Jesus Christ of Bible and quran are different... Jesus Christ died for our sins but islam portray him different... Jesus Christ is Son of God but in islam Jesus Christ is not... Jesus Christ is God in spirit and human in flesh but in islam he is just a prophet... Romans 6:23 For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord... no good can save non you have the reward but it cannot wash anyone's sins and no animal sacrifice could either
எங்களின் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🎉🎉☪️☪️☪️☪️💐💐. எல்லாரும் ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் இறைவன் அல்லாஹ் பெருமான் அருள் பெற்று ஆசிர்வாததுடன் பெரு வாழ்வு வாழா வேண்டும். இன்ஷா அல்லாஹ் ☪️☪️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அன்பு சகோதரரே நான் ஒரு இஸ்லாமியன் நீங்களும் எனது சகோதரரே என்உயிரினும் மேலான ஈருலகத்தலைவரின் பெறுமையையும் ஏகஇறைவன் ஒருவனேஎன்பதை எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி
சகோதரா நீ அல்லா என்று சொல்பவன் கடவுளே கிடையாது. சைத்தான் உங்களை எல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவன் என்பதை அறியமுடியாதபடி உங்கள் மன கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான். தவறான நம்பிக்கையில் இருக்கிறீர்கள். எங்கள் யெகோவா தேவனை நீங்கள் சொல்லும் அல்லா என்று நம்ப வைத்து உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். யெகோவா தெய்வம் பரிசுத்தமானவர். அல்லாஹ்விற்கும் பரிசுத்தத்திற்கும் துளி அளவுகூட சம்பந்தம் இல்லை. கண்டதை கடவுள் என்று நம்பி ஏமாறவேண்டாம்.
ஆகவே, எவர்கள் இறைன்னம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம். (அல்குர்ஆன் : 29:7 )
🥰 நீங்கள் " நம் கண்மணியா போற்றி கொண்டு இருக்கக் கூடிய முஹம்மத் ரஸூலுல்லாஹ் (ஸல்)" என்று சொன்னதும் உங்களுக்கும் உங்களது சந்ததிக்கே இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தேன் 💖🤲💖 & தெளிவான வரலாற்று சுருக்கம் மிகவும் பாராட்டுக்குரியது 👏👏👏👍👌💐💐💐 வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் ஒற்றைமை & ஜெய் ஹின்த்.💝🇮🇳💝
I appreciate your expertise in the field of Islamic analysis, Karthik. Your understanding and respect for all religions are commendable. Thank you for your valuable contributions
இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து முயன்று அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” (அல்குர்ஆன் : 17:88 )
யூதா்களுக்கு வேதம் இறைவனால் மட்டுமே வழங்க முடிந்தது அதன் தொடா்ச்சி பைபில் எந்த சம்மந்தமும் இல்லை தொடா்ச்சியும் இல்லை இயேசுகிருஸ்துவிற்க்குப்பின் 600 வருடம் கழித்து வந்த தூதனால் மட்டுமே அறிமுகமான குரான் முழு வேதத்தையும் இறக்க தூதனுக்கு அதிகாரம் வல்லமையில்லை !
இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக முயற்சி எடுத்து அழகிய பதிவை வெளியிட்டுள்ளீர்கள். தெளிவான விளக்கம். மிக்க நன்றி . நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” என்றும் இறைவன் கேட்பான் (அல்குர்ஆன் : 23:115 ) ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே! (அல்குர்ஆன் : 23:116 )
அல்லாஹ் வா அது யாரு பங்காளி??? முடியல செய்வதெல்லாம் பாவமான செயல். போதைப்பொருள் கடத்துவது, மாற்று மதத்தவரை கொலைசெய்வது, மாற்றுமதப் பெண்களை ஏமாற்றி உடலுறவு கொள்வது.. பட்டியலில் இன்னும் அனேகம் உண்டு. மூடிட்டு இருங்க பங்காளி ...
7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். 8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் ( நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன் : 2:170 )
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறேன் எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.” (அல்குர்ஆன் : 40:60 ) நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான் நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான் ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் : 40:61 ) அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் சத்தியத்தை விட்டும் எங்கு திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன் : 40:62 )
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ (முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார். (அல்குர்ஆன் : 9:128)
அருமை அருமை நன்பா. கடவுள் என்றென்றும் உங்களுக்கு கருனை புறியட்டும். மேன்மேலும் நல்ல தெளிவை தந்து, சமூக நல்லினக்கத்துக்கு காரண கர்த்தாவாக நீங்கள் இருக்க எனது மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.
அந்த இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள். (அல்குர்ஆன் : 2:22 )
மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார். (அல்குர்ஆன் : 7:128 )
❤❤❤❤❤❤❤ உலக மக்கள் தெரிந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து க்கொள்ள மிக மிக முக்கியமான விஷயங்களை, மாற்று மத சகோதராக இருந்தும் வரலாற்று சிறப்புமிக்க ஞான தகவல்களை மிகவும் அருமையாக ..... 30 நிமிடங்களில் அடக்கி தொகுத்து அதை அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் பதிவு செய்து வெளியிட்டமைக்கு எத்தனை கோடி நன்றி🙏💕 பகிர்ந்து கொண்டாலும் குறைவாக இருக்கும் சகோதரர்களே. இருவருக்கும் ❤நன்றிகள்❤ கோடி...... சிறு சிறு திருத்தங்கள் உண்டு.... முடிந்தால் மேன்மை படுத்த முயற்சிகள் மேற்கொண்டால்.... இப்பதிவு இன்னும் மேன்மேலும் சிறப்படையும். நன்றியுடன்🙇🙌❤️.... 🤲By🤴Sainsha (Sainsha Iqbal) .....
நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 10:6 )
“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 3:123 )
பதர் யுத்தம் இல்லை கொள்ளை. ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி தான் அப்படியொரு கொள்ளையை நடத்துவான். நாகரீக மனிதன் இப்பேற்பட்ட காட்டு மிராண்டிமேல் காரி துப்புவான்
*என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” என்று நான் கூறியதை நபியே! நீர் கூறுவீராக* *(அல்குர்ஆன் : **39:53** )*
உங்கள் உடம்பிலிருந்து உயிர் தொண்டைக்குழியை அடையும் போது யார் அல்லாஹ் உண்மையான இறைவன் யார் என்று அறிந்து கொள்விர் எல்லா வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்@@kadaamurukan2733
நன்றிகள் இந்த பதிவிற்கு. என்னிடம் மொத்த இஸ்லாமிய வரலாறுகளும் மேலும் நேரில் சென்று எடுத்த ஆய்வுகளும் என்னிடத்தில் உள்ளது. அதற்கு இந்த பக்கங்கள் போதாது. மேலும் இதை மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்வதை விட இப்போது இஸ்லாமியன் என்று பெயர் தாங்கிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். லக்கும் தீனுக்கும் வழியாத்தீன்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் பொறுமையுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக (அல்குர்ஆன் : 2:155 ) பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 2:156 ) அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன அவர்களே நேர்வழி பெற்றோர். (அல்குர்ஆன் : 2:157 )
நன்மை செய்வோர் யார் எனின் எவர்கள் அறியாமல் ஏற்பட்டுவிடும் சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான். (அல்குர்ஆன் : 53:32 )
என் அன்புக்கினிய சகோதரரே உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இஸ்லாம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள புரிய வைத்த மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா புகழும் இறைவனுக்கே. அஸ்ஸலாமு அலைக்கும்.
"Eid Mubarak" அருமையான விளக்கம் வாழ்த்துகள். உங்களின் உரையில் வரும்786 இலக்கங்கள் சம்பந்தமாக அந்த இலக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை அது கீழைத்தேச நாடுகளில் உள்ள இடைத் தரகர்களால் புகுத்தப்பட்ட ஒரு விடயமாகும் இதனை நன்றாக ஆய்வு செய்து பார்க்கவும் நன்றி!.
( Quran 31:10) خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَ لْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَآ بَّةٍ ؕ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் : 31:10 ) هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ “இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 31:11 ) وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِؕ وَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ “அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தனது நன்மைக்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் எவரிடத்திருந்தும் தேவையில்லாதவன்; புகழப்படுபவன்”. (அல்குர்ஆன் : 31:12 ) وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (அல்குர்ஆன் : 31:13 )
O My servants who have exceeded the limits against their souls! Do not lose hope in Allah’s mercy, for Allah certainly forgives all sins.He is indeed the All-Forgiving, Most Merciful. (Quran : 39:53)
இதற்காக எனக்கு நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் என்னருளை அதிகமாக்குவேன் அவ்வாறில்லாது நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் நினைவு கூறுங்கள் (அல்குர்ஆன் : 14:7 )
இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே நித்தியமான வாழ்வாகும் இவர்கள் இதை அறிந்திருந்தால். (அல்குர்ஆன் : 29:64 )
வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏. இஸ்லாம் பற்றிய தகவல்கள் மற்றும் சிறந்த காணொளி பதிவு மற்றும் தொகுப்புகளுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
நன்றி அண்ணா நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி நன்றாக கூறினீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீர்க்க ஆயுசும் நிறைந்த செல்வத்தையும் இறைவன் கொடுக்கட்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
இவர்கள் தாம் தம் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் : 31:5 ) (இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் : 31:6 )
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய ஓய்வும் உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 30:23 )
நபியே! அவர்களிடம் “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே இசைவான ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள் அதாவது நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும் முஃமின்களே! இதன் பிறகும் அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன் : 3:64 )
வேதம் என்ற சொல் ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை மட்டும்தான் குறிக்கும். வேதம் என்பது பொதுவான சொல். குரான் என்ற அரபு சொல்லை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்து வேதம் என்று கூறினால் ரிக்வேதம் என்பவை அரபு மொழிக்கு மொழிபெயர்த்து ரிக்குரான் என்று கூறமுடியாமா?
ஆபிரகாம் வழிவந்த மதங்கள் என்று சொல்லும் அனைத்து சகோதரர்கள் அனைவருக்கும் மாயன் ஸ்டுடியோ சகோதரருக்கும் ( பைபில் குர்ஆன் படிப்பவர்களுக்கும் ) ஒரு செய்தி இயேசு கிறிஸ்து எந்தகாலத்தில் தோன்றினார் இயேசு கிறிஸ்துவே சொல்கிரார் படியுங்கள் யோவான் 8 அதிகாரம் 56-59 இதை வேத ஆய்வாளர்களும் வேதத்தை கடைபிடிப்பவர்களும் ஆய்வு செய்யுங்கள் இயேசு கிறிஸ்து யார் என்று தெரியும் ஆமென்
ஏசாயா 44:6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் , சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். வெளிப்படுத்தின விசேஷம் 1:17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
32. "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர். திருக்குர்ஆன் 5:32
Asalamalaikum warahmatullah...allahu akbar .....Allaha uuingaluku dua taruvanaga ...thanks for this video ....Islam patti tariyadavaruku ippoludu tarindu irrukum ...
சகோதரரே..திருக்குரான் பற்றியும் , அதில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் பற்றியும் ,தெளிவாக கூறி இருந்தீர்கள் அருமை... அது போல் ...இந்த உலகில் விஞ்ஞானிகள் பிறந்து வளர்ந்து அவர்கள் கண்டுபிடிப்பதற்க்கு முன்பே , ஒவ்வொரு அறிவியல் விசயங்களையும் திருக்குரானில் இறைவன் குறிப்பிடடுள்ளான் , இந்த அறிவியல் விசங்களையும் தொகுத்து ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா... இந்த அறிவியல் விஞ்ஞானம் எல்லாம் திருக்குரானில் இருப்பதால்தான் உலகம் முழுவதும் இஸ்லாம் பரவுகிறது....
