❤❤
தவகரன் உங்களுடைய காணொளி சூப்பர் 🌹👍🇱🇰
உங்களது நல்ல முடிவு புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுத்ததற்கு நன்றி நாடுடைய கஷ்டமெல்லாம் தீரட்டும் மக்களுக்கான நல்லாட்சி மலரட்டும் நான் தமிழ்நாட்டிலிருந்து
யார் எது சொன்னாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.இது உண்மை. எங்கள் புதிய ஜநாதிபதி அனுர குமார திஸ்ஸானாயக்க சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
வயது போன தலைவர்கள் வீட்டில் இருப்பது நல்லது நாடு நல்லா இருக்கும்
Machan CAPTIONS සිංහලෙන් දාන්නකො දෙමළ ටිකක් තේරෙනවා අඩුයි අපිට 💔
Caption :- "අනිත් පක්ෂවලට මෙච්චර කාලයක් ඡන්දෙ දීපු එකට දුක්වෙන ජනතාව"
Video එකේ සාරාංශය:- මීට පස්සෙ එන ඡන්දවල AKD ට දෙන්න බලාපොරොත්තුවෙනවලු. AKDගෙ වැඩ ටික හොඳයි රට හොඳට කරයි කියල බලාපොරොත්තුවෙනවා කියල ජනතාව එයාලගෙ අදහස් හා සතුට ප්රකාශ කරලා තියෙන්නෙ. ගොඩක් අය AKD ට මහ මැතිවරණෙ ඡන්දය දෙන්න ඕන කියල කියල තියෙන්නෙ. ❤
@@RasmiyaShazi ❤️
Mama oya panivide eyata demalang dala tiyanawa
@ghggfv5103, In summary, some people are skeptical still, but in general they would like to vote for NPP this time in the parliament election to let AKD implement his policies without much hassle!
@@jeremyweinberger9341 nanri ස්තුති ❤️
உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி. சிறப்பான காணொளி. இந்தக் காணொளியில் கடைசியாக பேசியவர் மிக அருமையாக சொன்ன விடயங்கள் அனைத்தும் உண்மை
ஒரு ஜனாதிபதியை நாங்கள் பார்த்ததில்லை கடவுள் இவருக்கு தான் எங்கள் ஓட்டு இவர் நாட்டை நல்ல விதமாக கொண்டு செல்வார்
Tamil Muslim peoples like boss AKD❤
මල්ලි ඔයාගේ vedio ගොඩක් හොඳයි .අපි ඔක්කොම සමගියෙන් යහපත් රටක් ගොඩ නගන්න ජනපති සමග එක් වෙමු
නියමයි සහොදරයා ජයවේවා මාලිමාවට ජයවේවා
Thank you Thavakaran.. People opinion Super 😊😊
இனி அனுரவின் துணிச்சலான ஆட்சி வெற்றியே...
. முழு தேசமும் அனுர குமார திசாநாயக்காவின் ஆட்சியை விரும்புகிறது.
வெற்றி பெறுவார்...
A K D ❤️❤️❤️❤️❤️❤️
ஹிஹிஹி எங்க ஊருல சினிமாவில் நடப்பது உங்க ஊருல நிஜத்தில் நடக்குது.
😛👍👍
😂😂😂
Ennum erukku
Nenga எந்த ஊரு
Yes❤
நாட்டுக்கு நல்லது செய்ய முற்படும் அனுரவின் கரத்தை பாராலுமண்ரத் தேர்தலில் பலப்படுத்துவோம்.
❤AKD❤
மாற்றத்தை விரும்பும் "" மக்களின் ஆதரவு NPP க்கும் சகோதரர் அநுர விற்கு தான் "" ( முன்பு மக்கள் செய்த தவறை மீன்டும் செய்ய மாட்டார்கள் ) 🌹❤️👍
❤❤❤❤❤❤❤❤❤❤
ආදරනිය සහෝදරයා මම ගල්ලින්නේ.ධම්ම දේව.හිමි.අපේ සොයුර හදවතින් ම.ආදරෙයි.ජයවෙිවා
நாடாளுமன்றத்தில் இருக்கின்ற அனைத்து கிழட்டு கட்டைகளையும் அகற்ற வேண்டும் இந்த அரசுக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
பொதுத் தேர்தலில் இன்னும் இன்னும் பழைய கட்சிகளுக்கு வோட்டு போட்டுட்டு. NPP க்கு பெரும்பான்மை இல்லாமல் இருந்தால் என்ன செய்வது?
