கனவுத் தோட்டம் | வீட்டுத் தேவை அளவுக்கு சின்ன வெங்காயம் முதல் முயற்சி | Tips for growing small onion

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Another wonderful harvest from my dream garden. Small Onion. This is my first try to little larger scale to get small onion yield to meet my home need for few months. Started with seed onion bulbs during this season starting, I could harvest this quickly within 60 days. A very fast growth and harvest.
    Growing onion has its own challenges starting from root rot due to heavy rain, fungal diseases etc. My onion went through all these challenges and I could overcome all the issues and could get some decent harvest.
    This video will give some good idea on how to start onion in our home garden to little larger scale, things to take care during its growth. Has given few important tips in this video to grow onion. Check it out !!!
    #ThottamSiva #SmallOnion #Onion_Tips

Комментарии • 555

  • @jagadeesan9269
    @jagadeesan9269 2 года назад +8

    வணக்கம் அண்ணா உங்க கனவு தோட்டம்.மேக் வீடியோக்களை ஆரம்பம் முதல் ஒன்று விடாமல் பார்த்திருக்கிறேன் .நீங்கள் பேசும் தமிழ் மற்றும் உங்கள் குரலுக்கு ரசிகன் நான் தினமும் உங்கள் வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்.

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 2 года назад +7

    சின்ன வெங்காயம் விளைச்சலை பார்க்கும் போது மலைப்பாய் இருக்கிறது ஐயா!விவசாயிகள் இல்லை என்றால் சாதாரண மக்கள் paadu திண்டாட்டம் தான். காய், பூ விளைவித்தல் பற்றிய உங்களின் ஒவ்வொரு வீடியோவும் ஒரு விவசாயியின் கடின உழைப்பை உணர வைக்கிறது.நாங்கள் மிக சாதாரணமாக கடைகளில் பேரம் பேசுகிறோம்......இப்போது தான் தெரிகிறது அவர்களின் உழைப்பை குறைத்து மதிப்பு இடுகிரோம் என்று.....என்ன செய்வது ?சாதாரண மக்கள் தானே நாங்கள்.இந்த பதிவை போட்டதற்கு மிக்க நன்றி ஐயா!

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад +24

    இந்த ஏரியாவில் அறுவடை செய்தவுடன் வெங்காயத்தாளில் கட்டித் தொங்கவிடுகிறார்கள் இதனால் ஈரத்தன்மை சீக்கிரமே நீங்கி வெங்காயத்தை அழுகலில் இருந்து காப்பாற்றும் என்று நினைக்கிறேன் அண்ணா அடுத்த முறை முயற்ச்சித்து பாருங்கள் அண்ணா நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +2

      பரிந்துரைக்கு நன்றி.பெரிய அளவில் அறுவடை பண்ணும் போது கட்டி தொங்க விட எல்லாம் நேரம் இருக்குமா? இடமும் இருக்குமா? நான் கண்டிப்பா அடுத்த முறை இது மாதிரி செய்து பார்க்கிறேன்.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +5

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நண்பரே இவ்வளவு போராட்டங்கள் மத்தியில் சின்ன வெங்காயம் அறுவடை அமோகம். 8:58 நிமிடத்தில் வெங்காயம் பக்கத்தில் மண்புழு கழிவுகள் (உரங்கள்) உருண்டை உருண்டையாக இருக்கிறது. அது உங்கள் மண்ணின் வளத்தை காட்டுகிறது அருமை நண்பரே 💐 🤩👏

    • @jaseem6893
      @jaseem6893 2 года назад +1

      Amam bro super

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +2

      மண்புழுக்கள் இருப்பதை ரொம்பவே நுணுக்கமான வீடியோவிலேயே கவனித்து இருக்கீங்க. நன்றி நண்பரே 🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 2 года назад

      @@ThottamSiva 🤝🤝👍🤩💐

  • @hemalatha8853
    @hemalatha8853 2 года назад +55

    வணக்கம் அண்ணா👍ஒவ்வொரு ஒவ்வொரு அறுவடை செய்யும்போதும் ஒரு நல்ல குழந்தையை வளர்ப்பதுபோல உள்ளது மகிழ்ச்சி மேன்மேலும் வளர வாழ்த்துகள்👏👏👏கூடவே நம் மேக் குட்டி செல்லம் சூப்பர்

    • @rayappank5155
      @rayappank5155 2 года назад +2

      1

    • @ashlinpeeris2993
      @ashlinpeeris2993 2 года назад +1

      1

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +4

      உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. நிறைய நண்பர்கள் இந்த கமெண்ட்ட லைக் பண்ணிருக்கீங்க. எல்லோருக்கும் நன்றி

