பச்சை மிளகாய் வளர்ப்பு முதல் அறுவடை வரை. how to grow chillies terrace garden 🌶️🌶️🌶️🌶️

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • பச்சை மிளகாய் வளர்ப்பு முதல் அறுவடை வரை. how to grow chillies in terrace garden
    முக்கரைசல் எப்படி செய்வது
    • மீன் அமிலம் பயன்படுத்த...
    ஜீவாமிர்தம் என்றால் என்ன
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    மாடியில் இயற்கை முறையில் விவசாயம் செய்யலாம்
    maadi thottam amaipathu
    maadi thottam ideas for beginners
    organic vegetables in terrace garden
    how to grow chilli in grow bag
    how to grow chillies in balcony
    மொட்டை மாடியில் பச்சைமிளகாய் வளர்ப்பு
    மாடியில் விவசாயம்
    maadiyil vivasayam
    how to grow vegetables in terrace garden
    how to grow organic vegetables
    ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம் மீன் அமிலம் தேவைப்படுவோர்
    9840924408
    terrace garden for beginners
    terrace garden ideas for Tamil
    terrace garden tips for Tamil
    பஞ்சகாவ்யம் வீடியோ
    • பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
    தக்காளி வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் தக்கா...
    கொத்தவரங்காய் வளர்ப்பு
    • கொத்தவரங்காய் விதைப்பு...
    கொத்தமல்லி வளர்ப்பு
    • மாடியில் கொத்தமல்லி வி...
    அத்தி மரம் வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் அத்தி...
    ஜீவாமிர்தம் பற்றி தெரிந்து கொள்ள
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...

Комментарии • 245

  • @p.manikandanmani7905
    @p.manikandanmani7905 Месяц назад +1

    Bro adhalaikkai valarppu oru vidio podunga

  • @umamanogaran24
    @umamanogaran24 3 года назад +2

    Super brother... eanakum pacha milaga thanthakku thank you

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 года назад +1

    சிறப்பு சிறப்பு மிக சிறப்பு தோழர்

  • @lathar4753
    @lathar4753 3 года назад +4

    Very useful video so beautiful to see chillies in your garden 🏡🏡🏡good maintenance and wonderful harvest so nice👍👍👍

  • @HealthandFarming
    @HealthandFarming 3 года назад +1

    மிக அருமை சிறப்பு

  • @rajeshmktg85
    @rajeshmktg85 2 года назад

    Ungal ideas excellent bro 👌

  • @cvs4131
    @cvs4131 3 года назад +2

    Pidingi podalaamgra milagai chedi ungallukku adan paasathai pookkalloda kaamichirkku . Rombo azjaga paathukkurenga . Kai melapalan . Sssuuupperrr 👌👏👍👌👏
    Mukkarasal video kooda podunga 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி சார் 💐 பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 года назад +2

    அருமையான அறுவடை அண்ணா சென்னை தீபா

  • @kanniappandevasirvatham6567
    @kanniappandevasirvatham6567 2 года назад

    It is interesting useful I will start madi thottam soom

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 года назад +2

    Very useful ideas super sir

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 года назад +5

    Hard work gives this benefits. Hsts off bro. Plz post liquid fertilizer ( mukkaraisal) for vegetarians

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      ரொம்ப நன்றி மேம் 💐 கண்டிப்பாக விரைவில் போடுகிறேன்.

  • @suncse4632
    @suncse4632 3 года назад +1

    Super friend Thank you Ideas

  • @akshayaaorganicgardenvlog5491
    @akshayaaorganicgardenvlog5491 3 года назад +2

    என்னோட வீட்டுத்தோட்டத்திலும் 3 வருடம் நல்ல அறுவடை எடுத்தேன் சகோ.என்னோட channel லில் வீடியோ போட்டிருக்கேன்.நேரம் கிடைக்கும் போது பாருங்கள். உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் அருமை.

