தமிழ்நாட்டின் பாலைவனம் இது தான் | 🏜 Desert in Tamilnadu - Therikadu | Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 471

  • @TamilNavigation
    @TamilNavigation  2 года назад +125

    இக்காணொளி தேரிக்காடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே. தேரிக்காடு தமிழ்நாடு வனத்துறையால் பாதுகாக்கப்படும் வனப்பகுதி. அனுமதி இன்றி உள்ளே செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இந்த காணொளி எடுக்க உதவிய தமிழக வனத்துறைக்கு நன்றி.
    -----------------------------------------------------------------------------------------------------
    This video is to create awareness about Terikadu. Terikadu protected by Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    • @ajithaj2895
      @ajithaj2895 2 года назад +1

      1883 tamilnadu nuu state illaye bro

    • @k.boopeshk.boopesh9088
      @k.boopeshk.boopesh9088 2 года назад +3

      நம் தமிழகம் வரலாற்றை தெரிந்து கொள்ள நீங்கள் பெரிதும் உதவியாக இருக்கீறிகள் நன்றி..
      உங்களுடன் வரலாற்று பயணம் மேற்கொள்ள வேண்டும்.. அதற்கான வழிமுறை அடுத்த video வில் சொல்லுங்க..

    • @jagadeeshMpandiyan
      @jagadeeshMpandiyan 2 года назад +10

      பாலைவனம் வேறு தேரிக்காடு வேறு. பாலைவனத்தில் கீரை கொடி வகைகள் யாவும் வளராது. தேரிக்காடு நல்ல செழிப்பான மண் பகுதி. நீங்கள் ஊர் பகுதியில் வந்து பார்த்திருக்க வேண்டும். இந்த தேரிக்காடானது திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டுமல்லாது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வள்ளியூர் பனக்குடி பகுதியிலும் தேரி உண்டு. அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் சுற்றுவட்டார பகுதிகளிலும் தேரி மணல் உண்டு. மேலும் சாத்தான்குளம் மற்றும் திசையன்விளை ஆகிய வட்டங்களிலும் இந்த தேரி உண்டு. அங்கெல்லாம் நல்ல செழிப்பான விவசாயிகள் செய்வதுண்டு. இந்த குதிரைமொழி தேரி தான் மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட தேரிக்காடு ஆகும். திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் சாலையிலும் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையிலும் சாத்தான்குளத்தில் இருந்து திசையன்விளை வழியாக நாங்குநேரி செல்லும் சாலையிலும் திசையன்விளையில் இருந்து உவரி வழியாக கன்னியாகுமரி செல்லும் சாலையிலும் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையிலும் இருக்கும் தேரி மணல் பார்க்க அழகாக இருக்கும்.

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 2 года назад +1

      பாண்டியர்களின் பழங்கால கொற்கை துறைமுகம், தற்போது தேரிக்காடு

    • @kumaraganesh7993
      @kumaraganesh7993 2 года назад +2

      @@jagadeeshMpandiyan Yes this landform was extended up to Pudukkottai...

  • @MohamedIsmail-bl6eg
    @MohamedIsmail-bl6eg 10 месяцев назад +2

    நானும் அந்த ஊர்காரன் தான் மிகவும் அருமையான இடம் மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடம் வரலாறை மீட்டெடுப்போம் சிறப்பான காணொளி சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 года назад +56

    பாலைவனம் என்றால் கூட மிகவும் அழகான ஒரு இடம் அதுதான் தமிழ் நாட்டின் சிறப்பு.

    • @rajapughazhendhi1169
      @rajapughazhendhi1169 2 года назад +2

      எனக்கும் இந்த எண்ணம் தோன்றியது. ❣️

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 года назад +5

    எங்கள் குலதெய்வம் அருச்சுனை காத்த ஐயனார் கோவில் உள்ளது மகிழ்ச்சியான செய்தி நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @rishithanandhini363
    @rishithanandhini363 2 года назад +197

    எங்கள் குல தெய்வம் கற்குவேல் அய்யனார் கோவில் அமைந்துள்ள இடம் குதிரை மொழி கிராமம் தேரிக்குடியிருப்பு 🤩🥳 super place💫💥

