Kanishka Imports & Exports
Kanishka Imports & Exports
  • Видео 26
  • Просмотров 87 468
சிறந்த இயற்கை உரம் மற்றும் முதல் மேல் உரம் ஆர்கானிக் காம்ப்ளக்ஸ்
கனிஷ்கா ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பான ஆர்கானிக் காம்ப்ளக்ஸ் இயற்கை உரத்தின் பயன்கள் மற்றும் ஆர்கானிக் காம்ப்ளக்ஸ் தயாரிப்பு முறை அதன் மூலப்பொருட்கள் மேலும் அது பயிர் வளர்ச்சியில் எவ்வாறு பயன் தருகிறது மகசூலை அதிகரிக்கிறது என்பதை பற்றி விளக்குகிறார் ,நமது ஆத்தூர் கனிஷ்கா ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் CEO திரு.K.கணேசன் M.Sc D.Agri அவர்கள்
Просмотров: 805

Видео

முழுமையான இயற்கை உரம் இ.எம் கரைசல், விவசாயத்தில் அதன் பயன்கள்
Просмотров 9622 месяца назад
இ.எம் கரைசல் என்றால் என்ன விவசாயத்தில் பயிர் வளர்ச்சியில் அதன் நற்பண்புகள் என்ன என்பதை பற்றி தெளிவாக விளக்குகிறார்,ஆத்தூர் கனிஷ்கா ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் CEO - திரு.K.கணேசன் அவர்கள்
விவசாயத்தில் டேப்ரூட் (VAM) இயற்கை உரத்தின் அதிரடி பயன்கள்....
Просмотров 5792 месяца назад
விவசாயத்தில் டேப்ரூட் இயற்கை உரத்தின் அதிரடி பயன்கள், பற்றியா மிக நுட்பகாகவும் ,தெளிவாகவும் ,விரிவாகவும் விளக்குகிறார் நமது ஆத்தூர் கனிஷ்கா ஆர்கானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் CEO திரு. கணேசன் M.Sc. D.Agri. அவர்கள் டேப்ரூட் வேம் என்பது பாஸ்பரஸ் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது ,வறட்சியின் போது தாவர எதிர்ப்பை அதிகரிக்கிறது மற்றும் தண்ணீர் தேவையை குறைக்க...
கனிஷ்கா ஆர்கானிக்ஸ் இயற்கை வேளாண்மை பயிற்சி
Просмотров 2945 месяцев назад
இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், அதை எவ்வாறு வகைபடுத்தி பிரித்து தடுப்பது என்பதை பற்றி விளக்குகிறார் திரு.பூச்சிசெல்வம் அவர்கள், வேளாண்மை துணை இயக்குனர், நுண்ணீர் பாசனம், கடலூர்
கனிஷ்கா ஆர்கானிக்ஸ் இயற்கை வேளாண்மை பயிற்சி
Просмотров 1525 месяцев назад
இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், அதை எவ்வாறு வகைபடுத்தி பிரித்து தடுப்பது என்பதை பற்றி விளக்குகிறார் திரு.பூச்சிசெல்வம் அவர்கள், வேளாண்மை துணை இயக்குனர், நுண்ணீர் பாசனம், கடலூர்
கனிஷ்கா ஆர்கானிக்ஸ் இயற்கை வேளாண்மை பயிற்சி
Просмотров 1105 месяцев назад
இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், அதை எவ்வாறு வகைபடுத்தி பிரித்து தடுப்பது என்பதை பற்றி விளக்குகிறார் திரு.பூச்சிசெல்வம் அவர்கள், வேளாண்மை துணை இயக்குனர், நுண்ணீர் பாசனம், கடலூர்
கனிஷ்கா ஆர்கானிக்ஸ் இயற்கை வேளாண்மை பயிற்சி....
Просмотров 2245 месяцев назад
இயற்கை விவசாயத்தில் பூச்சிகளின் பங்கு, நன்மை செய்யும் பூச்சிகள், தீமை செய்யும் பூச்சிகள், அதை எவ்வாறு வகைபடுத்தி பிரித்து தடுப்பது என்பதை பற்றி விளக்குகிறார் திரு.பூச்சிசெல்வம் அவர்கள், வேளாண்மை துணை இயக்குனர், நுண்ணீர் பாசனம், கடலூர்
கனிஷ்கா ஆர்கானிக்ஸ் இயற்கை வேளாண்மை பயிற்சி Kanishka Organics Organic Agriculture Farmers Meetup
Просмотров 1,2 тыс.7 месяцев назад
இயற்கை உரம் வேம் பற்றிய விளக்கங்கள் மற்றும் நன்மைகள்
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி நாள் :10.06.2023. கனிஷ்கா டிரேடர்ஸ்,ஆத்தூர். தொடர்புக்கு 6381858572
Просмотров 393Год назад
இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சி நாள் :10.06.2023. கனிஷ்கா டிரேடர்ஸ்,ஆத்தூர். தொடர்புக்கு 6381858572
வேம்பு அஸ்திரம்
Просмотров 9603 года назад
# குறைந்த விலையில் பூட்சி விரட்டி # இயற்கை முறை பூட்சி விரட்டி # பூச்சிகளை விரட்ட எளிய வழி
Jeevamirtham in organic farming
Просмотров 4073 года назад
# Production and uses of jeevamirtham in organic farming # Role of jeevamirtham in organic farming # ஜீவநாடி, இயற்கை விவாசயம், ஜீவாமிர்தம்
இயற்கை விளை பொருட்களை லாபகரமாக விற்பனை செய்வது எப்படி?
Просмотров 3793 года назад
#இயற்கை விளை பொருட்கள் லாபகரமாக விற்பனை #Organic Certification for farmers #Selling of organic outputs
Success biography in Organic farming
Просмотров 2093 года назад
# Iyarkai - Success in organic farming # இயற்கை விவசாயத்தில் வெற்றி!! #இயற்கை விவசாயியின் வெற்றி அனுபவம்
Success biography in organic farming
Просмотров 2283 года назад
# iyarkai - Success in organic farming # இயற்கை விவசாயத்தில் வெற்றி!! #இயற்கை விவசாயியின் வெற்றி அனுபவம்
மூலிகை அஸ்திரம் "பூச்சி விரட்டி"
Просмотров 6563 года назад
#பூச்சி விரட்டியின் பயன்கள் #இயற்கை வேளாண்மையில் பூச்சி விரட்டியின் பங்கு #இயற்கை விவசாயத்தில் பூச்சி விரட்டியினால் ஏற்படும் பயன்கள்
பிரம்மாஸ்த்திரம் in இயற்கை விவாசயம் "பஞ்சகவ்யா"
Просмотров 2273 года назад
பிரம்மாஸ்த்திரம் in இயற்கை விவாசயம் "பஞ்சகவ்யா"
UREA= மீன் அமிலம் "இயற்கை யூரியா"
Просмотров 21 тыс.3 года назад
UREA= மீன் அமிலம் "இயற்கை யூரியா"
இயற்கை களைகொல்லி
Просмотров 53 тыс.3 года назад
இயற்கை களைகொல்லி
இயற்கை விவசாயத்தில் 'ஈ' M க்கு என்ன வேலை?
Просмотров 6673 года назад
இயற்கை விவசாயத்தில் 'ஈ' M க்கு என்ன வேலை?
ரூபாய் 20 செலவில் இயற்கை விவாசயம்!!!
Просмотров 2 тыс.3 года назад
ரூபாய் 20 செலவில் இயற்கை விவாசயம்!!!
இயற்கை விவசாயத்தில் நுண்ணுயிர்களின் பங்கு | Organic Farming
Просмотров 3203 года назад
இயற்கை விவசாயத்தில் நுண்ணுயிர்களின் பங்கு | Organic Farming
நாட்டு மாடு இயற்கை விவசாயம் | A2COW | Organic Farming
Просмотров 3263 года назад
நாட்டு மாடு இயற்கை விவசாயம் | A2COW | Organic Farming
Mulching in natural way | மூடாக்கு
Просмотров 1,7 тыс.3 года назад
Mulching in natural way | மூடாக்கு
Organic Farming | நஞ்சான மண்ணை இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற மண்ணாக 6 மாதத்தில் மாற்றுவது எப்படி?
Просмотров 4033 года назад
Organic Farming | நஞ்சான மண்ணை இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற மண்ணாக 6 மாதத்தில் மாற்றுவது எப்படி?
Success in Organic Farming | இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறுவது எப்படி?
Просмотров 3763 года назад
Success in Organic Farming | இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறுவது எப்படி?
Organic Farming Introduction | இயற்கை விவசாயம்
Просмотров 3053 года назад
Organic Farming Introduction | இயற்கை விவசாயம்

Комментарии

  • @mumtajrafek7875
    @mumtajrafek7875 2 дня назад

    We want put howe many days pls

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 дня назад

    பிடிக்க வில்லை

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 2 дня назад

    இதில் நீர் கலக்க வேண்டாமா?