  • @jdasan
    @jdasan 3 года назад +2

    அருமை 👍

  • @srkvwelfare211
    @srkvwelfare211 3 года назад +1

    Arumai thambi supper

  • @jothisekar1971
    @jothisekar1971 3 года назад +2

    Very useful tips

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 года назад +2

    Sir really super. Congratulations

  • @ramachandran1749
    @ramachandran1749 3 года назад +1

    அருமை சார்

  • @selvathafashionandart7842
    @selvathafashionandart7842 3 года назад +2

    Anna nenga oru vivasaya vinjani ponga ..super

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 года назад

    Very nice growth.

  • @Selvam123info
    @Selvam123info 3 года назад +2

    very useful

  • @vani.mvani.m188
    @vani.mvani.m188 3 года назад +1

    Super bro vazthkkukal

  • @brucelee3709
    @brucelee3709 3 года назад +1

    👍👍 arumai sago

  • @c.m.balasubramani6385
    @c.m.balasubramani6385 3 года назад +1

    சூப்பர் தம்பி

  • @shantidevapiriam6266
    @shantidevapiriam6266 2 года назад

    Yes I also have one chilly plant which 1 year old , I also thought of pulling it out but seeing its greenery I didn't do it till now it is yeilding green chillies. I just put vegetable wastes and onion water.

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 года назад +1

    Superb sir... nice...

  • @kavitharemi4000
    @kavitharemi4000 2 года назад +1

    super babu👌👍

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 года назад +1

    Every month tholu uram. Weekly jeevamirtham for soil n fish amilam spray. Ithu than fertilizer s. Saringala. Will follow this time. Jeevamirtham alternative irukkungala. Meen amilathukku ffj pottuirukeenga. Inga saanam etc kidaippathu illai

  • @selvamg6992
    @selvamg6992 3 года назад +1

    Nice..

  • @susandare9476
    @susandare9476 3 года назад +1

    Tks for ur info bro.

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 2 года назад +1

    Babu v r not using non - veg. Then alternative for that. Can we use பழ அமிலம்?

  • @kaleshaabdul86
    @kaleshaabdul86 2 года назад +1

    தண்ணீர் எவ்வளவு நாட்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டும்

  • @tradingaccount1171
    @tradingaccount1171 Год назад +1

    Sir how many days once we have to pour water to tomoto plants?

  • @ashmitakr2783
    @ashmitakr2783 3 года назад +2

    Please share the details about thulasi plants care

  • @arunn2716
    @arunn2716 3 года назад +2

    எங்க வீட்டுல மிளகாய் செடி மூன்று அடி வளர்ந்து விட்டது அண்ணா. ஆனால் பூ இன்னும் வரவே இல்லை.என்ன பண்ண அண்ணா.உங்க செடி பார்க்கும் போது ஆசையா இருக்கு.ஏதாவது உரம் அனுப்புங்க அண்ணா.நான் முட்டை கூடு,அரிசி தண்ணி,கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கும் use பண்ணினேன்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      ஜீவாமிர்தம் மீன் அமிலம் குடுங்க

  • @praburam6386
    @praburam6386 Год назад

    Bro ❤ super 🎉🎉🎉

  • @nathirabegum9252
    @nathirabegum9252 2 года назад +1

    அருமையான பதிவு தம்பி ஜுவா அமிர்தம் என்ன

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 3 года назад +2

    மூன்றாவது அறுவடை செய்ய வாழ்த்துக்கள்...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப நன்றி சார் 💐 இனிமேல் எடுத்தால் அது நான்காவது அறுவடை சார்😊

  • @wickisingam5820
    @wickisingam5820 2 года назад +1

    Superb

  • @rajarobin8882
    @rajarobin8882 Год назад

    எங்களுக்கு எலுமிச்சை செடி எப்படி வளர்ப்பது என்பதை சொல்லுங்கள்

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 года назад +1

    Super thambi

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 года назад

    Supper brother

  • @arvindh13
    @arvindh13 Год назад

    Sir please suggest alternative for "Fish Amino / Meen amilam"

  • @anithaanitha821
    @anithaanitha821 2 года назад

    Super bro

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 2 года назад +1

    Super Babu.

