மாடி தோட்டத்தில் சின்ன வெங்காயம் விதைப்பு முதல் அறுவடை வரை|How To Grow Small Onion In Terrace Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 70

  • @Pacco3002
    @Pacco3002 7 месяцев назад +12

    ஒரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கின்றேன். பால்கனியில் 20 சின்ன வெங்காயம் நட்டேன். ஒவ்வொரு செடிக்கும் ஆறு ஐந்து என கொத்து கொத்தாக ஒரு கிலோ அறுவடை கிடைத்தது.

  • @sakthi3460
    @sakthi3460 3 года назад +3

    அக்கா கொய்யா வளர்ப்பு மற்றும் poo முதல் அறுவடை வரை வீடியோ போடுங்க

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 2 года назад +5

    உங்கள் தோட்டம் அனைத்தும் அருமை மேம்

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 года назад +2

    Super 👌👌👌👌but innum koncham gap vittu nadanum appo nalla valartchi irrukkum.uram podumpothu Chinna scope vatchi kelarivittu uram potta innum nalla valartchi irrukkum. 15 cm gapla oru onion vatcha valartchi nalla irrukkum. Vangaiya thalgal innum koncham kaiya vatchi pidunganum.

  • @kowsi209
    @kowsi209 3 года назад +4

    Akka nanu yesterday enga thotatula vengayam yesterday harvest panom super vantuchu 🥰

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 года назад +5

    நல்ல அறுவடை அருமை

  • @anishaanisha1664
    @anishaanisha1664 3 года назад +3

    Paakka pakka aasaiya irukku super akka

  • @nidishprakash9829
    @nidishprakash9829 3 года назад +7

    அக்கா உங்க அறுவடை எல்லா வீடியோவிலும் இன்னொரு வகை எலுமிச்சை செடியை காட்டுங்க, நாங்க அதற்காக தான் உங்க வீடியோவை தவறாம பார்த்துட்டு இருக்கிறோம் 🙏please

  • @nisha70
    @nisha70 3 года назад +4

    Super harvest akka

  • @kiruphagunasekaran8529
    @kiruphagunasekaran8529 3 года назад +1

    அருமையான பதிவு அக்கா👋👋👋

  • @marinasuthan7609
    @marinasuthan7609 3 года назад +2

    Use full video akka.thank you so much.

  • @afroseskitchen5548
    @afroseskitchen5548 3 года назад

    Hai super video naanum terrace garden vachi irukean August maatham muthal varam vengayam pottu irukean sis

  • @nukeshmuks279
    @nukeshmuks279 2 года назад +3

    super akka

  • @khatheejabi1258
    @khatheejabi1258 7 месяцев назад

    Dear mam,வெங்காயம் நட்டு வைத்த பிறகு,அதை வெய்யிலில் வைக்கணுமா,நிழலிலா? Reply pannunga naam
    Wait பண்றேன்

  • @mythiliprakash8456
    @mythiliprakash8456 Год назад

    Veyil nalla venuma onion plant ku?

  • @fathimaifrath3205
    @fathimaifrath3205 3 года назад +3

    Super akka

  • @selinanguyentv5125
    @selinanguyentv5125 3 года назад +4

    cách trồng hành hay quá ạ

  • @Avk972
    @Avk972 3 года назад +1

    Really awesome sister super

  • @sheikdawood7674
    @sheikdawood7674 Год назад +1

    மண்புழு உரம் கடையில் வாங்குவீங்களா இல்ல வீட்டில் செய்வீர்களா அக்கா

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    உரம் எது மடம்? மண் புழு uramaa? Reply பண்ணுங்க please

  • @CarvingproGuna
    @CarvingproGuna Год назад

    நன்றி அக்கா

  • @ayishabegam4597
    @ayishabegam4597 Год назад

    சூப்பர் நைஸ்

  • @Neelakkadal
    @Neelakkadal 3 года назад +2

    வெங்காயம் அறுவடை அருமை

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 3 года назад +1

    நல்ல அறுவடை sis

  • @mohamedadhham8750
    @mohamedadhham8750 2 года назад +1

    Chinna vengayam aruvadai panna athe mannula odane innor vati vengayam vaikalama

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад +1

      அதே மண்ணில் மறுபடியும் வெங்காயம் பயிர் செய்ய வேண்டாம்.. வேறு ஏதாவது பயிர் செய்யுங்கள்