எவர் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, ஸாலிஹான நல்ல அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” இருக்கின்றார்? (அல்குர்ஆன் : 41:33 )
இது வரைக்கும் சவுதி அரேபியாவில் ஒரேயொரு தன்னீர் கினறு தான் இருக்கிரது அது தான் ஸம் ஸம் நீர் மற்ற எந்த இடத்த தோண்டினாலும் பெற்றோல் தான் கிடைக்கும் ஆகவே இது சிந்திக்க வேண்டிய விடயம்
இவ்வளவு அழகாக இசுலாத்தை தெள்ள தெளிவாக மார்க்க அறிஞர்கள் கூட விளக்கம் கொடுத்தது இல்லை வாழ்த்துக்கள் ஙகோதரர் மாயம் நிறுவனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல 🎉❤கோடிகள்
Brother I am so happy you speak about Islam I pray for you Allah wants to give hidayat for you more learn about Quran and hadees you will be get more success in your life and life after death also in sha Allah ❤
மேலும், அவர்களிடம், "குர்ஆனைச்செவியுற்று மற்ற மனிதர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்றுகூறப்பட்டால், அதற்கவர்கள் "மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல், நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?" என்று கூறுகிறார்கள் தெரிந்துகொள்ளுங்கள்.நிச்சயமாக இவர்கள் தான் மூடர்கள்; எனினும், அதைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:13 )
Allha say in Quran ) 1. யாஸீன் , ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! • நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். • நேரான பாதை மீது (இருக்கின்றீர்). • (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும் • எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
Why Allah does the promise on the Quran ?? 🤔, it seems he is not the author of Quran ?? For Eg:- In court victim says "I solemly declare on this Indian Constitution that which I say is Truth"
Super jee Na konja naal munadi ungaluku Coment panni eruntha poi quran padinga jee enno naraiya theriya varo solli pathingala therila Super evlo visayatha solringa great
இயேசுவும் மற்ற தீர்க்க தரிசிகளும் ஒன்று அல்ல இயேசு பிதாவின் அதாவது ஒரே தேவனின் வார்த்தையானவர் வார்த்தை மாமிசமாகி கன்னி மரியாளிடத்தில் மனித அவதாரம் எடுத்தார் அவர் இரத்தத்தால் மட்டுமே நம் பாவத்துக்கு மன்னிப்பு உண்டு அவரை ஏற்றுக்கொள்ளாமல் துன்மார்க்கமாய் வாழ்பவர்களுக்கு ஞாயத்தீர்ப்பளிக்க யேசுமகா ராஜா இரண்டாம் முறையாக உலகிற்கு வரப்போகிறார் மனிதர்களும் கடவுளும் ஒன்று அல்ல.
சகோதரா! ஒவ்வொரு காலகட்டங்களிலும் அந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து அதற்கு தகுந்தவாறு அதிசயங்களை செய்யக்கூடிய அற்புதர்களை (நபிகளை) இந்த உலகிற்கு இறைவன் அனுப்புகிறான். தாவூத்(தாவீது) நபிக்கு ஷபூர் வேதமும்,மூஸா(மோசஸ்) நபிக்கு தவ்றாத் வேதமும்,ஈஸா(இயேசு) நபிக்கு இன்ஜில் வேதமும்(பழைய ஏற்பாடு) முஹம்மது நபிக்கு குர் ஆனும் கொடுக்கப்பட்டது. இதுபோக மற்ற நபிகளுக்கு அந்த காலகட்டத்தில் தேவையானவைகளை சிறிய,சிறிய செய்திகளாக கொடுக்கப்பட்டது. கண்டிப்பாக இறுதி காலங்களில் எது உண்மை என்பதை ஈஸா அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் (இயேசுவே) அவர்கள் இந்த உலகத்திற்கு வந்தபின் அறிவிப்பார்.
For Advertisements : +91 73057 59234
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi
63 vayathil thaan Muhammad maranithar
ஜகாத் பற்றி விரிவாக எதிர்பார்க்கிறேன்.🤝
Jesus Christ of Bible and quran are different... Jesus Christ died for our sins but islam portray him different... Jesus Christ is Son of God but in islam Jesus Christ is not... Jesus Christ is God in spirit and human in flesh but in islam he is just a prophet... Romans 6:23 For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord... no good can save non you have the reward but it cannot wash anyone's sins and no animal sacrifice could either
King mohmed ( sal) veera varal 11:47 aru
Mattrum elimaiyana valkkai
Sarchaikkuriya thirumanammum athan kaalakatta nadaimuraiyum
Indraya arasiyalum🌾🌾 neenga pesuna niraya per coments change agum (like your audience)
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்... என் சகோதரரே... அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் ஹிதாயத்தை வழங்கட்டும்❤❤❤❤❤❤
Aameen
எங்களின் அனைத்து இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🎉🎉☪️☪️☪️☪️💐💐. எல்லாரும் ஆரோக்கியத்துடன் ஆனந்தத்துடன் இறைவன் அல்லாஹ் பெருமான் அருள் பெற்று ஆசிர்வாததுடன் பெரு வாழ்வு வாழா வேண்டும். இன்ஷா அல்லாஹ் ☪️☪️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👍❤
Thanks u sister 🎉❤
Thank you sister..
❤
Thank u sister
மாஷா அல்லா அல்ஹம்துலில்லாஹ் இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக ❤
ஆமீன்
Aameen
ஆமீன்
Ameen yarabal aalameen
ஆமீன் ❤
ப்ரோ நானும் ஒரு இஸ்லாமியந்தான்....உங்களுடைய இஸ்லாமிய தெளிவுரை மிகவும் அருமையாக இருந்தது❤❤❤❤
Ningal unmayagave manithar mithu anbu kattukinrukirkala
@@jansanpradeep2235 athu eppadi illama bro yen kekureega?
@@faizalff9840 ninga kuran padipingala athula matham maaratha ellaaraiyum kolla solli pottu irukke
@@jansanpradeep2235 oe bro naa Muslims nallavganu sollavelaiyaa muslim mattumthaa kolapanraganu neega nanachaa ungala maathiri muttal yaaryum pakka mudiyathu yae hindhusla thiruvila sambavam apparam daily namma tamilnattula nadakuthae appa gang warlam tamilnatula nadakuthae athuku peru terrorism illaya plus angali pangali paga ithellam unaku kolaiyaa thrriyala athanae rajput karainga india fullaa kolapanni veedu veeda thiruduranugalae athuku peru kola illa podaa jokeru 🤡
@@jansanpradeep2235 naa Muslims perfect sollavarala islam perfect quraan perfectnu solren okvaa
அன்பு சகோதரரே நான் ஒரு இஸ்லாமியன் நீங்களும் எனது சகோதரரே என்உயிரினும் மேலான ஈருலகத்தலைவரின் பெறுமையையும் ஏகஇறைவன் ஒருவனேஎன்பதை எடுத்து உரைத்ததற்கு மிக்க நன்றி
ஓம் நமசிவாய ❤
*உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!*
(அல்குர்ஆன் : 15:99 ) 🫀🥺
Unakku maranam varum varai umathu iraivan?appom avarukku yaru?antha avaru yaru?konjom vilakam kudungo
@@yesudhasan3392 that’s allah and Muhammad nabi is the prophet ✨
@@yesudhasan3392 idhu thirumarai Quranil Allah vudaiya vaarthaigal
💙லாஇலாஹ இல்லல்லாஹ் 💙🥺🥺
@@yesudhasan33921:07
Vaanam Poomiyeyum Arppa Vinthu Duliyaal Nammaiyum Padaitha Unmaiyana Ore Eraivanin Elakkanam,
Al Quranil,
*1, Allah Oruvane*
*2, Avanukku Yentha Devaium Illai*
*3 Avan yaaraiyum peravum Illai*
*Avan Yarukkum Pirakavum Illai*
*4, Avanuku Nigaraga Yaarum Illai*
*Al Quran chapter 112*
Tamilil Quranai padikka virumpinal
RUclipspil *way to paradise*
Endru Type seidu Quranai Elavasamaka Vaangi Padikkalaam
Quran Muslimkalukku Mattum Vantha Vedam Illai Manithakulam Ellorukkum
Eraivan Thantha Eruthi Vedame Quran
*Entha Quran Manitha* *Computerkku*
*Eraivanaal Tharappatta*
*Guidebook Catalogue Taan Quran*
*************
Islam Markathil Yentha Vitha Nirpanthamum Illai Valikettil Irunthu Nervali Thelivahi
*Al Quran Chapter 2 verse 256*
இறைவா!உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5 )😊
May Jesus guide you to heaven ..my dear Mohammad ❤
இயேசுநாதர் அன்று பேசிய மொழி அராமிக். அந்த மொழியில் கடவுள் என்ற சொல்லுக்கு ட்ரான்ஸ்லேட் செய்தால் அல்லாஹ் என்ற சொல்லை வருகிறது இப்போது அவர் கடவுள் யார்?
