Tiger Attack in Topslip Forest? | Pollachi to Topslip Thrill Ride in Tamil | Jolly Trip

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024

Комментарии • 242

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Год назад +27

    தங்கள் வீடியோ மூலமாக:
    தேவன் சிருஷ்டித்த பூமியின் -- ஒரு பகுதியாகிய: வனங்களின் அழகை மிகவும், மிகவும் ரசிக்க முடிந்தது 🙄👍👍👍👍🙏!!
    இந்த சுற்றுலா வீடியோவை வெளியிட்ட அருமையான இந்தச் சேனலுக்கு பாராட்டுக்கள் ❤️👍! வாழ்த்துக்கள் 🙏🙏!!

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +6

      தங்களின் இது போன்ற கருத்துக்கள் மென்மேலும் சிறப்பான வீடியோ தருவதற்கு ஊக்கமலிக்கின்றன. நன்றி

    • @manisk5559
      @manisk5559 Год назад

      Rrrrr1

    • @nithishnithish4116
      @nithishnithish4116 Год назад +1

      To

    • @ramalingamperumal8913
      @ramalingamperumal8913 Год назад +1

      HAPPY WEDDING

    • @balajibala2110
      @balajibala2110 Год назад

      .0a .lnf

  • @barath1528
    @barath1528 Год назад +40

    கடைசிவரை கொட்ட எடுத்த புலியா, எடுக்காத புலியானு காட்டாம...கிலோ என்ன விலைனு சொல்லாமலும் ஓடிவிட்டீர்களே...😂😂😂

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      ஓடவில்லை ஒட்டிவிட்டார், வெட்கம்கெட்ட பயபுள்ள.

  • @vadivelsudharshan7505
    @vadivelsudharshan7505 Год назад +32

    காரமடை அல்ல சேத்துமடை.... தெளிவு தேவை.

  • @meerakaliraj1839
    @meerakaliraj1839 Год назад +21

    Ethuku car la irunthu eranguringa….forest kula eranga kudathunu rules iruku theriyatha

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Thanks for sharing sis

    • @malathisubha1963
      @malathisubha1963 Год назад

      💯👍 true

    • @malathisubha1963
      @malathisubha1963 Год назад

      They doesn't know the seriousness about wild animals.

    • @siddharththiruvalam2156
      @siddharththiruvalam2156 Год назад

      எனக்கு தெரியாது மேடம்

    • @Raa-agent
      @Raa-agent Год назад

      Are you commedy me? A car is not a puli's natural environment. So only stepping out of car.

  • @bavasahibsulaiman9529
    @bavasahibsulaiman9529 Год назад +29

    ஐயா, உங்களுடைய வீடியோவில் அந்த டைகரை காமிச்சிங்க பாருங்க, நாங்க எல்லாருமே மரண பயத்துல உறைஞ்சு போயிட்டோம். நன்றிகள் கோடி.😠😠😠

  • @karunanithimuthaiyah8405
    @karunanithimuthaiyah8405 Год назад +4

    நல்ல இயற்கை தேவையான விக்ஷயங்களை பதிவிடுள்ளீரகள்
    முழு பதிவும் இல்லை மரணபயம் என் பதிவு ஆனால் என்ன என்று தெரியவில்லை

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு

  • @rangasamyp2206
    @rangasamyp2206 Год назад +14

    மலை ஆரம்பத்தில் இருப்பது காரமடை அல்ல சேத்துமடை😌

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 Год назад +22

    Cautious, never get out of your car or vehicle in an animal and forest reserve as you can become the next meal for the wild animals.

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Thank you for your comments 😍

  • @muralidharans7176
    @muralidharans7176 Год назад +82

    Tiger tigernu கடைசி வரைக்கும் புலிய காட்டவே இல்லை, உங்க videova last வரையிலும் பாக்க நல்ல strategy போடறீங்க மொத்த youtubersum

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +3

      இல்ல bro. எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் பகிர்ந்துகிட்டேன் அவ்வளவுதான்.

