காலைல

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 903

  • @ezhilarasanpalaniyandi9705
    @ezhilarasanpalaniyandi9705 2 года назад +226

    இந்த இரு செல்வங்களை பெற்றவருக்கு தலை வணங்குகிறேன், வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

    • @kmrvideo2931
      @kmrvideo2931 Год назад +3

      பாராட்டு மனம் தங்களுக்கு என் பாராட்டுக்கள்

    • @pizonpizon2837
      @pizonpizon2837 10 месяцев назад +1

      Marvelous.

    • @sundaralingam7475
      @sundaralingam7475 10 месяцев назад +1

      பாராட்டுகள்

    • @jacobsouza8002
      @jacobsouza8002 9 месяцев назад +1

      வீர பாப்பாக்களை வாழ்த்துகிறேன்.

    • @singharamnathan6345
      @singharamnathan6345 Месяц назад

      GREAT FATHER GREAT CHILDREN

  • @rajabavai7554
    @rajabavai7554 2 года назад +135

    மகிழ்ச்சி....வாழ்த்துக்கள் தங்கையே.... பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்த நீ எப்பவுமே நல்லா இருப்பாமா மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 🙏🥰🥰

    • @kmrvideo2931
      @kmrvideo2931 Год назад +1

      மிக சிறப்பாய் சொன்னீர்கள் நீங்களும் சிறப்பாய் வாழ வாழ்த்துக்கள்

  • @arumugaperumal8746
    @arumugaperumal8746 2 года назад +112

    "செய்யும் தொழிலே தெய்வம்"
    ஆண்களே இன்று விட்டொழித்து விட்ட இத்தொழிலை இப்பெண்கள் துணிச்சலுடன் மேற்கொள்வது வெகுவாகப் பாராட்டத்தக்கது.
    பாராட்டுகள்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 Год назад +2

      பாராட்டிய தங்கள் மன உணர்வு உண்மைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

    • @anthonyraj1687
      @anthonyraj1687 10 месяцев назад

      வாழ்க வளர்க வளமாக நலமாக மென்மலும் சிறக்க வாழ்த்துகள் மக்களே

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 2 года назад +410

    அப்பாவின் கஷ்டத்தை உணர்வு பாரத்தை பகிர்ந்து பாசத்தில் மளர்ந்த அன்பு மகள்களுக்கு வாழ்த்துக்கள்!

    • @வீரத்தமிழன்123
      @வீரத்தமிழன்123 2 года назад +12

      தந்தையின் துன்பத்தை உணர்ந்து, அவருடைய பாரத்தை பகிர்ந்து வாழும், பாசத்தில் மலர்ந்த அன்பு மகளுக்கு வாழ்த்துகள். (வாழ்த்துக்கள் அல்ல)

    • @AravindAravind-nd7jq
      @AravindAravind-nd7jq 2 года назад +3

      👏👍🎉🎉

    • @janushanth3023
      @janushanth3023 2 года назад

      Vgggv
      G
      Vg
      Vv

    • @palanic4287
      @palanic4287 2 года назад +1

      Oias

    • @indhusmart377
      @indhusmart377 2 года назад +2

  • @nvkumar3786
    @nvkumar3786 2 года назад +138

    குட்டி பாப்பா வாழ்த்துக்கழ்
    ஆண்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதை உடைத்த சிங்க பெண் உன் பயணம் தொடரட்டும்

  • @kumarnkr5718
    @kumarnkr5718 2 года назад +69

    திறமைகளை வெளியே கொண்டுவரும் இந்த சேனலுக்கு பாராட்டுக்களும் நன்றியும்.

