குர்ஆனின் இந்த விஷயங்களை அறிவியலே நிரூபித்தது | Science Vs Quran | Thatz It Channel

Поделиться
HTML-код

Комментарии •

  • @ThatzItChannel
    @ThatzItChannel  2 года назад +330

    Hello Guys, கடந்த சில வாரங்களாக நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், என்னால் தொடர்ந்து வீடியோ போட முடியவில்லை. இந்த வாரம் முதல் வீடியோக்கள் தொடர்ந்து வரும். Thank you for your kind understanding and support! 😊🙏

    • @romanmadhan6411
      @romanmadhan6411 2 года назад +5

      Happy to see u again anna

    • @Thalapathy.vijay.official
      @Thalapathy.vijay.official 2 года назад +2

      Evening day waiting for your video nanba ❤️💥

    • @ezhilkumaransa4143
      @ezhilkumaransa4143 2 года назад +3

      Paravalainga 😌 Nenga odambu paathukonga nanga wait panrom

    • @bs.karthik
      @bs.karthik 2 года назад +6

      என்ன அண்ணா பிரச்சினை உடலுக்கு, நல்ல ஓய்வு எடுங்கள்.

    • @monishau3569
      @monishau3569 2 года назад +2

      Hi G Good to see you👍

  • @cricbeast2861
    @cricbeast2861 2 года назад +489

    "சிந்திப்பவர்களுக்கு அதில் நிறைய அத்தாட்சிகள் உண்டு"
    (அல் குர்ஆன்)

    • @yusufkhan.a6992
      @yusufkhan.a6992 2 года назад +15

      Masha allah 💖

    • @mrmarvel2997
      @mrmarvel2997 Год назад +2

      Niraiya kelvigal thaan irukkum....

    • @rafiapple9997
      @rafiapple9997 Год назад

      @@mrmarvel2997
      எல்லா மதங்களையும் தூக்கி வீசி விட்டு
      அல்குர்ஆனை படி சகோதரா, நீ உன்னில் மாற்றத்தை பயப்படா விட்டால்
      Just read with free mind ❤

    • @ishambusiness4285
      @ishambusiness4285 9 месяцев назад

      Apdi enna kelvigal ah paathuteenga??? First Quran ah padichi irukeengala? Chumma edaavadu ulara vendiyadu

  • @Atozcrafttamil29
    @Atozcrafttamil29 2 года назад +364

    மாஷா அல்லாஹ் .......அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....அருள் புரிவானாக ...ஆமீன் .......plz do more like this video ....and thanks for uploading this quran video ..thank you soo much ✨✨😇

  • @mohemmadasaruf987
    @mohemmadasaruf987 2 года назад +446

    ஒன்றே குலம் ஒருவனே இறைவன்.... அவன் அல்லா ஒருவனே....🤲

    • @BADBOY-li3el
      @BADBOY-li3el Год назад +15

      This is a problem
      There is no god

    • @codgamer4752
      @codgamer4752 Год назад +12

      ​@@BADBOY-li3elprove it

    • @cjk9211
      @cjk9211 Год назад +4

      கடவுள் இல்லை என்பவர்களுக்கு அவன் இல்லாதவனாகவே இருக்கிறான் கடவுள் இருக்கிறார் என்பவருக்கு அவன் இருப்பவனாகவே இருக்கிறான்.இந்த இருவேறு இயல்புகள்தான் இறைவனின் தன்மையாகும்.இப்படிச்சொல்பவர் நம்மாழ்வார் பெருமான்.இந்துக்களே,நம்மாழ்வாரைமட்டுமே படித்தால் போதுமானது இறைவனைப்பற்றி நன்றாக அறிந்துகொள்ள முடியும்.சரி,இறைவன் ஆணா பெண்ணா அலியா? நம்மாழ்வார் அதற்கும் விடை தருகிறார்.சர்க்கரை இருப்பதை அறியுங்கள் .இலுப்பைப்பூத்தான் சர்க்கரை என்று மயங்காதீர்கள்

