அதிக விளைச்சல் தரும் சிம்ரன் கத்திரிக்காய் பயிர்செய்ய காணுங்கள் இந்த வீடியோவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 175

  • @kuchur360
    @kuchur360 5 лет назад +49

    விலை 5 ரூபாய் வரும்போது
    என்று கேட்கும் கேள்விக்கு
    இந்த விவசாயி கொடுக்கும் பதில்....
    மிகவும் அருமை...
    விவசாயியால் மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.
    👏👏👏👏👏👏🙏🙏🙏

    • @suriyas9998
      @suriyas9998 4 года назад +1

      Sun

    • @suriyas9998
      @suriyas9998 4 года назад

      Din

    • @suriyas9998
      @suriyas9998 4 года назад

      Sun

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 4 года назад +3

      அவங்க ஊரில் நூறு ரூபாய்க்கு ஆள்கிடைக்கிறதா

  • @studiosooraaljameela9407
    @studiosooraaljameela9407 4 года назад +3

    அருமையான பேட்டியும்,மிக அருமையான பதிலும் நன்றாக இருந்தது

  • @ksponnuswamy4278
    @ksponnuswamy4278 4 года назад +17

    ஒவ்வொருவரும் விவசாயம் செய்யும்போது ஒரு கனவுடன் செய்கின்றனர் ஒருசில சமயம் நாம் எதிர்பார்க்கும் விலை கிடைக்கும் சில சமயம் விலை குறையும் போது வாங்க கூட ஆளில்லாத நிலையில் ஏதாவது ஒருவகையில் விற்றால் சரி என எண்ணுகின்றனர் அப்போதும் மக்கள் அதை தரை விலைக்கு கேட்குமா போது விவசாயிகளின் மன நிலை எந்த அளவிற்கு நோகும் என்பதை விவசாயம் செய்பவர்களுக்கு தான் தெரியும்

  • @physicspraba
    @physicspraba 6 лет назад +13

    agri doctor, கேள்விகள் மிக அருமை.......முழு தகவல்கள் கிடைத்தது.....

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 4 года назад +3

    சூப்பர் அழகான பேச்சு அழகாக பேச்சு திறமை உள்ளவர்களுக்கு அருமையான தொழில் முயற்சி உங்கள் பதிக்கு இலங்கையில் இருந்தது நண்பன் வாழ்த்துக்கள்

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 4 года назад +23

    நஷ்டம் ஏற்பட்டாலும் திரும்ப செய்ய கூடிய தொழில் விவசாயம் மட்டுமே

  • @manjunathk5832
    @manjunathk5832 6 лет назад +18

    நல்ல கேள்வி ,நல்ல தகவல் வாழ்த்துக்கள்... .

  • @VishnuKumar-gc3ke
    @VishnuKumar-gc3ke 4 года назад +2

    Arumai Arumai
    Super brother
    Clear videos thank you

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 6 лет назад +8

    wow, so good the interviewer is so nice in knowledge.

  • @jothipandi1828
    @jothipandi1828 5 лет назад +4

    கேள்வி கேட்கும் திறன் மற்றும் பதில் அருமை 👌

  • @NagaroobanAbishan
    @NagaroobanAbishan 4 года назад +2

    நல்ல கேள்வி பதில்

  • @muthuselvi2969
    @muthuselvi2969 Год назад

    அருமையான தொகுப்பு

  • @premathilakpanilavan1568
    @premathilakpanilavan1568 4 года назад

    Arumaiyana kelvigal pathilgal. Arumai.

  • @nrggoatforms4045
    @nrggoatforms4045 2 года назад +2

    இரண்டாவது முன்றாவது அறுவடையின் ஒரு ஏக்கர் நிலத்தில் நல்ல மகசூல் 3 டன் முதல் 4 டன் கிடைப்பது அதிகம். இதற்கு மேல் 8 டன் சாத்தியமில்லை

  • @smileparlour7813
    @smileparlour7813 4 года назад +2

    கடைசிவரை மலட்டு செடி எப்படி இருக்கும் என்று காட்டவே இல்லை எப்படி தெரிந்துகொள்ள முடியும் உங்கள் கேள்வி மிகவும் சரியானதல்ல

    • @murugarajparamasivam3210
      @murugarajparamasivam3210 4 года назад

      மலட்டு செடிகள் பிடுங்கப்பட்டுவிட்டன நண்பரே

  • @nimnimalan
    @nimnimalan 4 года назад +2

    வாழ்த்துக்கள் இலங்கையில் இருந்து

  • @kannanm6568
    @kannanm6568 5 лет назад +2

    தோட்டத்தை நல்லா பக்குவமா வச்சிருக்காங்க வாழ்த்துக்கள்.