  • @nallthambipaul835
    @nallthambipaul835 2 года назад +75

    எங்கள் முன்னோர்கள் இந்தத் தொழில் செய்தார்கள். அன்பு மகளுக்கு வாழ்த்துதல்

  • @kesavant9883
    @kesavant9883 2 года назад +19

    வாழ்த்துக்கள்..அன்பு.தங்கமீன்களே.....இறைவன்.
    எப்பொழுதும்.உனக்கு..
    துனை..இருப்பார்......
    வாழ்க.......வளமுடன்
    வாழ்த்தக்கள்

  • @S.Murugan427
    @S.Murugan427 2 года назад +26

    நலிந்து வரும் பனைமரத்தொழிலை தூக்கி நிறுத்தும் புதிய தலைமுறையினரை காணும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.
    இன்னும் பல இளைஞர்கள் முன்வந்து பனை வெல்லம் கருப்பட்டி பதனீர் கள்ளு கற்கண்டு அனைவருக்கும் கிடைக்கும் வாய்ப்பை உருவாக்கி தரவேண்டும்.
    வாழ்த்துக்கள்.💐💐💐💐💐♥️♥️♥️♥️♥️

  • @rajraja3796
    @rajraja3796 2 года назад +47

    பல திறமையானவர்களை பல குக்கிராமங்களில் உள்ளவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும்!!
    வாழ்த்துகள் 💐💐💐
    சகோதரிகளே ஆனந்த கண்ணீர்மமல்க வாழ்த்துகள் 💐💐💐

  • @kanapathi169
    @kanapathi169 2 года назад +57

    பிள்ளைகளை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்.
    இரண்டு பிள்ளைகளும்
    எமது"வாழ்த்துக்கள்"
    வளருங்கள்.

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 года назад +114

    தமிழ் கடவுள் உங்கள் முகத்தில தெரிகிறாள் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @sathasivam4572
      @sathasivam4572 2 года назад

      இவர்களுக்கு நவீன மரம் ஏறும் கருவி இலவசமாக அரசு அல்லது நல்லவர் யாராவது கொடுக்க வேண்டும்

  • @gentsonnallur7391
    @gentsonnallur7391 2 года назад +47

    அடேப்பா பார்க்கவே புல்லரிக்குது, வாழ்த்துக்கள். இருவரும் மிகவும் உயர்வடைவீர்கள், கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    • @GanesanM-v2t
      @GanesanM-v2t 10 месяцев назад

      ,.,...,,😊Zzz😊😊😊

  • @chidambaramct9030
    @chidambaramct9030 10 месяцев назад +3

    குழந்தைகளே!
    உங்கள் செயல்கள் பிரமிக்க
    வைக்கின்றன.
    கூடவே, கல்வியிலும் கவனம்
    செலுத்தி மிகச்சிறந்த விருதுகள் பெற்று உங்கள்
    பெற்றோர்கள் பெருமை படுத்துங்கள்.
    மிக உன்னதமான நிலையை
    அடைய மனமாற வாழ்த்துகிறேன்.

  • @kanandaraj8889
    @kanandaraj8889 2 года назад +75

    திறமைசாளிகளான உங்கள் இருவருக்கும் எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள் செல்லஙகளே,வாழ்க வளமுடன்.

    • @karikari1802k
      @karikari1802k 2 года назад

      கூடவே என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 👌👌👌👏👏👏🇮🇳🇮🇳

  • @UlavarVoice
    @UlavarVoice 2 года назад +105

    அருமை அருமை👍👌🙏
    தமிழ் பெண்மணிகளின் அதீத திறமைகளயும் வீரத்தையும் ஈழப்போரில் கண்கூடாக பார்ததுண்டு. அதன் தொடர்ச்சியாக இந்த சகோதரிகளின் ஆற்றலை பார்பதில் பெரும்மகிழ்ச்சி.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 года назад +38

    எது எப்படியோ, எதிர்காலத்தில் பிழைப்புக்காகக் கையில் ஒரு வலுவான தொழில் இருக்கிறது. யாரிடமும் கெஞ்சி வேலை தேடி அலைய வேண்டியதில்லை
    ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தொழில்களைத் தெரிந்து வைத்திருந்நதால் எப்படியும் எப்போதும் கை கொடுக்கும். வாழ்த்துக்கள் கண்மணிகளா!