    • @PavithraS-j9t
      @PavithraS-j9t 10 месяцев назад +4

      Aprom en hindhu kuda fight and more terrorist happening. Why are they not keeping relation with all

  • @RAZEEN-r6j
    @RAZEEN-r6j 2 года назад +187

    யாரும் எதிர்பார்க்காத ஒரு காணொளி.. உண்மையை சொல்ல மதம்,மொழி,இனம் தேவையில்லை உண்மை மாத்திரம் போதும்.. உங்களது இந்த மனதுக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்.. நன்றிகள்..
    வாழ்க வளமுடன்

  • @mohamedsidhik9506
    @mohamedsidhik9506 Год назад +96

    1.பூமியானது அதன் ஓரங்களில் குறைக்கப்பட்டு வருகின்றது. (அல்குர்ஆன் 13:41). அதாவது இந்த பூமி அதன் விளிம்புகளில் சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருகின்றது....‌...... 2. இரவு எனப்படும் இருளாகிய இரவினை (Nights) அல்லாஹ்வே சிறிது சிறிதாக நீளச்செய்கின்றான்....... அத்துடன் சூரியனானது நாம் வாழும் இந்த பூமிக்கு ஒரு மாலுமி போல வழிகாட்டுகிறது. மேலும் அல்லாஹ்வே தான் நீளச்செய்திருந்த அந்த இரவினையும் வழிகாட்டும் சூரியனையும் சிறுக சிறுக குறைத்து தம்மளவில் கைப்பற்றி கொள்கின்றான் என்ற மறைமுகமான மற்றும் நேரடியான செய்தி அல்குர்ஆனில் 25 :45 - 47 ஆகிய வசனங்களில் உள்ளது......... அதாவது சூரியன் நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஒரு கப்பலின் மாலுமி போல இருப்பதுடன் அது எல்லா கிரகங்களையும் தம்முடன் இழுத்துக்கொண்டு அது வேறு ஒரு இலக்கை நோக்கி செல்கின்றது என்பதையும் அத்துடன் தினசரி இரவு குறைக்கப்பட்டு பகலினைக் குறைத்து இரவினை நீளச்செய்வதனையும் ஹைட்ரஜனை ஹீலியமாக மாற்றிக்கொண்டிருக்கும் சூரியன் வினாடிக்கு 4 மில்லியன் டன் எரிபொருள் இழப்பால் அது வருடத்திற்கு 8 மைல் சுருங்கி வருகின்றது என்ற தற்போதைய அறிவியல் உண்மைகளையும் இது நிரூபணம் செய்கின்றது......... மேலும் இது பூமியும் அதன் ஓரங்களில் குறைக்கப்பட்டு வருகின்றது என்ற உண்மையை உறுதிப்படுத்துகின்றது.......... 3. "அல்லாஹ் அவன் எத்தகைய வன் என்றால் ஏழு வானங்களையும் அவைகளை போல (எண்ணிக்கையில்) பூமியினையும் படைத்தான். அவைகளுக்கு இடையே அன்றாடம் நடந்தேறும் காரியங்கள் பற்றி கட்டளைகள் இறங்கிக்கொண்டே இருக்கின்றன......(65:12).... இவற்றில் 7 வானங்களையும் அவைகளை போல எண்ணிக்கையில் 7 பூமியினையும் படைத்திருப்பதாக உள்ள மறைமுகமான செய்தியும் இதில் உள்ளது...... அல்லாஹ்வே மிக அறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் நிறைவேறிவிட்ட அறிவியல் உண்மைகளையும் இன்னும் நாம் மிக தெளிவாக கண்டறியவே இயலாத உண்மைகளையும் கூறுகின்றது......... இன்னும் இது போன்ற அறிய இயலாத பல எண்ணற்ற அறிவியல் உண்மைகளும் அல்குர்ஆனில் உள்ளன................ வாழ்த்துக்கள்

    • @raram8633
      @raram8633 9 месяцев назад +6

      ❤❤❤❤

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 8 месяцев назад

      அல்லாஹ் 7 வது வானத்தில் இல்லை. சூரிய குடும்பத்தில் தான் எங்கேயோ இருக்கிறான்.

