பொற்பனைக்கோட்டை | Porpanaikottai - Pudukkottai| Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2024
  • PorPanai Kottai
    Porpannan Kottai, Veppankudi, Tamil Nadu 622303
    Google Map : maps.app.goo.gl/WFwmgyWZsk6YD...
    Doss - +919943905760 (local guide)
    For More Details - www.tamilnavigation.com
    My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation
    Chapters :
    0:00 intro
    1:28 Industry
    13:05 Keela Kotai temple
    15:08 Kaali kovil
    16:17 Climax

Комментарии • 626

  • @revathi6877
    @revathi6877 4 года назад +94

    எங்க ஊர் புதுக்கோட்டை தான்,. நிறைய தடவை இந்த கோயிலுக்கு போய் இருக்கோம் ஆனா இப்போது தான் இவ்ளோ பெரிய வரலாறு உள்ளடங்கியிருக்குனு..நன்றி ..

  • @abdulaziz-it8xq
    @abdulaziz-it8xq 4 года назад +11

    தம்பி எனக்கு வரலாறு ரொம்ப பிடிக்கும் உன்னுடைய தேடல் சொல்லும் விதமும் ரொம்ப பிடிக்கும்

  • @nageswais9138
    @nageswais9138 4 года назад +75

    நீங்க தேடி போகும் இடம் ரொம்ப சுவாரசியமாக இருந்தது
    Good job karna 👍 💐🌹 semma

  • @user-fc4uv3ik9z
    @user-fc4uv3ik9z 4 года назад +128

    எங்க ஊருதான் பொற்பணை கோட்டை முனிஸ்வரர் சக்தி வாய்ந்த தெய்வம்

    • @tamilselvanradhakrishnan6730
      @tamilselvanradhakrishnan6730 4 года назад +2

      வாழ்க வளர்க...

    • @keeransiva5062
      @keeransiva5062 4 года назад

      முனீஸ்வரருக்கு ஆடு வெட்டுவதுண்டா?

    • @ramu4415
      @ramu4415 4 года назад

      @@keeransiva5062 mm ஆடி மாதம் வாங்க

    • @venkatganapathy8024
      @venkatganapathy8024 4 года назад

      My kuladeivam is Porpanaikottai muneeswaran and from chennai. My father's native is illayathangudi in sivagangai. Could any of you tell good hotel to stay near pudukottai station. I need to come with my mother and daughter and we need to stay, visit porpanayar, then go to illayathangudi to see my father's house

    • @johanjohan6465
      @johanjohan6465 4 года назад

      Evanda athu

  • @jmohanraja941
    @jmohanraja941 4 года назад +20

    TAMIL NAVIGATION நண்பருக்கு என் வாழ்த்துக்கள்
    ஸ்ரீ பொற்பனைக்கோட்டை யின், ஸ்ரீ பொற்பனை முனீஸ்வரர்
    என் இஷ்ட்ட தெய்வம்.
    YOU TUBE யில் பொற்பனைக்கோட்டை சம்மந்தமான தங்களின் முதல் பதிவு வாழ்த்துக்கள் தம்பி.

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 4 года назад +11

    It is an useful information even for those who live in Pudukkottai. Poppankottai Muni is considered as the most powerful god to destroy the evils. Many used to be afraid of visiting this place even half a century ago. Hence this place is not well known. You have only brought to the world the interesting history of the ignored place. It is surprising that there was a fort there. You may also visit Aranthanaki and explore the Fort which was almost well seen half a century back. Now it is difficult to trace it and is spread over atleast 6-10 Square kilo meres. Happy to know the young generation and RUclips help us many ways.

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 4 года назад +19

    அதிசயம்!
    ஒவ்வொரு குழிக்கும் இடையே துளையிடுவது (பாறையில்) ஒரு சவாலான பணி... 👍👍👍

  • @rameshsurya5068
    @rameshsurya5068 4 года назад +10

    அரசாங்கம் இந்த இடத்தை பாதுகாத்து பராமரிக்க வேண்டும்..
    நாங்கள் தமிழர்கள்..💪💪🙏

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 года назад +1

      மக்களுக்கும் பொறுப்பு உண்டு

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 года назад +49

    மன்னர் ஆண்ட புதுக்கோட்டை, பொற்பனை கோட்டை முனீஸ்வரர் புதுக்கோட்டையின் காவல் தெய்வம்.
    தொல்லியல்துறை வேலி போட வேண்டும்.
    நன்றி சகோ .

