டிரம்ப் vs கமலா ஹாரிஸ்... வென்றது யார்? - அனல் பறந்த அமெரிக்க அதிபர் விவாதம் | Trump Vs Kamala

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • டிரம்ப் vs கமலா ஹாரிஸ்
    வென்றது யார்?
    அனல் பறந்த அமெரிக்க அதிபர் விவாதம்
    #DonaldTrump #HamalaHarris #USPresidentialDebate #USAPresident #ThanthiTV
    Uploaded On 11.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 145

  • @Gvn6060
    @Gvn6060 5 дней назад +24

    மேடையில் அது போன்று விவாதம் இங்கு தேவை. இங்கு ஊழல்வாதிகள் அதிகமாக உள்ளனர்.

  • @MahaM-sc5dm
    @MahaM-sc5dm 5 дней назад +48

    ட்ரம்ப் வெல்ல வாழ்த்துக்கள்,🎉🎉🎉 புதிய தமிழன்

  • @sivananthan3101
    @sivananthan3101 6 дней назад +37

    ❤❤❤❤WE ALL STAND WITH DONALD TRUMP AND GOOD POLITIC LEADERSHIP😊😊😊😊👍👍👍👍

  • @purpleshotsfilms5027
    @purpleshotsfilms5027 6 дней назад +21

    தமிழகத்தில் கட்டாயமாக இந்த விவாதம் கொண்டு வரப் பட வேண்டும்

    • @tharmaiya7293
      @tharmaiya7293 5 дней назад +4

      hi hi sudalai will run away.

    • @balasubramaniangunasekaran6136
      @balasubramaniangunasekaran6136 5 дней назад +1

      Yes ​@@tharmaiya7293

    • @DevarajRaja-g6g
      @DevarajRaja-g6g 2 дня назад +1

      ​@@tharmaiya7293 எல்லாம் துண்டு சீட்டு இருக்கிற என்ற நம்பிக்கை தான் 😅😅😅😅

  • @Joy-c9b
    @Joy-c9b 5 дней назад +6

    நம் நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தலில் இது போல விவாதம் வேண்டும்.அப்போது தான் மக்களுக்கு அறிவார்ந்த மக்கள் நலம் சார்ந்து பேசும் பிரதமர் ஆட்சிக்கு வருவார் .இந்தியா முன்னேறும்..😊😊😊😊

    • @hprm1209
      @hprm1209 5 дней назад +1

      விவாதம் என்றால் மோடி ஓடி ஒளிந்து கொள்வார்.
      கட்டாயம் விவாதம் பண்ணியாக வேண்டும் என்ற நிலை வந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று விலகிக் கொள்வார். இதுதான் உண்மை.
      ராகுல் நான் ரெடி என்று போன தேர்தலிலே சொன்னார். மோடி வாய் திறக்காமல் மவுன சாமியாராகிவிட்டார்

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 6 дней назад +30

    டிரம்ப் தான் இந்தியாவின் நண்பர். கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளி என்றாலும் பாகிஸ்தான் ஆதரவாளர்.
    டிரம்ப் தான் வரவேண்டும்.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 5 дней назад

      She is witch!

    • @rahanedick8575
      @rahanedick8575 4 дня назад +2

      Really, Kamal Harris is supporting Pak. I don't think so.

    • @parimalasamuel5945
      @parimalasamuel5945 3 дня назад

      @@rahanedick8575 I know only one thing for sure, that she is worse than any demonic entity!👽👹🦹

  • @ramesha99
    @ramesha99 5 дней назад +7

    Stalin vs Annamalai vs Edappadi vs seeman vs Vijay

  • @jesusgivesministries4032
    @jesusgivesministries4032 5 дней назад +4

    இந்தியாவில் இதுபோன்று 4 ஆண்டுகள் ஆட்சி, 2 முறை மட்டுமே நாட்டின் தலைமை பதவி என்று சட்டம் கொண்டு வர வேண்டும். மேலும் நாட்டின், மாநிலத்தின் தலைமை பதவிக்குப் போட்டியிடுகிறவர்கள் நேருக்கு நேர் இதுபோன்று கட்டாயம் விவாதம் செய்யும் முறை கொண்டு வர வேண்டும். இப்படி செய்தால் ஆரோக்கியமான அரசியல் நடக்கும்.

