இவ்வளவு ஆபத்தான பாதையில் மூடிய வண்டியில் வேகமாக செல்வது சரிதான். ஆனால் துவக்க காலத்தில் பாதை போட்டவர்களும் மின் இணைப்பு கொடுத்தவர்களும் இந்த கடும் பாதையில் எத்தனைத் துன்பங்களை அனுபவித்தவர்களும் எத்தனை பரிதாபத்துக் குரியவர்கள் ????!!!😢
Mudumalai guest house I have stayed. Wild squirrel elephants gaur and spotted Deer were commonly seen . No luck on tiger or leopard. You can also see lot of Karauaan Putru. A thrilling experience to stay inbthe forest Iam glad that now no vehicles are allowed at night. Well coverd sir. Thanks Jsyaram Ooty born, now a resident of Mumbai
Harini and Chittal are the best cottages to stay in Bandipur. I’ve seen leopards while staying in both cottages. The leopards 2-3 (mother & cubs) reside in the same campus and once I had a chance to sight a failed hunt from the leopard. I’ve seen elephants during day time in the campus. It’s definitely a best place to stay. Nice to see your bus travel experience. I need to plan once. Can we book tickets online for these buses? If yes, need the link pls.
Anna really very interesting and thrilling to see the video. Kandippa karamadi route try pannuga, we tried once but appavae time 6.30pm, some local people told us not to go, and not safe too So pathiyilae vanthutom. But till now poga mudiyala. You plz try that route anna. Unga video puniyathala december month la we booked ambuli house in Topslip.
I was working in EB . Stationed in Sandynulla about 15 km from Ooty On Ooty to Mysore road . Initial days. Ooty. Pykara gudalore take route to masinagudi. Moyar etc further interior forest . We went for collection of charcoal in tribal housings . My lorry got struck up in in a stream . Just imagine my position . A group of elephant surrounded the Tata truck . We were inside the truck . Fortunately we were patient And left after inspecting the rear body . Till morning we sat . Rescue vehicle came in the morning . We have to be carefull for single elephant. Tusker Night panther came . Same way when I worked in Thekadi. Arayanvas a hotel run by Kerala at that time 1958 Velliyangiri powerhouse investigation bore for tunnells It is not me alone. Lot of EB staff put efforts.1958
வீடியோ எடுத்து போடுவது சரி சார் உங்களின் வீடியோ அனைத்தையும் விடாமல் பார்ப்பேன் அதனால் உங்களின் நலன் விரும்பி போல் கூறுகிறேன் வேறொன்றும் நினைக்காதீர்கள் முதலில் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் வன விலங்குகள் மனிதனிடம் மூர்கமாக நடந்து கொள்ளும் நீங்கள் குடும்பத்துடன் சென்று வருகிறீர்கள். காடுகளில் தங்குகிறீர்கள் பாதுகாப்பை பலமாக்கி கொள்ளுங்கள் So be careful take care
தங்களின் கனிவான பதிவுக்கு மிக்க நன்றி. நான் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடுதான் செயல்படுகிறேன். இருந்தாலும் என்மீது காட்டும் பரிவுக்கு மிக்க நன்றி 🙏
உண்மை தான் நீங்கள் சொல்வது, நான் ஒரு பொண்ணு இந்த காணொளியை பார்க்கும் போது உண்மையிலேயே பயத்தில் புல் அரித்தது,நாங்களும் இந்த இடத்திற்கு போனோம் ஆனால் இப்படி ரெஸ்க் எடுக்காமல் 8 மணிக்கு முதலே காட்டை விட்டு வெளில போயிட்டோம்❤❤❤🎉
