Comedy is a very serious business | Crazy Mohan | Kalyanamalai Dubai

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Watch this interesting debate show where crazy Mohan has tough time to judge whether life needs comedy or not ! This show has brilliant participants who keep us laughing throughout. Judgement reason is never before and shows the intelligence of crazy Mohan.
    Venue : Dubai
    Topic : வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் நகைச்சுவையாக ஏற்பது சரியா? தவறா?
    Judge : Crazy Mohan
    Participants : Mrs. Priya Kadhirvelan , Mrs.Mahalakshmi Murugappan , selvi. Jayshree Dhansekaran , Mrs. Deivanai Muthuraman , Pulavar Ramalingam , Dr. Parveen Sulthana
    Stay Tuned and Subscribe at bit.ly/Subscrib...
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
    ▶வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? • வெளிநாட்டுத் தமிழரின் ...
    ▶திரைப்படங்களால் தமிழ்ச் சமூகம் பெற்றது அதிகமா ? இழந்தது அதிகமா? • திரைப்படங்களால் தமிழ்ச...
    ▶ அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? | Full Video - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
    ▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
    ▶ பயம் இல்லாமல் போவதே பிரச்சனைகளுக்கு காரணம் - • பயம் இல்லாமல் போவதே பி...
    இன்றைய திருமணங்களில் சடங்கு என்பது உப்பைப் போல் ஓரமாக இருக்கிறது - • இன்றைய திருமணங்களில் ச...
    You Can Write us @ :
    KM Wedding Events Management(P)Ltd
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    Like Us on: / nammatrend
    Follow Us on: / nammatrend
    #kalyanamalai #kalyanamalaisuntv #suntvkalyanamalai #kalyanamalaichennai #chennaikalyanamalai #kalyanamalaidebateshow #Kalyanamalaipattimandram #pattimandram #kmmatrimony #tvmohan #meeranagarajan
    #Crazy Mohan
    #கிரேசிமோகன்
    #புலவர் ராமலிங்கம்
    #பர்வீன் சுல்தானா
    #பிரியா கதிர்வேலன்
    #மகாலட்சுமி முருகப்பன்
    #ஜெயஸ்ரீ தன்சேகரன்
    #தெய்வானை முத்துராமன்
    Comedy is a very serious business

Комментарии • 575

  • @SubashchandaranS
    @SubashchandaranS 3 месяца назад +30

    அது மட்டும் இல்ல வீட்ல கூட டிவில பாட்டு ஓடிட்டு இருக்கும் அப்போ எங்க அம்மா சமைச்சிட்டு பாட்டு கிட்டு இருப்பாங்க

    • @janakiramanmahalingam3143
      @janakiramanmahalingam3143 2 месяца назад

      11¹1q11¹11111111qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @citycard3503
    @citycard3503 2 месяца назад +15

    அற்புதமான நிகழ்ச்சி. நேரம் போவதே தெரியவில்லை

  • @murugavelsamy7378
    @murugavelsamy7378 9 месяцев назад +10

    பர்வின் அக்கா.
    சிரிப்பை பற்றி
    பட்டிமன்றம்
    நடத்திவிட்டு
    என்னை கலங்க
    வைத்து விட்டீர்கள்.
    வெளிநாட்டு
    வாழ்க்கையில்
    சந்தோசங்களை
    தொலைத்து
    விட்டோம்.
    ஆனால்
    என் மனைவியும்
    பிள்ளைகளும்
    சந்தோசமாக
    இருக்கிறார்கள்
    என்ற நிம்மதி
    மட்டுமே எங்கள்
    உலகம்.

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 2 года назад +23

    அற்புதமான மனிதர் கடவுளுக்கு சமமானவர் திரு கிரேஸிமோகன் அவர்கள் அவருடைய ஆன்மா என் நெஞ்சில் எப்பொழுதும் இருக்கும்

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 5 лет назад +14

    வீ மிஸ் யூ கிரேஸி சார் கள்ளகபடம் இல்லாத மனசு

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy Месяц назад +2

    தோழர் பர்வீன் அவர்களின் பேச்சு போற்றத்தக்கது.