  • @devianu6488
    @devianu6488 3 года назад +1

    Super

  • @saravanan.v9824
    @saravanan.v9824 3 года назад +2

    Super anna👏👏👏

  • @durgap3788
    @durgap3788 2 года назад

    Super...Do u change the soil after pruning

  • @vedsel1664
    @vedsel1664 Год назад

    Mukkarisal entha video la irrukku

  • @muralisakthivel6911
    @muralisakthivel6911 2 года назад

    Meen amilam paathila vera enna kodukkalaam.

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 года назад +1

    சீக்கிரம் முக்கரைசல் வீடியோ போடுங்கள்

  • @purushotthamanselvaraju3796
    @purushotthamanselvaraju3796 Месяц назад

    Wat is jivamirtham?

  • @devisorganicgarden7738
    @devisorganicgarden7738 3 года назад +1

    Sema hard work bro

  • @nizamnoor1646
    @nizamnoor1646 3 года назад +2

    Nice video 👍 Brother Meen Amilam and Egg Amino Amilam mix Panni spray pannalama. Please let me know brother.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      தாராளமாக 👍

    • @nizamnoor1646
      @nizamnoor1646 3 года назад

      @@BabuOrganicGardenVlog Thank you very much Thambi. I am going to mix both Meena Amilam and Egg Amino Amilam and use and see what is the progress.
      Thambi I have also prepared your Muk Karaithal and kept for fermentation. Anything you can reply me in Tamil. My grandma knows Tamil very well.👍😃

  • @KalyaniVenkat-qb1xy
    @KalyaniVenkat-qb1xy Год назад

    Hi sir, iam new to gardening. Ur vedio are understandable. Can u tell us how to grow banna tree @ backyard. Its very shady
    I kept 2 banna tree& it died

  • @jafuamruvloggers3358
    @jafuamruvloggers3358 2 года назад

    Jeevamirtham illana, pancha kaviya use panalama, reply please

  • @karavapayale7873
    @karavapayale7873 3 года назад +1

    Super anna

  • @shakilabanu1641
    @shakilabanu1641 3 года назад +1

    Nice video seekkarama mukkaraisal video poduga anna

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப நன்றி மேம் 💐 விரைவில்

  • @என்றும்இனியவை-ம6ட

    Mama I'm Jayasri nice semma

  • @selvir2550
    @selvir2550 2 года назад

    Bro mena amilam enna sollunga pa

  • @kanthvickram4490
    @kanthvickram4490 3 года назад +3

    i notice your plant is growing out from the bag !!!! try to grow up and like umbrella shape covering the bag. this gives shade to the bag and stops too much evoporation of water from the bag which may be the reason why the leaves are curling because of too much hot Sun and dryness. when you take the plant out for changing the soil, you put the plant upright onto the bag and add the soil.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 3 года назад +2

    முக்கரைசல் போடுங்க bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      போட்டாச்சு அதுதான் மீன் அமிலம்

  • @ponmozhi7324
    @ponmozhi7324 Год назад

    What is mukkaraisal

  • @meerasubramanian2429
    @meerasubramanian2429 Год назад

    What can be substituted for meanamilam

  • @kalaiyarasinatrajan5112
    @kalaiyarasinatrajan5112 2 года назад

    தம்பி எங்கள் வீட்டில் எலுமிச்சை மரம் வைத்துநான்கு வருடம் ஆகிறது இன்னும் பூவைக்கவில்லை என்ன செய்வது

  • @kirubamilon9807
    @kirubamilon9807 3 года назад +2

    I'm new subscriber bro.
    Semma tips anna
    Super👏👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப நன்றி சகோதரி 💐💐