  • @rgrgardening3145
    @rgrgardening3145 2 года назад +2

    வணக்கம் ஒரு ஒரு வினாடியும் பரபரப்பை உண்டு பண்ணியது எப்படியாவது நல்ல அறுவடை கிடைக்கனும் என்று நாலு கிலோ போதுமானது என்ற உங்கள் நல்ல மனதுக்கு கடவுள் கொடுத்த வரம் 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🙂🙂🙂 பாராட்டுக்கு நன்றி

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா ❤️🙏

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 года назад +2

    Wow super bro. Arumaiya irukku. மழையினால் பிரச்சினை சமாளித்தது அருமை.வீட்டு தேவைக்கு பார் ரெடி பன்னியது தண்ணீர் விட்டது மிக அழகா இருந்துச்சு.ஒரு கம்ளீட் கைடு.bro.சூப்பர்.தோட்டத்துல ஒருமூலையில சின்னதா குழி வெட்டி கம்போஸ்ட் உருவாக்கமுடியாதா?அதுபற்றி ஐடியா இருந்தா சொல்லுங்க.காய்கறி கழிவுகள உரமாக்கிடலாமே?. நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் விரிவான பாராட்டுக்கு மிக்க நன்றி.
      கம்போஸ்ட் பின் நீங்க சொன்ன மாதிரி உருவாக்கலாம்.

  • @sumathiramalingam9542
    @sumathiramalingam9542 2 года назад +19

    அண்ணா உங்களுக்கு விவசாயத்தின் மேல் எவ்வளவு ஆர்வம் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா

  • @beeauralife
    @beeauralife 2 года назад +8

    வெற லெவல் அண்ணா!🔥 பாவனைக்கு எடுப்பதை தவிர அடுத்தமுறை நடவுக்கு ஒதுக்கும் வெங்காயத்தின் தாள்களை அரியாமல் வைப்பது நல்லது. விதைகள் சுண்டி உறங்குநிலைக்கு சென்று நீண்டநாட்கள் பாதுகாப்பாக இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      நன்றி.
      விதை வெங்காயம் பற்றிய பரிந்துரைக்கு மிக்க நன்றி. கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

  • @afrina.m6814
    @afrina.m6814 2 года назад +3

    நாங்களும் உங்க கூடவே வெங்காய அறுவடை செய்தது போல இருந்தது. மிகவும் அருமை 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். நன்றி

  • @rajsella9969
    @rajsella9969 Год назад +1

    You are wasting ur weeds. These are good for chicken. Get 10 chickens and on rooster. U can food vegitables and the the wasted greenary.

  • @umaranir6247
    @umaranir6247 2 года назад +1

    Siva bro vungaluku ethanai cent idam irukkirathu bro

  • @vithya9853
    @vithya9853 2 года назад +5

    காலையில் கண் விழித்தாதும் கண்கொள்ளா காட்சி உங்கள் வீடியோ 🤩

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      😃😃😃 நன்றி

  • @babugnanasundaramranganath4100
    @babugnanasundaramranganath4100 2 года назад +2

    வாழ்த்துக்கள் சிவா. இதை பார்க்கும் போது நாந்தான் கஷ்ட்ட பட்டு விதைத்து அறுவடை செய்தது போல ஒரு சந்தொஷம் மனதில் ஏற்படுகிறது. மேலும் வளர என் வாழ்த்துக்கள். ரெகுலராக உங்கள் விடியோ பார்க்கும் பழக்கதால் உரிமையோடு பெயர் சொல்லி அழைத்து விட்டேன். மன்னிக்கவும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இறைவன் அனுமதித்ஹ்தால் தாங்கள் தோட்டத்தை ஒரு முறை காண் அ ஆவலாக உள்ளது. நான் சென்னையில் இருக்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வணக்கம். நீங்கள் பெயர் சொல்லி அழைத்ததில் சந்தோசம் தான். நீங்கள் கோவை வந்தால் சொல்லுங்கள்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @lalithannk6114
    @lalithannk6114 2 года назад +1

    நீங்கள் ஒவ்வொன்றும் அழகாக செல்லும் போது எங்களுக்கும் ஆர்வம் அதிகமாகிறது. இதுப்போன்று மாடி தோட்டத்தில் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று பதிவு செய்யுங்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி. மாடி தோட்டம் பற்றியும் வீடியோ கொடுக்கிறேன். இந்த வீடியோ பாருங்க. மாடி தோட்டம் வெங்காயம் வீடியோ.
      ruclips.net/video/4QHfRWCu0wY/видео.html
      ruclips.net/video/GkPnKcsdAN4/видео.html