இதற்கு நீங்களே முடிவு செய்ங்க
புதிய தலைமுறை வேண்டும்.ஊழல் வாதிகளை புறம் தல்ல வேண்டும்.
வெற்றி பொர
வாழ்த்துக்கள்
அனுராவிற்கு
தமிழ்நாட்டில்இருந்து....
Thanks da thambi....❤
පොලොවේ පයගහල ඉන්න අනුර සහෝදරයා අපි හැමෝම සහෝදර බැඳීමෙන් ඔසවා තබනවා විශ්වාසයි . ඔබගේ උත්සහයට ස්තූතියි සහෝදරයා
ஔிமயமான எதிர்காலம் அனுரவின் அதிரடியான செயல்களில் தெரிகிறது.அனுரவின் கம்பீரமான தோற்றம் இன்னும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.நாட்டின் கடன்சுமையை குறைத்து மக்களது வாழ்க்கை செழிப்பாக்குவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.வாழ்க AKD
AKD ❤❤❤❤.he will change the system please vote for his government.
Please forward this message to all Sri Lankans. Golden time started to Sri Lanka . For your good caste vote for president's party to win 100% all others should lose there's deposit.
ஊழல் குறையக்கூடாது ஊழல் இல்லாமல் போகனும்
🧭❤️
2024 ஜனாதிபதி தேர்தலில் நாம் செய்த முயற்சி வெற்றி கண்டது.
#රට අනුරට
#நாடு_அநுரவோடு
#VOTE_AKD 🧭
#NPP
(Kalkudah Youth Community)
@followers @highlight
#NPP #2024trends #nppsrilanka #රටඅනුරට #100k #AKD #தேர்தல் #ஜனாதிபதி #central #இலங்கை
❤❤❤❤❤❤❤❤
Brother கண்கள் கலங்க வைத்த காணொளி. Very happy bro
இதுதான் உன்மை அனுரக்கிதான் கிடைக்கும் நல்ல செய்வார் என்று நினைக்கிறெம்
ஜனாதிபதி அநுர அவர்களின் ஆட்சியில் தான் எங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கின்றது,,,,
வாழ்த்துக்கள் தவாகரன்
Nalla oru younger brother neenga. Good I also support our president Anura . Thanks
Hi bro,Thavagaren ,
You are the first person(youtuber)
Went to our respectable president's
resident.
Now all other youtubers are.visiti g on the queue 🙄 😅
Tomorrow all of them will go to pattah to meet the people.
What a jealousy 😅😅 😢😮😢
As a young boy and talented 💙 👏 and active person carry-on 😅your programme.
All the best 👍 Tavagaren🎉.
All are will jumping. But he will do slowly be perfect. Wait and see. Do not jumping everyone God bless you and all thanks
உங்கள் வீடியோ வரவேற்கத்தக்கது சிங்களவர்களும் பார்வையிடுகிறார்கள் ஆகையால் pls Subtitled in Sinhala கேட்டுக்கொள்கிறேன்❤AKD
Yes bro I also but I can understand
இந்திய.ரா.உளவுதுரை
குழப்பத்தை.உறுவாக்க
வாய்ப்பு.உள்ளது
மிகவும்.கவனம்
இந்தியாவுக்கு எதிரான கொள்கையில் எவனாக இருந்தாலும் ரா அதற்கான பதிலடி கொடுக்கும்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Chance irku, Indian news channels elathilagum srilankan media va vida bad news and thappana vishayam spread panranga.