    • @valparaiseventhheaven..2891
      @valparaiseventhheaven..2891 Год назад +12

      ப்ரோ.. நான் அங்கதான் இருக்கேன்.. டைகர் பாக்க சில சைட் இருக்கு.. But. இவரு சொல்லுற இடத்துல lepoard கூட வராது..

    • @Krishnan8261
      @Krishnan8261 Год назад +4

      At 4 pm if some one say he spotted Tiger on this stretch I can only laugh to my self.

    • @ushasunil5916
      @ushasunil5916 Год назад +3

      @@JOLLYTRIP in that case change the title of the video please

    • @arvindan1983
      @arvindan1983 Год назад

      Pulikku pool aatinurandhan machi avan. Click bait. Ivana yellam kararadi kaari thuppinalum budhi varaadhu

  • @ravimp3111
    @ravimp3111 Год назад +15

    3:00 பொள்ளாச்சி என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இளநீர் இல்லை, வேறு ஒன்று 😉

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад +4

      @@vikneshbose3067 ella oorlayum than nadandhu iruku chennai than jasthi

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 Год назад +3

    நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் காணொளி கண்டத்தில் மகிழ்ச்சி! நன்றி சகோதரர் ராமு அவர்களே l!

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு

  • @dineshkumarg3507
    @dineshkumarg3507 Год назад +2

    pala murai poyuten... oru naalum en kannula pada mattinguthu. ore oru murai siruthai paarkum vaaipu kedaithathu. enga neram nalla sapitu rest eduthathunaala naanga thappisom

  • @mohankumarmd8343
    @mohankumarmd8343 Год назад +3

    Topslip to parambikulam yar venalum polama, ila room book panna Mattu dha allowed??

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Ellorum polaam. Room booking not compulsory

  • @balamurugan-wu6ji
    @balamurugan-wu6ji Год назад +3

    பரம்பிக்குளத்துல பொிய தேக்கு மரத்துக்கு பேரு கண்னிமாரா தேக்கு

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @kanikuttyfun
    @kanikuttyfun Год назад +1

    tigera kaatavea ella apparam yeadhuku thumpnailla apdi potu erukeenga oho videova oda vaikava?

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад +1

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @sarathkumar5467
    @sarathkumar5467 Год назад +4

    2 wheeler allowed ah?

  • @mshariharan2669
    @mshariharan2669 Год назад +2

    எல்லாம் சரி, நான் எதுக்காக வடக்கால 80 - 90 கி மீ. தூரம் போய் ஊட்டி வழியில் உள்ள காரமடைக்குப் போகோணும்? புரியல. ஏதும் சென்டிமெண்ட்?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Mistakenly said. Not karamadai bro that is sethumadai

  • @graceofgod7766
    @graceofgod7766 Год назад +2

    என்ன சகோதரா உங்களை பார்த்ததும் புலி பயந்து ஓடி விட்டதா?

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp Год назад +1

    , சேத்து மடையா இல்ல கார மடையா.. டேஷ் கேம் வீடியோ சூப்பர்..ரியல் பீலிங்.. ஆனா கடைசீல ஒரு ரீல் விட்டீங்க பாருங்க.. சூப்பர் 😁😁

  • @gokulnathnagaraj1816
    @gokulnathnagaraj1816 Год назад +1

    Bro bike allowed ah

  • @vigneshprabhu2359
    @vigneshprabhu2359 Год назад +2

    ஆனைமலை அருகில் உள்ளது காரமடை அல்ல. சேத்துமடை சகோ

  • @shahabdeen6273
    @shahabdeen6273 Год назад +3

    புலி வருது புலி வருது ன்னு சொல்வாங்களே அது இது தானா கடைசி வரை ஒரு பூனை கூட வர்ல ப்பா

  • @balaji348
    @balaji348 Год назад +3

    Please tell places to visit in vythiri and wayanad

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Lot of tourist places available in wayanad. Already posted videos. Pls check my channel

  • @gowthamg8327
    @gowthamg8327 Год назад +3

    karamadai ah ila sethumadai ah

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Sorry mistakenly pronounced karamadai. This is sethumadai check post

  • @padmajayaraman8390
    @padmajayaraman8390 Год назад +1

    Where is the tiger??????

