விதியைமீறி இயக்கப்பட்ட OMNI BUS.நடுரோட்டில் பரிதவித்த பயணிகள்..RTO விடம் வாக்குவாதம் | Newstamil24x7

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 302

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 6 месяцев назад +204

    நடுரோட்டில் சோதனை செய்வதை தவிர்த்து புறப்படும் இடத்தில் ஆய்வு செய்து பயணிகளுக்கு பயண கட்டணத்தை திருப்பி தந்துருக்க வேண்டும்

    • @Ragu377
      @Ragu377 6 месяцев назад +2

      👍

    • @இணைந்தகைகள்-ற2ங
      @இணைந்தகைகள்-ற2ங 6 месяцев назад

      அங்கு சென்று தடுத்திருந்தால் லஞ்சம் கொடுத்தவர்கள் கோபித்துக் கொள்வார்கள்

    • @raja.sraja.s9948
      @raja.sraja.s9948 6 месяцев назад +13

      Moving இல் இருக்கும் போது தான் சோதனை செய்ய வேண்டும்

    • @kumaravel396
      @kumaravel396 6 месяцев назад +2

      இது சரியான பதிவு

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 6 месяцев назад

      You are correct.

  • @rajeshrajesh-bx5ts
    @rajeshrajesh-bx5ts 6 месяцев назад +62

    RTO sir செய்தது சரிதான்,மாற்று பேருந்து வசதியும் செய்து கொடுத்துள்ளார் நேர்மையான அதிகாரிகள் இருப்பதே அரிது ,இவர் நினைத்திருந்தால் சில ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு அனுமதி கொடுத்திருக்கலாம் , வாழ்த்துக்கள் ஐயா

    • @tssrk3580
      @tssrk3580 6 месяцев назад +1

      nee travel panna theruam mr. kanyavaan

    • @christopherangelchristophe4084
      @christopherangelchristophe4084 6 месяцев назад

      அதிகாரிக்கு நீங்கள் எந்த முறை. லஞ்சம் வாங்காமலா பல கோடி பணம் சில வருடத்தில் அவர்கள் கைக்கு வருது உன்னை போன்றவர்கள் இந்த நாட்டிற்கு சாபம்.

    • @Thamizhan-99
      @Thamizhan-99 6 месяцев назад +2

      365 நாளும் இந்த அதிகாரி இப்படியே கறாராக இருந்தால் மகிழலாம் 😅

    • @gdrgdr4177
      @gdrgdr4177 6 месяцев назад

      ​@@Thamizhan-99கறாராக இருந்தால் கோடி புண்ணியம் வாழ்க வளமுடன் தவறினால் இகழ்வது சாகட்டும்

    • @sabarishakthivel1799
      @sabarishakthivel1799 6 месяцев назад

      ​@@tssrk3580பேருந்து ஆலயங்கள் சரியாக இல்லையேனில் விபத்து ஏற்ப்பட்டால் இழப்பீடி பயணிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்காது பயணிகள் புரிதல் வேண்டும்.

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 6 месяцев назад +6

    மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் .ஒரு அதிகாரி தன் வேலையை சரியாக செய்வது இவ்ரகளுக்கு ஆச்சர்யத்தை தருகிறது . அப்படி ஆக்கி வெச்சிருக்காங்க

  • @ramavedhanayagam6835
    @ramavedhanayagam6835 6 месяцев назад +18

    சரியான தீர்வு. ஆம்னியை சரிபார்த்த ஆண்டில் மீதும் நடவடிக்கை வேண்டும்❤

  • @vadivelvadivel8058
    @vadivelvadivel8058 6 месяцев назад +5

    ஆர்டிஓ சாருக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய அதிகப்படியான வாகனங்களில் இரவு நேரங்களில் ஹெட் லைட் வெளிச்சம் அதிகமாக உள்ளது எல்இடி லைட் உள்ளது எதிரில் வரும் வாகனங்கள் என்னவென்று தெரிய வில்லை எதற்கு அவர் தகுந்த நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்

  • @rakkiyannatex5104
    @rakkiyannatex5104 6 месяцев назад +5

    SETC la போக மாட்டார்களாம்... அரசு சலுகைகள் மட்டும் வேண்டும்

  • @anilmayil
    @anilmayil 6 месяцев назад +23

    தொழில் செய்து பார்த்தால் தான், கஷ்டம் தெரியும். அரசாங்கம் நிர்வாகத்தின் இலட்சணம், அரசு ஆஸ்பத்திரி, அரசு பஸ் இலட்சணங்களை பார்த்தாலே தெரிகிறது.