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 9 дней назад

    RATE RATE RATE?

  • @bharathibabu2299
    @bharathibabu2299 17 дней назад

    76 மூடை வாங்கி உள்ளேன்

  • @imthimma
    @imthimma 21 день назад

    கோமியம் இல்லாவிட்டால் நீர் பயன்படுத்த முடியுமா

  • @imthimma
    @imthimma 21 день назад

    ஐயா, ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தயாரிக்க வேண்டும்

  • @rajakumar.r2902
    @rajakumar.r2902 2 месяца назад

    ஐயா வணக்கம், இந்த இயற்கை உரம் எங்கு கிடைக்கும். நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளேன்

  • @venkatesh5286
    @venkatesh5286 2 месяца назад

    Sir price rate

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3ny 2 месяца назад

    போன போகம் தங்களின் வேம் பயன்படுத்தினேன்.அதன்பயனை நன்கு அறிந்து இப்போகத்தில் ஆர்கானிக் காம்ப்ளக்ஸ் பயன்படுத்தினேன்.இதனுடைய சக்ஸஸ்ஸையும் தெரிந்து உங்களை தொடர்பு கொள்கிறேன்.

  • @nakkeeraneee9698
    @nakkeeraneee9698 2 месяца назад

    Sir, price

  • @vneelakandan4933
    @vneelakandan4933 2 месяца назад

    நா சொந்தமா மீன் அமிலம் தயாரிக்கிறேன் அதில் முருங்கைகீரை தயிறு வாழைப்பழம் நா மாற்றுத்திறனாளி அதனால ஸ்பிரே பண்ண முடில அதனால 1 லிட்டர் மீன் அமிலம் 10 கில்லோ மணல் கலந்து 1 ஏக்கர் போடுவேன் இப்படி செய்யலாமா சார்

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 2 месяца назад

    5 லிட்டர் விலை?

  • @Manivannans-ml3ny
    @Manivannans-ml3ny 2 месяца назад

    இம்முறை உங்களின் சொல்படி பாலம்மாளிடம் 3*50ஆர்டர் கொடுத்து விட்டேன்.பாசனத்தின் போதுகலந்துவிட்டு பயன்படுத்துவேன்

  • @harishnahari9082
    @harishnahari9082 2 месяца назад

    பேருட்ட சத்து 6 இருக்கு NPK மற்றும் CMS.3 இல்லை ஐயா

  • @arulk7230
    @arulk7230 3 месяца назад

    நுண் உயிர் பயன்படுத்தினால் உரம் போட தேவை இல்லையா ஐயா

  • @sathakpso9719
    @sathakpso9719 3 месяца назад

    6,மாதமான தென்னைக்கு தினமும் தண்ணீர் பய்ச்சலாமா என்பதை விளக்கமாக கூறுங்கள் ஐயா..... நன்றி

  • @palanikavi624
    @palanikavi624 3 месяца назад

    Thanks

  • @crz.kavinyt4173
    @crz.kavinyt4173 5 месяцев назад

    Join with yourteam

  • @utubekathir
    @utubekathir 5 месяцев назад

    Good initiative sir. All the best

  • @MuthuKumar-mr8lz
    @MuthuKumar-mr8lz 6 месяцев назад

    Valgavalamudan sir

  • @balamuruganm6339
    @balamuruganm6339 8 месяцев назад

    Please dosage

  • @quransunnah4871
    @quransunnah4871 9 месяцев назад

    யூரியாவுடன் இதை கலந்து வழங்கலாமா

  • @panduranganpandu7845
    @panduranganpandu7845 Год назад

    ரோஸ் டிரிப்ஸ் மைட்ஸ் மருந்து Video

  • @suresh_sselvaraj5493
    @suresh_sselvaraj5493 Год назад

    Sir meean ammilam maravalli kilaguku payan paduthalam? Malavali kilaku natavu mutual auruvadai varai payanpaduthalama?