  • @dhanarajramasamy6531
    @dhanarajramasamy6531 2 года назад +33

    என் அன்பு மகள்களுக்கு ஆசீர்வாதங்கள் தமிழை போல் நீடுழி வாழ்க வளமுடன்

  • @bovasraman4365
    @bovasraman4365 2 года назад +27

    அன்பு பிள்ளைகள் உங்களை வாழ்த்துகிற பகிர்வு என் கண்களை கலங்க செய்தது தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உங்களை இயேசுவின் நாமத்தில் வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன் நீங்கள் கோடான கோடி சுகத்திலும் பெலத்திலும் கோடான கோடி பெருகுவாயாக

  • @gunaguna7608
    @gunaguna7608 2 года назад +9

    வீர தமிழச்சி களுக்கு பாராட்டுக்கள் இதை வெளி உலகத்து சொன்ன உனக்கும் பாராட்டுக்கள் மா

  • @manikammanikam7311
    @manikammanikam7311 2 года назад +69

    வீர தமிழச்சி களுக்கு வாழ்த்துக்கள்

  • @RameshRamesh-pe6ze
    @RameshRamesh-pe6ze 2 года назад +33

    பெண்காளயப்பிறந்து விட்டாலே இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும் இவர்களின் அசத்தலான
    தைரியம் வாழ்த்துக்கள்

  • @perumalnadar8321
    @perumalnadar8321 2 года назад +22

    வாழ்த்துக்கள் மக்களே👍👍👍

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 2 года назад +15

    இக்கானொளி அப்பா மகள் பாசத்தையும் சேர்த்து தமிழர் மரபு தற்காப்பு கலைகள் கைவினை பொருள் பனை மரம் ஏறுதல் ஆகியவைகளை பார்க்கும்போது பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது அறுமை மகள்கள நீடுழி வாழ வாழ்த்துக்கள்

  • @ravin8405
    @ravin8405 2 года назад +64

    படித்தாலும் தைரியமாக வேலையும் பார்க்கும் மாணவிகள் சூப்பர் 👍❤️

  • @kmoorthikmoorthi7160
    @kmoorthikmoorthi7160 2 года назад +25

    உங்க தைரியத்தை பாராட்டுகிறேன் சிங்கப்பெண்ணுக்கு வாழ்த்துக்கள் 👍👍

  • @JayaJaya-qv3ct
    @JayaJaya-qv3ct Год назад +8

    குட்டிமா வுக்கு ரொம்ப ரொம்ப ஓவராவே கடவுள் கொடுத்த தைரியம். இறைவன் தாமே உன்னை நிறைவாக ஆசீர்வதித்து காத்து வழி நடத்துவாராக. எந்த ஒரு பொல்லாப்பும் தீமையும் அணுகா வண்ணம் காத்து வழிநடத்தும் இயேசப்பா. நீடூழி காலம் வாழ்க வாழ்க என உங்களை வாழ்த்தி வணங்குகிறேன் விடை பெற்றுக் கொள்ளும் ரிட்டையர்டு ஆசிரியை ஜே

  • @jjvillagevlogsmlk6987
    @jjvillagevlogsmlk6987 2 года назад +88

    எங்கள் குலதொழில் காக்கவந்த தேவதை வாழ்கவளமுடன்

    • @alanalan6884
      @alanalan6884 2 года назад

      குலதொழில்மட்டுமல்லதமிழர்கள்ஆயிரம்ஆண்டுகளுக்குமுன்னரேசமத்துவத்தைகற்பித்துவாழ்ந்தவர்கள்தொழில்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 Год назад +2

      வாழ்க வாழ்கவே

  • @mbuvanambuvana
    @mbuvanambuvana 9 месяцев назад +5

    பனைமரம் ஏறி எங்க அப்பா எங்களை படிக்க வைத்தார் he is great father ❤❤❤

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 года назад +200

    அப்பாவின் கடின உழைப்புக்கு உறுதுணையாக இருக்கும் இரண்டு வீரத் தமிழச்சிகளுக்கும் வாழ்த்துக்கள்🙏❤🌹ஈழத் தமிழன்🌹❤🙏

    • @thivyajothi214
      @thivyajothi214 2 года назад +3

      Super superb 👍👍

    • @janu5077
      @janu5077 Год назад +3

      @@thivyajothi214 எங்கள நாட்டில் பெண்கள் பனை மரத்தில் ஏறியது நான் பார்க்கவில்லை, from srilanka living Switzerland