  • @maruthanayagam6806
    @maruthanayagam6806 Год назад +2

    தமிழ்நாட்டில் இன்னும் பல மறைக்கப்பட்ட அதிசய பகுதிகளும் கோவில்களும் இருப்பதாக எண்ணுகிறேன். அதைத் தேடிச் சென்று விவரிக்கும் உங்கள் பயணம் இனிதாகுக. நான் மதுரையை சார்ந்தவன். இன்னும் பல அதிசயங்கள் மதுரையை சுற்றி இருக்கலாம். தேடுங்கள். கண்டடைவீர்கள். வாழ்த்துக்கள் 💐 கர்ணன் அவர்களே

  • @அண்ணாமலையார்-ய3ம

    கர்ணா தம்பிக்கு வாழ்த்துக்கள். கற்குவேல் அய்யனார் எங்கள் குலதெய்வம் கர்ணா.

  • @Senthilvsenthi73
    @Senthilvsenthi73 7 месяцев назад +1

    மிக்க நன்றி இதுபோன்ற இடம் தமிழத்தில் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது வரழாற்றுகதை சொன்னவிதமும் அருமை நன்றி. வேதராண்யம்

  • @msathishkumar9324
    @msathishkumar9324 2 года назад +22

    ஒரு நிமிடம் அந்த பாம்பு பார்த்து பயந்துவிட்டேன், கனகமணி கதை மிகவும் அருமையான விளக்கம்.. இந்த தேரிக்காடு அசுரன் திரைப்படத்தில் சண்டைக்காட்சி வருமே அந்த இடமா?? நல்ல காணொளி சிறப்பு..!!💐💐

    • @gopalgopal8185
      @gopalgopal8185 2 года назад +7

      தாமிரபரணி கிளைமேக்ஸ்

    • @MuthuKumar-kz5sc
      @MuthuKumar-kz5sc 2 года назад +2

      அதேதான் ப்ரோ (அசுரன்)

  • @ரோஹித்-வ6த
    @ரோஹித்-வ6த 2 года назад +297

    தமிழ்நாட்டில் ஐவகை நிலங்கள் உள்ள ஒரே மாவட்டம் திருநெல்வேலி தான்😍❤️

    • @rajasekar-of5lx
      @rajasekar-of5lx 2 года назад +34

      Tirunelveli ya..tuticorin district ..

    • @alexanderssi7434
      @alexanderssi7434 2 года назад +4

      @@rajasekar-of5lx 5:30 - 5:46

    • @iamvaali
      @iamvaali 2 года назад +20

      Thoothukudi da🔥

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 2 года назад +16

      பாண்டியர்களின் பழங்கால கொற்கை துறைமுகம், தற்போது தேரிக்காடு

    • @iamvaali
      @iamvaali 2 года назад +1

      @@ksrnagarwelfareassociation9749 enga Chengalpattu la Bodhidharma in mamallapuram

  • @jagadeeshMpandiyan
    @jagadeeshMpandiyan 2 года назад +115

    பாலைவனம் வேறு தேரிக்காடு வேறு. பாலைவனத்தில் கீரை கொடி வகைகள் வளராது. தேரிக்காடு நல்ல செழிப்பான மண் பகுதி. இந்த தேரிக்காடு திருச்செந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் இல்லை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான வள்ளியூர் பனக்குடி பகுதியிலும் தேரி உண்டு. அதே போல கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் சுற்றுவட்டாரத்திலும் தேரி உண்டு. அதே போல சாத்தான்குளம் திசையன்விளை ஆகிய பகுதிகளில் தேரிக்காடுகள் உண்டு. மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட தேரிக்காடு இந்த குதிரைமொழி தேரி ஆகும். திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் இருக்கும் தேரி மணல் மிக அருமையாக இருக்கும்.

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 года назад +20

    அற்புதம் கர்ணா.. தேரிக்காடு பற்றி பல தொகுப்பு பார்த்திருக்கிறேன்.. ஆனால் இவ்வளவு தகவல் மற்றும், கதைகளுடன் தொகுத்து வழங்கப்படவில்லை.. மிக்க நன்றி கர்ணா.. நிச்சயமாக பார்த்து ரசிக்க வேண்டிய இடம்...🤩😇🙏💐👍

  • @ThrottleRaaja
    @ThrottleRaaja 2 года назад +19

    அருமை கருணா. ஒரு புல்லரிப்பான காணொளி..இந்த அறிய இடத்தினை பாதுகாப்பு செய்ய நம்மால் ஆன உதவிகள் செய்வோம். நன்றி.