  • @tamilwarriors5908
    @tamilwarriors5908 4 года назад +53

    13-ம் நூற்றாண்டில் சோழர்களின் ஆட்சியின் கீழ் இந்த பகுதி முத்தரையர் மன்னர்களால் ஆளப்பட்டது

  • @gunasekaran1110
    @gunasekaran1110 4 года назад +1

    தமிழ்நாட்டில் இதுபோன்று பல இடங்களில் ஆலயயம்'மறறும் ் பழங்கால கட்டிடம் ஆயுதம் தயாரித்த இடம் .முதுமக்கள் தாழி இருந்துள்ளன அரசு இதுபோன்றவைகளை கண்டரிய ஆர்வமின்றி நமது பண்டையகால நிகழ்வுகள் தெரியாமல் இருந்துள்ளது..தற்போது மத்தியஅரசு ஆர்வம் காட்டுதலால் தெரியவருகிறது. அரியலூர்மாவட்டத்தில் இதுபோன்று செம்புரான்கற்கள் தென்படுகின்றன. தங்களைபோல் இளைஞர்கள் ஆர்வத்துடன் செயல்படுவது மிக்க பயனுள்ளதாக இருக்கும். மக்கள் தெரிவிப்பார்கள்..தங்கள் பணி சிறப்படைய வாழ்த்துக்கள்..நன்றி. திருச்சிற்றம்பலம்.

  • @nawaratnamumaibalan632
    @nawaratnamumaibalan632 4 года назад +6

    சகோதரா சேவைக்கு நன்றி, மனசார பாராட்டுகிறேன். வாழ்க வளமுடன்.

  • @MrDjthosai
    @MrDjthosai 4 года назад +66

    ஐயா நீங்கள் செய்யும் தொண்டு மிக பெரியது. என்ன கவலைக்குரிய விடயம் என்றல் எம் மக்களுக்கு நல்ல விடையங்களை பார்ப்பதை காட்டிலும் பொழுது போக்க அரட்டை அடிக்கும் வீடியோவை தான் பார்க்க விருப்பம்.
    பரவாயில்லை. இது கலியுகம் தானே.

    • @ananthiyappan1470
      @ananthiyappan1470 4 года назад +4

      இல்லை சகோ இது சத்ய யுகம்

    • @velavan4768
      @velavan4768 4 года назад +7

      @@ananthiyappan1470 ஆம் தமிழர்கள் மீளெழுந்து எல்லா உரிமைகளையும் இக்காலத்தில் பெறுவர்

  • @sarcgang
    @sarcgang 3 года назад +1

    ப்பா... என்னா மனுசன் யா நீ... இவளோ விசயம் எப்படி சேகரிக்கும் வேலை செய்றீங்க...
    நல்லா இரு மவராசா💖💖❤️🌹🌹🌹🌹💖❤️❤️❤️❤️💖🌹🌹

  • @Aravindar396
    @Aravindar396 3 года назад +1

    நன்றி . இந்த மாதிரியான இளைஞர்கள், மதம்,இனம்,கட்சி சார்பு இல்லாமல் நம் மண்ணின் கலாச்சாரத்தை,மாண்பை உலகம் ஆறிய RUclips's மூலம் இன்னும் பல ஆழ்வக ஆராச்சி செய்ய மத்திய/மாநில அரசுக்கு தன் சொந்த மண் பற்றிய தகவலைகளை பரப்பவேண்டும்.