  • @sasikalaragunathan7509
    @sasikalaragunathan7509 2 года назад +8

    அருமை
    ரொம்ப பொறுமை.உங்களுக்கு
    வாழ்த்துக்கள் 👍

  • @a.saravanana6171
    @a.saravanana6171 2 года назад +1

    Sir, u have to clean the leaf after harvesting only. U not removed that's y spoiled

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 2 года назад +5

    மிகவும் அருமையான அறுவடை உங்கள் உழைப்புக்கு நல்ல ஊதியம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @jothi7095
    @jothi7095 2 года назад +4

    Super.very nice brother. உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @afroseskitchen5548
    @afroseskitchen5548 2 года назад +1

    Yen veettu maadila naanum 50 gram onion pottu 100 gram aruvadai panunen 😃😃😇vengaaya sambal seidhu sandhosama saaptom☺️

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Vengaya sambar-aa.. good.. Romba santhosam. 👍

  • @krinu
    @krinu 2 года назад +1

    சார் நீங்க ஒரு Village விஞ்ஞானி #krinu

  • @maaju12
    @maaju12 2 года назад

    ஊரிலிருக்கும் போது விவசாயத்தின் அருமை பெருமை தெரியாமல் போய் விட்டதே என்ற கவலை எனக்கு.இங்கே சுவிஸ்லாந்தில் நாங்கள் இப்போ மிக விருப்பாமாக ஆர்வமாக வீட்டுத்தோட்டம் செய்கிறோம்.எங்கள் கனவு ஊரில் போய் விவசாயம் செய்ய வேண்டு என்பது.ஊரில் இருக்கும் சொந்தங்களுக்கு வீட்டுத்தோட்டம் செய்ய சொன்னால் விரும்புகிறார்கள் இல்லை .மிக கவலையான விடயமாக இருக்கு.

  • @vijidharshani4493
    @vijidharshani4493 Год назад

    Hello brother I’m viji from United Kingdom 🇬🇧
    Inga sinna vengayam theda mudiyala. Red spring onions seeds eruku. Is that sinna vengayam. ?

  • @ItsOKBaby
    @ItsOKBaby 2 года назад +1

    Very useful. வீடியோ மிக அருமை. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்.. எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம். நன்றி.

  • @vijayalakshmi6421
    @vijayalakshmi6421 2 года назад +1

    அருமையான அறுவடை.வாழ்த்துக்கள் . வெங்காயம் ஈரதண்மை உடையது வீட்டில் வைத்தாலும் அதிக காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்தால் நலம் அவ்வாறு சில சமையம் முடியாது அப்போது சில பேப்பர் பால் அல்லது காகிதங்கள் சின்னச் சின்னதாக கிழித்து அதில் போட்டு வைத்தால் நல்லது .செட்டில் போடும்போது கீழே அட்டை அல்லது பேப்பர் போட்டு காயவிடுங்கள் . இதனால் அழுகல் அதிகமாக மல் இருக்கும் நான் வீட்டில் வெங்காயம் இப்படி தான் பாதுகாக்கிறேன்.நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      நன்றி. இந்த முறை காய வைப்பதில் தான் கொஞ்சம் சொதப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி. அடுத்த முறை பார்த்து செய்கிறேன்.

    • @vijayalakshmi6421
      @vijayalakshmi6421 2 года назад

      @@ThottamSiva நன்றி சகோ

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 2 года назад +1

    Anna brinjal 🍆 plants are with insects... the leaf 🍃 are becoming transparent what to do?? Please help me

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Do you see any worms scratching the leaves? . You check and spray neem oil (3 ml in 1 liter) . It might help

  • @theoneseedgarden4025
    @theoneseedgarden4025 2 года назад +1

    First time harvest la irundha mistakes sari pani irukinga . Very good . congratulations

  • @venkateswarapuramsattur5390
    @venkateswarapuramsattur5390 2 года назад

    அண்ணாஎங்கவீட்டுசெம்பருத்திமேலிருந்துசெடிசாகுதுஅதுக்குஎன்னசெய்வதுஎன்றுதொரியாவில்லை

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      சரியா புரியையே.. கருகி வருதா? இல்லை இலைகள் மஞ்சள் ஆகுதா? இல்லை பூச்சி தொல்லையா? கொஞ்சம் கட் பண்ணி விட்டு பார்க்கலாமே.. நல்ல மழை காலம். தளிர்த்து வந்துவிடும்.

