மாடித்தோட்டத்தில் மண்ணே இல்லாமல் செடி வளர்க்கணுமா 🤔

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 май 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690

Комментарии • 41

  • @thottamananth5534
    @thottamananth5534 2 месяца назад +2

    உங்களின் முயற்சி மாடித் தோட்டக்காரர்களுக்கு பாரமே குறைந்த மாதிரி இருக்கும் நன்றி நண்பரே

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 2 месяца назад +1

    Excellent sir. Thanks for sharing

  • @divyababudivyababu3520
    @divyababudivyababu3520 2 месяца назад +1

    சூப்பர் பதிவு 🎉

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og 2 месяца назад +1

    அருமையான பதிவு

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 месяца назад +1

    Arumaiya muyarchi sago👍👍👍

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 месяца назад +1

    அருமையான முயற்சி super babu keep going

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 месяца назад +2

    அருமையான பதிவு ❤😊

  • @kanchana333
    @kanchana333 2 месяца назад +1

    Super

  • @weslywilliams9240
    @weslywilliams9240 2 месяца назад +1

    Super sir

  • @sujasuja179
    @sujasuja179 2 месяца назад +1

    Nice video

  • @divinemathcircle7915
    @divinemathcircle7915 2 месяца назад +1

    Gardening diary channel madam from trivandrum grows rose in peat media very nice.

  • @suryamurugesan7097
    @suryamurugesan7097 Месяц назад +1

    Super para panringa, all video semaya Pani irukinga ungalathu muyarchiku yenudaya valthukal🎉 (Surya Gym master thambi Muruga)

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Месяц назад

      வணக்கம் முருகா எப்படி இருக்கீங்க 🥰

    • @suryamurugesan7097
      @suryamurugesan7097 Месяц назад +1

      Nala iruken nenga yepadi irukinga, rkpattarai pola nengalum oru website start Pani sale start panunga, nanum 20 plant maadila vachu iruken yenaku yethavathu uram venuma na ini oonga ketaye vangikuren, yelarketayum solren, inum Nala Mela Mela Nala Vara antha velmurugana vendikuren☘️

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Месяц назад

      @@suryamurugesan7097 ரொம்ப நன்றி முருகா 🙏🙏

  • @ganeshprabhub2471
    @ganeshprabhub2471 Месяц назад

    Sir
    Jeevamirtham venum kedaikuma

  • @ananthisekar5976
    @ananthisekar5976 22 дня назад

    Naan Rainlily bulbs vankiiruken, brother, atharku satharana மண் taan use ceyyanummunu sollrania,,atharkuriya மண் கலவை கிடைக்குமா , brother

  • @sundararajan7460
    @sundararajan7460 2 месяца назад +1

    Nei milagai chedi anuppunga bro

  • @Nazriyasamkutty2014
    @Nazriyasamkutty2014 2 месяца назад +1

    Anna நெய் மிளகாய் விதை வேண்டும்

  • @diphidinesh8057
    @diphidinesh8057 2 месяца назад +3

    Brother neenga oru website aarampikalamla unga things vikkiramathiri

  • @user-jn8ve6xh8s
    @user-jn8ve6xh8s 2 месяца назад +1

    Maadi thottam tour podunga anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад

      விரைவில் என்னுடைய மாடித்தோட்டம் புது பொலிவுடன் வரும்

  • @kanchana333
    @kanchana333 2 месяца назад +2

    5kg vaingknal koreyircharige channikkuyvalavo

  • @sundararajan7460
    @sundararajan7460 2 месяца назад +1

    Appo mazhai kalathula cocopeat eduthuttu mann maathanuma

  • @manivanaja6317
    @manivanaja6317 2 месяца назад +1

    Anna na rose chedi valakkure.. Ilai ellam uthuntiruchi... Epo verum.. Kuchi mattum rukku... Enna panrathu

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад

      நேராக செடியை வெயிலில் வைக்காதீர்கள் நிழலில் வையுங்கள்

    • @manivanaja6317
      @manivanaja6317 2 месяца назад

      @@BabuOrganicGardenVlog ok.. Anna

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 2 месяца назад +1

    ஹாய் ப்ரோ எனக்கு ஒரு டவுட் ரெட் கலர் வெண்டை விதை கிரீன் இருக்குமா ரெட் கலரா இருக்குமா பல்லாவரம் சந்தையில் எனக்கு ரெட் வெண்டை விதை என்று கிரீன் கலர் விதை கொடுத்தாங்க கொஞ்சம் சொல்லுங்க ப்ரோ

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад

      எல்லா வெண்டை விதையும் பச்சை கலரில் தான் இருக்கும்

  • @thangarajmech6961
    @thangarajmech6961 2 месяца назад +1

    நெய் மிளகாய் செடி பூ உதிர்தல் இருக்கிறது காய் பிடிக்க என்ன செய்யலாம்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад

      செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை காய்கள் இருக்கும் மற்ற மாதங்களில் காய்கள் வராது

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 Месяц назад

      Nei milagai 1kilo venum thambi

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 2 месяца назад +1

    உரமே இல்லாமலா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க தம்பி.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад +1

      உரம் அவசியம் தேவை. மண் இல்லாமல். வீடியோ முழுவதுமாக பாருங்கள்