நாங்கள் இரண்டு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஊட்டியிலிருந்து மாலை 6:30 க்கு கிளம்பி பெங்களூர் நோக்கி எங்கள் காரில் பயணத்தை ஆரம்பித்தோம் .வழியில் தான் சொன்னார்கள் 9:00 மணிக்கு மேல் இந்த வழியில் பொதுமக்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று. ஆனால் என்னுடைய தந்தை வனத்துறை அதிகாரி என்பதால் அவருடைய அடையாள அட்டையை காண்பித்து நாங்கள் வழியெல்லாம் அனைத்து பாதைகளும் கடந்து வந்தோம். எங்களுக்கு எந்த ஒரு விலங்குகளும் தென்படவில்லை . ஒரு கும்கி யானை மட்டும் வனத்துறை அலுவலகம் அருகே நின்ற நிலையில் தூங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் மிகவும் திரில் ஆகவே பயத்துடனே காரை ஓட்டிக் கொண்டு வந்தேன் .முதுமலை தாண்டி மைசூர் வந்து சேர ஒரு மணி ஆகிவிட்டது இரவு நேரத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த ஆபத்தான வனப்பகுதியில் பயணம் செய்தது பயமாக இருந்தது . இந்தப் பாதை பற்றி முழுவதும் தெரியாமல் பயணத்தை ஆரம்பித்து விட்டோம்.மைசூர் போய் சேர்ந்தவுடன் தான் நிம்மதி அடைந்தோம்.இதில் என்ன கொடுமை என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வேகத்தடை உள்ளது.வேகமாக போய் விடலாம் என்று நினைத்தால் கூட போக முடியாது .சிங்கம் புலி யானை வந்து விடும் என்று பயத்துடனே கடந்து வந்தோம் .முந்தின நாள் மாலை 6:30 மணிக்கு ஊட்டியில் கிளம்பி அடுத்தநாள் விடியற்காலை 3:00 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தோம். அதுவரை வழியில் டீ காபி டிபன் எதுவுமே சாப்பிட வண்டியை நிறுத்தவில்லை.பயத்துடனே வந்தோம். உங்கள் வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்தையும் நான் கடந்து வந்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது.
இவ்வளவு ஆபத்தான பாதையில் மூடிய வண்டியில் வேகமாக செல்வது சரிதான். ஆனால் துவக்க காலத்தில் பாதை போட்டவர்களும் மின் இணைப்பு கொடுத்தவர்களும் இந்த கடும் பாதையில் எத்தனைத் துன்பங்களை அனுபவித்தவர்களும் எத்தனை பரிதாபத்துக் குரியவர்கள் ????!!!😢
Yes correct bro
மிகவும் சூப்பராக இருந்தது உங்களுடன் நானும் பயணித்தது போல் இருந்தது மிகவும் அருமை வாழ்த்துக்கள் அன்பு சகோதரா
மிக்க நன்றி 🙏
0😊@@JOLLYTRIP
Wow. Thrilling n enjoyable tku bro pls take care....
Thanks bro
கரும்பு தின்ன கூலியா? இயற்கையை ரசிக்க கஷ்டமா? இயற்கையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஒளிப்பதிவு அருமையோ அருமை வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி 🙏
మధుమలై, బండిపూర్ అడవులను రాత్రివేళ చూపడం అధ్బుతంగా ఉంది. మాకు చూడాలని ఉన్న ఆశను మీరు తీర్చడం సంతోషం.
మీకు చాలా ధన్యవాదములు.
Thank you so much. Keep support
traveled with nature very good experience and animals are walking by freedoms.❤❤❤
Thank you
It is watching like thiriller movie. Excellent video. Very courageous. But very risky. The driver's are very pavam.
Thank you
நான் கனடா நாட்டில் இருந்து உங்கள் channel பார்க்கிறேன் நல்ல அழகான videos உங்கள் பாதுகாப்பை பார்த்து கொள்ளவும் நன்றி உங்கள் video கு
தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙏
Thrilled video really very nice to watch. I think rabbit crossed road.
Glad you enjoyed it
Mudumalai guest house I have stayed. Wild squirrel elephants gaur and spotted Deer were commonly seen . No luck on tiger or leopard. You can also see lot of Karauaan Putru. A thrilling experience to stay inbthe forest
Iam glad that now no vehicles are allowed at night. Well coverd sir. Thanks Jsyaram Ooty born, now a resident of Mumbai
Thanks sir
Harini and Chittal are the best cottages to stay in Bandipur. I’ve seen leopards while staying in both cottages. The leopards 2-3 (mother & cubs) reside in the same campus and once I had a chance to sight a failed hunt from the leopard. I’ve seen elephants during day time in the campus. It’s definitely a best place to stay. Nice to see your bus travel experience. I need to plan once. Can we book tickets online for these buses? If yes, need the link pls.