  • @tamilvedham5453
    @tamilvedham5453 2 года назад +18

    எங்கள் குலதெய்வம் கோவில் இங்கு தான் இருக்கிறது.. கற்குவேல் அய்யனார்..

  • @balavijay5465
    @balavijay5465 2 года назад +5

    எங்கள் ஊர் இது திருச்செந்தூர் அருகே குட்டம் என் பாட்டன் முப்பாட்டன் இங்குதான் வாழ்ந்தார்கள் கும்கி படத்தில் வருவதை போல் ஒரு பெரிய உடைமரம்(முள் மரம்) கீழ் தான் எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரை‌ அந்த மரத்தை எங்கள் குல‌தெய்வமாக வழிபடுகிறோம்

  • @manimanivannan7254
    @manimanivannan7254 2 года назад +3

    நீங்கள் இந்த வீடியோவை காண செய்ததற்கு மிக்க நன்றி. எங்கள் குலதெய்வம் கற்குவேல் அய்யனார் சுவாமி தேரிகுடியிருப்பு கோயில். நன்றி.

  • @tamilkani8933
    @tamilkani8933 2 года назад +26

    இந்த பகுதியில் பல வாழும் மனிதர்கள் பெயர்கள் கனி என்ற பெயரிலே முடியும்..சேர்மகனி , கனி,....அங்காடி தெரு என்றபடமும் இந்த நிலபகுதி கதைமாந்தர்கள் தான்.... கீரோயின் பெயர் கவனிக்க..சென்னை யின் மிக பெரிய பணக்காரர் களின் சொந்த ஊர் இந்த தேரிகாடுதான்... HCL சிவ்நாடார்உட்பட (சரவணா ஸ்டோர்ஸ், சரவணபவன் ஹோட்டல்)

    • @thangaselvan2542
      @thangaselvan2542 10 месяцев назад

      நாடார்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள்.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +26

    அற்புதமான சோலைமயமான பாலைவனம் 😍😍❤️❤️👍👍👍 தேரிக்காடு பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி அண்ணா 😇🙏

    • @railwayenthusiastintamil
      @railwayenthusiastintamil 2 года назад

      Yov military nee engaiyum vantutiya 😂

    • @bharathshiva7895
      @bharathshiva7895 2 года назад

      @@railwayenthusiastintamil Military nan inga vanthu masakanaku agiruchu yaa 😂😂😂😂😂 neeru than romba late ah enna parkureeru 😂😂😂👍👍👍

    • @railwayenthusiastintamil
      @railwayenthusiastintamil 2 года назад +1

      @@bharathshiva7895 😂

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 2 года назад +1

      பாண்டியர்களின் பழங்கால கொற்கை துறைமுகம், தற்போது தேரிக்காடு

    • @madeshshivam952
      @madeshshivam952 2 года назад +1

      Yow

  • @Baljisjunction
    @Baljisjunction 2 года назад +13

    அருமையான கானெலி. தமிழ்நாட்டில் பாலைவனம். இதை பார்க்கும் பொழுது தமிழனாக எனக்கு பெருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் கர்ணா.

  • @knightrowdy4798
    @knightrowdy4798 Год назад

    Video quality is awesome bro👍

  • @sasikumar-beautician
    @sasikumar-beautician Год назад +1

    மிக மிக சிறந்த பதிவு அதிலும் நீங்கள் சொல்லிய விதம் அருமை அதற்கான முக தோரணை உங்களிடம் இருந்தது ,பாலைவனத்தில் ஒரு வரலாறு கதை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @jsuswaram
    @jsuswaram 2 года назад +2

    நண்பா அருமையான வ்லோக். தமிழ்நாட்டில் மிக வரலாறு வாய்ந்த இடம் என்று தெறிக்குறது!அருமையான இடம் 👌🏽🙌🏽🙏🏽

  • @aravind7007
    @aravind7007 2 года назад +27

    தமிழகத்தில் ஐவகை நிலங்களையும் கொண்டு உள்ள ஒரே மாவட்டம் திருநெல்வேலி மட்டும் தான் 😇❤️.........

    • @nagaarjun4672
      @nagaarjun4672 Год назад +1

      Therikaadu Thoothukudi Dist-...