  • @ArasaiSasa-oo3ce
    @ArasaiSasa-oo3ce Год назад

    நெல் பயிர்களுக்கு சேதாரம் இல்லாமால் இயற்கை களைக்கொல்லி மருந்து அடிக்க முடியுமா சொல்லுங்க sir.

  • @dhanasekaransivayanma-vy9xg
    @dhanasekaransivayanma-vy9xg Год назад

    Dhanasekaran v from changalpattu iam using kanishka product very nice

  • @saiganeshsomasekaran1372
    @saiganeshsomasekaran1372 Год назад

    Great🎉

  • @sekardurai2706
    @sekardurai2706 Год назад

    உழுந்து பயிருக்கு இந்த களைகொள்ளி பயன் படுத்தலாமா சகோ.

  • @Sangeetha_samisangee
    @Sangeetha_samisangee Год назад

    Kaathi shop na enna annaa

  • @amdigital3877
    @amdigital3877 2 года назад

    Oru deong eavaluvu dittails illaye

  • @Iyarkai-Aarvazhar
    @Iyarkai-Aarvazhar 2 года назад

    Washing soap il chemical irukkum, athu epdi iyarkai kalai kolliyagum

    • @agrofarmer9735
      @agrofarmer9735 Год назад

      ஆமாம் நிக சொல்றது சரி

  • @kanthavelbharathi5399
    @kanthavelbharathi5399 2 года назад

    அதற்கு என்ன இயற்கை மருந்து அடிப்பது

  • @kanthavelbharathi5399
    @kanthavelbharathi5399 2 года назад

    ஐயா மல்லிகையில் மொட்டு புழு தாக்கம் உள்ளது

  • @vinithkumar.b
    @vinithkumar.b 2 года назад

    கொத்தமல்லியில் வரும் களையை எவ்வாறு கட்டுப்படுத்துவது ஐயா.. அதற்கு எப்படி பயன்படுத்துவது.

  • @sara-cw2dq
    @sara-cw2dq 2 года назад

    Fish amino acid la ena ena sathugal iruku ? Karumbu ku payanpaduthalama ?

  • @lksinternational3358
    @lksinternational3358 2 года назад

    Thank you for information sir

  • @RAISINGASPIRANTS
    @RAISINGASPIRANTS 3 года назад

    Super sir

  • @pavikutty1177
    @pavikutty1177 3 года назад

    அருமையான பதிவு நன்றி சகோதரா..🙏🙏👌👌

  • @kuttymargaya1764
    @kuttymargaya1764 3 года назад

    Neengka sonna tipskku nanri

  • @sridraupathielectricalandh9144
    @sridraupathielectricalandh9144 3 года назад

    Very well idea I will try it sir

  • @ramkrishnan8766
    @ramkrishnan8766 3 года назад

    எதுக்கு சொல்லூரேங்கனு தெறியல பயிர்கள் மேல் படாமல் எப்படி அடிப்பது

  • @kkabeer6116
    @kkabeer6116 3 года назад

    கணேசன் சார் நீங்க உங்களுடைய விளம்பரத்திற்காக இந்த வீடியோ போட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் நீங்கள் சொல்லக்கூடிய இந்த இயற்கை முறையை களைக்கொல்லியை நெற்பயிரில் எப்படி நீக்கிவிட்டு இவற்றை பயன்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா நாங்கள் எல்லாம் முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறீர்களா

  • @sathaiahkalimuthu6672
    @sathaiahkalimuthu6672 3 года назад

    ஒரு வீடியோ போடும் போது தெளிவாக தயாரிப்பது முதல் தெளிப்பது வரை சொல்லுங்க ஐயா

  • @vigneshwaran1047
    @vigneshwaran1047 3 года назад

    One year meen amilama vaithal enna agum brother

  • @Karunakavi1977
    @Karunakavi1977 3 года назад

    ஏன் இடைக்கிடை திறந்து பார்க்கவேண்டும். வேறுசில பதிவுகளில் 21 நாட்களின் பின்னர்தானே திறக்கச் சொல்கிறார்கள்.தயவு செய்து விளக்கம் தரவும்

  • @graja4363
    @graja4363 3 года назад

    Thank God for the opportunity ,,,

  • @arula8993
    @arula8993 3 года назад

    என்னயா எதுக்கு சொல்ல வந்திங்க அதை சொல்லுங்க வீன்

  • @மிஸ்டர்விவசாயி

    அருமை