Vattamesai Vivatham | ''ரூ.1000 பணம் இப்படித்தான் வருகிறது..'' அனல் பறக்க பேசிய காளியம்மாள் | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 2,5 тыс.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 3 месяца назад +676

    நெறியாளர் திமுகவில் இணைந்துவிடலாம்; விசிகவை திமுகவில் இணைத்தது போல😂

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +23

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +13

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +9

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @vanarajan7561
      @vanarajan7561 3 месяца назад +7

      சகோதரி காளியம்மாள் அருமை
      புரட்சி வாழ்த்துக்கள்

    • @jothibasu216
      @jothibasu216 3 месяца назад +6

      நெறியாளர் கலைஞர் தொலைக்காட்சிக்கு விண்ணப்பம் போட்டுவிட்டுக் காத்திருக்காரோ?

  • @selvakumar9448
    @selvakumar9448 3 месяца назад +338

    காளியம்மாள் மிக தெளிவாக பேசுகிறார்..வாழ்க வாழ்க வளர்க

    • @SantoshNarayana-i4o
      @SantoshNarayana-i4o 17 дней назад

      Kaaliammaal போன்ற க்கு elithaanathu ariyathaam solliya வன்மம் செய்தl. இவள் அதிமேதாவி பிசிறு அப்படித்தான் pedum

    • @SantoshNarayana-i4o
      @SantoshNarayana-i4o 17 дней назад

      Kaaliammaalukku reply by nivaash ok.very nice reply to laalaimmaap

  • @rajarahunathan5106
    @rajarahunathan5106 3 месяца назад +548

    விவாத நிகழ்ச்சியில் தனி முத்திரை பதிப்பது எங்கள் தங்கச்சி மட்டும் தான். வாழ்த்துக்கள் தங்கச்சி 🌹

    • @muralitinku8692
      @muralitinku8692 3 месяца назад +10

      பிசிரு தங்கச்சி ப்ரோ 😄😄😄😄

    • @tamil3379
      @tamil3379 3 месяца назад +3

      பிசுறு😂😂😂😂

    • @Thennavan111
      @Thennavan111 3 месяца назад +4

      எதிர் அணியில் பேசியவர், தங்கச்சியை விலாசிவிட்டார்.

    • @TAMIlworkersmedia
      @TAMIlworkersmedia 3 месяца назад +2

      பிசிறு

    • @kamilafathima2421
      @kamilafathima2421 3 месяца назад +3

      Pisuru

  • @kamalarasa3691
    @kamalarasa3691 3 месяца назад +125

    உண்மையில் அக்கா ஒரு சமூக போராளியே ❤️❤️🙏🙏🙏🙏

  • @guga5545
    @guga5545 3 месяца назад +356

    காளியம்மால் கேள்விகள் அனைத்தும் உண்மை

    • @dharmalingamkannan1436
      @dharmalingamkannan1436 3 месяца назад +6

      காளம்மாள் மக்களுக்கு காக பேசுகிறார்வி.சி.க கச்சிகாக பணத்துக்க பேசுகிறர்

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 2 месяца назад

      தம்பி தமிழைச் சரிகப் புரிந்து பிழையில்லாமல் எழுதுப்பா தம்பி ​@@dharmalingamkannan1436

    • @Swetha2006-v7e
      @Swetha2006-v7e Месяц назад

      ​@@dharmalingamkannan1436🙏 all of ❤️🔥🙏❤️❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugarajabalakrishnan2606
    @shanmugarajabalakrishnan2606 3 месяца назад +124

    தமிழ்தேசியத்தின் ஆகச்சிறந்த பெண் தளபதி.. காளியம்மாள் அவர்கள்

  • @ponraj1475
    @ponraj1475 3 месяца назад +222

    உண்மையை எப்படி மறைத்தாலும் வெளிப்படும்...சூப்பர் தங்கச்சி

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 3 месяца назад +9

    ஆளூர் சாணாவாசு சொல்லும் கருத்து ஏற்புடையதல்ல தங்கையின் தர்க்கம் மிகவும் சிறப்பான சரியானது வாழ்த்துக்கள்

  • @ShanmugaSundaram-v1d
    @ShanmugaSundaram-v1d 3 месяца назад +11

    ஷானவாஷ் கூட்டணி MLA வாக கூடபேசவில்லை , திமுக MLA வாகவே பேசுகிறார் , காளியம்மாள் கேள்வி பேச்சு சிறப்பானது

  • @PakyarajKulasekaran
    @PakyarajKulasekaran 3 месяца назад +8

    காளியம்மாள் கேள்விகள் அனைத்தும் உண்மை உண்மை தான் 100 💯 சூப்பர் வாழ்த்துக்கள் தங்ககைக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 3 месяца назад +778

    புதிய தலைமுறை நெறியாளரா..... கலைஞர் தொலைகாட்சி நெறியாளரா.....?