    • @ganeshkumarr652
      @ganeshkumarr652 10 месяцев назад

      @@nagaarjun4672 அத மட்டும் ஒத்துக்கிடவே மாட்டாங்க

  • @jesusraja5314
    @jesusraja5314 2 года назад +3

    உங்களுடைய 💪உழைப்பு, 🏞️🤳காட்சி அமைப்பு🙌, பல்வேறு ✍️புத்தக உதாரணங்கள் மற்றும் 🦻குட்டி கதைகள் அருமை 🌹🙏👌

  • @siva7843
    @siva7843 2 года назад +3

    நடந்தது எல்லாம் உண்மையே சுவாமி ஐயப்பனின் அவதாரம் தான் நம் கற்குவேல் அய்யனார் தங்கமான சாமி 21பந்தியும் ஓரே இடத்தில்

  • @gopinath7806
    @gopinath7806 2 года назад +41

    எங்கள் குலதெய்வம் அருஞ்சுனை காத்த ஐயனார்.. தேரிக்காடு அம்மன்புரம் ❤️

    • @sundarvel7899
      @sundarvel7899 Год назад

      நிறைய உள்ளோம்...👍

  • @manibharathy8788
    @manibharathy8788 2 года назад +2

    நன்றி அண்ணா... இந்த இடத்தை முதல்தடவை பார்க்கிறேன்
    Thanks TamilNavigation❤️

  • @தவசிராசா
    @தவசிராசா 2 года назад +6

    தென்னிந்தியாவின் Beary Grylls- கர்ணா அண்ணா மற்றும் தமிழ் Navigation குழுவிற்கு வாழ்த்துகளும் நன்றியும் ... 🤩😇💚

  • @மள்ளர்பேராயம்யூடீப்சேனல்

    இந்த தேரிகாட்டீல் வாழ்வதாக சொல்லப்பட்ட அரசன் பாண்டீய மன்னர்கள் தான் அய்யனார்தான் பாண்டயர்களுடைய முக்கியமான குலதெய்வம் இங்கே அதிகமாக வசித்தவர்கள் தெய்வேந்திரகுள வேளாளர்கள் இங்கிருந்து விவசாயம் செய்வதற்காக தாமிரபரணி ஆற்றின் கரையில் இடம்பெயர்ந்து நெல்நாகரிகம் தோற்றுவித்து அதை அரிசியாக்கி திருச்செந்தூர் பட்டீ முருகன் கோவிளுக்கு படையில் இட்டு அங்கே வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுத்து மகிழ்ச்சியுடன் முருகனுக்கு விழா எடுத்து சிறப்பித்தனர்

  • @69Koshi
    @69Koshi 7 месяцев назад +2

    நீங்க சொண்ணதுல முக்கியமான விஷயம், அப்பவே (1883) நம்ம நிலத்தை தமிழ்நாடு என குறிப்பிட்டிருப்பது.....மிக முக்கிய ஆவணம்....இதுல நாங்கதான் தமிழ்நாடு ன்னு பெயர் சூட்டினோம் அப்டின்னு அரசியல்வாதிகள் கேவலமாக நடந்து கொள்கிறார்கள்

  • @ponnoliviswanathan6213
    @ponnoliviswanathan6213 7 месяцев назад

    கர்ணா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🙏வாழ்க பல்லாண்டு

  • @sivakandasamivetrivel234
    @sivakandasamivetrivel234 2 года назад +12

    எங்கள் ஊரான தண்டுபத்திலும் தேரி உண்டு. அங்குள்ள நீர் மிகவும் சுவையாக இருக்கும்.

  • @karukkuvelbai6607
    @karukkuvelbai6607 2 года назад +3

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீகருக்குவேல்அய்யனார் நண்பா நன்றி

  • @mayilsekar290
    @mayilsekar290 Год назад +1

    பிறந்த மண்ணை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி சிறப்பு 👍

  • @velvizhiarumugam4352
    @velvizhiarumugam4352 2 года назад +2

    மனதுக்கு அமைதியை தரும் அருமையான கோவில் உள்ள இடம்

  • @anusuyab7286
    @anusuyab7286 2 года назад +12

    சிவகங்கை மாவட்டம் கொந்தகை பத்தி ஒரு பதிவு போடுங்க அண்ணா எங்கள் முன்னோர்கள் அங்கதான் வாழ்ந்ததா சொல்றாங்க எங்கள் குலசாமி அய்யனார் கோவில் கூட அங்கதான் இருக்கு 🙏