  • @afroseskitchen5548
    @afroseskitchen5548 2 года назад +2

    Next naanum 1kg pottu paakurean

  • @gvddeepak
    @gvddeepak 2 года назад

    மண் அணைக்க வேண்டாம் மழை காலங்களில் சாதாரணமாக அழுகல் வரும் ,மண் அணைப்பதல் அதிகமாக இப்படி நடக்கும் அண்ணா ,நோய்களுக்கு தீர்வு இருக்கும் ,மழைக்கு இல்லை அண்ணா, வெங்காயத்திற்கு முதல் எதிரி மழைதான் (அறுவடையின் போதுதான் நமக்கு தெரியவரும் )

  • @kasinathanskitchen6186
    @kasinathanskitchen6186 2 года назад +1

    Super Anna கடவுள் துணை இருக்கட்டும்

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 года назад +1

    தோழரே ...! தங்கள் ஒவ்வொரு பதிவும் ....ஒரு குழந்தை வளர்ப்பு போலவே ...மிகுந்த கவனத்தோடு அன்போடு மகிழ்ச்சி யோடு கூடுதல் முயற்சியோடு செய்யுற அழகே தனி தான்.! விவசாயத்தை பற்றின ஆர்வம் இல்லாதவங்க கூட...தங்கள் பதிவை பார்த்தால்...நாமும் ஏதாவது செய்து பார்ப்போம் என்ற ஆவலையே தூண்டுகிறது..வாழ்த்துக்கள் ..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் கமெண்ட் படிக்க ரொம்ப சந்தோசம். பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @kandasamykandasamy553
    @kandasamykandasamy553 2 года назад

    அண்ணா விதைவெங்காயத்தை தாள் கில்லாமல் அப்படியே விட்டு நடவு செய்யும் முன் கல்லுங்கள் அண்ணா

  • @reginixon7889
    @reginixon7889 2 года назад +1

    Supervisor mac😍😍😍

  • @malaraghvan
    @malaraghvan 2 года назад +1

    நீங்கள் தோட்டத்தில் வித விதமாக பயிர் செய்து, வேலை செய்வதை பார்க்க மிகவும் சந்தோஷமா இருக்கு

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🙂🙂🙂 நன்றி

  • @rajsella9969
    @rajsella9969 Год назад +1

    Install driping system

  • @karnakarna9650
    @karnakarna9650 2 года назад

    அண்ணா உங்க வேகன்-ஆர் சூப்பரா இருக்கு எனக்கு நெய் மிளகாய் கொடுங்க அண்ணா

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 2 года назад +3

    வெங்காயத்தை தாளுடன் இறுக்கமான கட்டாக இல்லாமல் தளர்வான கட்டுகளாக தாள்களைச்சேர்த்துக் கட்டி உயரமான இடத்தில் காற்றோட்டமாகக் கட்டிதொங்கவிட்டால் சில மாதங்களுக்கு வரும்
    பறித்த வெங்காயத்தாள் பொரியல் நன்றாக இருக்கும்
    இயற்கை உங்கள் உழைப்பை வீணடிக்கவில்லை
    வாழ்த்துக்கள்

    • @rajadurainataraj728
      @rajadurainataraj728 2 года назад +1

      Intha method than correct ah na method mam Siva Anna adutha murai epadi seithu parunga

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      வாழ்த்துக்களுக்கு நன்றி. அடுத்த முறை கொஞ்சம் கவனமா காய வைத்து எடுக்கிறேன்.

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 года назад

    வெங்காயம் சூப்பர் இன்னும் சூப்பரா எடுக்க கார்த்திகை மாதம் நடவேண்டும்

  • @nalinic6484
    @nalinic6484 2 года назад +5

    U are a hard working person. ..with excellent talents. ... ..even in the midst of heavy rains u have harvested this much onions. ..God bless you. ...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you for your wishes 🙏

  • @ravisunprints5558
    @ravisunprints5558 2 года назад +3

    Mack வெங்காயம் உரிக்க கொடுங்கள்

  • @ashokkumar-ml3su
    @ashokkumar-ml3su 2 года назад

    மகிழ்ச்சி பாஸ் மகிழ்ச்சி நம்ம வாழ்க்கையில கத்துகிட்டே இருப்போம் 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏அடுத்த விடியோ வில் மேக் சின்ன வயசுல எடுத்த போட்டோ போடுங்கள் பாஸ்🐶🐶🐶

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 года назад +1

    Hii make

  • @vishnuvandanapennem5924
    @vishnuvandanapennem5924 2 года назад +6

    Lots to learn from you sir. Your hardwork will never go waste. My best wishes to you in all your efforts. Keep going. 👍Vandana from Chennai.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you for your wishes 🙏🙏🙏

