இந்தியாவை பகைத்தது ஈரான்! | Iran is Hostile to India! | Ali Khamenei | Iran | India

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Месяц назад +25

    Maa Naturals' Chat on WhatsApp :
    wa.me/6381210994
    wa.me/8122579795
    wa.me/7010986915
    www.maanaturals.com
    HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
    63812 10994, 81225 79795, 70109 86915

    • @jayarajsaranya1393
      @jayarajsaranya1393 Месяц назад +2

      🇮🇳🙏🙏🙏👍

    • @thambimuja8859
      @thambimuja8859 Месяц назад

      ஹலோ ஈரான் தலைவர் சொல்வது நம்ம நாட்டுல நடக்காதது இல்ல முஸ்லிம்களை சங்கிகள் கொன்று கொண்டு தான் இருக்கிறார்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் முஸ்லிம்கள் பாதிக்கப்பட வில்லையா அவர்கள் கொல்லப்பட வில்லையா உண்மையைச் சொல்லுங்கள்

    • @thambimuja8859
      @thambimuja8859 Месяц назад

      மாட்டுக்கறி பிரச்சனை ஹிஜாப் பிரச்சனை பள்ளிவாசல் இடிப்பு சி ஏ ஏ பிரச்சனை அப்பாவிகளைக் கொல்வது சிறுமிகளை கற்பழிப்பது இதெல்லாம் நடக்கவில்லையா நடந்த வழி இங்கு நடப்பது வெளிநாட்டுக்கு தெரியாதா நடந்ததுதான் அவர் சொல்லியிருக்கிறார் இல்லை என்று இல்லை என்று சொல்ல முடியுமா

    • @SanjuShiva-bt2uj
      @SanjuShiva-bt2uj Месяц назад

      😊
      Pp​@@meonly-ep7nd

    • @ThamamThamam-zb4of
      @ThamamThamam-zb4of Месяц назад +1

      Negka sollurathu sari anal athu anthakalakaddathil valntha mannarkal Nadia murai appadi eppo valume arasiyal vathi appudiya athukume modi ji adsiela enabatatai vaithu tan arasiyal pannuraru nigkal pathulsollugkapapame ma

  • @mohamedaskar8883
    @mohamedaskar8883 Месяц назад +73

    நண்பா காமினி சொன்னது தப்புதான் ஏன்னா அவர் அவர் நாட்ட பாக்கட்டும் இங்கு நாங்க எங்க பிரச்சினைகளை எங்கள் ரெத்த சொந்த உரவுகளான மாற்றுமத நண்பர்களுடன் பார்த்து கொள்கிறோம் ஜெய்பீம்🇮🇳 ஜெய்ஹிந்🇮🇳

  • @SathamM-m6f
    @SathamM-m6f Месяц назад +112

    நாங்கள் இங்கு பாதுகாப்பாக தான் இருக்கிறோம் இது எங்கள் தாய்நாடு எங்கள் தாய்நாடு பற்றி எவரும் தப்பாக பேசுவதற்கு அனுமதிக்க மாட்டோம்

  • @sakthibhai3129
    @sakthibhai3129 Месяц назад +15

    இந்தியா எங்கள் தாய்நாடு.
    இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர்.
    என் தாய் நாட்டை உளமார நேசிக்கிறேன்.

  • @ikkuikku6735
    @ikkuikku6735 Месяц назад +38

    நாங்கள் எங்கள் இந்திய திருநாட்டில்.. மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும்.. வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் எங்கேயோ நடக்கும் ஒருசில சம்பவத்திற்கு ஒட்டுமொத்த இந்திய அரசையும் குறை சொல்வது நியாயம் இல்லை.. எதுவாக இருந்தாலும் அது எங்கள் நாட்டு பிரச்சனை.. அதை நாங்கள் இங்கே இருந்து பார்த்துக் கொள்கிறோம் எங்கள் விஷயத்தில் எங்கள் நாட்டில் நடக்கும் ஒரு சில தவறுகளை கேள்வி கேட்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை அது வேண்டாம்.. நான் ஒரு இந்திய முஸ்லிம்.. என்பதில் பெருமை கொள்கிறேன் நான் முதலில் ஒரு இந்தியன்.. நீங்க மூடிக்கிட்டு முதலில் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள் 🇮🇳🇮🇳🇮🇳👑👑.
    ஜெய்ஹிந்த்

    • @premaprema4590
      @premaprema4590 Месяц назад

      🫡

    • @85batch
      @85batch Месяц назад

    • @goodvibes2654
      @goodvibes2654 Месяц назад

      Why iran avlo prachana nadakum pothu they target Indian muslim. Reason is cheap iran wants india to interfere in this war.

  • @babu.vk.babu.vk.2021
    @babu.vk.babu.vk.2021 Месяц назад +95

    இஸ்லாமிய இருப்பது என் பெருமை
    இந்தியாவிற்காக எங்கள் உயிர் தருவது என் கடமை

    • @premaprema4590
      @premaprema4590 Месяц назад +2

      🫡

    • @arambikalamaa5301
      @arambikalamaa5301 Месяц назад +12

      Epadi boom blast panniya

    • @மாறன்பாண்டியன்47
      @மாறன்பாண்டியன்47 Месяц назад +7

      பாபு நீ இருக்குற கட்சிக்காக எதையெல்லாம் திங்க வேண்டி இருக்கு 🤣🤣🤣

    • @rainyrani4919
      @rainyrani4919 Месяц назад +2

      If you are true muslim then you shouldn’t die for anyone or anything accept for Allah (one god ).And you cannot scarify your life without Allah’s (one god’s )will .He will take your life when he wills .

  • @selvakumarankumar4587
    @selvakumarankumar4587 Месяц назад +11

    இவனுங்க எங்க இருந்தாலும் சும்மாவே இருக்க மாட்டாங்க, ஏதாவது ஒரு பிரச்சினைய உருவாக்குவாங்க

  • @ishthiaqahamed
    @ishthiaqahamed Месяц назад +41

    I m muslim
    I agree with most of your points 🎉

  • @anand24851
    @anand24851 Месяц назад +41

    நம் இந்தியா ஒரு மத சார்பற்ற, அனைத்து மதத்திற்கும் சொந்தமானது என்பதை அறிந்து நாம் இந்தியர்கள் என்பதில் பெருமைக்கொள்ள வேண்டும் ❤ இங்கே அனைத்து மதத்தினரும் இந்தியர்கள்

    • @dadduhyath8848
      @dadduhyath8848 Месяц назад +5

      @@anand24851 ok good except RSS VHP BJP

    • @dadduhyath8848
      @dadduhyath8848 Месяц назад +4

      @@anand24851 ok good 👍except RSS VHP BJP

    • @2468yu
      @2468yu Месяц назад

      RSS and BJP not against muslims or christians..they are agisnt jihath terrorism and missionary conversion...anti india slogan and terror groups...what is happen in bangladesh..who did that

    • @kishtinjoe
      @kishtinjoe Месяц назад +1

      With bjp it's not possible 😂 All are not equal is bjp solgan

    • @nijaranvarnijaranvar8043
      @nijaranvarnijaranvar8043 Месяц назад

      அப்போ ஏன் முஸ்லீம்கள் பீஜேபீ அரசால் பழிவாங்க படுகிறார்கள் அவரவர் மத சட்டத்தை பின் பற்ற இந்திய அரசியல் சட்டத்தில் இடமுன்டு அப்படியிருக்கும் போது முஸ்லீம் சரியத் சட்டத்தை ஏன் மாற்ற நினைக்கிறது ஒன்றிய அரசு இந்தியர்கள் அதிகமான பேர் இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள் ஏன்

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 Месяц назад +4

    அவரவர் நிலத்தை அவரவர் நல்லபடியாக ஆழ்வதே.. சிறந்தது..