  • @ramanir6902
    @ramanir6902 2 месяца назад +3

    Ms பிரவீன் சுல்தான் எது பேசினாலும் சூப்பர்.. நன்கு உணர வைப்பார். வாழ்த்துக்கள்

  • @sekarng7021
    @sekarng7021 Год назад +2

    Thanks for political punch mam

  • @connectingarun
    @connectingarun 5 лет назад +58

    naan ada Vitalum "kneee" adum , we will miss you sir!!!

  • @raveendranthampi7958
    @raveendranthampi7958 5 лет назад +14

    பாடகி சிரிப்பு நடிகைப் பறவை முனியம்மாவிற்கு நடிகர் சங்கம் உதவுகிறதா.வேறு ஏதேனும் உதவிகள் கிடைக்கிறதா.?.
    குமரி கதிரவன்.

  • @allit4309
    @allit4309 2 года назад +14

    பர்வீன் சுல்தான் பேச்சு அருமை மிக அருமை❤❤❤❤👌👌👌👌🙏

  • @srikarkrishnamurthy2340
    @srikarkrishnamurthy2340 5 лет назад +31

    இதில் பர்வீன் சுல்தானாவிற்கு 100 மார்க். அருமை அருமை மிகமிக அருமை

  • @mychessmaster
    @mychessmaster 5 лет назад +9

    I respect the brahmin culture. Unfortunately instead of following them for a successful life rest are criticising and spoiling the society.

    • @thiyagusir
      @thiyagusir 5 лет назад +1

      Even I respect there culture...but We have a very good culture than them.. Self realisation is important..lets follow ours

    • @mychessmaster
      @mychessmaster 5 лет назад +2

      @@thiyagusir yes every group has their own culture and pride but only brahmin culture is criticised as if they occupied all positions because they are Brahmins. They work hard to reach top positions giving atmost importance to knowledge which should be appreciated.

    • @thiyagusir
      @thiyagusir 5 лет назад +1

      @@mychessmaster I will agree with you 50 %... But working hard is not the attribute of only brahmins.. 96% of CEO of Indian companies are brahmins... Aren't others talented working hard.. Don't u feel a politics here

    • @mychessmaster
      @mychessmaster 5 лет назад

      @@thiyagusir do u think they are appointed merely because of it discounting the merit. Pls tell me one company which will appoint a person without any qualification if he says he is from brahmin community. Afterall for a company everything is commodity to profit including workers. Any worthless commodity will be shown the door.

    • @thiyagusir
      @thiyagusir 5 лет назад

      @@mychessmaster u need more knowledge outside book... Things don't go that much straight.. Ok let's assume that they are selected based on talent.. India's higher bureaucrats are mostly brahmins.. Do u know how much India is in debt?

  • @rajalakshmichandrasekaran2344
    @rajalakshmichandrasekaran2344 3 года назад +37

    Such a great man.... Crazy Mohan sir... After hearing his speech, we will take even. Serial situation as Crazy

  • @radhaianantharaman187
    @radhaianantharaman187 4 года назад +38

    அற்புதமான நிகழ்ச்சி. நேரம் போவதே தெரியவில்லை. இருக்கின்ற மனச்சுமை இருந்த இடம் தெரியாமல் போனது. நன்றி

  • @murugaperumala9824
    @murugaperumala9824 3 года назад +2

    #உண்மை வாழ்க்கையில் அனைத்தையும்வேடிக்கையாக_எடுத்துக்கொள்ளும்அமரர்கிரேஸிமோகன்மறைந்ததுதமிழ்மக்களுக்குநகைச்சுவைமறந்துவிட்டதுஎன்றேதோன்றுகிறது

  • @nothingnew4
    @nothingnew4 2 года назад +1

    இந்த பட்டிமன்றம் அதிமுக ஆட்சியில் படமாக்கபட்டு இருந்தாலும் இன்றைய காலத்திற்கும் பொருத்தமாக உள்ளது. காமெடி மட்டுமல்ல. அரசியல் டாஸ்மாக் சார்ந்த விஷயங்களும்தான்.

