நடவு செய்த ஆறாவது மாதத்தில் காய்ச்சிருச்சி பாருங்க !!!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 201

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 4 месяца назад +2

    🙏 Vanakkam. Happy Independence day. இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறை அருளால்.

  • @amigo4558
    @amigo4558 8 месяцев назад +4

    நாப்தலின் நல்ல பூச்சி விரட்டி.

  • @sakthid413
    @sakthid413 Год назад +9

    நன்றி ஐயா உங்கள் தகவல். மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி நன்றி நன்றி ஐயா

  • @muruganmurugesh9087
    @muruganmurugesh9087 Год назад +9

    வாழக விவசாயம் வளர்க விவசாயிகள்

  • @chandini-tk2tn
    @chandini-tk2tn 9 месяцев назад +2

    Great sir

  • @dwarakabalaashowintamil1813
    @dwarakabalaashowintamil1813 9 месяцев назад +2

    Good explanation .

  • @wordofgod8215
    @wordofgod8215 6 месяцев назад +37

    நட்டவுடன் தண்ணீர்விட்டேன். பக்கெட் கீழே வெக்கறதுக்குள்ள காய் வந்துருச்சு சார்..

    • @hmghselanjemboor739
      @hmghselanjemboor739 4 месяца назад +3

      semma comedy

    • @kamaraj9404
      @kamaraj9404 2 месяца назад +2

      பசுமை பூமிக்கு பணிவான வணக்கம் தென்னை மரத்துக்குள் ஆமணக்கு செடி போடலாமா அல்லது சேமகிழங்கு பெறலாம்

    • @VishwaArihanvishwa
      @VishwaArihanvishwa Месяц назад

      😂​@@hmghselanjemboor739

    • @VishwaArihanvishwa
      @VishwaArihanvishwa Месяц назад

      Unmaya

  • @Vkgkuttygamer
    @Vkgkuttygamer Год назад +4

    Super sir 👌👌👌

  • @geetharani953
    @geetharani953 Месяц назад

    Thanks bro 🎉

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 9 месяцев назад +2

    SUPER DOOPER
    Information about coconut growing

  • @KAbeerKab-z1e
    @KAbeerKab-z1e 5 месяцев назад

    Thank you sir 👌Supar

  • @amuthsmohan7386
    @amuthsmohan7386 5 месяцев назад

    Thank you 🙏

  • @ganeshmoorthy5785
    @ganeshmoorthy5785 9 месяцев назад +3

    சிரஞ்சீவி 1 tree price
    சம்பூர்ணம் tree price

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  9 месяцев назад

      Pls call 9360167475 for more details...

  • @தென்னைவிவசாயம்307

    எனது தோட்டத்தில் தென்னை வைத்த உடனே காய்த்து விட்டது🌴

    • @hmghselanjemboor739
      @hmghselanjemboor739 4 месяца назад

      hahahahahahahahahahahah

    • @trendzindia
      @trendzindia 3 месяца назад +2

      எனது தோட்டத்தில்.. வச்சி தண்ணி ஊத்தக் கூட இல்லை.. இளநீர் பிளந்து அதுவே தண்ணி பாய்ச்ச்ச்சி கொண்டது.. 6 மாசத்தில் எங்க ஊரு க்கண்மாய் எல்லாம் இளநீரை கொண்டு நிரப்பி. பொய் பசுமை பூமி குளம் ஆனது 😂😂😂

    • @trendzindia
      @trendzindia 3 месяца назад +1

      எனது தோட்டத்தில்.. வச்சி தண்ணி ஊத்தக் கூட இல்லை.. இளநீர் பிளந்து அதுவே தண்ணி பாய்ச்ச்ச்சி கொண்டது.. 6 மாசத்தில் எங்க ஊரு க்கண்மாய் எல்லாம் இளநீரை கொண்டு நிரப்பி. பொய் பசுமை பூமி குளம் ஆனது 😂😂😂

  • @muthusamyharichandran9662
    @muthusamyharichandran9662 6 месяцев назад +7

    வாங்க நினைத்த நேரத்தில் தேங்காய் வந்து விட்டது

    • @banumathibanumathi25028
      @banumathibanumathi25028 6 месяцев назад

      கீழ் பாக்கம் போங்க மனநிலை பாதிச்சு இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣

  • @petsforever5560
    @petsforever5560 3 месяца назад +4

    Anna எங்கள் வீட்டில் நாவல் மரம் இன்னும் காய்க்கவில்லை ... மரம் வைத்து 4 வருடம் மேல் ஆகிறது ... காரணம் என்ன அண்ணா சொல்லுங்க

  • @spsevam6669
    @spsevam6669 10 месяцев назад +2

    (#VIVASAYAM #KARTPOM) #Valthukkal, Nallathoru Pathive. Ayya 🌴🌴🌴❤️🙏

  • @SS-xs5iu
    @SS-xs5iu 10 месяцев назад +53

    எனது தோட்டத்தில் கன்று வைப்பதற்கு முன் காய்த்து விட்டது

  • @rcrani6035
    @rcrani6035 Год назад +6

    Super thagaval

  • @J.Nithiyanandam
    @J.Nithiyanandam 10 месяцев назад +1

    ஐயா, உங்களுடைய பதிவை பார்த்தேன், எனக்கு திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊரில் 2-1/2 ஏக்கர் நிலம் உள்ளது, இதில் 30- 40 மரக்கன்று வைக்க ஆலோசனை வேண்டும்

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  10 месяцев назад

      Please call 9360167475 for more details

  • @justuscharles1130
    @justuscharles1130 2 месяца назад +4

    நான் நட்ட உடனே காய்த்துவிட்டது...........கிகிகிகி!

  • @suryarajini531
    @suryarajini531 9 месяцев назад

    Iyya eannakku kannu kidaikkuma na sirkalli

  • @VishwaArihanvishwa
    @VishwaArihanvishwa Месяц назад

    Price

  • @VijayaLakshmi-z2q7z
    @VijayaLakshmi-z2q7z 3 месяца назад

    Coimbatore delivery kidaikkuma sir

  • @shahulhameed9304
    @shahulhameed9304 6 месяцев назад

    Sir ,pakku kannu kadaikuma

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  6 месяцев назад

      For More Details Kindly Contact 8778317552

  • @KannanKannan-vd4tw
    @KannanKannan-vd4tw 8 месяцев назад

    Maamaram valarppu murai eppadi sir explain pannuinga sir

  • @atrocities756
    @atrocities756 Год назад +2

    Sir...Nagercoil la iruntha eppadi vaangurathu???

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  Год назад +1

      call me 8778317552

    • @ntneswara690
      @ntneswara690 Год назад

      நாகர்கோவிலில் கிடைக்குது

  • @ElayathampyVimalathas
    @ElayathampyVimalathas 5 месяцев назад

    6 monthil tennai maram eppady valaarumaa? I'm vimal Jaffna . Naankal onrum muddaalkal illai naaykalaa.

  • @tn31rider51
    @tn31rider51 10 месяцев назад

    பாலித்தீன் பைகள் அளவு, பிளாஸ்டிக் பைக்கேட் அளவு என்ன

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  9 месяцев назад

      Please call 9360167475 for more details...

  • @gklifestyle...3789
    @gklifestyle...3789 6 месяцев назад +2

    எங்க தோட்டத்து நட்ட அன்னைக்கெ காய்த்து விட்டது.

  • @AllIndiaKing46
    @AllIndiaKing46 6 месяцев назад +1

    எனது தோட்டத்தில் ஆறு வருடங்களாக சிவப்பு நிற தென்னை மரம் இதுவரையும் காய்க்கவும் இல்லை

  • @niharika31576
    @niharika31576 5 месяцев назад

    Ithu ottu ragam 2 yearsla kaaikkum.. avanga 1 and half year kanraaga kodupanga so they got after 6 months

  • @Raju.kandasamy
    @Raju.kandasamy 4 месяца назад +1

    எங்க தோட்டத்துல தென்னை வச்சதிலிருந்து காய்ச்சிட்டிருக்கு.. ஏன்னா வச்சது தென்னை மரம்

  • @Tamilwintube
    @Tamilwintube Год назад +1

    Good

  • @rajeshwaran.r7171
    @rajeshwaran.r7171 11 месяцев назад

    Ethu yentha place

  • @sanmuganathan2529
    @sanmuganathan2529 Год назад

    Ramanathapuram district la vaanga mudiuma sir?