  • @pj7823
    @pj7823 2 года назад

    U are asking all details which is very useful

  • @supramaniyanvasantha1140
    @supramaniyanvasantha1140 3 года назад +1

    நல்ல தகவல்

  • @mohammadfarooq6119
    @mohammadfarooq6119 4 года назад +3

    நல்ல நேர்கானல் இருவரும் நல்ல கேல்வி பதில் அருமை

  • @karuppananp9086
    @karuppananp9086 5 лет назад +5

    Great salute to tamilnadu farmers.

  • @karthickvcpandian2424
    @karthickvcpandian2424 5 лет назад +57

    நல்ல கேள்வி கேட்கும் திறன் உள்ளவர் பேட்டி கேட்பவர்

  • @arasus5513
    @arasus5513 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @maheswaranr2671
    @maheswaranr2671 4 года назад

    நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @sadeeshkumar8878
    @sadeeshkumar8878 5 лет назад +4

    Semma interview brothers...

  • @murukanthava9620
    @murukanthava9620 4 года назад +7

    கத்தரிக்காய் கட்டுக்கு அடியில் எறும்பு இருக்கும்
    மற்றது காய் குறைவாக இருக்கிறது அதுக்கு என்ன செய்யிறது ஐயா

  • @ponnusamyponnusamy2813
    @ponnusamyponnusamy2813 6 лет назад +4

    Arumaiyana kelvipathilkal

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 4 года назад +2

    அருமை அருமை அருமை

  • @saravanakavinsaravanakavin4723
    @saravanakavinsaravanakavin4723 4 года назад +3

    அருமை வாழ்க தமிழ் செழிக்கட்டும் விவசாயம்......

  • @vigneshivaranjininive3864
    @vigneshivaranjininive3864 5 лет назад +3

    Super interview bro

  • @amyvenkat5428
    @amyvenkat5428 2 года назад +1

    ஆடி மாதம் நடவு செய்யலாமா தகவல் தெரிவிக்கவும்

  • @selastinvj5517
    @selastinvj5517 5 лет назад +13

    நானும் நடவு போட்டுருக்கேன் சிம்ரன் சூப்பர் டிப்ஸ்... 🙏🙏

    • @mathi7811
      @mathi7811 4 года назад

      Please send your number. I want to 100 gram of vnr simran seeds.

  • @sivas8655
    @sivas8655 4 года назад +1

    சூப்பர் அண்ணா

  • @Stkumaran
    @Stkumaran 5 лет назад +3

    Good ur question. Dr.

  • @555shekha
    @555shekha 5 лет назад +5

    Great

  • @vigneshdubai6837
    @vigneshdubai6837 4 года назад +2

    Avaritam katharikkai neraatiyaka vaankalama?

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 5 лет назад +19

    *நல்ல உரையாடல். வாழ்க மேழிச்செல்வம். வளர்க உழவர் பணி, இது உண்ணதமான பணி.*
    *சிம்ரன் என்ற பெயரைத் தவிர தமிழில் வேறு பெயர்களே இல்லையா?*

    • @samueljesus7381
      @samueljesus7381 4 года назад +2

      அப்படி பேர் வச்சுதான் நிங்க வாங்குவீர்கள்

    • @alaganmurugesan8465
      @alaganmurugesan8465 3 года назад +1

      செம்பூரான்

    • @vivekpoovai
      @vivekpoovai 2 года назад

      சிம்ரன் விஎன்ஆர் விதை நிறுவனத்தின் ரகம் #vnrseedstamilnadu

  • @thiruskavi2176
    @thiruskavi2176 6 лет назад +3

    Katharikai tips super

  • @sellianramasamy3286
    @sellianramasamy3286 2 года назад

    Where can I get the seed of this

  • @gopsln
    @gopsln 5 лет назад +2

    Thanks for the video and information. Next time can you please also ask the farmers what crops they rotate with? for example Brinjal followed by beans or keerai etc.