  • @sivan1192
    @sivan1192 10 дней назад +1

    அம்மணி ஒரு சின்ன திருத்தம், யாரையும் வற்புறுத்தி குடிக்க வைக்கவில்லை, இவர்களாக போய் குடிக்கிறதுக்கு யாரும் தடுக்க முடியாது ..அரசாங்கம் எப்படி பொறுப்பாவார்கள் ?

  • @karthick9408
    @karthick9408 5 лет назад +8

    Love u crazy sir..... I miss u
    Lot of videos ungaldhu pathruka sir unga maraiviku aprom great

  • @malathidevigovindarajan4344
    @malathidevigovindarajan4344 5 лет назад +44

    Crazy Mohan- take it easy ; life is crazy...
    We missed a legend.
    May his soul rest in humour.

  • @raghaa
    @raghaa 5 лет назад +10

    Treasure of pure n no crass no vulgar comedy. Once mohan said good humor needs self effacement quality. RIP you crazy soul. For us less peace in life without you.

  • @ishaknm6053
    @ishaknm6053 4 года назад +9

    ரசிக்கும் படியான நிகழ்ச்சி. நாடு, மொழி, மதம், ஜாதி பார்க்காமல், நாம் கூடி மகிழ பரந்த மனதுடைய அமீரகத்திற்க்கு மனம் நிறைந்த நன்றி.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 6 лет назад +50

    மகள் பர்வீன் சுல்தானா பேச்சு மிகவும் அற்புதம். தமிழன் அனைத்தும் இழந்து நிற்பதை லண்டன் நிகழ்ச்சி காட்டியது.

  • @nagarathinams6888
    @nagarathinams6888 2 месяца назад +4

    கல்யாண மாலையில் கிரேசிமோகன் தலைமையில் நகைச்சுவை
    பட்டிமன்றம் சூப்பர் சூப்பர்
    சூப்பரோ சூப்பர். ஆறு பேரின் பேச்சும் அருமையான நகைச்சுவை கலந்த பேச்சு. நகைச்சுவைக்கு தன்னையே முழுமையாக
    அர்ப்பணித்துக் கொண்ட
    நகைச்சுவை எவரெஸ்ட் கிரேசி மோகனின் பேச்சு
    அருமை. புலவரைப்பற்றி
    கேட்கவே வேண்டாம் . சகோதரி பர்வீனும் கேட்கவே வேண்டாம். எதை
    எடுப்பது எதை விடுப்பது? மொத்தத்தில் இது
    பாராட்டி மகிழத்தக்க ஒரு
    பட்டிமன்றம். அனைவரையும் பாராட்டி
    வாழ்த்துவோம். கல்யாண மாலை இதுபோன்ற தரமான சிறந்த பட்டிமன்றங்களை அளிக்க
    வேண்டும். இரண்டு மோகன்களும் நீண்ட காலம்
    பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி பல்லாண்டு வாழ்க. இறையருள் துணை நிற்குமாக.

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 28 дней назад

      Nagarathinam❤yeluthiya❤comentse❤arumai❤nantru❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 28 дней назад

      Gracy❤mohan❤pechu❤yenakum❤romba❤pidikum❤aduthavarkalai❤sirikka❤vaippathu❤avvalavu❤sulabamana❤kariyam❤illai❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 28 дней назад

      Oyi❤yenna❤sapittacha❤tea❤time❤yenna❤panreenga❤sir❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 28 дней назад

      Valkaiyin❤yella❤nikalvikalaiyum❤nagai❤suvaiyaga❤yerkka❤mudiyathu❤seriyas❤thanmaiyum❤irukkanum❤sirammamum❤irukkanum❤yellam❤valkaiyin❤oru❤angamthaney❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 28 дней назад