  • @chandiravaradhanraja7199
    @chandiravaradhanraja7199 2 года назад +1

    Valga valamudan

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker 2 года назад +2

    Hi Anna,
    Honestly, I am not a well experienced gardener, but I enjoy cultivating, watering and nurturing my plants. Seeing them grow is a great feeling of sheer joy and creation, and it‘s therapeutic, too. This is my way to add colour, fragrance and positivity to my life....when I saw ur video in first time suddenly I started terrace gardening anna😄
    I don’t have a very large area to grow my plants in, but I love my small piece of land just 2400sq only...plz give ur suggestions for this space Anna...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Very nice to see your comment. Happy to read it. Could feel how much you like gardening. My wishes for you to be successful in your 2400 Sq. Garden

    • @SuperHomeMaker
      @SuperHomeMaker 2 года назад

      @@ThottamSiva please give suggestions for my dream garden Anna...I don't know how to plan it Anna..

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 2 года назад +2

    தோட்டக்கலை யில் உங்களுக்கு இனை யாரும் இல்லை அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @salmayusuff4058
    @salmayusuff4058 2 года назад

    அண்ணா என் வீட்டு தோட்டம் மண்ணில் வெள்ளை நிறம் புழு 2inch இருக்கு அதை எப்படி நீக்குவது.உங்கள் ph num or what's app grp இருந்தா சொல்லுங்க

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நீங்கள் ஏதும் கடலை புண்ணாக்கு மாதிரி போட்டு விட்டீர்களா? இல்லை என்றால் மண்ணில் இது மாதிரி புழுக்கள் வராதே? கிளறி விட்டு கொஞ்சம் வேப்பம் புண்ணாக்கு கலந்து விடுங்கள். சரியாகும்.

  • @DJ-oi9md
    @DJ-oi9md 2 года назад

    வணக்கம் ஐயா, உங்கள் வீடியொவை பார்த்துவிட்டு எப்படா retire ஆகி ஊருபக்கம் போயி இந்தமாதிரி சிறு விவசாயம் பண்ணுவோமுன்னு மனது ஏங்கதொடங்குது. நான் வெளிநாட்டில் இருக்கிறேன் ஆனால் இங்கும் விவசாயம் பண்ணுகிறேன் என் வீட்டு தோட்டத்தில் 😀

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். முடிந்த அளவுக்கு பணம் சேர்த்து வைத்து திட்டமிட்டு கொள்ளுங்கள். பெரிதாக பணம் எதிர்ப்பார்க்காத மாதிரி வருங்காலத்தில் தோட்டம் ஆரம்பிங்க. நல்லா இருக்கும்.

  • @anandhi9100
    @anandhi9100 2 года назад +2

    Good morning Uncle, வெங்காய செடி பச்சை பசேல்னு ரொம்ப அழகா இருக்கு, அதிக சிக்கலுக்கு நடுவில் அருமையான அறுவடை,👌👌 வெங்காய செடி இரண்டு மூணு நாள்ல சரிந்து காய்கிறது ஏன் ? நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி மா.
      வெங்காய செடி சாய்வது வேர் அழுகல் காரணமா இருக்கலாம். இலைகள் மஞ்சளா மாறுகிறதா?

  • @rubyslifestyle2574
    @rubyslifestyle2574 2 года назад

    Namba thootathula vilaindha vengayatha marubadium namba thootathula nada koodathu, vilaichal nalla varathunu kealvi pattruken.... We should not replant the onion in the same soil , it will not grow better... I heard that we need to plant the onion that has been grown two kilometres away from our land... But I don't know what's the reason behind this 😐

