சைனோ பாக்டீரியா: இது ஒரு லிட்டர் இருந்தா போதும்... மகசூலை அதிகரிக்கலாம் | Pasumai Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025
  • #organic #fertilizer #pasumaivikatan
    நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை அருகில் உள்ள சிறுகிணத்துப் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி லோகநாதன். இவர் 1.5 ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் சம்பங்கி, பன்னீர் ரோஜா, குண்டு மல்லி சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார். இதில் அதுகுறித்து இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
    For Contact: 97871 55461
    Video Credits:
    ###
    Reporter : Durai Vembaiyan
    Camera : K.Dhanasekaran
    Editor : Sivakiran
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh Charles
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 31

  • @loguiyarkaivivasayam2464
    @loguiyarkaivivasayam2464 Год назад +15

    சயனோ பாக்டீரியா என்று. பசுமை விகடன் அண்ணா அவர்கள் உடனடியாக மாற்றவும் நன்றிங்க லோகநாதன் இயற்கை விவசாயம்

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 Год назад +2

    REAL NATURAL HERO

  • @pasumaiveedu
    @pasumaiveedu Год назад +5

    🎉🎉🎉🎉🎉very good always organic farming plays a vitol role in maintaining our strength of soil fertility and plants health

  • @three8037
    @three8037 Год назад +3

    வாழ்த்துக்கள் லோகு இயற்கை விவசாயம்

  • @sankarganesh7403
    @sankarganesh7403 Год назад +4

    Logu annavirkkum pasumai vikadanukkum nantri👍👍👍

  • @veldurai6375
    @veldurai6375 10 месяцев назад +1

    தூய்மையானநாட்டுப் பசு மாடு இப்பல்லாம் எங்க இருக்கப்போகுது?!... அரசாங்கம் நாட்டுப் பசு இனத்த கலப்பு ஏற்படாம பாதுகாத்துத் தரலைன்னா நம்ம எதையும் நம்பி இது தான் நாட்டுப் பசுன்னு சொல்ல முடியாமப் போகுமே! இந்தியாவுல இப்டி அற்புதமான ஒரு செய்தி இருக்குதுன்னா அது உலக அதிசயம் தானே! சையனோ பாக்டீரியாவப் பத்தி உலகம் என்ன நினைக்கிறதுங்குறதையும் அரசாங்கம் நமக்கு எடுத்துச் சொல்லணும்!

  • @Theeranchinnamalaicounder
    @Theeranchinnamalaicounder Год назад +5

    Anna nan ungaludaiya iogu iyarkai vivasayam parthu varugeran super

    • @three8037
      @three8037 Год назад +1

      அண்ணா நானும் அவருடைlogu iyarkai vivasayamy youtube சேனல் ரெகுலராக பார்த்து வருகிறேன் நல்ல பலன் பெற்று வருகிறேன் நன்றிகள் பல லோகு இயற்கை விவசாயம் பசுமை விகடன்

  • @munuswamym3795
    @munuswamym3795 10 месяцев назад

    Very nice message thank you brother God bless your family

  • @இயற்கைவிவசாயி

    பசுமை விகடனுக்கு வாழ்த்துக்கள் இயற்கை விவசாயிகளை நோக்கி நேர்காணல் செய்வதற்கு சைனோ என்பது என்னுடைய தயாரிப்பு இதை முறையாக ஆய்வு செய்து பதிவு போடவும் இதற்கு என்னிடம் டெஸ்ட் ரிப்போர்ட் உள்ளது சைனோ என்பது என்னுடைய தயாரிப்பு இதற்கு பசுமை விகடன் மறுப்பு கூறி பதிவு தெரிவிக்கவும் இல்லையென்றால் நான் வழக்கு தொடர்வேன் பசுமை விகடன் பத்திரிகை மீது

    • @Mega-ps2gz
      @Mega-ps2gz Год назад +1

      Ungal pedivu vivaramaga podavum

    • @ISG.GANAPATHY
      @ISG.GANAPATHY 9 месяцев назад +1

      கமன்ட்ல ஏன்வோய் மிரட்டுகிறீர்கள் கோர்ட்டிற்கு போக வேண்டியதுதானே.

  • @dancedream6792
    @dancedream6792 8 месяцев назад +3

    நன்றி அண்ணா,
    எனக்கு தாய்திரவங்கள் தேவை.
    சையனே பாக்டிரியா,
    சூடேமோனாஸ்,
    வெர்டிசீலியம் லக்கானி
    தபாலில் அனுப்ப முடியுமா???

  • @palanivelpharmacy2381
    @palanivelpharmacy2381 7 месяцев назад

    தாங்கள் அனுபவம் எங்களுக்கு செலவில்லாத ஒரு பெரிய பாடம்

  • @ashwakashif2392
    @ashwakashif2392 8 месяцев назад

    Arumai Anna 👍👍💐💐

  • @ramramramram4947
    @ramramramram4947 4 дня назад

    இதன் விலை என்ன?

  • @marasamy1976
    @marasamy1976 Год назад +1

    அருமை

  • @vasanthakumark2372
    @vasanthakumark2372 3 месяца назад

    நாட்டு சர்க்கரை மட்டும் போதுமா ... அதனுடன் இளநீர் அல்லது குளூக்கோஸ் போட வேண்டாமா????

  • @malaraghvan
    @malaraghvan Год назад +4

    வணக்கம் ஐயா. இது கிட்டத்தட்ட WDC formula மாதிரி இருக்கு. நான் பெங்களூரில் இருக்கிறேன். மாடி தோட்டம் வைத்திருக்கிறேன். ஆர்கானிக்காக வளர்க்கிறேன். உங்களால் இந்த சயனோ பாக்டீரியா திரவம் அனுப்ப முடியுமா

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 Год назад +1

    Please explain how to make Sihanouk pacteria in separate video

  • @ramarao331
    @ramarao331 Год назад +2

    Emsolutionhasphotobacteriya

  • @JawaJawahir-bj4ix
    @JawaJawahir-bj4ix 8 месяцев назад +1

    3:42

  • @kingslyking
    @kingslyking 8 месяцев назад

    Ithu pasi vagaiya? Malli ku kuduthal pasi padarthuvuduma?? Nalluku pasi padarakudathay.

  • @uejsjdhsj
    @uejsjdhsj 9 месяцев назад

    Logu i love logu

  • @meenakari4223
    @meenakari4223 Год назад

    Price per litre

  • @ramarao331
    @ramarao331 Год назад +1

    Remeberforplantsanythingshouldbegivenonlyinproperdilutiononlylikeonegivesmedecenetobsbys

  • @jayaramansatheesh1821
    @jayaramansatheesh1821 10 месяцев назад

    conduct no please

  • @KarthiRukmangadan
    @KarthiRukmangadan Год назад +1

    புரியவே இல்லை

  • @Samentertainment.
    @Samentertainment. Год назад +5

    எது என்ன புது உருட்டு சைனோ பாக்ட்ரியா ........... பயோ பாக்ட்ரியா