துண்டுச் சீட்டில் ஃபைன்.. 26 ஆயிரமாம்..! சிக்கலில் சிக்கிய பெண் ஆஃபீசர்.! |Commercial Tax Officer

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 дек 2024

Комментарии • 4,8 тыс.

  • @padmasri6481
    @padmasri6481 Год назад +596

    பறக்கும் படை அல்ல இது பறிக்கும் படை. ஜெபர்சன் சாரின் துணிச்சல் மிகவும் பாராட்டத்தக்கது.

  • @janajr8089
    @janajr8089 Год назад +2142

    தைரியமாக அரசு அதிகாரிகளை அலறவிட்ட நியூஸ் தமிழ் சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்... வாழ்க நியூஸ் தமிழ் சேனல்....

    • @kaleemullakaleemulla9548
      @kaleemullakaleemulla9548 Год назад +11

      Thanks

    • @palanivelk9561
      @palanivelk9561 Год назад +8

      Super 👌

    • @sathiyarajsathiyaraj8706
      @sathiyarajsathiyaraj8706 Год назад

      டேய் லூசுபயலே அந்த ஆட்டோகாரன் Bill இல்லாம பொருள் ஏற்றி வந்திருக்கிறான் அதற்கு அந்த அதிகாரி sgst, cgst, 2 ம் சேர்த்து 26000 fine கட்ட சொல்லி இருக்காங்க இந்த fine a பணமா அவன் கொடுக்க முடியாது அவன் ஆட்டோவில் உள்ள பொருள் யாருடையதோ அவர்கள் அவர்களுடைய gst portal ல் ஆன்லைன் ல் drc03 final ல் பனம் கட்டி அந்த ricept a காட்டினால் அந்த அதிகாரி அந்த வாகனத்தை விடுவிப்பார், அதற்காக எவ்வளவு பணம் sgst, cgst இரண்டும் சேர்த்து எவ்வளவு பனம் என எழுதி கொடுத்துள்ளார்
      புறியுதா

    • @noelesther737
      @noelesther737 Год назад +6

      Super

    • @sureshguru8109
      @sureshguru8109 10 месяцев назад +3

      Vera level Anna super

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Год назад +232

    செய்தி குழுவுக்கும் தைரியமாக இந்த செய்தி எடுத்த நிருபருக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்❤❤❤

  • @Yazhisai15
    @Yazhisai15 8 месяцев назад +187

    தைரியமாக அநியாயத்தை தட்டி கேட்ட அந்த அண்ணனுக்கு ரொம்ப நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய Год назад +964

    இந்த துண்டு சீட்டு அதிகாரி மீது துறையில் புகார் செய்தரலும் துறை நடவடிக்கை என்று கூறி ஒன்றும் செய்யமாட்டார்கள். செய்தியை வெளியிட்ட TV குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

    • @pradeepraju7470
      @pradeepraju7470 Год назад +11

      But their childrens will face ashame in public

    • @sgparthasarathy
      @sgparthasarathy Год назад +7

      😢😢 தமிழ் நாட்டு அரசு

    • @Bavita-z9o
      @Bavita-z9o Год назад +5

      Vangura sambalam evalukku ellam pothathu

    • @Bavita-z9o
      @Bavita-z9o Год назад +6

      Eni police kku pathila mukku moola ellam media ethumathiri help pannanum. Tamil nadu makkal in avasthaya parunga

    • @இந்தியன்-ட2ய
      @இந்தியன்-ட2ய Год назад

      @@Bavita-z9o திமுக ஆட்சி ஒழிந்தால் தான் இந்த நிலை மாறும் ! ஏனெனில் எல்லாதுறை தவறுகளுக்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை ஏனெனில் மொத்த காவல்துறையும் திமுகவின் அடியாட்கள் போல் நடந்து கொண்டு இருக்கிறார்கள். மற்ற துறை அதிகாரிகள் வசூல் ஏஜென்ட்டாக இருக்கிறார்கள்.

  • @VenkateshDurai-sz4tw
    @VenkateshDurai-sz4tw Год назад +978

    இந்திய வரலாற்றில் முதன் முதலாக இப்படி ஒரு நேர்மையான ஊடகத்தை பார்க்கின்றேன். மிக்க மகிழ்ச்சி.... ❤

    • @vijayamutha816
      @vijayamutha816 Год назад +6

      Super sir

    • @anandraj9003
      @anandraj9003 Год назад +13

      நேர்மையான ஊடகம் இல்லை.... 🤔🤔🤔நேர்மையான செய்தியாளர்.... 🥰🥰🥰

    • @sivadigiprint
      @sivadigiprint Год назад +7

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

    • @BharatTube2023
      @BharatTube2023 Год назад

      இந்த ஊடகம் அம்பானிக்கு சொந்தம். நம்ம டுமிலர்களுக்கு திருட்டு தெவிடியன் கும்பல் மீடியாவையும் பண முதலைகளை மட்டும் தானே பிடிக்கும்.