@@DIY_views Ar Rahman❤️
சகோதரா நீ அல்லா என்று சொல்பவன் கடவுளே கிடையாது. சைத்தான் உங்களை எல்லாம் ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். இயேசு கிறிஸ்துவே மெய்யான இறைவன் என்பதை அறியமுடியாதபடி உங்கள் மன கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான். தவறான நம்பிக்கையில் இருக்கிறீர்கள். எங்கள் யெகோவா தேவனை நீங்கள் சொல்லும் அல்லா என்று நம்ப வைத்து உங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். யெகோவா தெய்வம் பரிசுத்தமானவர். அல்லாஹ்விற்கும் பரிசுத்தத்திற்கும் துளி அளவுகூட சம்பந்தம் இல்லை. கண்டதை கடவுள் என்று நம்பி ஏமாறவேண்டாம்.
நீங்கள் அல்லாவின் வேதம் பைபிளை நிராகரித்துவிட்டீர்கள் அல்லாவிடம்மிருந்து எப்படி உதவி கிடைக்கும்
எங்களின் கண்மணி ஸல்ல்லாஹூ ரசூல் அவர்களின் பண்பு எங்களிடம் இருக்கு ஆனாலும் முழுமையாக அல்ல முஸ்லீம் எல்லோரும் முயற்சி செய்வோம் இன்ஷாஅல்லாஹ் ❤❤❤❤
சகோதரரே நான் ஒரு முஸ்லிம் நிச்சயமாக நீங்கள் என்னுடைய மிகவும் மரியாதைக்குரிய நபராக மாறிவிட்டீர்கள் ❤
மதம் தனிப்பட்ட உரிமை. யாரையும் (மனிதனை) தரைக்குரைவாக பேசக்கூடாது@@marvelous03
மரியாதை அமைதியாக பேச கற்றுகொள்ளுங்கள்
@@lekshmanans3605 Yarre sonnengel?
Mashallah brother ❤
@@marvelous03video le islam pathi ivlo pathiye nee lam enna gavanichanu purila
நிச்சயமாக நாம் தான் நினைவூட்டும் இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 15:9 )
ஆகவே, எவர்கள் இறைன்னம்பிக்கை கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுடைய தீங்குகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நீக்கி விடுவோம்; இன்னும், அவர்கள் செய்த நன்மைகளுக்கு அவற்றைவிட மிக்க அழகான கூலியை, நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.
(அல்குர்ஆன் : 29:7 )
🥰 நீங்கள் " நம் கண்மணியா போற்றி கொண்டு இருக்கக் கூடிய முஹம்மத் ரஸூலுல்லாஹ் (ஸல்)"
என்று சொன்னதும் உங்களுக்கும் உங்களது சந்ததிக்கே இறைவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தேன் 💖🤲💖
& தெளிவான வரலாற்று சுருக்கம் மிகவும் பாராட்டுக்குரியது 👏👏👏👍👌💐💐💐
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் ஒற்றைமை & ஜெய் ஹின்த்.💝🇮🇳💝
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய வேண்டும் thankyou very much from srilanka
இறை நம்பிக்கையாளர்களே! பொறுமையுடன் இருங்கள்; இன்னல்களை சகித்துக் கொள்ளுங்கள்; ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; இம்மையிலும், மறுமையிலும் நீங்கள் வெற்றியடைவீர்கள்!
(அல்குர்ஆன் : 3:200 )
I appreciate your expertise in the field of Islamic analysis, Karthik. Your understanding and respect for all religions are commendable. Thank you for your valuable contributions
இஸ்லாமிய மதத்தை தெளிவாக சொன்ன மாயம் சானலுக்கு வாழ்த்துகள்,,.கருனை மிக்க இறைவனின் அருள் உங்களுக்கும் கிடைக்க வேன்டுகிரோம்
இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து முயன்று அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது”
(அல்குர்ஆன் : 17:88 )
Kandipa kondu varamudiyathu
bible ❤
@@padhmavathycaroumeganesupe4740 Jesus is our beloved prophet like Muhammad,Abraham,adam,Noah ,Moses,etc
யூதா்களுக்கு வேதம் இறைவனால் மட்டுமே வழங்க
முடிந்தது அதன் தொடா்ச்சி
பைபில் எந்த சம்மந்தமும் இல்லை தொடா்ச்சியும் இல்லை இயேசுகிருஸ்துவிற்க்குப்பின்
600 வருடம் கழித்து வந்த தூதனால் மட்டுமே அறிமுகமான குரான் முழு வேதத்தையும் இறக்க தூதனுக்கு அதிகாரம் வல்லமையில்லை !