  • @ManiMasilaman
    @ManiMasilaman 5 дней назад +2

    If this similar debate will happened at Tamilnadu who will caught with Bit paper options are
    A. Annamalai
    B. Edapadi palani samy
    C. Seeman
    D. Stalin
    E. Vijay

  • @yathieshvaryash
    @yathieshvaryash 6 дней назад +12

    இதே நடைமுறை நம் தமிழ்நாட்டிலும் நமது நாட்டிலும் இருந்த நன்றாக இருக்கும்... முதலமைச்சர் வேட்பாளர்கள் இதுபோன்ற பேச விட்டால் லட்சணம் தெளிந்து விடும் 😂😂

  • @JA-MR
    @JA-MR 5 дней назад +4

    Trump வெற்றி பெற media audience சார்பாக வாழ்த்து

  • @mayapraveen4742
    @mayapraveen4742 6 дней назад +17

    Trump தான் வரணும்

  • @muthuvp2009
    @muthuvp2009 6 дней назад +14

    Trump is great

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 6 дней назад +6

    இப்படி தமிழகத்தில் ஸ்டாலினும் அண்ணாமலையும்🔥 விவாதம் பண்ண எப்படி இருக்கும்😂😂😂😂😂

  • @SathishKumar-gk9mi
    @SathishKumar-gk9mi 5 дней назад +11

    I like trump

  • @jeyamanysivakumar324
    @jeyamanysivakumar324 5 дней назад +2

    எப்போதும் தந்தியின் தனித்துவம்

  • @srinisubramanian2954
    @srinisubramanian2954 6 дней назад +11

    Trump🔥

  • @paranormaltalks722
    @paranormaltalks722 6 дней назад +12

    Trump 🎉

  • @padmarao2333
    @padmarao2333 6 дней назад +1

    Excellent explanation Sir

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 дня назад +1

    Let us wait and see 👀 😏

  • @Explore-world-
    @Explore-world- 5 дней назад +1

    Don’t know why we like Trump 😅

  • @ManiMani-p1v8y
    @ManiMani-p1v8y 5 дней назад +1

    Super.spech.

  • @jeyajothivenkatakrishnan5595
    @jeyajothivenkatakrishnan5595 5 дней назад +1

    The American presidential debate was explained so well and I surely applaud the news anchor 🎉🎉🎉🎉🎉🎉

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 3 дня назад +1

    Mass brother

  • @GuruMoorthi-j4r
    @GuruMoorthi-j4r 5 дней назад +4

    Why support kamala only.trum is hero in usa

  • @josephvicknarajah1932
    @josephvicknarajah1932 5 дней назад +1

    Dr.Abdul kalam was incharge for the project but the scientist who directly involved was Dr Chithamparam.

  • @MuthuLakshmi-qw3ws
    @MuthuLakshmi-qw3ws 5 часов назад

    Your anchor performance really nice What about newly created Educational Minister discuss about that topics

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 5 дней назад +2

    முன்னுரை முக்கால் பாகம்.

  • @kamalg9119
    @kamalg9119 3 дня назад +2

    Kamala is legend

  • @Kannada456
    @Kannada456 6 дней назад +1

    KH 👍

  • @gunasekar8585
    @gunasekar8585 День назад

    When this in India?

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 3 дня назад +1

    டிரம்ப் பேசியது முற்றிலும் சரியானது.

  • @Gajan28AB
    @Gajan28AB 6 дней назад +1

    Great

  • @RajapandiVishnuPriyan
    @RajapandiVishnuPriyan 5 дней назад +1

    ❤❤❤❤ good morning

  • @Douma_cult
    @Douma_cult 6 дней назад +4

    Trump cooled her soo bad 😂🤣

  • @kaderamer7837
    @kaderamer7837 5 дней назад

    Super kamal trump crazy😛😛😛😛😛

  • @ManiMasilaman
    @ManiMasilaman 5 дней назад +1

    AMERICANS are more Male dominant so no way For Female President. .. History says 😂 but if Rereturns possible. .. 🎉

  • @LogaNathan-s4y
    @LogaNathan-s4y 5 дней назад +1

    நாய் பூனை எல்லோரும் சாப்பிடுகிறார்கள் என்று டிரம்ப் சொன்னது

  • @munirathnambabu288
    @munirathnambabu288 6 дней назад +1

    Advance congratulations to kamala Harish madam.GoAhead God blessing you.