    • @robertjolly352
      @robertjolly352 7 месяцев назад +1

      Great sir🎉

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 Год назад +3018

    ஐயா நீயூஸ் தமிழ் நீங்கள் நல்லா இருக்க வேண்டும்... யாரவது இவ்வாறு கேள்வி கேட்க மாட்டார்களா என்று பல நாட்கள் ஏங்கி இருக்கிறேன்... யாரும் அரசு அதிகாரிகள் கிடையாது அனைவரும் திமுக, அதிமுக அதிகாரிகள்...

    • @kannankannan9449
      @kannankannan9449 Год назад +47

      வாழ்த்துக்கள்

    • @bhaskarkrishna8972
      @bhaskarkrishna8972 Год назад +36

      அருமை ❤

    • @azhagarasanjayaraman6037
      @azhagarasanjayaraman6037 Год назад +93

      அம்பாள ஆபிசர்கூட பரவாயில்லை மனிதாபிமானம் இருக்கும்..😊 ஆனால் பொம்பள ஆபிசர் இருக்காங்களே😢

    • @ELAVARASANR-vn5nn
      @ELAVARASANR-vn5nn Год назад +6

      😊

    • @ananthanbalajiananthan10
      @ananthanbalajiananthan10 Год назад +37

      அரசு தீவட்டி கொள்ளைகாரர்களாக மாறிவிட்டது மக்களிடம் எந்த வகையில் பணம் பிடுங்க வேண்டும் என்பதே குறி!!!

  • @Kumargayathri1990
    @Kumargayathri1990 9 месяцев назад +41

    தெரிஞ்சவங்களுக்கு ஒரு பிரச்சனைனா ஓடி ஒளிகிற இந்த காலத்துல யாருன்னு தெரியாதவர்களுக்காக உதவிய நியூஸ் தமிழ் சேனலுக்கு தைரியமா தட்டி கேட்ட அந்த நபருக்கு மிக்க நன்றி

  • @ellamavanseyal9047
    @ellamavanseyal9047 Год назад +630

    கேவலமான அரசு அதிகாரிகளை கேள்வி கேக்கும்போது மனசு சந்தோசமாக இருக்கிறது

    • @Vedha1215
      @Vedha1215 Год назад +2

      😍

    • @sivadigiprint
      @sivadigiprint Год назад +5

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

    • @allimuthugautham1676
      @allimuthugautham1676 7 месяцев назад +1

      For that she can beg

    • @SelvarajArun-ey6tb
      @SelvarajArun-ey6tb 7 месяцев назад

      L​@@sivadigiprint❤

    • @samagros591
      @samagros591 Месяц назад

      பெண் அதிகாரிகள் அல்ல.. வேற. காசுக்கு தூக்கி காட்டுவால்

  • @nandhu1020
    @nandhu1020 Год назад +196

    யார் என்று தெரியாதவருக்கு உதவி செய்த அந்த மனசு தான் சார் கடவுள்.......

  • @manivadivelan
    @manivadivelan Год назад +147

    எப்போதும் போலவே நியூஸ் தமிழ் சானல் நேர்மையான மற்றும் துணிச்சலான உண்மையான ஊடகம் , வாழ்த்துக்கள் மற்ற ஊடகங்களுக்கு உங்கள் மூலம் பாடம் கிடைக்கட்டும்

  • @anbukkarasi1163
    @anbukkarasi1163 9 месяцев назад +36

    இவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கணும்.

  • @pskumar8414
    @pskumar8414 Год назад +545

    நியுஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள். இது தமிழ் நாட்டில் நடக்கும் ஆட்சியின் அடையாளம். தமிழக முதலமைச்சர் சரியான நடவடிக்கை எடுத்து அவர் பெயரை காப்பாற்ற வேண்டும். இந்த அதிகாரியின் வீட்டில் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

    • @fzmanigaming
      @fzmanigaming Год назад +12

      Collection he Avar pana solirupar avankitaye Sola poningana unka kita irukuradhaiyum pudungitu anupiruvaru sudalai😂😂😂

    • @m3edit916
      @m3edit916 Год назад

      ​@@fzmanigamingammaa unga ammava poi paathudu vanthu songala ungaluku avuna cm pera sollringa unku enthrikalanalum etha thaa soluva pola

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Год назад +16

      திருடனை பற்றி திருடனிடம் புகார் கொடுக்க வேண்டுமா

    • @KumaranD-2005
      @KumaranD-2005 Год назад +5

      என்னடா வித்தியாசமா முட்டு கொடுக்கூறீங்க

    • @gitavk5015
      @gitavk5015 Год назад +3

      வீட்டில் சோதனைக்கு போகும்பொழுது 100 சாக்கும்,பத்து பணம் எண்ணும் மெசினும் கொண்டுபோங்க.💰💵💴💸💶💷🎰🎰🚚🚛

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад +274

    ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும் இது போல செய்தி சேனல் வந்து உதவ முடியாது 😢
    அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

  • @samytailor1977
    @samytailor1977 9 месяцев назад +18

    தமிழ் நீயூஸ சேனலுக்கு எனது நன்றிகள்

  • @pandieswaran2610
    @pandieswaran2610 Год назад +562

    முதல்ல அரசுஅதிகாரிகள் அனைவருக்கும் அரசாங்கவாகனம் குடுப்பது வீன் செலவு...