    • @kmrvideo2931
      @kmrvideo2931 Год назад +2

      சிறப்பாய் சொன்னீர்கள்

    • @dakshitha6219
      @dakshitha6219 Год назад

      @@janu5077 t
      🏚️🏝️

    • @arulraj8059
      @arulraj8059 Год назад +1

      S

  • @annamalain9013
    @annamalain9013 2 года назад +125

    அன்பு மகள்களுக்கு வாழ்த்துக்கள்👍💥💯

    • @murugesank1028
      @murugesank1028 2 года назад +3

      பனைமரம் ஏறி பத நீர் இறக்கி கருப்பட்டி உற்பத்தி செய்யும் தொழில் க்கு தமிழக அரசு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் தந்தை க்கு உதவியாக பள்ளி பயிலும் பெண்பிள்ளைகள் மரம் ஏறுவதை பார்க்கும் போது மனது வேதனை படுகிறது. அவர்கள் குடும்பத்திற்கு அரசு உதவிடவேண்டும்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 Год назад +1

      வாழ்த்துக்களே

  • @parthibanp7109
    @parthibanp7109 2 года назад +12

    என்ன தவம் செய்தீர்கள்‌ இப்படி பட்ட பிள்ளைகளையும் பெற்ற தாய் தந்தைக்கு வீரவணக்கம் வாழ்த்துக்கள்.

  • @sahayamarygabriel9315
    @sahayamarygabriel9315 2 года назад +21

    கடவுளின் ஆசிர் உங்களுக்கு இருப்பதாக.

  • @tamilarasanp5277
    @tamilarasanp5277 2 года назад +38

    அழகு அழகு டா தங்கம் உன்னை பார்க்கும் பொழுது மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளது வாழ்க வளமுடன் ....

  • @francisiraj7315
    @francisiraj7315 2 года назад +11

    சிங்கப்பெண்களே பாராட்டுக்கள்.இங்கதான் நிற்கீறீர்கள் ஆண்களுக்கு இணையாக நீங்கள்.படிப்பை விட்டு விடாதீர்கள் சிங்கங்களே.வாழ்த்துக்கள்.

  • @rajlakshmi6258
    @rajlakshmi6258 2 года назад +95

    நான் பனையேறி அப்பாவுக்கு பிறந்தவன் உங்கள் இரண்டு பேரையும் பார்க்கும் போது என் குலதெய்வத்தை பார்த்தது போல் உள்ளது உங்கள் எதிர்காலம் எவரும் நினைத்திராத அளவு வளமோடு இருக்க வாழ்த்துகிறேன்

    • @kmrvideo2931
      @kmrvideo2931 Год назад +7

      உண்மை மிக சரி.... பாராட்டுகிறேன் தங்கவும்

    • @kamarajp7762
      @kamarajp7762 10 месяцев назад +4

      நீங்கள் மட்டு மில்லே நானும் தான்

    • @nandagopalannandagopalan7001
      @nandagopalannandagopalan7001 10 месяцев назад

      Makalae,
      Long live! Deernga Ayushodu koodi Waazha Vaendum Endu Manathara waazhthukiraen !
      Makalae neengal vithiasamana pennaaki vara vendum! Deivam thankalodu kadaisi varai unkalodu erukkum! Unkal Appavai nantraka parthukka kollavendum! Unkalai petra Apparukku En Vanakkam!
      K.Nandangopalan.

    • @ThiruvenkatamoorthyR
      @ThiruvenkatamoorthyR 10 месяцев назад +1

      மிக திறமையான குழந்தைகள்.பதிநாரும்பெற்று பெருவாழ்வு வாழ்க..🎉🎉

    • @murugammalg8854
      @murugammalg8854 10 месяцев назад +2

      வாழ்க வளமுடன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் , பாராட்டுக்கள்

  • @murugesans5123
    @murugesans5123 2 года назад +56

    வாழ்க பல்லாண்டு தைரியலட்சுமிகளுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @habeebmohamed6568
    @habeebmohamed6568 2 года назад +31

    இரண்டும் பெண் சிங்கங்கள் தான் இவர்களின்அனைத்துபுகளுக்கும் இவர்களது பெற்றோர்களே காரனம் பெற்றோர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sundharamoorthi.v9836
    @sundharamoorthi.v9836 2 года назад +88

    இரண்டு குழந்தைகளையும் இறைவன் அருள் புரியட்டும்.