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +2

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞❤️💟💖🙏🙏🙏 நேரில் சென்று வந்தது போன்ற பதிவு 💞🙏🙏🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      மிக்க நன்றி ஐயா

  • @aksselvam6130
    @aksselvam6130 Год назад +2

    உங்கள் பேச்சு அழகா தான் இருக்கு, ஆனா கடைசி வரையிலும் டயக்ர காட்டாமயே யூடியுப் முடிச்சிட்டீங்களே, பரவால்ல அடுத்த தடவை காட்டுங்க

  • @aswinpapa6814
    @aswinpapa6814 Год назад +2

    Bro athu karamadaii check post illa sethumadai check post

  • @venkataramane-mb4xu
    @venkataramane-mb4xu Год назад +1

    Are bikes allowed?

  • @drfvlog974
    @drfvlog974 Год назад +3

    Bikela polama

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +2

      Bike not permitted after sethumadai check post

  • @nikhithakavi2542
    @nikhithakavi2542 Год назад +2

    Enna sir kadaisi varaikkum tiger ah kamikama video finish paniteenga

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад

    Wow....Excellent bro

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Год назад +4

    Tiger enga brother

  • @chandranvettaimadi1896
    @chandranvettaimadi1896 Год назад +3

    Karai madai alla adhu sedhu madai

  • @amuthadhanasekar4073
    @amuthadhanasekar4073 Год назад +2

    Room facility don't show why bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Room details will be provided in next video

  • @localbilkets7676
    @localbilkets7676 Год назад +2

    இன்னொரு video podunga puli இருக்குற மாதிரி

  • @samuelsaravanan965
    @samuelsaravanan965 Год назад +3

    சேத்துமடை செக்போஸ்ட்

  • @adhithiyanshavanav46
    @adhithiyanshavanav46 Год назад +4

    I was waiting to see the tiger the whole time, please don't fake for view and like sake by using triller music and attractive heading 😑

  • @ramanisundarajan703
    @ramanisundarajan703 Год назад

    Neril partha pola eiruthathu
    Vazha valamudan👌👏👍😄🥰✌💯🙏🙏🙏🙏🙏🙏

  • @vhillsrider6151
    @vhillsrider6151 2 месяца назад +1

    ஐயா காரமடை செக்போஸ்ட் அல்ல. சேத்துமடை

  • @rragha7125
    @rragha7125 Год назад +1

    puli engaaiyaa?????

  • @MusicinGrooves
    @MusicinGrooves Год назад

    If you have no knowledge about animal behaviour , etiquette to be followed of humans inside forest , do not venture . Understand and with safety enjoy watching wild life . Remember humans don’t belong to that habitat .

  • @godwinchelsea4244
    @godwinchelsea4244 Год назад +1

    Nadantha vishayangalai Mattum thumbnail il vaikanum poly Vendam poster thevai illai

  • @vasudevanb1558
    @vasudevanb1558 Год назад

    Sir ninga February month poningala

  • @mountainlover4831
    @mountainlover4831 Год назад +1

    கடைசி வரையில் புலி எங்கே

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @vidhyashankar5797
    @vidhyashankar5797 Год назад +2

    Adingomma tiger enge da

  • @arvindkanagasabapathy542
    @arvindkanagasabapathy542 Год назад +1

    Nowadays pollachi is known for panna veedu thirunavukarasu K***

  • @ravi_b
    @ravi_b Год назад +2

    Hello Sir, when you are having a RUclips channel and showing videos, please follow and show all safety practices. Never get down from vehicle inside a forest. I saw too many people inside the car that too without seat belts. These become bad precedence and examples and your 15K subscribers watching this takes it as if its normal and okay. Request to ensure, we don't end up with problems and become a bad example for others. Thank you.