  • @SaravananSaravanan-tz2wk
    @SaravananSaravanan-tz2wk Месяц назад +1

    சிறப்பான விளக்கம். நன்றி தல❤️❤️❤️❤️❤️❤️

  • @laksmanlax4451
    @laksmanlax4451 Месяц назад +17

    அருமையான பதிவு சகோதரரே இந்தியாவைப் பற்றி எவன் பேசினாலும் அது துளி அளவு கூட யாரும் அனுமதிக்க கூடாது

  • @ArivuSelvam-h9t
    @ArivuSelvam-h9t Месяц назад +9

    I am ex Muslim!😊 ippa romba Sandhosama irukkan! Naanum sila varusam paithiyamaa irundhatha ninaithu vekkappaduran!😢

    • @arjuneraj
      @arjuneraj Месяц назад

      Hindu mmartingala

    • @goodvibes2654
      @goodvibes2654 Месяц назад

      Kavalai vendam. Namma manitha vazhakai azhakanathu . Nenkal manithathuku thirunbiyathu makizhchi. Metham ulla kalam unkal manam makizhvaka vazhunka. Jai hind...

    • @goodvibes2654
      @goodvibes2654 Месяц назад

      ​@@arjunerajavankalala vera matham poga mattanka nanba . Anyways Islam endra mirugathanam pirpokku sinthanai vittu viduthalai petrirukirarkal

    • @Inaa1133
      @Inaa1133 26 дней назад

      @@ArivuSelvam-h9t எங்கயாச்சும் இத நம்புறவன் இருப்பான்.
      அங்க போய் ஊம்புங்க சார்😄

  • @muruganperumal3899
    @muruganperumal3899 Месяц назад +32

    ஈரான்னில் இஸ்லாமியர் ஆண்கள் மற்றும் பெண்கள் வாழ்வதை காட்டிலும் இந்தியாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

    • @sathamusain6271
      @sathamusain6271 Месяц назад

      @@muruganperumal3899 மகிழ்ச்சியாவா வடநாட்டுல மாட்டு காரி சாப்பிடலாமா..அப்போ எதுக்கு முஸ்லிம்களை கோனாங்க அப்போ எப்டி மகிழ்ச்கியா வாழ்றாங்க நம்ம தமிழ்நாட்டுலயே பிள்ளையார் சிலை கரைக்க கொண்டு போம்போது நான் சின்ன வயசுல என் காதல் கேட்டேன் துலுக்கண்ணை வேட்டு துலுக்கச்ஜியா கேட்டு னு சொல்றங்க அப்போ மகிழ்ச்கியா இருக்காங்கனு சோல்ரிங்க குஜராத்துல நடந்த மாதிரி எங்க ஊர் லா கலவரம் பண்ண பிளான் போட்ருக்காங்க எங்க ஊர் லா அவங்க ஆள்கள் தான் கடைகள் நிறைய இருகாங்க அதுனால அவங்க நாங்க அங்க கடை வாச்சிருக்கோம் வெண்ணம்.. னு முடிவு பண்ணிருக்காங்க...

    • @Cornermcgregor-g7y
      @Cornermcgregor-g7y Месяц назад

      ஒரு காலத்தில் இந்தியாவில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்
      ஆனால் தற்போது மாட்டுகறியால் படுகொலைகள்
      புல்டோசர் கொண்டு வீடுகள் இடிப்பு
      தினம் தினம் சிறுபான்மையினர் மீதான புது புது வகையான தாக்குதல்கள்
      BJP அடிக்கடி ஊர்வலம் நடத்தும் அங்குள்ள சிறுபான்மையினர் நடத்தும் கடைகள் மீதான தாக்குதல்கள் வக்பு திருத்தச்சட்டம்
      தென்இந்தியாவில் நிம்மதியாக வாழ்கின்றனர் அவ்வளவு தான்

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 Месяц назад +1

    ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @manohar8725
    @manohar8725 Месяц назад +6

    நெற்றியில் அடித்தால் போல் உண்மையை சொன்னதற்கு நன்றி, இங்கு எல்லா மதத்தவரும் சகோரத்துவம் உடன் ஒற்றுமையாகத்தான் வாழ்கிறோம், அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியில் மாட்டிகொள்கிறோம்.

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 Месяц назад +1

      உங்க 🌹மனித நேயம் 🌹வாழ்க 👍🏻🙏🏻வாழ்த்துக்கள் 🥰

  • @M.malleeshwaran
    @M.malleeshwaran Месяц назад +14

    எங்கள் இந்திய நாட்டில் எம்மதமும் சம்மதம் என்று ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டுள்ளோம் ஈரான் முதலில் உங்க நாட்டில் என்ன நடக்குது என்று பாருங்கள் எங்க நாட்டை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳

    • @ramsi9944
      @ramsi9944 Месяц назад +3

      Neer sollvathil baguthi unmai..
      South side la mattum thaan ottrumaiyaga ullom
      Except North

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 Месяц назад +1

      வாழ்த்துக்கள் 👍🏻உண்மை 🥰

    • @M.malleeshwaran
      @M.malleeshwaran Месяц назад

      @@p.m.rahmathulla.........bs9603 💞🙏💞

    • @CL-bh5vt
      @CL-bh5vt Месяц назад

      எம்மதமும் சம்மதம் என்று இஸ்லாமியர்கள் சொல்வதில்லை பைத்தியக்கார இந்துக்கள் தான் சொல்கிறார்கள் சொல்கிறார்கள்

  • @HRDESIGN97820
    @HRDESIGN97820 Месяц назад +30

    ரஸூல்லுல்லாவின் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை இஸ்லாத்தில் இல்லாத விடயம்

    • @importantinfovideos824
      @importantinfovideos824 Месяц назад +4

      ​@LolIoptharkuri😂

    • @ramsi9944
      @ramsi9944 Месяц назад +6

      ​@LolIop bad comments panna vaikama moodittu poda velangatha ventru

    • @userbbt
      @userbbt Месяц назад +1

      😂😂😂😂😂😂😂😂​@LolIop

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 Месяц назад

      ​@LolIopநீ 😂ஒரு பண்ணி 😮மூடு

    • @theman6096
      @theman6096 Месяц назад

      ​@LolIop😂🎉

  • @scientificagriculture9527
    @scientificagriculture9527 Месяц назад +74

    உலகத்தில் அமைதிய கெடுப்பதே......யார் என்பது உலகிற்கே தெரியும்...