Clearly theriyidu problems create pana try panranga. But they can't beat us we are always united ❤
Jaffna tamil really funny accent and 😂😂😂😂 Seivinam, Solllvinam, Vallinam Mellinam😂😂😂
நன்றி தவாகரன் செய்திகளுக்கு
We want to AKD❤
anu தலைவன்...தாடி வைத்த தங்கத் தலைவர். ❤
நீங்கள் கடவுளை நினைப்பது போல் அரசாங்க அதிபருக்கு கெளரவத்தை கொடுக்கவேண்டும்
AKD❤❤❤
❤ ANURA KUMARA DISSANAYAKE ❤ 9TH PRESIDENT OF SRI LANKA PEACE OF PEACE very good understanding of peace
Thank you. Good to hear people’s perspective. Your way of encouraging them to talk is recommendable! 👍
அனுரா!!! உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும ் 🙏🏽🙏🏽🙏🏽
புதிவர்களை ஆதரிப்போம் AKD👍🏻🙏🎉
ஆனந்த கண்ணீர் ❤❤❤❤
මෙච්චරකල් අපිව බේද කරපු සිංහල දමිල දේශපාලුවන්ට ශාප වේවා
மிக்க நன்றி தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...
Tamila makkale pls support Npp
God bless you all ❤
I'll support akd anymore
மக்களுக்கு அறிவு வந்தது விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏😴🇩🇪
கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு அண்ணா கிராம புறங்களில் உள்ள கடைகள் இதுவரை விலை குறைப்பு இடம்பெறவில்லை அதே போல் சாப்பாட்டுக் கடைகளில் 100 ரூபாய்க்கு 3வறட்டா விதம் விற்பனை செய்யப்படுகிறது
113ஆசனம் இல்லை மேலதிகமாக ஆசனம் கிடைக்கும்.🎉🎉🎉💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 தொடர் ஆட்சி ❤❤ ❤akd ❤❤
தம்பி எந்த காரியத்திலும் உடனே முன்னேற முடியாது AKD வந்து 11 நாள் தான் . வந்த உடன் அத தா இத தா என்றால் கஷ்டம் தானே பொறுமையாக இருப்போம் .
Bro unga video super.....kattayam ungala meet pannanum ......great job❤.....and best wishes to Mr.president akd❤
அனுரா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤👍👍👍👍👍👍👍👍👍🇩🇪
ஜனாதிபரா அவர்களுக்கே ஓட்டு போடுங்க அவர் நாட்டை ஒழுங்காக அழகாக கொண்டு செல்வார்கள்
Jaffna 90% votes to ADK❤
උතුරු නැගෙනහිර සහෝදර වැසියනි සවන් දෙන්න ඔබේ ආදරණීය සහෝදරයට. එක්ව ගොඩනගමු රට. සාම්ප්රදායික දේශපාලනය දකුණ ප්රතික්ෂේප කළා සේ උතුරෙත්,නැගෙනහිරත් එය ප්රතික්ෂේප කර එක්ව නැගී සිටින්න.
සියවස් ගණනක් අපි දුටු සිහිනය සැබෑ කරන්නට මිනිසෙක් ඇවිදින් ඒ AKD
We are sinhalese appreciate you brother ❤
Congratulations for your efforts.Keep it up.❤.support for NPP. Pray for long life of ur great president.
❤வந்த உடன் குட்டி பந்தடித்தாள் வர வர குட்டி நொந்துபோனாள் என்றில்லாமல் ஆட்சி தொடருமானால்
நன்மையே 😅தமிழ் மக்களுக்கு விடிவு கிட்டுமா?என்னநன்மை ! காலம் பதில் சொல்லும் 🔥
இந்தியா....இலங்கை....தமிழர்களுக்கு.....பிரதமர்... இந்திரா காந்தி....மட்டுமே.....பாதுகாப்பு...... ம்...... கண் காணிக்க வும்....செய்தார்.....மோடி.........நிலைமை....😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
எதுக்கு இப்படி கஷ்டப்படறீங்க இலங்கை மக்களே, இந்தியாவோடு இணைத்து விடுங்கள், இந்தியாவின் வளம், கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு உங்களுக்கும் பெரிய சுற்றுலா தலம்,பாதுகாப்பு இந்தியாவிற்கும் கிடைக்கும், ரயில்பாதை,சாலை மூலம் இந்தியாவோடு இணைப்போம், ஆனந்தமாக வாழ்வோம்
ජයවේවා 🇱🇰🇱🇰🇦🇪🇦🇪
Malli thank you for your great job, you clearly bring 3 nations to gather for one Sri Lanka. 🇱🇰 ❤❤
Malimawa dinawamu ❤❤❤ thanks a lot Brother 🙏❤️🙏❤️🙏❤️🙏🙏
அனுர நல்ல மனிதர்
Hey Thavakaran brother, it would be good if u can add sinhala subtitle too