  • @anithajayaprakash4536
    @anithajayaprakash4536 2 года назад +1

    வணக்கம் தம்பி தோட்டம் சிவா எல்லோரும் எப்படி இருக்கீங்க மேக் பையன் எப்படி இருக்கான் உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது என்ன ஒரு கடுமையான உழைப்பு எனக்கு மிகப்பெரிய வருத்தம் ஏன் உங்களை எந்த மீடியாக்களும் இன்னும் வந்து பார்க்கவில்லை என்பதே உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கும் நடிகைகள் பின்னால் ஓடும் இந்த மீடியாக்கள் உங்களை ஒரு முறையேனும் வந்து பார்த்து பாராட்டி இருந்தால் மிகவும் மனசு சந்தோஷப் பட்டு இருக்கும் ஆந்திரா பக்கம் எல்லாம் ஹைதராபாத் எல்லாம் சிறு மாடித்தோட்ட விவசாயம் செய்பவர்களை எல்லாம் உடனடியாக அங்கே பேட்டி எடுத்து விடுகிறார்கள் மீடியாக்களில் போட்டு பாராட்டுகிறார்கள் சமீபத்தில்கூட மேட் கார்டன் மாதவிக்கு அமைச்சர் வெங்கையா நாயுடு கையால் அவார்டு கூட கொடுக்கப்பட்டது இத்தனைக்கும் சிறிய மாடித்தோட்டம் தான் அவர்களது ஆனால் ஒரு பெரிய விவசாயி போல் நீங்கள் ஒருவர் மட்டுமே பாடுபட்டு இந்த அளவுக்கு சாதனை புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் உங்களை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை இருந்தாலும் உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டு இறைவனிடமும் இயற்கையிடம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது இந்த ஆசீர்வாதம் தான் மிக முக்கியம் இப்படிப் பல சாதனைகளை நீங்கள் புரிய வேண்டும் என்று மனதார வாழ்த்தி கொண்டு விடைபெறுகிறேன் நன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டுகள் சென்னையிலிருந்து கௌரி.20.11.2021.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நேரம் எடுத்து இவ்வளவு விரிவான கமெண்ட் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
      மீடியா என்பது பெரிய விஷயம் இல்லைங்க. இன்னைக்கு வெறுமனே டிப்ஸ் என்று எதை எதையோ வீடியோ என்று போட்டுட்டு இருக்காங்க. அதற்கு மத்தியில் நான் என்ன வருகிறதோ அதை மட்டும் தான் பதிவு செய்கிறேன். நீ பண்ணுப்பா.. பார்க்க நாங்க இருக்கிறோம் என்று உங்களை போல எத்த்தனையோ சேனல் நண்பர்கள் இருக்காங்க. அதுவே எனக்கு போதும். இன்னும் உயரம் தொடுவேன். நன்றி 🙏🙏🙏

  • @aishahismail8293
    @aishahismail8293 2 года назад +6

    Congratulations Anna. Your hard work is really amazing.May God bless you and your plants with lots of yields.
    I too planted small onion, big onions and white onions and harvested. And i too did the same as you did after harvesting just laid the onions in the shaded place and the place was ventilated and I TURNED EACH ONION AFTER COUPLE OF DAYS SO THAT I MADE SURE EVERY PART OF THE ONION IS GETTING AIR AND ALSO AVOIDED THE SAME PART OF THE ONION LYING ON THE GROUND WITHOUT TURNING IT. AND I SPREADED IT WIDELY SO THAT NO TWO ONIONS OVERLAPPED.
    I have grown from green onions.
    Anna hope this little point helps in drying your harvested onions in the future.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +2

      Thank you 🙏
      Thanks for sharing your experience in drying the onion after the harvest. Nice to see you harvested all kind of onion successfully. Congratulations.

    • @aishahismail8293
      @aishahismail8293 2 года назад

      @@ThottamSiva thanks anna

    • @ameerrbeevi9970
      @ameerrbeevi9970 2 года назад

      .

  • @manikandanmani-fn1bm
    @manikandanmani-fn1bm 2 года назад +1

    All the best anna

  • @karkkuvelsubramanian5704
    @karkkuvelsubramanian5704 2 года назад

    சென்ற முறை நீங்கள் எடுத்த விதை வெங்காயம் சரியான முளைப்பு திறன் இல்லாமல் போனதற்கு காரணம் வெங்காயத்தை மேல் உள்ள தழைகளை நீக்காமல் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நீண்ட நாள் உங்கள் உபயோகத்திற்கும். சேமிக்கலாம். வெங்காயம் அழுகாமல் இருக்கும். விதை க்கான திறனுடன் இருக்கும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      அப்படியா. விவரங்கள் சொன்னதற்கு நன்றி. இந்த முறை விதைக்கும் போது பார்த்து விதைக்கிறேன்.

  • @lovemynativity7935
    @lovemynativity7935 2 года назад +1

    🙏🙏🙏👌👌👌

  • @mr.goodman5352
    @mr.goodman5352 2 года назад +2

    Super sir.. மேட்டு பாத்திக்குமட்டும் பக்கவாட்டில் side shade net போட்டு காற்றை தடுக்கமுடியமா ஸார்..

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      முடியும் என்று நினைக்கிறேன். அடுத்த முறை கொஞ்சம் அது மாதிரி செய்யலாம் என்று இருக்கிறேன்.