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад

      Tholila oluga panuga da neega Yan da yeamathi tholil pananunu neanaikuriga Yan maatha private buslam pogudhula, yeamathuravanadhana pudikuraga, yogiyavadhi

    • @sendalcittyதிருப்பத்தூர்
      @sendalcittyதிருப்பத்தூர் 6 месяцев назад +1

      அதுக்கு எதுக்கு வேற steat rigistion ல ஓட்டணும்

    • @userloveispain
      @userloveispain 6 месяцев назад

      ஏன்டா பஸ் வாங்கரப்ப தமிழ்நாட்ல பர்மிட் குடுக்கலடா முட்டாப்புண்ட அரசு ஓட்ர ஓட்டக்கூதி பஸ்சுல சக்கரமே இல்லாம ஓடுது அத சரிபன்ன மாட்டானுக நாய்க

    • @varadharajanr1297
      @varadharajanr1297 6 месяцев назад

      அப்போது நீங்கள் தப்பு என்று தெரிந்துதான் இதை செய்தித்தாள்

  • @GANCHAIYANP
    @GANCHAIYANP 6 месяцев назад +65

    சாதாரண. பெர்மிட் அரசு பேருந்தில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வாங்கலாமா ஆர் டி ஓ

    • @js7238
      @js7238 6 месяцев назад +5

      RTO செய்தது கரெக்ட் எத்தனை தடவை சொல்வது பிராடு ஆம்னி தெரியாதா

    • @js7238
      @js7238 6 месяцев назад +3

      உன் கொத்தா தங்கச்சி அக்கா எல்லாம் காசு கொடுத்து தான் டவுன் பஸ்ஸில் போறங்களா இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் பஸ் கட்டணம் குறைவு

    • @GANCHAIYANP
      @GANCHAIYANP 6 месяцев назад

      @@js7238 பொட்டை

    • @dtsdhina4833
      @dtsdhina4833 5 месяцев назад

      நீ ஒரு வேல நல்ல ஆம்பளையா இருந்த கேஸ் போடுடா பொட்ட பாடு

  • @idalwin8162
    @idalwin8162 6 месяцев назад +14

    நானும் தூத்துக்குடிகாரன் , இந்த அதிகாரி நேர்மையானவர்.

  • @santhoshm7924
    @santhoshm7924 6 месяцев назад +25

    தங்களுக்கு கமிஷன் வரவில்லை என்றால் மட்டும் சட்டத்தை செயல்படுத்தி கடமையை செய்யும் அதிகாரிகள்.....

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 6 месяцев назад +58

    அரசியல் வாதிகள் ஆயிரம் தப்புபன்றானுக அதையெல்லாம் கண்டுக்காம மக்கள் போகும் வாகணங்களை சிறைபிடித்து மக்களை துன்பபடுத்தும் அரசு நாசமாகபோகும் .

    • @sathish2901
      @sathish2901 6 месяцев назад +11

      Dai vennai permit illadha bus sa epdi da travel pnna anumafikka mudiyum

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад

      Dei venna idhula politician yenga da vandhaga adhuvum govt ah ivolavu nal yeamathi indha bus operatorlam service panitu irukan apovum govt time kuduthu permit renewal pana sona panama vitutu ipo vandhu avan thaapu Ivan thaaupu panranu, namala Mari ordinary people ah indha private bus service yeamathitu irukan adha keaka mudila unala idhula politician thaapu adhu idhunu

    • @sasikumarsasi649
      @sasikumarsasi649 6 месяцев назад +5

      Arivu ketta koothi😅

    • @RamaSamy-mb6ug
      @RamaSamy-mb6ug 6 месяцев назад

      @@sathish2901 மிக்க நன்றி ஐயா

    • @RamaSamy-mb6ug
      @RamaSamy-mb6ug 6 месяцев назад

      @@sasikumarsasi649 மிக்க நன்றி

  • @gnanasekar.0072
    @gnanasekar.0072 6 месяцев назад +17

    தமிழக பேருந்துகள் மட்டும் வெளி மாநிலங்களுக்கு போகலாமா......

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 6 месяцев назад +12

    ROAD TAX மூலியமாக பணம் சம்பாரிக்க நினக்கும் தமிழ்நாடு அரசு...