      Yenaku❤munnadiye❤parthu❤vittu❤comentse❤yeluthiyacha❤thuravilaley❤

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 2 месяца назад

    அனைத்தையும்வேடிக்கையாக_எடுத்துக்கொள்ளும்அமரர்கிரேஸிமோகன்மறைந்ததுதமிழ்மக்களுக்குநகைச்சுவைமறந்துவிட்டதுஎன்றேதோன்றுகிறது

  • @navrozebabu5255
    @navrozebabu5255 2 года назад +4

    Crazy Mohan is A Legend RIP we didn't Miss you sir you still live with us like Other Legends as Bruce Lee, MGR and Few More

  • @TheVkarthik2000
    @TheVkarthik2000 5 лет назад +50

    may his soul rest in peace.. #CrazyMohan sir is no more. ... Prayers for his soul.Deepest condolences to the family.

    • @vincentvincyy2299
      @vincentvincyy2299 3 года назад

      Pulavar Ramalingam speaks words of truth n wisdom. Vaazhga Thamizh.

  • @AshokKumar-dy1qk
    @AshokKumar-dy1qk 2 года назад +10

    Non stop jokes. CRAZY sir we miss you..

  • @RS8367
    @RS8367 3 года назад +6

    Mohan sir doing a great thing which is very much required & deserved at this crucial way of living. Tc Mohan sir & all the best. Keep going👍

    • @SimonVlogsOfficial
      @SimonVlogsOfficial 3 года назад

      Crazy Mohan eppayoo eranthutaaru pa....apram epdi "keep going" 😐.....Idhu very old program.....

    • @RS8367
      @RS8367 3 года назад +1

      @@SimonVlogsOfficial i refereed kalayamalai mohan...not crazy mohan

    • @rajeshwaris8362
      @rajeshwaris8362 2 года назад

      @

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 года назад +2

    நகைச்சுவையை பேசும் வார்த்தைகள், பார்க்கும் பொருட்களில் எல்லாம் கண்டு பிடித்துக் கூறி எங்களை மனதார சிரிக்கவைத்து எங்கள் வாழ்க்கையை நீட்டிக்க உதவிய உம்மால் உங்கள் வாழ்க்கையை அப்படி நீட்டிக்க முடியாமல் போன மர்மம் வேதனையாக உள்ளது ஐயா.

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 года назад +47

    கிரேசி மோகன் அற்புதம் நகைச்சுவை உணர்வு பூர்வமாக சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட அற்புதமான கலைஞன் உங்கள் இழப்பு நகைச்சுவை ரசிகர்கள் மனதில் பெரிய அளவிலான இழப்பு

  • @sheela8356
    @sheela8356 5 лет назад +8

    20:20 unga health ah neenga pathu irunthurukanum sir......Miss you😟😟😟😥😖.....Great man.

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад +1

      Gunas are pre-programmed by past karma.

    • @sivassiva7815
      @sivassiva7815 3 года назад

      ஆமாம்.எல்லாரையும் சிரிக்க வைத்த உங்களைக் காலன் அழைத்துச் சென்று உலகைக் கண்ணீர் கடலில் மூழ்க விட்டு விட்டாரே! !

  • @psnswamy1
    @psnswamy1 4 года назад +12

    Chirithu Chirithu Yennai Chirayilittai --- Yendra Vakyathukku Yerpa Vazhndhukattiya CRAZY MOHAN --- A SUPER Gem in the COMEDY CIRCLE -- JOKESIN PIRAPPIDAMAY -- His absence A great loss to the Drama & Cinima World --

  • @minukarthik4230
    @minukarthik4230 6 лет назад +15

    Crazy sir, I completely agree with your THEERPU!
    These days we are all so busy in our own ways & means, especially we are way too much involved with media.
    Even the iphone wants us to smile & be happy. Hence they have named the iphone assistant "SIRI".
    "Vaai vittu siritthaal noai vittu poagum".
    Because you were born on Diwali day, you make each & every one of your fans laugh like fireworks!
    Forever your fan,
    Minu, Akshaya, Karthik.