Thank you
Feel like i traveled in that bus, very thrilled.. Good job bro..
Thank you bro
Eppadi oru vedio yen ķangaluku parisaha thanda nañba vungaluķu romba nandri ennum yedhir paarkireyn nanba😊
கண்டிப்பாக இதை விட சிறந்த காணொளி வந்து கொண்டு இருக்கிறது. நன்றி தங்கள் ஆதரவுக்கு 🙏
Okay 👍 oneday stay happy journey travel life world be careful safety first super geat 🎉
Ok 😊
Your night journey coverage is classic sir,pl continue
Thank you, I will
Bandhipur forest jerney very thrilling travel, regaler drive, think about drivers ,,,,
Yes bro
நாங்கள் இந்த காடுகளின் நடுவே வாழ்கிறோம் ஒவ்வொரு நாளும் வாழ்வா சாவா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எங்கள் வீட்டு ஜன்னலை உடைக்கிறது
காடுகளில் வாழ்வது மிகவும் கடினம்
bro.thrilling night journey. Memorable forever.
Thanks bro
Kargudi has a dormitory too. Thanks for bringing the moments I was there 3 weeks. my stay was at anaikatty.
👍
பந்திப்பூர் கெஸ்ட் ஹவுஸ் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.... நன்றி
👍
Bro scary ride🔥🔥🔥🔥
Heart beat raised...
Yes bro I also felt the same
Waiting eagerly for video
Thanks
Thrilling take care.be safe
Thank you so much
Anna really very interesting and thrilling to see the video.
Kandippa karamadi route try pannuga, we tried once but appavae time 6.30pm, some local people told us not to go, and not safe too
So pathiyilae vanthutom.
But till now poga mudiyala. You plz try that route anna.
Unga video puniyathala december month la we booked ambuli house in Topslip.
Ippo karamadai route la local vehicle mattumthaan allow panraanga sister.
Super 🎉❤
Thanks 🙏🏼
Without background music really feel good
Thank you
Well done keep up your good work.
Thanks bro
I was working in EB . Stationed in Sandynulla about 15 km from Ooty
On Ooty to Mysore road . Initial days. Ooty. Pykara gudalore take route to masinagudi. Moyar etc further interior forest . We went for collection of charcoal in tribal housings . My lorry got struck up in in a stream . Just imagine my position . A group of elephant surrounded the Tata truck . We were inside the truck . Fortunately we were patient
And left after inspecting the rear body . Till morning we sat . Rescue vehicle came in the morning . We have to be carefull for single elephant. Tusker Night panther came .
Same way when I worked in Thekadi. Arayanvas a hotel run by Kerala at that time 1958
Velliyangiri powerhouse investigation bore for tunnells
It is not me alone. Lot of EB staff put efforts.1958
Kindly visit Bison swamp .it is beyond Upper bhavani and mukurthi .
OMG. Very scary story
Ok sir thanks for sharing
Unkal program super from antony qatar native pudukottai
Thanks bro
I regularly traveled in this route by day time but never traveled by the night time. Good video
Thank you
Super thrling video
Thank you
Keep on doing more videos like this. Very good capture of animals thanks bro.
Thank you, I will
Eagerly waiting brother
Thanks bro
Video super
Thank you
Super prise the lord amen from antony qatar
super..🤗🤗🤗👏👏👏👌👌👌👌🤙🤙
Thank you
Super super bro video very nicee
Thank you so much bro
சூப்பர் அருமை ப்ரோ
மிக்க நன்றி
VERY FANTASTIC 🙏🙏🙏🙏🙏
Many many thanks
Karnataka KSRTC bus drivers are excellent, they are capable of drive to ooty,even though, in the forest area you can see lots of elephant 🐘
Great efforts, thanks.
Thanks bro
Good thrilling experience
Thanks bro
Super sir. Thank you 👍
Thanks bro
வாழ்க நலமுடன்... இது மசiனக்குடி வழி இல்லையே???
Kola massu sir reee....
Thank you
Very well taken and kindly do a video by staying in the guest house in bandipur !!