  • @mantrasgarden550
    @mantrasgarden550 2 года назад

    எனது பகுதியில் வெங்காயம் காற்றால் சாயாமல் இருக்க சுற்றி பழைய சேலையை கட்டி விடுகிறார்கள்.அடுத்த முறை செய்து பாருங்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      மிக்க நன்றி. இதே மாதிரி நான் கூட அடுத்த முறை shadenet வைத்து தடுப்பு மாதிரி கட்டலாமா என்று யோசித்தேன். இது வழக்கத்தில் இருந்தால் நானும் முயற்சித்து பார்க்கிறேன்.

  • @toao9221
    @toao9221 11 месяцев назад

    Hi Anna I am in US my husband and me always watching your forming video I have a doubt is it there available nattu chinna vengaya vidhai or seeds my uncle also former he said there is no seeds for small onions only onions can u pls reply me here I am not getting Indian chinna vengayam

  • @Jasmine-yb5zo
    @Jasmine-yb5zo Год назад

    வெங்காய தாளை சமயலுக்கு பயன்படுத்தலாம்.

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 года назад

    வெங்காயம் நடவு செய்வது கார்த்திகை அல்லது மார்கழி அல்லது வைகாசி மாதத்தில் நடவு செய்ய வேண்டும் விளைச்சல் நல்லா இருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. இந்த மழை முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன்.

  • @thirumoorthi4607
    @thirumoorthi4607 2 года назад +2

    Manvati vachi Kothi veduvanga

  • @nagarajanj2139
    @nagarajanj2139 2 года назад +1

    Ungal ulaipiku thalai vanakukiransir

  • @anithajenifer2905
    @anithajenifer2905 2 года назад +15

    Much excited to see such a huge quantity harvest.. Each and every harvest shows the hard work of you behind..hatts off sir👏👏

  • @jayababu3708
    @jayababu3708 2 года назад +1

    இத பார்க்கும் போது நானே வளர்ந்த மகிழ்ச்சி கிடைக்கிறது brother

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். நன்றி 🙏🙏🙏

  • @sharmilaaj5274
    @sharmilaaj5274 2 года назад +1

    Super

  • @joyjohnson5692
    @joyjohnson5692 2 года назад +1

    Super

  • @kalaiselvikulanthaivel5892
    @kalaiselvikulanthaivel5892 2 года назад +1

    Super

  • @ShahulHameed-ef7vn
    @ShahulHameed-ef7vn 2 года назад +1

    Hi wow 👌🤝

  • @VishnuKumar-zv5xc
    @VishnuKumar-zv5xc 2 года назад

    புது வெங்காயத்த விதைக்கு பயன்பாடுத்தாதிங்க பலச பயன்பாடுத்துங்க

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 года назад +1

    Small 🧅Onion kaaya podumpoothu aatheekam air circulation irukara mathere Podugha😃 Anna👍

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Amam.. Next time kandippaa sari pannidaren.

  • @ranjithamvenkatesan834
    @ranjithamvenkatesan834 2 года назад +1

    அருமை அண்ணா.. 👍🏻👍🏻..

  • @viswavikas4630
    @viswavikas4630 2 года назад +2

    காளான் வளர்பு tri பன்னுங்க

  • @indiraperumal464
    @indiraperumal464 2 года назад +1

    ஒரு அருமையான அட்டகாசமான. வெங்காய. அருவடை கண் கொள்ளா காட்சி ஒரு முழூமையான விவசாயியாக மாரிட்டிங்க சிவா தம்பி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu 2 года назад

    Nilam iruko illayo unga aruvadai patha ellorum naamum ipdi pannalamnu ninaika thonuthu

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 Год назад

    Mac beautiful 👌❤️🤩😘💜 lovely

  • @fathimasumaiya7002
    @fathimasumaiya7002 2 года назад

    கூட கூடya அறுவடை panniyachi 👍👍👍

  • @jayasrireghu126
    @jayasrireghu126 2 года назад

    Paakra anakum happy than.. congratulations 💐

  • @saraswathygovindaraj7917
    @saraswathygovindaraj7917 2 года назад

    விவசாயிகளை நினைத்து பாருங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு விளைச்சல் எடுக்கிறார்கள்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      உண்மை தான். அதை செய்து பார்த்தால் தான் புரிகிறது.

  • @naansnaans986
    @naansnaans986 2 года назад +1

    அண்ணா நீங்க jeevamiratham பயன்படுத்தி செடி கொடி ய பரமரிகலம்ல

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      எனக்கு இப்போதைக்கு நாட்டு மாட்டு கோமியம், சாணம் கிடைக்க வழி இல்லை. அதை தேடி போகவும் நேரம் இல்லை. அதனால் கொஞ்ச காலம் கழித்து தான் இதை எல்லாம் பயன்படுத்த ஆரம்பிக்கணும்.

