மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க. how to prepare fish amino acid

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • மீன் அமிலம் பயன்படுத்தி மாடி தோட்டத்தில் நல்ல அறுவடை எடுக்க
    மீன் அமிலத்தின் பயன்பாடுகள்
    மீன் அமிலம் செய்வது எப்படி
    மீன் அமிலம் பயன்படுத்துவது
    how to prepare fish amino acid
    fish amino acid benefits
    how to use fish amino acid in terrace garden
    மீன் அமிலம்
    பஞ்ச காவ்யம் ஜீவாமிர்தம்
    தேவைப்படுவோர்
    9840924408
    terrace garden ideas Tamil
    gardening tips for Tamil
    beginners terrace garden
    organic vegetables in terrace
    how to grow vegetables in terrace
    terrace garden Tamil
    maadi thottam amaipathu
    maadi thottam ideas for Tamil
    மாடித்தோட்டம்
    மாடியில் காய்கறி தோட்டம்
    maadiyil vivasayam
    பச்சை மிளகாய் வளர்ப்பு
    • பச்சை மிளகாய் வளர்ப்பு...
    பஞ்சகாவியம் பயன்பாடுகள்
    • பஞ்சகவ்யம் பயன்படுத்தி...
    ஜீவாமிர்தம் பயன்பாடுகள்
    • ஜீவாமிர்தம் பயன்படுத்த...
    கொத்தமல்லி வளர்ப்பு
    • மாடியில் கொத்தமல்லி வி...
    கொத்தவரங்காய் வளர்ப்பு
    • கொத்தவரங்காய் விதைப்பு...
    தக்காளி வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் தக்கா...
    அத்தி மரம் வளர்ப்பு
    • மாடி தோட்டத்தில் அத்தி...

Комментарии • 543

  • @ezhilranadev6024
    @ezhilranadev6024 3 года назад +3

    நன்று.நான் மீன் அமிலம் வாழைப்பழ கரைசல். முருங்கை இலை. அமிலம் தனிதனியா செய்து பயன்படுத்தி வருகிறேன். இனி ஒன்றாக செய்ய முயற்சி செய்கிறேன்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      ரொம்ப நன்றி மேம் 💐 செய்து பாருங்கள் நல்ல அறுவடை கிடைக்கும் 👍

  • @ganesansarojinimaadithottam
    @ganesansarojinimaadithottam Год назад +2

    Super. I don't add leaves of drumstick. Hereafter I will add. Thanks🌹🌹🌹🌹🌹.

  • @keerthanasenthil6762
    @keerthanasenthil6762 3 года назад +2

    Pudhu veedu katti irukom Maadi Thottom podanum aadi partam ungal videos romba romba use thanks bro enakku Meenamilam and jeevamirutham veendum call pannuren bro

  • @logaskitchenandgarden3495
    @logaskitchenandgarden3495 3 года назад +4

    மிகவும் அருமை . மிகவும் பயுடையதாக இருந்தது

  • @ysvijaythottakaran2849
    @ysvijaythottakaran2849 3 года назад +5

    Neengal sonnamari senjen guru,nalla payanullathaga irunthathu🙏mikka nandri en vivasaya guru neengal Anna😘💪
    Ippothu muzhu meen 1kg seithen☺️

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад +1

      சூப்பர் சிஷ்யன் வாழ்த்துக்கள் 👏

    • @ysvijaythottakaran2849
      @ysvijaythottakaran2849 2 года назад

      @@BabuOrganicGardenVlog mikka nandri guru🙏💪💪💪

  • @revathyarumugam2462
    @revathyarumugam2462 2 года назад +1

    Migavum payanulla urai, pakirnthamaikku mikka nandri

  • @umaparvathi1708
    @umaparvathi1708 2 года назад +1

    Super pa. I am beginner for Maddi thottam. It is very useful to me. No channel has told this. Thank you pa

  • @saveethamary4580
    @saveethamary4580 3 года назад +10

    Bro neega master bro... oru big salute ungalukku...

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 года назад +3

    Soopr😀....secret tips solren...meen amilam six months store pannathukku apram athule alcohol and amino acid 100% form aagidum...ithanala namakku multi purpose use irukku...meen amilathule irukra alcohol maavu poochiya pottu thallum......amino acid chedile irukra aciditiya increase pannum athanala pookal kottadhu...meen amilam six months varaikkum valarchi ookiya mattum than irukum....but after six months adhu multi purposa use aagum..🌸

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப நன்றி முகமது முஜாமில்.சூப்பர் அப்படியா இதுக்குதான் முகமது வேனும்னு சொல்றேன் அருமை பா இப்படி ஒரு விஷயத்தை சொன்னதுக்கு 🙏🙏

    • @mohammedmuzzammil7027
      @mohammedmuzzammil7027 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog welcome anna😄

  • @logamary101
    @logamary101 3 года назад +1

    மிகவும் அருமை சார் மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினிர்கள்‌,

  • @suganthiponnusamy672
    @suganthiponnusamy672 3 года назад +3

    இயற்கையை போற்றும் உங்களுக்கு வாழ்த்துகள் தம்பி.