  • @mageshkumar6793
    @mageshkumar6793 Год назад +3

    Where is continue video

  • @murugeshankm544
    @murugeshankm544 Год назад

    உங்கள் வீடியோ மற்றும் பேச்சும் சூப்பர் . ஆனால் கதைவிடுவதும் சூப்பர் 😅😅😅😅😅

  • @tngamer2375
    @tngamer2375 Год назад

    ஹாய் சகோ நாங்களும் போன வருடம் இப்படித்தான் ஃபேமிலி போயிருந்தால் அக்கா பேமிலி கூட வந்திருந்தாங்க எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ணினோம் அங்கே என் பிரண்டு இருக்காங்க மேல குவாட்டர் சில எங்களுக்கு ரூம் புடிச்சு அரேஞ்ச் பண்ணி கொடுத்தாங்க நாங்க ரெண்டு நாள் இருந்தோம் மீன் எல்லாம் நல்லா வாங்கி சமைச்சு சாப்பிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தோம் குறிப்பாக சொல்லப்போனால் நான் பிறந்த ஊர் பரம்பிக்குளம் இந்த வருடம் மே 3ஆம் தேதி திருவிழா சாட்டி இருந்தாங்க எல்லோரும் போயிருந்தோம் டிராவல்ஸ் எடுத்து ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வந்தோம் சகோ சூப்பரா இருந்ததுங்க வீடியோ நான் புது சப்ஸ்கிரைபர் இப்ப ஆழியார் டேம் இருந்து பிரியா❤

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி சகோதரி 🙏

  • @user-sl4nm7xp3k
    @user-sl4nm7xp3k Год назад +3

    Sethumadai karamadaii illa

  • @sarathamanip8778
    @sarathamanip8778 Год назад +3

    காரமடை இல்லங்க சேத்துமடை

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Yes bro mistakenly said

  • @mohameduvais1594
    @mohameduvais1594 Год назад +2

    Tiger தெரியவே இல்லை

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Год назад

    WHERE IS THE TIGER 🐅 NOT TO BE SEEN ANY WHERE IN THE RESERVE FOREST AREA.😊GOOD VEDIO AND ALSO A FUNNY VEDIO 😄

  • @sriscm
    @sriscm Год назад +1

    The music could have been better. Sounded like a horror movie back ground score 😅

  • @SathishBabu-ds2tu
    @SathishBabu-ds2tu Год назад +1

    Karamadai illai sethumadai

  • @tetpreparationtamil9058
    @tetpreparationtamil9058 Год назад +4

    Yenga puliyave kano😂😂😂

  • @rpab748
    @rpab748 Год назад +2

    Anga porathu waste bro no wild animals

  • @jumpnsathis
    @jumpnsathis Год назад +2

    U need yo stay in kerala side .they have better staying

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      I am also planning to stay in Parambikulam forest

  • @vijay-gl3jy
    @vijay-gl3jy Год назад +1

    tiger thumbnail la mattum than eruku

  • @pavithrakrishnan6407
    @pavithrakrishnan6407 Год назад +2

    Puli varudhu ... Puli varudhu...

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Год назад

    Super sir

  • @vintageclassicscam978
    @vintageclassicscam978 Год назад +2

    Good video. Excellent information

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Thank you so much 😍

  • @osro3313
    @osro3313 Год назад +2

    தெளிவான பேச்சு சுருக்கமான உரை மிக்க நன்றி🙏

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி

  • @ytadltspv
    @ytadltspv Год назад +1

    never ever get out of ur vehicles when u're in a forest.

  • @arumugammd6572
    @arumugammd6572 Год назад +1

    அட மொன்னையா தலைபை மாத்துடா

  • @AhmedRana-no9hb
    @AhmedRana-no9hb Год назад

    I am Rana Ahmed from Bangladesh today 29,03,2023 at time to 12,11 am

  • @mohameddasthagir78
    @mohameddasthagir78 Год назад

    அசையாமல் தலைக்கு மேல் நின்று இருந்ததே அந்த புலி தானே

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Год назад +1

    Can't see tiger in topslips d person who s employed dere told lastly dey ve seen d tiger in 2019.rooms costly but not clean. Very dirty.elephants bison we can see during midnight through glass window.last month we stayed dere

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      That place is not Topslip. That is Parambikulam