    • @lionel171
      @lionel171 Месяц назад +4

      Illa yaarukum theriyaathu

    • @technicalworld4888
      @technicalworld4888 Месяц назад +4

      Enguluku theriya da

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 Месяц назад +1

      ❤❤

    • @SheikFaisal-uw6ug
      @SheikFaisal-uw6ug Месяц назад +3

      America kola panna makkal athikama ila thivira vathi yal kolla patta makkal athikama yarda theevira vathi

    • @arunmanip1419
      @arunmanip1419 Месяц назад +3

      வலதுசாரி அமைப்புகள்.

  • @sasikumarsasikumar95
    @sasikumarsasikumar95 Месяц назад +2

    ரொம்ப நாள் கழித்து உண்மையை உரக்கச் சொன்ன சகோதரர்க்கு வாழ்த்துக்கள் ❤

  • @rich-z3b
    @rich-z3b Месяц назад +39

    For all the support you showed for Iran in ur channel , it is good now u realise the evil of iRAN!

    • @kishtinjoe
      @kishtinjoe Месяц назад +4

      Karthik munjila kariya pesitingale bro..

    • @S_K_Gaming10A
      @S_K_Gaming10A Месяц назад

      ​@kishtinjoe 😂😂

  • @sathiyapriyasivan7414
    @sathiyapriyasivan7414 Месяц назад +1

    நாம் அனைவரும் இந்தியர்கள்.....

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 Месяц назад +16

    Jai jaishankar 👌👌👌👌

  • @noornisha4329
    @noornisha4329 Месяц назад +1

    நன்றி சகோதரரே

  • @jayakrishnannn
    @jayakrishnannn Месяц назад +37

    India🔥🔥

  • @seeniimrankhanhajamohaidee2216
    @seeniimrankhanhajamohaidee2216 Месяц назад +2

    ❤ proud of Indian Muslim

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Месяц назад +3

    கார்த்திக் உண்மை சூப்பர் 17-09-2024 இன்று அனைவருக்கும் இனிய மீலடி நபி திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  • @shanbashabasha4728
    @shanbashabasha4728 Месяц назад +1

    I love my இந்தியா

  • @Bhuvanes2007
    @Bhuvanes2007 Месяц назад +22

    Happy Birthday to my PM

    • @ramsi9944
      @ramsi9944 Месяц назад +1

      K D oru kuduvai

  • @rk.ranjithrk.ranjith3055
    @rk.ranjithrk.ranjith3055 Месяц назад +1

    இந்தியாவில் இருப்பவர்கள் எங்கள் இரத்த சம்பந்த உறவுகள் இவர்களை வேற்று நாட்டவர்கள் அல்ல...மதவழிபாடு எங்கள் உறவை பிரிக்க முடியாது

  • @Nithish0096
    @Nithish0096 Месяц назад +5

    One of the Best vedio from you❤

  • @karuppaiyakarups4434
    @karuppaiyakarups4434 Месяц назад +7

    நேத்து வரைக்கும் மாயம் கார்திக்க அவர்களே நீங்க தான் ஈரானுக்கு ஜால்ட்ர அடிசிங்க இன்னைக்கு மாத்தி பேசுறீங்க

  • @tamilkavi5100
    @tamilkavi5100 Месяц назад +1

    அண்ணா நபிகளலோட பூர்விகம்மே கேரளாதான் நபிகள் எந்த நாட்டுல இருந்து வந்தார்னு தேடுனா அவர் ஜெர்மன் நாட்டுல இருந்து வந்திருப்பாரு 🙋அவங்களோட ஒரு பிரிவினர் தான் ஏசுனாதர் 🙋இப்போ ஜெர்மனில போய் அவுங்க பூர்விகத்த தேடுனா அவர்கள் நம்ம கேரளா தான் 🙋மஹாபாரதம் போரில் தோற்றவர்கள் மன்னனின் தண்டனைக்கு பயந்து மக்காவை நோக்கி பயணம் செய்கிறார்கள் 🚶🚶🚶🚶போகும் போதே தான் வழிப்பட்ட கடவுள் சிவனையும் எடுத்து செல்கிறார்கள் 🙋மஹாபாரத்தில் துரியோதனன் சிவனை ஆழ்த்தத்தர என்கிற மேடையாக வழிபாடுப்பவர்கள் இன்றும் கேரளாவில் அந்த கோவில் உள்ளது இப்போ அந்த வழிபாடு வழியில் சென்றவர்கள் மக்காவை அடைகிறார்கள் 🙋அங்கு சிவனை மா குறவன் கோவிலக வழிபாடு செய்கிறார்கள் 🙋சிவன் மனித குலத்தின் முதல் ஆசிரியர் அவர் வாழ்ந்தது மலை குரவறாக அந்த குறவர் இனத்தின் உயர்ந்த மனிதன் 🙋மா 🙋என்றால் உயர்ந்த என்று பொருள் படும் 🙋அவர் இறந்தோ அல்லது ஜீவ சமாதி அடைந்த பிறகு அவரை மாக்குறவன்நாக வணங்கப்பட்டார்கள் 🙋இப்பொது துரியோதனன்கு பிறகு மக்காவுக்கு சென்ற மக்கள் அங்கு தான் வழிபாடு செய்த சிவனை மா குறவன் கோவிலக வழிபாடு செய்கிறார்கள் 🙋இதற்கு சான்று இரண்டாம் நூற்றாண்டில் மக்காவில் வாழ்ந்த தாளமி தனது பதிவேட்டில் குறித்து வைத்துள்ளார் 🙋முகமது நபிகள் பின்பு ஜெர்மன் நாட்டில் இருந்து வந்து மக்காவை கைபற்றி வழிபாட்டு முறையில் மாற்றம் செய்கிறார் 🙋சிவனை நாம் இங்கு ஆறு கால பூஜை செய்வோம் 🙋ஆனால் மக்காவில் 5 வேலை தொழுகை மட்டுமே செய்வார்கள் மதிய வேலை பூஜை நடக்காது அங்கு ஏன் என்றால் அங்கு எரிகளோ குளம்மோ கிடையாது அல்லவா அங்கு முழுவதும் பாலைவனம் தேசம் அதிகம் வெயில் அதனால் மதிய வேலை வழிபாடு பெண்களுக்கு குழந்தைகளுக்கு ஆகாது அல்லவா அதனால் அதை தவிர்க்க சட்டம் இயற்றினார் நபிகள் தான் குரான் என்ற புத்தகத்தை எழுதினார் 🙋இப்போது புரிகிறதா குரான் என்னும் புத்தகம்கூட தனுக்கு முதல் முதலாக போதித்த குறவன் நாமதாத்தால் தான் பெயர் வைக்கப்பட்டது இதை முழுவதுமாக உணர்ந்தால் இங்கு மத சண்டை எதுவும் வராது 🙋உலகமே எதிர் பாத்து கொன்று இருந்தது மக்காவில் ஒரு பெட்டி திறக்கபடும்போது 🤔🤔அப்போது அந்த பெட்டியில் இருந்தது 🙋திருவாசகம் 😊இப்போது உலகில் உள்ள எல்லாருக்கும் ஆதி கடவுள் சிவன் என்பது 🙋தென் நாட்டுடையை சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @kathirvel3029
    @kathirvel3029 Месяц назад +5

    First view first comment

  • @bhuvaneswaran4467
    @bhuvaneswaran4467 Месяц назад +20

    சரி அப்படி என்றால் ஈரான் அனைவரையும் தங்கள் நாட்டுக்கு 20 கோடி பேரையும் அழைக்கலாம்