    • @RKPolice-c3h
      @RKPolice-c3h 3 месяца назад +24

      அதான் எனக்கும் சந்தேகம்

    • @balajibalaji-dt2lk
      @balajibalaji-dt2lk 3 месяца назад +12

      Ketan paru kelvi 😅😂 semma idhuku yen da mathavangla koopitinga

    • @rajinikanthsuperstar5261
      @rajinikanthsuperstar5261 3 месяца назад +16

      அவரும் 200 வாங்குறாரு போலா

    • @lathaj8632
      @lathaj8632 3 месяца назад +2

      0:20 0:22

    • @lathaj8632
      @lathaj8632 3 месяца назад +8

      காளியம்மன் காளியம்மன்

  • @subhanarmadha
    @subhanarmadha 3 месяца назад +398

    நடுநிலையாளர் திருமதி. காளியம்மாளை முழுதாக பேச விட வேண்டும்.

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +12

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +6

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +3

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sudhakarkalimuthu787
      @sudhakarkalimuthu787 3 месяца назад

      காளியம்மா தம்பி சீமான் கிட்ட சொல்லி மதுவை குடிக்க வேண்டாம்னு சொல்லு பைத்தியம் சீமான் கிட்ட

    • @Vikei354
      @Vikei354 3 месяца назад

      Pesuru

  • @GunaseelanKannappan-zl4xo
    @GunaseelanKannappan-zl4xo 3 месяца назад +456

    கண்டிப்பாக நெறியாளர் ஆளுங்கட்சி பக்கமாக பேசுகிறார்.

    • @vijayaragavan4313
      @vijayaragavan4313 3 месяца назад +11

      நெறியாளர் மட்டுமல்ல அந்த ஊடகத்தின் நிறுவனரும் அதேதான்

    • @shunmugavelayutham7202
      @shunmugavelayutham7202 3 месяца назад +6

      எல்லா ஊடகங்களும் ஆளுங்கட்சியை சார்ந்தது தான்.

    • @paramanathanpillaiselladur2932
      @paramanathanpillaiselladur2932 3 месяца назад +4

      ஆமாம்
      பணம் என்றால் பிணமும் வாய்பிழக்கும் ஊடகங்களும்தான்

    • @jayakumark1530
      @jayakumark1530 3 месяца назад +2

      Avan oru broker

    • @mullaiv7817
      @mullaiv7817 3 месяца назад +2

      இவர் தமிழ்நாடு இந்தியாவில் இருக்கும் கண்டு பிடித்துள்ளார் ஜானாவாஸ்.

  • @shariharakrishnan7759
    @shariharakrishnan7759 3 месяца назад +5

    கடைசிவரைக்கும் காளியம்மாள் (மக்கள் கேக்கிற) கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கலயே..ரூ. 1000 எங்கிருந்து வருது...

  • @karthiksubam1840
    @karthiksubam1840 3 месяца назад +2

    செம பதிலடி😂❤

  • @velmuruganp2717
    @velmuruganp2717 3 месяца назад +248

    கருத்தியலால் நாம் தமிழரை யாரும் வெல்ல முடியாது அதுவும் காளியம்மா விடமே வா என் தங்கை காளியம்மனின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் மொத்த திராவிடமே விழி பிதுங்கிப் போய் உள்ளது

    • @ilangovanNTK
      @ilangovanNTK 3 месяца назад +14

      காளியம்மாள் அக்கா வரமாட்டார்கள் என்று நினைத்து இருப்பார்கள் வந்தவர்கள் அய்யயோ பாவம் அக்காவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது

    • @MohamedFarook-vz4em
      @MohamedFarook-vz4em 3 месяца назад

      Ja.ha.ha..thu..thu.. Th hu naay

    • @Malligasukumaran
      @Malligasukumaran 3 месяца назад +2

      இந்த கருத்தியல் வைத்துதான் தமிழ்நாட்டு இளைஞர் சமுதாயத்தை பாழ் பண்ணி கொண்டிருக்கிறீர்கள் பட்டபிறகு தானே தெரிகிறது

    • @muralitinku8692
      @muralitinku8692 3 месяца назад +3

      காளியம்மா னு சொல்லாதீங்க ப்ரோ பிசிரு னு சொல்லுங்க ஏன்னா உங்க சைமன் அண்ணாவை கேளுங்க 😄😄😄😄

    • @Kumar2323-d8j
      @Kumar2323-d8j 3 месяца назад +3

      ​@@muralitinku8692Uncle neenga inbanithi serupa thoogunka. Kelvi kettal pathil sollu thuppu illa vijaylaxmi, masiru, pisuru endu vanthuduveenga

  • @GouthamGoutham-gu7yq
    @GouthamGoutham-gu7yq 3 месяца назад +418

    நெறியாளருக்கு 200 ரூ போய்விடுமே என்கிற பதட்டம் 😂😂😂

  • @Felix_Raj
    @Felix_Raj 3 месяца назад +473

    எங்கள் காளி! ❤️🔥

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +10

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @liginx4602
      @liginx4602 3 месяца назад +10

      Pisuru nu solluda.. 😂😂😂

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 3 месяца назад +2

      தள்ளாதவருக்கு விழுந்துவிடாமல் இருக்க ஊன்றுகோல்... தாய்மார்கள் பணக்கஷ்டத்திற்கு இலவச ரேசனுடன் பண உதவி... 'தினைத்துனை நன்றி செயினும் பனைத்துனையாய் கொள்வார் பயன் தெறிவார்' - வள்ளுவம்.