❤❤❤இஸ்லாம் பற்றி நல்ல ஒரு விளக்கம் கொடுத்தது ku நன்றி. கடவுள் ஒருவர் தான். அவனை வணக்கும் வீதம் தான் வேறு. அதை மனிதர்கள் நாம் தான் கொண்டு வந்தும். ❤❤❤
அருமையான பதிவு. ஒரு சின்ன திருத்தம் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மறைந்தது 63 வயதில்
இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ள அதிக முயற்சி எடுத்து அழகிய பதிவை வெளியிட்டுள்ளீர்கள். தெளிவான விளக்கம். மிக்க நன்றி . நீங்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Yes bro
இஸ்லாமிய மக்கள் நாம் அனைவரும் உங்களை நேசிப்ப வர்க ளாக இருக்கிறோம் நன்றி சகோ தரா உங்களின் காணொளி க்கு ❤❤❤🎉🎉🎉
THANKS SO MUCH FOR YOUR GENUINE POST. FROM QATAR 🇶🇦
எனக்கென்றால் அப்படித் தெரியலயே பங்காளி ...
உ
@@kadaamurukan2733 கண்ணை மூடிக்கொண்டுதெரியலன்னா எப்படி
கருப்புகண்ணாடி போட்டு கிட்டு உலகம் கருப்பாதெரியுது அப்படினனா எப்படிங்க
@@kadaamurukan2733ஆஹ்
நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” என்றும் இறைவன் கேட்பான்
(அல்குர்ஆன் : 23:115 )
ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!
(அல்குர்ஆன் : 23:116 )
அல்லாஹ் வா அது யாரு பங்காளி??? முடியல செய்வதெல்லாம் பாவமான செயல். போதைப்பொருள் கடத்துவது, மாற்று மதத்தவரை கொலைசெய்வது, மாற்றுமதப் பெண்களை ஏமாற்றி உடலுறவு கொள்வது.. பட்டியலில் இன்னும் அனேகம் உண்டு. மூடிட்டு இருங்க பங்காளி ...
❤️அல்ஹம்துலில்லாஹ்❤️
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக (ஆமீன் )
7. என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான்.
9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
சித்து வேலை செய்த ஏசு யூதர் அவர் நானே கடவுள் என்று திரித்து கூறியுள்ளார்
மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (
நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
(அல்குர்ஆன் : 2:170 )
ஒரு சில குறிப்புகள் தவறாக இருக்கிறது இருந்தும் சிறந்த ஒரு முயற்சி நன்றி தோழா
உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறேன் எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
(அல்குர்ஆன் : 40:60 )
நீங்கள் இளைப்பாறுவதற்காக இரவையும், நீங்கள் பார்ப்பதற்காக பகலையும் அல்லாஹ்தான் படைத்தான் நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது அருள் பொழிகின்றான் ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
(அல்குர்ஆன் : 40:61 )
அவன் தான் உங்கள் அல்லாஹ் - உங்கள் இறைவன் - எல்லாப் பொருட்களையும் படைப்பவன் அவனைத் தவிர வேறு நாயனில்லை; எனவே நீங்கள் சத்தியத்தை விட்டும் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
(அல்குர்ஆன் : 40:62 )
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ رَءُوْفٌ رَّحِيْمٌ
(முஃமின்களே!) நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.
(அல்குர்ஆன் : 9:128)
அருமை அருமை நன்பா. கடவுள் என்றென்றும் உங்களுக்கு கருனை புறியட்டும். மேன்மேலும் நல்ல தெளிவை தந்து, சமூக நல்லினக்கத்துக்கு காரண கர்த்தாவாக நீங்கள் இருக்க எனது மனம் நிறைந்த பிரார்த்தனைகள்.
அந்த இறைவனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து; அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; இந்த உண்மைகளையெல்லாம் நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.
(அல்குர்ஆன் : 2:22 )
மூஸா தம் சமூகத்தாரிடம்: “அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 7:128 )
ஆமா ஆமா மனிதர்களை குண்டு வைத்து குவியல் மனிதர்களை கொள்வதுதானே
*இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை மனிதரை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான் (அல்குர்ஆன் : **29:45** )* 💗
❤❤❤❤❤❤❤
உலக மக்கள் தெரிந்து, அறிந்து, புரிந்து, தெளிந்து க்கொள்ள மிக மிக முக்கியமான விஷயங்களை, மாற்று மத சகோதராக இருந்தும் வரலாற்று சிறப்புமிக்க ஞான தகவல்களை மிகவும் அருமையாக .....
30 நிமிடங்களில் அடக்கி தொகுத்து அதை அனைத்து மக்களுக்கும் புரியும் வகையில் பதிவு செய்து வெளியிட்டமைக்கு எத்தனை கோடி நன்றி🙏💕 பகிர்ந்து கொண்டாலும் குறைவாக இருக்கும் சகோதரர்களே.
இருவருக்கும் ❤நன்றிகள்❤ கோடி......
சிறு சிறு திருத்தங்கள் உண்டு....
முடிந்தால் மேன்மை படுத்த முயற்சிகள் மேற்கொண்டால்.... இப்பதிவு இன்னும் மேன்மேலும் சிறப்படையும்.
நன்றியுடன்🙇🙌❤️.... 🤲By🤴Sainsha (Sainsha Iqbal) .....
மாஷா அல்லாஹ்❤ அருமையான விளக்கம் 👌🏻👌🏻👌🏻
நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 10:6 )
நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம் உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான் (அல்குர்ஆன் : 2:153 )
சுபகானல்லாஹ் எப்படி ஒரு விழக்கம் ஆச்சிரியமாக இருக்கிறது அல்லாஹ் உங்க மூலமாக நபிகலாரை பற்றி பேசவைத்துல்லான் அருமை அல்லாஹீ அக்பர்
ஓம் நமசிவாய ❤
@@SangiBahi786 jai shree Ram 🕉️✝️☪️❤️
@@SYEDajjas1117 أم نعمة شيفاي
@@SangiBahi786 om nama shivaya🔥
@@SYEDajjas1117 தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
ௐ நமசிவாய ❤
இறைவன் உங்களுக்கு ஹிதாயத்தை தருவானாக...ஆமீன்...
Christians kum oru god... Muslim kum oru god... Namakku mattum yen ithdhanai peru irukaanga... En kelvi ku pathiley kitaikkala... I love perumal❤
“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 3:123 )
If you are in righteous path,.you don have fear anyone including god....
Alhamdulilah ❤ ALLAHU AKBAR
Iyo 😂😂😂😂😂
பதர் யுத்தம் இல்லை கொள்ளை. ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி தான் அப்படியொரு கொள்ளையை நடத்துவான். நாகரீக மனிதன் இப்பேற்பட்ட காட்டு மிராண்டிமேல் காரி துப்புவான்
*என் அடியார்களே! உங்களில் எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” என்று நான் கூறியதை நபியே! நீர் கூறுவீராக*
*(அல்குர்ஆன் : **39:53** )*
அல்லாஹ் வா அது யாரு பங்காளி???
அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்)
@@kadaamurukan2733 neenga Quran padinga Allah na yaru nu purunchuppinga bro 🙏
உங்கள் உடம்பிலிருந்து உயிர் தொண்டைக்குழியை அடையும் போது யார் அல்லாஹ் உண்மையான இறைவன் யார் என்று அறிந்து கொள்விர் எல்லா வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்@@kadaamurukan2733
@@shagulhameed3867 அல்லாஹ் யாரு அதர்க்கு பதில் சொல்லுடா வெண்ணை....
Hats off to your accute research regarding the teachings of Islam.
May Allah guide you to the Islam🎉
Islam is most fake religion..convert naaya why always force others people to convert your fucking religion...
Biggest thank you brother
Jazakallah ❤
enake Islam pathi full ah theriyathu sonathuku thanks bro ❤
நன்றிகள் இந்த பதிவிற்கு. என்னிடம் மொத்த இஸ்லாமிய வரலாறுகளும் மேலும் நேரில் சென்று எடுத்த ஆய்வுகளும் என்னிடத்தில் உள்ளது. அதற்கு இந்த பக்கங்கள் போதாது. மேலும் இதை மாற்று மதத்தவர்கள் புரிந்து கொள்வதை விட இப்போது இஸ்லாமியன் என்று பெயர் தாங்கிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். லக்கும் தீனுக்கும் வழியாத்தீன்.
உண்மை, உண்மை
Why don't you share with us, so that we also can understand
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் பொறுமையுடையோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக
(அல்குர்ஆன் : 2:155 )
பொறுமை உடையோராகிய அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 2:156 )
அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன அவர்களே நேர்வழி பெற்றோர்.
(அல்குர்ஆன் : 2:157 )
நன்மை செய்வோர் யார் எனின் எவர்கள் அறியாமல் ஏற்பட்டுவிடும் சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும் மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள்; நிச்சயமாக உம்முடைய இறைவன் மன்னிப்பதில் தாராளமானவன்; அவன் உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கிய போது, நீங்கள் உங்கள் அன்னையரின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த போதும், உங்களை நன்கு அறிந்தவன் - எனவே, நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள் - யார் பயபக்தியுள்ளவர் என்பதை அவன் நன்கறிவான்.
(அல்குர்ஆன் : 53:32 )
என் அன்புக்கினிய சகோதரரே உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இஸ்லாம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள புரிய வைத்த மைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா புகழும் இறைவனுக்கே. அஸ்ஸலாமு அலைக்கும்.
"Eid Mubarak"
அருமையான விளக்கம் வாழ்த்துகள்.
உங்களின் உரையில் வரும்786 இலக்கங்கள் சம்பந்தமாக அந்த இலக்கங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை
அது கீழைத்தேச நாடுகளில் உள்ள இடைத் தரகர்களால் புகுத்தப்பட்ட ஒரு விடயமாகும்
இதனை நன்றாக ஆய்வு செய்து பார்க்கவும்
நன்றி!.
ஓம் நம சிவாய ( இஸ்லாமிய நண்பர்கள் அனைவர்க்கும் அல்லாஹ் வின் கருணை கிடைக்க செய்யுங்கள் )
எங்களுக்கு மட்டுமல்ல சகோதரர் உங்களுக்கும் உண்டாகட்டும்,
@@arfinnusfa1217 நன்றி 🙏🏼
@@arfinnusfa1217ஓம் நமசிவாய ❤
அருமையான அற்புதா பதிவு ்
அ ல்லாஹ் உங்களுக்கும்
அருள் புரிவாயானாக
ஆமீன் ஆமீன் யாரபில்லாமீன்
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 100:6 )
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 100:7 )
Dei loosu poi vera Vela iruntha paaru daa
Apadiya
@@yesudhasan3392 kandippa nandrikettawan thane bro.
سبحان الله ❤🎉
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக
மிகவும் தெளிவான அருமையான பதிவு.... நன்றிகள் சகோதரா உங்கள் தேடலுக்கு....
( Quran 31:10) خَلَقَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا وَاَ لْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَبَثَّ فِيْهَا مِنْ كُلِّ دَآ بَّةٍ ؕ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً فَاَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ
அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் : 31:10 )
هٰذَا خَلْقُ اللّٰهِ فَاَرُوْنِىْ مَاذَا خَلَقَ الَّذِيْنَ مِنْ دُوْنِهٖؕ بَلِ الظّٰلِمُوْنَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ
“இவை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் - அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 31:11 )
وَلَقَدْ اٰتَيْنَا لُقْمٰنَ الْحِكْمَةَ اَنِ اشْكُرْ لِلّٰهِؕ وَمَنْ يَّشْكُرْ فَاِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهٖۚ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ
“அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தனது நன்மைக்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் எவரிடத்திருந்தும் தேவையில்லாதவன்; புகழப்படுபவன்”.
(அல்குர்ஆன் : 31:12 )
وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔؕ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ
நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
(அல்குர்ஆன் : 31:13 )
O My servants who have exceeded the limits against their souls! Do not lose hope in Allah’s mercy, for Allah certainly forgives all sins.He is indeed the All-Forgiving, Most Merciful.
(Quran : 39:53)
இதற்காக எனக்கு நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் என்னருளை அதிகமாக்குவேன் அவ்வாறில்லாது நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் நினைவு கூறுங்கள்
(அல்குர்ஆன் : 14:7 )
மாஷா அல்லாஹ் Excellent . அற்புதமான பேச்சு.
இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை - இன்னும் நிச்சயமாக மறுமைக்குரிய வீடு திடமாக அதுவே நித்தியமான வாழ்வாகும் இவர்கள் இதை அறிந்திருந்தால்.
(அல்குர்ஆன் : 29:64 )
வணக்கம் 🙏🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏🙏. மாலை வணக்கம் 🙏🙏🙏. இஸ்லாம் பற்றிய தகவல்கள் மற்றும் சிறந்த காணொளி பதிவு மற்றும் தொகுப்புகளுக்கு மிக மிக நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉
எல்லோருக்கும் ஈத் முபாரக் நிகழ்சியாலர் சகோதரருக்கும் ஈத் முபாரக்
அன்பு சகோதரர் உங்களுக்கு ஈமானும் ஹிதாயத்தும் கிடைக்க அல்லா அருள் புரிவானாக ஆமீன்
சகோதரரே குர்ஆனை ஆராய்ந்து இன்னும் பல தகவல்களை வீடியோவாக வெளியிட கேட்டு கொள்கிறேன்
Dearest bro u are one of greatest human person u know about islam more than us we lofe u bro
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
உங்களுக்கும் இறைவன் நல்லருள் புரியட்டும்.
