எனக்கு மிகவும் பிடிக்கும் பானையில் சுண்ணாம்பு தடவினால் அதன் பெயர் தெளிவு அதாவது தெளுவு சுண்ணாம்பு தடவவில்லை என்றால் அதன் பெயர் கள் அதாவது கள்ளு இரண்டும் நல்லதுதான் டாஸ்மாக் தான் உயிரை எடுக்கும்
கற்பக தரு பணை மரம் இதிலிருந்து கிடைக்கும் பத நீர் மற்றும் கள் உடல் ஆரோக்கியமாக வாழ இறைவன் கொடுத்த வரம் இதணை அணைவரும் குடித்து நீண்ட ஆயுள் உடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
பதனீர் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. அதன் சுவையும் மனமும் தனி. பதனி பச்சரிசி பொங்கல் ( தண்ணீருக்குபதிலாக பதனீரை உபயோகிப்பது) சிறப்பாக இருக்கும். சர்க்கரை உள்ளவர்கள் பதனீரை குடிக்கமுடியாதது ஒரு தண்டனை.
WOW! 👌 NICE VLOG. PALMARYH THE MOST POWERFUL TREE WHICH GIVES EVERYTHING TO HUMAN BEINGS. HOPE, HUMAN BEING TREAT THE TREE WITH DUE RESPECT & APPRECIATION.
Nama ooru kuda sayalkudi than yainga ooru karupatti kku oru nalla price kedakka mantaingu athu ketacha nalla irukkum ungalukku karupatti venumna solluinga oru nalla price kku nainga tharom na Chennai lathan work panuran evalo kg venumnalum soluinga nainga tharom ethunalum soluinga I waiting
ஒரு நேரம் எங்கள் ஊரிலே சாப்பாடு இது தான் நாசரேத்து பக்கம் குறிப்பன் குளம் சின்ன மாடன் குடியிருப்பு பழனியாப்புரம் எங்கள் குலதெய்வம் தொழில் இந்த ஏறிய சின்ன வயதில் இருந்த மரங்கள் இப்போது இல்லை எங்கள் வீட்டில் ஆயிரம் மரங்கள் மேல் இருந்தாது
தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம். பனை மரத்தில் அதிகமான இயற்கை சார்ந்த , உடல் நலத்திற்குத் தேவையான சத்தான உணவு பொருள்கள் கிடைக்கிறது. எனவே பனைமரம் அதிகமாக விதைப்போம் பயன் பெறுவோம்
Nanum sayalkudi than ipo madurai la settle agitom madurai la road side la nongu vipanga atha vaanga ponaal pathini sapida soluvanga ithu original kidyathu nu sonna sandai ku varuvainga
Iyaa ungaluku RUclips ala vara earnings la konjam antha maram erupavaruku kodunga please. Avanga rompa kasta padavanga. A kind request from Jaffna, Sri Lanka.
இந்த வீடியோவை பதிவிறக்கி பனைமர பதநீரின் சிறப்பை விளக்கியதற்கு தங்களுக்கு மிக்க நன்றி நண்பரே 🙏
💥..நான் பனையேறி கன்னிராஜபுரம்,........... 🔥
சேலம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மாதவன்...
எந்த மாவட்டம்
@@thangaselvan2542 இராமநாதபுரம்
@@bloodshotff121 சரி நண்பா
எங்கள் குலத்தொழில் இதுதான்
சூப்பர் bro நானும் மரமேரி
வாழ்க வளமுடன் ❤️✨
நானும் ஒருவன்.....
Yentha ooru bro ?
@@riswankhan16தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நண்பா.....
உடலுக்கு நன்மை தரும் கல்லுகு allowed இல்ல ஆனா உடலுக்கு தீமை தரும் sarakku allowed நம்ம நாட்டுல 🙄😢
💯
@@gopalmaniraj ithu varaikum evlo per kallu kudichu iranthurkanga sollunga ethachum proof iruka ??