    • @anbarasantamilmani1194
      @anbarasantamilmani1194 3 месяца назад

      இலட்சம் காளியம்மாள் வந்தாலும் கதறினாலும் மக்கள் திருந்த மாடர்கள் எனவே ஓட்டுக்கு 1000 ம் கொடுப்பரார்கள்

    • @ANGELINALILYMERCYBAA-fw1ve
      @ANGELINALILYMERCYBAA-fw1ve 3 месяца назад +2

      kaale naaly kaale( ADMK)

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 3 месяца назад +2

    தங்கை காளி சிறப்பு பேச்சு ஆண்கள் மத்தியில் புலியாய் கர்ச்சித்து பேசும் தங்கைக்கு புரட்சி வாழ்த்து👍👍👍🎉🎉🎉

  • @praveenkumar4288
    @praveenkumar4288 3 месяца назад +12

    நெறியாளர் இந்த பிழைப்புக்கு பிச்சை எடுத்து பொழைக்கலாம்

  • @robinrabel2226
    @robinrabel2226 3 месяца назад +441

    காளியம்மாள் அருமையானவாதம்

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +14

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +11

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +8

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @mohamedimrankhan8626
      @mohamedimrankhan8626 3 месяца назад +4

      ​@@sunlotusexports5515 காளியம்மாள் பிசுருக்கு பேசவே தெரியல.. ஐயோ பிசிரு என்பது என்னுடைய சொல் அல்ல அது உங்களுடைய அண்ணன் சைமன் அவர்கள் சொன்னது... நல்லா அரசியல் தெரிஞ்சுக்கிட்டு வந்து பேச சொல்லுங்கள்

    • @Politics_mic
      @Politics_mic 3 месяца назад +2

      நேரடி யாக மகளிர் பணம் கைக்கு செல்கிறது அது உங்களுக்கு பிடிக்கவில்லையா

  • @AnushanAnu-bt9fr
    @AnushanAnu-bt9fr 3 месяца назад +136

    ஆத்தா எங்கள் இனத்தின் காவல் நீ தான் ஆத்தா
    நாம் தமிழர் ஈழத்தமிழன் அனுசன்

  • @muruganvmuruganv4898
    @muruganvmuruganv4898 3 месяца назад +307

    அக்கா உரையாடுவது மிக அற்புதமாகவும் மக்களின் சூழ்நிலையை எடுத்து வைக்கும் நல்ல குரலாகவும் இருக்கிறது மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா காளியம்மாள்❤

    • @Duvarakesh18
      @Duvarakesh18 3 месяца назад +4

      This isn't tamilnadu this is alcohol nadu

    • @saarathychandru5564
      @saarathychandru5564 3 месяца назад +3

      நாம் தமிழ்நாட்டைப் பற்றி நமது தமிழகத்தின் முன்னேற்றத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். காளியம்மாள் அவர்களின் பேச்சுக்கு பதில் சொல்லாமல் அண்டை மாநிலங்களை ஒப்பிடுவது தேவையற்ற ஒன்று

  • @darvinmanokaran6754
    @darvinmanokaran6754 3 месяца назад +4

    இந்தியாவிலேயே அதிக நிதி ஒதுக்கக் கூடிய தமிழ்நாடு இருக்கட்டும் ஆனால் அது தமிழ் மக்களுக்கு இருக்கிறதா

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 3 месяца назад +9

    எல்லோரும் ரசிக்கும் பேச்சு மகள் காளியம்மாள்.இந்த வயதில் நல்ல புள்ளி விபரம்.

  • @ayyasamyirulappan2474
    @ayyasamyirulappan2474 3 месяца назад +313

    அருமை மகளே. நீங்கள் கூறிய கருத்து அனைத்தும் உண்மை

    • @Vikei354
      @Vikei354 3 месяца назад +6

      Pesuru

    • @mohamedimrankhan8626
      @mohamedimrankhan8626 3 месяца назад

      அய்யாசாமி அவள் ஒரு பிசிறு, பிசிரு என்பது என்னுடைய சொல் அல்ல அது சீமானுடைய சொல்... அவங்களுக்கு அரசியல் என்பது கொஞ்சம் கூட கிடையாது... அரசியல் தெளிவு அவங்களுக்கு இல்லை... அரசியலில் நாகரிகமற்ற ஒரு நபர்...

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +11

      @@Vikei354 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @nizamali5686
      @nizamali5686 3 месяца назад +2

      அசு பிசுரு மசுரு

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +4

      @@nizamali5686 திராவிட ஹயினா கடிக்க தொடங்கிவிட்டது .🤣

  • @sathishmalar644
    @sathishmalar644 3 месяца назад +130

    பொது ஊடகங்களில் ஒரு விவாதம் நடக்கிறது என்றால் அதில் இருக்கும் நெறியாளர் அனைவருக்கும் சரிசமமாக நேரம் ஒதுக்கி தர வேண்டும் அதை விட்டுவிட்டு ஒரு சாரார் ஆக பேசக்கூடாது இது ஊடக தர்மம் அல்ல ஒரு காலம் வரும் அனைத்து ஊடகங்களும் உண்மையைப் பேசும் காலம் விரைவில் 🎙️💥🐅2026

  • @Felix_Raj
    @Felix_Raj 3 месяца назад +310

    நெறியாளர் கேவலமாக திமுகவுக்கு வேலை பார்க்கிறார்! 😂

    • @Vikei354
      @Vikei354 3 месяца назад

      Pesuru

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад +4

      Yes 💯💯💯💯👍👍👍👍

    • @SathishD83
      @SathishD83 3 месяца назад +2

      எல்லா நாய்களும் இப்படி தான்

    • @raveenthiranrajaratnam9124
      @raveenthiranrajaratnam9124 3 месяца назад +4