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +2

    தேரிக்காடு பற்றிய உங்கள் காணொளி பலருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @MuraliPetchi
    @MuraliPetchi 2 года назад +17

    எல்லா வகை நிலங்களும் கொண்ட சொர்கத்தில் பிறந்து இருக்கோம்

  • @sgp.creations863
    @sgp.creations863 2 года назад +7

    அருள்மிகு கருக்கவேல் அய்யனார் திருக்கோவில் எங்கள் குல தெய்வம்.... ❤️❤️❤️

  • @rakshan2011
    @rakshan2011 2 года назад +2

    இங்கு இறக்கப்படும் பதநீர் மிகவும் சுவையாக இருக்கும்.
    பல தாதுப் பொருட்கள் உள்ளடக்கிய சிவப்பு நிறத்தில் உள்ள மணல் பரப்பு.

  • @dr.ragavansaravanan9567
    @dr.ragavansaravanan9567 2 года назад +3

    Camera man semma 😍 ❤️ views lam supera erundhuchiii ❤️❤️❤️

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 8 месяцев назад +1

    எங்கள் முன்னோர்கள்
    வாழ்ந்த மண் அது.நான் திருச்செந்தூர் போய் முருகனை தரிசனம் செய்து விட்டு அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்குப்போவோம்.அற்புதமாயிருக்கும்
    எங்கள் ஆதி முன்னோர்கள் வாழ்ந்த மண் அது எங்கள் குல தெய்வம்
    கீழ ஈரால் காமாட்சி அம்மன் (காத்தான்).

  • @gopalgopal8185
    @gopalgopal8185 2 года назад +18

    கற்குவேல் அய்யனார் கோவில் இங்கு தான் உள்ளது.....சென்ற வாரம் தான் போய் வந்தேன்..... 🙏🙏🙏

  • @MohanRaja-ty3er
    @MohanRaja-ty3er 11 месяцев назад +1

    என்னோட ஆசை என்னோட pajero sfx கார் ல இந்த தேரிகாட்ல ஒரு ride போனும்

  • @siva7843
    @siva7843 2 года назад +4

    என் அப்பா அய்யனார் காவல் காக்கும் தேரிக்காடு என் குலதெய்வம் கற்குவேல் அய்யனார் கோயில் காயாமொழி தேரிக்குடியிருப்பு குதிரைமொழி கிராமம்

  • @renuh4126
    @renuh4126 2 года назад

    நல்ல தொகுப்பு.. மிக்க நன்றி.. எங்க குல தெய்வம் கற்குவேல் அய்யனார் கோவில் பெரியாண்டவர்..

  • @adriankasa4339
    @adriankasa4339 Год назад +1

    Very good video, we never knew such kind of place available in tamilnadu.

  • @balajip9350
    @balajip9350 2 года назад +3

    video editing and visual making semmaya irukku bro 👌👌👌

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 года назад +1

    அருமை வேரலெவல்🙏🙏👍👍🥰🥰😇😇

  • @muthumari1097
    @muthumari1097 2 года назад +1

    namma ooru perumai ya iruku super brother thanks

  • @nathiyaoffice2780
    @nathiyaoffice2780 2 года назад +2

    Unga video ellam super bro.ana viwes poga mattenguthu ninga vera ethavathu content ready panni potunga .valga valamutan bro

  • @nesan100
    @nesan100 2 года назад +28

    எங்கள் ஊருதான்😍♥

  • @rajithav4457
    @rajithav4457 2 года назад +2

    அருமை சகோதரே வாழ்க வளமுடன்.

  • @surendharvijay6475
    @surendharvijay6475 2 года назад +4

    Content quality was top notch 💥
    Keep going bro 👏

  • @ShanthiManokaran-ex5if
    @ShanthiManokaran-ex5if 9 месяцев назад

    Bro fantastic video ❤

  • @natforyou
    @natforyou 2 года назад +8

    You have a unique talent of narration. Keep up the good work bro

  • @GM_Subash
    @GM_Subash 2 года назад +1

    கோடான கோடி நன்றி நன்றி

  • @FreefireTamilans
    @FreefireTamilans 2 года назад +7

    தமிழ் நாட்டில் ஐவகை நிலங்கள் கொண்ட ஒரே ஊர் தூத்துக்குடி தான்🔥

    • @ksvignesheditz5033
      @ksvignesheditz5033 Год назад +2

      தூத்துக்குடில மலையும் மலை சார்ந்த பகுதி இருக்கா? இருந்தால் தான் ஐவகை நிலம் வரும்..one and only திருநெல்வேலி மட்டும் தான் ஐவகை நிலமும் இருக்கு