  • @sarayasina9422
    @sarayasina9422 Год назад +81

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 👍😘

  • @towardsofjannah9943
    @towardsofjannah9943 Год назад +57

    மகத்தான இந்த உண்மைகளை கூறிய அந்த இறைவன் அல்லாஹுத்தஆலா மிக்க நுண்ணறிவுடையவன் ❤😮

  • @sanasnizam1168
    @sanasnizam1168 2 года назад +145

    Masha Allah( God is Great ) 👍👍🇱🇰🇮🇳

  • @abdulsalam.f4232
    @abdulsalam.f4232 Год назад +44

    அல்லாஹு அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன்

  • @cyberattack6656
    @cyberattack6656 2 года назад +152

    சிந்தனைக்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த அல்லாஹ்வின் அருட்கொடைகள் இன்னும் இருக்கிறது சகோதரரே... அல்குர்ஆனை உங்கள் கரத்தில் ஏந்தி படியுங்கள். நீங்கள் படைக்கப்பட்டதன் நோக்கத்தை அறிந்துகொள்வீர்கள். மேலும் அல்லாஹ் உங்களுக்கும், முழு மனித சமுதாயத்திற்கும் நேர்வழி காட்டுவானாக.

  • @islamicscience1114
    @islamicscience1114 2 года назад +22

    மாஷா அல்லாஹ்.இது போன்ற பல்வேறு ஆச்சரியமூட்டும் அறிவியல் ஆதாரங்கள்
    குர் ஆனில் உள்ளது.

  • @almasbakhrudeen
    @almasbakhrudeen 2 года назад +73

    சிறந்த முயற்சி இதைப் பதிவிட்டது... நன்றி ... குர்ஆனில் இன்னும் பல உண்மைகளும் மறைந்துள்ளது ... இறைவன் அவை அனைத்தையும் நாம் அறிய அருள் புரிவான்... உங்கள் உடல்நிலை விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...❤️

  • @johnyjoe624
    @johnyjoe624 Год назад +32

    Quran is itself a miracle
    It contains ring compositions of verses many mathematical compositions , many scientific facts which are so accurate in all fields like biology , embryology,astro physics,oceanology and many more . It is very precise.
    It is a book from the creator without a shadow of doubt

  • @mohammedghouse4684
    @mohammedghouse4684 2 года назад +126

    குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை

    • @asifaafrin6873
      @asifaafrin6873 Год назад +10

      Subhanallah walhamdulillah wala ilaha illallah Allah hu Akbar

  • @cricbeast2861
    @cricbeast2861 2 года назад +254

    அல் குர்ஆன் இறைவனின் வேதம் என உலகமே அறிந்தது!!

    • @Manojkumar-fc7sn
      @Manojkumar-fc7sn Год назад +10

      தம்பி குர்ஆனே பைபிள் reference வச்சி எழுதப்பட்டது

    • @mydeenmisba1696
      @mydeenmisba1696 Год назад

      @@Manojkumar-fc7sn அப்படிண்ணா பைபிள் ல அறிவியல் அத்தாட்சிகள் எதுவுமே இல்லையே. ஏன்

    • @yeah838
      @yeah838 Год назад +2

      @@Manojkumar-fc7sn apdiyaa🤣🤣

    • @bousathkareembousathkareem2852
      @bousathkareembousathkareem2852 Год назад +3

      @@Manojkumar-fc7sn hindhu muslim endra pirivinayai erpaduthi sandhai erpaduthi thirigal 🥺