  • @tamilmkr1
    @tamilmkr1 6 месяцев назад +56

    சர்வாதிகார போக்கை கையாண்டு வரும் டிமுக அனுபவிப்பது உறுதி

    • @sathish2901
      @sathish2901 6 месяцев назад +13

      Enakku dmk pudikadhu ana indha action la govt ku full support pnren

    • @jayakumardgeetha5994
      @jayakumardgeetha5994 6 месяцев назад

      @@sathish2901 அருமை

    • @கலைஞன்-ழ5ச
      @கலைஞன்-ழ5ச 6 месяцев назад

      👌​@@sathish2901

    • @sudhakarn4751
      @sudhakarn4751 6 месяцев назад +1

      Yean own bus vachrukingla? Badaringa😂😂

    • @jayakumardgeetha5994
      @jayakumardgeetha5994 6 месяцев назад

      @@sudhakarn4751 பஸ் வைத்து ஓட்டுவது பெரிய விஷயம் அல்ல இந்த காலத்தில் மெயின்டெயின் பண்ண முடியாது

  • @zionanantharaj6852
    @zionanantharaj6852 4 месяца назад +1

    நல்ல அதிகாரிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்

  • @keyk8144
    @keyk8144 6 месяцев назад +1

    RTO support is great.Not everyone will do this helping psssangers
    .Non AC bus la vantage..now he arranged AC bus❤..

  • @mehuls2097
    @mehuls2097 6 месяцев назад +2

    சுயநலவாதி மக்கள் நேர்மையாக பணியாற்றிய RTO அதிகாரிக்கு பாராட்டு

  • @varadharajanr1297
    @varadharajanr1297 6 месяцев назад +1

    RTO sir, congratulations.

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 6 месяцев назад +5

    இது தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு வந்த சோதனை. இது திமுக ஆட்சியின் சாதனை. போக்குவரத்து துறை அமைச்சர் தான் இதற்கு பொறுப்பேற்று தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு நஷ்ட ஈடு தர வேண்டும்.

  • @natarajannataraj5755
    @natarajannataraj5755 6 месяцев назад +4

    சாராயம் விக்கிரவணை விட்டுவிட்டு...... இவர்களை பிடித்து என்ன பயன்........... மாடல்......

  • @selvarajuk2504
    @selvarajuk2504 6 месяцев назад +10

    வெளிமாநில பதிவன் கொண்ட வாகனங்களை தமிழக அரசு தடை செய்து அதன் பிறகு இரண்டு முறை மூன்று மூன்று மாதங்கள் நீட்டிப்பு செய்து கடைசியாக நீட்டிப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது பயணிகள் யாரும் பயணிக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டது அப்படி இருந்தும் பயணிகள் இப்படி தங்கள் இஷ்டம் போல் சட்டத்தை மதிக்காமல் பயணிப்பது அவருடைய சொந்த பொறுப்பு

  • @KskKumar-pi1bq
    @KskKumar-pi1bq 6 месяцев назад +2

    ஆம்னி பேருந்து ரொம்ப கஷ்டத்துல தான் ஓடுது கவர்மெண்ட் பேருந்து நிலா டீசலில் இருந்து எலக்ட்ரானிக் பொருள் என்ஜின் ஆயில் வண்டியோட உதிரி பாகங்கள் எல்லாமே பாதி ரேட் தான்

  • @muthukumar6589
    @muthukumar6589 6 месяцев назад +1

    Intha RTO nalla manithar...Nan licence renewal ku pogum pothu traffic 🚦 safety rules pathi class eduthu than licence renewal pannunar... romba sensitive man...

  • @ragupathysubramaniam3216
    @ragupathysubramaniam3216 6 месяцев назад +16

    டெர்மினலில் கையகப்படுத்தலாமே

  • @Lajendran
    @Lajendran 6 месяцев назад +16

    அப்படியே தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி பதிவு எண் கொண்ட கார்கள் அதிகமாக ஓடுகிறது

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer 6 месяцев назад +33

    போக்குவரத்து அதிகாரிகள் லஞ்சபேய்கள்

  • @aanadhan5137
    @aanadhan5137 6 месяцев назад +13

    RTO அவர்களே விதிமுறைகளை மீறி அரசு பஸ்களில் விளம்பர ஸ்டிக்கர் அதற்க்கு என்ன செய்ற

  • @maharajap9791
    @maharajap9791 6 месяцев назад +3

    இவர்களுக்கு வேலை செய்தாலும் கோவம் தான் வரும். ஏன் முறையான அனுமதி இல்லாமல் இயங்கிய பேருந்து நிறுவனத்திடம் இவர்களின் கோவம் செல்வதில்லை. கடமையை செய்த அரசு அதிகாரிக்கு வாழ்த்துக்கள்..,

  • @murugaiahr1896
    @murugaiahr1896 6 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @rnavinantonyraj7039
    @rnavinantonyraj7039 6 месяцев назад +1

    all officers should be strict and loyal like this officer!!

