மனித வரலாற்றின் அதிர்ச்சியூட்டும் ரகசியங்களை சொல்லும் The Book of Enoch | Thatz It Channel

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 517

  • @ThatzItChannel
    @ThatzItChannel  6 месяцев назад +40

    WATCH: Are Humans the First Civilization? The Silurian Hypothesis: ruclips.net/video/abDce7Vbm-g/видео.html

    • @kakamurali1645
      @kakamurali1645 6 месяцев назад +2

      Sir Rothschild family இவர்களைப் பற்றி தகவல் சொல்ல முடியும் சார்

    • @kakamurali1645
      @kakamurali1645 6 месяцев назад

      Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

    • @rapt-ure
      @rapt-ure 6 месяцев назад +1

      Bro book od Enoch ban panala bro. Avanga just churchla read panna maatanga

    • @benetjaison5892
      @benetjaison5892 6 месяцев назад

      @@rapt-ure இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கூறமுடியுமா? நன்றி.

    • @priyamoon7290
      @priyamoon7290 4 месяца назад

      Intha book enga kidaikum

  • @Abinesh-if6nf
    @Abinesh-if6nf 6 месяцев назад +203

    வெளிப்படுத்தின விசேஷம் 22 : 12
    இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

  • @kumars7613
    @kumars7613 6 месяцев назад +91

    Very interesting, yes pls do the book of revealations too.

  • @Deva_thoughtss
    @Deva_thoughtss 6 месяцев назад +176

    நிறைய புத்தகங்கள் பரிசுத்த வேதாகமத்தில் சேர்க்கவில்லை. போர்களைப் பற்றியோ அல்லது கடவுளுக்கு அப்பாற்பட்டதைப் பற்றியோ தெரிந்துக்கொள்ள விரும்பியதை விட, கடவுள் யார் என்பதையும், கடவுளைப் பற்றியும் தெரிந்துக் கொண்டு கடவுளுக்காக வாழ வேண்டும் என்பதே பரலோக தேவனின் ஒரே நோக்கம்.

    • @f.r.foodschannel7993
      @f.r.foodschannel7993 6 месяцев назад +5

      நீங்கள் சொல் வது உண்மை நீங்கள் முஸ்லிம் மா?

    • @bibleverses6625
      @bibleverses6625 6 месяцев назад +2

      Well said 💯👌🏻

    • @slaveofgod-nz6ue
      @slaveofgod-nz6ue 6 месяцев назад +1

      முக்கியமானதை சேர்க்கவில்லை

    • @sengaanthal7425
      @sengaanthal7425 6 месяцев назад +2

      தடை செய்யப்பட்ட எந்த ஒன்றும் எல்லாவையிலும் எல்லா காலத்திலும் தடை செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இப்படியான பதிவுகள் போடாதீர்கள். தயவு செய்து....

    • @anandjacobjabaraj9622
      @anandjacobjabaraj9622 6 месяцев назад +1

      athellam othukkapatta vethakamathula erukku

  • @Adrieljonespro
    @Adrieljonespro 6 месяцев назад +114

    Book of Revelation பற்றி ஒரு வீடியோ போடுங்க

    • @vijinjenila2540
      @vijinjenila2540 6 месяцев назад +2

      Yeah

    • @voice639
      @voice639 6 месяцев назад +2

      எடுத்து படிச்சா தெரிஞ்சிட பொது 🤣

    • @joselinemary3827
      @joselinemary3827 6 месяцев назад

      Yes

    • @AJPrabhu-b5t
      @AJPrabhu-b5t 6 месяцев назад

      Yethana video vaenum, neraya irukku adha yellam paathutu yenna seyya poringa, just time pass ku dhana

    • @Davidarmachure123
      @Davidarmachure123 6 месяцев назад +1

      Ithan content uh🔥

  • @yusufbasha1
    @yusufbasha1 Месяц назад +3

    நீங்கள் அந்த புத்தகத்தைப் பற்றி கூறியது 10 சதவீதம் மட்டுமே ஆனால் எங்களுடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த வேதத்தைப் பற்றியும் அது சார்ந்த சமூகத்தைப் பற்றியும் எங்களுக்கு தெளிவாக எடுத்துரைத்து சென்றுள்ளனர் . நீங்கள் கூறியதில் பெரும்பாலும் உண்மையே சிலவற்றை கற்பனை கதைகள். இருப்பினும் உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். Book of Revelation காத்துக் கொண்டிருக்கிறேன்

  • @anitaann6223
    @anitaann6223 6 месяцев назад +9

    Beautifully explained slowely and clearly. Thank you so much i am going to try this today.