    • @estervasanthan6889
      @estervasanthan6889 Год назад

      @@JOLLYTRIPno we stayed in top slip only I m coating my experience in top slip I didn’t go to parambikulam it’s in Kerala bus goes only via top slip

  • @venkataramaniseetharaman7095
    @venkataramaniseetharaman7095 Год назад

    ,np karaimafai it's Vettaikaranpudur check post

  • @karthikeyans782
    @karthikeyans782 Год назад +2

    Kela erangena avlothaan,,

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Yes bro I really afraid that time

  • @vanjiboutiques7920
    @vanjiboutiques7920 Год назад +1

    Athu karamadai Ila sethumadai

  • @avenramu5055
    @avenramu5055 Год назад +1

    Forest la car vitu irangathinga bro.. ithaye thana Unga child um pannum. Please ini panathinga

  • @prabhakaranfathima7410
    @prabhakaranfathima7410 Год назад +2

    Neenga enna THIGIL padama relish pannu inga thodarum nu poda....

  • @gvbalajee
    @gvbalajee Год назад +3

    Super

  • @maheshnarayan6440
    @maheshnarayan6440 Год назад +1

    But kadasila neenga puliya kaatave illaye !! 🙂

    • @Raa-agent
      @Raa-agent Год назад

      Puli is only talking in this video.

  • @ruraldevelopmentbankingser9115
    @ruraldevelopmentbankingser9115 Год назад +1

    Dinesh ne enga mapla anga

  • @rajaamburose2449
    @rajaamburose2449 9 месяцев назад

    ஐயோ.. பயங்கரம்..

  • @RajKumar-kq4gd
    @RajKumar-kq4gd Год назад

    பஸ் போக்குவரத்து உண்டா

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      இருக்கு. பொள்ளாச்சி to பரம்பிகுளம் பஸ் ரூட்

  • @Yogeshyogi855
    @Yogeshyogi855 Год назад +2

    Still not came

  • @mmisba8598
    @mmisba8598 Год назад +2

    வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம்

    • @Thenseemai-yz4tx
      @Thenseemai-yz4tx Год назад +1

      @ மிஸாபா:
      வனத்துக்குள் அத்துமீறி சாலை அமைப்பது,
      எஸ்டேட் மற்றும் தோட்டங்கள் அமைப்பது,
      கட்டிடம் அமைத்து இருப்பதும் குற்றம்தானே! 🙄!!!🙄🙄!👍!
      சுற்றுலா சென்றவர்கள் - வேட்டையாடச் சொல்லவில்லையே!!🙄?!
      முறைப்படி அனுமதி பெற்றுதான் பார்வையிடச் சென்றிருக்கிறார்கள்.
      ஆகவே, இது குற்றம் அல்ல என கருதப்படுகிறது 👍🙏.
      தேவனுடைய சிருஷ்டிப்பை கண்குளிர கண்டுகளிக்கச் செல்வது குற்றமா??!🙄??!
      வானத்தையும், பூமியையும் பூமியில் உள்ளவைகளை யும் சிருஷ்டித்த தேவன்:-- ஆதாம் -- சந்ததியை பார்த்து நீங்கள்: பூமியை ஆண்டு கொள்ளுங்கள்--
      என்று அனுமதி கொடுத்துள்ளார் 🙄👍👍!! என்பது நினவிருக்கட்டும்👍🙏.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @niyathimediapvtltd757
    @niyathimediapvtltd757 Год назад

    Where is tiger attack?

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

    • @niyathimediapvtltd757
      @niyathimediapvtltd757 Год назад

      @@sreethiyagarajah5590 mudicaviki mullamarigal thaan ulagam fulla

  • @ashwinivadivel8569
    @ashwinivadivel8569 Год назад

    ஐயோ எவ்ளோ பெரிய புலி..

  • @estervasanthan6889
    @estervasanthan6889 Год назад

    Only 22 tigers in top slip.dat too even d watch man saw tiger in 2019..athuku pin yarum parkalyam . Cheeta sone times varumam.elephant bison deer peacocks monkeys r predominant.summa tiger enbathu yemathu velai

  • @sivasabari7265
    @sivasabari7265 Год назад +1

    Karamadai illa bro sethumadai

  • @abuanser1329
    @abuanser1329 Год назад +1

    Yenga tiger 🐯 video la atha kaname summa oditu tiger nu katha vitachu

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      No bro. Myself only know about that incident.