  • @mohan3501
    @mohan3501 6 месяцев назад +7

    Which TNSTC bus has insurance? TNSTC buses are unfit to run on road, but RTO won't open his mouth!
    Corrupt AH.

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад +2

      Do you know Tnstc buses don't have insurance, none of the bus in Tnstc runs without insurance more over if one of the documents related to rto is not there then that bus won't be taken for public service it will stay remain in bepo until all the documents get approved, vdhutaru apdi yellam thearinja Mari, Tnstc buses condition may be bit not nice compared to private at the same see the price too

    • @mohan3501
      @mohan3501 6 месяцев назад

      @@dineshcseace TNTSC buses are not insured by Insurance companies. Period.

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад

      @@mohan3501 sir first poi check panuga sir insurance iruka ilaiyanu thearium my friend is working in Tnstc depo, so I have heard some information, so all the govt bus has insurance as well as all the rto documents that are necessary

  • @irgrk
    @irgrk 6 месяцев назад +1

    இதே போல் அரசுப்பேருந்துகளில் உள்ள விதிமீறல்களையும் கேட்கனும்..

  • @vigneshe4626
    @vigneshe4626 6 месяцев назад +5

    பேனா மாடல் பஸ் வரும் வரை காத்திருப்போம்

  • @ranjithanbalagan
    @ranjithanbalagan 6 месяцев назад +1

    Rto action is very right . These passengers should understand the fraud done by private bus owners and they need to accept setc as option. All are not super rich and we need to adapt any situation

  • @marickanisundarrajan9306
    @marickanisundarrajan9306 6 месяцев назад +1

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 6 месяцев назад +1

    வேறு பேருந்துகளில் வசதி இல்லாததால் ஆம்னி பேருந்துல் பயணம் செய்கிறார்கள். ஆம்னி பேருந்து ற்கு tax concession கொடுக்க வேண்டும்.

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 6 месяцев назад +5

    Rto பயணிகளை துன்புறுத்த கூடாது!

  • @murugesancheckpost7444
    @murugesancheckpost7444 3 месяца назад

    பயணிகளை இறக்கி விட்டதுக்கு அப்புறம் அந்தப் பேருந்துகளின் மேல் அபராதம் வசூல் பண்ண முடியாதா ஆர்டிஓ சார். அங்கு பயணிகளுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே.

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 6 месяцев назад

    நல்ல நல்ல அரஸு மிக மிக நல்ல நல்லா கம்பனி இந்த வண்டியில் போனால் மேலோகம் கூட எப்படியோ போகலாம் ஹம்ம ஹம்ம ஹய்யோ ஹீ ஹீ hoyya ஹாய்ய😢😢😢😢😢

  • @jayakumardgeetha5994
    @jayakumardgeetha5994 6 месяцев назад +12

    இந்த பஸ் வழியில் ஏதாவது விபத்து ஏற்பட்டது என்றால் பயணிகள் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படும்

    • @1991CGY
      @1991CGY 6 месяцев назад

      Permit illatha omni bus la travel panna unlucky insurance claim agathu. First understand it.

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад +1

      Una Mari porambokudhan da romba theava, Yan sect or govt bus la poravalam manusan ilaiya ila adha ootura bus driverkulam family ilaiya, ila private bus accident aguradhu ilaiya vandhutan accident aidum mairunu

    • @jayakumardgeetha5994
      @jayakumardgeetha5994 6 месяцев назад

      @@dineshcseace அட லூசு நீ தெரிந்து தான் பதிவு போடுகின்றாயா வண்டி வைத்து ஓட்டும் எவனும் பஸ் இன்சூரன்ஸ் காலாவதி ஆன அல்லது பர்மிட் இல்லாத பஸ் இதில் போனால் வண்டி விபத்தில் சிக்கினால் பயணிகள் தான் அவதி பட வேண்டும்

    • @Raj46372
      @Raj46372 6 месяцев назад

      @@dineshcseace😂permit eduka vakku illadha nai ku edhuku da vandi

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад

      ​@@Raj46372adha poi bus owner ku solu da poramboku

  • @baranidaran788
    @baranidaran788 6 месяцев назад

    சரியான நடவடிக்கை

  • @balajipoovendran
    @balajipoovendran 6 месяцев назад +14

    Tour permit vechu trip adika koodathu!!!!.