      @@Vikei354 mental you jealous that’s why you talk like that

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +2

      @@Vikei354 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @Navin-q8k
    @Navin-q8k 2 месяца назад +3

    தனியார் பள்ளிகளில் பொருளாதார பிரச்சினை இல்லை அரசு பள்ளிகளில் மட்டுமே எல்லாமே பிரச்சினை

  • @senthilkumars1386
    @senthilkumars1386 3 месяца назад

    டேய் நாங்க பூ தாண்டா வித்துட்டு இருக்கோம் எங்களுக்கு பணமே வரல ₹1000

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 месяца назад +197

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 3 месяца назад +4

      நாதாரி தமிழ் கட்சி அண்ட புழுகன் ஆமையன் கட்சி

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +10

      @@Prakash-qp9fg திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

    • @ADHIBAR
      @ADHIBAR 3 месяца назад +1

      ​​@@kumarraju9139அகதி கதற‌ ஆரம்பிச்சாச்சா😂

    • @lihtnesganesh
      @lihtnesganesh 3 месяца назад +2

      நாம் தமிழர் இல்லைடா நாம் தடவல் கட்சி.
      சரியா சொன்னால்லபிசுறுக் கட்சி😂😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR 3 месяца назад

      @@kumarraju9139 அகதி

  • @VeadhanthChottuji
    @VeadhanthChottuji 3 месяца назад +152

    காளியம்மாள் பேச்சு அருமை எனக்கும் வாய்ப்பு கிடைத்தால் திமுக அரசை இதற்கு மேல் கேள்வி கேட்பேன் என் கேள்வி எல்லாம் என் சமையல் அறையில் என் மனசுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 3 месяца назад +4

      எல்லாரும் கேள்வி கேட்பார்கள் ஆனால் பதில் தான் வராது 😂😂😂

    • @RaviRengasamy
      @RaviRengasamy 3 месяца назад +3

      🙏🙏

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun 3 месяца назад +3

      😄😄😄😄கேள்வி!!!!🤔🤔எங்ககிட்ட?👌👌👌😢😢😢😢(நாங்கல்லாம் 🤔ஆக அந்த வகையிலே!)"அடுத்த " ஆட்சியும் முத்துவேல் ஓங்கோல் ஆட்சிதான்!!!

    • @DharmarPonnaiahDharmarPonnaiah
      @DharmarPonnaiahDharmarPonnaiah 3 месяца назад +4

      களம் காணுங்கள் உங்களை போன்ற பெண்களுக்கு வாய்ப்பை கொடுக்கும்...அரசியல் என்பது இப்போது அறிவார்ந்த களமாக மாறிவருகிறது நாம்தமிழர் வருகைக்கு பிறகு..

    • @anandraj1750
      @anandraj1750 3 месяца назад

      யாரு உங்க அண்ணன் பிசிருன்னு சொன்ன காளியம்மாவா😅😅😅😅😅

  • @satheeshsatheesh9164
    @satheeshsatheesh9164 3 месяца назад +117

    இனி புதிய தலைமுறை காளி அக்காவ கூப்பிடாது ஏன் என்டா அவ்வளவு அடி 😁😁😁😁😁

  • @angalaparameshwari9422
    @angalaparameshwari9422 2 месяца назад +2

    Akka.supar🎉🎉🎉🎉

  • @GOD-ms2sp
    @GOD-ms2sp 3 месяца назад +3

    Kaliyammal akka 🎉❤

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 3 месяца назад +159

    எத்துணை முறை தடுத்தாலும் உண்மை மறைக்க முடியாது... மீன்வளத்துறை அமைச்சராக விரைவில் வர வாழ்த்துகள்..

  • @chandrasingh1184
    @chandrasingh1184 3 месяца назад +42

    ஆயிரம் ரூபாய் எங்கிருந்து வருகிறது? சரியான கேள்வி.

  • @manivijay7217
    @manivijay7217 3 месяца назад +188

    பாவம் விசிக... கட்சியில் இருப்பவர்கள்..

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 3 месяца назад

      நாதாரி தமிழ் கட்சியில் இருப்பவர்கள் வடி கட்டிய கூமுட்டைகள்

  • @jagadeesh3754
    @jagadeesh3754 3 месяца назад +2

    Ntk🎉

  • @prabu318
    @prabu318 Месяц назад

    நான் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதி தலையூர் ஊராட்சி எங்கள் ஊர் அங்கன்வாடி மையம் பழுதடைந்து இரண்டு வருடம் ஆகிவிட்டது இதுவரை கட்டிக் கொடுக்கவில்லை நூலகம் பால்வாடியா மாறியது 😂😂😂😂😂