  • @sureshmugil7075
    @sureshmugil7075 4 года назад

    Very good speach

  • @vellaiswamy5731
    @vellaiswamy5731 5 лет назад +4

    அக்ரி டாக்டர் ரமேஷ் அண்ணா அருமை அண்ணா

  • @newdimensions...3970
    @newdimensions...3970 3 года назад

    Ethanai naal parippugal thevai

  • @srinivasan6745
    @srinivasan6745 5 лет назад +2

    Super Bro

  • @555shekha
    @555shekha 6 лет назад +5

    Super. Happy farming sir

  • @sivakumardhrinesh956
    @sivakumardhrinesh956 5 лет назад +1

    Good job

  • @haaziqhaaziq7939
    @haaziqhaaziq7939 5 лет назад +2

    Arumaiyana petti

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 6 лет назад +5

    Manal pangana area vukku indha simran katharikka set aguma

  • @Karthik05krs
    @Karthik05krs 5 лет назад +2

    Anna pulu thakkam athigama irukku .. Nattu ragam .. Kathirikkai um kasakka aramikuthu ethavuthu medicine sollunga Anna

  • @aruljayasutha380
    @aruljayasutha380 3 года назад +1

    பூச்சி பூச்சி மருந்துகள் குருணை மருந்தை பயன்படுத்தலாம். இதுவும் கலப்படமாக தான் இருக்கும். உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்

  • @GothandapaniRamalingam-sy1gv
    @GothandapaniRamalingam-sy1gv 2 месяца назад +1

    Yarume enna marundhu adikiringanu sollavematringa edhuku indha interview

  • @newdimensions...3970
    @newdimensions...3970 3 года назад

    How many times the plant will yield vegetable after 65th day?

  • @KARTHIK958555
    @KARTHIK958555 3 года назад

    Arumai anne neenga tamil la mattum than pesuringa english mix illa

  • @rameshsurya9623
    @rameshsurya9623 6 лет назад +2

    Good information

  • @rajalakshmimindiamastwin7071
    @rajalakshmimindiamastwin7071 4 года назад

    Beerakaya pindalu vadipovudu yadanala?

  • @ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்

    நல்லா மகசூல் அண்ணன் ஆனால் செடி வேற்பூச்சி தாக்கி செத்து போச்சு என்ன பாதுகாப்பு முறை

  • @directorraananth9371
    @directorraananth9371 5 лет назад +1

    அக்ரி டாக்டர் சூப்பர்

  • @ragulragul2684
    @ragulragul2684 4 года назад

    Super

  • @ksasi1156
    @ksasi1156 3 года назад

    நானும் ஒரு விவசாயி. கத்தரிக்காய் ஒரு ஏக்கருக்கு. அந்த பெரியவர் சொன்னது போல் எனக்கு. மகசூல் இல்ல. என்ன காரணம்

  • @thashnamoorthy-y4r
    @thashnamoorthy-y4r 7 месяцев назад

    🎉

  • @Organicgarden9
    @Organicgarden9 4 года назад

    Please English subtitles

  • @yashoperumal2706
    @yashoperumal2706 6 лет назад +2

    super for sharing

  • @newtv6967
    @newtv6967 6 лет назад +3

    Nice

  • @physicspraba
    @physicspraba 6 лет назад +3

    i subscibed and pressed alert symbol

  • @sampathk5023
    @sampathk5023 11 месяцев назад

    😊

  • @paranthaman3700
    @paranthaman3700 3 года назад

    👌

  • @thavamranjan8807
    @thavamranjan8807 4 года назад +13

    கேள்வி கேட்பவர் கொஞ்சம் அந்த ஐயாவை கதைக்க விடுங்க.

  • @nagarajanvedaraman
    @nagarajanvedaraman 4 года назад

    How many harvests can be done and the average lifetime of the plant?

  • @periysamysamy2422
    @periysamysamy2422 6 лет назад +3

    சுப்பார்

  • @aruljayasutha380
    @aruljayasutha380 3 года назад

    இப்ப வருவது மருந்துகள் அனைத்தையும் கலப்படமாக தான் இருக்கும்

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 4 года назад +8

    கத்திரிக்காய் காய்ப்பதை செடியுடன் காண்பிக்காமல் வெறும் கத்திரிக்காய் செடியை காண்பித்தால் எப்படி?