  • @manapparaitamilan8828
    @manapparaitamilan8828 4 года назад +26

    அன்னா அந்த நீண்ட குழி கத்தியை ஹுட் ட்ரீட் செய்து
    குவன்ச் செய்வதற்கான
    இடம். இதில் நீர் அல்லது என்னையை பயன்படுத்துபவர்
    இதனால் வாள் மிகுந்த வலிமை பெரும்

    • @praphakaran2012
      @praphakaran2012 4 года назад +1

      good information

    • @BalajiRamalingam360
      @BalajiRamalingam360 4 года назад

      கூர்மை ஆஃகும். இது சாமுராய் கூர் வாள் சப்பான் முறையை ஒற்றிய வழியில் உள்ளது.

  • @janakiram4149
    @janakiram4149 4 года назад +9

    நீங்கள் காட்டும் இடங்கள் பிரமிக்க வைக்கிறது. 👍

  • @harishmps4703
    @harishmps4703 3 года назад +4

    2500 வருடங்களுக்கு முன்பு அந்த இடம் மற்றும் அன்றைய தமிழகம் எப்படி இருந்திருக்கும் !!!! 😍

  • @VinodKumar-so8vw
    @VinodKumar-so8vw 4 года назад +3

    TN government kandippa karnakku Award kudukkanupa ivar video ealla sarithirathin varalara irukku romba akkaraiyahu irukara konja idathaiu kappathanu ninaikkaru supper ungala eanna solli pugalrathunu therila sagoo unga channel la irukkarathu eanakkutha perumaiya irukkuuuu😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kalaivanan8797
    @kalaivanan8797 2 года назад +1

    தமிழ் சமூக வரலாற்றை தேடும் பயணம் பாராட்டுதலுக்கு உரியது. சேவைக்கு நன்றி நண்பா

  • @KalaiVlogs2019
    @KalaiVlogs2019 4 года назад +21

    அருமையான பதிவு bro

  • @nivethaselvaraj8243
    @nivethaselvaraj8243 4 года назад +10

    ரொம்ப நல்ல விஷயம் பண்ரீங்க நீங்க.
    மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்💐💐🌾

  • @prabu.t7615
    @prabu.t7615 4 года назад +6

    நன்றி அண்ணா மேலும் உங்களுடைய தேடல் வெற்றி பெறவேண்டும்

  • @sbssivaguru
    @sbssivaguru 4 года назад +1

    மிகவும் சிறப்பான கண்டுபிடிப்பு.இந்த இடங்களில் ஆயுதங்கள் செய்திருக்க வேண்டும்.

  • @elangovanelango5988
    @elangovanelango5988 4 года назад +3

    அருமையான தகவல்கள்.. ஆச்சரியம் அளிக்கும் இடங்கள்..தொடரட்டும் உங்கள் பணி..

  • @thalapathynaveen8659
    @thalapathynaveen8659 4 года назад +64

    That Dialogue
    ...Mannu thirudranunga Arivu ketavununga😂😂😂 ...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI 4 года назад +6

      Literally laughed 😂😂 True,, that’s a funny expression of a painful thing 👍👍

    • @cocreatoris
      @cocreatoris 3 года назад +1

      Highlight of this video

    • @thalapathynaveen8659
      @thalapathynaveen8659 3 года назад

      @@APPLEBOXSABARI
      Yes bro😅😅😑😑😑

    • @thalapathynaveen8659
      @thalapathynaveen8659 3 года назад

      @@cocreatoris 👍🏽

  • @muneeswarakandanyasokumar6554
    @muneeswarakandanyasokumar6554 4 года назад +3

    ஈழத்தில் 90ம் ஆண்டு யுத்த காலத்தில் என் பசியை போக்கியதே இந்த பனைமரங்கள்

  • @selvarajm630
    @selvarajm630 4 года назад +9

    வணக்கம் தம்பி நீங்க சொன்ன வட்டக்கல் போன்ற விஷயங்கள் கழுகுமலை பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் குறவன் கோட்டை ஆகியவற்றை பார்க்கும் பொது குறிஞ்சிநில குறவன் இனம் சார்ந்த மக்கள் இடங்களாகவே இருக்கும்