  • @amudhakannan4705
    @amudhakannan4705 2 года назад +9

    Babu உங்க தயாரிப்பு தனி விதம் தான்

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад +1

    இவ்வளவு easy nu தெரியாது. Folliw பண்றேன்

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 года назад +2

    சொல்ல வார்த்தைகள் இல்லை வீடியோ க்காக சொல்லாம நெசமாக சொல்றீங்க நீங்க வாழ்க வளமுடன்

  • @jesusgr3754
    @jesusgr3754 2 года назад

    Anna 1/2 ltr venum enaku. unga video before 2days tha watch panra ellam natural tips romba usefull ha iruku na tq da anna

  • @lathar4753
    @lathar4753 3 года назад +5

    Very useful tips for Gardening very nice👍👍👍👍 Thanks for sharing👍👍👍👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      ரொம்ப நன்றி மேம் 💐

    • @vaitheem9584
      @vaitheem9584 7 месяцев назад

      r@@BabuOrganicGardenVlogsir sargarai sethukalama white sugar use pannalama nattusarkaraikku padhila solluga pls

  • @vijirajan7429
    @vijirajan7429 3 года назад +3

    Thabi super, this method is very new to me definitely I will try

  • @vadlamudivenugopal1332
    @vadlamudivenugopal1332 2 года назад

    Superb bro ivalo easya kathukudukuringa and very briefa solluringa thanks a lot

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 2 года назад +1

    Romba nandry ayya nalla ariurai ayya.

  • @devianu6488
    @devianu6488 3 года назад +2

    Super brother i Will try thank you so much brother.

  • @vijalakshmirajarajan1542
    @vijalakshmirajarajan1542 Год назад

    Your dedication is super and appreciable.aana konjam lighta vomit Vara madhiri iruku

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 2 года назад +1

    Sir, after this video. I have started making fish amino acid, now it is 2weeks.

  • @devishree5790
    @devishree5790 2 года назад

    Sema useful tips nala puriera madri super solirikinga and THANKS. Naraya meen amiilam video pathen ana the Best ungaladhudan nala puridhu anna.keep rocking all d best for u.anna

  • @ejohnjayaprakashjayaprakas9149
    @ejohnjayaprakashjayaprakas9149 3 года назад +5

    Bro. Fantastic work. God bless you.

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 года назад +2

    Romba ths bro. I will try

  • @seenabasha5818
    @seenabasha5818 Год назад

    Payanulla thakavalykku nantri god bless you🙏

  • @vijibg3721
    @vijibg3721 2 года назад

    Arumai anna .payanulla thagaval alithamaiku nandri

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 2 года назад +1

    Thank you brother. I'm going to make it.

  • @kungumadevi8388
    @kungumadevi8388 3 года назад +4

    Sir ur explanation very super sir. I like ur presentation .

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 года назад +1

    அருமையான பதிவு சென்னை தீபா

  • @pappup1847
    @pappup1847 Год назад +1

    Great hard work. வாழ்க வளமுடன்

  • @karatepandian5503
    @karatepandian5503 3 года назад +2

    கஜேந்திர பாபு சார் மீனம்பலம் மிக மிக அருமையாக தயாரிக்கும்முறை சூப்பர்

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 года назад +2

    Bro ninga Vera lavel vazhga valamudan

  • @yogashiva9587
    @yogashiva9587 3 года назад +1

    நன்றி நன்றி. வாழ்க வளமுடன் .

  • @sairaji2520
    @sairaji2520 Год назад

    Ipdi idhuvara pathadhu illa anna super super

  • @bhavanisanjai182
    @bhavanisanjai182 3 года назад +12

    Your dedication is very much appreciated. Please give the link for soil mix for grow bags and containers in your terrace garden

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      பதிவு இருக்கிறது பாருங்கள் 💐

  • @vimalaallbena2z620
    @vimalaallbena2z620 2 года назад +2

    Very good n fantastic idea it's very important n useful tips for plant growth, God bless you abundantly for sharing the video.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 года назад +2