  • @ismathbasha6693
    @ismathbasha6693 5 лет назад +133

    கிரேசி மோகனின் மறைவு .. நகைச்சுவை உலகிற்கு பெரும் இழப்பு

  • @srividyaananth7644
    @srividyaananth7644 5 лет назад +10

    We miss you crazy Mohan sir.

  • @anbuarun1358
    @anbuarun1358 5 лет назад +18

    nan malaysia tamilan
    crazy mohan sir iranthe piragu daily avarathu padaipukalai youtube this parkiren yennu terile..really i miss him😢😢😢😢😢

    • @100sridhar
      @100sridhar 5 лет назад

      Entire film industry misses him

    • @naresh_._
      @naresh_._ 5 лет назад

      Naanum ungala Mari Dan utube la avar drama vaa pathutu iruken

  • @sundarpandian7424
    @sundarpandian7424 2 года назад +4

    Crazy mohan sir is a legend..

  • @PanneerSelvam-lc9lt
    @PanneerSelvam-lc9lt 3 года назад +4

    Very nice, feel so happy and got some messages for use my life

  • @Koilpillai-tt8dw
    @Koilpillai-tt8dw 2 месяца назад +1

    இது போன்ற நிகழ்ச்சிகளை டி வி சீரீயல் நிகழ்ச்சிக்காக மாற்றி மககளுக் கு காண்பித்தால் மிகவும் பயனுள்ள நிகச்சி

  • @skvallathasan4171
    @skvallathasan4171 2 года назад +1

    ஓசி வாழ்க்கை!
    தூசி உயிர்!
    It's a life
    (தேவகோட்டை)
    K வல்லதாசன்

  • @AKR-KUMAR
    @AKR-KUMAR 5 лет назад +14

    Maarga bandhu modhaa Sandhu... Miss u sir..

  • @பாலாஜிம
    @பாலாஜிம 5 лет назад +8

    Crazy Sir I miss You..

  • @vikram77771
    @vikram77771 3 года назад +17

    Crazy Mohan is a Legend with 0 Haters.He always encourages everyone and never hurts others by thoughts,words or actions.That's his speciality.

  • @sansandra4085
    @sansandra4085 5 лет назад +10

    missing crazy mohan sir!🌹🌹🌹🌹🌹

  • @phantomkingdom2383
    @phantomkingdom2383 2 месяца назад

    Correct. Parveen Sulthana. Sun TV owners exactly doing the same. DMK government sells wines through TASMAC. And private players runs school.

  • @selvamanipasubalan6078
    @selvamanipasubalan6078 Месяц назад

    Dear Maridoss,
    Asways you like to create awearness in our youth's unfortchunatly no one able to fight against to T. N. GOVERMENT 😂

  • @sowmykutty4817
    @sowmykutty4817 5 лет назад +2

    Sun tv dmk tassmak idhukulla yellam arasiyal ah puguthuranga tassmak nadathardhu dmk dhan .....scripted.....

  • @Rambala2013
    @Rambala2013 8 лет назад +27

    crazy mohan sir
    arumai...
    manam vittu kavalai marandhu sirikka vaithamaikku nandri...

  • @mohamedriyaaz9035
    @mohamedriyaaz9035 5 лет назад +8

    RIP sir...This is the first time feel sorrow by watching Crazy mohan sir..

