Red sandal | Donkey | Camel | Guava | இயற்கை விவசாயத்தில் கலக்கும் தொழிலதிபர் | Nature living

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2023
  • #organic #farming #naturelife
    Vikatan App: bit.ly/2Sks6FG
    சென்னையில் ஆட்டோமொபைல் துறையில் பிசினஸ் செய்துகொண்டிருந்த உமா - பச்சையப்பன் தம்பதி இயற்கை விவசாயத்தில் களமிறங்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கோணலம் கிராமத்தில் அமைந்துள்ளது இவர்களின் ஆவாரை இயற்கை வாழ்வியல் பண்ணை. இங்கு 200 வகையான மரங்கள் , கொய்யா மற்றும் வாழை சாகுபடி, கழுதை வளர்ப்பு, ஒட்டகம் வளர்ப்பு, நாட்டு மாடு வளர்ப்பு என பல்வேறு விஷயங்களைச் செய்துவருகின்றனர். ஆவாரை இயற்கை வாழ்வியல் பண்ணை குறித்து விளக்குகிறது இந்த காணொலி...
    தொடர்புக்கு உமா பச்சையப்பன் : 9940302406
    Credits:
    Camera: R.Kannan | Edit: P.Muthukumar | Producer: M.Punniyamoorthy
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 64

  • @idreesvanishavanisha8367
    @idreesvanishavanisha8367 Год назад +22

    நல்லதொரு முயற்சி உங்கள் வேளாண்மை சிறக்க வாழ்த்துக்கள்

  • @notprovocation
    @notprovocation 11 месяцев назад +6

    உங்கள் பேச்சில் எளிமை இருக்கிறது எனவே அதில் வலிமை இருக்கிறது. இயற்கையோடு ஒன்றி வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை.

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su Месяц назад +3

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h 2 месяца назад +12

    எல்லாம் பேசுவார்கள் ஆனால் பிள்ளைகளை மட்டும் வெளிநாட்டில் படிக்கவைப்பார்களாம்.என்னையா லாஜிக்

    • @gnanagnana9178
      @gnanagnana9178 Месяц назад

      உங்கள் எளிமையானதமிழ்உச்சரிப்புக்குவாழ்த்துக்கள்

    • @HARHARAMAHADEV
      @HARHARAMAHADEV Месяц назад

      பொழுது போக்கு....

    • @subasharavind4185
      @subasharavind4185 Месяц назад

      அதுல என்ன தப்பு..இவர்கள் உலக அறிவு அனைத்தும் அனுபவங்கள் அனைத்தும் பெற்று அப்புறம் அமைதி தேடி இந்த உலகத்தை படைச்சிருக்காங்க. பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு சென்று பிறகு இந்த வேலை செய்யறாங்க. எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் அல்ப புத்தியை முதல்ல மாத்து...

  • @AgarachsuvadiTV
    @AgarachsuvadiTV Год назад +15

    தங்கையின் முயர்ச்சியும் செயலலும் வெற்றிபெறவும் மென்மேலும் சிறப்புற்று பிரபஞ்ஞத்தின் தூணாக செயல்பட அண்ணணின் ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும்.....

    • @umapachaiyappan4247
      @umapachaiyappan4247 Год назад +2

      என்றும் உங்கள் ஆதரவோடு

  • @krishnask-lx1go
    @krishnask-lx1go Год назад +9

    அருமை அம்மா வாழ்த்துக்கள்

  • @APPATHASAMAYALMADURAI
    @APPATHASAMAYALMADURAI Год назад +10

    எங்கள் பயணமும் இதை நோக்கி தான்

    • @pouranyanbalagan6965
      @pouranyanbalagan6965 Год назад

      1eèeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeèee5eeeeèeèèeeèèèeèèeèeeeèèèeèeèèèèèèeèeeèèèèeee65e1

  • @-karaivanam7571
    @-karaivanam7571 Месяц назад +3

    அக்காலத்தில் பதக்கங்கள் அணிந்த வணிகர்கள் தங்கள் பல சரக்குகள் பொருளை கழுதைகள் மேல் ஏற்றி பிரயாணம் செய்தார்கள் என்று நாட்டுபாடல்கள் கேள்விப்பட்டேன்.

  • @hameedbatcha4380
    @hameedbatcha4380 Год назад +9

    வாழ்த்துக்கள் அம்மா பயணம் தோடரட்டும்.

  • @vasanthakumar9866
    @vasanthakumar9866 Год назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @stanlyinfineon
    @stanlyinfineon 2 месяца назад +2

    இதுவும் ஒரு வியாபார நோக்கம் தான் .

    • @user-po6pw5gf2h
      @user-po6pw5gf2h 2 месяца назад

      அது மட்டும்தான் உண்மை

  • @jayaramraj3700
    @jayaramraj3700 Год назад +6

    அருமை... அந்த மண்ணுக்கு ஏற்ற நாட்டு பசுக்கள் தொண்டை மண்டல நட்டு மாடு, செங்கல்பட்டு குட்டை இனங்கள் வளருங்கள்..