  • @gowrishanker1134
    @gowrishanker1134 6 месяцев назад

    Super sir 👍

  • @James__bond__007_soloking
    @James__bond__007_soloking 6 месяцев назад +5

    ஆம்னி அது இஷ்டத்துக்கு பண்ணுது rto down down

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 5 месяцев назад

    அதிகாரிகள் பஸ் புறப்படும் முன் ஆய்வு செய்ய வேண்டும்,,,
    நடு வழியில் பயணிகளுக்கு
    சிரமம் கொடுத்தது தவறு,,,,,!

  • @Mrsaravanaindian
    @Mrsaravanaindian 6 месяцев назад +10

    திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கல்ல சாவுங்கடா 😂😂

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 6 месяцев назад

      சண்டாளி ஜெயலலிதா டேக்ஸ் போட்டு ஏத்தியபோது ஜுராபோல் இனித்ததோ

    • @musicplagiaristcatcher1931
      @musicplagiaristcatcher1931 4 месяца назад

      Punda admk ku vote pootu ommba veipa

  • @johns1281
    @johns1281 6 месяцев назад +19

    பயனிகளை உரிய இடத்தில் சேர்த்து விட்டு..... நீங்கள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாமே...

    • @njagadeesh1
      @njagadeesh1 6 месяцев назад

      சிரமம்தான்...
      அரசால் தடை செய்யப்பட்ட பேருந்துகள் வழியில் அசம்பாவிதம் நடந்தால் , பயணிகளுக்கான காப்பீடு தொகை தர சம்மந்தப்பட்ட காப்பீடு நிறுவனம் தரு மாட்டோம் என நீதிமன்றத்தில வாதிட்டு பணம் தர மறுத்து விடுவர் ... சம்மந்தப்பட்ட பஸ் நிறுவனமும் எப்படியாவது சிக்காமல் தப்பித்து விடும். மற்றபடி பிரச்சினையில்லை.

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад

      Maatru pearundhu moolam Payanigalai baathiramaga andha rto anupi veithar idhudhan avaral seiya mudium

    • @sudhakarn4751
      @sudhakarn4751 6 месяцев назад

      Passenger a panayama vachuthan Endha Omni bus karanga escape aaguranga..purinjukonga..pala time chance kuduthum permit vangama yemathuranga..

  • @jagadeeshkumar2654
    @jagadeeshkumar2654 6 месяцев назад

    super sir

  • @Neelaezra
    @Neelaezra 6 месяцев назад +3

    System it's corrupted.. change to system... Worst system...😢😢😢😢non approved vehicle how ??? online booking...???????

  • @BalaKrishnan-sp9oy
    @BalaKrishnan-sp9oy 6 месяцев назад

    இவ்வளவு நடந்தும் குடிகார மக்களுக்கும் பெண்களுக்கு அறிவ வரவில்லை ஏனெனில் அவர்கள் செத்தாலும் மக்கள் கவலைப்பட தேவை இல்லை வினை விதைத்தவன் வினை அறுப்பான்.வாழ்க தமிழ் வளர்க திராவிடம் வளர்க மக்கள் அறியாமை.

  • @kasa247
    @kasa247 6 месяцев назад +2

    When all other states accept AITP and no issues to run the bus, why it’s not legal in Tamil Nadu?

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад

      Tamilnadu also accept AIP, no issues with the bus running with AIP but these buses don't have AIP they permission to run for tourist purpose, if it is allowed for tourist purpose then the bus operator don't have permission to take the passenger to book the ticket

    • @kasa247
      @kasa247 6 месяцев назад

      Bro AR & NL issued permits are AITP only,but they insist to get TN permit even though operators are ready to get there are certain issues, here nothing works without money please understand the politics behind this

  • @Salemmarine516
    @Salemmarine516 6 месяцев назад

    Correct ha work panaragalam😊

  • @athavanRaja5005
    @athavanRaja5005 6 месяцев назад

    RTO அவர்களிடம் கேள்வி கேட்பதை தவிர்த்து OMNI BUS உரிமையாளரை கேட்கவேண்டும் தமிழக போக்குவரத்து துறை அனுமதி பெறாமல் பேருந்தை இயக்கியுள்ளனர் இதற்கு யார் பொறுப்பு OMNI BUS உரிமையாளர் தானே🔥

  • @ganeshprabhu7440
    @ganeshprabhu7440 6 месяцев назад

    Super good job citizens of India

  • @aadithya
    @aadithya 6 месяцев назад

    Salute to rto

  • @senthilrajan6893
    @senthilrajan6893 6 месяцев назад +1

    👍👍👍👍👍

  • @alinjinu9112
    @alinjinu9112 6 месяцев назад +13

    Useless government

  • @vestigesquarefriends5083
    @vestigesquarefriends5083 6 месяцев назад

    கொலம்பஸ் RTO , " சுற்றுலா என்று பர்மிட் வாங்கி விட்டு , பயணிகள் ஏற்றி வந்தது என்று " கண்டு பிடித்து விட்டார்......