    • @thirugnanasambandamsamband781
      @thirugnanasambandamsamband781 Год назад +3

      Yes they use the vehicle for their use

    • @User_Feb2
      @User_Feb2 Год назад +1

      Petrol allowance kodukalam, like representatives

    • @over_voice_over
      @over_voice_over Год назад +5

      savuu di

    • @user-ys8xs8ti5s
      @user-ys8xs8ti5s Год назад

      திருட்டு முண்டையா இருப்பா போல

    • @sivadigiprint
      @sivadigiprint Год назад

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

  • @Babubabu-fb2fr
    @Babubabu-fb2fr Год назад +155

    ஊடகத்தின் வேலையே இதுதான் அதை விட்டுவிட்டு நமக்கு தேவையே இல்லாத செய்தியை தான் கொடுக்கின்றனர் தைரியமான ஊடகவியலாளருக்கு கோடான கோடி நன்றி

  • @veerabhadra2149
    @veerabhadra2149 Год назад +204

    எல்லாரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் தான் ஊழல் ஒழியும்..
    நியூஸ் தமிழ்ககு நன்றி

    • @sureshsuri8665
      @sureshsuri8665 Год назад +1

      நியூஸ் தமிழ்க்கு நன்றி❤

    • @kdfromtn33
      @kdfromtn33 Год назад


      Poda komali

    • @prabuPrabuprabu-v2r
      @prabuPrabuprabu-v2r 4 месяца назад

      முதலில்.மக்களாகிய.நாமதான்.திருந்தவேண்டும்

  • @dandocus160
    @dandocus160 8 месяцев назад +12

    Corrupted officials should be dismissed from the service. இது போன்ற அதிகாரிகளை உடனடியாக வேலையில் இருந்து வேலை நீக்கம் செய்ய வேண்டும்

  • @ananthcomando
    @ananthcomando Год назад +438

    Salute to news tamil for exposing corrupt officer

  • @sivachidambaram6726
    @sivachidambaram6726 Год назад +646

    குப்பை செய்திகளையும், இல்லாத விஷயங்களை பெரிதாகக் காட்டுவதுமாக உள்ள ஊடகங்களுக்கு மத்தியில், நல்லதொரு செயலைச் செய்ததற்கு newstamil சேனலுக்கு மிக்க நன்றிகளும், பாராட்டுகளும் சமர்ப்பணம். 🙏🏻👏

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Год назад +2

      🎉🎉

    • @dhineshkumare8633
      @dhineshkumare8633 Год назад +2

      😂😂டேய் இவன் சுய ரூபம் தெரியாமல் பேசிட்டு இருக்க 😂😂😂

    • @barathkumar7940
      @barathkumar7940 Год назад +3

      Bro.. indha news'eh fake dhaa.. andha slip'la online case ref no dhaa iruku..
      Case owner mela dhaa potrukaanga, auto driver mela ila.. idhu tax related case.. kondupoora product'ku proper'ah bill illama irundhirukum..
      Also payment online portal'la dhaa panna solranga, apro epidi cheating nadakum?

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 Год назад +2

      Chit ezuthi koduthirikka🤣

    • @shalshal9809
      @shalshal9809 Год назад

      அட சங்கி நீ எந்த ஊர்

  • @tadcohameedhomeplaza6774
    @tadcohameedhomeplaza6774 10 месяцев назад +118

    தமிழ்நாட்டில் இது மாதிரி நிறைய நடக்குது? பாவம் அப்பாவி மக்கள்

  • @ஐந்துவீட்டுசாமிதுனை

    தமிழ் நியூஸ் தொலைக்காட்சிக்கு நன்றிகள் பாராட்டுகள்

  • @jamessanthan2447
    @jamessanthan2447 Год назад +492

    இவர்களை பிச்சையெடுக்க அனுப்புவதே உயரதிகாரி பிச்சைக்காரன் தான் இதுல உயர் அதிகாரிகளிடம் என்ன புகார் பண்ணுவது .

    • @YesuPalm
      @YesuPalm Год назад

      தமிழ் நாட்டில் இருந்து கனிமங்கள் செல்வதை தடுக்க வக்கில்லை....
      ஏழைகளுக்கு எதிராக எழும்பும் உங்களையெல்லாம் வீட்டிற்கு தான் அனுப்பனும்

    • @gr2886
      @gr2886 Год назад +5

      அவங்க பணம் வாங்க வில்லை. ஆன்லைனில் கட்ட சொல்றாங்க. முடியாதுன்னு சொன்னா வண்டி பறிமுதல் செய்து notice கொடுப்பாங்க. வியாபாரி மேல் தவறு இருந்தால் பணம் ஆன்லைனில் கட்டுவார்கள். இதில் என்ன தவறு

    • @naresh2884
      @naresh2884 Год назад

      @@gr2886 The slip mentions as SGST and CGST which is state and central govt GST. What nonsense is this? I guess these officers have to collect fines by hook and crook for TN treasury. They have targets to meet hence this day robbery. Even if she is asking to pay online, without proper challan this is a big scam.

    • @indranm17
      @indranm17 Год назад

      ​@@gr2886 without ref number how they will pay the fine with a bit notice
      Neeum arasu athigariya nalla vakkalthu vangura
      Illa antha ammavoda sonthakarana

    • @UdayakumarSree
      @UdayakumarSree Год назад

      @@gr2886 மகாபிரபு... உங்களுக்கு கோடி வணக்கங்கள்.

