UREA= மீன் அமிலம் "இயற்கை யூரியா"

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 24

  • @vneelakandan4933
    @vneelakandan4933 4 месяца назад +1

    நா சொந்தமா மீன் அமிலம் தயாரிக்கிறேன் அதில் முருங்கைகீரை தயிறு வாழைப்பழம் நா மாற்றுத்திறனாளி அதனால ஸ்பிரே பண்ண முடில அதனால 1 லிட்டர் மீன் அமிலம் 10 கில்லோ மணல் கலந்து 1 ஏக்கர் போடுவேன் இப்படி செய்யலாமா சார்

  • @kuttymargaya1764
    @kuttymargaya1764 3 года назад

    Neengka sonna tipskku nanri

  • @sara-cw2dq
    @sara-cw2dq 2 года назад

    Fish amino acid la ena ena sathugal iruku ? Karumbu ku payanpaduthalama ?

  • @10paisa123
    @10paisa123 3 года назад +10

    பேச்சை குறைத்து செயல்முறை விளக்கம் அளித்தால் இது மிகவும் பயனுள்ளதாக அமையும் ஐயா

  • @நல்லுபதேசம்
    @நல்லுபதேசம் 10 месяцев назад +1

    யூரியாவுடன் இதை கலந்து வழங்கலாமா

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад

    Thank you for information sir

  • @aruljegathiesh
    @aruljegathiesh 3 года назад

    Itha drenching kudutha, mannula nimatodes vara chance iruka?

  • @vigneshwaran1047
    @vigneshwaran1047 3 года назад

    One year meen amilama vaithal enna agum brother

  • @mahenthiransmart7802
    @mahenthiransmart7802 3 года назад +1

    எந்த எந்த பையர்களுக்கு பயன்படுத்தலாம்

  • @suresh_sselvaraj5493
    @suresh_sselvaraj5493 Год назад

    Sir meean ammilam maravalli kilaguku payan paduthalam?
    Malavali kilaku natavu mutual auruvadai varai payanpaduthalama?

  • @Karunakavi1977
    @Karunakavi1977 3 года назад +2

    ஏன் இடைக்கிடை திறந்து பார்க்கவேண்டும். வேறுசில பதிவுகளில் 21 நாட்களின் பின்னர்தானே திறக்கச் சொல்கிறார்கள்.தயவு செய்து விளக்கம் தரவும்

  • @calebjoswacharles8670
    @calebjoswacharles8670 3 года назад

    fish amino acid is enough for growing plant ya, no need to put before cow dung or vermicompost ?

  • @mohannn100
    @mohannn100 3 года назад +1

    Thagavaluku nandri. இயற்கை முறையில் நெல் sagupadi seivathu patri oru kanoli podavum

    • @cpthambicp2237
      @cpthambicp2237 3 года назад

      சிறந்த விளக்கம் நல்ல உரத்தினை இலகுவாக தயாரிப்பு முறையை விளக்கும் பதிவு மகிழ்ச்சி நன்றி நண்பரே.🙏🙏🙏👍👍👍

  • @jraja8791
    @jraja8791 3 года назад

    Good information sir

  • @ponnusamyp6677
    @ponnusamyp6677 3 года назад +2

    சார் நெல் நடவு வயலில் யூரியா போடாமல் இதை ஸ்பிரே பன்னலாமா பச்சை விடாமல் இருக்குமா

  • @jayanthsiva1453
    @jayanthsiva1453 3 года назад +1

    சோளம் பயிருக்கு பயன்படுத்தலாமா?

  • @ponnusamyp6677
    @ponnusamyp6677 3 года назад +2

    சுத்தமாக யூரியாவை நிறுத்தலாமா இதன் பயன்பாடு யூரியாவுக்கு சமனகா இருக்குமா

  • @vinodhinivinodhini5864
    @vinodhinivinodhini5864 3 года назад

    👌👌👌👌