  • @socratessocrates5854
    @socratessocrates5854 3 года назад

    12000 plants for acre is so high

  • @srisai751
    @srisai751 5 лет назад +3

    Seeds kidaikuma

    • @abhiseikhgr8313
      @abhiseikhgr8313 5 лет назад

      Madurai nelpettai LA Ponga bro seeds shop irukku

    • @srinivasanurseryshoolagiri8021
      @srinivasanurseryshoolagiri8021 5 лет назад

      Kathirika plants and other vegetables plants and Marigold plants venuna 7339472912ku call pannunga

    • @chitrarajagopalan1874
      @chitrarajagopalan1874 4 года назад

      srinivasa Nursery Shoolagiri,Hosur we r Pondicherry can u send Melakai Kathri thakkali sedi kedaikkuma

  • @AshokGopinath-n7r
    @AshokGopinath-n7r 20 дней назад

    2025:
    பெண் கூலி - 300
    ஆண் கூலி - 700

  • @nagalakshmi7073
    @nagalakshmi7073 6 лет назад +2

    Nagalas

  • @sarankumar7168
    @sarankumar7168 4 года назад +1

    ithu nattu ragama,hybrid ragama

  • @hariharanarulgnanavadivel9592
    @hariharanarulgnanavadivel9592 4 года назад

    Nithyaa

  • @கிராமத்துமின்னல்

    Elm k nga ana labour kuli solrthutha namba mudiyala

  • @தகவல்கள்துளிகள்

    F1 விதை எங்கு கிடைக்கும்

  • @karthickumarm5840
    @karthickumarm5840 5 лет назад

    செயற்கை உரம் பயன்படுத்தாமல் காப்பாற்ற முடியாதா?

  • @vivekpoovai
    @vivekpoovai 2 года назад

    VNRSEEDSTAMILNADU

  • @thangama3122
    @thangama3122 4 года назад

    காத்தரி நாத்து கிடைக்கும

  • @viratgowda6389
    @viratgowda6389 Год назад

    ஒரு ஏக்கருக்கு 5000 ஆயிரம் நாற்று

  • @vivekpoovai
    @vivekpoovai 2 года назад

    விஎன்ஆர் சிம்ரன்

  • @npalanisamy6912
    @npalanisamy6912 2 года назад

    சிம்ரன் கத்திரிக்காய் சுண்டைக்காயில் கட்டிய ஓட்டுநர் அது எங்கு கிடைக்கும்

  • @elangovanelango1028
    @elangovanelango1028 3 года назад

    கத்திரிக்காய் பேரு சிம்ரன்

  • @Raviselva335
    @Raviselva335 2 года назад

    E

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 6 лет назад +2

    Entha ooru idhu ayya

  • @abduljaffar8212
    @abduljaffar8212 4 года назад

    A

  • @boopathiboopathiboopathi7964
    @boopathiboopathiboopathi7964 2 года назад

    Kr

  • @josephkarthik6668
    @josephkarthik6668 3 года назад

    Wrong number nu solranga ....

  • @sathyapoorvisathyapoorvi3993
    @sathyapoorvisathyapoorvi3993 3 года назад

    Bynu

  • @PalaniSamy-qk8on
    @PalaniSamy-qk8on 4 года назад

    இந்த கத்திரிக்காயில் முள் பறிக்கும்போது குத்துமா விளக்கவும்

  • @s.p.9258
    @s.p.9258 3 года назад

    என்னடா கேள்வி கேக்கிர கத்திரி பெரிய கஸ்டமா வெல்லாமை இல்லை

  • @subramanianpalavesam4802
    @subramanianpalavesam4802 5 лет назад +1

    Avara pesa vidura

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 года назад

    அண்ணா மிக அறுமை

  • @jeyaratnamn215
    @jeyaratnamn215 5 лет назад

    *bv

  • @NpsSatheesh
    @NpsSatheesh 4 года назад

    Baar illa paaru

  • @kannanshalini7830
    @kannanshalini7830 3 года назад

    Number is wrong number

  • @saravananisk3288
    @saravananisk3288 4 года назад

    Man pannanu