  • @sundarakrishnan632
    @sundarakrishnan632 4 года назад +1

    நன்றி. அருமையான பதிவு. உங்களின் இயற்கையான வர்ணனை மேலும் இனிமை சேர்கிறது. ஆனால் இந்த இசைதான் கொல்லுகிறது. இனி, மிகவும் மெல்லிய, இனிய (புல்லாங்குழல், வீணை அல்லது கிராமிய வாத்தியத்தின்) பின்னனி இசை சேர்த்தால், உங்களின் இந்த நல்ல வரலாற்று ஆய்வுகளை நன்றாக ரசிக்கலாம்

  • @ramachandrank7786
    @ramachandrank7786 4 года назад +1

    நல்ல வரலாற்று பதிவு நண்பரே மகிழ்ச்சி... பொற்பனைக்கோட்டை கோவிலின் தினசரி வழிபாட்டு முறைகளை செய்து கோவிலை நிர்வகிப்பவர்கள் இன்றுவரை முத்தரையர் இன மக்களே அந்த பகுதியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் முத்தரையர் இன மக்களே அதிகம் உள்ளனர்.

  • @sowndarya6360
    @sowndarya6360 4 года назад +1

    நன்றி தம்பி, மிக அருமையான பதிவு, நேரில் சென்று பார்க்க முடியாதவர்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம்

  • @nagaraj6828
    @nagaraj6828 4 года назад +59

    மண் திருடுரானுங்க அறிவு கெட்டவங்கே..😓😢😥🤦

    • @g.kannan6927
      @g.kannan6927 3 года назад +1

      புரோ... திருடலங்க கீழகோட்டையில் கோவில் வளாகத்தை அகலபடுத்திருக்கோம்.மண்"திருடவில்லை...

  • @rama51183
    @rama51183 4 года назад +12

    I know one line from Kavadi song that is “ Thanga panambazham konda Porpanai kottai muniye “

  • @beautyofnature7292
    @beautyofnature7292 4 года назад +9

    😊😊Mannu thirutranunga arivu kettavanunga super karna 😁😂🤣semma

    • @sundaramathi8426
      @sundaramathi8426 4 года назад

      mahasri shri neega kavalipatathiga thumpi Oru sakthi erugu paikalam

  • @shayisharma1008
    @shayisharma1008 4 года назад +2

    வணக்கம்
    மிகவும்மிகவும் அருமையான பதிவு bro
    இப்படிபட்ட தகவலஆச்சரியமாக இருக்கிறது
    நீங்கள் செய்யும் தொண்டு மிக பெரியது.ரொம்ப சுவாரசியமாக இருந்தது
    நல்ல தகவல் Bro மிகவும் நன்றி
    Dr.Sai Sharma

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 4 года назад +3

    Hi I like your great enthusiasam .Me and my husband both of our family is from Pudukottai. It is nice to know about our brilliant ancestors .kindly keep up your wonderful job of enlightening us. thank you.

    • @TamilNavigation
      @TamilNavigation  4 года назад

      Thanks

    • @srinivasanm9673
      @srinivasanm9673 4 года назад

      உழைப்பு, அரிய பணி, பாராட்டி மகிழ்கிறேன்.

  • @ako4761
    @ako4761 4 года назад

    சகோ இதை போல் இன்னும் நிறைய வரலாற்று சுவடுகள் நம்மை சுற்றி அதிகமாக இருக்கும் என்பது என் கருத்து அதை தொடர்ந்து ஆராய வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன். சகோ நீங்கள் இப்படி பல ஆராய்ச்சிகள் மூலமாக நமது தமிழர் பண்பாட்டை வெளி கொண்டு வர முடியும்.. வாழ்த்துக்கள்...

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 года назад +1

    Very interesting to watch this kottai ..BEAUTIFUL place .Thank you so much for this post.

  • @keerthana329
    @keerthana329 4 года назад +1

    பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்...... காணொளி அருமை

  • @nivassri1919
    @nivassri1919 4 года назад +1

    Camera and frame super thambee.and baround theme.vellryangiree hills back round really super nice move ments...