  • @thangamariyapan5497
    @thangamariyapan5497 10 месяцев назад +1

    இந்த காணொளியை நாண்காம் முறையாக பார்க்கிறேன் வீர மகள்களுக்கு வாழ்த்துக்கள்

  • @DINESH.L
    @DINESH.L 2 года назад +16

    தங்கச்சி கவனம் வேண்டும்😔👏👏💐💐💐💐

  • @gopipigo8602
    @gopipigo8602 2 года назад +7

    திரைமையான பெண்கள் அருமையான காணொலி அவர்களின் திறமை வாழ்நாள் முழுதும் கை கொடுக்க கடவுள் துணை நிற்கட்டும் அவர்களை போல திறமையான கணவர் அமையட்டும்

  • @gobinaththangamuthu752
    @gobinaththangamuthu752 2 года назад +40

    எனக்கும் இவ்விடத்தில் தங்க வாய்ப்பு கிடைத்தது . இந்த குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பனை சம்மந்தமான கருத்துக்கள் பகிர்ந்து கொண்டேன் அத்துடன் பதநீர் நுங்கு சுவைத்து மகிழ்ந்தேன்

  • @babuvel7513
    @babuvel7513 2 года назад +44

    சவீடியோவை பார்த்திட்டு கமாண்ட் பன்னாம தள்ளிவிட்டு போனா நான் முட்டாள் ரசனை இல்லாதவனாக ஆகிடுவோன்.தமிழ் வீரமங்கைகளுக்கு ஒரு வீரவணக்கம் உங்கள் இருவரின் சாதனைக்கு வாழ்த்துக்கள் இரண்டு சிங்கப்பெண்ணை ஈன்ற தந்தைக்கும் வாழ்த்துக்கள்......

    • @thannimalaisinnappan7330
      @thannimalaisinnappan7330 8 месяцев назад

      🙏🙏👉🏼👉🏼👍🏽👍🏽👌👌🦾🦾🦾💚💚💚😀😆😃😄😃😆

  • @rukmanidurairaj1865
    @rukmanidurairaj1865 2 года назад +52

    உண்மையான சிங்கப்பெண்கள். வாழ்க வளமுடன்.

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 Год назад +3

    செல்லபெண்குட்டிகளே ஏறி இறங்கி தொழில் செய்யும்போது உங்கள் இருவரதும் பாதுகாப்பு முன்னெட்பாடுகளில் மிகவும் கூடிய கவனம் செலுத்த வேண்டுகிறேன். பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.
    இறைவன் உங்கள் குடும்பத்தை காத்து ரட்சிப்பானாக.

  • @glittusange7
    @glittusange7 10 месяцев назад +5

    கமல் இதயெல்லம் பார்க்கமாண்டார்
    கமல் மட்டும் அல்ல
    எல்லாம் அரசியல் தலைவர்கள் பார்க்க வேண்டும்
    வாழ்த்துகள் தங்கை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 года назад +24

    சூப்பர் எல்லா வேலைகளையும் செய்வதற்கு
    பெண்கள் வந்துவிட்டார்கள் வாழ்த்துகள் 👏👏👍

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 6 месяцев назад +1

      நல்வழ்துகளையன்பலவிழைகிரங்கோட்பிலேசசெயூதன்கிஉயூமளும்மலுமியாரந்தனிலைஅடைவதருகுனந்தொனைநின்றுகபணொல்நன்றிவனகம்நல்வழ்துவிழைகிரன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 6 месяцев назад

      Thankiyouvanakam❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @iraivazhi
    @iraivazhi 2 года назад +33