@@gopalmaniraj enna sir puthu reel ah iruku 🤣🤣
Kerala andra allowed
வாங்க கள்ளு குடிக்கலாம்
எனக்கு மிகவும் பிடிக்கும் பானையில் சுண்ணாம்பு தடவினால் அதன் பெயர் தெளிவு அதாவது தெளுவு சுண்ணாம்பு தடவவில்லை என்றால் அதன் பெயர் கள் அதாவது கள்ளு இரண்டும் நல்லதுதான் டாஸ்மாக் தான் உயிரை எடுக்கும்
Enga ooru sayalkudi 💙💚
இது சாயல் குடியில் எடுத்த வீடியோவா
@@thangaselvan2542 yes bro
@@dio_ravin சரி நண்பா
Na kamuthi
Na perunaazhi
நான் சாயல்குடியில் தான் இந்த தொழிலை செய்து வருகிறேன் 💥🖤
💙💚
கருப்பட்டி கிடைக்குமா
My dads prefesssion ❤❤which made me a doctor ❤❤❤
மிகவும் அருமை பயன்னுள்ள தகவல் pls background music kammipannunga.
பதினி உடம்புக்கு குளிர்ச்சி அதனால் அனைவரும் குடியுங்கள் மக்களே😍
Enga oorla la kedaikaathunga ithu , thedi pora alavuku time ilainga 🤧
எங்க அப்பா மரம் ஏறும்போது பதநீர் குடித்தேன் இப்ப எல்லாம் எங்கள் ஊரில் கள்ளு மட்டும் தான்
எங்கு அண்ணா உங்கள் ஊர்
எந்த மாவட்டம், எந்த ஊர்
பனைமரம் மற்றும் பனையேறிகள் பற்றிய திரைப்படம் #Nedumi வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
Sivakannan and இன்னொருத்தர் பேரு என்னனு தெரியல ரெண்டு பேரும் foreign la இருந்து வந்தது மாதிரி பேசுறீங்க சூப்பர்.
இன்னொருவர் பெயர் சம்பத்கான்
பதனி காணொளி சிறப்பு. நன்றி.
கற்பக தரு பணை மரம் இதிலிருந்து கிடைக்கும் பத நீர் மற்றும் கள் உடல் ஆரோக்கியமாக வாழ இறைவன் கொடுத்த வரம் இதணை அணைவரும் குடித்து நீண்ட ஆயுள் உடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
மிக சிறப்பு ❤️✨
பதனீர் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது. அதன் சுவையும் மனமும் தனி. பதனி பச்சரிசி பொங்கல் ( தண்ணீருக்குபதிலாக பதனீரை உபயோகிப்பது) சிறப்பாக இருக்கும். சர்க்கரை உள்ளவர்கள் பதனீரை குடிக்கமுடியாதது ஒரு தண்டனை.
ஒரிஜினல் பதநீர் விற்றது ஒரு காலம்.
அப்படி ஓன்றும் கிடையாது
நாடாரின் அடயாலம் 💙💚 தினகூழியின் வாழ்க்கை
S
நாடார்களின் அடையாளம் 💙💚
தினக்கூலியின் வாழ்க்கை.
Yes brothers. Whenever I go to my native place, I take pathaneer in this way if available.
Enga ooruku vaga sir kallu tha pesu..vera lvl ah teast ah irukum viruthunagar district..srvilliputhur, mamsapuram
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பதனீரை அக்கானி என்று சொல்லுவோம்😍
My native place Thirunelveli district la Kalakadu
But I miss my village
பதநீர் பற்றி தமிழகத் திராவிட மனிதர்கள் புரியும் படியில் சொல்லும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🎉🎉q🌹👍🌹🌹
அருமை வாழ்த்துக்கள்
குமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதியில் அக்கனி என்று சொல்லுவார்கள்
எதை
பதனீர்
இங்க தெளுவு தான் ஈரோடு.. கள்ளு கள்ளு thaan 😂
மண் வாசானை வீசும்....❤️
Bro athu panantheluvuthan bro.na covai than
Panantheluvu,thennantheluvu nu than solluvanga..kallu vera theluvu vera...theluvu 11 mani varaikkumthan thangum...athukku Mela pulichu podium. .
அருமை
என்ன ஒன்று சம்பத் கொஞ்சம் நிறைய நடிகின்றர்
WOW! 👌 NICE VLOG.
PALMARYH THE MOST POWERFUL TREE WHICH GIVES EVERYTHING TO HUMAN BEINGS. HOPE, HUMAN BEING TREAT THE TREE WITH DUE RESPECT & APPRECIATION.