  • @speedrdx1507
    @speedrdx1507 4 года назад

    அறுமையான இடம் அண்ணா எனக்கும் உங்கலை போன்ற ஆர்வம் ரொம்ப அதிகம் உண்டு ஆனால் சூழ்நிலை என்னை பாரின் அனுப்பிவிட்டது என்னிடம் காலத்துக்கும் மறக்காக அந்த காலத்து பொருள்கள் உல்லது அண்ணா உங்கள் பயணம் வெற்றி அடையட்டும்..

  • @Vinokuzhalan3260
    @Vinokuzhalan3260 4 года назад +2

    14.55 mannu thiruduraaga... Semma modulation brother... 👌👌👌

  • @user-xi6uo7xs4o
    @user-xi6uo7xs4o 4 года назад +3

    From malaysia,i like your video and history..good job.more tamilan history...👍👍👍👍

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 3 года назад

      Unmai ivarudaya pathiivedram migavum arumai madrum payannulathai teriyuthu valttukkal

  • @dhinakardhinakar5204
    @dhinakardhinakar5204 4 года назад +6

    அருமை கர்ணா அண்ணா 👌👌👌

  • @swethagokulraj9382
    @swethagokulraj9382 3 года назад +1

    Anna your videos are awesome...melum melum pakanum nu thonudhu...innum velila theriyadha , pesapadadha Tamil nagarigam , old monuments innum neraya videos podunga...Anna you're doing a great work...keep doing... we'll support you ❤️

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 4 года назад +4

    மிக்க நன்றி தம்பி வரலாற்றை அறிய ஆவல்

  • @tamilsangam-5094
    @tamilsangam-5094 4 года назад +11

    அருமை தம்பி , சங்க காலத்தை சேர்ந்ததாக இருக்கும் .
    குடியம் குகை , அத்திரம் பாக்கம் இதையும் போய் பாருங்க , அதை பற்றியும் விடியோ போடுங்க , என்னுடைய சேனல்ல அது பற்றி டிடெயல்ஸ் இருக்கு தம்பி
    நான் உனக்கு இன்னும் நிறையா இடங்கள் சொல்கிறேன் .

  • @arjunga8357
    @arjunga8357 4 года назад +5

    வாழ்த்துக்கள் தம்பி 💐

  • @MKVlogger
    @MKVlogger 4 года назад +4

    மிக அருமையான தகவல்

  • @user-rj6ml5qz1d
    @user-rj6ml5qz1d 4 года назад +4

    அருமை கர்ணா.

  • @elangok7315
    @elangok7315 3 года назад +1

    இதற்கு ஏன் தோழர்களே Dislike கொடுகுரீங்க... அவர் நன்றாக தானே தொகுத்து வழங்கி உள்ளார்....அவரை நாம்தான் உற்சாக படுத்த வேண்டும்...dislike வேண்டாம் தோழர்களே...

  • @Muthukumar-cy2ln
    @Muthukumar-cy2ln 4 года назад

    Great job . Pudukkottai is my native place. Thanks to bring the news

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 4 года назад

    Super bro. Good job. Keep it up. Thanks.

  • @vetrichelven8824
    @vetrichelven8824 4 года назад

    Na pudukotaila oru 4 yrs irunthurkren aanal intha tholirchalai parthathilai.. Vera level informations bro..

  • @kaushikns8050
    @kaushikns8050 4 года назад

    Super bro... Awesome... ❤️❤️🔥🔥Interesting....

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 4 года назад

    Oru dought reply pannunga
    Athu yeppudi antha hole la perfect ah avalo precession la ovel shape la vetti irukanga
    Konjam sollunga

  • @vanisree5296
    @vanisree5296 3 года назад

    நன்றி. நீங்கள் இடங்கள் பற்றி விளக்கினார் மிகவும் நன்றாக உள்ளது

  • @stardoss6051
    @stardoss6051 3 года назад +1

    முத்தரையர் கோட்டை porpanaikottai.. Enga Kola theivam Bro..🔥 முத்தரையர் மன்னர்களால் ஆளப்பட்ட து....🔥இந்த வீடியோவை எடுத்தது நானும் என் நண்பர்களும்..👍 cameraman Lastla Doss 🔥Vishunu ...

