நான் ஒரு பைத்தியக்காரன் தான்😲 இந்த வீடியோ முழுசா பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    9840924408
    9003229690

Комментарии • 67

  • @selva8714
    @selva8714 2 месяца назад +10

    நானும் உங்களை போலவே தான் அண்ணா செடி கொடிகள் மேல அவ்ளோ ஆசை

  • @Arsh140
    @Arsh140 2 месяца назад +5

    I am also having this kind of crazy feeling about green green 💚💚🍏🍏🍏

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 2 месяца назад +1

    Lovely
    You are making use of the plants

  • @harinimani1153
    @harinimani1153 2 месяца назад +1

    அருமையான பதிவு என்னிடமும் செடியுடன் பேசும் பழக்கம் உள்ளது பா

  • @Kalaivani-hv2hs
    @Kalaivani-hv2hs Месяц назад +1

    Good job bro.i am also like plantation ❤

  • @User.universe188
    @User.universe188 2 месяца назад +2

    unga makkiya cocopeat gives super results anna, thank you so much 🙏

  • @aakash9333
    @aakash9333 Месяц назад +1

    💚💚

  • @thottamananth5534
    @thottamananth5534 2 месяца назад +2

    தானாக முளைத்த செடியும் தப்பு செடியும் தான் அதிக விளைச்சல் கொடுக்கும் அதுவும் ஒரு புதிய இரகம் மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும் அருமை நண்பரே

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 2 месяца назад +1

    Super babu sir💥👍

  • @GoldenHouseInTamil
    @GoldenHouseInTamil 2 месяца назад +2

    என்னை போல ஒருவர் ❤ நானும் இப்படித்தான் சகோ நிறைய செடிகளை கொண்டு வந்து வளர்த்து கொண்டு இருக்கிறேன்.அது என்னமோ தெரியலை அவ்வளோ ஆள் நடமாட்டம் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில் நம்ம கண்ணுக்கு மட்டும் தான் அந்த செடி தெரியுது ன்னு நினச்சுக்குவென்.❤❤

  • @nagendranc740
    @nagendranc740 2 месяца назад +1

    அருமை அருமை நண்பா.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉

  • @db_saudi_vlogs
    @db_saudi_vlogs 2 месяца назад +1

    Super

  • @sridevikumaragurubaran8663
    @sridevikumaragurubaran8663 2 месяца назад +1

    Hi bro ennakum plants na romba pudikum....na flats la iruken...2nd floor....mudicha varaikum chedi vachiriken....romba manasuku neemadhiya iruku...I love plants 🌱🌿🌴🌷🌸

  • @lathamurugesan6555
    @lathamurugesan6555 2 месяца назад +1

    இயற்கையின் மீது பற்றும் பாசமும் மிகுந்தவர்கள் நிறைய பேர் உங்களைப் போன்று தான்😂😂

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 2 месяца назад +1

    வணக்கம் தம்பி மக்கிய கோக்கோ ஃபீட் உங்கள் கானொளியில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை அதனால் மறுபடியும் அந்த கானொளியை போட்டால் தெரிந்துக்கொள்வேன்

  • @jsshanthi9125
    @jsshanthi9125 2 месяца назад +1

    Great brother..

  • @KumarKumar-kt1ew
    @KumarKumar-kt1ew 2 месяца назад +1

    சூப்பர் 🙏👏

  • @anandarathi1411
    @anandarathi1411 2 месяца назад +1

    super very very nice video 🎉🎉🎉🎉

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 месяца назад +3

    👍👍

  • @SrimathiK-te2pl
    @SrimathiK-te2pl 2 месяца назад +1

    Wow sir👏👏👏super 👌

  • @zaherunnisa920
    @zaherunnisa920 2 месяца назад +1

    சூப்பர்

  • @Poojasai203
    @Poojasai203 2 месяца назад +1

    நானும் அப்படிதான் ரோட்டு சைடு ஏதாவது செடி இருந்துச்சுன்னா எடுத்துட்டு வந்து நட்டு விடுவேன் யார் நிக்கிறாங்க இங்க அசிங்கம் எதுவும் பார்க்க மாட்டேன் புடிங்கிட்டு வந்துருவேன் எனக்கும் செடி என் கிட்ட பேசுற மாதிரி தோணும் நானும் உங்கள மாதிரி ஒரு பைத்தியக்காரி தான் அண்ணா.

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 2 месяца назад +1

    சூப்பர் ப்ரோ என்னை பாக்குற மாதிரியே இருக்குது ஏன்னா நானும் உங்கள மாதிரிதான் கடைகளுக்கு போறப்போ ரோட்டு ஓரமா தான் என் பார்வையே இருக்கும் அங்கதான் தக்காளி செடி மிளகாய் செடி துளசி செடி நிறைய இருக்கும் இதை மூளையே எடுத்துட்டு வந்து வச்சு மொட்டை மாடியில் காய்ச்சி இருக்கு மிளகை இன்னமும் காட்சிகள் இருக்கு சொல்றவங்க ஆயிரம் சொல்லட்டும் ப்ரோ செடிகளை புடுங்குறது தப்பா பேசுறவங்க அவங்கதான் பைத்தியக்காரர்கள் நாம எல்லாம் நல்ல குணம் உள்ள மனிதர்கள் வாழ்த்துக்கள் ப்ரோ

