இது எல்லாமே அருமை ஆனால் இது சூதாட்டம் போல தான்.. வந்தாலும் வரும் போனாலும் போகும்.. புதியதாக விவசாயம் செய்து பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் இந்த முறை சரிவராது இதற்கு கடினமான ஆல் உழைப்பு தேவை + தினமும் கண்காணித்து கொண்டு இருக்க வேண்டும். 40cent என்றால் தினமும் ஒரு ஆல் நிச்சயமாக தேவை & பழம் எடுக்கும் சமயத்தில் நிச்சயமாக 3-4 ஆட்கள் தேவை yield பொறுத்து. புதிதாக முயற்சி செய்பவர்கள் 15-20cent செய்வது தான் நல்லது. 👍
@@vijayakumark1940neraya panam earn panna nenaikkiravanga vivasayam side varave mattanga... Eppadi eppadiyo land ah government azhikkithu... Atha yaarum kekkathinga... Inga vanthu comment la kova patta ellame maariruma?... Ponga poi government kitta sanda podunga😑
Adha nee yedhuku soldra? Nee kuppai pota neeyum dhan land azhukura. Nee mattum panam earn pannanum, avanga loss avanuma? Nariya panam laam varadhu. Loss aavama paathuka dhan idhulaam. Apram loss agi suicide Panna summa Facebook like mattum poduveenga. Neenga car la poikitu irupeenga.
சூப்பருங்க...
Super 👌 thank you நண்பா
அருமையான விளக்கம் 🎉
Thanks for this video and keep it up bro
இது எல்லாமே அருமை ஆனால் இது சூதாட்டம் போல தான்..
வந்தாலும் வரும் போனாலும் போகும்..
புதியதாக விவசாயம் செய்து பார்க்கலாம் என்று ஆசைப்பட்டால் இந்த முறை சரிவராது
இதற்கு கடினமான ஆல் உழைப்பு தேவை + தினமும் கண்காணித்து கொண்டு இருக்க வேண்டும்.
40cent என்றால் தினமும் ஒரு ஆல் நிச்சயமாக தேவை & பழம் எடுக்கும் சமயத்தில் நிச்சயமாக 3-4 ஆட்கள் தேவை yield பொறுத்து.
புதிதாக முயற்சி செய்பவர்கள் 15-20cent செய்வது தான் நல்லது. 👍
Good vlog good information on 🍅Tomato Cultivations and stages, planning to buy agriculture land start farming...
Good 🎉🍅🍅🍅
Seminis 8323 nice produt tomato🍅🍅🍅
Anna over ah marunthu adichachu chedi ellow color la elai ellam aguthu and pulu irukku enna pannanum
Same bro angalugum apadi tha iruku
Spray: Rapiagro tanic 3ml
Multi micro nutrients 2grm per litre of water
அண்ணா எந்த மாதத்தில் தக்காளி சாகுபடி சிறந்தது
என்ன பூச்சி மருந்து தம்பி தயவு செய்து சொல்லுங்கள்
Aama poochi marunthu mannuku mathram illa onakkum......
@@s.revathishanmugam15 use corogen
20kg mud and 200li water spray
@@vijayakumark1940 😂💉
Appoa neenga vivasaayam panni neengalae adha saptukonga. Velila vangadheenga.
Enna enna marunthu adikanum
அண்ணா இலை சுருட்டு நோய்க்கு என்ன மருந்து போடலாம கொஞ்சம் சொல்லுங்க
@@K.PurusothKpurusoth exodus
🎉🎉
Bro daily thakkali parikka mutiuma
Nan try pannalamnu irukan
Ullavar sandai sales
Oru nallikku
10 kutta varuma. Bro
Num send pannuga enakku dbout kettaganum
40 cent நிலம் என்பது எத்தனை பேர்ச்சஸ் அல்லது accer வரும்?
@@newcopycat 0.4 acre
0.4 acre
Thakkali kaikal big ah vara enna uram kodukanum.. Bro
Use sulphate of potash drip irrigation 10 to 15 kg
How much weight is 1 box?
30 kg.
Plant.in.one.box
Can you tell the exlenses and profit
How much money you got for a box?
Market price differs day by day ,
30kg box rate more then 400Rs is profitable.
Tomato Box Rate changes between 300Rs -1200 Rs!
neenga entha oorla irunthu vivasayam panreenga?
Metturdam , Salem.
Evlo expense nu details sollirukalam
அண்ணா நானும் சிவம்ன்னுட்டு இருக்கேன் இந்த இலை சுருட்டு போல இந்த காய் புழுவுக்கு என்ன அடிக்கலாம் இந்த இதுக்கு என்ன எந்த
@@elaiyarajaraja7017 emamation benzont
விதை எங்கே கிடைக்கும்
Ena variety
5 month chedi than valarudhu. Kai pudikave matikki. Vethu poo pookudhu
Today(Nov 17 2024) I spent $5.60 for 6 tomatoes at Fry's in Glendale, Arizona.That's 75 rupees for 1 tomato, no wonder Trump won by a landslide.
1 kg -- 50 cents
Alikatheengada..... boomi ya konja nalakki uyiroda vidungada
Ennathada alikuranga ipo ??
@@trendingvivasayi iyarkai muraiyil seithal boomi nandraga irukkum....
But namma apdi illa neraya panam sambathikka chemicals use panni panni land ellam pochu
@@vijayakumark1940neraya panam earn panna nenaikkiravanga vivasayam side varave mattanga...
Eppadi eppadiyo land ah government azhikkithu... Atha yaarum kekkathinga... Inga vanthu comment la kova patta ellame maariruma?... Ponga poi government kitta sanda podunga😑
@@snekacat5690 yema government tha selfish ah irukkanga..nambalum apdi irukka mudiuma
Adha nee yedhuku soldra? Nee kuppai pota neeyum dhan land azhukura. Nee mattum panam earn pannanum, avanga loss avanuma? Nariya panam laam varadhu. Loss aavama paathuka dhan idhulaam. Apram loss agi suicide Panna summa Facebook like mattum poduveenga. Neenga car la poikitu irupeenga.
தக்காளி செடிகள் கிடைக்கும் இடம்
மழைகாலத்துகு ஏற்ற தக்காளி ரகம் எது
PHS 765 AND 34 ,MAYA 818
Seminis 8323
எப்படி விதை போட்டிங்கனு சொல்லுங்கப்பா
நாற்று பண்ணையில் நாற்று வாங்கி நடவு செய்தோம்...!
Bro kg minimum evlo ku pona namakku profit irukum
15Rs .Kg varaikum labam. Athuku keela pochuna loss.
(30kg box 400 Rs)
மருந்து adikathinga. problem with u
Apo avangaluku insect ala loss vandhuchina neengala kaasu tharuveenga?
@@yuvanraj2271 keyboard farmers ku namma kashtam theriyathu
வெஸ்டட்டே no you plan. Ok. Don't tell me again aggressive
Hii
Hm
இது எல்லா கால நிலைக்கும் ஏற்றது அல்ல இது முற்றிலும் மாறுபட்ட பொய்
Bro unga number kodunga