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 Год назад +4

    வாழ்த்துக்கள்

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 2 месяца назад

    மேலும் மேலும் மேன்மையடைய வாழ்த்துக்கள் !

  • @raviraveena3889
    @raviraveena3889 Год назад +1

    Vaaltthukkal Amma..needooli vaala vaaltthukkal.

  • @user-bp1ib7lq4c
    @user-bp1ib7lq4c Год назад

    அருமை வாழ்த்துக்கள் அம்மா

  • @ilangovanr6303
    @ilangovanr6303 2 месяца назад +1

    Very excellent madan.

  • @victorjames4271
    @victorjames4271 2 месяца назад

    Madam you are extremely intelligent & informative 👍 like an
    Encyclopedia

  • @dillibabu5133
    @dillibabu5133 Год назад +2

    அருமை...😊

  • @stanli90
    @stanli90 Год назад +2

    அக்கா வாழ்த்துக்கள்...

  • @MK-by6pm
    @MK-by6pm Год назад

    Super mam ❤❤

  • @rosedossdoss9418
    @rosedossdoss9418 11 месяцев назад

    Excellent sister

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 Год назад +1

    வாழ்த்துக்கள் 😍

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 Год назад

    Vazhthukkal madam

  • @user-ft5id6cj5x
    @user-ft5id6cj5x 4 месяца назад

    வாழ்த்துக்கள் நீடு வாழ்க

  • @anbalaganperiyasamy9720
    @anbalaganperiyasamy9720 Год назад

    Congratulation

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 10 месяцев назад

    Ulamarntha Valthukkal

  • @RajendranpilaiPilaiRajendan
    @RajendranpilaiPilaiRajendan Год назад

    Super

  • @RajuRaju-qm5ow
    @RajuRaju-qm5ow Год назад

    Welcome mother....

  • @judefamily3686
    @judefamily3686 Год назад +1

    Enakkum vivasayum romba pidikkum hen goat ellam valarkka pidikkum athukkana yidamthan ellai 30 acker veendam 1 acker pothum

  • @ramkarthiramkarthi3664
    @ramkarthiramkarthi3664 Год назад +2

    ஆக ஆக என்று சொல்லும் போது எங்கேயோ இடிக்குதே

  • @musthafaanifa9362
    @musthafaanifa9362 Год назад +3

    ❤❤❤

  • @manface9853
    @manface9853 Год назад

    Om siva jai hind super

  • @Darshan_ramesh32132
    @Darshan_ramesh32132 Год назад +2

    Very beautiful life❤

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +2

    தண்ணீர் நிறைய கிடைக்கும்,

  • @victorjames4271
    @victorjames4271 2 месяца назад

    Excellent Madam
    I would like to work in your farm

  • @Iyarkaivivasayam1
    @Iyarkaivivasayam1 Год назад +3

    வணக்கம் மேடம் நாங்களும் திருக்கோவிலூர் தான் நல்லா இருக்கீங்களா

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад +3

    சந்தன மரம் வேறு ஒரு மரத்தை ஒட்டி வளரும்

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 9 месяцев назад

    சகோதரி வணக்கம் வருமானம் தரும் வகையில் செய்து விட்டிர் சூரிய ஒளியில் வாழை பழங்களை காய வைத்து இயற்கை உலர் பழமாக ஆக்கி தாருங்கள் சுவையாக இருக்கும் உங்கள் பேட்டி இயற்கை விவசாயி. ஆன எனக்கு உத்வேகம் தருகிறது காய்கறிககள் இயற்கை முறையில் உற்பத்தி செய்கிறேன்

  • @arunachalam9441
    @arunachalam9441 Год назад

    Paratukkal. Madam.

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 Год назад

    I have also thought being to live like this.i think that madam and my thought is same .i.e same wave length ...😅😅😅

  • @iamtheelijah4365
    @iamtheelijah4365 6 дней назад

    விவசாயம் ஃபேஷனாகிவிட்டது

  • @rathnakumar731
    @rathnakumar731 Год назад +2

    Where is the farm land located?

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 Год назад

    Pl madam😅 fertilize the soil naturally...

  • @user-bf3om4ep5p
    @user-bf3om4ep5p 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉

  • @munthasasm1113
    @munthasasm1113 Год назад

    Asmmumthas

  • @sureshmathav9857
    @sureshmathav9857 Год назад +1

    ஏழை 🍎 தக்காளி madam கொய்யா அல்ல

    • @fathimamary9281
      @fathimamary9281 Год назад +1

      ஏழையின் apple நெல்லிக்காய்.

  • @user-po6pw5gf2h
    @user-po6pw5gf2h 2 месяца назад +1

    பூர்வீகம் முடிகொண்டான் என்று சொன்னால்தான் என்ன?

  • @user-rq4cj3zq5o
    @user-rq4cj3zq5o 4 месяца назад

    I want to contact you to u get some good idea my 30, acre lands in tenksi

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад

    Contact mobile number podunga 🤳🤳🤳🤳🤳🤳🤳

    • @user-po6pw5gf2h
      @user-po6pw5gf2h 2 месяца назад

      போய் மாட்டிகாதிங்க