  • @_SridhAr_
    @_SridhAr_ 3 месяца назад +85

    ஷாநவாஸ் போட்டு ஒலப்புறான், நல்லா prepare பண்ணிட்டு வரல போல😂

    • @Sundarin8du
      @Sundarin8du 3 месяца назад +5

      பேண்டு ஓலப்புறான் 😂

  • @tamilradhakrishnan3445
    @tamilradhakrishnan3445 3 месяца назад +98

    காளியம்மாள் மிகச்சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்

    • @edwinalex1934
      @edwinalex1934 3 месяца назад

      Summa vai pechu velaki onnum aguthu kaliyamma

  • @thiyagarajanrasukuti3615
    @thiyagarajanrasukuti3615 3 месяца назад +62

    எங்க வந்து யாருகிட்ட 🔥🔥🔥 காளியம்மாள்

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 3 месяца назад +1

      பிகில் நா பாண்டியம்மா..
      பேச்சு நா நம்ம காளியம்மா 😂😂😂

    • @UshaUsha-tc8ms
      @UshaUsha-tc8ms Месяц назад

      😂😂😂😂​@@gopinathsuba9120

  • @arivananthamananth1210
    @arivananthamananth1210 3 месяца назад +3

    அறநிலையத்துறை ஏன் சர்ச் மசூதிகள் சேர்க்கப்படவில்லை.... இதுதான் .....

  • @sivarajsanthi880
    @sivarajsanthi880 3 месяца назад +36

    காளியம்மாள் விளக்கம் மிகவும் அருமை திராவிட கட்சிகள் மது விலக்கு துறை என்பதை விற்பனை துறை மாற்றலாம்

  • @Felix_Raj
    @Felix_Raj 3 месяца назад +262

    ஷாநவாஸ் திமுகவில் இணைந்துவிட்டான்... விரைவில் திருமா கூடாரம் காலி! 😂

    • @Live-freedom
      @Live-freedom 3 месяца назад

      ஷாநவாஸ் மது விற்பனை மதுவினால் ஏற்படும் பாதிப்பு தமிழ்நாட்டின் அவலநிலை குறித்து காளியம்மாள் பேசியதற்கு பதிலளிக்காமல் சம்பந்தமில்லாமல் வேறு ஒரு தலைப்பை எடுத்து பேசுகிறார் ஷானவாஸ்

    • @biblenewstamil9152
      @biblenewstamil9152 3 месяца назад

      சிறுகதை யாரால் உயர்த்த முடியாது

    • @jayaprakashm4403
      @jayaprakashm4403 3 месяца назад +1

      ஷாநவாஸ் சார்ந்த கட்சி ஏன் மது விலக்கு பற்றி பேசுவது சரியா?

    • @raviv2404
      @raviv2404 3 месяца назад

      😂😂

    • @nithivel1834
      @nithivel1834 3 месяца назад

      ஷாநவாஸ் என்றும் திருமா கூடவே

  • @PownRaj-kh1ex
    @PownRaj-kh1ex 3 месяца назад +45

    🎉❤ அருமை மிக மிக அருமை சகோதரி வாழ்த்துகள்

  • @JavvathuSuresh
    @JavvathuSuresh 3 месяца назад +1

    நெறியாளர் என்ற பெயரை மாற்றி வைக்கலாம் 🙏

  • @Veeramani2233
    @Veeramani2233 3 месяца назад +2

    அக்கா சூப்பர்

  • @EswaranEawaran-l8z
    @EswaranEawaran-l8z 3 месяца назад +53

    நெறியாளர் ஆளும் அரசு க்கு ஆதரவாக செயல்படுகிறான்

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 3 месяца назад +88

    கா ளி ய ம் மா வு க் கு வாழ்த்துக்கள்

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +4

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @vinobav2152
      @vinobav2152 3 месяца назад

      Ramalinger is Bedman

  • @arulprakasam9075
    @arulprakasam9075 3 месяца назад +39

    செருப்படி பதில் அளித்த காளியம்மாள் சகோதரி. வாழ்த்துக்கள்.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 месяца назад

    தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 🎉 வெற்றி வேல் சென்னை நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் 👏👏👍

  • @m.sudhakar489
    @m.sudhakar489 3 месяца назад +1

    Super Akka 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @KumarR-vy1gj
    @KumarR-vy1gj 3 месяца назад +31

    உண்மையை அருமையாக உணர்த்திய சகோதிரிக்கு நன்றி

  • @srivignesh24
    @srivignesh24 3 месяца назад +142

    சொல்லப்போனால் காளியம்மாள் கேட்ட தமிழ்நாடு அரசு கடன் பற்றி கேள்விக்கு ஷானாவாஸ் பதிலே சொல்லல, சம்பந்தமில்லாமல் தமிழ்நாட்டு கல்விக்கொள்கை, சமூக நீதினு பேசுறான்...😂

    • @sivakumar-zh6po
      @sivakumar-zh6po 3 месяца назад

      பதில் இருந்தா சொல்லலாம் ... பதில் இல்லை என்றால் இப்படி தான் உருட்டுவானுங்க ... இன்னும் அதிகம் கேள்வி கேட்டால் பீகாரை பார்த்தீர்களா என்று தமிழ் நாட்டுடன் ஒப்பிட்டு பேசுவானுங்க இந்த 2 சீட்டுக்கு பிறந்த கட்சிகள் ........