    எங்கள் இறைவனே! கொடியழகி யின் தேவைகளை நிறைவேற்றி என்றும் சுகமாக வாழ வைப்பாயாக. என் பொண்ணு வாழ வேண்டும். அவள் சுகமாக வாழ வேண்டும். அவள் சிறப்பாக வாழ வேண்டும். நிறைவேற்றி வைப்பாயாக. உன்னைத் தவிர கதி இல்லை.
    எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

    • @EHPADservice
      @EHPADservice 2 года назад +1

      நீங்கள் உதவி பண்ணலாமே கடவுளை விட்டுட்டு

    • @mahendransrinivasan4302
      @mahendransrinivasan4302 2 года назад +1

      வாழ்த்துக்கள்

    • @kschokkalingam419
      @kschokkalingam419 2 года назад +1

      எத்தனையோ விருதுகளை அரசு கொடுக்குது இவர்களுக்கு முதல்வர் கையாலே விருது கொடுக்கவேண்டும் எல்லாபுகழும் இறைவனேக்கே

    • @jesusherothaveethuzero4416
      @jesusherothaveethuzero4416 9 месяцев назад +1

      🎉🎉

  • @மூன்றாவதுகண்-ப6ர

    சத்தியமா சொல்றேன் பெத்தா இப்படி ஒரு மகளை பெற்றெடுக்கனும் அனைத்து தந்தைகள் சார்பாக மகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன்

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Год назад

      பெறுவதில் ஏதும் இல்லை... வளர்ப்பதில் தான் உள்ளது. குழந்தைகள் வாழ்க்கைக்கு பெற்றோர் மட்டுமே பொறுப்பு

  • @jobin3173
    @jobin3173 2 года назад +10

    இன்றைய மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சிறப்பான அரிய கலைகள், 1.பனையேறுதல் - மரியாதைக்குரிய செயல் வாழ்த்துக்கள், ( பலருக்கு ஆர்வமிருந்தும் வாய்ப்பில்லை, அந்த சிறுபெண்கள் அதிர்ஷ்டசாலிகள், அவர் தந்தைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் )
    2. சிலம்பம் - ஆய கலை 64 ல் இதுவும் ஒன்று,

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 2 года назад +7

    I Appreciate young interviewer who is mingling with the girls very freely and expressing her kindness to them. Soon she will come up in her profession. I wish her allsuccess in her life.

  • @ravithangam844
    @ravithangam844 2 года назад +17

    நல்ல வளர்ப்பு உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajakabadi256
    @rajakabadi256 2 года назад +5

    ஆரோக்கியமான இந்த உணவை அரசு அங்கீகரிக்க வேண்டும். நன்றி பிள்ளைகளை.

  • @gnanavelr5601
    @gnanavelr5601 2 года назад +3

    நாட்டின் பொக்கிஷமே சாதிக்க பிறந்த மகளே தந்தை தாயின் செல்லமே ஆண்டவன் அருளால் உனக்கு நல்வாழ்வு அமையட்டும்

  • @krishnankrishnan7662
    @krishnankrishnan7662 2 года назад +7

    சூப்பர்டா செல்லகுட்டி நீங்கல் நீடூழி வாழ இறைவனை வேண்டூகின்றேண் இறைவா இந்த ஏழை பாப்பாவை யாதொரு குறையும் இன்றி பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றி

  • @rameshs9942
    @rameshs9942 2 года назад +6

    உன்மையான சிங்க பெண் 🙏🙏🙏 வாழ்த்துக்கள் உழைப்பு மட்டுமே சிறந்த நம்பிக்கையை தரும்

  • @sandhiyasandhiya.a5488
    @sandhiyasandhiya.a5488 2 года назад +59

    இதுமாதிரி எளிய மக்களின் வாழ்வியலை உலகம் பார்க்க செய்து வருகிறீர்கள். மெர்குரி. நன்றி

  • @rajee5110
    @rajee5110 2 года назад +4

    இரண்டு பிள்ளைகளுக்கும் வாழ்த்துக்கள், கடவுள் என்றும் ஆசீர்வதிப்பார்.

