Imam Pasand Mango | 110 ஏக்கர்... 6000 மரங்கள்... அசர வைக்கும் மனிதர் | Peninsula Organic Estate

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 июн 2023
  • #imampasand #mango #pasumaivikatan
    சென்னை ஜி.என் செட்டி சாலையில் அமைந்துள்ள பெனின்சுலா ஹோட்டல் உரிமையாளர், குமரேசன். கையில் பணம் சேர்ந்ததும் சொகுசு வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகராமல் விவசாயத்தில் களமிறங்கிய குமரேசன், இன்று இமாம்பசந்த் மாம்பழச் சாகுபடியில் முன்னோடி விவசாயி. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையை அடுத்து உள்ள பெண்ணலூர்பேட்டையில் 110 ஏக்கரில் பச்சை பசேலெனப் பரந்து விரிந்துள்ளது அவரின் தோட்டம். 6000 -த்துக்கும் மேற்பட்ட இமாம்பசந்த் மரங்கள், 400-க்கும் மேற்பட்ட அல்போன்சா மரங்கள் வைத்திருக்கும் குமரேசன் தோட்டத்தில் இயற்கையாகவே ஆயிரக்கணக்கான செம்மரங்கள் பெருத்து வளர்ந்திருக்கின்றன. இதற்கு நடுவே பல்வேறு விதமான ஊடுபயிர்களையும் செய்திருக்கிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
    குமரேசன் தொடர்பு எண்: 94440 25008
    Credits:
    Camera: S.Bharathwaj | Drone Visuals: Sharan Chandar | Edit: Sai | Producer: M.Punniyamoorthy
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 110

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 Год назад +76

    நிலத்தையும் நீரையும் மரங்களையும் நேசிக்கும் மனிதர். வாழ்வாங்கு வாழட்டும்.

    • @mehtabhussain5363
      @mehtabhussain5363 Год назад +1

      Panathayum dhan neseekirar.. atenal than Rs 350 oru kg virkirar..

    • @thamizhiniyan2733
      @thamizhiniyan2733 Год назад +3

      விவசாயி விளைவிக்கும் பொருளுக்கு அவனே விலை வைப்பது பாராட்டத் தக்கது.

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Год назад +145

    தனி நபர் 110 ஏக்கர் வச்சிருக்குறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. பிளாட் போட்டு விக்காம விவசாயம் பண்ணா சந்தோஷசம் தான்.... 🙏🙏🙏

    • @ravindraan
      @ravindraan Год назад +6

      Gsquare அயேகியனுக்கு தெரியாதோ. மிரட்டி பவாங்குவானே.

    • @kiyas999
      @kiyas999 10 месяцев назад

      Adani group pakaleyo...😂

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

    • @venkatachalampalanisamy2483
      @venkatachalampalanisamy2483 Месяц назад

      Ppb

    • @rajasekart1449
      @rajasekart1449 8 дней назад

      15 / 30 acres upper limit erukku

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 Год назад +8

    சார் உங்கள் வார்த்தைகள் அனைத்தும் குமரி மாவட்டத்தில் பேசப்படுவது போல் தெரிகிறது. குளச்சலில் இருந்து குமாரதாஸ். கடின முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. நன்றி.

  • @user-pv4vy8cp3g
    @user-pv4vy8cp3g Год назад +19

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சுமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @purushothamkodaganti4645
    @purushothamkodaganti4645 Год назад +16

    My father, a govt school teacher worked here in 1955 and in Uthukottai for 2 years (63-65). I am so proud of Mr Kumaresan. Hope to meet him. My classmate in MBBS set up clinic in Kolachel in 88 . Belongs to Raman Puttur, Nagercoil . I wish Mr K all the best.