  • @MAN-MADE_OFFICIAL.
    @MAN-MADE_OFFICIAL. 2 месяца назад +2

    Super sir

  • @user-ph2yu4pw4u
    @user-ph2yu4pw4u 2 месяца назад +1

    Nice uthu romba touching AA irukku , sedi kodikalim kathalan, nesan , appadinnu sollunga paithiyam nna adhu oru negative energy. Keep it up

  • @Appas-kl9jz
    @Appas-kl9jz 2 месяца назад +1

    சூப்பர் அண்ணா ❤❤❤

  • @sundararajan7460
    @sundararajan7460 2 месяца назад +1

    True bro

  • @arivukkodisekar4770
    @arivukkodisekar4770 2 месяца назад +1

    🎉🎉

  • @user-cr1hf9tq4w
    @user-cr1hf9tq4w 2 месяца назад +2

    Anna nanum unga Pola tha road la yengayavathu plant patha atha eduthunu vanthu valappa

  • @K.herlinrubava
    @K.herlinrubava 2 месяца назад +1

    Same blood Anna

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 2 месяца назад +1

    Super anna 👍

  • @manivanaja6317
    @manivanaja6317 2 месяца назад +1

    Nanum chedina avlo pudikkum.. Anna

  • @anandarathi1411
    @anandarathi1411 2 месяца назад +1

    நானும் எங்காவது வெளியில் சென்றால் அங்குள்ள செடிகளை பறித்து கொண்டு வந்து வீட்டில் வைத்து விடுவேன் போன வாரம் கூட கொடைக்கானல் சென்றிருந்தோம் அங்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம் அப்பொழுது அங்கு நிறைய குரோட்டன்ஸ் செடி இருந்தது அங்குள்ள ஒருவரிடம் கேட்டு சிறிதளவு செடி பிடுங்கிக் கொண்டு வந்து எங்கள் வீட்டில் வைத்துள்ளேன்

  • @Rajasowmi-ee3em
    @Rajasowmi-ee3em 2 месяца назад +1

    Super anna nanum chedi paithiyam

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 2 месяца назад +1

    சூப்பர் தம்பி

  • @MaadiVivasaayam
    @MaadiVivasaayam 2 месяца назад +1

    100% உண்மை.

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 2 месяца назад +1

    Naanum pesuguren....

  • @seenabasha5818
    @seenabasha5818 2 месяца назад +1

    Nice👍👌

  • @kanchana333
    @kanchana333 2 месяца назад +1

    Chilli super

  • @jayaarumugam8459
    @jayaarumugam8459 2 месяца назад +2

    Naan chedi kooda பேசுவேன். மனசுக்கு இதமா இருக்கும்

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 2 месяца назад +1

    Super ❤️🙌🙌👍👍😊

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 месяца назад +1

    Rendu anathai halukku valzvu kuduthirikinga

  • @geethabhavanis6681
    @geethabhavanis6681 2 месяца назад +1

    Magulur melagai

  • @malarvizhli9499
    @malarvizhli9499 2 месяца назад +1

    Same me also thambi

  • @user-qe5xn5gl4s
    @user-qe5xn5gl4s 2 месяца назад +1

    🎉🎉🎉 garden ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 месяца назад +1

    Naan kooda chedi paithiyam

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 2 месяца назад +1

    😄😄😄👌👌👌🗯🗯🗯🗯🗯🗯

  • @anandarathi1411
    @anandarathi1411 2 месяца назад +1

    நானும் உங்களைப் போல் ஒரு பைத்தியக்காரி தான் ப்ரோ மாடித் தோட்டத்தில் நிறைய செடிகள் வைத்துள்ள

  • @anugpappu5175
    @anugpappu5175 2 месяца назад +1

    marketku salesku varathuthaan appadithan mulachirukum.

  • @sundararajan7460
    @sundararajan7460 2 месяца назад +1

    Idhu enna variety milagai bro

  • @mehaterracegarden3574
    @mehaterracegarden3574 2 месяца назад +1

    Ithupola nanum brother velila pona ithetha yenkuda work panra yellarume chedi paithiam

    • @mehaterracegarden3574
      @mehaterracegarden3574 2 месяца назад +1

      Ipadiye solvanga but atha perumaiyatha ninaikuren nama yeelam formers

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад +1

      உண்மைதான் வாழ்த்துக்கள் 👏

    • @Hinishka
      @Hinishka 2 месяца назад +1

      Super super ❤

  • @banuorganicgarden1434
    @banuorganicgarden1434 2 месяца назад +1

    Nan walking pogumbodhu சுற்றும் முற்றும் pathuvittu என்ன செடி இருந்தாலும் எடுத்துட்டு வந்துடுவேன் சுண்டை செடி வளர்த்து சூப்பரா ஓரு aruvadaiyum எடுத்து உள்ளேன் பாபு இதை என் video வில் share பண்ணி இருக்கேன் all the very best and wishes keep rocking brother🎉🎉🎉

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 месяца назад +1

      சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og 2 месяца назад +1

    சூப்பர்