    • @durairathnam
      @durairathnam Год назад

      @@ksvignesheditz5033 vallanadu malai irukku karuppu maan saranalayam

  • @prithviabish7607
    @prithviabish7607 2 года назад +5

    Thoothukudi 💙💚

  • @umaramachandhran
    @umaramachandhran Год назад

    Wonderful Karna. This is something that we have never heard before.

  • @TheSwamynathan
    @TheSwamynathan 2 года назад

    Nan Oru Murai Tiruchendur Murugan Kovil Pohum Vazhiyil Indha Sigappu Nira Palai Vanathai Kaana Nerndhathu.Anal Appodhu Idhan Peyar-Varalaru 'Teri'yavillai. Tenkasi Pakkamum Indha Terikadu Ulladhu. Video Super..Pottadharku Mikka Nanri.

  • @Arun55891
    @Arun55891 2 года назад +2

    Nice place bro& Great Experience.. Professional video & BGM. Congratulations Bro..

  • @walter5207
    @walter5207 Год назад +1

    Bro plz background music enna nu sollunga😥🙏

  • @jasminevimala
    @jasminevimala 2 года назад +2

    Hi Karna
    We have visited Our Red desert based on your vlog. Loved it. Amazed to see a desert in our nearby district. Great 👍
    Thanks for your vlog

  • @grajendran4821
    @grajendran4821 2 года назад

    ஒரு நல்ல பதிவு! இன்னும் சில பனை மற்றும் இதர மரங்கள் நடலாம் என்று நினைக்கிறேன்!

  • @gutch2000
    @gutch2000 2 года назад +1

    I’m amazed and fascinated. Never heard of this desert. You make some very interesting videos. Please keep up the good work of keeping our Tamil culture and sites interesting and alive.
    Guhan (Greetings from Singapore)

  • @kingmusic395
    @kingmusic395 2 года назад

    உங்கள்அனைத்துக்காணொளிகளும் அருமை.

  • @balaji9917
    @balaji9917 2 года назад +2

    Excellent, appreciate your reasearch and reach. Thanks for your share

  • @phantomsprince
    @phantomsprince 2 года назад +2

    Woww.. Unexplored place bro. Will visit soon!

  • @aforarunvs
    @aforarunvs 2 года назад +1

    pleasant music and beautiful voice

  • @rahulpalanisamy698
    @rahulpalanisamy698 2 года назад +2

    Asuran fight scenes Vara mariye irukku

  • @vallavanraja5452
    @vallavanraja5452 2 года назад +1

    Thank you so much karan for this video's and nan nellai than but ithu varaikum nan intha place ku ponathu illa and oru visayatha pathi neenga collect panrathum atha beautiful ah clear ah explanation panrathum super ah irukku and next time nan enga ooruku pogum pothu intha place ku kandipa poven and once again thank you karan and my hearty wishes to you and your team ❤️❤️❤️

  • @sivanath05
    @sivanath05 2 года назад +2

    Nice video very informative. Excellent background music.

  • @noelgeorge3
    @noelgeorge3 2 года назад +3

    Remarkable visual documentation.. Articulated very well.. Best wishes on your future endeavors..

  • @Samu-f7k
    @Samu-f7k 2 года назад +1

    Pro bodi vinayagar sathurthi video iruntha podu pro

  • @elangovanvenkatesan9380
    @elangovanvenkatesan9380 2 года назад +1

    அருமையான பதிவு.நன்றி

  • @ArunKumar-zs6zd
    @ArunKumar-zs6zd 2 года назад +1

    Super content and fantastic explanation bro. Holding start to end your videos,keep rocking

  • @saravanasaravana5192
    @saravanasaravana5192 2 года назад +4

    நான் பிறந்து வளர்ந்த மண் அதை சொன்ன உங்களுக்காக வாழ்த்து

    • @sivaalagan6260
      @sivaalagan6260 Год назад

      மாரியூர் என்ற ஊரில் கோட்டை சூழ் கோயில் உள்ளது.மிகமிக பழமையான சிவன் கோவில்....