  • @Manjula-j5l5o
    @Manjula-j5l5o 6 месяцев назад +24

    இந்த புக் பற்றி தெறிந்துகொல்ல பல ஆண்டுகலா ஏங்கிக் கொன்டிருந்தேன்.மிக்க நன்றி தம்பி

  • @Blessinggarlandsandevents
    @Blessinggarlandsandevents 5 месяцев назад +38

    தேவன் நினைத்தது ஒருபோதும் தடைபடாது
    தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிறைவேறி கொண்டு இருக்கின்றது
    இயேசுவை பின்பற்றுவோம் அவருடைய பிரமாணங்களை கைகொள்ளுவோம், ஆமென்.

  • @jcimponcollection2070
    @jcimponcollection2070 6 месяцев назад +7

    Wonderful brother and Revelation பற்றி போடுங்க😊 brother

  • @Abinesh-if6nf
    @Abinesh-if6nf 6 месяцев назад +58

    தேவனிடத்தில் மன்றாடி காட்சி வரத்தை பெற்றுக்கொண்டால், வேதத்திலும், ஏனோக்கின் புத்தகத்திலும் சொல்லப்பட்ட இரகசியங்களை காட்சியில் காணலாம். அதற்கு, கண்களினால் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, கண்களை பரிசுத்தமாய் காத்துக்கொள்வது அவசியம். யாரோ ஒரு சகோதரர் அல்லது சகோதரி ஏற்றுக்கொள்ள விருப்பமானால் ஏற்றுக்கொள்ளுங்கள். கட்டாயமல்ல.

  • @arockiyaraj4546
    @arockiyaraj4546 6 месяцев назад +264

    இந்த book உண்மையில் ஏனோக்கினால் எழுதப்பட்டது தானா, ஏனோக்கின் காலம் எவ்ளவோ பழமையானது அதுமட்டுமில்லாமல் அவருடைய காலத்திர்க்கு அப்பறம் நோவா காலத்தில் எல்லாம் அழிந்து விட்டது அதையும் கடந்து இந்த book இருந்திருக்க வாய்ப்பில்லை, இது உண்மையில் ஏனோக்கு எழுதியது என்றால் அழிவின் நேரத்தில் நோவா மூலம் விலங்குகளை பாதுகாக்க சொன்ன கர்த்தர் இந்த வார்த்தைகளையும் எதிர்கால சந்ததி அறிந்து கொள்ள பத்திரபடுத்த சொல்லிருப்பார், இது இடைப்பட்ட காலத்தில் ஏனோக்கு பெயரால் யாரோ எழுதிய கட்டுகதையே அல்லாமல் வேறு இல்லை...

    • @Samuelraj_D
      @Samuelraj_D 6 месяцев назад +17

      தவறு சகோதரரே இந்த புத்தகத்தின் வார்த்தைகளை தான் யூதா பேதுரு போன்றவர்கள் தங்களுடைய நிருபங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள் அது போக இந்த புத்தகமானது வேதத்தை 66 புத்தகங்களாக தொகுத்த Nicaean Council ஆல் புறக்கணிக்கப்பட்டது காரணம் இயேசு கிறிஸ்துவை குறித்து தேர்தெடுக்கப்பட்டவர் என்று பல இடத்தில் எழுதப்பட்டிருக்கும். முதலாம் Nicaea council வரை இந்த புத்தகம் இருந்தது அப்படி இருந்ததனால் தான் இந்த புத்தகத்தை பேதுரு, யூதா போன்றவர்கள் மேற்கோள் காட்டினர் தாவீது ஒரு சில வார்த்தைகளை இதிலிருந்து பகிர்ந்து கொள்கிறார் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள் நிறைய காரியங்கள் வெளிப்படுத்தின விசேஷத்தோடு ஒத்து போகும்