  • @gokulthenmozhi9423
    @gokulthenmozhi9423 4 года назад +1

    Simply nice... fantastic narration

  • @jesicajesi2221
    @jesicajesi2221 4 года назад +12

    Hii karna one request... malai la valura palangudiyinar valkaimurai patri oru vdo podunga...

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 3 года назад

      Malai la vaalgindra palang kudiyinarin valkai murayai kannoli mulam velipadutinal sattiyattai pothikkum kristuvargalukku projanamaga irukkum anal kanikkai prachanaiyaga irukkum avargalidam panam irukkathe

  • @akilstudio4012
    @akilstudio4012 4 года назад

    அருமை கானகிடைக்காத செய்திகள் வாழ்துக்கள் சோழனே தோழனே

  • @poomaniji3510
    @poomaniji3510 4 года назад +4

    திருவரங்குளம் கோவில் சூப்பரா
    இருக்கும் போய் பாருங்க கர்ணன்☺☺☺

  • @kumaransuppiah3906
    @kumaransuppiah3906 4 года назад +2

    I wish you to continue your discoveries with some proper informations and professionalism’s required... if can, just collect the informations from every angles than figure out / formed a correct information before any exposure is appreciated.. my special thanks to your team’s efforts & all the best too .. I love to know more about Tamilian hidden histories in anticipation 🙏🏽🕉🍀 vanakkam

  • @MARIMUTHU-uu4zz
    @MARIMUTHU-uu4zz 4 года назад +24

    bro ராஜராஜச்சோழன் அரண்மனை இப்ப எங்கே எப்படி இருக்குனு வீடியோ போடுங்க pls....

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 4 года назад +3

    கமுதி கோட்டை, பின்னர் கிழவன் சேதுபதியின் இராமநாதபுரத்தை சுற்றியுள்ள 48 கோட்டைகள், மாரியூர் அருகிலுள்ள கடல் கரை கோவில்

  • @senthilkumarr7987
    @senthilkumarr7987 4 года назад +2

    நல்ல தகவல் Bro மிகவும் நன்றி. 😄😄

  • @AM-gi1cp
    @AM-gi1cp 4 года назад

    vera level bro!

  • @ride_with_sasi02
    @ride_with_sasi02 4 года назад +5

    sema Bro Mannu ThirudaranGa Arivu KettavanunGa 👈🤣🤣🤣🤣

  • @manonmanicm169
    @manonmanicm169 4 года назад +1

    அற்புதமான பதிவு 👍

  • @SaravanaKumar-Mdu
    @SaravanaKumar-Mdu 4 года назад

    Congrats for reaching 100k 👏🏻👏🏻👏🏻

  • @anusuyaaadhiyappan
    @anusuyaaadhiyappan 4 года назад

    Yow good work ya??? Dude carry on your journey...... Awesome....

  • @farmertrader8588
    @farmertrader8588 4 года назад +1

    09/02/2020
    Morning 8am 90.8 k subscribers
    Afternoon 10.40am 91 k subscribers
    Afternoon 2 pm 91.2 k subscribers
    Evening 5pm 91.3 k subscribers
    Evening 5:27pm 91.4k subscribers
    Just wow😮
    .......
    வாழ்த்துக்கள் நண்பா 👏👏👏

  • @ratheefvignesh4702
    @ratheefvignesh4702 4 года назад +2

    Nice effort bro.. I really appreciate you

  • @karthikkarthi9346
    @karthikkarthi9346 4 года назад

    Bro.... Video super ..... Thamilar parumai ulakerku katteyathuku nanri bro ..... Eathu matere nariya thakavalkal kuduthathuku nanri bro..... Next video withing bro......🏃🏃🏃🏃 ..... Tamil history king....👌👌👌👌

  • @Purus23rd
    @Purus23rd 4 года назад +1

    super karuna keep it up

  • @MAKBIT
    @MAKBIT 4 года назад

    Semma bro ,thanks for showing us

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 4 года назад +4

    அருமை அருமை

  • @satchin5724
    @satchin5724 Год назад

    Amazing..... Vazhthukkal brother.