  • @RPS1114
    @RPS1114 6 месяцев назад

    ஆர்டிஓ வெண்ணை எங்க போனாராம் சென்னைல போய் அங்க வண்டி நிக்கிற இடத்துல ஆன்லைன்ல புக் பண்ணு வண்டி எல்லாம் கிராஸ் வெரிஃபை பண்ண சொல்லி சொல்ல வேண்டி தானே கவர்மெண்ட் என்ன புடுங்கிட்டு இருக்கு

  • @vivekt7610
    @vivekt7610 6 месяцев назад

    Ipadi dan da nangalum hosur la madikittam😢

  • @MohamedAyubali-on9tx
    @MohamedAyubali-on9tx 6 месяцев назад

    Return the money is correct. RTO அந்த பஸ் போகும் இடம் சென்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  • @gvbalajee
    @gvbalajee 6 месяцев назад +1

    Just give suitcase

  • @வணக்கம்தமிழகம்-வ1ப

    திராவிட மாடலின் சர்வாதிகார ம் அநியாயம்
    அப்பாவி பயணிகள் படும் படு

  • @ManiMani-t2u5i
    @ManiMani-t2u5i 6 месяцев назад +2

    Rto sir super ungamari apesartha tamilnadu kku thevai

  • @Minatolifestyle
    @Minatolifestyle 6 месяцев назад

    Then why government were aproved app system you can close app . You want to check before the travel.

  • @radhakrishnank7040
    @radhakrishnank7040 6 месяцев назад

    இரண்டு பேருந்துகளையும் அங்கேயே கொளுத்த வேண்டும்

  • @kangayamsathishtn4244
    @kangayamsathishtn4244 6 месяцев назад +1

    RTO👍👏

  • @veerabathran4297
    @veerabathran4297 6 месяцев назад

    Rto is correct

  • @kumaravel396
    @kumaravel396 6 месяцев назад

    RTO வேறு வாகனம் மாற்றம் செய்தார் அதுவே போதும் ஆனால் இது மாதிரி செய்வது தவறு RTO வாகனம் புறப்படும் போது சோதனை செய்ய வேண்டும் அப்படி செய்தால் மக்கள் கவனமாக இருப்பார்கள்

  • @josefrady
    @josefrady 6 месяцев назад

    most of travels from KA registration are not paying for passenger pickup taxes to TN govt.

  • @withlife6505
    @withlife6505 6 месяцев назад +6

    தமிழகத்தில் இனியும் என்னவெல்லாம் பார்க்க இருக்கிறது... Wait and see
    (கலி காலம்)

    • @dineshcseace
      @dineshcseace 6 месяцев назад

      Ama da oluga rules follow pana sona kali kaalam, koolu kaalam nu solradhu rules follow panalum thaapu follow panulanalum thappu

    • @ajindajin8344
      @ajindajin8344 6 месяцев назад +1

      விடியல்

    • @ajindajin8344
      @ajindajin8344 6 месяцев назад

      ​@@dineshcseaceRules elathulium paka soluda kothadimai 200 oopis

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 6 месяцев назад +3

    அரசு பஸ்ஸிற்கு இன்சூரன்ஸ் இருக்கிறதா ஆர் டி ஓ

  • @SRajkumarRajkumar-wc6bq
    @SRajkumarRajkumar-wc6bq 6 месяцев назад

    இதில் ஒரு நண்பர் கேட்டிருக்கிறார் இந்த பேருந்தில் ஏதேனும் விபத்தில் ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்குமா என்று ஒவ்வொரு சீட்டுக்கும் ஓட்டுனருக்கும் கணக்கிட்டு அது எந்த மாநில பதிவு எண்ணாக இருந்தாலும் இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள் தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஆனால் எந்த அரசு பேருந்து காவது விபத்து காப்பீடு இருக்கிறதா என்று அந்த வாகனத்தின் தரச் சான்றிதழை வாங்கி சரி வாருங்கள் உங்களுக்கு உண்மை புரியும் இப்போது இயங்கிக் கொண்டிருக்கும் பாதி அரசு பேருந்து காலாவதி யானவை

  • @raghul28
    @raghul28 6 месяцев назад

    RTO did right thing, when OMNI starts the journey then only come to know they operates without a proper permit. If you catch in terminal the bus operators makes some problems and starts the big issue. But RTO arranged the AC bus from SETC. That's hats off.