    • @peace_2000
      @peace_2000 Месяц назад

      broo apdiye nepal la Hindus ahh anupchii vittutaa oru 80 illa 90 crore people koranchidume 💯

  • @SyedAhmed-wc2wt
    @SyedAhmed-wc2wt Месяц назад +8

    அன்பு தம்பியே அருமையான விளக்கம். நன்றி 🌹🌹🌹

  • @VsumathiV
    @VsumathiV Месяц назад +1

    சேரமான் பெருமாள் ❤

  • @MAHABOOBFFFBB
    @MAHABOOBFFFBB Месяц назад +9

    அரப் கண்ட்ரி பொருத்தவரைக்கும் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் எல்லாம் ஒன்றுதான் நாங்க வணங்குவது மட்டும் தான் வித்தியாசம் மற்றவர்கள் வணக்கங்களும் வித்தியாசம் மனிதர்கள் ஒன்றே உலகத்தில்

  • @wanzack5045
    @wanzack5045 Месяц назад +1

    Respect from Malaysian Muslim 👍🏽

  • @pugalr3595
    @pugalr3595 Месяц назад +2

    Bro உண்மையாகவே இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை வேற லெவல்.. சேரமான் பெருமான் காலத்தில் அமைதி மார்க்கமாக இருந்தது ஆனால் இன்றோ தனக்கு தானே குண்டு வைக்கும் அளவிற்கு மாறிவிட்டது.(இந்திய இஸ்லாமியர்களை குறிப்பிடவில்லை).காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் இந்திய நாட்டுப்பற்றுடன் இந்தியாவிற்காக நின்றனர்.. ஆனால் இன்றோ பிளவு வாதம் பேசும் நபர்கள் அதிகமாக வளர்ந்துள்ளனர்.

  • @goldking6030
    @goldking6030 Месяц назад +49

    நாங்கள் அனைவரும் ஒன்றே இந்தியர்கள்... எங்களுக்குள் எந்த பாகுபாடும் கிடையாது

    • @dadduhyath8848
      @dadduhyath8848 Месяц назад +3

      @@goldking6030 ok good 👍

    • @kishtinjoe
      @kishtinjoe Месяц назад +2

      Ithu modi ku theriyuma

    • @jagdesh
      @jagdesh Месяц назад

      டேய் ஒளறாத ஒரு இஸ்லாமணியனுக்கு முதல் அவன் மார்கம் தான் பெருசு இந்த நாட்டவிட.

    • @premaprema4590
      @premaprema4590 Месяц назад

      ​@@kishtinjoe modiya matthum vaithu Indiayavai vithu kodukatheenga
      Naam mathathala matthum than veru padurom thavira naam anaivarum indiarkal than

    • @prakashaaa7230
      @prakashaaa7230 Месяц назад

      Modiku therium Modi ungala ennasethar ingu irukum muslim and Cristina unmai kidayathu

  • @jafferali739
    @jafferali739 Месяц назад +8

    தமிழ் மக்கள் மத நல்லிணக்கத்தின் அசல் தன்மையைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டும், இந்த பூமி ஆன்மீகம் மற்றும் வளமானது, மனிதகுலத்தைப் பிரிப்பவர்கள் மற்றும் வெறுப்பாளர்களின் வலையில் விழ வேண்டாம்.

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 Месяц назад

      வாழ்த்துக்கள் 👍🏻❤️

    • @mohamedsikkandar2888
      @mohamedsikkandar2888 Месяц назад

      மியான்மார், காஸா லிஸ்டில் இந்தியாவையும் இணைத்து ஈரானின் கொமேனி அவர்கள் பேசியதற்கு இந்தியா கண்டனம்!!!
      அதெல்லாம் சரி, அவர் இப்ப மட்டும் அல்ல இதற்கு முன்பு 2020 டெல்லி கலவரத்தின்போதும், முஸ்லிம் இனபடுகொலையை நிறுத்தக்கோரி இதேப்போல் இந்தியா மீது குற்றம் சுமத்தி உள்ளார்!!!
      ஏன் இந்தியாவில் இஸ்லாமியர்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்படவில்லையா???
      பாபர் மஸ்ஜித் இடித்து ராமர் கோவில் கட்டவில்லையா???
      மாட்டுகறி படுகொலை நடக்கவில்லையா???
      அஸ்ஸாமில் அகதிகள் ஆக்கப்படவில்லையா???
      இப்போது காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பிஜேபியால் தான் தர இயலும் என கூறும் நீங்கள், காஷ்மீரிரை யூனியன் பிரதேசமாக மாற்றியது யார்???
      இஸ்லாமிய பெயர்களை எல்லாம் மாற்றி இந்துத்துவா பெயரை சாலைகளுக்கு சூட்டுயது யார்!!!
      அம்பேத்கார் எழுதிய சட்டத்தின் பெயரை மாற்றி அமைத்தது யார்!!!
      தீவுகளுக்கு இந்துத்துவா பெயரை சூட்டுவது யார்???
      இஸ்லாமியர் வக்ப் சட்டத்தில் கைவைப்பது யார்???
      ஹிஜாப், முத்தலாக் விவாகாரங்களில் தலையிட்டு கடைசியில் பொதுசிவில் சட்டம் கொண்டு வர துடிப்பது யார்???
      பங்களாதேசத்தில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை, அதே முஸ்லீம்களுக்கு அகதிகள் முகாம் இது என்ன நிலைப்பாடு???
      கொடுத்தால் அனைவருக்கும் குடியுரிமை கொடுக்கனும், இல்லையென்றால் யாருக்குமே கொடுக்க கூடாது!!! எல்லோரையும் முகாமில் அடைக்கனும்!!!
      சுதந்திரத்திற்கு பிறகு வழிபாட்டு தலங்கள் சட்டம் இயற்றியதை மதித்து நடக்கப்படுகிறதா??? அப்படியென்றால் ஞானவாபி மஸ்ஜித் விவாகாரத்தில் யோகி பேசியது சரியா???
      இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போகச்சொல்லும், RSS, பிஜேபியினர் மீது தேச பிரிவினைவாத வழக்கு தொடரப்பட்டதா???
      பல படுகொலைகள் செய்த பின்பும், பசு பாதுகாப்பு அமைப்பினரை ஏன் இன்னும் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை!!!
      பாபர் மஸ்ஜித் இடிப்பு, காந்தி படுகொலை என பல குற்ற செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஒரு காலத்தில் தடை செய்யப்பட்ட RSSஇல் அரசு அதிகாரிகள் பயணிக்க அனுமதி வழங்கியது சரியா???
      பல வெடிகுண்டு வழக்கு, மதரீதியான கொலை வழக்கு, சிறுமி ஆசிபா கற்பழிப்பு வழக்கு என பல வழக்குகள் உள்ள அமைப்பு தடை செய்யப்பட்டதா???
      பல்கீஸ்பானு வழக்கு குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது யார்???
      ஆசிபா என்ற முஸ்லீம் சிறுமி கருவறையில் கற்பழித்து கொல்லப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவு பேரணி நடத்தியது நியாயமா???
      எழுத ஆரம்பித்தால் அவ்வளவு எழுதலாம் இந்தியாவில் இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை!!!
      கொமேனி சொல்றதுக்கு கண்டனம் கொடுங்கள்!!!
      அதற்கு முன் இங்குள்ள இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்!!!