Thank you. I will
👍❤️❤️❤️
super sir.
Thanks bro
Wild cat or most likely leopard cat. Definetely not a civet cat. Good video, cheers
Thanks bro
சூப்பர்
நன்றி
Sema bro
Thank you
Bro nega karala district gavi oru trip pannuga bro semma place I'm waiting gavi trip vlog
Already potturukken bro. Check pannunga
Super sir ❤👌🙌
Thank you 🙏
Nice video sir
So nice of you
Super ❣️
👍👍
Super.sir🎉
Keep watching
That animal is honey badger (தேன் வளைக்கரடி). this animal will boldly fight with lion and tiger and escape from them easily as it has thorns
Thanks for the info
Very interesting jolly trip❤
Thank u
Super
Thanks
Supef🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you
Very nice
Thank you
Good video
Thank you
Fantaastic
Thanks bro
super anna and thanks for this video
Welcome
Good effort
Thank yoi
❤❤❤❤😮😮😮😮
Sri lanka la itha vida thirill ah irrukkum bro Mountains + animals + more bends + fog ❄️ chance kidachcha ankayum poi video endunga bro ❤❤
Ok bro thanks
❤❤❤😊
வீடியோ எடுத்து போடுவது சரி சார் உங்களின் வீடியோ அனைத்தையும் விடாமல் பார்ப்பேன் அதனால் உங்களின் நலன் விரும்பி போல் கூறுகிறேன் வேறொன்றும் நினைக்காதீர்கள் முதலில் உங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள் வன விலங்குகள் மனிதனிடம் மூர்கமாக நடந்து கொள்ளும் நீங்கள் குடும்பத்துடன் சென்று வருகிறீர்கள். காடுகளில் தங்குகிறீர்கள் பாதுகாப்பை பலமாக்கி கொள்ளுங்கள் So be careful take care
தங்களின் கனிவான பதிவுக்கு மிக்க நன்றி. நான் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடுதான் செயல்படுகிறேன். இருந்தாலும் என்மீது காட்டும் பரிவுக்கு மிக்க நன்றி 🙏
adhu mattum nalladha
Super comment Vaalthukal Senthil
உண்மை தான் நீங்கள் சொல்வது, நான் ஒரு பொண்ணு இந்த காணொளியை பார்க்கும் போது உண்மையிலேயே பயத்தில் புல் அரித்தது,நாங்களும் இந்த இடத்திற்கு போனோம் ஆனால் இப்படி ரெஸ்க் எடுக்காமல் 8 மணிக்கு முதலே காட்டை விட்டு வெளில போயிட்டோம்❤❤❤🎉
Kannis spotted
Yes vedio
Boss...pls பந்திபூர்ல ஸ்டே பண்ணி வீடியோ போடுங்கோ....
Already stay panniyachi bro. Video will come soon
@JOLLYTRIP wow..superb eagerly waiting bro tku
நாங்கள் இரண்டு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஊட்டியிலிருந்து மாலை 6:30 க்கு கிளம்பி பெங்களூர் நோக்கி எங்கள் காரில் பயணத்தை ஆரம்பித்தோம் .வழியில் தான் சொன்னார்கள் 9:00 மணிக்கு மேல் இந்த வழியில் பொதுமக்களின் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று.
ஆனால் என்னுடைய தந்தை வனத்துறை அதிகாரி என்பதால் அவருடைய அடையாள அட்டையை காண்பித்து நாங்கள் வழியெல்லாம் அனைத்து பாதைகளும் கடந்து வந்தோம்.
எங்களுக்கு எந்த ஒரு விலங்குகளும் தென்படவில்லை .
ஒரு கும்கி யானை மட்டும் வனத்துறை அலுவலகம் அருகே நின்ற நிலையில் தூங்கிக் கொண்டிருந்தது.
ஆனாலும் மிகவும் திரில் ஆகவே பயத்துடனே காரை ஓட்டிக் கொண்டு வந்தேன் .முதுமலை தாண்டி மைசூர் வந்து சேர ஒரு மணி ஆகிவிட்டது இரவு நேரத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இந்த ஆபத்தான வனப்பகுதியில் பயணம் செய்தது பயமாக இருந்தது .