  • @kumarkumar7643
    @kumarkumar7643 Год назад +2

    Bro na illam naraiya thava poiyachu bro

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Super bro

    • @senthilkumar-wp6tc
      @senthilkumar-wp6tc Год назад

      Bike allowed ah

    • @kumarkumar7643
      @kumarkumar7643 Год назад

      Bike poga allowed illa bro.
      Pollachi poi bus la polam.
      Morning 6.30.
      8.30

    • @kumarkumar7643
      @kumarkumar7643 Год назад

      Appadi illladi pollachi poi car pudichukonga.
      Elepents karadi illam naraiya eruku so athunatha bike veda mattanga

  • @vivekinvaderz
    @vivekinvaderz Год назад

    Adhu karamadai illa sethumadai check post

  • @mahess441
    @mahess441 Год назад

    tiger a katamela , tiger attack nu pottu, ippadi orutreengala. Report panva?

  • @rajaramank3290
    @rajaramank3290 Год назад

    என்ன பாஸ் புலிய காட்டவே இல்லையே.....

    • @shivap2529
      @shivap2529 Год назад

      பாஸ் புலி எல்லாம் காட்டுகுள்ள தான் இருக்கும்

  • @vadivazhagant842
    @vadivazhagant842 Год назад +2

    புலி வருது புலி வருது நல்லா கதை சொல்லி ஏமாற்றி விட்டிர்கள்

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      இல்லை சகோ. என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். சில சமயங்களில் நம்மால் சிலவற்றை காட்சிப்படுத்த முடியாது. அதற்காக அது நடக்க வில்லை என்று அர்த்தம் இல்லை

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 Год назад

      முடிச்சவுக்கி,மொள்ளமாரி வேலைப்பா.

  • @Aariya17
    @Aariya17 Год назад

    why have you not finished the proper videos? like this part continue?

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      Based on lengthy of the video, some videos only we uploaded as continues videos

    • @Aariya17
      @Aariya17 Год назад

      @@JOLLYTRIP waiting for other parts -2

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад +1

      @@Aariya17 Next part will release on tomorrow bro

    • @Aariya17
      @Aariya17 Год назад

      @@JOLLYTRIP waiting wonderful your videos nice checking your all videos one by one

  • @venkatnarayanan6090
    @venkatnarayanan6090 11 месяцев назад

    Venkatnaraya 🐧

  • @rajendransubbaiah
    @rajendransubbaiah Год назад

    Why are you going inside the jungle which is the shelter of wild animals please dont drive them towards human inhabitants

  • @thedivineindia4715
    @thedivineindia4715 Год назад +1

    First of all you shud be penalised for getting down at the restriceted roads of National Park and Phorography is strictly prohibited on these roads, dont u have sense to take risk with children n women tagging u along and top it all u giving the wrong message to others too who may visit there to get down for selfies and pictures, assk the locals there at least 20 people get killed in Topslip n Parambikulam by elephants and sloth bears every year...Will share this video to Forest Department for getting u penalised

  • @jamburao2000
    @jamburao2000 Год назад +1

    Your showing car driving so much seeing deer and peacock ordinary in all hill stations Your building up
    So much nothing unusual
    I was visited somany years
    As supervising authorities
    Govt hospital nearing 15 years I know in out topslip and parabikulam.your video not impressed much

    • @JOLLYTRIP
      @JOLLYTRIP  Год назад

      Thanks for your sharing thoughts

  • @todavid27
    @todavid27 Год назад

    Why the f$$$ u got out of the car in reserve forest.....

  • @rudrammav8840
    @rudrammav8840 6 месяцев назад

    No sign of tiger how could u say that there was an attack of tiger really stupidly

  • @keerthikichu6724
    @keerthikichu6724 9 месяцев назад

    Kaaramada illai sethumadai