  • @kunkandavel9924
    @kunkandavel9924 5 дней назад

    Kamala Harris win

  • @IndianTamil-b6e
    @IndianTamil-b6e 6 дней назад +4

    திருக்குறள்
    திருமுருகாற்றுப்படை
    திருமுலர்
    சிலப்பதிகாரம்
    வேதங்கள்
    பகவத் கீதை
    மகாபாரதம்
    இராமாயணம்
    உபநிடதங்கள்
    உத்தவ கீதை
    புராணங்கள்
    மனுதரும சாத்திரம்
    நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
    பெரிய புராணம்
    தேவாரம்
    திருவாசகம்
    அரிகரதாரதம்மியம்
    அற்புதத்திருவந்தாதி
    ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
    ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
    ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
    ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
    ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
    ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
    இட்டலிங்க அபிடேகமாலை
    இரட்டைமணி மாலை
    இருபா இருபது
    ஈச்வர குரு த்யானங்கள்
    உண்மைநெறி விளக்கம்
    உண்மை விளக்கம்
    ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்
    ஏசு மத நிராகரணம்
    கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
    கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
    கந்த புராணம்
    கம்ப இராமாயணம்
    கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
    காசிக் கலம்பகம்
    காஞ்சிப் புராணம்
    கார் எட்டு
    குறுங்கழி நெடில்
    கைத்தல மாலை
    கைலைக் கலம்பகம்
    (குமரகுருபரர்)கொடிக்கவி
    கோபப் பிரசாதம்
    கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
    கோயில் நான்மணிமாலை
    சங்கற்ப நிராகரணம் ·
    சித்தாந்த சாத்திரம்
    சித்தாந்த சிகாமணி
    சிதம்பர செய்யுட் கோவை
    சிதம்பர மும்மணிக் கோவை
    சிவஞான சித்தியார்
    சிவஞான பாடியம்
    சிவஞான போதம்
    சிவதத்துவ விவேகம்
    சிவநாம மகிமை
    சிவப்பிரகாசம்
    சிவபர ஸ்லோகங்கள்
    சிவபூசை விளக்கம் (நூல்)
    சிவபெருமான் திருஅந்தாதி
    சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
    சிவபெருமான் மும்மணிக்கோவை
    சிவபோக சாரம்
    சிவார்ச்சனா சந்திரிகை
    சுருதி ஸுக்தி மாலை
    சேத்திர வெண்பா
    பன்னிரு திருமுறைகள்
    சைவ சித்தாந்த சாத்திரங்கள்
    சொக்கநாத கலித்துறை
    சொக்கநாத வெண்பா
    சோடசகலாப் பிராத சட்கம்
    தசகாரியம்
    தருமபுர ஆதீன பரம்பரை
    திருஈங்கோய்மலை எழுபது
    திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
    திருக்கழுமல மும்மணிக்கோவை
    திருக்களிற்றுப்படியார்
    திருக்கைலாய ஞானஉலா / ஆதி உலா
    திருத்தொண்டர்மாலை
    திருத்தொண்டர் திருநாமக்கோவை
    திருத்தொண்டர் திருவந்தாதி
    திருத்தொண்டர் புராண சாரம்
    திருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை
    திருநாவுக்கரசர்
    திருஏகாதசமாலை
    திருப்பதிக் கோவை
    திருப்பதிகக் கோவை
    திருப்பல்லாண்டு
    திருமந்திரம்
    திருமுகப் பாசுரம்
    திருமுறைத் தொடர்
    திருமுறை கண்ட புராணம்
    திருவருட்பயன்
    திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
    திருவாரூர் நான்மணி மாலை
    திருவாரூர் மும்மணிக்கோவை
    திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
    திருவிசைப்பா
    திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
    திருவிரட்டை மணிமாலை
    திருவிளையாடற் புராணம்
    திருவுந்தியார்
    திருவுந்தியார் (மாணிக்க வாசகர்)
    திருவுந்தியார்
    திருவேகம்பமுடையார் திருவந்தாதி
    திருவொற்றியூர் ஒருபா ஒருபது
    நடராசபத்து
    நிரஞ்சன மாலை
    நீலகண்டசிவன் பாடல்கள்
    நெஞ்சு விடு தூது
    நெடுங்கழி நெடில்
    பஞ்சரத்ன சுலோகங்கள்
    பண்டார சாத்திரம்
    பரப்ரம்ம தச சுலோகீ
    பழமலை அந்தாதி
    பன்னிரண்டாம் திருமுறை
    பிக்ஷாடன நவமணி மாலை
    பிரபந்தத்திரட்டு
    பிரபுலிங்க லீலை
    பெருந்தேவபாணி
    பொன்வண்ணத்தந்தாதி
    போற்றித்திருக்கலிவெண்பா
    போற்றிப் பஃறொடை
    மதுரைக் கோவை
    மதுரை மாலை
    முத்தி நிச்சயம்
    முத்துத்தாண்டவர் பாடல்கள்
    மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
    மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
    மெய்கண்ட சாத்திரங்கள்
    வினா வெண்பா
    பத்துப்பாட்டு நூல்கள்
    திருமுருகாற்றுப்படை எட்டாம் நூற்றாண்டு நக்கீரர்
    பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
    சிறுபாணாற்றுப்படை 4 - 6ஆம் நூற்றாண்டு நற்றாத்தனார்
    பெரும்பாணாற்றுப்படை கடியலூர்
    உருத்திரங்கண்ணனார்
    நெடுநல்வாடை 2 - 4ஆம் நூற்றாண்டு நக்கீரர்
    குறிஞ்சிப் பாட்டு கபிலர்
    முல்லைப்பாட்டு நப்பூதனார்
    மதுரைக் காஞ்சி இரண்டாவது,
    நான்காவது நூற்றாண்டு மாங்குடி மருதனார்
    பட்டினப் பாலை மூன்றாம் நூற்றாண்டு கடியலூர் உருத்திரங்கண்ணனார்
    மலைபடுகடாம் இரண்டாவது, நான்காவது நூற்றாண்டு பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
    இவை அனைத்தையும் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள்.. மற்றும் கல்லூரிகள் ஒரு பாடத்தின் அங்கமாக செயல்படுத்த வேண்டும்....