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 2 года назад

    Alternatively please update fertilizer like fish amilam for vegetarians

  • @koksthottam7715
    @koksthottam7715 3 года назад +2

    Super,vera level👍👍👍👍

  • @fathima.......1134
    @fathima.......1134 Год назад

    MUKARESHAL APPEDE THAYAR PANRAZ KONJAM VELAKM SHALLEGA ANNA PLZZ👍👍👍👍👍

  • @banumathysrinivasan8672
    @banumathysrinivasan8672 3 месяца назад

    Tku

  • @elangovanvenkatachalam4681
    @elangovanvenkatachalam4681 2 года назад

    நான் மாடி தோட்டத்தில் வளர்த்த மிளகாய் செடிகள் நன்றாக வளர்ந்து வந்தது ஆனால் அனில்கள் அதை தினம் மொட்டையாக சாப்பிட்டு போய்விடும். அதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் கூறவும்.

  • @divyababudivyababu1008
    @divyababudivyababu1008 3 года назад +1

    ரொம்பவே பயனுள்ள பதிவு நன்றி

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 года назад +1

    Meen amilam any alternative. Nan pure vegetarian do not use meen amilam

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      பழக்கரைசல் விரைவில் பதிவு போடுகிறேன்

  • @meerasubramanian2429
    @meerasubramanian2429 Год назад

    What is the cost of bag and manure. I also want manathakkali seeds and chundaikkai seeds.

  • @sathyamunus9778
    @sathyamunus9778 3 года назад +1

    Super Bro👌👌

  • @poonguzhalibalachandar9629
    @poonguzhalibalachandar9629 3 года назад +1

    தம்பி மீன் அமிலம் அடிக்கடி கொடுக்க செடிக்கு பாதிப்பு வராதா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      மூன்று நாட்கள் இடைவெளியில் தெளித்து வாருங்கள் ஒன்றும் ஆகாது

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 7 месяцев назад

    Cute

  • @padmabr2596
    @padmabr2596 3 года назад +1

    Babu mukkaraisalnu Chonna podhuma appadi ready cheivadhu therivikkaum

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 2 года назад

    Hai bro yennaku chadi valarka mann vandum redsoil maanpulu uram vandum bro yengu vanguvathu sollunga bro 50 kg vandum please help me

  • @santhakumaridoraiswamy398
    @santhakumaridoraiswamy398 2 года назад +2

    👌👌👌👌👌

  • @sureshk4179
    @sureshk4179 2 года назад +1

    When want to give this liquid fertilizer and jeevamirtham morning time or evening time?which time is best for fertilizer

  • @vaidehisrinivsarangan4314
    @vaidehisrinivsarangan4314 3 года назад +14

    மீன் அமிலத்திற்கு பதில் என்ன செய்ய வேண்டும்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +3

      விரைவில் போடுகிறேன்

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 2 года назад +1

      Veg karaisal yethaavathu irunthaal podavum..

    • @Tanjoreorganics
      @Tanjoreorganics 2 года назад

      @@kalpanaiyyappan7266 பூவன் வாழைப் பழம் நாட்டு சர்க்கரை சேர்த்து 21 வைத்திருந்து பயன்படுத்தலாம் மீன் அமிலம் மாதிரியே செயல்படும்

    • @kalpanaiyyappan7266
      @kalpanaiyyappan7266 2 года назад +1

      @@Tanjoreorganics thanks for reply 🙏
      Will try.

  • @selumalai4936
    @selumalai4936 3 года назад +1

    மரதூகல்கலை உறமாக மாற்ற முடியிமா திருவண்ணாமலை ஏழமலை

  • @kaleshaabdul86
    @kaleshaabdul86 3 года назад +1

    பாபு சார் மீன் அமிலம் வந்து கீரை வகைகளுக்கு கொடுக்கலாமா

  • @malligag4181
    @malligag4181 2 года назад +1

    ரோஸ் செடிக்கு மீன் அமீலம் கொடுக்கலாமா

  • @deivanairaj9655
    @deivanairaj9655 3 года назад +1

    Research pannette irunga bro,,👍😀 super

  • @susilaramadurai339
    @susilaramadurai339 Год назад +1

    ஜீவாமிர்தம் என்றால் என்ன???

