கேரளாவில் அரசாங்கம் பணத்தை மட்டும் சம்பாதிப்பது நோக்கமாக இல்லை அதனால அவங்க இயற்கையாக கிடைக்கிறது மட்டும் பயன்படுத்துறாங்க தமிழ்நாட்டில் அரசாங்கம் நடப்பது சாராயக் கடையை வைத்து
அருமை சூப்பர் இதேபோல தமிழகத்தில் நான் வைத்தால் நல்லது கள்ளு குடிப்பது உடம்புக்கு நல்லது சாராயத்தை விட தமிழகத்திலுள்ள தென்னை விவசாயி மக்களும் பழைய விவசாய மக்களும் சேர்ந்து போராட வேண்டும்
We give royal salute to kerla govt and their pure kalluk kadai and their give well drink kallu welcomed by all peoples t thanks to Hindu Tamil thishi media vison ok go ahead
Thank you for sharing nice information. Kerala production may be very good due to good weather and high humidity conditions. Rs.1,500 daily wage is really good, reasonable for doing risky job.
முன்பு தமிழ் நாட்டில் கள் இறக்கும் போது மரத்தில் ஏற காலிலும் இடுப்பிலும் கயிறை வளையமாக கட்டிக்கொண்டு தான் மரம் ஏற ஆவார்கள். அதுவும் வேகமாக ஏறும் அழகே தனி.
❤Splendid "" unscientific ??? Or Scientific ways of collecting Toddy from Palmirah trees!!!!!!!!! Why tax them ???? For their good work !!!! Close all TASMAC in tn and promote this trade!!!! In tn !!! Bjp chief has plans to do this!!!! If tn bjp govt forms!!!!!! Good information about benefits of toddy!!!!!!!
மலையாள சகோதரர்களுக்கு நன்றிகளும்...வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....🇮🇳🇮🇳👑👑🥱🥱💐💐💐🙏🙏🙏💚❤️💜👏👏👏👍👍👌👌🤣🤣🤣
கேரளாவில் அரசாங்கம் பணத்தை மட்டும் சம்பாதிப்பது நோக்கமாக இல்லை அதனால அவங்க இயற்கையாக கிடைக்கிறது மட்டும் பயன்படுத்துறாங்க தமிழ்நாட்டில் அரசாங்கம் நடப்பது சாராயக் கடையை வைத்து
மக்கள் அனைவரும் மாறவேண்டும் நாம் தான் அரசாங்கம்
அருமை சூப்பர் இதேபோல தமிழகத்தில் நான் வைத்தால் நல்லது கள்ளு குடிப்பது உடம்புக்கு நல்லது சாராயத்தை விட தமிழகத்திலுள்ள தென்னை விவசாயி மக்களும் பழைய விவசாய மக்களும் சேர்ந்து போராட வேண்டும்
கேரளா மக்கள் இயற்கை அன்னையை மதிப்பவர்கள். இயற்கை வளங்களை நேசிப்பவர்கள் இவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். 🌴🌴🌴🌲🌲🌲🌾🌾🌾
தமிழகத்திலும் மிக விரைவாக கள்ளு கடைக்கு அனுமதி வழங்க வேண்டும்
Illainalum nanga kudipom 👍
Ethukku anumathi kekkanum
Veetuku veedu maram vachi avanavan erakku enjoy pannu
அது முத்துவேல் கருணாநிதி குடும்பம் இருக்கும் வரை கள்ளுக்கடை வராது நடக்காது.
kerala state ஒரு தனித்துவமானது எல்லா மாநிலத்தை விட மக்களுக்கு ஆன மாநிலம் தமிழ்நாடு மாதிரி இல்ல
தென்னங்கள்ளுஅருமையாக.இருக்கும்..நான்24ஆண்டுகளுக்குப.முன்பு..ஒருலிட்டர்பாட்டில்கள்10ரூபாய்ஆன்றையகாலத்தில்
தமிழ்நாட்டிலும் கள்ளிறக்க அனுமதிக்க வேண்டும்.