  • @VasiVasi-xv6vr
    @VasiVasi-xv6vr 6 месяцев назад +1

    இந்த அதிகாரி இங்கே செக் செய்து நல்ல அதிகாரி போல் செய்து இருக்கிறார். அதை பஸ் கிளம்பும் இடத்தில் இருந்தே செய்து இருந்தால் இப்படி பயணிகளின் நிலைமை ஆகிவிட்டு இருக்காது. இது எதே கண்துடைப்புக்கு பழிவாங்கும் நோக்கில் செய்து உள்ளார். அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் நிறைய வண்டிகள் permit இல்லாமல் தான் நீண்ட வருடம் ஓடி கொண்டு இருக்கின்றன. நடிப்பு அதிகாரி பயணிகளுக்கு பஸ் ஏற்பாடு செய்து கொண்டுத்தார். ஆனால் Govt bus அந்த private bus அளவு இல்லாததினால் தான் book செய்து பயணம் செய்கின்றார். எதோ இவர் ஒன்னும் பெரிசா செய்ய தா மாதிரி மக்கள் நினைக்க வேண்டாம்.

  • @Light_factz
    @Light_factz 6 месяцев назад

    3:02 இது என்ன டா கதையா இருக்கு..நீங்க ஒத்துழைப்பு கொடுக்க மாட்டீங்க ஆனா நல்லது நடக்குனும்..அப்படி நல்லது ‌‌..பண்ணா.. அதிகாரம் துஷ்பிரயோகம்.. சோதனை பண்ணாங்க..கண்டுபிடிச்சாச்சு..வேற வண்டி அது ஏசி வேற..இதுக்கு மேல என்னடா வேணும்.. ஃப்லைட் ல போரீங்களா டா யார்ரா நீங்க கொடுக்குற வண்டி ய வேணாம்ன்னு சொல்லிட்டு😂

  • @SiVa-xq8cv
    @SiVa-xq8cv 6 месяцев назад

    அரசு அதிகாரிகள் RTO சார் அவர்களுக்கு எப்ப பாரு எதுக்கு தனியார் பேருந்துகளில் வந்து பாக்குறீங்க எவ்வளவு அரசு பேருந்துகள் எப்சி ஒழுங்கா எடுக்க போகிறது இல்ல அரசு பேருந்துகள் சரியான கண்டிஷனர் தான் இருக்குதுன்னு அதுவும் கிடையாது 10 வருடம் ஏற்க வேண்டிய பேருந்துகளை 20 வருடம் அதுபோல் இயக்குகிறார்கள் அதெல்லாம் RTO சாருக்கு தெரியாதா நம்ம எல்லாம் அரசு பேருந்துகளில் நல்லா கண்டிஷன் இருக்குதான்னு பார்க்கிறதே கிடையாது அதுக்கு அப்புறம் தான் அந்த இதெல்லாம் தெரியும் நமக்கு எவ்வளவோ அரசு பேருந்துகள் படிக்கட்டு உடைஞ்சு போய் இருக்கு கண்ணாடி இல்லாமல் இருக்க நிறையவே அந்த மாதிரியான அரசு பெருநாள் இயக்கக் கூடாது சொல்லிட்டு தடை பண்ணுங்க அதெல்லாம் பண்ண முடிஞ்சா தான் நீங்க எல்லாம் அரசு அதிகாரிகளை இந்த மாதிரி தனியார் பேருந்துகள் மட்டும் நீங்க குடிக்கிறதுனால வந்து நீங்க கரெக்டா வேலை செய்றேன்னு சொல்லிட்டு கிடையாது

  • @rajeshramalingam9790
    @rajeshramalingam9790 6 месяцев назад

    எங்க கரூர் தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா😂

  • @sakthiganeshpavanasam3847
    @sakthiganeshpavanasam3847 6 месяцев назад

    ஏமாப்பா அனுமதி இல்லாத ஆம்னி பேருந்து சிறைபிடிக்கப்படும்னு முன்னாடியே அறிவிச்சிட்டாங்கள்ள பிறகு என்னத்துக்கு அதில் பயணம் செய்தீங்க

  • @cbelangovan
    @cbelangovan 6 месяцев назад +2

    RTO should Take action at Boarding Point, Not in the mid of the Road, Bloddy bull shit