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад +7

    அருமை.. என்ன ஒரு ஈடுபாடுடன்.. வாழ்த்துக்கள் 🎉

  • @vishnu-cu6uj
    @vishnu-cu6uj 11 месяцев назад +10

    இமா பசந்த் மாம்பழம் ஒரு கிலோ 120 to 170 rs அவ்வளதான் போகுது ஆனால் நீங்க organic னு சொல்லி 350 rs sale பண்றீங்க ஆந்திரா வில ஒரு கிலோ இமாபசந்த் காய் வெரும் 45to80 rs தான் போகுது அப்பரம் இமாபசந்த் பழுக்க வைக்க பெரிய process லாம் தேவை இல்ல வெரும் காய் ஒரு news paper காத்து போகாதமாதிரி சுத்தி வெச்சா 3 to4 days ல பழம் ஆகும் ஏன் என்றால் இமாபசந்த் மல்கோபா மற்றும் மல்லிகா னு இரண்டு ரக மாங்கா செடி சேர்க்கையில் உருவானது அதனால் அந்த அளவுக்கு இனிப்பும் இருக்கும்.இப்போ அதிகமாக பெங்களுர்ல இத தான் like பண்றாங்க அதே போல குறைந்த வருடத்தில் மரமாகி காய் வைக்கும், மரம் பெரிய மரம் லாம் ஆகாது.

    • @velkumar3099
      @velkumar3099 Месяц назад +1

      ஆர்கானிக் என்ற போர்வையில் விலை அதிகமாகச் சொல்கிறார்கள்.

    • @jafers1123
      @jafers1123 11 дней назад +1

      Yes

  • @rajamanickamkrishnamoorthy9195
    @rajamanickamkrishnamoorthy9195 9 дней назад

    இது போன்று 110 ஏக்கரில்இன்றைய நிலையில் மாமரம் மற்றும் அபூர்வமான செம்மரம் பயிரிடப்படுவது ஒரு சாதனையுலம் சாதனைதான்.இது பேன்ற விவசாயம் செய்யும் இயற்கை விவசாயியை பாராட்டுவோம்

  • @arumugamshunmugam2645
    @arumugamshunmugam2645 11 месяцев назад +3

    Greetings Mr.Kumaresan.Iam also from colachel.Very proud of you!

  • @manitnds3336
    @manitnds3336 Год назад +3

    sema....agri entreprenur...so casual ..so effective...

  • @s.george3024
    @s.george3024 Год назад +2

    Superb sir. Congrats for being an example.

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад +2

    Best update thanks 🌾🌾🌾🌾🌾🥕🥕🥕🥕🥕🥕🥕🥕

  • @zakirhussain8682
    @zakirhussain8682 Год назад +3

    Congrats அண்ணா ,
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aarthikumareson8465
    @aarthikumareson8465 Год назад +2

    Wondering message 🤝🤝🤝🤝🤝🤝🤝💐well done 🤝🤝🤝🤝🤝💐💐

  • @rameshmeiyar4166
    @rameshmeiyar4166 2 месяца назад +1

    Super sir...... Super ... Congratulations........

  • @udayasankar6784
    @udayasankar6784 5 дней назад

    Invest to agri good sir
    இயற்கை வளங்கள் காப்பவர் ஐ யா
    ❤you sir

  • @Chandra-iq7ch
    @Chandra-iq7ch Год назад +2

    Weldone brother. 🙏🙏🙏🙏🙏
    Great job.🙏🙏🙏💝💝👍👍
    Iam So Happy 🌺🌺🙏
    Happy for you.🌺🙏🙏👍👍🌷🌷

  • @saravananjaya5833
    @saravananjaya5833 Год назад +2

    Vivasayam super

  • @Earthling-irl
    @Earthling-irl 2 месяца назад +1

    Thank you for calling it Madras 🙏. Need to restore the 2nd name for Singara Chennai.

  • @jaik9321
    @jaik9321 Год назад +5

    Good to see, quality organic is a real need...

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @jayashreek2048
    @jayashreek2048 Год назад +8

    Best wishes . To maintain a farm is not an easy job
    . maintaining very well

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @easypesy9169
    @easypesy9169 Год назад

    நன்றி

  • @sabithunisabegamm7702
    @sabithunisabegamm7702 Год назад +1

    Im manidharai Pol indha somudhayathil ulla anaivarum nalla ennanggal kondavargalaga irundhal indha ulagam sorgam dhan. Allah ivarukku neenda aayulai tharuvaraga. Aamin.