  • @anbu9862
    @anbu9862 4 года назад +2

    Mr. PARVEEN.. Ur speech is suitable for war Day only.. Not for humour club

  • @veevee1944
    @veevee1944 3 года назад +2

    An a laugh ing Sassoon for nearly 4 hrs God should have given Mohan some more years oonly person who could make so many laugh and laugh at the end I couldn't stop crying we ae miss him lot

  • @parthasarathyraman7497
    @parthasarathyraman7497 8 лет назад +16

    Crazy is always crazy in making us laugh a great humorist and we are all lucky to watch his shows

  • @rajarajamugammadh9323
    @rajarajamugammadh9323 8 лет назад +4

    ilike crazy mohan comedy date 1989 aboorva sagodharargal 24.4.1989 to till date....

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 Месяц назад

    Arumaiyana padhivu. Thank you Mr. Crazy mohan.

  • @ramamurthid2987
    @ramamurthid2987 9 месяцев назад

    நாட்டை லூட்அடிக்காத அரசியல்வாதி வேண்டும் இதை திமுக நடத்தும் சன் டிவியில் நின்னுகிட்டு சொன்னாங்க பாருங்க ! நல்ல காமடி !

  • @rajaeswari9334
    @rajaeswari9334 5 лет назад +4

    Crazy mohan speech very nice

  • @marimuthu4875
    @marimuthu4875 5 лет назад +28

    நம்மை எல்லாம் சிரிக்க வைத்த கிரேசி சார் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது!

  • @hashwithahashwitha3793
    @hashwithahashwitha3793 5 лет назад +8

    Miss you crazy sir

  • @kumargeetha9356
    @kumargeetha9356 5 лет назад +5

    ஐயோ கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா

    • @shivasundari2183
      @shivasundari2183 5 лет назад

      Saavilla Veetil Kadugu Vaangivara Sonnaar Buththar. What to do...!??

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад

      Kadavul vanathula illa

    • @Dharmicaction
      @Dharmicaction 5 лет назад +1

      @@shivasundari2183 sivanukkum shakthikkum savu kidayathu. Only our ego identity based on karma dies. This universe (including humans) are made of the same shiva and shakthi

  • @YauwanaJanam
    @YauwanaJanam 2 года назад +3

    மகிழ்ச்சி சிரிப்பு சந்தோஷம் ஆகியன வெவ்வேறு உணர்வுகளின் அல்லது சம்பவ சூழலில் வெளிப்படும்.

  • @chitralekha7954
    @chitralekha7954 5 лет назад +6

    We miss you Sir.😖😖😖😖

  • @buvanac5854
    @buvanac5854 4 года назад +2

    Super

  • @InnaikkuOruPudi
    @InnaikkuOruPudi 4 года назад +8

    பர்வீன் சுல்த்தானா 👩🔥🔥🔥

  • @krishnamurthybaskar6682
    @krishnamurthybaskar6682 6 лет назад +6

    Crazy Mohan so jovial person

  • @deepthibarath4956
    @deepthibarath4956 5 лет назад +41

    Watching this whole show wondering why God took this beautiful soul....😢

  • @sreenivasannarayanan8439
    @sreenivasannarayanan8439 3 года назад +3

    Really miss Crazy Mohan

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 2 года назад +2

    Rest in peace Miss You crazy mohan sir

  • @venkatesank601
    @venkatesank601 2 года назад +1

    Crazy thives in palavakkam....
    We miss you mohan Sir

  • @punithavadivel4423
    @punithavadivel4423 2 года назад +1

    Nice

  • @crazyda8396
    @crazyda8396 6 лет назад +6

    So I'm scared ca. வோர்ல்ட்

  • @SivaGayatri
    @SivaGayatri 5 лет назад +13

    Mohan sir is genius... miss a great personality

    • @thansinghk8463
      @thansinghk8463 5 лет назад +1

      Gayathri Sivaramakrishnan நான் master ckeck up செய்வதுகிடையாது, மயக்கம் போட்டு வீழ்ந்தால் யாராவது தூக்கிகொண்டுபோய்.r esult..பாத்துவாங்க என்று சொன்னது போல நடந்துவிட்டது, வருத்தம்,

  • @Divsang360
    @Divsang360 5 лет назад +13

    Audience love the talk like anything,their liveliness from Mohan sir's speech wow....Hats off Mohan sir.