    • @shawnspiers_007_crazy
      @shawnspiers_007_crazy 6 месяцев назад +3

      Really

    • @Samuelraj_D
      @Samuelraj_D 6 месяцев назад +2

      @@shawnspiers_007_crazy yes brother

    • @pandidurai7448
      @pandidurai7448 4 месяца назад +2

      True true true

    • @svjeeva
      @svjeeva 4 месяца назад +1

      ஆம்

  • @maara4665
    @maara4665 6 месяцев назад +10

    This video is excellent!! It would be great for you to analyze and speak about the Book of Revelation too. 😊

  • @linkppv
    @linkppv 6 месяцев назад +1

    அருமையான பதிவு 🎉

  • @manivannan1534
    @manivannan1534 6 месяцев назад +15

    குகை பத்தி ஒரு விடியோ போடுங்க குகை எப்படி உருவாகிறது தெரிந்தால் ஒரு விடியோ போடுங்க🎉🎉

  • @iamthangasabari
    @iamthangasabari 6 месяцев назад +10

    உங்கள் குரல் வளம் மிகவும் அருமை

  • @Vinothini.R-r1f
    @Vinothini.R-r1f 6 месяцев назад +5

    நீங்கள் சோன்னது அனைத்தும் உண்மை தான்...

  • @nrfmedits27524
    @nrfmedits27524 6 месяцев назад +9

    Hi sir the book of revelation oru video podunga sir very interesting content 🎉🎉

  • @rocktrockarocktrock-wr4bz
    @rocktrockarocktrock-wr4bz 6 месяцев назад +2

    அருமையான தகவல், நன்றி

  • @sathishg5608
    @sathishg5608 6 месяцев назад +6

    Part 2 poduga nalla iruku🎉❤

  • @skjberlin9955
    @skjberlin9955 6 месяцев назад +5

    👍 please make a lengthy video about book of revelation

  • @kingWilliams747
    @kingWilliams747 6 месяцев назад +16

    Broo, next video is about Book of Revelation..plss..🙏🏻

  • @DanielN717
    @DanielN717 6 месяцев назад +9

    Need the Book of revelation..

  • @jayakumarjayakumar4040
    @jayakumarjayakumar4040 6 месяцев назад +6

    Super msg bro,God is great.

  • @Don-bo5sz
    @Don-bo5sz 6 месяцев назад +3

    Please post book of revlation

  • @realheros9786
    @realheros9786 6 месяцев назад +13

    அவர்கள் காலத்தில் அது சரி மனிதா மரந்து விடாதே ஒவ்வொரு தனி மனிதனும் கடவுள் பிள்ளைகள் அதனால் அவர்களிடம் பேசிய கடவுள் உன்னிடம் பேசுவார் என்பதை மறந்து விடாதீர்கள் இப்படி பட்ட புத்தகங்களையும் மனிதர்களின் பின்னால் செல்லாதீர்கள் வஞ்சிக்கபடுவாய் கவனமாக இரு உனக்குள் இருக்கும் கடவுள் உன்னிடம் பேசுவார் வேறுயாரும் வேண்டியதில்லை அந்த காலத்தில் நடந்ததாகவே இருந்தாலும் புத்தகத்தையோ அதை எழுதிய மனிதர்களையோ தொடர வேண்டிய அவசியம் இல்லை அவர்களிடம் பேசிய கடவுள் உன்னிடம் பேசமாட்டாரா என்ன. உன் மனதில் உண்மை உன்னிடம் பேசும் அதைகேள் தவறு செய்தால் தண்டனை பெறும் போது மனம் வழிக்கும் அதையும் ஏற்றுக் கொள் உன்னை தவிர நீ தேடும் கடவுளை யாராலும் காட்டமுடியாது என்பதை நினைவில் கொள்க

    • @kamarajm4106
      @kamarajm4106 4 месяца назад +1

      அருமை விளக்கம், நன்றி நண்பரே, உண்மையா சொன்ன❤🎉

  • @jayannadhan
    @jayannadhan 6 месяцев назад +11

    The Book of Enoch doesn't wrote from the inspiration of Almighty God Jehovah.
    So thats why its removed from the bible..