Eantha oorula programme pana poromnu sollunga brother. Avungaluku use agum 🤝🤝🤝🤝🤝👆👆👆👆
எங்கள் ஊரில் இதன் பெயர் அக்கானி
அங்கேயே சென்று பதனீ குடித்த அனுபவம் உன்டு சாயல்குடி என் அம்மா பிறந்ந ஊர் என் மனைவியும் சாயல்குடி தான்.சுவை அதிக நேரத்திற்கு நாக்கிலே நடனமாடும்
Nama ooru kuda sayalkudi than yainga ooru karupatti kku oru nalla price kedakka mantaingu athu ketacha nalla irukkum ungalukku karupatti venumna solluinga oru nalla price kku nainga tharom na Chennai lathan work panuran evalo kg venumnalum soluinga nainga tharom ethunalum soluinga I waiting
What is the cost of 10 kg Karruppatti sir
கயிறு கொண்டு ஏறுங்க....பாதுகாப்பு கிடைக்கும்...கொங்கு பகுதியில் பனை ஏறும் முறை பின் பற்றவும்
Oththa mara kallu.. is always ❤
பத்திரகாளி அம்மன் சான்றோர் குலம் அம்மான் பால்
Kanniyakumari இல் அக்கானி
Shiva Kannan Sampath Kaun Anna 🤝 Happy 🌴🌴🌴🍺🍺 super video
தென்காசி காரங்க கோவை ல ஏமாத்தி சாயங்காலம் மாலை 6 மணி வரை விக்ராங்க
SUPER SIVAKANNAN & SAMPATH KHAN CONGRATULATIONS SAMMY SAYONSATCHI CANADA.
எங்கள் அப்பா பதனீர் இறக்குவாக எங்கள் தொழில் பதனீர் இறக்குவது கருப்பட்டி செய்வோம்
Which place
பதணி குடிக்கணும்போல இருக்கு
கருப்பட்டி கிடைக்குமா
Who is that officer in ur video.this video is good...padhani is good to health...
தென்காசி 🔥பைனி 🔥
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை
வயிறு முட்ட குடித்து விட்டு நாள் பூரா வெயிலில் ஆட்டமோ ஆட்டம்...
போட்டு இருக்கோம்
எங்க ஊர்ல பதனி(அக்கானி ) சொல்லுவாங்க
காவல் தெய்வம் திரைப்படம் சிவாஜியின் தோட்டத்தில் எடுத்த படம்.அங்கு படை மரங்கள் நிறைந்து இருக்கும்.
Pathini with noggu always ultimate
ஒரு நேரம் எங்கள் ஊரிலே சாப்பாடு இது தான் நாசரேத்து பக்கம் குறிப்பன் குளம் சின்ன மாடன் குடியிருப்பு பழனியாப்புரம் எங்கள் குலதெய்வம் தொழில் இந்த ஏறிய சின்ன வயதில் இருந்த மரங்கள் இப்போது இல்லை எங்கள் வீட்டில் ஆயிரம் மரங்கள் மேல் இருந்தாது
தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.
பனை மரத்தில் அதிகமான இயற்கை சார்ந்த , உடல் நலத்திற்குத் தேவையான சத்தான உணவு பொருள்கள் கிடைக்கிறது.
எனவே பனைமரம் அதிகமாக விதைப்போம்
பயன் பெறுவோம்
Sonna negative band podama panao yari please comment sollunga yutube lla samathika saiyathiga
எங்கள் மாவட்டம் இராமநாதபுரம்
Nanum sayalkudi than ipo madurai la settle agitom madurai la road side la nongu vipanga atha vaanga ponaal pathini sapida soluvanga ithu original kidyathu nu sonna sandai ku varuvainga
மதுரையிலும் கலப்படமில்லாத பதநீர் கிடைக்கிறது
Iyaa ungaluku RUclips ala vara earnings la konjam antha maram erupavaruku kodunga please. Avanga rompa kasta padavanga. A kind request from Jaffna, Sri Lanka.
எனக்கு ஒரு சந்தேகம் பதினி இறக்கன பிறகு சக்கரை போடுவிங்களா? இல்ல ஏற்க்கனவே சர்க்கரை போட்டுயிருப்பிங்களா ஹஹஹஹஹஹ 😁😁😁😁😁😁😂😂😂😂😂
ஸ்டாலின் ஐயா அவர்கள் சொன்னது😁😁
இது எங்கள் ஊர் சாயல்குடி
Ultimate ah irukum...