  • @venkateshvenkatesh818
    @venkateshvenkatesh818 Год назад +157

    எவர்கள் மிரட்டல்களுக்கும் அஞ்சமால் தொடர்ந்து உங்கள் பணிகளை செய்துகொண்டே இருங்கள். வாழ்த்துக்கள்!!!💐

    • @DurgaSangar
      @DurgaSangar Год назад

    • @sivadigiprint
      @sivadigiprint Год назад +1

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

  • @astroshiva5801
    @astroshiva5801 Год назад +146

    55 வயது வரை இந்த அதிகாரி இது மாதிரி எவ்வளவு சம்பாதிச்சிருப்பார்? இதெல்லாம் ஒரு பொழப்பா ?

    • @KalyaniNewsTV
      @KalyaniNewsTV 5 месяцев назад

      ithila cm kkum pmkkum panku irukkum

    • @senthilsen5861
      @senthilsen5861 Месяц назад

      Intha maari vetti officer thedi poi kolla adikalam thavarillai எல்லாம் ozhal mony

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb 9 месяцев назад +36

    இவர் மீது வழக்கு தொடர்ந்து இவரது வேலையை பறிக்க வேண்டும்...🙏🙏🙏

  • @Village_Special
    @Village_Special Год назад +79

    எந்த அரசியல் வியாதிகளுக்கும் விலை போகாமல் இந்த மாதிரி நேர்மையாக என்றும் செயல் பட செய்தி சேனலுக்கு வாழ்த்துக்கள்.

  • @nassarali-fy6kq
    @nassarali-fy6kq Год назад +185

    ஊழல் வேலை ஆட்களை அரசு உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

    • @pntamil90shitsongs71
      @pntamil90shitsongs71 Год назад

      அப்படி பார்த்தால் அரசாங்க பதவியே காலி ஆகிவிடும் எல்லாமே கலவானி பயலுங்கதான் 😅

    • @gr2886
      @gr2886 Год назад

      இதில் ஊழல் இல்லயே. அதிகாரி பணம் வாங்கவில்லை. ஆன்லைனில் கட்ட சொல்லி எழுதி கொடுத்திருக்கிறார். கட்ட வில்லை என்றால் வண்டி பறிமுதல் செய்வார்.

    • @karthikraja3779
      @karthikraja3779 Год назад +1

      Arasei ulal than seiyuthu

    • @gnanasekarana4072
      @gnanasekarana4072 Год назад +1

      @@gr2886 உண்மைதான். மீடியாதான் ஓவரா போவுது.

    • @Master1234t
      @Master1234t Год назад

      ​@@gr2886Ada mutta punda
      Ava media va pathu udane online mairu maattanu kadha adikiraa
      Nalla paaru video VA puriyum
      Media person varama irundhu irundhaa andha thundu seetu thaan billu online payment thaan Ava aattaya potta amount aa irundhu irukkum
      Ava muzhikira muzhiya paaru
      Enna dash kku video VA off pannanum nu sollanum
      Police vandhaa ellam silent aagiduvaanga athukku
      😂 Pesuratha paate emandhu pora

  • @alwararjun8571
    @alwararjun8571 Год назад +53

    அருமை தோழரே... தைரியமாக அரசு அதிகாரியை துணிச்சல் உடன் கேள்வி கேட்ட நியூஸ் 7 நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉 👍

  • @rajaramraja5945
    @rajaramraja5945 9 месяцев назад +4

    இப்படி பொது மக்கள்கிட்ட காசை அபகரிக்கும் அந்த பெண் அதிகாரியை கைது செய்ய வேண்டும்

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Год назад +132

    ❤தமிழகம் முழுவதும் இது போல் ஊடகங்கள் இருந்தால் சாமானிய மக்களுக்கு நல்ல உதவிகள் கிடைக்கும். நன்றி ❤

    • @saminathan3733
      @saminathan3733 Год назад

      முதலமைச்சர் இதை கவனிக்கணும் இதுக்கெல்லாம் மோடி தான் கரெக்ட் மோடி மோடி ஆட்சி தான் கரெக்ட் மோடி

    • @saminathan3733
      @saminathan3733 Год назад +1

      இது போன்றவர்களை உடனே சஸ்பென்ஸ் பண்ணனு ம்

    • @sivadigiprint
      @sivadigiprint Год назад

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

  • @ramprasannaramamoorthy4348
    @ramprasannaramamoorthy4348 Год назад +121

    நல்ல செயல் செய்த ஊடகத்திற்கு நன்றி

  • @seemsmedia
    @seemsmedia Год назад +130

    செய்தி குழுவினரே நீங்க எல்லாம் நல்லா இருக்கனும்.❤❤❤

  • @gkali558
    @gkali558 9 месяцев назад +1

    நல்ல அதிகாரி பத்திரிகை ஆசிரியர் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Год назад +253

    பொறுக்கி அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யுங்கள் அல்லது சுட்டு தள்ளுங்கள்.

