மீன் அமிலம் பற்றிய விளக்கம் || Description of Fish Amino Acid

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2021
  • மீன் அமிலம் பற்றிய விளக்கம் || Description of Fish Amino Acid || Meen Amilam
    மீன் அமிலம் குறித்த பல வீடியோக்களை நமது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கின்றோம் அதிலிருந்து நமது விவசாய நண்பர்கள் நிறைய கேள்விகளை கேட்டுள்ளார் எந்த பயிருக்கு எந்த அளவில் மீன் அமிலம் தெளிக்க வேண்டும் அதை எவ்வாறு தயாரிக்க வேண்டும் இதனால் என்ன நன்மைகள் ஏற்படும் என்று பல கேள்விகளை கேட்டு இருந்தார்கள் அந்த கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக இந்த வீடியோ உங்களுக்கு வெளியிடப்படுகிறது.
    மீன் அமிலம் தயாரிப்பு முதல் பயன்படுத்துவது வரை இங்கு தெளிவாக விளக்கப்படுகிறது .
    மேலும் எந்தெந்த பயிருக்கு என்னென்ன அளவுகளில் மீன் அமிலம் தெளிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு விரிவாக உங்களுக்காக தந்திருக்கின்றோம்.
    #fish_acid
    #மீன்அமிலம்
    #உயிர்நாடி

Комментарии • 315

  • @rengarajan6764
    @rengarajan6764 3 года назад +26

    தெளிவான விளக்கம்.

  • @MaheshK-eu4mu
    @MaheshK-eu4mu 2 года назад +5

    🙏 நன்றி ஐயா!! என் குழப்பத்திற்க்கு தெளிவான விளக்கம் தந்தமைக்காக வாழ்த்துக்கள்.

  • @raajalingam6217
    @raajalingam6217 3 года назад +5

    மிக்க நன்றி ஐயா எனக்கு நல்ல தகவல் அமைந்தது

  • @user-hy6fd6uj4g
    @user-hy6fd6uj4g 3 года назад +4

    சிறந்த தெளிவான பதிவு நல்லது

  • @lingasamys_Agriculture
    @lingasamys_Agriculture 3 года назад +3

    🌹 மிக சிறந்த தகவல் 🌹🙏👍

  • @KTSekar.
    @KTSekar. 3 года назад +6

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

  • @pr.pandiyanpr976
    @pr.pandiyanpr976 3 года назад +1

    அருமையான பதில் தெளிவான விளக்கம்

  • @velmuruganv8683
    @velmuruganv8683 3 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி

  • @muthukrishnanellappan460
    @muthukrishnanellappan460 2 года назад +1

    சிறப்பான விளக்கமுறை. பாராட்டுகளும் வாழ்த்துகளும். எனக்குள் சில ஐயங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்லிக் குழப்புகிறீர்கள். ஒருவர் காற்றே புகக் கூடாது என்கிறார். நீஙகளோ ஊசியளவு துளையிடுங்கள் என்கிறீர். ஒருவர் குலுக்கக்கூடாது என்கிறார். தாங்கள் இருபது நாளில் மூன்று நான்குமுறை குலுக்குங்கள் என்கிறீர். ஒருவர் மீன்கழிவும் நாட்டுச்சர்க்கரையும் போதும் என்கிறார்; மற்றொருவர் வாழைப்பழம் ஒரு சீப்பு சேர்க்கச் சொல்கிறார். தாங்கள் அத்தோடு பேரீச்சை, சப்போட்டா சேர்க்ச் சொல்கிறீர். ஒரு கிலோவுக்கு இவ்வளவு சேர்க்கலாம் எனச் சொல்லியிருக்கலாம். இவற்றைச் செய்யுங்கள் இவற்றைச் செய்யாதீர்கள் எனக் கூறுங்கள். இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு இப்படிச் செய்யுங்கள், இத்தனை நாள் நொதிக்கவிடுங்கள்; இருபத்திரண்டு நாளுக்குமேல் திறக்காமல் இருந்தால் என்னவாகும்? அதிகப்பட்சம் எத்தனை நாள் மூடியிருக்கலாம், கருப்பட்டி குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் கிடைக்காது; கிடைப்பதும் விலை மிக அதிகமாக உள்ளது. வாழை, சப்போட்டா, பேரீச்சம், திராட்சைப் பழங்களைக் கூறியுள்ளீர்கள்.; சேர்கக்ககூடாதவை பற்றிச் சொல்லவில்லை. எந்தெந்தப் பாத்திரங்களில் நன்கு நொதிக்கும் என்னும் விவரத்தைக் கூறவில்லை. சில்வர், பிளாஸ்டிக் பக்கெட், அலுமினியம், கண்ணாடி ஜார், மண்பானை, தகர வாளிகள் என இவற்றில் எதில் நொதிக்க வைக்கலாம்; எதில் கூடாது எனச் சொல்லியிருக்கலாம்.

  • @rameshs7339
    @rameshs7339 Год назад

    மிக சிறந்த விளக்கம் ஐயா நன்றிகள் பல

  • @maniKandan-hx1er
    @maniKandan-hx1er 2 года назад +2

    அருமையான விளக்கம்

  • @devilGaming-sl1pe
    @devilGaming-sl1pe Год назад

    தெளிவான விளக்கம்.நன்றி

  • @avenkatesan621
    @avenkatesan621 2 года назад +1

    நன்றி ஐயா

  • @balal5715
    @balal5715 3 года назад +1

    Arumai attagasam anna.

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 2 года назад

    விளக்கத்துக்கு நன்றி.

  • @lioncomix
    @lioncomix 3 года назад +4

    நல்ல தகவல்கள். வாழ்த்துக்கள். நன்றி

  • @RamRam-ui4qt

    அருமையான விழக்கம் நன்றி

  • @user-fj7nf8qd1f

    அருமை ஐயா சிறப்பான விலக்கம்

  • @vincentnathan382
    @vincentnathan382 2 года назад +3

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான பதிவு நன்றி.

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 2 года назад +2

    Very useful video with detailed answers to the queries raised by the viewers .