    • @suharaaboo1612
      @suharaaboo1612 Год назад +3

      @@Manojkumar-fc7sn அப்போ எதினாலே பைபிளில் இந்த அருள் இல்லை

  • @basithnasrin6165
    @basithnasrin6165 2 года назад +223

    thank you bro for talking about the truth of the quran

  • @shekameen8599
    @shekameen8599 Год назад +68

    Amazing Quran I love Quran❤

  • @fathimabeevi8693
    @fathimabeevi8693 2 года назад +27

    Ya Allah
    Ya Rahman
    Ya Rahim
    🤲🏻

  • @mohammedusman9200
    @mohammedusman9200 2 года назад +41

    Masha allah. Allah is the on, and great.
    அருமையான பதிவு
    இன்ஷா அல்லா நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர் வழியைக் காட்டுவான்🤲

  • @PixelPulseQuests
    @PixelPulseQuests 2 года назад +46

    لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَ‏
    உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு நல்லுபதேசமாகும்.
    (அல்குர்ஆன் : 81:28)

  • @lilyelizabeth7270
    @lilyelizabeth7270 2 года назад +12

    தங்களது அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை. தங்களது இந்த பயணம் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @balamurugan6144
    @balamurugan6144 Год назад +18

    நீங்கள் கூறியது சிறு துளி மட்டுமே,,,

  • @SmsSyed
    @SmsSyed 2 месяца назад +3

    நீங்க சொல்றது அனைத்தும் உண்மை தான் இறைவன் மிகப் பெரியவன் உங்களுக்கு இறை பொருத்தம் கிடைக்கட்டுமாக ஆமீன்

  • @etirajanmohan9525
    @etirajanmohan9525 2 года назад +78

    The HOLY QURAN IS A SCIENTIFIC GUIDE AND PACKED WITH AMAZING FACTS TO BE OBSERVED BY THE ENTIRE HUMANITY.ALLAH THE GREAT AALIKKUM. SALAM.

    • @etirajanmohan9525
      @etirajanmohan9525 2 года назад +11

      சொர்க்கம் எங்கே என்று தேடாதே அது உன் தாயின் காலடியில் கிடக்கின்றது என்று அறிவுறுத்திய மேன்மைமிகு நபிகள் நாயகத்தின் பொன்மொழியை விட‌ சிறந்த வழிகாட்டி. வேறெதுவுமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

    • @ishambusiness4285
      @ishambusiness4285 9 месяцев назад

      ​@@etirajanmohan9525brother Qur'an iraivani vaaku....aduku next daan Muhammad Nabi peace be upon him oda words..... actually Qur'an la parents ah chii endru kooda koora koodaadhu nu order iruku

  • @Gokul-ne5gb
    @Gokul-ne5gb Год назад +16

    Masha Allah🕌
    Allah Akbar🌃

  • @Cc_BloxPlayz
    @Cc_BloxPlayz Месяц назад +3

    அல்குர்ஆனை பற்றிய சில அறிவியல் ஆதாரங்களை அருமையாக விளக்கினீர்கள். நன்றி

  • @Ruthins-Page1995
    @Ruthins-Page1995 2 года назад +54

    Nice video 👍 today i learning miracles of quran💐

  • @sahina.m7381
    @sahina.m7381 4 месяца назад +4

    Masha Allah உங்களுடைய முயற்சிக்கு பாராட்டுக்கள். குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை. உலக மக்கள் அனைவருக்குமான அத்தாட்சி!

  • @ibrahimbasha6236
    @ibrahimbasha6236 2 года назад +42

    Get well soon brother 🤲🤲🤲🤝நல்ல ஓய்வு எடுங்கள்.சிந்திப்பவர்களுக்கு அதில் நிறைய அத்தாட்சிகள் உண்டு"
    (அல் குர்ஆன்)

  • @mehandhivino1762
    @mehandhivino1762 2 года назад +6

    Allahu Akbar.... இறைவன் மிக பெரியவன்.....