  • @viswanathans4111
    @viswanathans4111 2 года назад +2

    செம்மண் பாலைவனமாக. பொன்முடிக்கு தெரியுமா.

  • @sknraja8158
    @sknraja8158 2 года назад +3

    Thanks for re upload karna romba naal wait pannitu irunthen

  • @Suji1926
    @Suji1926 2 года назад

    I like your videos and very useful for tnpsc exams na Unga video pathu TN pathie nieraya information ennaku purinjethu thank you so much brother 😊

  • @thirucreations7
    @thirucreations7 2 года назад +5

    அசுரன் படத்துல வர்ற இடம் மாதிரி இருக்கு

  • @உரிமைகுரல்-ச6ள
    @உரிமைகுரல்-ச6ள 2 года назад +1

    எங்கள் குலதெய்வம் அருள் சொரிமுத்தையனார் பாபநாசம் காரையாறு அணைக்கட்டில் உள்ளது அந்தக் கோயிலை பற்றிய வரலாறு வீடியோ போடுங்கள்

  • @sema5395
    @sema5395 2 года назад +1

    What a wonderful vlog hats of you guys , moving out from normal non sense thing,educating ppl you will definitely grow higher....

  • @raghuvaranv8647
    @raghuvaranv8647 2 года назад +1

    Neega Enna camera 🎥 and Drone use pannaringa nice 👌

  • @youtubermadhu
    @youtubermadhu 2 года назад

    Bro veramathi ninga details the Richa super ha pannuringa Tq so much ❤️ information.

  • @viki2970
    @viki2970 2 года назад +1

    Video quality super 👍🏻

  • @hitamilfamely6349
    @hitamilfamely6349 Год назад

    அந்த காலத்தில் கோவில், அரண்மனை கட்ட இந்த செம்மன்னால் செங்கல் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன் 🤔👍

  • @muruganm9920
    @muruganm9920 Год назад

    Nice Vedos 😍😍😍☔☔☔☔☔

  • @nrjSquad
    @nrjSquad 2 года назад

    எங்க குல தெய்வம் அண்ணா இடம் நல்ல இருந்தா like pannuga

  • @choudrimasilamani6127
    @choudrimasilamani6127 2 года назад +1

    wow, nice video I enjoyed it very much and the storytelling was good, keep it up.

  • @kiruthikaspeaking5419
    @kiruthikaspeaking5419 Год назад

    Unmaiyil intha video la iruku place paakum pothu athoda land color enaku aathi kalathil porkanda bhoomiyaga irunthurukumo endru thondrukindrathu . Bharani paadapam Veeram poril 1000 yaanaiyinai kondrirupaanaam avanuke bharani paada padum endru kaligathu bharaniyil soliyirupaangal . Athai pola tamil makkalin Aathi kalathu veera theera poarinai kandu ratham shinthiya manaaga iruthiruka vaaipulathu endre thondrukindrathu intha manninai kaanum pothu . Ithagaiya Mann Tamil nadil ulathai makkalin paarvaiku kondu vantha unga team Periya Hattsup brother.

  • @gowthamenian7522
    @gowthamenian7522 2 года назад +1

    I like your way of explaining anney❤👍🏻💯

  • @vijayalakshmigunasekaran220
    @vijayalakshmigunasekaran220 7 месяцев назад

    detailed research good video o che ked lot videos but perfect information

  • @vishnuarunachalam7985
    @vishnuarunachalam7985 2 года назад +1

    Brilliant video after long time
    👍. Good luck ❤️

  • @tnemptystar46
    @tnemptystar46 2 года назад

    அருமையான வீடியோ நன்றி அண்ணா 🙏

  • @sundarmahalingam7846
    @sundarmahalingam7846 2 года назад +1

    Thamirabarani last fight scene shooting place ithuthan...😍

  • @mskTN65
    @mskTN65 Год назад

    எங்கள் குலம் காக்கும் குலதெய்வம் ஸ்ரீ கற்குவேல் அய்யனார் கோவில்

  • @sathiavanimuthuv3883
    @sathiavanimuthuv3883 2 года назад

    Paalai Sand colour Arumai. Usual colour illai. Attractive. Kadal Maadha
    Vizhungiyadhil Meedham. Vaazhga
    Perumai Migu Thamizhagam. 💐💐

  • @sivaprakashr4187
    @sivaprakashr4187 2 года назад +1

    Thank for the information brother