  • @ravikumarpanchatsaram4072
    @ravikumarpanchatsaram4072 2 года назад +3

    நல்ல அறுவடை 👌👌

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 2 года назад +3

    Nice to see the harvest again. It's a good learning for me too. Nan pathila onion anachu kattala. Just for experience I tried. (200grams).. I got only spring onion😀. I used that no problem.. thanks for this video. 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад +1

      Spring onion thaan kidaichuthaa.. paravayillai.. Next time sariya panni aruvadai eduththiralaam. Konjam mele vithainga.. Alamaa vendaam. Nalla veyil irukkanum..Next time man anaichu vidunga.

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 2 года назад

    Anna enga oorla 1 kg thakkali.120 rs. Thakkali aruvadai eduthinganna engalukum anuppivaiganna.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      🙂🙂🙂 Thakkali ingeyum sothappal thaan. Ore mazhai

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 года назад +1

    அருமை. முதல்ல இருந்து கனெளி எடுத்து. அதனை தொகுத்து முழு கனெளியாக பதிவிட்டு இருக்கிறிர்களே சூப்பர்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி 🙏🙏🙏

  • @naansnaans986
    @naansnaans986 2 года назад

    நான் சுதாகர் கிருஷ்ணன் சேனல்,பாபு ஆர்கானிகல பார்த்தேன்

  • @hemalatha206
    @hemalatha206 2 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் முயற்சி, உழைப்புக்கு கிடைத்த வெற்றி.... மேன் மேலும் உங்கள் முயற்சி மற்றும் உழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 💐👏👏👌

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @marimuthun6832
    @marimuthun6832 2 года назад

    Enna oru porrattam . kastapatathuku 4kg to 16kg 4×4percentage kedaithuirruku .santhosam sir.

  • @arshinisgarden4641
    @arshinisgarden4641 2 года назад +1

    Very good harvest Anna.. Mac is doing quality check during ur harvest.. 🤣🤣

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Thank you.
      Mac - my quality inspector 🙂🙂🙂

  • @Manish98421
    @Manish98421 2 года назад

    ஈரம் ௨ல௫ம் வரை வெயிலில் காய வைத்தால் வெங்காயம் அழுகிப்போகாது

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      நன்றி. அடுத்த முறை சரியா காய வைத்து எடுக்கிறேன்.

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 2 года назад +1

    வணக்கம் அருமையான அறுவடை கொஞ்சம் திரில்லிங் கா இருந்தது நல்லபடியாக வெங்காயம் கிடைக்கணுமேன்னு நினைத்தோம்

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      பாராட்டுக்கு நன்றி 🙂🙂🙂

  • @sakthir3747
    @sakthir3747 2 года назад

    நாட்டு விதை வெங்காயம் கிடைக்குமா சார்

  • @myQuotes8894
    @myQuotes8894 2 года назад

    Hello Anna, I have planted onion in my land. For initial 15 days, I haven't saw any problem/disease and suddenly infected with onion root rotten problem,due to that plants are dying..How to cure this and your suggestions

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Root rot means, over watering is the cause or any other problem. You can give Psedomonas (10 mil in 1 liter water) and give a good spray two times in 3 days gap. Will help

  • @velammalesakkiappan4422
    @velammalesakkiappan4422 2 года назад +2

    Thottam super sir

  • @jayaramakki1000
    @jayaramakki1000 2 года назад +1

    Vaazhga valamudan. Super brother.

  • @hemahema3322
    @hemahema3322 2 года назад +2

    😎😎😋😊😊

  • @gnanasoundarya3482
    @gnanasoundarya3482 11 месяцев назад

    how to select "vithai onion" from harvested onions?

  • @umamaheswari604
    @umamaheswari604 2 года назад +3

    Nice

  • @murugangan6697
    @murugangan6697 2 года назад

    அண்ணா எனது தோட்டாதிற்கு உங்களோட அலோசணை வேண்டும் pls உங்க நம்பர் pls send me.na. எனது தோட்டம் கிணத்துக்கடவு அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டம் எந்த அளவு இருக்குது? என்ன விவரம் வேண்டும்? விவரங்களை எனக்கு மெயில் அனுப்ப முடியுமா? thottamsiva2@gmail.com

    • @fathimajamal3235
      @fathimajamal3235 2 года назад

      @@ThottamSiva unicorn

    • @fathimajamal3235
      @fathimajamal3235 2 года назад

      Tirupur

  • @premnathvgovardhan6575
    @premnathvgovardhan6575 2 года назад

    Try to put all cultivation of agriculture videos