  • @pthangaraj511
    @pthangaraj511 3 года назад

    Really appreciate u r show of porpanaikottai The God is jadaa Muni bairavar ! Thane sir

  • @TamilProductionTamizhan
    @TamilProductionTamizhan 4 года назад +26

    Intha videove dislike pannavanunggathan antha manne thirudanavangga pole..😃😃😃

  • @thirumalairaj4365
    @thirumalairaj4365 4 года назад +6

    14:55 mannu thiruduranga arivu ketta vanga 🤣😂👌

  • @HarishInfotech
    @HarishInfotech 4 года назад +1

    Bro really superb... Our history is really older than we expect but no proper exploration and no support from arch dept leads to destroying our history

  • @gouthamprasath3836
    @gouthamprasath3836 4 года назад

    அருமை அருமை கர்ணா,வாழ்க வளர்க

  • @user-pt2ek9vd9t
    @user-pt2ek9vd9t 4 года назад

    அருமையான பதிவு நண்பா... பயணம் தொடர வாழ்த்துக்கள்...

  • @murugankaruppannan3195
    @murugankaruppannan3195 4 года назад

    சங்ககால தமிழர்களின் தொழிள்நுட்பம் மிக அருமை
    👏👏👏👏👏👏👏👏👏
    🌻🏵️🌹🌸🌼🏵️🌹🌸🌻
    🌻🏵️வாழ்க தமிழ்🏵️🌻
    🌻🌹தமிழ் வாழ்க🌹🌻
    🌻🌹🏵️🌸🌼🌹🏵️🌸🌻

  • @shanmugamsayeekrishnan9101
    @shanmugamsayeekrishnan9101 4 года назад

    Excellent videos and super explanation. Thanks.

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 4 года назад +2

    Good historical place and your speech

  • @januk7394
    @januk7394 4 года назад

    Thambi so great pa evalo kastapatu engkslukaga kattunaduku 💕🤝👍👌

  • @mangaiyarkarasimangaiyarka826
    @mangaiyarkarasimangaiyarka826 3 года назад +1

    உங்களோட பதிவு க்கு நன்றி வெயிலில் சுற்றுகிறீர்கள் தொப்பி போட்டு கொள்ளுங்கள் கரடுமுரடான பாதையில் நடக்கிறீர்கள் நல்ல ஷு போட்டு கொள்ளுங்கள்

  • @gomathim5360
    @gomathim5360 4 года назад +2

    மிகவும் நன்றி தாேழா
    இப்படிபட்ட தகவலுக்கு
    நாங்கள் அரியதாென்று

  • @pnagaraj3397
    @pnagaraj3397 4 года назад +27

    புதுக்கோட்டை
    தமிழனுக்கான.வன கோட்டை
    புதுக்கோட்டை
    அது ஒரு தூய தமிழ் காடு
    கேட்டால் பின் தங்கிய மாவட்டம்
    என்கிறார்கள்
    என்ன கொடுமை ஐயா இது

  • @arvinddurai3900
    @arvinddurai3900 4 года назад +1

    Good work..

  • @victorjames855
    @victorjames855 4 года назад

    Ungaluku oru periya salute nanba nenga idha continue panbanum nu na vendi ketukuran

  • @tamil4369
    @tamil4369 4 года назад

    Super place pa thanks for information karna.

  • @JAS-tq1pu
    @JAS-tq1pu 4 года назад

    அருமையான பதிவு கர்ணா...

  • @sujathas5793
    @sujathas5793 4 года назад

    அருமையான பதிவுகள் நாங்கள் நேரடியாக போய் பார்தபடிஉல்லது

  • @punnithadevi2379
    @punnithadevi2379 4 года назад

    Wonderful job thank you

  • @mohamedfrozskhan9372
    @mohamedfrozskhan9372 4 года назад

    Super karna brother arumai

  • @suryakrishnamurthy5851
    @suryakrishnamurthy5851 4 года назад +1

    Good work bro

  • @m.vishwanathanbe6
    @m.vishwanathanbe6 4 года назад +4

    அண்ணா..புதுக்கோட்டை அரண்மனை பற்றி ஒரு காணொளி போடுங்கள்