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  Год назад

      yes,pls call 9360167475 for more details

  • @amarop7372
    @amarop7372 Год назад

    Tiruvannamalai la ketaikuma

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  Год назад

      yes sir call me 8778317552

    • @Sidhu3010
      @Sidhu3010 10 месяцев назад

      Unga farm entha district

  • @ArunA-wq8rg
    @ArunA-wq8rg Год назад +2

    Entha area idhu sir
    Hosur supply kidaikkuma

  • @sathishpadma2754
    @sathishpadma2754 8 месяцев назад

    Please address soluga

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  8 месяцев назад

      Peravurani,Thanjavur dist..Pls call 9360167475

  • @arulmani162
    @arulmani162 Год назад

    Ayya perambalur la kedaikuma

  • @VenugopalVenugopal-zd9ws
    @VenugopalVenugopal-zd9ws 3 месяца назад +1

    10 மாதம் தென்னை என்ன விலை

  • @S.PAULRAJ
    @S.PAULRAJ 9 месяцев назад

    Oru kannu Enna rettu

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  9 месяцев назад

      Pls call 9360167475 for more details,,..

    • @karthikraja4649
      @karthikraja4649 9 месяцев назад

      ​@@pasumaibhoomiyean ingaye pota ennavam.???

  • @anbuarasan4289
    @anbuarasan4289 Год назад +6

    பசுமை பூமி எந்த மாவட்டத்தில் எந்த ஊரில் உள்ளது

  • @chinnachinna3646
    @chinnachinna3646 Год назад +3

    தருமபுரி மாவட்டத்தில் கிடைக்குமாங்க சார்..

  • @maymalar4852
    @maymalar4852 9 месяцев назад

    உங்களுடைய மருந்தின் செய்முறை இரகசியத்தை கூறலாமே

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  9 месяцев назад

      Pls call 9360167475 for more details...

  • @Gopinath-x9o
    @Gopinath-x9o Год назад

    Unga shop address sir

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  Год назад

      Please contact helpline number 8778317552 9360167475 6382827651

  • @தென்னைவிவசாயம்307

    i call many time it saying switch off

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  Год назад

      Please contact helpline number 8778317552 9360167475 6382827651

  • @santhanampn4280
    @santhanampn4280 Год назад +1

    Hai sir, siranjivi (1) price please🙏

  • @jaganshriradha2767
    @jaganshriradha2767 8 месяцев назад

    வெள்ளை இஈ

  • @madhurabuilders
    @madhurabuilders Год назад +10

    அழைப்புகளை ஏற்பதில்லை....திரும்ப அழைப்பதும் இல்லை

  • @nakkeerangit
    @nakkeerangit Год назад

    kalimannirkku entha kandru edratha....

  • @abishek5381
    @abishek5381 Год назад +20

    அது எப்படிங்க ஆறு மாசத்துல காய்க்கும்?

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  Год назад +1

      call me 8778317552

    • @srinivasanarumugam2197
      @srinivasanarumugam2197 Год назад

      ​@@pasumaibhoomia/

    • @70_suriyap26
      @70_suriyap26 Год назад

      Thanir oootri

    • @ayubkhan4317
      @ayubkhan4317 10 месяцев назад

      ஒரு வேலை நடுவு செய்த 6 மாசத்தில் காய்ந்து போகும் என்று சொள்ளி இருப்பார்

    • @MohamedAli-qe2fv
      @MohamedAli-qe2fv 8 месяцев назад +1

      Poi poi poi Unna. Pooh’s. Puluha

  • @silambuammu1798
    @silambuammu1798 10 месяцев назад

    ஐயா திருவள்ளூர் ல இருந்து எப்படி வாங்குறது

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  10 месяцев назад

      Pls call 9360167475 for more details

  • @santhanampn4280
    @santhanampn4280 Год назад +2

    Hai sir, coconut nunnuttam 1 kg price please, only 2 trees.