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz 3 месяца назад +8

      அவர்கள் எல்லா இடங்களிலும் இதை தான் பேசுகிறார்கள்

    • @NTK_For_Tamilnadu
      @NTK_For_Tamilnadu 3 месяца назад

      ​@@Selvaraj-dc7szதிமுக கூட நின்னுட்டு சமூக நீதி எப்படி சாத்தியம் ஆகும் 🤭

    • @manikandanp1988
      @manikandanp1988 3 месяца назад

      Akka ku Simon solluvaru pH la

    • @thavasikani2240
      @thavasikani2240 3 месяца назад +2

      திசை திருப்பும் முயற்சி

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 3 месяца назад +33

    தயவு செய்து இலவசம் என்ற ஒரு வார்த்தையை எந்த ஒரு அரசியல் அமைப்புகளும் முன் நிறுத்தி வாக்கு கேட்க மாட்டோம் என்ற உறுதி மொழி எடுத்து தேர்தலில் நின்று பார்த்தால் தெரியும் உண்மை நிலவரம்...

  • @Verapathiran
    @Verapathiran 2 месяца назад

    🎉 சூப்பர் அருமையான பேச்சு கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்கு

  • @saranyavenkatachalam5143
    @saranyavenkatachalam5143 28 дней назад +1

    Super Mrs Kaliyammal 🎉🎉🎉🎉🎉

  • @ganesanjai
    @ganesanjai 3 месяца назад +105

    நாம் தமிழர் கட்சி தமிழ் நாட்டின் எதிர்காலம்❤❤❤❤

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +7

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +6

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @devasundari6307
      @devasundari6307 3 месяца назад

      சாதி பாகுபாடு NTK ல 100 % இல்லையா என்று சீமானின் மனசாட்சிக்கு மட்டுமே உண்மையான நிலை தெரியும்.நோக்கம் சரியாக இருந்தாலும் நாம் சரியாக அதனை மக்களிடம் சேர்க்கவில்லை என்றால் நம் முயற்சி எடுபடாமல் போய்விடும்.

    • @ADHIBAR
      @ADHIBAR 3 месяца назад

      😂

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад

      @@ADHIBAR 2000 வருடங்களாக தமிழர்களை வெல்லமுடியாத ஆரியன் , திராவிடன் என்னும் பினாமியை வைத்து தமிழர்களை 60 ஆண்டுகள் அடிமைப்படுத்திவிட்டான் . திராவிடர்களை அதிகாரத்தில் இருந்து நீக்கி தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போதுதான் சங்கிகளின் கொட்டம் அடங்கும் .

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 3 месяца назад +49

    அங்கே இருக்கிற எல்லாரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று👉 அப்பட்டமாக தெரிகிறது👀
    காளியம்மா அக்கா அக்கா நீங்கள்👉 தனி ஆள நின்று அங்கே சரிக்கு சமமாக உண்மையை உரக்கச் சொன்னதுக்கு👉 நன்றி🙏💕🙏💕 கவலை வேண்டாம் மக்கள் நாங்கள் இருக்கிறோம் ❤❤❤🎉

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 месяца назад +56

    சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @sivakumar-zh6po
    @sivakumar-zh6po 3 месяца назад +5

    இதே தலைப்பில், காளியம்மாள் பேசும் காணொளியை முதலில் பதிவு செய்துவிட்டு, அத்தனை like யும் வாங்கிவிட்டு, அப்படியே அந்த காணொளியை நீக்கி, ஷாநவாஸ் பேசும் காணொளியை போட்டுவிட்ட புதிய தலைமுறையை வன்மையாக கண்டிக்கிறேன்..

  • @v.yokeshwaran1015
    @v.yokeshwaran1015 3 месяца назад +1

    அக்கா🔥🔥💥

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 месяца назад +67

    புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 3 месяца назад +80

    என் உயிர் தங்கையே சிறப்படாச் செல்லம். நெறியாளர், நவாசு ஒன் வயிறு நிறம்புதுதானேடா யென்மம். 🤔🤔🤔

  • @manikandansanthanaraj4544
    @manikandansanthanaraj4544 3 месяца назад +58

    ஒரு கேள்விக்கு பதில் அளிக்க விடாமல் ஏன் இடை மறுக்கிறீர்கள் நடுவர் அவர்களே. நீங்களும் DMK ஆதாரவாலராக செயல்படுவது நடுநிலைமைக்கு அழகால்ல. சற்று சிந்தியுங்கள்..... நன்றி.....

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 3 месяца назад +5

    ஆயிரம் ரூபாய் எங்கிருந்து வருகிறது பதில் இல்லை தங்கை காளியம்மாள் சரியான கேள்விகள் பதிலே இல்லை

  • @santhsanto1787
    @santhsanto1787 2 месяца назад +2

    காளியம்மாள் அக்கா🔥

  • @கணபதி-ர3ற
    @கணபதி-ர3ற 3 месяца назад +93

    நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤

    • @arunasomu9130
      @arunasomu9130 3 месяца назад +2

      🎉🎉🎉🎉🎉

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +4

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +3

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @paulchandran4656
      @paulchandran4656 3 месяца назад

      தமிழ் இனம் ஒன்றாகலாம் ஆனால் மலையாளியை( சீமான்) நம்முடன் சேர்க்க்கூடாது அவன் கேரளா அல்லது இலங்கைக்கு கள்ளத்தோணியில் ஓடி விடட்டும்

  • @dhasthageerk8741
    @dhasthageerk8741 3 месяца назад +61

    ❤காளி

  • @தமிழ்26
    @தமிழ்26 3 месяца назад +63

    அருமை எங்கள் அக்கா கேட்கும் கேள்விகளுக்கு ஒருத்தர் கூட பதில் சொல்ல முடியாது. நாம் தமிழர் எண்டால் சும்மாவா? ❤❤❤

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +4

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +3

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @Vikei354
      @Vikei354 3 месяца назад

      Pesuru

    • @VellaSamy-wb8jx
      @VellaSamy-wb8jx 3 месяца назад +2

      Unmai 💯

    • @ADHIBAR
      @ADHIBAR 3 месяца назад

      காலம் முழுக்க அதை மட்டுமே செய்ய முடியும்...😂😂😂.