இந்தப் பாதை பற்றி முழுவதும் தெரியாமல் பயணத்தை ஆரம்பித்து விட்டோம்.மைசூர் போய் சேர்ந்தவுடன் தான் நிம்மதி அடைந்தோம்.இதில் என்ன கொடுமை என்றால் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு வேகத்தடை உள்ளது.வேகமாக போய் விடலாம் என்று நினைத்தால் கூட போக முடியாது .சிங்கம் புலி யானை வந்து விடும் என்று பயத்துடனே கடந்து வந்தோம் .முந்தின நாள் மாலை 6:30 மணிக்கு ஊட்டியில் கிளம்பி அடுத்தநாள் விடியற்காலை 3:00 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தோம்.
அதுவரை வழியில் டீ காபி டிபன் எதுவுமே சாப்பிட வண்டியை நிறுத்தவில்லை.பயத்துடனே வந்தோம்.
உங்கள் வீடியோவில் நீங்கள் காட்டிய அனைத்தையும் நான் கடந்து வந்தது இன்றும் ஞாபகம் இருக்கிறது.
இது இரவு நேரத்தில் மிகவும் ரிஸ்க்யான ரோடு இது. அதனால் இனிமேல் சென்றால் 9 மணிக்கு முன்பே செல்லவும். நன்றி
ஆம் சரிதான்
Gov day time la anupalame driver and conducter also human beings, suppose emergency koda helping source ila...
Mysore to Ooty bus night timings please
❤
நீங்கள் பதிவுக்காகநடுகாட்டில்போய் விலங்குகளுக்காக காத்திருந்த்துவீடியோபோடுங்கஇந்தமாதிரிரிஸ்க்பாவம் எல்லாம்எங்களுக்குவேண்டாம்
Please stay at bandipur forest stay thats very fine waiting for your stay vidieo with full details how to book
Sure bro 👍
Bro intha bus booking link share panuga
Upper Kargudi la poitu Video Podunga Bro
Try panren bro
Stay pani video podunga bro
Sure bro 👍
Bus ticket epdi book paninga
Festival time ticket kedaikima sir,
KSRTC bus booking nu google la search pannunga varum
வாழ்க வளமுடன்
Hi sir antha buskku booking link konjam kodunga
KSRTC online booking nu google la type pannunga varum
Bro night bus booking iruka ila unreserved ah
Epdi book panrathu link iruka
Irukku bro
Harini cottage la stay panni video podunga boss
👍
Ellathaium appadiye sollathinga, sila visayangala sollalama yosichu sollunga. Intha video la antha driver pathi sonninga athu soldren, apram avanga velaikku aapu vaikka poranga, yetho adjust panni otturanga. Ellarukkum pulla kutti kudumbam irukku.
Bro வந்துட்டேன்
Hi bro
Ooty to Mysuru night 10:25, 10:35 bus online KSRTC website la kaamika maadithu na?
Irukku bro check pannunga
இந்த ரோட்டுல 37 வருடத்திற்கு முன் சென்று உள்ளேன்
Antha timing bus website la illa sir
Irukku bro. KSRTC official website la check pannunga
Wether there is night bus from ooty to mysore?
Yes available
சிறுத்தைகள் புலி
How to book tickets bro how much fair
You can book in KSRTC website. Ticket fare Rs.900
I want leopard adv vedio
Sure bro 👍
Bgm saavu sangu maathiri iruku please change going forward
Hi sir ஊட்டில இப்போ கிளைமேட் எப்படி இருக்கு this December month மழை இருக்குமா
Now heavy rain fall in ooty
@@JOLLYTRIPooty best month sir
Online booking matum thana illa busla ticket ketikuma
Online booking only bro
Bro nalla camera use pannunga videos romba shaky aa iruku.
Low lightla konjam appadi irukkum bro
@@JOLLYTRIP Bro naan day light videos um paakuren same issue dhan. Optical Image Stabilization illa.
Bus ticket evalo bro
900
@@JOLLYTRIP tq bro sleeper coah ah bro
இப்பவும் இந்த பஸ் இருக்கா? அட்வான்ஸ் புக்கிங் ஆப்சன் இருக்கா?
இருக்கு bro