  • @ganesanacpuram8605
    @ganesanacpuram8605 2 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி வருங்காலத்தில் நீ இரணுவத்திர்க்கு வரவேண்டும்.

  • @thamilzhan6882
    @thamilzhan6882 2 года назад +10

    Every Girls in Tamilnadu must be like those BRAVE DAUGHTERS. GOD BLESS YOU ABUNDANTLY 🙏 ❤️ ♥️ 😘 🙏

  • @karuppor1236
    @karuppor1236 2 года назад +2

    பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல மகிழ்ச்சி. அதே நேரத்தில் கவனமான மிகவும், பாதுகாப்பாக பணையேர வேண்டுகிறேன். காணும் பொழுது ஒருபுறம் பயம்.ஒருபுறம் ஆனந்த கண்ணீர் வருகிறது.வாழ்க வளமுடன்..

  • @rajakabadi256
    @rajakabadi256 2 года назад +3

    சிறப்பான பதிவு நன்றி. அருமை குழந்தைகளே நீங்கள் உங்கள் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @allwinfernando613
    @allwinfernando613 2 года назад +5

    சிங்க பெண்ணே சிங்க பெண்ணே ஆண் இனமே உன்னை வணங்கும் வீர தமிழச்சி உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +20

    Country proud of these brave and courageous girls of Villupuram.

  • @meenas7140
    @meenas7140 2 года назад +21

    வாழ்த்துக்கள் தங்கங்களே👌👌👌👌

  • @stephenvijay8386
    @stephenvijay8386 2 года назад +9

    எந்நாளும் நம்மை காக்கும் வல்ல தேவன்,அவர் இருக்க (இயேசுகிறிஸ்து) பயமேயில்லை. அருமை தங்கைக்கு வாழ்த்துக்கள்.

  • @kaladevi2581
    @kaladevi2581 2 года назад +3

    Super thozhi...Naanum panai yerum kulathai serntha ponnuthan...en appa panai yeruvanga...ippo eranthittanga....😭thank you sister 🙏🙏🙏

  • @pasupathyvarathalingam1245
    @pasupathyvarathalingam1245 2 года назад +5

    அந்த கத்தியே உங்களை விட றம் ப பெரிதாக தெரிகிறதல்லவாஅம்மா. என் கண்ணில். அப்பாவின் அர்த்தத்தை உணரும உன் உறுதியான உணர்வதற்கு உறுதுணையாக எல்லாம் வல்ல இறைவனின் கோடானா கோடி ஆசிகள் உன்னை தாங்க வணங்கி வாழ்த்துகறேன.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 года назад +4

    I am so proud to see the girls are doing this traditional job, people who are living in overseas know this. Young girls became tradies, as mechanic, carpenter etc. Traffic controlling job , nowadays more girls are doing. When ever I see these girls, I am so proud as a woman, these two school children are doing thousands time greater than other jobs. I was so emotional to watch the younger one climbing the tall trees. Great job, proud parents. There is no doubt these two girls have great future. Overseas every thing you have to go to college to learn. These two watch the father and learn, amazing. What a responsibility children, parents are so blessed to have these children.

  • @vimalap1799
    @vimalap1799 2 года назад +82

    சாதிக்கப் பிறந்தவர்கள் நல்ல உழைப்பாளிகள்

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் அம்மா!

  • @ekugachandran
    @ekugachandran 2 года назад +9

    அன்பு மகள்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sundararajs3985
    @sundararajs3985 2 года назад +3

    வீர தமிழ் தாய் ஈன்ற குழந்தை களின் ஒப்பற்ற ஆற்றலை வாழ்த்துக்கள், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் படி செய்ய வேண்டும். என் உளமார்ந்த வாழ்த்துக்கள் நாம்தமிழர்

  • @xavieramalraj5975
    @xavieramalraj5975 2 года назад +5

    வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே

  • @sivanpillai4106
    @sivanpillai4106 10 месяцев назад

    இந்த காலத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நிருபித்து அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 2 года назад +3

    விர மங்கை வேலுநாச்சியார் ஞாபகம் வருகிறது வாழ்த்துக்கள் தமிழ்மகளே.