  • @SivaSiva-ph2tp
    @SivaSiva-ph2tp 2 года назад +14

    சூப்பர் ப்ரோ 😍😍😍😍😍 இந்த மாதிரி விடியோ போடுங்க இன்னும்

  • @suriyabanurizwan2308
    @suriyabanurizwan2308 2 года назад +18

    Subhanallah!. Alhamthulillah!.Allah akbar! Allah is great!!!!!

  • @kuthubudeentna7535
    @kuthubudeentna7535 3 месяца назад +3

    என்னையும் உன்னையும், பிரபாஞ்சத் தைய்யும் படைத்து பரிபாலிப்பவன் ஒரே இறைவன் அல்லாஹ் தான். இதற்க்கு நன்றி செலுத்தவும் அல்ஹம்துலில்லாஹ்

  • @itsnaja6150
    @itsnaja6150 2 года назад +25

    யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே 👌🏻😊

  • @koogulkoogul558
    @koogulkoogul558 Год назад +11

    Ashadhu alaa ilahe illallah
    Naan muslimahitan ❤Alhamdulillah

  • @MeharNisha-p7r
    @MeharNisha-p7r 2 месяца назад +2

    வணங்குவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேரயாருமில்லை💯💯💯

  • @PrabhuKumar-dt5bu
    @PrabhuKumar-dt5bu 4 месяца назад +10

    🎉 உங்கள் கானொலி ஒவ்வொருவனும் அற்புதமும் ஆச்சரியமும் உண்மையும் நிறைந்துள்ளது வாழ்த்துக்கள் அருமையான பதிவு மிக்க நன்றி 🎉

  • @manivasagamm3080
    @manivasagamm3080 2 года назад +20

    REALLY WONDERFUL.

  • @nithya2814
    @nithya2814 2 года назад +26

    Masha allah..

  • @askaraskar7443
    @askaraskar7443 2 года назад +22

    இறைவா இவர் மெய்யானதை அறிந்த பின் அவற்றை எந்த ஒரு வஞ்சகம் இல்லா தூய எண்ணத்துடன் உம்முடைய வார்த்தையை இவ்வுளகிற்க்கு அறிவிக்கின்ற இவரை உமது பேர் அருளிள் நினையச்செய்வாயாக...

  • @mdsharukhan8817
    @mdsharukhan8817 2 года назад +16

    Super bro✨❤️masha allah❤️allah ungaluku arrul purivanaga🤲🏻❤️

  • @ganiauto2105
    @ganiauto2105 2 месяца назад +2

    இறைவன் அனைத்தையும் அறிந்தவன் வேதங்களுக்கு சவால் விடக்கூடிய ஒரு வேத நூல் திருக்குர்ஆன் எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @mohamedhwhvs4414
    @mohamedhwhvs4414 Год назад +11

    தாய்ப்பால் உற்பத்தியை இரண்டு கடல்களுக்கு மத்தியில் திரை உள்ளது இரண்டும் ஒன்றோடு ஒன்றா கலக்காது தேன் உற்பத்தியை மனித ரேகையைப்பற்றி இவ்வாறு நிறைய விடயங்கள் குர்ஆன் பேசுவதை விஞ்ஞானம் இப்போது நிரூபித்துள்ளது

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад +4

    மாஷா அல்லாஹ்

  • @scottadkinscctv4935
    @scottadkinscctv4935 2 года назад +19

    Sir iam waiting for your valuable video sir from long time use to see notification everytime 🙂 thanks