  • @revathiraman4513
    @revathiraman4513 Год назад

    Super sir

  • @prabhushankar8520
    @prabhushankar8520 Год назад

    Good 👍😊

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 Год назад +1

    நல்ல தகவ‌ல் நன்றி.

  • @a.kaliappana.kaliappan687
    @a.kaliappana.kaliappan687 Год назад +2

    Paramarippathe perumai annna

  • @MrStach2011
    @MrStach2011 10 месяцев назад +2

    இமாம் பசந்த் என்று தமிழ்நாட்டில் பெயருள்ள இந்த ரகப் பழத்துக்கு ஹைதராபாத்தில் ஹிமாயத் என்று பெயர். ஆனால் சுவையில் அது இமாம் பசந்த் காட்டிலும் நன்றாக இருக்கும். விலையும் கிலோவுக்கு ரூ.250 - 300 க்கு வரை இருக்கும்.

  • @jayachandran.s.r7818
    @jayachandran.s.r7818 Год назад +3

    Congrats kumaresan sir🎉

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @bansurishankar
    @bansurishankar Год назад +6

    Very inspiring...please do share the 2nd part of the video as well

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @anuradhaudhayakumar1548
    @anuradhaudhayakumar1548 Год назад +2

    Herculean task sir hats off to u Sir Himampasand is truly nectar really down to earth person🎉

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @rbalaji8918
    @rbalaji8918 Год назад +1

    Smart guy, appreciation for his horticulture efforts.

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw Год назад +1

    Super very nice photo sir 🎉

  • @visionaryprem
    @visionaryprem 11 месяцев назад +2

    Truly truly inspiring 🙏

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @keepgoing6430
    @keepgoing6430 10 месяцев назад +1

    Milaaguu wow , try tea plantation .. I want to see it through out the year ..

  • @RobinJoseph2010
    @RobinJoseph2010 Год назад +1

    Colachel, Kk Dist😍

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 Год назад

    ❤👍

  • @g5realestate280
    @g5realestate280 11 месяцев назад +2

    வாழ்க பல்லாண்டு. 🙏

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @najunaju7563
    @najunaju7563 Год назад +4

    ஆர்கானிக் ஆக இருந்தாலும் விலை மிக அதிகம் ஐயா

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @visionaryprem
    @visionaryprem 11 месяцев назад +1

    One man army , truly legend

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @pganeshankar6990
    @pganeshankar6990 Год назад +2

    Imam pasand the best mango .very difficult to get in Malaysia and very expensive. MALAYSIA money about 120,1 box you can 8 mangoes.

  • @subramaniana7761
    @subramaniana7761 6 месяцев назад

    I have three imams at Nagercoil in my House

  • @shinyrockz2404
    @shinyrockz2404 Год назад +3

    Very nice to see sir. Pls maintain the horticulture only. Don't transfer it to concrete devils.

    • @NAAMUZHAVAN
      @NAAMUZHAVAN 10 месяцев назад

      ruclips.net/video/9IOWxktQKq4/видео.html

  • @rajkumar-bf2fc
    @rajkumar-bf2fc 10 месяцев назад +2

    Enga thodathula itha 50rs ku than vanguraga😢😢😢

  • @amsaraja9356
    @amsaraja9356 Год назад +2

    100 yekkar village la neraya naparda eruku so athanala namma 1cent vachalum nera trees vakkaum apadi ninakkaum

  • @NoLossTraderTamil
    @NoLossTraderTamil 4 месяца назад

    nila uchavarambu sattam irukkiradhu eppadi ivvalavu nilam vaanguvadhu vilakkam kooravum

  • @jaiball8039
    @jaiball8039 Год назад +1

    உங்கள் விவசாய தோட்டத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள்.. அய்யா

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 9 дней назад

    அய்யா நான் 100 ரூபாய் க்கு கொடுக்கிறேன் இமாம்பிரசந் மாம்பழம் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி

  • @PPushpaKN
    @PPushpaKN Год назад

    Can u send to delhi

  • @Krishna63raju
    @Krishna63raju 7 месяцев назад

    Can we get plants ❤

  • @sankaranekambaram5031
    @sankaranekambaram5031 Месяц назад

    இதை பராமரிப்பு மிகவும் கடினமாக இருக்கும்.