  • @MuthusamyM-d1w
    @MuthusamyM-d1w 3 месяца назад +1

    Aloor shanavas anna speech and qustion vera leval always vck🩵❤️

  • @premchandar6498
    @premchandar6498 3 месяца назад +60

    Alaku👌🏼👌🏼👌🏼சூப்பர் அக்கா 😄😄😄😄

    • @Vikei354
      @Vikei354 3 месяца назад +1

      Yaru intha pesura

    • @kumarraju9139
      @kumarraju9139 3 месяца назад +2

      @@Vikei354 திராவிடபயல் கதற தொடங்கிட்டான் .🤣

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 3 месяца назад +25

    வேற லெவல் சகோதரி காளியம்மாள் 👌👌👏👏

  • @kjpandi
    @kjpandi 3 месяца назад +57

    நெறியாளர் ஊம்ப சொல்லுங்க

    • @Ayyanar_paramasivan
      @Ayyanar_paramasivan 3 месяца назад +4

      😁😁😁👍👍👍

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 месяца назад +4

      😂😂😂😂😂😂அருமையான பதிவு😮😂😂😂😂

  • @Ravivijay21
    @Ravivijay21 3 месяца назад +1

    சரியான உரையாடல் காளியம்மா அக்கா உங்கள் பேச்சால் காளி என்பதை நிருபித்து விட்டீர்கள்

  • @பாண்டியன்மியூசிக்

    நான் மதுரையில் இருந்து பேசுறேன் மதுரையில முதல்ல ரோடு ஒழுங்கா போட்டு இருக்கீங்களா அப்படி ஒரு சில இடங்கள்ல அதிமுக 10 வருஷம் தற்போது திமுக 3 வருஷம் ஆக மொத்தம் 13 வருஷமா ஸ்மார்ட் சிட்டி ஆக்குறீங்க அப்படி என்னதான் உருப்படியா தான் பண்ணி இருக்கீங்க பெரியார் பஸ் ஸ்டாண்ட்ட கெடுத்து நாசம் பென்னி ஒரு துனுண்டு பஸ் ஸ்டாண்ட் குள்ள பஸ் ஆட்டோ லாரி டூவீலர் மற்றும் நடைவாசிகள் என்று அனைவரும் அதற்குள்ள போய் தான் வெளியேற வேண்டிய சூழ்நிலை தற்போது வரை உள்ளது இதற்கு முன்பு இருந்த பெரியார் பஸ் ஸ்டாண்டில் அப்படி இல்லை அதன் புராதன சின்னமே வேற அது மட்டுமல்ல நகர்ப்புறங்களில் தற்போது வரை சாலை வசதி 20% கூட இன்னும் போடவில்லை அந்த இருபது சதவீத ரோடுகளும் ஆங்காங்கே பல இடங்களில் மறுபடியும் குழாய் இணைப்பு பாதாளச்சாடை சாக்கடை இணைப்பு புதிதாக உருவாக்க தோண்டி தோண்டி மறுபடியும் குண்டம் குழியுமாக உள்ளது இதுதான் தற்போதைய 13 வருட ஆட்சியின் அவலங்கள் சாலைகளில் ஒரு சில இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள இடங்களை அப்போதே அதை மட்டும் சரி செய்தால் குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் சாலை நன்றாக இருக்கும் இதை யாரும் செய்வதே கிடையாது ஏனென்றால் இவர்கள் தேர்தலின் போது இந்த ரோடு சரி செய்வது போல் சரி செய்து ஓட்டு வாங்குவதற்காக அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள் டேமேஜ் ரோடுகலை மட்டும் சரி செய்ய ஒரு தனி டிபார்ட்மெண்ட் அமைக்க வேண்டும் அப்படி செய்தால் அரசுக்கும் அதிகமான பண விரயம் இருக்காது இது மாதிரியான நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் மீடியாவில் ஏதோ வட்டமேசை மாநாடு என்று ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள் அது தங்களுக்கு உரிய வருமானத்திற்காக மட்டும் பாராமல் உண்மையிலேயே சீமான் மற்றும் சகோதரி காளியம்மாள் போன்றவர்கள் எந்தவித பணம் நோக்கத்திற்காக இல்லாமல் இந்த சாதாரண அப்பாவி மக்களுக்கு புரிய வைக்க கத்தியை தங்களது வாழ்நாளை கடத்திக் கொண்டிருக்கிறார்கள் இவர்களை போன்றவர்களின் வார்த்தைக்கு பேச்சுக்கு கொஞ்சம் முக்கியத்துவம் தாருங்கள் ஏனென்றால் இது உங்களைப் போன்ற மீடியோவாள் மட்டுமே சாத்தியப்படும் நன்றி நான் அதிகம் பேசி விட்டேன் நான் இவ்விரு கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போட்ட வேதனையில் இவ்வளவு பெரிய கமெண்ட் அளித்துள்ளேன் வாய்ப்புக்கு நன்றி கூறுகிறேன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😂 பாண்டியன் மதுரை

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 3 месяца назад +38

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @KARTHIKEYANRAJAGOPAL1983
    @KARTHIKEYANRAJAGOPAL1983 3 месяца назад +19

    பொது விவாதம் இல்லை...பொதுவாக ஒரு சாரார் விவாதம்...நடுவரே அதற்கு சாட்சி..