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 4 месяца назад

    மிக்க நன்றிகள்....

  • @ronaalbert8852
    @ronaalbert8852 4 месяца назад

    நல்ல தகவல். தெளிவான குரல் வளம்

  • @jebaanand7286
    @jebaanand7286 6 месяцев назад +17

    Pls make a video about Revelation

    • @wolfhunter9596
      @wolfhunter9596 6 месяцев назад

      The only church which preaches the 100 % revelation on the book of revelation is Grace Tabernacle church, east Tambaram, Chennai

  • @abhilash_abhi8512
    @abhilash_abhi8512 6 месяцев назад +10

    History of giants in Bible
    மனிதரின் புதல்வியர் அழகாக இருப்பதைக் கண்டு, தாங்கள் தேர்ந்து கொண்டவர்களையெல்லாம் மனைவியர் ஆக்கிக்கொண்டனர். அப்பொழுது ஆண்டவர், "என் ஆவி தவறிழைக்கும் மனிதனில் என்றென்றும் தங்கப் போவதில்லை. அவன் வெறும் சதைதானே! இனி அவன் நூற்றிருபது ஆண்டுகளே வாழ்வான்" என்றார். தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்கு பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்கால பெருவீரர்கள் ஆவர்.
    (Genesis 6 : 2-4)

  • @rajubai1768
    @rajubai1768 6 месяцев назад +3

    Pls bro revelation pathy theringikanum

  • @karthik-rd5vx
    @karthik-rd5vx 6 месяцев назад +1

    Lengthy video about book of revelation please..........

  • @samselva9574
    @samselva9574 4 месяца назад +1

    The book of revelation yellarukum theriya vendiya onnu compulsory vedio podunga

  • @roseyrose8390
    @roseyrose8390 6 месяцев назад +2

    Arumaiyana, sariyana vilakkam...👌💐

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    அறுமை மிக அருமை சூப்பர்

  • @dineshraj3087
    @dineshraj3087 6 месяцев назад

    Very Nice and plz upload video about book of Revelation

  • @sathyarajasathyaraja9666
    @sathyarajasathyaraja9666 6 месяцев назад +2

    Interesting topic❤ book of Revelation

  • @f.r.foodschannel7993
    @f.r.foodschannel7993 6 месяцев назад +26

    நான் முஸ்லிம் இது கட்டுக்கதை இல்லை எமது வேதத்தில் சில தை குறித்து காட்டுகிறது யா அல்லாஹ்

    • @Me-nk5ic
      @Me-nk5ic 5 месяцев назад

      Allah is not god. He is moon false god

    • @vnsrikanth6787
      @vnsrikanth6787 4 месяца назад +1

      FINALLY ALL THESE ARE COPIED FROM HINDU TEXTS.

  • @DANNY-zj2up
    @DANNY-zj2up Месяц назад

    Revelation patri video podunga sir

  • @praveenpremanand1350
    @praveenpremanand1350 6 месяцев назад +1

    Please make a video of the Book of revelation

  • @IVANRAJARASANDRAM
    @IVANRAJARASANDRAM 2 месяца назад +1

    Yes it’s true most of secrets not revealed by god in the bible a lot of questions and doubts but have to read the bible deep and few times to understand