    • @அழகர்பெருமாள்
      @அழகர்பெருமாள் 5 дней назад +1

      பெரும்பாலானவை சைவ இலக்கியங்கள் மட்டும் தான் உள்ளன. தமிழ் வைணவ சமயத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டீர்கள்

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 2 часа назад

    Ok

  • @prakashrcivilengineer8927
    @prakashrcivilengineer8927 4 дня назад

    Trump

  • @kaderamer7837
    @kaderamer7837 5 дней назад

    Kamala 100% trmp 55%😂😂😂😂

  • @sasikumarrajaratnam7293
    @sasikumarrajaratnam7293 6 дней назад

    Ronald Trump win

  • @lcg6639
    @lcg6639 6 дней назад +4

    Trump Mega Win

  • @-Pasumpon
    @-Pasumpon 5 дней назад

    India la kondu vanga da

  • @Karthick-bq3xb
    @Karthick-bq3xb 6 дней назад +10

    கமலா ஹாரீஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @jesijesi7286
    @jesijesi7286 5 дней назад +2

    Kamala harris easily beaten trump on that debate stage, i think she has lot of female votes.

    • @JA-MR
      @JA-MR 5 дней назад

      அப்ப trump தா ஜெயிக்க போறாரு

  • @user-xi1do9cm8n
    @user-xi1do9cm8n 5 дней назад +2

    டிரம்ப் வரவேற்பு வாழ்த்துக்கள்❤

  • @pvinodkumar4754
    @pvinodkumar4754 6 дней назад +1

    Dont say debate is a culture in elections. It's a necessity in democracy. Their media is doing great work by doing this type of debate but Indian media is just a jokers. Only convey other countries news and give information like youtuber not as journalist

  • @mrhuntingwolf3611
    @mrhuntingwolf3611 5 дней назад

    Trump great leader

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB 2 дня назад

    🎉

  • @arjunanv8357
    @arjunanv8357 6 дней назад

    😂, what about tamilnadu?

  • @SURESHKumar-ly6kx
    @SURESHKumar-ly6kx 6 дней назад +5

    Welcome to Kamlaw Harish

  • @abusidik1992
    @abusidik1992 4 дня назад

    Muthalil kutumpa arsiyalai nirutha vendum

  • @SauakathAli
    @SauakathAli 6 дней назад +1

    PAVAM JI AND TRUMP KAMALA WIN 🎉

  • @melwinmeriton7972
    @melwinmeriton7972 5 дней назад

    Ovvoru news um ovvonnu solranga

  • @rahanedick8575
    @rahanedick8575 4 дня назад

    Tamilachi da

  • @RamananBasamma
    @RamananBasamma 6 дней назад +2

    தமிழ்நாடு கமலாஹாரீஸ் அவர்கள் சவால் பெண் முதலிடம் ஜனாதிபதி 😂😂❤❤❤ அமெரிக்க ஆரம்பித்து

  • @A.Harsath
    @A.Harsath 2 дня назад

    Vijayum ajjethum ???????