    ஹலோ ப்ரோ, இருப்பதிலேயே யூரியாவில்தான் 46% தாழைசத்து உள்ளது ஆனால் மீன் அமிலத்தில் 5 to 7% குள் தான் உள்ளது என்று கேள்வி படிருக்கிறேன் ஆனால் நீங்கள் சொல்வது மிக அதிகம்

  • @prithvirajparimalabai9965
    @prithvirajparimalabai9965 2 года назад +3

    Thanks Anna, very useful 👍

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 2 года назад

    பிரதர் மீன் அமிலம் எப்படி செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் நீங்க சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நானும் என் செடிகளுக்கு இப்படியே பயன்படுத்துற நன்றி

  • @kavitharemi4000
    @kavitharemi4000 2 года назад

    தெளிவான பதிவு 👌👍 அருமை

  • @lotusflowernaroo4487
    @lotusflowernaroo4487 2 года назад

    Wow 😳...I try do tis method to my plants

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 года назад +1

    மிக அருமையான பதிவு அண்ணா....

  • @gopaljameez9665
    @gopaljameez9665 3 года назад +1

    Very useful
    I try to make it. Thanks

  • @sdvlogs7482
    @sdvlogs7482 3 года назад +1

    சூப்பர் பயனுள்ள வீடியோ

  • @kasthurir2979
    @kasthurir2979 3 года назад +2

    Very very useful tips Thank you brother

  • @tamilselvi5434
    @tamilselvi5434 3 года назад +1

    ரொம்ப நன்றி நண்பா

  • @hussnaara3617
    @hussnaara3617 2 года назад

    Thank u brother it's vry useful food for plants I will try like this in Sha Allah brother I have one big problem my house have one big rat hw to handle i try medicine evry day but this rat not eating my plants r all spoiling 😭😭😭pls give me any idia pls 🙏

    • @ambientmusic639
      @ambientmusic639 2 года назад

      Keep coconut in trap 🪤 apply some rat poison
      4 or 5 places la vaiga
      Vinegara thunilla mudinju plants kitta vaiga

  • @ravidrakumarkumar6238
    @ravidrakumarkumar6238 3 года назад +1

    Nallathu

  • @maheswarihrce4060
    @maheswarihrce4060 3 года назад +1

    Super super yarum sollatha tips

  • @swedentamilponnu1855
    @swedentamilponnu1855 3 года назад +1

    நன்றி அண்ணா நா இத சென்ஜி வச்சி இரு கேன் நா ஆன்னா என் கிட்ட நாட்டு சக்கரை இல்லை அதற்கு பதில்லா வெல்லம் பொட்டு முடி இருட்டா இருக்குர இடத்துல்ல வச்சி இரு கேன் அன்னா வெல்லம் பொட்டு பன்னலாமா ? நா

  • @Gnanadas-wg2tl
    @Gnanadas-wg2tl 4 месяца назад

    சுப்பர்

  • @TheSenthilkumar743
    @TheSenthilkumar743 3 года назад +1

    Super Babu very nice tips.. 👌👌👌

  • @murliraj123
    @murliraj123 3 года назад +5

    Bro your video gives me more and more interest towards my gardening.
    After jeevamirtham my plant looks happy and healthy...
    Thank you bro....👍👍👍

  • @samsulmackie7809
    @samsulmackie7809 3 года назад +1

    GREAT BABU GREAT....

  • @bhuvaneswari.l7778
    @bhuvaneswari.l7778 3 года назад +2

    Sir such a big bog big quantity u made...amazing

  • @shellashella2234
    @shellashella2234 3 года назад +1

    Thanq bro. God bless u.

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 3 года назад +1

    மிக மிக அருமை நண்பா...

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 года назад +1

    அருமை அருமை தோழர்

  • @umamanogaran24
    @umamanogaran24 3 года назад +3

    Super brother such a talented person . How u learn this all thinks really appreciated.... Very useful message thank you 👍

  • @selvakumari3963
    @selvakumari3963 3 года назад +1

    அருமை அருமை சார்

  • @padmajag9108
    @padmajag9108 3 года назад +1

    Very new and very useful brother.