  • @FathimaRaisaFathimaRaisa
    @FathimaRaisaFathimaRaisa Месяц назад +2

    Islam is best ❤❤❤
    Allah is powerful ❤
    Masha Allah ❤❤

  • @fathimazamruth2407
    @fathimazamruth2407 Год назад +6

    Sübhanallah 🤲 Masha Allah 🤲 Allah ungaluku rahmath seivanaha 🤲🤲 from 🇱🇰

  • @SaraSara-yv8mp
    @SaraSara-yv8mp Год назад +3

    Barakallahu Allah give you faith and hidhaya

  • @rismiyaayana5111
    @rismiyaayana5111 8 месяцев назад +7

    Allah is the one 🤲

  • @manivannan1534
    @manivannan1534 2 года назад +8

    நான் தான் முதல் லைக் 2 கமென்ட்🥰🥰🥰

  • @MrImmu-yr1yq
    @MrImmu-yr1yq 2 года назад +14

    Masha allah quran 👏👏👏👏

  • @mfbzaid7146
    @mfbzaid7146 2 года назад +6

    Allah miga periya arivaali nu sonnadhu unmai bro ,thanks for video,Allah is great

  • @suseelas9281
    @suseelas9281 2 года назад +29

    இஸ்லாமியர்களின் பைபிள். மிகவும் அருமையான பதிவு. விளக்கி கூறியுள்ளது மிக மிக அருமை

    • @mohamadeenakber6723
      @mohamadeenakber6723 2 года назад +24

      No Bible only quran

    • @krkrahmaanproteins937
      @krkrahmaanproteins937 2 года назад +10

      This is quraan, bible(injeel) is for jesus(esaa nabi (sal) and quraan is for mohammed nabi(sal)

    • @hamath920
      @hamath920 2 года назад +7

      Not bible al quran

    • @mhdkasim4426
      @mhdkasim4426 Год назад +5

      பைபிள் இல்லை.
      குர்ஆன்

    • @chandhinirahim7329
      @chandhinirahim7329 Год назад

      Daurath enum vetham Nabi moosavirku arulapattathu,sila koomuttaiku ithu puriyathu

  • @a_s_mshafnas7361
    @a_s_mshafnas7361 2 года назад +23

    Heart from SRI Lanka 🇱🇰🇱🇰 ❤️❤️ Vera level bro about Qur'an ultimate but more things in Qur'an it's a big history behind Qur'an prohert Muhammad's journey Allah's words you want more information recite the Qur'an it's makes peace and relax in Ur mind and you can learn more and more this comment for all subscriber of this channel LV u GUYZ❤️

  • @welvetapple4156
    @welvetapple4156 26 дней назад

    யார் மாற்றம் அடைய விரும்புகிறாறோ அவரை மட்டுமே அல்லாஹ் மாற்றுகிறான். ஏனையோரை அவர்கள் போக்கில் விட்டு விடுகிறான். இன்ஷா அல்லாஹ்.

  • @samsulhudha5454
    @samsulhudha5454 2 года назад +8

    Alhamdullah for being a born of Islam

  • @mhdshad6534
    @mhdshad6534 2 года назад +8

    Masha Allah ❤️❤️

  • @nazriya5765
    @nazriya5765 Год назад +4

    MashaAllah thubarakkallah ❤❤❤❤❤❤❤

  • @Lepidoptera_
    @Lepidoptera_ Год назад +7

    Subhanallah 😍

  • @arfaazarfaaz7914
    @arfaazarfaaz7914 Год назад +4

    Thank you for talking about Qur'an ♥️✨🌙

  • @abdulaffaar4655
    @abdulaffaar4655 Год назад +3

    ஒரு உண்மையின் தேடல் நன்றி சகோதரா.....