  • @roselumi6954
    @roselumi6954 4 дня назад

    I don't like kamala. What she did. Only now coming out. Did she speak for Indians? Mr. Donald Trump said all the while she said she is an Indian origin now shzvsycshe jamaican origin because she tackling the American African people to vote for her
    Donald Trump is direct Kamala is not. Only condemning Donald. Yes he is good in money he wants others to be good in money. The whole America become richtoday Kamala is so rich. How? All parthavi Asai .can become more rich
    😊😅😅😅

  • @Filmstalk195
    @Filmstalk195 2 дня назад

    Yallam poi ni sonnadhu

  • @arjunanv8357
    @arjunanv8357 6 дней назад

    😂 nice reporter

  • @kmmstudios5876
    @kmmstudios5876 6 дней назад

    thanhi news all wrong news

  • @GuruMoorthi-j4r
    @GuruMoorthi-j4r 5 дней назад +1

    Thathi tv u r go usa only.why tamilonadu not natacer.u suport dmk poolue

  • @rand1784
    @rand1784 5 дней назад

    Kamala nalla pesinanganu solra, athu yenna lesana saathagam? Namma tamil laye ipadi thadumararam 😂 yarukachum nee pesarthu athucum adinthattu makaluku puriyuma.

  • @REGUNATHAN_S_UAE
    @REGUNATHAN_S_UAE 5 дней назад

    It was so tough.. both of them argued very well.. it appears Kamala has an edge over Trump

  • @MohanKumar-qj3zy
    @MohanKumar-qj3zy 6 дней назад +2

    Kamala harris❤

  • @saraswathigopalan5409
    @saraswathigopalan5409 6 дней назад

    The meaning of state is not manilam but position.

  • @amutha9803
    @amutha9803 5 дней назад

    3war i creat panni vedikei parpathum kamalthan

  • @muniandyilengeesvaran8433
    @muniandyilengeesvaran8433 3 дня назад

    Stump good❤

  • @MarysopithaSopitha
    @MarysopithaSopitha 2 дня назад

    Trump is ok

  • @RameshM-mq5qg
    @RameshM-mq5qg 2 дня назад

    Trump than varavendum all of you please pray for trump

  • @m.selvamm.selvam4413
    @m.selvamm.selvam4413 5 дней назад

    தந்தி டிவி தமிழ் நாட்டில் போடும் அதே கூடுதல் ஜால்ரா பிட்டை அமெரிக்காவுக்கு கூடுதலாக போட்டு தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைத்து விட்டது தந்தி டிவி , உங்கள் டிவியியே பார்பதை மக்கள் தவிக்க வேண்டும் , டொனால்ட் டிரம் வெற்றி எளிதாகி விட்டது, வாழ்த்துக்கள் டிரம் அவர்களே, உலகத் தலைவர் என்ற அந்த அந்தஸ்து டிரம் க்கே கிடைக்கும், வாழ்த்துக்கள்

  • @sunrise5926
    @sunrise5926 4 дня назад

    Finally drump win

  • @merlinvins7638
    @merlinvins7638 5 дней назад

    Trump 🔥🔥🔥🔥

  • @rafeekvtr8056
    @rafeekvtr8056 6 дней назад +1

    தெழிவான தமிழ் உரை

    • @aravindhdan
      @aravindhdan 6 дней назад +2

      தெளிவான தமிழ் உரை

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 6 дней назад +1

    Kamala is winning 😂

  • @SThirumalaikumar
    @SThirumalaikumar 5 дней назад

    அமெரிக்காவின் பிடி மோடி கையில்

  • @jpill3576
    @jpill3576 5 дней назад

    இருவரில் யார் வென்றாலும் ஜிகாதி தீவிரவாத மூர்க்கனின் 😂குர்ஆன் 🐷 எரிப்பது நிச்சயம் சார்....🎉🎉🎉🎉🎉

  • @manikannanmani5622
    @manikannanmani5622 5 дней назад

    Trump வெல்வார்

  • @KingslyMercybai
    @KingslyMercybai 5 дней назад

    Trump 🎉