  • @emmanueldsouza5927
    @emmanueldsouza5927 6 месяцев назад +2

    Video about Book of revelation please

  • @ruwachvision9775
    @ruwachvision9775 4 месяца назад +1

    Thank you brother very useful message

  • @stalinjashwa4538
    @stalinjashwa4538 6 месяцев назад +1

    Good Effort about Book of Enoch. Expecting of Revelations

  • @anonymousnew06
    @anonymousnew06 6 месяцев назад +5

    Wow interesting, never heard before facts 👌

  • @GaneshNesh-dn9rd
    @GaneshNesh-dn9rd 6 месяцев назад +10

    Bro book of revelation poddungga bro

  • @TASVisionTamil
    @TASVisionTamil 5 месяцев назад +1

    Thankyou bro for giving this message

  • @Anonymous-zi9dt
    @Anonymous-zi9dt 6 месяцев назад +4

    Book of revelation video podunga

  • @hepzibaafrin2520
    @hepzibaafrin2520 6 месяцев назад +6

    Book of revelation please please please please please please please 🙏🏻

  • @HanishPlayer
    @HanishPlayer 6 месяцев назад +2

    Vera level iruku unga video

  • @Sanjiv-dd8fu
    @Sanjiv-dd8fu 6 месяцев назад

    The book of revelation பத்தி முழுசா ஒரு வீடியோ வேண்டும் ஐயா

  • @klrajakumar6137
    @klrajakumar6137 6 месяцев назад +1

    We want more information about this Enoch 😄 please.

  • @shivasara777
    @shivasara777 5 месяцев назад

    Nalla oru puridhal super❤

  • @tastyrecipe8649
    @tastyrecipe8649 6 месяцев назад +2

    NEED: the book of revelation

  • @neeladevisriramalu1664
    @neeladevisriramalu1664 6 месяцев назад +2

    Yes very interesting ✝️✝️✝️✝️

  • @Rajesh-ol8bk
    @Rajesh-ol8bk 5 месяцев назад +1

    Yes ,i need the book of revelation please

  • @thenuja9569
    @thenuja9569 5 месяцев назад

    Yes, Do the The book of revelation too....

  • @MatchakaniAyshanisa-kn6sd
    @MatchakaniAyshanisa-kn6sd 5 месяцев назад

    பைபிளில் பர்னபாஸ் என்ற புத்தகத்தை பற்றி போடுங்க அண்ணா

  • @boopathimaayaveeran5353
    @boopathimaayaveeran5353 6 месяцев назад +3

    Your video is very very amezing.veraleval sar

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +2

    Good speech keep it up 👍🏿

  • @anithajoyce427
    @anithajoyce427 4 месяца назад

    anna intha mari nariya bible videos podunga pls ❤

  • @Jebin9977
    @Jebin9977 6 месяцев назад +2

    Book Of Revelations venum bro

  • @dtadehickthisonasrikkhan549
    @dtadehickthisonasrikkhan549 4 месяца назад +1

    Bro book of revelation pathi sollunga, unga karuthu ennanu kepom

  • @samvlogs4292
    @samvlogs4292 6 месяцев назад

    Just forgot everything and make it simple, love each other share your extra things to the one in need ❤

  • @rajeshboxer4213
    @rajeshboxer4213 6 месяцев назад +1

    Antha booka pathi video podunga bro

  • @enperubharath744
    @enperubharath744 6 месяцев назад +3

    I have read the Book of Enoch, what struck me was the parallels between the watchers and the Greek gods in their interactions with humans. Teaching, corrupting, interbreeding and playing at warfare with humans or demigods as champions or pawns. Back when I believed these things literally it seemed like a potential explanation for other religions at the time, now of course it is more obviously due to cultural contact and the spread of ideas around the Mediterranean.

    • @Goodie477
      @Goodie477 6 месяцев назад

      You won't belive if there are same stories in your own race. Poor ppl

  • @karthik-rd5vx
    @karthik-rd5vx 6 месяцев назад +1

    Please. . please . Please . .. book of revelation

  • @jenilavina
    @jenilavina 5 месяцев назад

    Please Explain to us about the Book Of Revelation sir
    🙂

  • @josephvictorofficial
    @josephvictorofficial 4 месяца назад

    Please share the video of book of revelation, so dat many mystry can people understand. Hope So..

  • @ruthflora7297
    @ruthflora7297 4 месяца назад

    Book of revelation pathi podunga

  • @UmaUma-de3fq
    @UmaUma-de3fq 6 месяцев назад

    Awesome. Please reveal Revelation thanks.