  • @kanimozhi7667
    @kanimozhi7667 3 года назад +1

    பயனுள்ள பதிவு. 🙏👍👍

  • @susandare9476
    @susandare9476 3 года назад +1

    Tks bro. God bless you. Very useful

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 5 месяцев назад

    80 rs koduthu vanginen. Eni epdi senchiduven thank you anna

  • @gayathrialagappan4678
    @gayathrialagappan4678 2 года назад

    Thanks bro I will try this at my home

  • @godz1104
    @godz1104 3 года назад +1

    நன்றி தம்பி

  • @Rajmohan-rj8mm
    @Rajmohan-rj8mm 3 года назад +1

    Super video I will try

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 3 года назад +1

    தம்பி முக்கரைச்சல் வீடியோ link அனுப்புங்க

  • @indiram7028
    @indiram7028 8 месяцев назад +1

    Super

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 2 года назад

    Anna I prepared today waiting for 40days

  • @balarajagopal8079
    @balarajagopal8079 3 года назад +2

    Nalla idea!!. Will it be powerful without meen?.When to spray,morning or evening

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப நன்றி மேம்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      மாலையில் மட்டுமே தெளித்து வாருங்கள்

  • @ethirajvalarmathi5785
    @ethirajvalarmathi5785 3 года назад +1

    NANDRIGAL ANNA.

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 года назад +3

    Super sir

  • @indiangodsandsaints
    @indiangodsandsaints 3 года назад +1

    அருமை அருமை

  • @ayshaj1238
    @ayshaj1238 2 года назад

    First pure white plastic cover vachi close panninga eppo open pannum pothu vera cover erruku yappdi?

  • @khursheedbegum9306
    @khursheedbegum9306 3 года назад +7

    நன்றி BRO போன் பன்றேன் BRO

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      ரொம்ப நன்றி மேம் 💐

    • @banubanusupermethod4350
      @banubanusupermethod4350 2 года назад

      நான் பழம் கலவை,முறுக்கை கலவை, மீன் அமிலம், தனித்தனியாக செய்து உள்ளேன்
      மூன்றும் கலந்து செடிக்கு தரலாமா
      தம்பி பதில் செல்லும் pl

  • @jayabalaraman104
    @jayabalaraman104 3 года назад +1

    சூப்பர் 👍👍 வேலூர் கல்பனா

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад +1

    Super. Nice video

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 года назад +1

    நல்ல பதிவு baabu 👍👍👍

  • @manikkavallis5803
    @manikkavallis5803 3 года назад +1

    Super thambhi

  • @chitramohan3911
    @chitramohan3911 3 года назад +1

    Thanks a lot brother

  • @HealthandFarming
    @HealthandFarming 3 года назад +1

    மிக அருமை

  • @jaganreddy3617
    @jaganreddy3617 3 года назад +1

    Super da babu vera level

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker 3 года назад +1

    யாரும் சொல்லாத tips bro...well done

  • @user-vg6xb3qc3l
    @user-vg6xb3qc3l Месяц назад

    அண்ணா.முருங்கை கீரைக்கு பதில் அகத்தி கீரை சேர்க்கலாம?நன்மை கிடைக்குமா.

  • @RaviChandran-ip5ci
    @RaviChandran-ip5ci 10 месяцев назад

    Super Thaliva 🎉

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 года назад +1

    அருமை👏👏

  • @helenapriya420
    @helenapriya420 3 года назад +1

    Very nice

  • @sathyamunus9778
    @sathyamunus9778 3 года назад +1

    அருமை சகோ👌👌👌💐💐

  • @Selvam123info
    @Selvam123info 3 года назад +1

    Super, very good information...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад +1

      ரொம்ப நன்றி சார்

    • @Selvam123info
      @Selvam123info 3 года назад +1

      @@BabuOrganicGardenVlog I prepared fish amino based on your inputs... Waiting for another 15 day's to use in my terrace garden.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 года назад

      @@Selvam123info சூப்பர்

  • @umaraninagaraj451
    @umaraninagaraj451 Год назад

    நல்ல உரம் தயாரிக்க உதவஇயதற்க்கஉ நனறி

  • @tamilarasianandan3248
    @tamilarasianandan3248 Год назад +1

    Super Anna,

  • @srinishmuguran7411
    @srinishmuguran7411 3 года назад +1

    நன்றி 🙏🙏

  • @prabhanandhni3567
    @prabhanandhni3567 3 года назад +1

    Thankyou brother

  • @ashwathigayathri
    @ashwathigayathri Год назад

    Thank you cheta

  • @durgaab.t522
    @durgaab.t522 3 года назад +1

    நாங்க சைவம் மீன் அமிலம் பதிலாக பழக்கரைசல் முருங்கைக் கரைசல் பயன் படுத்தலாமா

  • @winmugil
    @winmugil 2 года назад

    பயனுள்ள பதிவு

  • @sabeenan7708
    @sabeenan7708 2 года назад +1

    Sir fish amino & panchagavya eppo spray cheyanam please reply

  • @meenalkrishnamurthy2951
    @meenalkrishnamurthy2951 3 года назад +2

    Super explanation. Will u supply panchakavya, jeevamitham and meenamilam. I prepared with banana it gives some vine smell, than i added more vellam. But it was same till 28 days