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h 8 дней назад +1

    நாங்கள் 🎉 பிதாவாகிய தேவன் தேவனுடைய குமாரன் இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவி

  • @jaleelnajeema3425
    @jaleelnajeema3425 2 года назад +7

    Super speech about the truth of AL QURAN

  • @m.kmilhan4925
    @m.kmilhan4925 2 года назад +7

    (Allah) உங்களுக்கு அருள் புரிவானாஹ் 🤲🤲🤲

  • @mdraffi_
    @mdraffi_ Год назад +4

    55:19அவனே இரு கடல்களை ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
    55:20அவை, ஒன்றையொன்று மீற முடியாதவாறு அவ்விரண்டிற்குமிடையே ஒரு தடுப்பு அமைந்துள்ளது.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +1

    Mashaallah Mashaallah alhamdullilah very Very super information thanks brother shukriya

  • @sulthanallaudin2218
    @sulthanallaudin2218 4 месяца назад +3

    குர்ஆன் மூலம் இறைவன் சொல்லவரும் முக்கியமான செய்தி “உண்மையான ஒரே இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்” அந்த இறைவனுக்கு இணையாக வேறு கற்பனை கடவுள்களை வணங்க கூடாது என்றும் கற்பனை கடவுள்கள் அணைவரும் சேர்ந்தாலும் அவர்களால் ஒரு ஈ யை கூட படைக்கமுடியாது என்றும், இறைவனுக்கு இணையாக வேறு கடவுள்களை வணங்கியவர்களை இறைவன் தண்டிக்க நரகத்தில் போடுவதாகவும் உள்ளது

  • @ghousebasha8941
    @ghousebasha8941 Год назад +29

    இதை விரிவாக சொன்ன உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @mohemmedrikasrikas2577
      @mohemmedrikasrikas2577 Год назад +1

      😭😭😭☝️☝️☝️☝️☝️🤲🤲🤲🤲🤲🤲🤲👍👍👍👍👍👍👍👍💝

  • @allsongscover7984
    @allsongscover7984 2 года назад +11

    bro iam muslim thank you for talking about AL QURAN ALLAH IS REAL HE IS POWERFUL MASHALLAH and when you upload video i watch and entersting

  • @mohamedfasil1144
    @mohamedfasil1144 2 года назад +11

    masha allah semma bro❤

  • @SurprisedCakeSlice-cu2wg
    @SurprisedCakeSlice-cu2wg 3 месяца назад +1

    அல்லாஹ் ஒருவன் அவனுக்கு மட்டும் அனைத்தையும் அரிவான்

  • @Haseenamansoor_
    @Haseenamansoor_ 2 года назад +4

    Alhamdhulillahi rabbil aazhamin...😏😏
    Beshak Allah...✨

  • @ShiyamaRazik
    @ShiyamaRazik 3 месяца назад +1

    Thank You for sharing the truth of our holy Quran 🎉❤

  • @mohammedhaleed8136
    @mohammedhaleed8136 2 года назад +5

    Masah Allah 🤲🏻😘😘

  • @l.amanullah5077
    @l.amanullah5077 Год назад +2

    Allahuakbar Allahuakbar Allahuakbar🤲 Al Quran 🤲🤲🤲🌹👍🙏💜🕋

  • @haseefahamed.__
    @haseefahamed.__ 2 года назад +28

    ThankYou bro for talking about it. இது மட்டும் இல்ல இன்னும் நிறைய விஷயங்கள் திருக்குரானில் உள்ளது. முழுமையாக படித்து பாருங்கள். திருக்குரான் மனிதன் எழுதியது இல்லை. அது அல்லாஹ்வின் வார்த்தைகள்.