யக்க சார்யற்ற உன்மைத்தன்மை வாய்ந்த உங்கல் சேவை தொடர எனது மனமார்ந்த வால்த்துக்கல் தம்பி
நன்றி அண்ணா நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி நன்றாக கூறினீர்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தீர்க்க ஆயுசும் நிறைந்த செல்வத்தையும் இறைவன் கொடுக்கட்டும் 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️
(நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும் இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.”
(அல்குர்ஆன் : 67:23 )
இவர்கள் தாம் தம் இறைவனின் நேர் வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.
(அல்குர்ஆன் : 31:5 )
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
(அல்குர்ஆன் : 31:6 )
Nalla kamadi😂😂😂😂
❤
@@yesudhasan3392edhuwum nadakura wara comedy a than ikum 😂
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் மாயம் team 🎉🎉🎉
இஸ்லாத்தை பற்றி தவறான கருத்துக்கள் பகிரும் ஊடகங்கள் மத்தியில் அதன் உண்மைத் தன்மையை அறிந்து , பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோ❤
தோழர் மிகவும் அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தோழரே
திருக்குர்ஆன் இந்த நூல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல, மாறாக இது ஒட்டு மொத்த உலகத்திற்கும் உரித்தான நூலாகும்.....
சொந்தமாக ஒரு வேதம் இல்லை அடுத்தவா்களின் வேத காப்பி அதன் நோக்கம்
இறைவன் ஒரே இறைவன்
இயேசுகிருஸ்துவை மட்டுப்படுத்துவதே அதன் செய்தி
@@AlwinDaniel-zv2uh கண்டிப்பாக இல்லை சகோ...
தேடிப்பாருங்கள் 😊
@@AlwinDaniel-zv2uhகாப்பி அடித்த அந்த பாகம் யாது? சொல்லுங்கள்.
Thanks!
Perunaalku dress eduka kooda illama irukan idha engala madhari yaruku sari kooduthu irukalam
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய ஓய்வும் உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 30:23 )
Alhamdulillah bro
@@hasanfathima1533 Barakallah sis❤️
Apadiya
❤
Masha allah உங்களுக்கு இறைவன் மேலும் அருள் புரிவானாக.
Masha Allah Unmaiyai ulaguku theriyapadutha ungalin Muyarichikaga Ungaluku Allah Arul purivanaga Aameen Alhamdhulillah
நபியே! அவர்களிடம் “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே இசைவான ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள் அதாவது நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும் முஃமின்களே! இதன் பிறகும் அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
(அல்குர்ஆன் : 3:64 )
வேதம் என்ற சொல் ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை மட்டும்தான் குறிக்கும். வேதம் என்பது பொதுவான சொல். குரான் என்ற அரபு சொல்லை சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்த்து வேதம் என்று கூறினால் ரிக்வேதம் என்பவை அரபு மொழிக்கு மொழிபெயர்த்து ரிக்குரான் என்று கூறமுடியாமா?
@@yaathumanavan7098
Rig
Yajoor
Saama
Adharvana
Torah ( old testament )
Injil ( new testament )
Jabur ( sankeetham )
Qur'an
Idhu yellame nammala padacha andha ore iraivan kudutha vedhangal tha aana idhula ulla yella vedhangal layum sila visayatha makkal avanga kai ah vachu maathitanga
Aana Qur'an innum maatha padala 1400 yrs ku munnadi Mohammad Nabi (saw) avanga kontu vandha Qur'an tha innum namma use pannitu irukom 1400yrs palaya Qur'an musium la iruku andha Qur'an Kum ipo namma Kaila vachu iruka Qur'an Kum oru yeluthu kuda different irukathu
Na ena solla varen na iraivan nammaluku kudutha pala vedhangal la Qur'an matumtha manithanal maatha padama iruku adhunala Qur'an padichatha nammala padacha iraivan yaaru therium
Playstore la tamil Qur'an iruku download panni padinga
@@Create-gl3vz
Quran is came from Satan
ஆபிரகாம் வழிவந்த மதங்கள் என்று சொல்லும் அனைத்து சகோதரர்கள் அனைவருக்கும்
மாயன் ஸ்டுடியோ சகோதரருக்கும்
( பைபில் குர்ஆன் படிப்பவர்களுக்கும் )
ஒரு செய்தி
இயேசு கிறிஸ்து எந்தகாலத்தில் தோன்றினார்
இயேசு கிறிஸ்துவே
சொல்கிரார் படியுங்கள்
யோவான் 8 அதிகாரம் 56-59 இதை வேத ஆய்வாளர்களும் வேதத்தை கடைபிடிப்பவர்களும் ஆய்வு செய்யுங்கள் இயேசு கிறிஸ்து யார் என்று தெரியும் ஆமென்
Amen
ஏசாயா 44:6
நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும் , சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.
வெளிப்படுத்தின விசேஷம் 1:17
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;
@@solomonnadar4668😂 சாத்தான் சொல்றதும் அதே தான் இஸ்ரேல் கிறிஸ்தவ இடம் இல்லை 🤣🤣🤣🤣
இயேசுவின் மொழி aramaic மட்டும் தான் அதில் மட்டும் உண்மை இருக்கு ஹிப்ரு யுதர்களோடது
32. "கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும், "ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.
திருக்குர்ஆன் 5:32
Asalamalaikum warahmatullah...allahu akbar .....Allaha uuingaluku dua taruvanaga ...thanks for this video ....Islam patti tariyadavaruku ippoludu tarindu irrukum ...
சகோதரரே..திருக்குரான் பற்றியும் , அதில் கூறப்பட்டுள்ள நபிமார்கள் பற்றியும் ,தெளிவாக கூறி இருந்தீர்கள் அருமை...
அது போல் ...இந்த உலகில் விஞ்ஞானிகள் பிறந்து வளர்ந்து அவர்கள்
கண்டுபிடிப்பதற்க்கு முன்பே
,
ஒவ்வொரு அறிவியல் விசயங்களையும் திருக்குரானில் இறைவன் குறிப்பிடடுள்ளான் , இந்த அறிவியல் விசங்களையும் தொகுத்து ஒரு வீடியோ போடுங்கள் சகோதரா...