  • @iambasha8586
    @iambasha8586 Месяц назад +27

    Iam a proud Indian Muslim ❤

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr Месяц назад +2

    India ❤ Tamil Nadu ❤

  • @sasitaran2028
    @sasitaran2028 Месяц назад +34

    India❤India always king,s jaishankar sir,love u so much

  • @ashdarknight9695
    @ashdarknight9695 Месяц назад

    One of the most daring videos of mayam studios ....guts to speak the harsh truth of reality !
    For this video my respect for you !

  • @85batch
    @85batch Месяц назад +33

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு மோடி ஜி 🇮🇳💪🏻

  • @appuvigneshwaran48
    @appuvigneshwaran48 Месяц назад +4

    India🇮🇳🇮🇳🇮🇳❤❤❤

  • @suthanmansuthan2848
    @suthanmansuthan2848 Месяц назад +3

    நல்லது அண்ணா உண்மையிலேயே நல்ல விளக்கம் உங்களுடைய வீடியோ எல்லாம் கூடுதலாக பார்க்கிறேன் இந்த ஒரு வீடியோ முற்றிலும் வேறு பட்டது ஒரு பயன் உள்ள வீடியோ நல்ல விளக்கம் நல்லது அண்ணா.......

  • @tamilkavi5100
    @tamilkavi5100 Месяц назад

    நூறு அண்ணன்களின் ஒரே ஒரு தங்கையின் நினைவாக வைத்ததுதான் இந்த நூர்ஜஹான் என்னும் பேயார்கூட 🙋

  • @tex1035
    @tex1035 Месяц назад +32

    As a muslim Iran onnum utthaman illa Anga irukura sanni muslims rommba kasta paduthuvanga

    • @arunmanip1419
      @arunmanip1419 Месяц назад

      இந்தியாவில் எல்லா முஸ்லிம்களையும் கஷ்டப்படுத்தராங்களே❓. கர்ப்பிணி பெண் பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 மனித மிருகங்களும் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டு இந்திய ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டதே ❓. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மாட்டுக்கறி வைத்து இருக்கிறான் என்று கூறி ஒரு வயதான இஸ்லாமியர் மதவெறி பிடித்த கூட்டத்தால் அடித்துக் கொலை செய்யப்பட்டாரே ❓

    • @arunmanip1419
      @arunmanip1419 Месяц назад +3

      முஸ்லிம் உத்தமமான இருக்கனும், உங்கள் கருத்துப்படி ஈரான் உத்தமனாய் இல்லை.சரி ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். அப்போ இந்து உத்தமனாய் இருந்திருக்க வேண்டுமே ❓ஏன் இல்லை.

    • @thadaladi1724
      @thadaladi1724 Месяц назад +1

      Ungala maari nalla muslimsa paakuradhu rare . Apdiya irundhaalum unga kooda irukuravangale ungala ipdi iruka vidamaatanga

    • @ramsi9944
      @ramsi9944 Месяц назад

      @@arunmanip1419 ore question kettalum nalla question ah kettu iruka brother
      Only Hinduthuva sangiees ithu ungalukana question ungaluku anmai irunthal itharku olungana answer pannungada

  • @Muthukrishnan-bz9zh
    @Muthukrishnan-bz9zh Месяц назад +1

    Indha vidio'vai English'la DUBING Seithu Hydrabad OVAIC NAAI'ku pottu kattungal. Super CONDENT Tnq.

  • @MagesParee-qu2jc
    @MagesParee-qu2jc Месяц назад +6

    Vanakkam Malaysia nanban India en Thaai naadu

  • @resqrasheed5009
    @resqrasheed5009 Месяц назад

    Super super super bro ennudaiya saarba neenga open talk upload pannathuku❤❤❤ I'm Indian muslim 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    I'm big proud of Indian muslim 🇮🇳🇮🇳🇮🇳

  • @nnjay6510
    @nnjay6510 Месяц назад +7

    Jai shankar forgot Dr. Abdul kaĺam. Can iran allow hindu or a Christian to become their leader.
    Why he didn't use USA, who supports Israel and supply weapons.

  • @tntjdashamakanferoze127
    @tntjdashamakanferoze127 Месяц назад +1

    வாழ்த்துக்கள் சகோதரரே
    உண்மையில் உறங்க சொன்னீர்கள் சேரன் பெருமாள் பற்றி அப்போ வலுக்கட்டாயமாக இஸ்லாம் இங்கே வரவில்லை இஸ்லாம் அன்பில் தான் வந்தது என்று தெளிவாக

  • @ChristA.christrajkumar
    @ChristA.christrajkumar Месяц назад +64

    இந்த கோமாளி அயதுல்லா கோமேனி பேசுவதை எல்லாம் நம் இந்தியா பெரிதாக பண்ணாது

    • @mohammedsait2090
      @mohammedsait2090 Месяц назад +5

      sangis katharal...😆😆😆😆😆

    • @gabrielemmanuel36
      @gabrielemmanuel36 Месяц назад

      ​@@mohammedsait2090And you're terrorist fanboy?!?

    • @duraipandianduraipandian1848
      @duraipandianduraipandian1848 Месяц назад

      @@mohammedsait2090 Sarida punda

    • @thadaladi1724
      @thadaladi1724 Месяц назад +7

      ​@@mohammedsait2090pacha sangis kadharals 😂

    • @sivisivi1790
      @sivisivi1790 Месяц назад +5

      இரான இஸ்ரேல் நொ ங்கு நொ ங்கு என நொ ங்கி னா அதற்கு இந்தியா என்ன பண்ண

  • @vijaybrandon870
    @vijaybrandon870 Месяц назад +2

    ❤super india all religious people live i have many muslim friends

  • @mgmf2193
    @mgmf2193 Месяц назад +19

    உண்மையை கூறியுள்ளார்.

  • @rajeshm1184
    @rajeshm1184 Месяц назад +2

    Om.

  • @maheshwarainterior7398
    @maheshwarainterior7398 Месяц назад +20

    இஸ்ரேலை நினைச்சு கோமேனி உளறி கொட்டிட்டார்.பாவம் அவர் பிரச்சினை அவருக்கு. டென்ஷனில் பேசிட்டார். விடுங்க . புரிஞ்சுக்க டைம் எடுத்து கொள்ளட்டும்.

  • @Aj_keriya
    @Aj_keriya Месяц назад +2

    Na Sri Lanka muslim brother
    Ungal karuththu 💯 sari ❤

  • @melvinmary1040
    @melvinmary1040 Месяц назад +3

    Good thought brother nice information

  • @satyanarayan308
    @satyanarayan308 Месяц назад +9

    They will finish Hindus in India soon due to appeasement politics of politicians and increased population

  • @mmadhusudhanan3041
    @mmadhusudhanan3041 29 дней назад

    இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இங்கு மட்டுமே எல்லோருக்கும் இடம் உண்டு ஈரான் நம்மை பிரிக்கநிணைதால் அது கனவு தான்.