    • @ravishankar-dn8xt
      @ravishankar-dn8xt 10 месяцев назад +1

      இவளை போல அரசு லஜ்ஜ நாய்கள் ஊர்
      முழுக்க மேய்கிறது.

  • @guna4822
    @guna4822 Год назад +113

    இந்த மாதிரியான உழைத்து வாழும் மக்கள் ஒரு நாள் தன் உயிர் வாழ்வதற்காக என்னென்னவெல்லாம் பாடுபடுகிறார்கள் என்று கூட தெரியாமல் அவர்களிடம் இவ்வாறு நடந்து கொள்ளும் அரசுஅதிகாரிகளை வன்மையாக கண்டிக்கிறேன் ..

  • @ksridhar3543
    @ksridhar3543 Год назад +440

    இவர்களுக்கு ed ரெய்டு கிடையாதா. இவர்களும் சட்டத்திற்க்கு முன் குற்றவாளிகள் தானே. இவர்களை யார் தண்டிப்பது????

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Год назад +11

      மகா பெரிய திருடன்களை இன்னும் முடிக்க வில்லை.இந்த சின்னதை எப்படி முடியும்.

    • @musicmate793
      @musicmate793 Год назад +5

      கடவுள்,,, அய்யனார், கருப்பசாமி தான்

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 Год назад +1

      @@friendpatriot1554 yes rafel thirudan innum mattavillai

    • @பாலா-ச6ச
      @பாலா-ச6ச Год назад +4

      துண்டு சீட்டு தலைமை செய்ய வேண்டும்

    • @ManojKumar-ls5ph
      @ManojKumar-ls5ph Год назад

      @@thangavelkumarasamy8721 Inga ellarum pothuvathana pesitu irukanga ungalukenna aracial DMK admk bjp ellarum thirudanthan unga aracial ah oru pakkam mattum kaatathinga Ella pakamum ena nadakuthunu paarunga

  • @lifeisjourney2305
    @lifeisjourney2305 Год назад +45

    தாங்கள் கேட்ட கேள்வி மிகவும் தரமான கேள்வி இதுபோன்ற பத்திரிகையாளர்கள் அங்கங்கே நடக்கும் மெகா தவறுகளை தட்டி கேட்க வேண்டும் அப்போதுதான் தவறு செய்யும் அதிகாரிகளின் முகத்திரை தெரியவரும் பத்திரிகையாளருக்கு பாராட்டும் நன்றியும் நீங்கள் தான் மக்களின் நண்பன்

  • @mythilivenugopalan7185
    @mythilivenugopalan7185 9 месяцев назад +3

    தொடரட்டும் தங்கள் நற்பணி 👍.
    வாழ்த்துக்கள் 🙏

  • @உண்மையானதமிழன்-ள4ற

    ஊடகம் என்றால் இது தான்டா தலைவர் அவர்களே வாழ்த்துக்கள் இதுமாதறி நிறைய பேர் இருக்காங்க உண்மைய ஊடகங்களின் வாயிலாக தெரியப்படுத்தினதுக்கு நன்றி

  • @Aditya.R-63
    @Aditya.R-63 Год назад +143

    தங்கள் ஊடகத்தை தவிர எந்த ஊடகமும் மக்களுக்காக துணிவோடு களத்தில் இறங்கியதில்லை. இந்தப்பணியை தொடர்ந்து செய்து வருகிறீர்கள்..பணிசிறக்க வாழ்த்துக்கள் ...நன்றி..நன்றி

  • @Rajeshkumar-nc9dz
    @Rajeshkumar-nc9dz 10 месяцев назад +45

    ஊடகங்களிடமிருந்து அனைத்து தர மக்களும் எதிர்பார்ப்பது இது போன்ற செயல் பாட்டினைத்தான்.சபாஷ்...நன்றி.

  • @gokuldaniel2728
    @gokuldaniel2728 8 месяцев назад +2

    நியூஸ் சேனல் அவர்களுக்கு கோடானா கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajarun9128
    @rajarun9128 Год назад +132

    That driver might be luckiest person in Chennai today for sure

  • @prabuk8247
    @prabuk8247 Год назад +33

    நீயூஸ் தமிழ் சேனலுக்கு கோடான கோடி நன்றிகள்.... அந்த எளிய மனிதருக்கு உதவி செய்து இதை வெளிக்கொண்டு வந்ததுக்கு கோடானகோடி நன்றிகள்.....❤❤❤

  • @அம்மாஅப்பாபோற்றி

    இவளமாதிரி அதிகாரியை பணி நீக்கம் செய்யவேண்டும்.

    • @Selvarasu-od2th
      @Selvarasu-od2th 9 месяцев назад

      உண்மை ப்ரோ 😡😡😡

    • @kulanthai6449
      @kulanthai6449 8 месяцев назад

      58 years nina ethukkudee corruption vangura natharinayee 🐕🐃

    • @vasanthangopalan299
      @vasanthangopalan299 8 месяцев назад

      Bribe ku age illaya

    • @thiyagarajan5806
      @thiyagarajan5806 7 месяцев назад

      Vera business panalam solrathu puriyum nu ninikiren

  • @sritharansri4163
    @sritharansri4163 8 месяцев назад +2

    நியூஸ் தமிழ் வாழ்த்துக்கள் மற்ற ஊடகங்களும் திருந்துங்க from Srilanka

  • @User-sdj5
    @User-sdj5 Год назад +185

    சரக்கு ஆட்டோக்காரர்கள் எல்லாம் பாவம்பா அவங்களையுமா😢

    • @narayananmohan342
      @narayananmohan342 Год назад

      பிரச்சினை ஆட்டக்காரர்களும் மட்டுமல்ல. இதையெல்லாம் வாடகையில் பகிர்ந்து மக்கள் தலையில் கட்டி விடுகிறார்கள்.