  • @Mr.santhosh2003
    @Mr.santhosh2003 3 года назад +1

    Super

  • @villagelifestylechannel1486
    @villagelifestylechannel1486 3 года назад +1

    Super sister

  • @jeyabattigarden1358
    @jeyabattigarden1358 3 года назад +1

    Akka onionda verpakuthiya cut panni nadukai pannithen mulaikkuma

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +1

      நாங்கள் அந்த முறையில்
      வளர்த்ததில்லை தம்பி

  • @ManjuManju-kv6wb
    @ManjuManju-kv6wb 2 года назад +2

    Thakkali potunga

  • @sathymt552
    @sathymt552 3 месяца назад

    Thank u

  • @HARI-n4r
    @HARI-n4r 3 года назад +1

    Super mam

  • @venkateswaransambamoorthy5242
    @venkateswaransambamoorthy5242 7 месяцев назад

    Madam neenga alaka explain panneenka. tks.

  • @omsivanamasivya2643
    @omsivanamasivya2643 3 года назад

    Super Akka....inimel vengayam nadalama sister

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад

      இனிமேல் மழை பெய்ய ஆரம்பிக்கும் தொடர் அடைமழை பெய்தால் வெங்காயம் அழுகிவிடும் மழை அதிகம் இல்லை என்றால் பிரச்சினை இல்லை

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 3 года назад +1

    அறுவடை எடுக்கும் போது நாம் நட்ட வெங்காயம் அப்படியே இருக்குமா கூடவே நிறய வெங்காயம் வைக்குமா நாம் நட்ட வெங்காயம் என்ன ஆகும்

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +1

      நாம் நட்ட வெங்காயத்தின் உட்புறத்தில் இருந்துதான் வெங்காயம் செடிகள் வளரும்.. நாம் நட்ட வெங்காயமே அறுவடைக்கு வராது

  • @logaskitchenv9839
    @logaskitchenv9839 3 года назад

    Attakasam👌👌👌👍

  • @namtamilarkachi7707
    @namtamilarkachi7707 2 года назад +1

    Iyargai koguga madam..

  • @mohamedadhham8750
    @mohamedadhham8750 2 года назад +1

    Thanni nariya utha kudatha

  • @dharun_joevlog2952
    @dharun_joevlog2952 2 года назад +1

    Anti anoda birthday um July 23

  • @AnandAnand-bn4xo
    @AnandAnand-bn4xo 3 года назад +1

    Hi sister suppara irukkinga

  • @nidishprakash9829
    @nidishprakash9829 3 года назад +1

    காய் அறுவடை video போடுங்க

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  3 года назад +1

      கூடிய விரைவில் போடுகிறேன்

  • @pugalarasisivaji372
    @pugalarasisivaji372 3 года назад +1

    I aslo now only plant aunty

  • @soosaivinmalar9503
    @soosaivinmalar9503 2 года назад +1

    Enna petlaisaer

  • @namtamilarkachi7707
    @namtamilarkachi7707 2 года назад +1

    iyargai Uram..

  • @mohamedadhham8750
    @mohamedadhham8750 2 года назад +1

    Thanni eppola uthanum

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад +1

      மண்ணில் ஈரப்பதம் குறையும் போது தண்ணீர் ஊற்றுங்கள்

  • @CDeepak-dp1qz
    @CDeepak-dp1qz 3 года назад +1

    Hi akka

  • @londontamiltaste
    @londontamiltaste 3 года назад +1

    👌🤩

  • @niharikaakshara4505
    @niharikaakshara4505 2 года назад +1

    👌👍❤️💜

  • @Harikrishnan-fg9hq
    @Harikrishnan-fg9hq 2 года назад +1

    உரத்தின் பெயர் என்ன அக்கா

    • @MaadithottamSachu
      @MaadithottamSachu  2 года назад +1

      எதை கேட்கிறீர்கள் உரமா அல்லது உயிர் உரமா சகோ

    • @Harikrishnan-fg9hq
      @Harikrishnan-fg9hq 2 года назад +1

      @@MaadithottamSachu அந்த டப்பாவில் போடுகிறீர்களே அந்த உரம்

  • @varshapugalia384
    @varshapugalia384 Год назад

    Soil.mix

  • @sunilkumar-uc3jj
    @sunilkumar-uc3jj Год назад +1

    I'm the 1k th liker...🙋

  • @mythiliprakash8456
    @mythiliprakash8456 Год назад

    Veyil nalla venuma onion plant ku?

  • @livanavs9159
    @livanavs9159 3 года назад +1

    Super

  • @kkavitha433
    @kkavitha433 3 года назад +1

    Super

  • @kavithasenguttovan9586
    @kavithasenguttovan9586 3 года назад +1

    Super

  • @g.mayurapriyan8057
    @g.mayurapriyan8057 3 года назад +1

    Super