  • @gamesonvk7403
    @gamesonvk7403 Месяц назад +8

    இந்தியா என்பது வெவ்வேறு மொழிகளைக் கொண்டது வெவ்வேறு மதங்களைக் கொண்டது அப்படி இருந்தும் இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் ஆனால் நீங்கள் எங்கே ஒற்றுமையாக இருக்கிறீர்கள்? உங்களுக்குள்ள நீங்களே சண்டை போட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் ஏன் உயிரோடு இருக்கிறீர்கள்

    • @irta56
      @irta56 Месяц назад

      எங்க ஒற்றுமையா இருக்காங்க... ஜாதி மதம் என்ற பெயரில் அடித்துக் கொண்டு செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • @prakashsankar6925
    @prakashsankar6925 Месяц назад +1

    சேரமான் பெருமாளுடைய கபர் துபாய்நாட்டில் இன்றேக்கும் பார்கலாம்

  • @itzmeNishu
    @itzmeNishu Месяц назад +21

    சேர மன்னர்💚💚💚
    கொடுங்களூர் பள்ளி❤❤

    • @simply9012
      @simply9012 Месяц назад

      சேரமான் பெருமாள் வரலாறு வேறு. இஸ்லாமியர்களின் பொய் பித்தலாட்டங்கள் இதுவும் ஒன்று

  • @thiyagarajan1571
    @thiyagarajan1571 Месяц назад +2

    இஸ்ரேல் ku, வந்தா.. தக்காளி சட்னி? இந்தியா ku வந்தா இரதம்மடா!!! இரான பத்தி therinjududaa..............

  • @sathamusain6271
    @sathamusain6271 Месяц назад +3

    மொத்தம்மா நாட்டை குறை சொல்லா கூடாது...

  • @imtiyasmohamed751
    @imtiyasmohamed751 Месяц назад

    ungalin pakkach charbatra padhivugalukkum nalla sindhanaigalukkum ulamarndha nandrigal . m.m. imtiyas from sri lanka 👍👍

  • @HaseeNArT
    @HaseeNArT Месяц назад +7

    நான் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.....
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @abubakarali3494
    @abubakarali3494 Месяц назад

    Tambi mayam ungalai migavum manasara parattugiren...super ningal solvatu unmaitan.

  • @paullazarus3788
    @paullazarus3788 Месяц назад +3

    இஸ்ரேலை பற்றி எவ்வளவோ மோசமாக விமர்சித்து இருக்கிறாய்....வடிவேலுவின் நகைச்சுவை......... இஸ்ரேலுக்கு வந்தது தக்காளி ஜுஸ் அதே இந்தியாவுககு வந்த வுடன் எப்படி ரத்தமா மாரிடிச்சி..... தலை வலியும வயிற்று வழியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பது எவ்வளவு அழகான உண்மை.

  • @hakeemmohamed1728
    @hakeemmohamed1728 Месяц назад +1

    I’m fro Sri Lanka 🇱🇰 I’m Muslim but avehhalukku erukkura pirachana Ondum panna elaaaama erukkaha eathooo ularitaaru India 🇮🇳 always India 🇮🇳 ealaarukkum oru help pannura country Athu India 🇮🇳 mattum ❤❤❤❤ u r Bigg fans ❤❤❤❤❤Eappavum parppen ongka video but oru vaatti Sri Lanka 🇱🇰 pathi nallatha pahirthu video Sri Lanka Tamil makkalukkaha podungka pls ongka fans keakkan parppom reply varuthaandu ❤❤😢😢😢

  • @MohankumarHari
    @MohankumarHari Месяц назад +13

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥

  • @dhanushdhanush6559
    @dhanushdhanush6559 Месяц назад

    Bro ennoda pointsla neeya list potu sollita bro
    Thanks bro ❤

  • @abubakkarsithik6338
    @abubakkarsithik6338 Месяц назад +21

    தன் குறையினை ஒப்பு கொள்பவனே குறையை திருத்திக் கொள்வான் .அதுவே ஆரோக்கியம் ❤

    • @NeganegaNeganega
      @NeganegaNeganega Месяц назад +1

      ❤❤❤

    • @saitharan5192
      @saitharan5192 Месяц назад +1

      Antha matter entha intention solluranguna mukkiyum

    • @JinoJ-ou7am
      @JinoJ-ou7am Месяц назад +1

      Kilipan

    • @rajmohan5614
      @rajmohan5614 Месяц назад +3

      😂😂 seripa apdiya mudicha china karen kita uigur muslims pathi pesa solunga parpom

    • @kishtinjoe
      @kishtinjoe Месяц назад

      China and Iran is the left hand and right hand for Russia bro they don't told..​@@rajmohan5614

  • @faizahamed8567
    @faizahamed8567 Месяц назад

    மீலாதின் விளக்கம் அருமை...

  • @user-daskhan
    @user-daskhan Месяц назад +61

    அப்போ இந்தியா வேறு. இப்போ இந்தியா வேறு

    • @Mr.worldhax
      @Mr.worldhax Месяц назад +1

      no same shit

    • @mohamedsikkandar2888
      @mohamedsikkandar2888 Месяц назад

      மியான்மார், காஸா லிஸ்டில் இந்தியாவையும் இணைத்து ஈரானின் கொமேனி அவர்கள் பேசியதற்கு இந்தியா கண்டனம்!!!
      அதெல்லாம் சரி, அவர் இப்ப மட்டும் அல்ல இதற்கு முன்பு 2020 டெல்லி கலவரத்தின்போதும், முஸ்லிம் இனபடுகொலையை நிறுத்தக்கோரி இதேப்போல் இந்தியா மீது குற்றம் சுமத்தி உள்ளார்!!!
      ஏன் இந்தியாவில் இஸ்லாமியர்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்படவில்லையா???
      பாபர் மஸ்ஜித் இடித்து ராமர் கோவில் கட்டவில்லையா???
      மாட்டுகறி படுகொலை நடக்கவில்லையா???
      அஸ்ஸாமில் அகதிகள் ஆக்கப்படவில்லையா???
      இப்போது காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பிஜேபியால் தான் தர இயலும் என கூறும் நீங்கள், காஷ்மீரிரை யூனியன் பிரதேசமாக மாற்றியது யார்???
      இஸ்லாமிய பெயர்களை எல்லாம் மாற்றி இந்துத்துவா பெயரை சாலைகளுக்கு சூட்டுயது யார்!!!
      அம்பேத்கார் எழுதிய சட்டத்தின் பெயரை மாற்றி அமைத்தது யார்!!!
      தீவுகளுக்கு இந்துத்துவா பெயரை சூட்டுவது யார்???
      இஸ்லாமியர் வக்ப் சட்டத்தில் கைவைப்பது யார்???
      ஹிஜாப், முத்தலாக் விவாகாரங்களில் தலையிட்டு கடைசியில் பொதுசிவில் சட்டம் கொண்டு வர துடிப்பது யார்???
      பங்களாதேசத்தில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை, அதே முஸ்லீம்களுக்கு அகதிகள் முகாம் இது என்ன நிலைப்பாடு???
      கொடுத்தால் அனைவருக்கும் குடியுரிமை கொடுக்கனும், இல்லையென்றால் யாருக்குமே கொடுக்க கூடாது!!! எல்லோரையும் முகாமில் அடைக்கனும்!!!
      சுதந்திரத்திற்கு பிறகு வழிபாட்டு தலங்கள் சட்டம் இயற்றியதை மதித்து நடக்கப்படுகிறதா??? அப்படியென்றால் ஞானவாபி மஸ்ஜித் விவாகாரத்தில் யோகி பேசியது சரியா???
      இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போகச்சொல்லும், RSS, பிஜேபியினர் மீது தேச பிரிவினைவாத வழக்கு தொடரப்பட்டதா???
      பல படுகொலைகள் செய்த பின்பும், பசு பாதுகாப்பு அமைப்பினரை ஏன் இன்னும் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை!!!
      பாபர் மஸ்ஜித் இடிப்பு, காந்தி படுகொலை என பல குற்ற செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஒரு காலத்தில் தடை செய்யப்பட்ட RSSஇல் அரசு அதிகாரிகள் பயணிக்க அனுமதி வழங்கியது சரியா???
      பல வெடிகுண்டு வழக்கு, மதரீதியான கொலை வழக்கு, சிறுமி ஆசிபா கற்பழிப்பு வழக்கு என பல வழக்குகள் உள்ள அமைப்பு தடை செய்யப்பட்டதா???
      பல்கீஸ்பானு வழக்கு குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது யார்???
      ஆசிபா என்ற முஸ்லீம் சிறுமி கருவறையில் கற்பழித்து கொல்லப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவு பேரணி நடத்தியது நியாயமா???
      எழுத ஆரம்பித்தால் அவ்வளவு எழுதலாம் இந்தியாவில் இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை!!!
      கொமேனி சொல்றதுக்கு கண்டனம் கொடுங்கள்!!!
      அதற்கு முன் இங்குள்ள இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்!!!