We give royal salute to kerla govt and their pure kalluk kadai and their give well drink kallu welcomed by all peoples t thanks to Hindu Tamil thishi media vison ok go ahead
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 💯👌😍😋
தமிழா நாம் நாட்டில் தெலுங்கற்கள் அதிகாறம்😅😅😅😅சாதி கலவரம் உள்ள வரை தெலுங்கற்களுக்கு மகிழ்ச்சி 😂😂😂😂
அருமையான பதிவு👌👌👌
அன்பே சிவம் அறிவேபிறதாணம் நாம் தமிழர் 🙏 வணக்கம் தாய் நாடு நாம் தமிழர் 🙏 அஆஇஈஉஊஎஏஐஒஓஔ ஃ 🎉🎉🎉❤❤❤
அருமை 💐💐💐👌
நான் யாழ்ப்பாணம். மிக அருமையான தகவல்கள் கொண்ட பதிவு.நன்றி சகோதரி.தொழில் செய்யும் நண்பர்களைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
കൗണ്ടർ കള്ള് ചെത്ത് നെപ്പറ്റി വളരെ വിശദമായി പറഞ്ഞു കൊടുക്കുന്നു
வாழ்த்துக்கள்
கள்ளு இயக்கிய உடன் குடித்தால் உடலுக்கு வலுவானநக்ஷது. நேரம் போக போக போதைவரும்
தமிழர்களின் பாரம்பரிய உணவு பானம்.தமிழ்நாட்டில் தவறாக தடைசெய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் போலசட்ட
நெறிமுறைகள் கடைபிடித்து இத்தொழிலை வளப்படுத்தலாம்.❤❤❤
Very nice effort and the video. Superb
போதைக்காக கலப்பம் செய்யாமல் இருந்தால் தமிழ்நாட்டிலும் உற்பத்தி செய்யலாம்.
This program good and your interview good sister.
விவசாயமில்லாத காலத்தில் விவசாயிக்கு இது வருமானம் அளிக்ககூடியது கள்
நான வண்ணமடை முலக்கடை விவசாயம் தோட்டம்
Thank you for sharing nice information. Kerala production may be very good due to good weather and high humidity conditions. Rs.1,500 daily wage is really good, reasonable for doing risky job.
Welcome to kerala sister 😊🙏
Excellent initiative and very informative… thank you and keep giving us such shows
முன்பு தமிழ் நாட்டில் கள் இறக்கும் போது மரத்தில் ஏற காலிலும் இடுப்பிலும் கயிறை வளையமாக கட்டிக்கொண்டு தான் மரம் ஏற ஆவார்கள். அதுவும் வேகமாக ஏறும் அழகே தனி.
Good one
அக்கா வண்ணாமடை, ௭௩்௧ ஊா் தா,அண்ணா நல்ல explain panni irruikaru👍
Coimbatore la irundhu endha route bro
@@vignesh.v4423 pollachi to pallakad route bro
@@KarthickKarthick-jd4js உங்க ஊர்ல எந்த இடத்தில் கள்ளு கிடைக்கும் ! சகோ
Gopalapuram is the boader area between Kerala and Tamilnadu you can get there it self
@@KarthickKarthick-jd4js நன்றி சகோ🙏
இப்போ தான் கள்ளு குடிச்சேன்
Insurance should be given to all people claiming tree licence
On reasonable rates
சாதி கலவரம் உள்ள வரை தெலுங்கற்களுக்கு மகிழ்ச்சி 😂😂😂😂😂
Please explain in language english
நான் வண்ணமடை விவசாயம்
🎉🎉🎉❤❤❤
தமிழ்நாட்டுக்கு கள்ளுக்கடை சரியே
😂 I enjoy this video
❤
14:38
Location address please
5t Women
Kallu enbadu oru pothaiyaa
Ellorum nature panathai erakkalam thadi eann
நானும் கேரளா
Kilakarai
👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
❤Splendid "" unscientific ??? Or Scientific ways of collecting Toddy from Palmirah trees!!!!!!!!! Why tax them ???? For their good work !!!! Close all TASMAC in tn and promote this trade!!!! In tn !!! Bjp chief has plans to do this!!!! If tn bjp govt forms!!!!!! Good information about benefits of toddy!!!!!!!
Wage per day
99
இங்கிலீஷ் பரம்பரை இங்கிலீஷ்ல
India full
Kalluu kaday used only
Modi pm ji adways
0
😅
Thamil natu full
Kallukaday used only
Tn cm muttaall
கேடுகெட்ட மூர்க்கன் பதிவு
Bf
கோவா மாநிலம் கல்லு வினிகர் தயாரித்து உணவகங்கள் பயன்படுத்தி
அக்கா கதையைக் குறைக்கவும் .அவங்க சொல்வதைக் கேட்கவும்.
அருமை 👌👌👌