  • @deenniza
    @deenniza 2 года назад +3

    Masha Allah, Alhamdhulillah

  • @minnie2720
    @minnie2720 2 года назад +4

    Masha Allah
    Subahanallah
    Allahu Akbar ❤️👌✌️🙂👍💘

  • @Mr.RFY14807
    @Mr.RFY14807 Год назад +2

    thanks for uploading this quran video

  • @Ibn_Safiyullah
    @Ibn_Safiyullah 4 месяца назад +1

    அல்ஹம்துலில்லாஹ்....
    இறைவனை அடைய நேரான பாதை அல் குர் ஆன் மட்டுமே...
    அகிலத்தார் எல்லோருக்கும் ஒரே ஒரு இறைவனே.. அவன் " அல்லாஹ் " .
    அகிலத்தார்களுக்கெல்லாம் "ரப்பு"இரட்சகன்.
    நியாயம் தீர்ப்பு நாளின் " அதிபதி " .
    மனிதர்களிள் யார் யார் புனிதர்கள் என்று சோதிப்பதற்காகவே இந்த பூமியை உருவாக்கி அதில் மனிதனை அனுப்பினான்.
    மனிதனின் அரசனே! எங்களை மன்னித்து உன் சோதனையில் வெற்றிப்பெற எங்களுக்கு அருள் பொழிவாயாக... ஆமீன்

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 4 месяца назад +1

    மாஷா அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @NazimaFarheen-c3x
    @NazimaFarheen-c3x 3 месяца назад +2

    இதனால் தான் குர்ஆனை "தனக்கு வழங்கப்பட்ட அற்புதம்" என்றார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்

  • @SurprisedCakeSlice-cu2wg
    @SurprisedCakeSlice-cu2wg 3 месяца назад

    ஸுபஹானல்ல அல்லாஹு அக்பர்❤❤❤❤❤

  • @md_haatim_official2953
    @md_haatim_official2953 Год назад +3

    Barakallah feeh Allah is always great Allah ungaluku arul purivanaga

  • @nishaconsultancy320
    @nishaconsultancy320 Год назад +2

    Idhu mattum illaa. Neraiiyaaa neraiiyaaa irukkuu subahanallahh. Allah migaperiyavann☝🏻☝🏻

  • @hhhdhhhfhfjhhd896
    @hhhdhhhfhfjhhd896 Год назад +2

    MasahAllaah ❤☝ungal sewi thotara Allah Arul puriwanaga 🇱🇰🇸🇦

  • @h.muhammedaffan2980
    @h.muhammedaffan2980 2 года назад +34

    நம்மைஉம் உலகையும் படைத்தெ அல்லாஹ்வுக்கு இதல்லாம் தெரியாம இருக்குமா 😏

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 Год назад +1

    I love you....prophet ibraahim nabee,elyaas nabee,yunus nabeee,thulkerneen nabeee.....and I love you god allahoooooooo....

  • @ArifaArifa-z1j
    @ArifaArifa-z1j 3 месяца назад +1

    Allah is great..pls continue namaz.

  • @sivapandi1406
    @sivapandi1406 2 года назад +7

    Nice video sir

  • @N4...143
    @N4...143 2 года назад +10

    Masha Allah

  • @arabigarments6857
    @arabigarments6857 Год назад +2

    Suppar neenga sonnathu ealame correct thanks

  • @Loyal21777
    @Loyal21777 2 года назад +4

    Thank you u for sharing truth about our holy book* the quran*

  • @mohammedsafwansafwan
    @mohammedsafwansafwan 2 года назад +2

    Masha Allah Allahu akbar Allahu akbar

  • @mohamedrislan1850
    @mohamedrislan1850 Год назад +2

    Thanq u for taking about the Quran ❤

  • @ansaransar6977
    @ansaransar6977 Год назад +2

    Allah is great Quran my ❤️

  • @MohammedAashad-ix4hi
    @MohammedAashad-ix4hi Год назад +12

    இன்னும் எத்தனையோ உண்மைகள் இந்த குர்ஆனில் உள்ளது எனவே குர்ஆனுக்கான தமிழ் பொருளையும் அதன் விளக்கமான ஹதீஸ்களையும் படிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்

  • @mahabubbashamahabubbasha7433
    @mahabubbashamahabubbasha7433 Год назад

    அருமையான செய்தி சுப்புஹானால்லாஹி ரப்பில் ஆலமீன்

  • @sathamusain6271
    @sathamusain6271 7 месяцев назад +2

    இன்னும் நிறைய இருக்கு அதையும் போடுங்க வைட்டிங்..