1 ஏக்கரில் 100 டன் தக்காளி மகசூல்! விவசாயிகளுக்கு ஜாக்பாட் வருமானம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ஏக்கருக்கு 100 டன் மகசூல்!
    தக்காளியில் அசத்தும் சாகுபடி...
    விதை முதல் விற்பனை வரை தொழில்நுட்பங்கள்
    திரு.தக்காளி ராமன்,
    முன்னோடி விவசாயி,
    நாமக்கல்.
    🧔‍♂ மேலும் பல முன்னோடி விவசாயிகள், வல்லுனர்களின் அனுபவப் பகிர்வு...
    🗓️6 அக்டோபர் 2024
    📍 பத்மவாணி கல்லூரி, சேலம்.
    ✉️முன்பதிவு அவசியம்
    கட்டணம் ₹200.
    நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்த லிங்க்கை பயன்படுத்தவும்
    forms.gle/BTsB...
    அல்லது
    📲8300093777,9442590077
    இந்த எண்களை அழைத்து உங்கள் வருகையை உறுதி செய்யவும்.
    இந்த நிகழ்ச்சிக்கான வாட்ஸ் ஆப் குழு லிங்க்
    chat.whatsapp....
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #SaveSoil | #NaturalFarming
    Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Like us on the Facebook page:
    / cauverykookuralmannkappom

Комментарии • 12

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  День назад +6

    இவரது முறையை விவசாயம் செய்யும் சில விவசாயிகளை சந்தித்தபோது நல்ல விளைச்சலும் வருமானமும் எடுத்து வருகின்றனர். குறைந்த பரப்பளவில் ( 25 சென்ட் அளவில்) விவசாயிகள் இவரது முறையை பரிசோதனை செய்து பார்க்கலாம்

    • @ntertain4405
      @ntertain4405 День назад +1

      நமஸ்காரம் ,அவர்கள் என்னென்ன இடுபொருட்கள் கொடுத்தார்கள் என்று விவரங்களை கேட்டீர்களா..அதில் இராசயன உரங்கள் சேர்க்கப்படவில்லை என்று உறுதியாக தெரியுமா?

    • @panneraec
      @panneraec 19 часов назад

      It's all chemical only

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 День назад +5

    இனிமேல் விவசாயம் பண்றவங்கதான் பணக்காரராக இருப்பாங்க

  • @rameshg3607
    @rameshg3607 23 часа назад +3

    தக்காளி ராமன் இவரை நேரில் சந்திக்கணும் நாமக்கல்லில் எங்க உள்ளார்????

  • @vk081064
    @vk081064 22 часа назад +1

    Sri Raman is a scientist no doubt but could not understand many words in his speech especially the organic pesticides formulas. Could anyone explain please. Thanks

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 День назад +3

    ஒரு கிலோ என்ன ₹5 யா. OMG

  • @Vasu-s8e
    @Vasu-s8e 23 часа назад

    Good I like it Nature nagriculture

  • @MaruthachalamC-lb6lo
    @MaruthachalamC-lb6lo 12 часов назад +1

    இந்தவிதைதேவைஉங்களிடம்கிடைக்குமாஇயைற்கைவிவசாயத்திறல்விளையமா

  • @MallikaMurugesan-ln4ze
    @MallikaMurugesan-ln4ze День назад

    🎉s

  • @sathishkayal6137
    @sathishkayal6137 День назад

    🎉😮🎉

  • @revathiponnuchamy196
    @revathiponnuchamy196 День назад

    🎉