    • @sivadigiprint
      @sivadigiprint Год назад

      இவர்கள் என்னிடமும் 19000 ரூபாய் ஏமாற்றி வாங்கினார்கள். எனக்கும் உதவுங்கள். please

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub Год назад +64

    தவறு செய்யும் அதிகாரிகளை தண்டிப்பது மிகவும் அபூர்வம். அதனால் தான் துணிந்து தவறு செய்கிறார்கள்.

  • @PRABU53
    @PRABU53 Год назад +169

    அந்த ஆட்டோவே 26 ஆயிரம் போகாதடா😂 ஓட்டுக்கு பிச்சை எடுக்குறீங்க இல்ல எப்பேர்பட்ட அதிகாரியும் ஆட்சி தான் நடக்கும் அனுபவிங்க

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 Год назад

      உங்களுக்கென்னங்க??அதிகாராகளுக்கு லட்சக்கணக்குல மட்டுந்தான் மாசமொன்னுக்கு கூலி தர்றாங்க.பாவம்.சொத்துக்கே சிரமம்.அந்த ஆட்டோக்காரன் கோடிக்கணக்குல சம்பாரிப்பான்னு நெனச்சுக்கிட்டு ஃபைன் போட்றுப்பாங்க.

  • @harikrishnanmoorthysampath2321
    @harikrishnanmoorthysampath2321 2 месяца назад +1

    பிழைக்க ஆயிரம் வழி இருக்கு எதுக்கு அந்த பெண்மணிக்கு இந்த வேலை இதுக்கு வேறு எதுனா வேல செய்யலாம்..... தமிழ்நாட்டின் இந்த நிலைமை போனால் எனது ஓட்டுநர் சகோதரர்கள் போராட்டம் செய்தால் நாடு தாங்காது

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Год назад +62

    மனசாட்சி kkum அதிகாரிக்கும் என்ன சம்பந்தம்.......
    💥💥💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @seenumethush1081
    @seenumethush1081 Год назад +20

    இச்செயல் செய்தது நம்ம ஊரு ஊடகமா ..
    நம்பமுடியவில்லை...
    தொடரட்டும் இது போல் செயல் ❤❤❤

  • @Sivaguru.
    @Sivaguru. Год назад +241

    வணிகவரி துறை அல்ல இவர்கள் வழிப்பறி கொள்ளையர்கள்.. இவர்கள் கொள்ளையடிக்கவே அரசு பணி...

    • @dineshkumar1180
      @dineshkumar1180 Год назад +4

      பணத்தின் பங்கு அமைச்சர் வரை செல்லுமா???????

    • @Sivaguru.
      @Sivaguru. Год назад +4

      @@dineshkumar1180கூட்டுக்கொள்ளையர்கள் என்றும் சொல்லலாம்...

    • @B.muralidaranSakthivel
      @B.muralidaranSakthivel 10 месяцев назад +2

      Unmai😂❤😢😮😅😊

    • @YousufThara-nq4we
      @YousufThara-nq4we 9 месяцев назад

      Thirtu.munday

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 9 месяцев назад

      She is a lady.Kalikalam.

  • @Suryasaravana461
    @Suryasaravana461 Месяц назад +1

    இவளை போல் பலரும் படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் பல கஷ்டப்பட்டு உழைக்கும் ஏழை மக்களின் பணத்தை திருடி தின்கிறார்கள் உடனடியாக இவலின் வேலை பரித்தால் தான் பல அரசு ஊழியர்களுக்கு சற்று பயம் வரும் இல்லாதவன் என்ன செய்துவிடுவார்கள் என்ற திமிரு இந்த பதிவை எடுத்து திரையிட்ட நியூஸ் சேனலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤

  • @ashrafkhan8432
    @ashrafkhan8432 Год назад +80

    ஊடகங்கள் இது போன்ற செயல்பட்டால் அரசு அதிகாரிகள் தவறு செய்ய தவறு செய்வதற்கு பயம் வாரும்

  • @TheManikama
    @TheManikama Год назад +143

    இது பறக்கும் படை இல்லை காசை பறிக்கும் படை

  • @tamilselvanr8058
    @tamilselvanr8058 Год назад +20

    அரசு அதிகாரியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பியதற்க்கு தமிழ் நியூஸ் சேனலுக்கு மிக்க நன்றி

  • @barkathtullahks8173
    @barkathtullahks8173 Год назад +16

    காலத்தினாற் செய் நன்றி சிறிதெனினும் ஞாலத்தின்‌ மானப்பெரிது.
    அந்த ஆட்டோ டிரைவருக்கு சரியான சமயத்தில் உதவி செய்த நல்ல இதயங்களுக்கும் எண்ணிலடங்கா நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  • @s.selvakumar9130
    @s.selvakumar9130 Год назад +13

    பத்திரிக்கையாளருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி, சிறப்பான செயல் ❤🎉

  • @subramanis3445
    @subramanis3445 Год назад +14

    உங்களை போல் அனைத்து ஊடக நண்பர்களும் நினைத்தால் நல்ல மாற்றம் பிறக்கும்.