அண்ணா தயவுசெய்து இதுல வருகிற வயலின் மியூசிக் எதுல இருந்த எடுக்குறது name சொல்லுங்க ப்ளீஸ்
போட்டுட்டு ஏறது போட்டேரி கீழ வச்சி பதினி ஊத்தறது வச்சேரி🙏🏻
Palni palni senthil comedy taan nyabagam varudhu...
நாங்கள் வெளியூரில் உள்ளோம் எங்களுக்கு கிடைக்குமா
ஐயா பனங்கருப்பட்டி என்ன விலை
Any location in Bangalore or hosur or krishana giri
Super.👍👍💐🎉🎉
❤❤ super 🎉🎉
இனிப்புக்கு ஜீனியா,சர்கரையா, வெல்லமா, கருப்பட்டியா ? எதை சேர்தீர்கள் ?
Ennada kekkura?
@@brazilaserver1028 நம் முதல்வர் கேட்டதை தான் நானும் கேட்டேன்
Anna angatha enga appa panaisiviranga spr
Chenna vayathil Nan nirampa oru panai Kal kutithean antha Kalam varuma
Ñellai. (kizha pattam)
Iyya ramaiyah nadar fan (30) years. Ago
எங்க ஊருக்கு வாங்க கள், பனை கள், தென்னை கள் ரெண்டும் தாறோம்
எந்த மாவட்டம், எந்த ஊர்
பாண்டிச்சேரி தோழர்
@@jaireveena9056 சரிங்க அண்ணாச்சி
பாண்டிச்சேரி,,,,,ங்க
Entha ooru anna
கன்னியாகுமரியில் அக்கானி
சிறு வயதில் நிறைய பதநீர் குடித்துள்ளோம்
ஐயா வணக்கம். கருப்பட்டி கொடுப்பவர்களின் போன் நம்பர் தெரியபடுத்ததவும்
original karuppatti kidaikkum
In Karnataka Ediga 🔥🔥🔥🔥.. Tamilnadu Nadars ????
Bro sayalgudi to thuthugudi ecr vembar
எந்த ஊர் அண்ணன்.கல்லு கிடைத்தால் நல்ல இருக்கும் அண்ணன்
கள்ளுக்கு அனுமதி கொடுத்தால் ஆளும் கட்சிகள் எதிர் கட்சிகள் மது ஆலைகள் மூலம் கொள்ளை அடிக்க முடியாது
Crt bro
நல்ல தகவல்
நான் பனையேறி
unmauyaka solren..pathaneer ennaku iruntha pala diseases gunam akkuchu
I used to drink this in my childhood paying 10 paisa for one glass in Chennai
Location baiya
Kanyakumari la அக்கானி
பதனீர் பெயரா
@@thangaselvan2542 ஆமாங்க
@@kanyakumaripaiyan3179 நான் தென்காசி வடக்கு மாவட்டம் ,எங்க ஊர் ல பதனீர் னு சொல்லுவாங்க
பதனி குடிக்க ஆசை தான் கிடைக்க மாட்டேன் என்கிறது நேற்று கூட நான் ராமநாதபுரம் சென்றிருந்தேன் எங்குமே பதநீர் விற்பதை பார்க்க முடியவில்லை
Yega work ithutha anna
Super super
அண்ணா இது எங்க ஊரு
Pathanni sapidal iorn sathu kedukkum sir
Iorn illa iron* sister😅just told to crct ur mistake
NTK government will bring back palm toddy 💪🏾💪🏾🐅🐅
தமிழர்களின் உண்மையான பானம்.பணம்பாழ் பதனி்ர்.
பனம்பால்
Super
Anna maram eruna anna Konjam help Panunga pls 😪
Naa Keelaselvanoor than Idhan velyaaa
Anna pavam kasu marakkama gudunga ok
Athu unmaiya karuppatti ellai enru thereuma sackkkar sarparkal. En sond our athutan avan ayyanar paradu payan
எங்க ஊர்ல இது தெலுவு
எந்த மாவட்டம் ல
நன்றி