    • @kalyanamalai
      @kalyanamalai  4 года назад +3

      Thanks for supporting…. stay tuned

    • @mythiliprabhakar7746
      @mythiliprabhakar7746 3 года назад +1

      Bagavathgeetha8
      Sukisivam
      .

    • @RamGopalKS
      @RamGopalKS 3 года назад

      Excellent. Well said.

    • @dharansasi5182
      @dharansasi5182 2 года назад

      @@kalyanamalai you are great sir, wonderful smiling face gentleman

  • @monkthekiller
    @monkthekiller 5 лет назад +33

    Take things Crazy, Life is Easy. Such an inspiring person he is. Miss you Sir.

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics 3 месяца назад

    "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே"....என்கிற பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன் அவர்களின் வரிகள்.
    வாலியின் வரிகள் அல்ல.
    மஹாலஷ்மி அவர்களின் பேச்சின் இடையே சொல்லப்பட்டது.

  • @Yogi_Ram
    @Yogi_Ram 4 года назад +10

    🌹RIP beloved Mohan sir..🙏🧡

  • @rubandurairaj2010
    @rubandurairaj2010 5 лет назад +5

    we miss you sir

  • @murugappansivalingam7900
    @murugappansivalingam7900 4 года назад +20

    சாரி கிரேசி, தீர்ப்பும் சிரிக்கும் படியாகவே இருக்கிறது.

  • @SubashchandaranS
    @SubashchandaranS 3 месяца назад

    அப்பண்ணா சேனல் மாத்திடுவேன் ் அது தெரிஞ்சு அம்மா என்னடா மாத்துற என்ன வாங்க தான் என்னோட பிபி மாத்திரமா

  • @k.m.raguramanraman123
    @k.m.raguramanraman123 3 года назад +1

    Crazy sir, unga kuda varen where are you. Yenakku uyir vaazha pidikkala, neenga thaan real God. Naanum tvs company thaan sir. Seekkirama naan saaganum

  • @malayalanmk4466
    @malayalanmk4466 3 года назад +2

    கல்யானமாலை துபாய் அருமை நிகழ்ச்சி சிரிக்க. சிந்தனைக்கு அருமை அனைவர் உரை யும் அருமை🙏🙏👍

  • @SriMahalakshmi009
    @SriMahalakshmi009 2 года назад +1

    😂😂👌👌

  • @prakashinigurunathan4064
    @prakashinigurunathan4064 5 лет назад +10

    Crazy Mohan sir we will miss u sir. No one can replace u sir. RIP.

  • @SathyaRavi46sathya
    @SathyaRavi46sathya 5 лет назад +46

    இந்த நிகழ்ச்சியை எத்தனை முறை பார்த்தேனோ தெரியாது .... மீண்டும் மீண்டும் பார்ப்பேன் ...

  • @saikrishnanganapathy1134
    @saikrishnanganapathy1134 4 года назад +8

    Not sure. Watching this video, and hearing crazy sir, its aching and make us miss him much more than ever... Great soul...

  • @YauwanaJanam
    @YauwanaJanam 2 года назад

    ராமலிங்கம் சார் பேசியது அருமை.. நகைச்சுவை என்பது உணர்வு.. அந்த உணர்வு இல்லாதோர்க்கு அதன் அருமை தெரியாது.

  • @baala91
    @baala91 2 месяца назад

    Avaru kada kada nu pesunalum niruthi avaru solradha yosichu patha avlo sirippum irukum think panavum vaikum

  • @manis9360
    @manis9360 4 года назад +4

    0:38- 100 varshamnaalum nilaikkum

  • @aaryansrini
    @aaryansrini 5 лет назад +16

    We all miss u sir,,,,,

  • @YauwanaJanam
    @YauwanaJanam 2 года назад

    நகைச்சுவை வேறு கிண்டல் கேலி பரியாசம் வேறு. அக்காலத்து திரைப்படங்கள் மெய்யான நகைச்சுவையைப் பகிர்ந்தது. இக்காலத்திலோ வெறும் பரியாசம் கிண்டல் கேலிகள் மட்டுமே நகைச்சுவையாகக் கருதப்படுகிறது.