  • @karthihemu1242
    @karthihemu1242 29 дней назад

    Super speech jai hind

  • @prabu58
    @prabu58 Месяц назад +3

    If Iran is not coward , then why to make brave statements with no action but only fight proxy wars 😂

  • @abubakkarsithik6338
    @abubakkarsithik6338 Месяц назад +5

    குறிப்பாக தமிழக மக்கள் அன்று முதல் இன்று வரை சகோதரமாய் இருக்கின்றனர். இனியும் இருப்பர்❤

  • @salimjbasha3781
    @salimjbasha3781 Месяц назад +6

    எங்கள் நாட்டை 🇮🇳 ஒருவராலும் குறை கூற முடியாது , ஏனென்றால் சிறந்த ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட மண் 🇮🇳 எங்கள் தேசம் , என்ன இன்றைக்கு (அற்ப எண்ணிக்கை கொண்ட )சிலரின் கைகளில் சிக்கி கொண்டிருக்கிறது அவர்கள் தான் இங்கு எங்களுக்கு பிரச்சனையே தவிர , எங்கள் 🇮🇳 நாடு அல்ல... இறைவனின்☝️ துணை கொண்டு அதை நாங்கள் எதிர்த்துக்கொள்வோம் , இன்ஷா☝️அல்லாஹ்...

    • @mohamedsikkandar2888
      @mohamedsikkandar2888 Месяц назад

      மியான்மார், காஸா லிஸ்டில் இந்தியாவையும் இணைத்து ஈரானின் கொமேனி அவர்கள் பேசியதற்கு இந்தியா கண்டனம்!!!
      அதெல்லாம் சரி, அவர் இப்ப மட்டும் அல்ல இதற்கு முன்பு 2020 டெல்லி கலவரத்தின்போதும், முஸ்லிம் இனபடுகொலையை நிறுத்தக்கோரி இதேப்போல் இந்தியா மீது குற்றம் சுமத்தி உள்ளார்!!!
      ஏன் இந்தியாவில் இஸ்லாமியர்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்படவில்லையா???
      பாபர் மஸ்ஜித் இடித்து ராமர் கோவில் கட்டவில்லையா???
      மாட்டுகறி படுகொலை நடக்கவில்லையா???
      அஸ்ஸாமில் அகதிகள் ஆக்கப்படவில்லையா???
      இப்போது காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பிஜேபியால் தான் தர இயலும் என கூறும் நீங்கள், காஷ்மீரிரை யூனியன் பிரதேசமாக மாற்றியது யார்???
      இஸ்லாமிய பெயர்களை எல்லாம் மாற்றி இந்துத்துவா பெயரை சாலைகளுக்கு சூட்டுயது யார்!!!
      அம்பேத்கார் எழுதிய சட்டத்தின் பெயரை மாற்றி அமைத்தது யார்!!!
      தீவுகளுக்கு இந்துத்துவா பெயரை சூட்டுவது யார்???
      இஸ்லாமியர் வக்ப் சட்டத்தில் கைவைப்பது யார்???
      ஹிஜாப், முத்தலாக் விவாகாரங்களில் தலையிட்டு கடைசியில் பொதுசிவில் சட்டம் கொண்டு வர துடிப்பது யார்???
      பங்களாதேசத்தில் இருந்து வரும் இந்துக்களுக்கு குடியுரிமை, அதே முஸ்லீம்களுக்கு அகதிகள் முகாம் இது என்ன நிலைப்பாடு???
      கொடுத்தால் அனைவருக்கும் குடியுரிமை கொடுக்கனும், இல்லையென்றால் யாருக்குமே கொடுக்க கூடாது!!! எல்லோரையும் முகாமில் அடைக்கனும்!!!
      சுதந்திரத்திற்கு பிறகு வழிபாட்டு தலங்கள் சட்டம் இயற்றியதை மதித்து நடக்கப்படுகிறதா??? அப்படியென்றால் ஞானவாபி மஸ்ஜித் விவாகாரத்தில் யோகி பேசியது சரியா???
      இஸ்லாமியர்களை பாகிஸ்தான் போகச்சொல்லும், RSS, பிஜேபியினர் மீது தேச பிரிவினைவாத வழக்கு தொடரப்பட்டதா???
      பல படுகொலைகள் செய்த பின்பும், பசு பாதுகாப்பு அமைப்பினரை ஏன் இன்னும் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவில்லை!!!
      பாபர் மஸ்ஜித் இடிப்பு, காந்தி படுகொலை என பல குற்ற செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, ஒரு காலத்தில் தடை செய்யப்பட்ட RSSஇல் அரசு அதிகாரிகள் பயணிக்க அனுமதி வழங்கியது சரியா???
      பல வெடிகுண்டு வழக்கு, மதரீதியான கொலை வழக்கு, சிறுமி ஆசிபா கற்பழிப்பு வழக்கு என பல வழக்குகள் உள்ள அமைப்பு தடை செய்யப்பட்டதா???
      பல்கீஸ்பானு வழக்கு குற்றவாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது யார்???
      ஆசிபா என்ற முஸ்லீம் சிறுமி கருவறையில் கற்பழித்து கொல்லப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவு பேரணி நடத்தியது நியாயமா???
      எழுத ஆரம்பித்தால் அவ்வளவு எழுதலாம் இந்தியாவில் இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை!!!
      கொமேனி சொல்றதுக்கு கண்டனம் கொடுங்கள்!!!
      அதற்கு முன் இங்குள்ள இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழவிடுங்கள்!!!