  • @Eoie6858
    @Eoie6858 3 месяца назад +30

    இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் 😂 24/7 fun 😂

    • @thalapathytamil6060
      @thalapathytamil6060 3 месяца назад +1

      Aaha..

    • @Sundarin8du
      @Sundarin8du 2 месяца назад +1

      😂😂😂🤣🤣🤣🤣 நெனச்சேன் சிரிச்சேன் பேண்டு ஒலப்பிருவான் ஈரம் பொய்ருவான்

    • @santhsanto1787
      @santhsanto1787 2 месяца назад +3

      ஆக 😂

  • @Ak-pe9gn
    @Ak-pe9gn 2 месяца назад

    Kaaliaatam veriyaatam🔥🔥🔥 Enga akka da🔥🔥🔥🔥🔥

  • @sscstenographer5485
    @sscstenographer5485 3 месяца назад

    Super speech kaali akka 💥🔥🔥🔥🔥🔥

  • @meyappanvethaa
    @meyappanvethaa 3 месяца назад +37

    நாம் தமிழர்

  • @vetrivel4434
    @vetrivel4434 3 месяца назад +30

    Seeman.. ❤❤

  • @Selvam1974-r1t
    @Selvam1974-r1t 2 месяца назад

    காளியம்மா கேக்குற கேள்விக்கு திமுக காரன் தூக்கு போட்டு சாகலாம்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 27 дней назад

    அன்பான உறவுகளே நம் சகோதரி காளியம்மாள் பேச்சை கேட்டு கைதட்டி ரசித்து விட்டு கடந்து போகாதீர்கள் சிந்தித்து பாருங்கள் ஓட்டு போடுங்கள்

  • @pbrk8
    @pbrk8 3 месяца назад

    கலி...ஈஈஈஈ‌ யம்மா...உனக்கு நாக்கு மட்டும் இல்லை என்றால் நீ எங்க எப்படி இருப்பன்னு யோசிச்சா.... சிரிப்பதா இல்ல..??!!😅😅😅

  • @k.gautham246
    @k.gautham246 3 месяца назад +43

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @sunlotusexports5515
      @sunlotusexports5515 3 месяца назад +2

      சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @Dr.S.Ramesh-d7h
    @Dr.S.Ramesh-d7h 3 месяца назад +14

    Wonderful speech.... All the questions are in everybody's mind.. Kudos to the lady...

  • @MuththuKumar-sc6kh
    @MuththuKumar-sc6kh 3 месяца назад +26

    அருமை தங்கைக்கு வாழ்த்துகள் நாம் தமிழர் 💪🏽💪🏽💪🏽🐯🐯🐯

  • @jeya12345-j
    @jeya12345-j 3 месяца назад

    தகுதி அற்றவள் காளியம்மன் அவர்களே தகுதி அற்றவள் உன் பதிலுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது நாம் தமிழர் அழகர்சாமி

  • @ARULMALLI-ex8de
    @ARULMALLI-ex8de 3 месяца назад +1

    🔥🔥🔥🔥🔥ntk

  • @TamilKodi-gf7qf
    @TamilKodi-gf7qf 3 месяца назад +34

    காளியம்மா. என்ற. ஓரு.பெண். ஆளுமை.. மீனவர்களுக்காக. போராடுவது. நம். தமிழின. மக்களுக்கு. பெருமைத்தான்.

  • @kanthansamy7736
    @kanthansamy7736 3 месяца назад +25

    அண்ணனின் பிசிறுதான் இந்த தங்கை என நிரூபித்து விட்டார். சகோதரி காளியம்மன்❤

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 3 месяца назад +22

    புதிய தலை முறை நெரியாளரா? இல்லை தி. மு க வின் நெரியாலரா? தங்கை காளியம்மன் பேசும்போது,குறுக்கிட்டு பேச்சை தடுத்துகொண்டே இருக்கிறார்.அவர் பதற்ற துடன் இருப்பதில் இருந்து தெரிகிறது.உண்மையை சொன்னால் கொஞ்சல் பதற்றமாகதான் இருக்கும். வாழ்த்துகள் தங்கை❤❤❤

  • @MohanMohankannan
    @MohanMohankannan 3 месяца назад +1

    காளியம்மாள் பேச்சு அருமை..

  • @nandhakumar1902
    @nandhakumar1902 3 месяца назад +22

    நாம் தமிழர் வெல்லும்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc 3 месяца назад +7

    எங்கள் சகோதரி காளியம்மன் பேச்சு அபாரம் புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh 3 месяца назад +18

    🎉🎉🎉Kaliyammal mass🎉🎉🎉