  • @mercyselvi1734
    @mercyselvi1734 5 лет назад +5

    Praise the lord

  • @raghaa
    @raghaa 5 лет назад +7

    Palla piano button comparison. Wow what a free flow of comic creativity. RIP

  • @susibala1193
    @susibala1193 5 лет назад +5

    கண்களில் நீர் வழிய

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 3 года назад +1

    அப்பழுக்கில்லா மாமனிதர் மறைதிரு.கிரேஸிமோகன்.

  • @anuradharajagopal3591
    @anuradharajagopal3591 2 месяца назад

    Crazy mohan comedy is such a talent of excellence 😊

  • @geethamuthu9420
    @geethamuthu9420 3 года назад +2

    இது தான் பட்டி மன்றம். ஆனால் கிரேசி மோகன் இழப்பு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

  • @pasupathiraj5714
    @pasupathiraj5714 4 года назад +2

    Semma semma semma👌👌👌👌😇😇😇😇🥰🥰🥰🥰👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anuradharajagopal3591
    @anuradharajagopal3591 2 месяца назад

    Siva vishnu 1st comedy super narrative 😂

  • @SubashchandaranS
    @SubashchandaranS 3 месяца назад

    நானும் எப்பவுமே நகைச்சுவை உணர்வதே பாப்பா சின்ன வயசுல ஒருவாட்டி எங்க வீட்ல டிவில அப்போ நான் சொல்றது 1985 ல என்ன அண்ணா டிவியில் ஒரு நாடகம் போடுவாங்க நாடகம் பேரு ஜூன் அண்ணா எப்பவுமே நாடகம் போடும் போது இடைவெளி விடுவாங்க இப்போ இடைவெளிக்குப் பிறகு என்று தொடரும் அப்படின்னு எழுதுவாங்க அப்போ அப்போ அந்த நேரத்துல ஜினூன் ஆஃப்டர் தி பிரேக் என்று சொல்வார்கள் அப்படி இருந்தபோத நாங்க ஒரு நாய் வளர்த்திருந்தோம் அப்ப எங்க அண்ணன் ஒருவரு என்ன அண்ணா டிவில சொல்றாங்க பாரேன் அப்படி சொல்லும்போது நம்ம நாய் ஒருவாட்டி போய் கடிக்க போகுது அப்ப நாங்க எல்லாம் சிரிச்சோம் அப்பா திருந்து இப்படி ஒன்று நகைச்சுவை பண்ணலாமா என்று அங்கிருந்து நானும் இதே மாதிரி பேச ஆரம்பிச்சேன் எனக்கு பேசறதுக்கு நகைச்சுவை இருந்தது வேற எது சொன்னாலும் அது நகைச்சுவை தான் சொல்ல முடியுமா அப்படின்னு யோசி எல்லாம் சொல்லிடுவேன் பிராட்வே இல்ல பஸ் ஸ்டாண்ட் இருந்தா போயிருந்தப்போ காலேஜ் பசங்க ரெண்டு பொண்ணோட ஒரு பையன் பேசிட்டு இருந்தான் திண்டுக்கல் இருக்கு இங்கே வேலூருக்கு என்று சொல்லிட்டு இருந்தான் நான் நான் போய் ஏம்பா நான் இங்கே இருக்கேன் என்று சொன்ன

    • @SubashchandaranS
      @SubashchandaranS 3 месяца назад

      ஒன்னு சொல்ல மறந்துட்டேன் அப்ப இந்த நாய் பேரும் ஜினூன்

  • @deenadayalanjeganathan7250
    @deenadayalanjeganathan7250 5 лет назад +4

    CRAZY MOHAN YOU ARE GREAT MAN