  • @ethaiyumthangumidhayamvend8398
    @ethaiyumthangumidhayamvend8398 11 дней назад

    தைரியமாக செயல்பட்ட நிருபருக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @gscbose8146
    @gscbose8146 Год назад +43

    ஆண் அதிகாரிகள் கூட இந்த மாதிரி தயிரியமாக‌ கேவலமான‌ செயல்‌ செய்யமாட்டார்கள்.

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 9 месяцев назад +2

      @போஸ்:
      இந்த நிலைமையில் பெண்களைக் கொண்டாடுகின்றனர்😢😢😢!!

  • @SureshSuresh-p7t
    @SureshSuresh-p7t Год назад +68

    நாட்டில் நல்லவர்கள் எல்லாம் சாகிறார்கள் இவர்களை மாதிரி ஆட்களுக்கு நல்லா இருக்கிறார்கள் இவர்கள் சேர்ப்பது சொத்து இல்லை ஏழைகளின் வயிற்றில் அடித்து பாவத்தை சேர்த்துக் கொள்கிறார்கள் இந்த அம்மா செய்த பாவம் பிள்ளைகள் அனுபவிக்கப் போகும் 😂😂🤣

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 Год назад +10

    நியூஸ் தமிழுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏 இதேபோல் பாலிமர் நியூஸ் வேல்ராஸ்க்கும் தைரியம் உண்டு வேல்ராஜ்சும் தட்டிக் கேட்பார் உண்மையான அனைத்து நியூஸ் சேனலுக்கும் என்னுடைய நன்றிகள் 🙏🙏🙏

  • @abdullahshanawaz6900
    @abdullahshanawaz6900 10 месяцев назад +1

    செய்தியாருக்கும் காணொளி செய்தவருக்கும் மிக்க நன்றி

  • @AshokKumar-sb3qr
    @AshokKumar-sb3qr Год назад +43

    நீதி மன்றங்கள் எங்கே இருக்கிறது முதலில் இந்த மாதிரி அதிகாரி களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் பிறகு மக்கள் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்க

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 Год назад +21

    அந்த அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 Год назад +29

    தவறை தட்டிக்கேட்ட நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @Sahasrar
    @Sahasrar 6 дней назад

    தொடரட்டும் செய்தியாளரின் ஸ்டிங் ஆப்ரேஷன் பணி பொதுமக்களின் நன்மைக்காக உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @AshokKumar-r1v9n
    @AshokKumar-r1v9n Год назад +14

    Super sir 🙏🙏🙏🙏 உங்களுடைய இந்த தைரியமான முடிவு பொதுமக்களாகிய எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு இதை மேலும் மேலும் நீங்க இதை செய்யணும் எந்த அரசியல்வாதி தாண்டி நீங்க செய்ற இந்த வேலையே வருக வருக. ❤

  • @rajum8624
    @rajum8624 Год назад +80

    அக்கிரம காரர்களுக்கு எதிரான தங்கள் சீரிய பணிக்கு வாழ்த்துகள்!

  • @தேசியவாதிதமிழன்

    இது போன்ற பத்திரிக்கையாளர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். பாவம் டா மக்கள். ஐநூறு ரூபாய் கூலிக்கு கஷ்டபடுகிறார்கள். அவர் குடும்பத்தை நினைத்து பார்த்தீர்களா அதிகாரி அவர்களே 😮😮😮

    • @narens7282
      @narens7282 9 месяцев назад

      Sir arrest pannunga

  • @ragavi-qo6hc
    @ragavi-qo6hc 9 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 Год назад +31

    சிறந்த காரியத்தை சிறப்பாக
    செய்துள்ளது மக்களுக்கு வியாபாரிகள் மனதில் தட்டிக்கேட்க ஒரு பத்திரிக்கையாவது உள்ளது என
    நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் 🎉🎉🎉

  • @sivagangaisasi
    @sivagangaisasi Год назад +35

    அரசு அதிகாரிகளும் காவல்துறையும் கூட்டாக சேர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்....

  • @Skumar_Rules
    @Skumar_Rules Год назад +18

    இப்படி ஒரு நியூஸ் சேனல் தான் தமிழ்நாட்டிற்கு தேவை, கடைசிவரை இப்படியே இருங்கள்.