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  Год назад

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @navyaramya5861
    @navyaramya5861 3 года назад +1

    Enga veetla milagai chedi la poo vakuthu aana milagai vara matenkuthu Bro enna pannanum nu reply panunga bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      சத்தான மண் கலவை மற்றும் இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்த வேண்டும்

    • @navyaramya5861
      @navyaramya5861 3 года назад +1

      Ok thanks bro

  • @nizamnoor1646
    @nizamnoor1646 3 года назад +1

    Super ♥️🌷. Thambi Muk Kharachal video release paningala. I am from Sri Lanka

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      இருக்கிறது பாருங்கள் 💐

    • @nizamnoor1646
      @nizamnoor1646 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog Thank you so much

  • @kaleshaabdul86
    @kaleshaabdul86 2 года назад

    விதை விதைப்பது முதல் அறுவடை எடுக்கும் வரை தண்ணீர் எப்படி கொடுக்க வேண்டும்

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 года назад +1

    👌👌👍👏

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 3 года назад +1

    Naa kumananchavadi le irukken Thambi....nerle vandhu vaangikalama

  • @seethaj6488
    @seethaj6488 2 года назад

    Bro meen amilam,panchakavya price pls bro

  • @vijayaraghavanchinnathambi6182
    @vijayaraghavanchinnathambi6182 2 года назад +1

    திரும்ப திரும்ப அதையே சொல்றது எரிச்சலாக.
    அது என்ன முக்கரசல்?

  • @lalithalingeswaran1045
    @lalithalingeswaran1045 3 года назад +1

    Hi brother..we live in canada 🇨🇦 So how can we get all your organic fertilizer. We do gardening in summer only. But I like to try your way please give me a solution. Thanks.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      வணக்கம் மேம் நான் பயன்படுத்துவது ஜீவாமிர்தம், மீன் அமிலம், பஞ்சகவ்யம் இவை மூன்று மட்டுமே ஜீவாமிர்தம் என்பது மண்ணை வளப்படுத்தும் அதை வேர் வழியாக மட்டுமே குடுக்கலாம்.மீதி இருக்கும் மீன்அமிலம் பஞ்சகவ்யம் வேறு வழியாகவும் கொடுக்கலாம் இலை வழியாக குடுக்கலாம். நான் வாரத்துக்கு ஒரு முறையோ அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையோ செடிகளுக்கு தருவேன். வருடம் முழுவதும் இப்படி தான் செய்வேன். மாதத்திற்கு ஒரு முறை ஒரு கைப்பிடி உரம் கொடுப்பேன் 👍💐

  • @pullingogamingff1565
    @pullingogamingff1565 3 года назад +1

    Geevaamirthem seimurai podunga sir please

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @manjular2812
    @manjular2812 3 года назад +1

    Super sir jeevamirtham mukkaraisal video pl sit

    • @manjular2812
      @manjular2812 3 года назад +1

      Please sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      பதிவு இருக்கிறது பாருங்கள் 💐

    • @pinksky3931
      @pinksky3931 3 года назад

      @@BabuOrganicGardenVlog babuorganicgarden

  • @revathirevathi9840
    @revathirevathi9840 3 года назад +1

    Super da babu

  • @kanniappandevasirvatham6567
    @kanniappandevasirvatham6567 2 года назад

    Where can I buy jeevamirtham, meanamilam will you reply

  • @SLatha-fr6kb
    @SLatha-fr6kb 3 года назад +1

    Super sir👏👏👏
    I am waiting for your next video