இந்த அறிவியல் விஞ்ஞானம் எல்லாம் திருக்குரானில் இருப்பதால்தான் உலகம் முழுவதும் இஸ்லாம் பரவுகிறது....
எவர் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, ஸாலிஹான நல்ல அமல்கள் செய்து: “நிச்சயமாக நான்
அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” இருக்கின்றார்?
(அல்குர்ஆன் : 41:33 )
அதான் தக்கியா இருக்கே பொய்களையும் புனைசுருட்டையும் இறக்கிவிட்டு ஆளை புடிங்க
இது வரைக்கும் சவுதி அரேபியாவில் ஒரேயொரு தன்னீர் கினறு தான் இருக்கிரது அது தான் ஸம் ஸம் நீர் மற்ற எந்த இடத்த தோண்டினாலும் பெற்றோல் தான் கிடைக்கும் ஆகவே இது சிந்திக்க வேண்டிய விடயம்
Excellent Presentation Really Very Good Effort 👍 Allah One n Only ☝Thankyou Brother 🙏
நாம் அல்லாஹ்விற்கு வாக்குறுதி கொடுத்துள்ளோம் அதனை குர்ஆனில் சொல்லி நமக்கு நினைவூட்டுகின்றான் இறைவன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
மாஷா அல்லாஹ் அருமையான வீடியோ என் கண்களை குளமாக்கியது,
அன்பு சகோதரரே...
இவ்வளவு அழகாக இசுலாத்தை தெள்ள தெளிவாக மார்க்க அறிஞர்கள் கூட விளக்கம் கொடுத்தது இல்லை வாழ்த்துக்கள் ஙகோதரர் மாயம் நிறுவனர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல 🎉❤கோடிகள்
7:45 அண்ணா குர்ஆன் அருளப்பட்டது ரமழானில்
Neega enga nabi Mohammed sallalahu alaihuva sallam pera sollum bothe goosebump aguthu bro❤❤❤
இறைவனைப் பற்றி நீங்கள் தேட ஆரம்பித்து உள்ளீர்கள் இறைவன் உங்களை தேர்வு செய்துவிட்டன் இறைவன் நேசிக்கும் அடியானாக மாறிவிட்டீர் அல்ஹம்துலில்லாஹ்
Mashallah❤ your efforts 🙌
Brother I am so happy you speak about Islam I pray for you Allah wants to give hidayat for you more learn about Quran and hadees you will be get more success in your life and life after death also in sha Allah ❤
மேலும், அவர்களிடம், "குர்ஆனைச்செவியுற்று மற்ற மனிதர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நீங்களும் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்றுகூறப்பட்டால், அதற்கவர்கள் "மூடர்கள் நம்பிக்கை கொண்டது போல், நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?" என்று கூறுகிறார்கள் தெரிந்துகொள்ளுங்கள்.நிச்சயமாக இவர்கள் தான் மூடர்கள்; எனினும், அதைப்பற்றி அவர்கள் அறிந்துகொள்ளமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 2:13 )
Bro 😂😂😂nalla kamadi bro..
@@yesudhasan3392 Kadavulooda words ah apudilaam solla koodathu bro
@@MarvelofMercy
இஸ்லாமிய அல்லாஹ் கடவுள் கிடையாது சாத்தான்👹
@@yesudhasan3392Bro ungaluku sonna wasanam mai than iku 😂😂😂
Allha say in Quran ) 1. யாஸீன் , ஞானம் நிறம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக! • நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர். • நேரான பாதை மீது (இருக்கின்றீர்). • (இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும் • எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.
Why Allah does the promise on the Quran ?? 🤔, it seems he is not the author of Quran ??
For Eg:- In court victim says "I solemly declare on this Indian Constitution that which I say is Truth"
Alhamdulillah Allahvin arul thangalukku kidaithuvittadhu muslimgalukke indha alavu theriyadhu ma sha Allah idhai meendum recall seyya Allah thangalai therdheduthu ullan
Super jee
Na konja naal munadi ungaluku
Coment panni eruntha poi quran padinga jee enno naraiya theriya varo solli pathingala therila
Super evlo visayatha solringa great
இயேசுவும் மற்ற தீர்க்க தரிசிகளும் ஒன்று அல்ல இயேசு பிதாவின் அதாவது ஒரே தேவனின் வார்த்தையானவர் வார்த்தை மாமிசமாகி கன்னி மரியாளிடத்தில் மனித அவதாரம் எடுத்தார் அவர் இரத்தத்தால் மட்டுமே நம் பாவத்துக்கு மன்னிப்பு உண்டு அவரை ஏற்றுக்கொள்ளாமல் துன்மார்க்கமாய் வாழ்பவர்களுக்கு ஞாயத்தீர்ப்பளிக்க யேசுமகா ராஜா இரண்டாம் முறையாக உலகிற்கு வரப்போகிறார் மனிதர்களும் கடவுளும் ஒன்று அல்ல.
சகோதரா! ஒவ்வொரு காலகட்டங்களிலும் அந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை பார்த்து அதற்கு தகுந்தவாறு அதிசயங்களை செய்யக்கூடிய அற்புதர்களை (நபிகளை) இந்த உலகிற்கு இறைவன் அனுப்புகிறான். தாவூத்(தாவீது) நபிக்கு ஷபூர் வேதமும்,மூஸா(மோசஸ்) நபிக்கு தவ்றாத் வேதமும்,ஈஸா(இயேசு) நபிக்கு இன்ஜில் வேதமும்(பழைய ஏற்பாடு) முஹம்மது நபிக்கு குர் ஆனும் கொடுக்கப்பட்டது. இதுபோக மற்ற நபிகளுக்கு அந்த காலகட்டத்தில் தேவையானவைகளை சிறிய,சிறிய செய்திகளாக கொடுக்கப்பட்டது. கண்டிப்பாக இறுதி காலங்களில் எது உண்மை என்பதை ஈஸா அலைஹி வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் (இயேசுவே) அவர்கள் இந்த உலகத்திற்கு வந்தபின் அறிவிப்பார்.
Avaru theriyaama pesitu irukaaru ga , u don't worry
Jesus is one of the prophet not god😊
@@bareesahamed829இயேசு மட்டும் ஏன் மற்ற நபிகள் மாதிரி பிறக்காமல் கர்த்தர் மூலமாக படைக்க பட்டார்.
@@JesusDaisy First I love Allah who created all including World heaven & hell you & me.Mohammad before Jesus 😊