  • @govindasamybalasubramanian7621
    @govindasamybalasubramanian7621 Год назад +2

    இவரது மரங்களில் மிளகு செடியை பயிரிட்டிருப்பது போல தெரிகின்றது!?

  • @arunmathis
    @arunmathis 10 месяцев назад

    How much is 110 acres ?

  • @sumathiganeshanap3185
    @sumathiganeshanap3185 Год назад +1

    🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌴👍👍👍👍👍👍👍👍👍

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 Год назад +1

    சென்னையில் ஹோட்டல் பெயர் என்ன எந்த பகுதியில் உள்ளது

  • @k.venkatesan2306
    @k.venkatesan2306 10 месяцев назад +1

    110. Yeekkarla?????? Haaaaaa

  • @kishorekin
    @kishorekin Год назад

    When I called him for fruits, he doesn’t have any mangoes available, so disappointed , then what’s the use of this video? Just advertising?

  • @sampathkamala7718
    @sampathkamala7718 2 месяца назад

    Danger man pls carful

  • @yajuraussie1725
    @yajuraussie1725 Год назад

    இவனை என்ன செய்ய வேண்டும் என்றால் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

  • @muthukumarmuthukumar6439
    @muthukumarmuthukumar6439 10 месяцев назад

    உரிமை தொகை 1000 உங்களுக்கு கிடைக்காது just Joke

  • @sathishsrm47
    @sathishsrm47 Год назад +6

    ஒருவருக்கு 110 ஏக்கரா..... நில உச்சவரம்பு சட்டம் என்ன சொல்கிறது..செய்கிறது.....

    • @tmklu
      @tmklu Год назад

      Why..? How much acre w man can keep in India...??

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 Год назад +2

      விவசாய நிலம் ஒருவருக்கு 15 ஏக்கர் உச்ச வரம்பு ( நெல் விவசாயம்)...
      இது பணப்பயிர் ... உச்ச வரம்பு .. எனக்கு தெரியவில்லை.. தேயிலை தோட்டம் சில ஆயிரம் ஏக்கர் இருக்கே..

    • @tmklu
      @tmklu Год назад

      😂 what kind of rules is this brother..?? Is this true..? Iam unaware.. 😭 In America, England, i can even have 1000 acres of land...

    • @tmklu
      @tmklu Год назад

      @ Rajender, @ Sathish.
      . Google says 69 acres a man in India can own... What is your Opinion..?

    • @amsaraja9356
      @amsaraja9356 Год назад

      Village la niraiya satharana naparuku 100 yekkar eruku

  • @neshaanthini9037
    @neshaanthini9037 Год назад

    Ennaya kathai viduringa enga orula 40rs than

    • @rainbow7x11
      @rainbow7x11 Год назад +1

      பொய். இமம்ப்பசந்த் விலை அதிகம். தேன் மாதிரி இருக்கும்

    • @neshaanthini9037
      @neshaanthini9037 Год назад

      Enga veetula 1.5 ton only 40 rskuthan eduthanga last year 80 rs

  • @farming.505
    @farming.505 Год назад +2

    Over rate

    • @rajendranrajendran9331
      @rajendranrajendran9331 Год назад +2

      நண்பரே அவரிடம் வேலைக்கு சேருங்கள் .. தினக்கூலி 100 ரூ தருவார்.. மகிழ்ச்சியாக வேலை செய்வீர்களா..

    • @farming.505
      @farming.505 Год назад +1

      @@rajendranrajendran9331 nanum mango farming tha pannuran 100 ku tha sale pannom

  • @RM-hv9zk
    @RM-hv9zk Год назад +6

    அங்கே வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுங்கள்