  • @pilominapilo56
    @pilominapilo56 6 месяцев назад

    Velippaduthalai vilakki pathivu podungo

  • @SudhStreams
    @SudhStreams 6 месяцев назад

    I subscribed your channel for this Video.. Thank you Brother..❤️

  • @prodreamer1208
    @prodreamer1208 5 месяцев назад

    Need a book of revelation video

  • @simplysaypaul
    @simplysaypaul 6 месяцев назад

    The book of revelation video is needed.

  • @A5764GBOppo-wz9pj
    @A5764GBOppo-wz9pj 6 месяцев назад

    அருமையான காணொளி

  • @antonysamy8315
    @antonysamy8315 6 месяцев назад

    Book of revelation please. Wonderful video

  • @DarshanRaj-n4m
    @DarshanRaj-n4m 6 месяцев назад

    நீ முதல்ல சொல்லு புடிச்சிருந்தா subscribe பண்றோம்😊😊😊

  • @premendranjohn4414
    @premendranjohn4414 4 месяца назад

    வெளிப்படுத்தின விசேஷத்தைப் பற்றி அறிய விரும்புகிறேன்.

  • @adhilarshath2111
    @adhilarshath2111 6 месяцев назад +3

    Wonderful 👏👏👏 information

  • @sudharachel3026
    @sudharachel3026 6 месяцев назад

    Pls do the video about book of revelation

  • @random_info.75
    @random_info.75 6 месяцев назад +2

    Genesis chapter 6 la 2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
    ஆதியாகமம் 6:2
    3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை. அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
    ஆதியாகமம் 6:3
    4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள். பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
    ஆதியாகமம் 6:4
    5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
    ஆதியாகமம் 6:5
    6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
    ஆதியாகமம் 6:6

  • @pritheevrajan6278
    @pritheevrajan6278 6 месяцев назад

    Sure brother please put the video about book of Revelation

  • @geraldarulraj1135
    @geraldarulraj1135 6 месяцев назад +1

    Ilile to know about book of revelation,please

  • @Queenchennai
    @Queenchennai 6 месяцев назад +2

    Useful video 😮🎉

  • @prakashm7867
    @prakashm7867 6 месяцев назад

    Super sir very good presentation

  • @keerthimulticreations372
    @keerthimulticreations372 6 месяцев назад +1

    Velipaduthina visesam patri sollunga

  • @எங்கள்தமிழ்-ப8ழ
    @எங்கள்தமிழ்-ப8ழ 6 месяцев назад +1

    Yes ANNA the book of Reviolence i Am waiting🤝

  • @toney31
    @toney31 17 дней назад

    Book of revelation explained video venum

  • @jeseniagerry
    @jeseniagerry 3 месяца назад

    The book of revelation podunga🙏

  • @Neyvelitamil
    @Neyvelitamil 6 месяцев назад +1

    புதுத் தகவல் 🙏🙏🙏🙏

  • @mohammedthoufiq2315
    @mohammedthoufiq2315 6 месяцев назад +1

    book of revaluation pathi poduga nega sona elame quran la iruku so rendayu padichutu video poduga

  • @charlesdarwin2667
    @charlesdarwin2667 6 месяцев назад +1

    Explain Book of revelation

  • @arumugamramasubbukonar3328
    @arumugamramasubbukonar3328 6 месяцев назад +1

    Good information

  • @anthonybabu8632
    @anthonybabu8632 Месяц назад

    Book of revelation Podunga.

  • @SureshKumar-vz6nc
    @SureshKumar-vz6nc 4 месяца назад

    Thanks

  • @infant_sherwin
    @infant_sherwin 5 месяцев назад

    Book of revelations podunga bro ❤

  • @jithinselvakumar5355
    @jithinselvakumar5355 6 месяцев назад +1

    Bro nxt revolution pathi poduka😊

  • @kirubakarans5878
    @kirubakarans5878 4 месяца назад +2

    14 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
    யூதா 1:14
    15 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடினவார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.
    யூதா 1:15