  • @natarajanreddy
    @natarajanreddy 11 месяцев назад

    Saviru wateril thennai varuma

  • @palanimurugan2887
    @palanimurugan2887 Год назад +1

    Natttu kanru vilai? How can we get?

  • @charansathis9768
    @charansathis9768 Год назад +3

    👋👌👏👍

  • @venkadeshmalaxyah6305
    @venkadeshmalaxyah6305 Год назад +2

    சார் உங்க சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள கோயில் விலை என் குயிக்கர் தென்னங்கன்று கிடைக்குமா

  • @shanmugamshanmugam870
    @shanmugamshanmugam870 Год назад

    ஐயா இந்த கன்று அனுப்பி வைக்க முடியுமா?

  • @ramamirthalingam2529
    @ramamirthalingam2529 Год назад +115

    எனது தோட்டத்தில் ஒரே மாதத்தில் காய்துவிட்டது

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Год назад +5

    அந்த மரத்தின் ஆயுட்காலம் எவ்வளவு நாள்

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  Год назад

      35 years

    • @ntneswara690
      @ntneswara690 Год назад +2

      8ஆண்டுகள் அப்படிதான் சொன்னாங்க

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад +14

    வாய்ப்பு இல்ல.2 years ஆகுது not yield

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  Год назад +2

      பசுமைபூமியின் இரண்டு வருட சிரஞ்சீவி கன்றுகள் நடவு செய்தால் 6 மாதத்தில் காய்ப்பு வரும் சார்

    • @bashirahmedbashirahmed8270
      @bashirahmedbashirahmed8270 Год назад

      @@pasumaibhoomi வணக்கம் சார் இரண்டு கன்றுகள் கொரியரில் அனுப்பி வைக்க முடியுமா?Plz.

    • @panneerselvamkandasami5311
      @panneerselvamkandasami5311 Год назад

      ​@@pasumaibhoomi movie,

    • @ganapathydharmalingam
      @ganapathydharmalingam 7 месяцев назад

      Spreading wrong message

  • @ramargovind8644
    @ramargovind8644 Год назад +2

    Sir door delivery erukka

  • @robinmarshal2011
    @robinmarshal2011 9 месяцев назад

    வண்டு வராமல் இருக்க கூடிய மருந்து வேண்டும்

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  9 месяцев назад

      Pls call 9360167475 for more details....

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 10 месяцев назад

    ஆருமாதத்தில்காய்காக்கும்.சொன்னநீங்க.அந்தசெடியின்விலைஎன்ன

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  10 месяцев назад

      Pls call 9360167475 for more details

  • @Ram74621
    @Ram74621 6 месяцев назад

    6மாதத்தில் காய்ப்பது அதிசயம்.

  • @suriyakumari-m6s
    @suriyakumari-m6s 9 месяцев назад

    உங்க கிட்ட தரமான பூச்செடிகள் கிடைக்குமா கிடைக்கும்னா எப்படி உங்க கிட்ட இருந்து வாங்குரது

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  9 месяцев назад

      Pls call 9360167475 for more details...

  • @dineshau
    @dineshau Год назад +3

    Price 900 RS, Door delivery not available

  • @SMKalaiyarasan
    @SMKalaiyarasan 9 месяцев назад

    Amanakku vithai pakkittu velai

    • @pasumaibhoomi
      @pasumaibhoomi  9 месяцев назад

      Pls call 9360167475 for more details...

  • @dineshsahb3455
    @dineshsahb3455 Год назад +24

    எனது தோப்பில் நட்ட ஒரு மணி நேரத்தில் காய்த்துவிட்டது

  • @rautharnaina6277
    @rautharnaina6277 Год назад

    இந்த 10 மாத கண்ணு என்ன விலை அய்யா

  • @pandipandi3162
    @pandipandi3162 8 месяцев назад +2

    எந்த தென்னைமரமும் 3வருஷம் கழித்துதான் காய்க்கும்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 3 месяца назад

    பட்டவுடன் குலை தள்ளி விட்டது.

  • @amuthsmohan7386
    @amuthsmohan7386 5 месяцев назад

    Thank you 🙏

  • @jeyasingh.lsingh4141
    @jeyasingh.lsingh4141 10 месяцев назад +1

    Nice