  • @MrNaga360
    @MrNaga360 Месяц назад

    தைரியமான செய்தி நிருபர் மற்றும் செய்தி குழுவுக்கு பாராட்டுக்கள். 🎉

  • @tnpsctraining6408
    @tnpsctraining6408 Год назад +13

    அநியாயம் நடந்தா தட்டி கேட்கணும்.அருமை நியூஸ் தமிழ் செய்தி சேகரிப்பவருக்கு எங்கள் பாராட்டுக்கள்.உங்கள் பொது நல சேவை தொடரட்டும்🎉🎉

  • @janakiraman6374
    @janakiraman6374 Год назад +38

    இந்த அநியாய பொம்பளைய ஜெயில்ல போடுங்க சார்

  • @KarthiKarthi-vp4xe
    @KarthiKarthi-vp4xe 10 месяцев назад +25

    இவர் மாரி அதிகாரிகளை செருப்பால் அடித்து வேலையை விட்டு துரத்தும் இந்த பத்திரிகை நண்பருக்கு மிக்க நன்றி... 🎉🎉🎉.... நன்றி....... 🎉🎉🎉🎉🎉

    • @lingamoorthi1399
      @lingamoorthi1399 6 месяцев назад +1

      நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் பொது மக்களுக்கு தாங்கள் செய்யும் இந்த சேவை சிறப்பானது மகிழ்ச்சி

  • @PCRRAMAR
    @PCRRAMAR 4 месяца назад

    நன்றி வணக்கம் வாழ்க நியூஸ் தமிழ் சேனல் தம்பிக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @மித்ரன்-ம1ஞ
    @மித்ரன்-ம1ஞ Год назад +16

    இந்த ஒரு சேனல் மட்டும் தான் உண்மை சொல்கிறது🎉

  • @BalaKrishnan-bn8ox
    @BalaKrishnan-bn8ox 10 месяцев назад +14

    ஐயா நியூஸ் ரிப்போர்ட்டர் வாழ்த்துக்கள் நன்றி உங்கள மாதிரி ஆளுங்க இருக்குறதால தான் கொஞ்சமாவது நம்பிக்கை இருக்கு நன்றி நன்றி நன்றி

  • @samysamy3913
    @samysamy3913 Год назад +19

    இந்த நியூஸ் தமிழ் தொலைக்காட்சி மேலும் மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வாழ்த்துகள்

  • @naguravi5699
    @naguravi5699 9 месяцев назад +1

    இந்த அம்மா வீட்டை வருமானவரித்துறை சாதனையிடவேண்டும்

  • @tamilankathai
    @tamilankathai Год назад +7

    சூப்பர் குமரி மாவட்டத்தின் சிங்கம் இது போன்ற கேள்விகள் சாமானியன் கேட்பதைவிட நீங்கள் கேட்டது மிகவும் அருமை நியூஸ் தமிழ் செய்திகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @lokeshsam3412
    @lokeshsam3412 Год назад +8

    மிக சிறப்பான சம்பவம்

  • @saravanavelvelu5905
    @saravanavelvelu5905 Год назад +8

    இது மாதிரி பத்திரிகை . மற்றும் திறமையான நனபர்களுக்கு மிக்க நன்றி.

  • @muthukrishnanveeramani3386
    @muthukrishnanveeramani3386 8 месяцев назад +1

    உண்மையை உரக்க சொல்வோம் உலகிற்கு ஜீ தமிழ்❤

  • @manikumar1270
    @manikumar1270 Год назад +14

    இது போன்ற செய்திகளை வெளியிட்டதற்கு நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @muthukumarkumar782
    @muthukumarkumar782 Год назад +13

    இந்த மாதிரி எல்லா மீடியாவும் இருந்துட்ட பொது மக்களுக்கு ரொம்ப நல்லது....👌🙏🙏

  • @vishwaan3214
    @vishwaan3214 Год назад +36

    Salute to newstamil 24×7

  • @lifetechs123
    @lifetechs123 8 месяцев назад

    மிக மிக அருமை அய்யா. உங்களின் சேவைக்கு நாங்கள் மிகவும் நன்றி கூறுகிறோம். (ஒரு சிறிய திருத்தம்.. தவறாக நினைக்க வேண்டாம்.. செய்தியாளர் கூறும்போது,"எதார்த்தமாக அங்கு வந்த " என்பதை, "எதேச்சையாக அங்கு வந்த" என்று திருத்தி வாசிக்கவும்").. நன்றி..

  • @bavasahibsulaiman9529
    @bavasahibsulaiman9529 Год назад +19

    ஐயா ஐயா 58 வயதாகிறது சில கோடிகளாவது கொள்ளை அடித்துக் கொண்டு சென்று விடுகிறேன் என்று கெஞ்சும் பெண் அதிகாரி 😮😮

  • @KumbakonamTemplecity
    @KumbakonamTemplecity Год назад +43

    55 வயசு ரிட்டேர்மண்டு வாங்கி வீட்டுல இருக்க வேண்டியது தானே...

  • @nancyjael1396
    @nancyjael1396 Год назад +75

    வேலையை விட்டு தூக்க வேண்டும்.

  • @franklindavid2256
    @franklindavid2256 6 месяцев назад +1

    அந்த மூன்று கண்டெய்னர் கதை என்னாச்சி மேடம். அதை தேடி கண்டுபிடிங்க. பாவம் அப்பாவி டிரைவர்.

  • @loveispain6658
    @loveispain6658 Год назад +67

    CM துண்டு சீட்டு வைத்து படிக்கும் போது அவர்கள் ஆஃபிசெர் துண்டு சீட்டுல பைன் போடுவது தவறில்லை😂😂😂