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 Месяц назад +2

    கார்த்திக் அண்ணா. இதை விட தெளிவாக யாரும் விளக்கம் அளிக்க முடியாது.... நான் இந்து. இஸ்லாமியர்கள் எனது சகோதரர்கள். ஏன் பாக்கிஸ்தான் மக்களை கேட்டு இந்திய மக்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளவும்.... ஈரான் தான் ஹமாஸ் தலைவரை கொன்று இருக்குமோ! என நாங்கள் கேட்டால் அயதுல்லா அவருக்கு எப்படி இருக்கும்.... இந்தியாவை பற்றி பேச கூடாது..... உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா வளர்ந்து வரும் நேரத்தில் ஈரான் எங்களிடம் மோத கூடாது....

  • @prabu58
    @prabu58 Месяц назад +5

    Now will you, still continue to support Iran?😂

  • @VeeraVv
    @VeeraVv Месяц назад +38

    இந்த கோமாளி அதிபர் எதனால் சீனாவை குறிப்பிடவில்லை ???.

    • @RajuKera-he9cc
      @RajuKera-he9cc Месяц назад

      India America sarnthu erupathal varum .verupu

    • @moideen7514
      @moideen7514 Месяц назад +2

      அவரு சொன்னது என்ன தப்பு...கொஞ்சம் நஞ்சம் அஹ் முஸ்லிம் அஹ டார்ச்சர் பண்றீங்க ...modi government doing extremely against muslims...we have equal Wright's..in what ever in India ...💦💦

    • @thadaladi1724
      @thadaladi1724 Месяц назад +1

      Adhuku 2 reasons iruku.
      1. China government edhirtu pesa dhillu illa
      2. Inga iruka muslimsa easy ah trigger panni sondha naatuku edhura maatha mudiyum Anga mudiyaadhu

    • @sivisivi1790
      @sivisivi1790 Месяц назад +1

      இரான இஸ்ரே ல் நொ ங் கு நொ ங்கி னா அதற்கு இந்தியா என்ன பண்ண

    • @thadaladi1724
      @thadaladi1724 Месяц назад +2

      Adhuku 2 reasons iruku.
      1. China government edhirtu pesa dhillu illa
      2. Inga iruka muslimsa easy ah trigger panni sondha naatuku edhura maatha mudiyum Anga mudiyaadhu

  • @anilchandran8355
    @anilchandran8355 Месяц назад

    Fantastic presentation brother.. ❤👏👏👏
    By one of your malayali fan.

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Месяц назад +5

    Wonderful message!!! Congratulations!!!

  • @azmiyashukri5716
    @azmiyashukri5716 Месяц назад

    V v v good message
    God bless you 🙏

  • @MohanmedNaleem
    @MohanmedNaleem Месяц назад +40

    100/100/கொமணி காரட் கிட்டத்துல ட்ரெயின்ல மாட்டுக்கறி இருந்த என்று தக்கப்பட்ட வாயோதிபார்

    • @SelvaInthiran
      @SelvaInthiran Месяц назад +8

      Bro ella idathulaium pbm irukku na illai nu sollala neega kojam naal iran iraq Pakistan afkanithan bangaladash la poi kojam naal valnthu parthudu aprum soluga bro,

    • @SATISHKUMAR-n8g
      @SATISHKUMAR-n8g Месяц назад +2

      You safe in iran only so plz goout

    • @ramsi9944
      @ramsi9944 Месяц назад +1

      ​@@SelvaInthiranchinna pullaingala kovil kulla vachi rap pannitu easya veliye vanthu Jollya suthitu therinala ungalukulaam inga freedom rempave irukum athaane solla varinga brother..
      First nam naattu pengaluku inga olungana paadhukappu iruka ?
      Patta pagalle train la vachi rap panranga atha first stop pannu brother..
      aprm vanthu vera nattuku poratha pathi pesu
      India la olungana nalla aatchi thalaivar pengaluku ethira yaar thappu pannalum kadumaiyana thandanainu eppo sattam varutho appo thaan intha naadu urupadum

    • @MohanmedNaleem
      @MohanmedNaleem Месяц назад +1

      @@ramsi9944 என்ன பாதுகாப்பு நோயாளிக்கு உதவி பண்ற டாக்டரா காட்பாலித்து கொல்ற எந்த நாட்டுல

    • @IVT_JiyavulhakJ__
      @IVT_JiyavulhakJ__ Месяц назад +1

      ​@@SelvaInthiranapdiya nega indiavula up konjam naal vaalthutu pesugga😂

  • @salmanparish4732
    @salmanparish4732 Месяц назад +1

    Indian always King

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 Месяц назад +38

    மோடி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    • @ramsi9944
      @ramsi9944 Месяц назад

      @@jothisivagurunathan1306 kD oru kuduvai

    • @theman6096
      @theman6096 Месяц назад +3

      மோடி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...... 🇮🇳🇮🇳🇮🇳

  • @aishwaryamargandan7595
    @aishwaryamargandan7595 Месяц назад

    அன்பு மயம் சிவலோகம்

  • @Attitude7769
    @Attitude7769 Месяц назад +10

    Im also a Srilankan muslim.I wanted to say that In Islam,Allah has not said to cover ladies faces.If they want to , they can cover their faces. Islam is a practically based religeon.Its not hard. Some people makes islam hard🙂
    I'm sad about people has misunderstood about Islam in so many things.🥲
    If u want to know anything about Islam,Just read the translation of Quran.Then, U will start to see the meaningful things there.❤😊

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Месяц назад

    Thank so much for the great sharing Karthick god bless

  • @manojrajreddiar6925
    @manojrajreddiar6925 Месяц назад +3

    bro muslims are one of the safest country is india

  • @jenilakumari2516
    @jenilakumari2516 Месяц назад +1

    Super bro😮

  • @simplysarath3936
    @simplysarath3936 Месяц назад +34

    அண்ணா நான் ஒரு முஸ்லிம் தான் ஆனா எங்க நபிகள் நாயகம் பெயர் கரெக்டா சொல்றீங்க...❤🥰🎂💯

    • @simply9012
      @simply9012 Месяц назад +3

      Simple Sarath fake name ah

    • @desertstorm5188
      @desertstorm5188 Месяц назад

      ​@@simply9012yes துலுக்கன் fake id ல வந்து திட்டுவான்

    • @theman6096
      @theman6096 Месяц назад +1

      ​@simply9012 கரெக்ட் 😂

    • @theman6096
      @theman6096 Месяц назад +2

      பின் ஏன்டா பொலியா id 😂

    • @sridharn.5325
      @sridharn.5325 Месяц назад

      இது போன்று போலியா ஐடியை வைத்துக்கொண்டு அவர்களே அவர்களை திட்டி விட்டு இந்தியர்களின் மீது அவர் பெயர் ஏற்படுத்தும் இதுபோன்ற கயவர்களை களை எடுக்க வேண்டும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் ஆனால் பெரும்பான்மையானவர்கள் தீய நோக்கத்தில் இருப்பார்கள்

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 Месяц назад +1

    அட, எப்பய்யா நீ இவ்வளவு நள்ளவனா மாறுன! இப்டியே நல்ல புள்ளயா இருந்தாக்க சந்தோஷம் தான்!!