  • @rajkumarramakrishnan3224
    @rajkumarramakrishnan3224 6 месяцев назад +1

    Aaahhhaa SRS join dmk

  • @ManiMani-t2u5i
    @ManiMani-t2u5i 6 месяцев назад +1

    RTO sir super

  • @moorthyg3833
    @moorthyg3833 4 месяца назад

    ஆம்புலன்ஸ் வண்டி எத்தனை வண்டி சரியான முறையில் இருக்கிறது என்று பாருங்கள்

  • @surithika2899
    @surithika2899 6 месяцев назад

    நீ ஒரு லஞ்சமே வாங்க மாட்டார் பாவம்

  • @paruramesh5919
    @paruramesh5919 6 месяцев назад

    இதற்கு மேல் தமிழ்நாடு எண் கொண்ட மற்ற மாநிலங்களுக்கு இயக்குவது கடினம்

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 6 месяцев назад

      ஆமாம் பெங்களூரு செல்லும் பேருந்தில் தமிழ்நாடு பதிவு எண் இருந்தால் சும்மாவே நமக்கு அவனுங்களுக்கும் சண்டை வந்துக்கிட்டே இருக்கும் இதுல இந்த தமிழக அரசின் இந்த சட்டத்தால் கர்நாடகா காரனுக்கு தமிழ்நாடு பஸ் எது னு தேடி தேடி வண்டிய நொருக்க சுலபமா ஆகிடும்

  • @srikanthkollepalle5622
    @srikanthkollepalle5622 6 месяцев назад

    Kudos to the officer. Government should check all the omni bases at the same time RTO office bearers are notorious for corruption and it should be curtailed.

  • @murugesancheckpost7444
    @murugesancheckpost7444 3 месяца назад

    ஒவ்வொரு பையனையும் அந்தந்த பேருந்துகளின் ஆர் சி பர்மிட் இவைகளை எல்லாம் சோதனை செய்த பிறகு டிக்கெட் போட முடியுமா. இல்லை அது நடக்குமா?

  • @narasimhana9507
    @narasimhana9507 6 месяцев назад

    மக்களை இறக்கி விட்டது தவறு.மாற்று ஏற்பாடு வேறு வண்டி ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.அந்த பணத்தை பழைய வண்டி இடத்தில் வாங்கி தர வேண்டும்

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 6 месяцев назад

    It is our mistakes. The Government have given instructions for re-registeration of the OMNI BUS in the State of Tamil Nadu. Don't blame. Failure of the passengers and the owners.

  • @vadivel2933
    @vadivel2933 6 месяцев назад

    Rto sir unga jeepku first insurance irukka?

  • @RoyalSpade
    @RoyalSpade 6 месяцев назад

    RTO is right but now a days we have many advance technologies and online service..RTO verify their paper through online and take action before departure is best way in future..

  • @Amuthandon
    @Amuthandon 6 месяцев назад +3

    RTO idiots should have checked this when its moved from the bus stand.

  • @Trendingtodaytrending
    @Trendingtodaytrending 6 месяцев назад

    3:03 sella mudiyadhu na avana nadu road la vittu pogatum

  • @AnbujaikumarJaikumar
    @AnbujaikumarJaikumar 6 месяцев назад +5

    சரியான அதிரடி நடவடிக்கை செய்த போக்குவரத்து ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள்...

  • @akhil321451
    @akhil321451 6 месяцев назад +2

    Tamil Nadu RTO officers didn't know the meaning of AITP ...

  • @AshokKumar-jn2io
    @AshokKumar-jn2io 6 месяцев назад

    வெளிமாநில பதிவு எண் உள்ள பேருந்தில் ஏற வேண்டாம் என அரசு சார்பில் தொலைக்காட்சி வாயிலாக தொடர்ந்து அறிவிக்க படுகிறது அதை மீறி பயணித்தால் இதான் நிலைமை

  • @narasimhana9507
    @narasimhana9507 6 месяцев назад

    அந்த வாகனம் சரியாக ஆய்வு செய்யாமல் எப்படி சாலையில் வந்தது

  • @kameshview1250
    @kameshview1250 6 месяцев назад +2

    Govt bus poga mudiyadhu na .....nadandhu ponga da ......vacha patheya private bus appu.......setc bus na avaloo kevalama ......

  • @Shri_Om123
    @Shri_Om123 6 месяцев назад

    Travels has to refund ...put heavy fine

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 6 месяцев назад

    இந்த நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நேரிட்டால ஆய்வாளர் பொறுப்பு ஏற்பாரா