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 2 года назад +14

    அருமை 💐💐💐💐வாழ்த்துக்கள்.

  • @samykumar5498
    @samykumar5498 2 года назад +3

    இரண்டு வீரத்தமிழச்சிகளுக்கும் வாழ்த்துக்கள்

  • @kalaiyarasana6574
    @kalaiyarasana6574 2 года назад +5

    Valthukkal pappa💙💚

  • @nagarajnagaraj3627
    @nagarajnagaraj3627 2 года назад +6

    வாழ்த்துக்கள் பாப்பா

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +3

    உண்மையிலே சிங்கப்பெண் தான் வாழ்த்துக்கள்

  • @sudha3100
    @sudha3100 2 года назад +2

    பாரதி கண்ட புதுமை பொன் வைரங்கள் ❤️

  • @தமிழன்செல்லப்பாண்டி

    தமிழ் விரட்சி பெண்களை இப்படித்தான் வளர்க்க வேண்டும் பெற்றோர்களுக்கு நன்றி

  • @pattamuthusattanathan3214
    @pattamuthusattanathan3214 2 года назад +2

    அற்புதமான பிள்ளைகள்.வாழ்க வளமுடன்

  • @malinisathiyaseelan3982
    @malinisathiyaseelan3982 2 года назад +6

    அருமை வாழ்த்துக்கள்

  • @peterjoseph3306
    @peterjoseph3306 2 года назад +2

    உங்கள் எதிர்காலம் பொன்னாய் விளங்கட்டும்

  • @saravananm3152
    @saravananm3152 2 года назад +4

    குடும்பத்திற்காக தன் உழைப்பை அற்பனித்த அன்பு குழந்தைக்கு என் வாழ்த்துக்கள்

  • @silambupazhani9418
    @silambupazhani9418 2 года назад +1

    உழைப்புக்கு உயர்வு உண்மையும் நேர்மையும் வெற்றிக்கு வழி நான் படித்த முதல் பாடம் நல்லொழுக்கம்

  • @saravananp6269
    @saravananp6269 2 года назад +4

    இறைவன் தந்த புதுமை பாரதி கண்ட கனவு பெண்கள் மண் பயனுற வேண்டும்

  • @mesmerisingmedia2046
    @mesmerisingmedia2046 6 месяцев назад +2

    எங்களை வளர்த்து உருவாக்கிவிட்டது இப்பனைமரமே!

  • @shanthapaul1975
    @shanthapaul1975 2 года назад +3

    Great Parents. The parents are unasked blessings from God. Love and respect them. God bless you both.

  • @rajendrant1451
    @rajendrant1451 9 месяцев назад +1

    நல்வாழ்த்துக்கள்..

  • @jabasthiammalxavier7404
    @jabasthiammalxavier7404 2 года назад +10

    வாழ்த்துக்கள் மக்களே.நீடூழி வாழ்க.

  • @thaneswaranthanes8310
    @thaneswaranthanes8310 2 года назад +1

    வாழ்வில் பனைமரம் போல் உயர வாழ்த்துக்கள்.

  • @sivamurugan6652
    @sivamurugan6652 2 года назад +4

    செல்லங்களுக்கு வாழ்த்துகள்

  • @jayajachantheran2326
    @jayajachantheran2326 2 года назад +3

    இந்த தங்கைகளுக்கு உதவி செய்யவும் இறைவன் உங்களுக்கு கோடி நன்மைகள் தருவான்

  • @rathaa2082
    @rathaa2082 2 года назад +5

    வாவ் வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளமுடன் 🌹 வாழ வையுங்கள் வையகத்தை 👍💪🔥🔥🔥🔥

  • @PhotoGraficFace
    @PhotoGraficFace 2 года назад +1

    Greate dears.👏💐👏. படிப்பு பெண்களுக்கு மிக மிக முக்கியம். தொடர்ந்து முன்னேறுங்கள்.

  • @Sanjay-zc3cu
    @Sanjay-zc3cu 2 года назад +15

    வீர தமிழச்சி 🌹