EM கரைசல் தயார் செய்வது எப்படி ? மற்றும் அதன் வகைகள் என்ன ? | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 мар 2024
  • மண்ணின் வளத்தை மேம்படுத்துவது என்பது மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை அதிகப்படுத்துதல் ஆகும், விரைவாக நுண்ணுயிர்கள் அதிகரிக்க EM எனப்படும் திறன்மிகு நுண்ணுயிர் திரவம். இந்த திரவவியம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி மோகன் அவர்கள். வாருங்கள் அவர் கூறுவதை கேட்போம்.
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • РазвлеченияРазвлечения

Комментарии • 5

  • @Giridharan952
    @Giridharan952 Месяц назад +4

    Nandri......full of information......no extra talks......super... every farmer has to watch and take notes....

  • @jansiranik2178
    @jansiranik2178 22 дня назад +1

    ஐயா , இவை அனைத்தும் அடங்கும் புத்தகம் எழுதி இருக்கிறார் என்று இருந்தால் நன்று. புத்தகமாக வேண்டும்.

  • @shanmugamvali992
    @shanmugamvali992 Месяц назад

    நீங்கள் கூறும் அனைத்து ம் சரியான ஒன்று ஆனால் இந்த மாதிரி கரைசலை எப்படி எந்த எந்த பயிருக்கு பயணபடுத்தவது

  • @s.d.n.kumara4969
    @s.d.n.kumara4969 5 месяцев назад

    ❤❤❤

  • @Ran.1971
    @Ran.1971 5 месяцев назад +1

    இது பழைய வீடியோ தானே